வாழும் போது தான் கடமை செய்யாத அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் செய்யவில்லை . இப்போது உதவி செய்யும் அனைத்து இராணுவ வீரர்களுக்கும், உதவி செய்யும் அனைத்தும் மனித தெய்வங்கள் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
கடமை செய்யாத அதிகாரிகள் பணியாளர்கள் என்று சொல்வது தவறு .எத்தனையோ பேர் சாப்பிடாமல் வேலை செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.இப்போது கொள்ளிடம் ஆற்றில் இரண்டு மின்சார வாரியம் டவர்கள் விழுந்து மின்சாரம் வரவில்லை அதை சரி செய்ய சென்றவர் அந்த கயிறு அறுந்து ஆற்றில் விழுந்து விடுகிறார்.அவர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் காரணம் மக்கள் தான்.லஞ்சம் கொடுத்து தங்கள் வேலையை சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்று நடக்கிறது.அது தவறு.
ஒவ்வொரு உயிரின் மதிப்பு இப்பொழுது தான் தெரியும் நாம் எதிர்பார்க்காத நேரங்களில் நம் வாழ்க்கையில் எதுவும் நடக்கக்கூடும் என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டது நில சரிவு உதவி செய்து கொண்டிருக்கும் அனைத்து அன்பு தெய்வங்களுக்கும் நன்றி
உங்கள் குழந்தை உயிரை காப்பாற்றுங்கள் சிவாய நமக சிவ சிவாய நமக அப்ப நீ தான் காத்தருளும் கொடுக்க வேண்டும் தெய்வமே இந்த ஜீவன் உயிரோடு வருவதற்கு நாங்கள் நன்றி கடன் பட்டிருக்கிறோம் தெய்வமே உன் குழந்தையை நீ காப்பாத்து சிவபெருமானே 😭🙏🏾
தன் உயிரை துச்சமாக நினைத்து பிற உயிரைக் காப்பாற்ற சென்றுள்ள அனைவரையும் இருகரம் கூப்பி தங்கள் பாதம் தொட்டு வணங்கி தங்கள் அனைவருக்கும் எல்லா வளமும் நலமும் கிடைக்க இறைவனை பிராத்தனை செய்கிறேன்
Today I realised Men and Women are not equal. Women are great. Look at the number of Men there. Each one given birth by a Woman( I am sure not even one man gave birth to them ). Hats off to all the Woman who beared labour pain to give birth to them 🤰
அட க் கடவுளே உன் அறிவு உன் படை ப் ப்பு எல்லாமே அதிசயம் தான் நீ செய்ற எல்லாமே சரியா தான் இருக்கும் எங்க மனுச ப் பார்வை வேற உன்னுடைய நேர்மையா ன பார்வை வேற
இந்த மகத்தான மனிதாபம் நிறைந்த மீட்பு குழுவினர் களுக்கு எல்லா வகையிலும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக. மனமார்ந்த பாராட்டுகள்.
கடவுளே உயிரோடு கிடைத்து விட வேண்டும். நம் வீரர்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்.
❤❤❤ உதவி புரியும் அனைத்து அன்பு உள்ளங்களும்வாழ்கவளமுடன்
வாழும் போது தான் கடமை செய்யாத அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் செய்யவில்லை . இப்போது உதவி செய்யும் அனைத்து இராணுவ வீரர்களுக்கும், உதவி செய்யும் அனைத்தும் மனித தெய்வங்கள் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
Loosa nee this is natural disasters. Yarum onnum panna mudiyathu.. Ellathukum govt.. Kurai sollathyrgal..
Exa😢ctly
Bharat madhagejee jaihinde ❤
Bharat madhagejee jaihinde ❤
கடமை செய்யாத அதிகாரிகள் பணியாளர்கள் என்று சொல்வது தவறு .எத்தனையோ பேர் சாப்பிடாமல் வேலை செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.இப்போது கொள்ளிடம் ஆற்றில் இரண்டு மின்சார வாரியம் டவர்கள் விழுந்து மின்சாரம் வரவில்லை அதை சரி செய்ய சென்றவர் அந்த கயிறு அறுந்து ஆற்றில் விழுந்து விடுகிறார்.அவர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் காரணம் மக்கள் தான்.லஞ்சம் கொடுத்து தங்கள் வேலையை சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்று நடக்கிறது.அது தவறு.
