வல்லின மெய்யும் வல்லின மெய்யும் இணைந்து வருமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 35

  • @parameswaran8406
    @parameswaran8406 3 месяца назад +1

    மிகத் தெளிவாக விளக்கியதற்கு மிக்க நன்றி ஐயா வாழ்க வளத்துடன்.

  • @Srinivasan_Periyasamy_KRG
    @Srinivasan_Periyasamy_KRG 3 месяца назад +3

    அருமை ஐயா ❤

  • @saramanir3108
    @saramanir3108 3 месяца назад

    . மிகவும் அருமை தமிழ் சீர்திருத்தப் பணிக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும் தங்கள் பணி தொடரட்டும்

  • @kumaresan6224
    @kumaresan6224 3 месяца назад +1

    அருமை அருமை அருமை.....

  • @sdapeducation4466
    @sdapeducation4466 3 месяца назад +1

    Thank you sir good information 🙏🙏🙏Bless me🙏🙏

  • @deena6599
    @deena6599 3 месяца назад

    மிகத்தெளிவான விளக்கம் ஐயா

  • @rathikarathika8554
    @rathikarathika8554 3 месяца назад +1

    Thank you sir

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 3 месяца назад

    அருமையான விளக்கம்.

  • @ravichandran3571
    @ravichandran3571 3 месяца назад

    நீங்கள் அருமையான ஆசிரியர்

  • @mohamedismail7334
    @mohamedismail7334 3 месяца назад

    அருமையான விளக்கம....ஐயா.

  • @williamsr8477
    @williamsr8477 3 месяца назад

    அருமை...அருமை சார் 👌👌👌🙏🙏🙏 சார், டன்னகரம், ரன்னகரம் கொஞ்சம் விளக்கவும். ன, ண... உதாரணம்...வின்சென்ட்...மண்டபம்,... ர, ற.

  • @ACviews145
    @ACviews145 3 месяца назад

    ஐயா, உங்கள் பணி தமிழ்தாயின் அன்பிற்குரிய பணி..

  • @saravananmedical8644
    @saravananmedical8644 3 месяца назад

    🙏

  • @vasudevant170
    @vasudevant170 3 месяца назад

    muyarchi and Merkku vilakkam tharaum sir...

  • @niranjanikrishnasamy9248
    @niranjanikrishnasamy9248 3 месяца назад

    ஐயா இயக்கை காட்சி
    இயற்கைச் சீற்றம்
    வல்லொற்று மிகுந்தும் மிகாமலும் வருவது எப்படி
    விளக்கம் தாருங்கள்

  • @mariapraveena6671
    @mariapraveena6671 3 месяца назад

    ஐயா வணக்கம்
    ஓடுதல் பெயர்ச்சொல்லா
    விளக்கம் தாருங்கள்.

  • @ravikumarsilambannan6564
    @ravikumarsilambannan6564 3 месяца назад

    கேள்வியினான் இலக்கண குறிப்பு தருக.

  • @haiiamgopi
    @haiiamgopi 3 месяца назад

  • @balamurugan-mg4xo
    @balamurugan-mg4xo 3 месяца назад

    ஐயா கார்(க்)குழல் வருமா?

  • @user-ze2uf4yq8g
    @user-ze2uf4yq8g 3 месяца назад

    இல்லக் காதணி விழா.
    இல்ல காதணி விழா.
    இதில் எது சரியானது ஐயா...

  • @user-lo7om5cr4w
    @user-lo7om5cr4w 2 месяца назад

    ற் , ர், உச்சரிப்பு வித்தியாசம் சொல்லுங்கள், இலங்கைத்தமிழில் ற் =it, என்றும், ர்= irr, என்போம், ஆனால். ற,றா,றி,,, = RA, RAA, RI, என்றும்,, ர,ரா,ரி,, = tRA, tRAA, tRI,,, என்றும்

  • @MururugaKutty-kl4kf
    @MururugaKutty-kl4kf 3 месяца назад

    கைபேசி யா கைப்பேசி யா சொல்லுங்கள் ஐயா

  • @anbu.s
    @anbu.s 3 месяца назад +3

    ஐயா நாம் தமிழர்க் கட்சி என்பதுச் சரியா, நாம் தமிழர் கட்சி என்பதுச் சரியா ? ர் ய் ழ் அடுத்து வரும்மொழியில் க ச த ப வந்தால் வல்லினம் மிகும் தானே

    • @kalvisaalai
      @kalvisaalai  3 месяца назад +9

      தமிழ் + அர்-அர் என்பது பலர் பால் விகுதியைத் தொடர்ந்து ஒற்று வராது. தமிழர் கட்சி என்பதே சரி.❤

    • @sundaramoorthysundar6397
      @sundaramoorthysundar6397 3 месяца назад

      அரிசி கடை ,அரிசிக் கடை இவை இரண்டிலும் எது சரியானது

    • @saravanarajan5506
      @saravanarajan5506 3 месяца назад

      ஐயா மாமரம் இலக்கணக் குறிப்பு- இருபெயரொட்டு பண்புத் தொகை & உரிச்சொல் இரண்டும் வருமா ?

    • @kalvisaalai
      @kalvisaalai  3 месяца назад +1

      உரிச்சொல்

    • @balamurugan-mg4xo
      @balamurugan-mg4xo 3 месяца назад

      ஐயா கார்(க்)குழல் வருமா?

  • @sathiyanalini423
    @sathiyanalini423 3 месяца назад

    🙏