இதை பிழையில்லாமல் எழுத முடியுமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • பிழையில்லாமல் எழுத முடியுமா? #kalvisaalai

Комментарии • 21

  • @charuadhiadhicharu3740
    @charuadhiadhicharu3740 2 месяца назад +3

    நண்பர், தமிழாசிரியர் அவர்களே சிறப்பு ... 👏👏👍👍🤝🤝❤️❤️❤️.. ஒரு சிறு வேண்டுகோள் நம் " தமிழ்த்தாய் வாழ்த்து " பொருள் விளக்கமளிக்க வேண்டும்... ❤❤❤

  • @naliniranjithnalini2647
    @naliniranjithnalini2647 2 месяца назад +2

    பள்ளி பருவத்தில் படித்து அருமை ஐயா 🎉🎉🎉🎉

  • @vigneshmanibalan1854
    @vigneshmanibalan1854 2 месяца назад +3

    Tnpsc group 2 class tamil ilakkanam nadathunga iya

  • @gkvsri1128
    @gkvsri1128 2 месяца назад +2

    ஐயா தமிழக அரசு தேர்வுக்கு தாங்கள் வகுப்பு நடத்த தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.....group4 தேர்வில் மிகுந்த பிழைகள் செய்து விட்டேன்....

  • @ARRAJA.786
    @ARRAJA.786 2 месяца назад

    நான் tnpsc group 4 தேர்வு வினா 63 க்கு (c) விடை கொடுத்தேன் . ஆனால் (b) சரியான விடையாக வந்துள்ளது. challage பண்ண வேண்டும் . அதற்குரிய சரியான விடையை சரியான இலக்கண விதி ஏதும் இருந்தால் (ஏதும் புத்தகம் இருந்தால் குறிப்பிடுங்கள் அய்யா) அதன் படி நடத்துங்கள் அய்யா.. ஒரு மார்க் வாழ்க்கை தீர்மானிக்கிறது

  • @vigneshmanibalan1854
    @vigneshmanibalan1854 2 месяца назад

    சூப்பர் ஐயா

  • @Raja-pq7wd
    @Raja-pq7wd 2 месяца назад +1

    வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமை கீழே விழுந்தான்
    இது சரியா ஐயா? வியாழக்கிழமை வல்லினம் மிகுமா மிகாதா?

  • @karpagamraja
    @karpagamraja 2 месяца назад

    பல் - பற்கள்
    கப்பல்- கப்பல்கள்
    ஏன்? கப்பற்கள் இல்லை

  • @sendhamaraisaravanan981
    @sendhamaraisaravanan981 2 месяца назад

    முன்று எழுத்து(ச் )சொற்கள்
    ஐயா சரியா

  • @ARRAJA.786
    @ARRAJA.786 2 месяца назад

    tnpsc group 4
    63.விடைக்கேற்ற வினா அமைத்தல்
    *வணிக அறிவியல் முதலீட்டைப் பெருக்குபதற்காகப் பொருள்களைக் கண்டுபிடிக்கிறது.
    (A) வணிக அறிவியல் என்றால் என்ன?
    (B) எத்தகைய முதலீட்டைப் பெருக்குவதற்காகப் பொருள்களை கண்டுபிடிக்கிறது
    (C) வணிக அறிவியல் முதலீட்டைப் பெருக்குவதற்காக பொருள்களை கண்டுபிடிக்கிறதா?
    (D) எந்த முதலீட்டை பெருக்கவேண்டும்
    (E) விடை தெரியவில்லை

  • @ramakrishnan2688
    @ramakrishnan2688 2 месяца назад

    கரைபொரு
    Ithu enna vetrumai sir

    • @kalvisaalai
      @kalvisaalai  2 месяца назад +1

      இரண்டாம் வேற்றுமைத் தொகை❤

  • @brajivgandhi
    @brajivgandhi 2 месяца назад

    ஐயா வணக்கம். என் பெயர் இராஜீவ். எனக்கு பெண் குழந்தை பிறந்தது. முருகனின் திருப்புகழ் அருளிய குழந்தை என்பதால் 'நிறைபுகழ் செல்வி' என்பது சரியான பெயரா?? பிழை ஏதும் உள்ளதா????
    🙏

    • @brajivgandhi
      @brajivgandhi 2 месяца назад +2

      என் குழந்தைக்கு பெயர் வைக்க உதவுங்கள்🙏

    • @kalvisaalai
      @kalvisaalai  2 месяца назад +2

      நிறை புகழ்ச்செல்வி.❤

    • @brajivgandhi
      @brajivgandhi 2 месяца назад

      நன்றி ஐயா

    • @brajivgandhi
      @brajivgandhi 2 месяца назад

      'நிறை' நீக்கி 'புகழ்ச்செல்வி' மட்டும் சரியா?

    • @kalvisaalai
      @kalvisaalai  2 месяца назад +1

      ​@@brajivgandhiசரி.❤