இறைவா அந்த புதைந்து கிடக்கும் ஜீவன் உயிரோடு மீட்க வேண்டும்
ஆமீன் யாரப்பில் ஆலமீன்🤲
முருகா அந்த ஜீவனை உயிருடன் காப்பாற்று.
Everyone pray for God
Om Muruga save them 🙏🙏
Ammen 🤲
😢😢😢sir ஒரு உடல் அல்ல 😢😢ஒரு உயிர்😢😢😢
இயேசுவே இயேசுவே அந்த உயிரை காப்பாற்றும்
No need perumal Shivan is enough.
INDIAN ARMY 🪖
இறைவனை பிரார்த்திக்கிறோம்
ஒவ்வொரு உயிரின் மதிப்பு இப்பொழுது தான் தெரியும் நாம் எதிர்பார்க்காத நேரங்களில் நம் வாழ்க்கையில் எதுவும் நடக்கக்கூடும் என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டது நில சரிவு உதவி செய்து கொண்டிருக்கும் அனைத்து அன்பு தெய்வங்களுக்கும் நன்றி
வாழ்த்துவோம் நமது ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளை.
மதிப்பிற்குரிய நம்முடைய ராணுவத்துக்கு. ஒரு ராயல் சல்யூட்.❤
நியூஸ் வாசிக்கிற ரொம்ப நன்றி அந்தப் பகுதியில் போய் தன் உயிரையும் நினைக்காமல் அதுக்காக போராடுற உங்களுக்கு ரொம்ப நன்றி
Heart beat irukula bro apram yen Udal nu sollringa....Uyir nu sollunga, kashtama iruku paaka..kandipa andha uyir nalla padiya veliya vara pray panuvom
Yes Jesus Appa yellorayum kapahuga Appa .. abayhana nilail. Ireukkareuvara. Kapayireihaga appa
மனம் கனக்கிறது பாலா, இயன்ற உதவிகள் செய்கிறோம். மீட்பு பணியில் உள்ள வீரர்களுக்கு மனமார்ந்த நன்றி.
We are eagarly waiting for a good news God bless
என் இதயம் நொறுங்கி விட்டது இறந்தவர் கள் என் சகோதரர், சகோதரி கள்
கடவுளே... காப்பாத்து..! இந்தியன் மிலிட்டரி பணி செய்யும் காவலருக்கு.. நன்றி மிகவும் பெரிய பணி இது..! இரவு.. பகல் பார்க்காமல்.. பணி தொடரட்டும்..!
உங்கள் குழந்தை உயிரை காப்பாற்றுங்கள் சிவாய நமக சிவ சிவாய நமக அப்ப நீ தான் காத்தருளும் கொடுக்க வேண்டும் தெய்வமே இந்த ஜீவன் உயிரோடு வருவதற்கு நாங்கள் நன்றி கடன் பட்டிருக்கிறோம் தெய்வமே உன் குழந்தையை நீ காப்பாத்து சிவபெருமானே 😭🙏🏾
தன் உயிரை துச்சமாக நினைத்து பிற உயிரைக் காப்பாற்ற சென்றுள்ள அனைவரையும் இருகரம் கூப்பி தங்கள் பாதம் தொட்டு வணங்கி தங்கள் அனைவருக்கும் எல்லா வளமும் நலமும் கிடைக்க இறைவனை பிராத்தனை செய்கிறேன்
கடவுளே காப்பாற்றுகள்
kad avula thunai ninu kapathu indhamadure eduvum nadakakudathu
Great Indian Army.And other workers.
Great salute
Meettppu paniyel anaithi sagothargalukku paaraattukkal.
