பிறந்தநாள் கானும் - இது சரியா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024
  • பிறந்தநாள் கானும் - இது சரியா? #kalvisaalai

Комментарии • 18

  • @KishoreParthasarathy
    @KishoreParthasarathy 2 месяца назад +1

    thalaivar on fire..semma sir banner la kooda teach panringa...mass sir

  • @SHIVAAVR
    @SHIVAAVR 2 месяца назад +1

    அருமை ஐயா நான் ஈரோடு சிவம்

  • @Dineshkumar-xy5rr
    @Dineshkumar-xy5rr 2 месяца назад

    இளஞ்சேட் சென்னி
    அய்யா இந்த பெயரின் பொருள் மற்றும் எத்தகை புணர்ச்சி விதி..
    குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும்...

  • @UthayaSelvi
    @UthayaSelvi 2 месяца назад

    நற்றமிழ் - நன்மை + தமிழ் அல்லது நல்ல + தமிழ் இவற்றில் எது சரியானது ஐயா

  • @ravip1455
    @ravip1455 2 месяца назад

    தர்மச் சக்கரம் /தர்ம சக்கரம் எது சரியானது?

  • @roobanrajs7327
    @roobanrajs7327 2 месяца назад

    ஐயா வணக்கம்,
    ஐகார வரிசை எழுத்துகள் ( கை,ஙை...
    ..னை) குறில் எழுத்துகளா அல்லது நெடில் எழுத்துகளா.

  • @shradhav361
    @shradhav361 2 месяца назад

    Massuuu iyya❤...

  • @tnpscthewar
    @tnpscthewar 2 месяца назад +2

    ஐயா வணக்கம்,நான் போட்டித் தேர்விற்கு தயாராகி கொண்டிருக்கிறேன்....
    ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் ஒரு கேள்வியில் ஐயம் உள்ளது....
    தங்களின் விளக்கம் வேண்டி நிற்கிறேன்....
    1) நிலா+ஒளி சேர்த்து எழுதுக..
    2) நிலவு+ஒளி சேர்த்து எழுதுக..
    Options
    A) நிலாஒளி
    B) நிலாவொளி
    C) நிலவொளி
    D) நிலவுஒளி
    இந்த இரண்டு கேள்விகளுக்கும் சரியான விளக்கம் அளிக்க வேண்டுகிறேன் ஐயா.

    • @tnpscthewar
      @tnpscthewar 2 месяца назад +1

      ஐயா 🙏🙏🙏🙏🙏

    • @kalvisaalai
      @kalvisaalai  2 месяца назад

      B, C சரி.

  • @srinivasan4731
    @srinivasan4731 2 месяца назад +1

    அய்யா சில பேர் பிறந்த நாளினை முன்னிட்டு சுதந்திர நாளினை முன்னிட்டு என்று எழுதுகிறார்கள் இது தவறு தானே. நாளை என்றுதானே எழுதவேண்டும் நாளினை தவறுதானே

  • @sriramchandran2845
    @sriramchandran2845 2 месяца назад

    வல்லினம் (க ச ட த ப ற)
    மெல்லினம் (ங ஞ ண ந ம )
    இடையினம் (ய ர ல வ ழ ள)
    இந்த எழுத்துகள் எதற்காக பிரிக்கப்பட்டது...
    இதை பிரிக்காமலே அப்படியே பயன்படுத்தலாமே எதற்காக பிரிக்கப்பட்டது...
    இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று ஒரு வீடியோ போடுங்கள்...

  • @prabakaranp1778
    @prabakaranp1778 2 месяца назад

    ஐயா பெயர்சூட்டுவதற்கு இவற்றில் எதை பயன்படுத்தலாம்.
    யாழ் இனியன்
    யாழினியின்

  • @38nandhakumare1c-it7
    @38nandhakumare1c-it7 2 месяца назад

    அய்யா இதற்கு அர்த்தம் கூறுக அய்யா ஆஜ்ஞாபித்தார்கள்

  • @kabilan8732
    @kabilan8732 2 месяца назад

    அய்யா வணக்கம் சைந்தவி என்னும் பெயர் தமிழ் மொழியா? இல்லை சம்ஸ்கிருத மொழியா...

    • @kalvisaalai
      @kalvisaalai  2 месяца назад

      சமஸ்கிருதம்.

  • @self-madea.k.5654
    @self-madea.k.5654 2 месяца назад

    அட நீங்க வேற இவனுங்க காக்கா குஞ்சுக்கள் .. எது போடுறானுங்களோ இல்லையோ விஜய் க்கு விக்கு புதுசு புதுசா போடுறானுங்க 😂😂😂