Paniyel eeduppadum
Awesome army because they working day and night god bless you all army officers
Really, Salute to Indian Army & All Rescue Team ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Oh jesus manam erangi athu oru uear kapatra padanum appa
இயற்கையை பாதுகாக்க நம்மால் முடியாது அதனிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள அதனோடு வாழ வேண்டும்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே ......🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
கடவுளே அந்த உயிரை எப்படியாவது காப்பாற்று 🙏🙏🙏😭😭😭
...........நன்றிகள்.......
உடல் அல்ல உயிர். உயிர் போனால் தான் உடல்
இந்த கருவி முன்பே வந்தால் நன்றாக இருக்கும்
மீட்பு குழுவினர் களுக்கு மிக்க நன்றி
உள்ளே இருப்பவர்கள் உயிருடன் இருக்க வேண்டும் இறைவ.
நாங்கள் ஈரோடு கடந்த 20 வருடமாக எங்களுக்கு குழந்தை இல்லை ஒரு குழந்தை தத்து எடுத்துக் கொள்கிறோம் எப்படி முயற்சி எடுப்பது என்று தெரியவில்லை
Nalla vishaayam nga ..panunga ❤
❤
Nandri thangaye
❤
God bless u sister
அனைவரும்.மனிதநேயத்தோடு.செயல்படுவோம்
இனியாவது அரசியல்வாகளும் பணத்தாசை பிடித்தவர்கள் அனைவரும் மனித நேயத்தோடு நடந்து கொள்ள வேண்டும்
இயேசு எனக்கு ஜீவன்தந்தாரேஇயேசுஎனக்கு ஜீவன்தந்தாரேபுதுபாடல்பாடிஇயேசுவையைபோற்றிஎற்றெறும்வாழ்ந்திடுவேன்
..
இயந்திரமும், அறிவியலும் உதவுவதே தவிர.... ஆண்டவன் வந்து உதவ வில்லையே ஏன்...?😢
Anga help panra ellarumey kadavul than sago
வள்ளலார் இலங்கையில் அனைத்தும் வாழ்த்தட்டும் வள்ளலார் வாழ்ந்த வாழ்க்கையை இடம் இது பெரிய பிரச்சனை இல்லை
Thanks your channel
A royal salute to the all the warriors in the fore front. May God bless everyone.
Hats off to entire rescue team & also to puthiyathalamurai team for bringing this update on live radar
God bless you all kind hearted person❤❤❤❤❤❤❤❤❤❤
En appan murugan intha jeevanai kappartuvar.kandipaga uyir irukkum.
இறைவன் பாதுகாப்பான
முருகா அந்த உயிரை காப்பாற்று
I love india great 👍👍👍 Jai bharat
GOD BLESS U ALL THE RESCUE TEAMS & HELPERS
Eanna valkka sir ethu
Praying for wayanad 👍🏿👍🏿👍🏿👍🏿🙏🏿
Really very scarcy lord help them thanks to people doing their services
Today i realised Men and women is not equal... Men is great...avanga naala thaan ivlo work pana mudithu.... Hats off....
Men and women are never equal but they should be treated equal with all respect..
@@vimalakamalwell said ❤ respect every gender
Gender difference ipo rombo mukiyam😡
Today I realised Men and Women are not equal. Women are great. Look at the number of Men there. Each one given birth by a Woman( I am sure not even one man gave birth to them ).
Hats off to all the Woman who beared labour pain to give birth to them 🤰
Rightly said@@Vijay-u2f9s
God bless you ❤
இறைவா காப்பாற்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மனிதனின் பேராசைக்கு பூமித்தாய் ஈடு கொடுக்க முடியாமல் திணறுகிறாள் 😢😢😢 கன்னியாகுமரியில் உள்ள மலைகளை வெட்டாதீர்கள் ஆட்சியாளர்களே
நமசிவாய
ஓம்..நமசிவாயஓம்நமசிவாய
ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது
Science, Technology and Humans ❤
கர்த்தாவே உதவி செய்ங்க அப்பா
நன்றிகள்..
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢ungal anbirkku nanrigal.....
முருகா அந்த உயிர் நன்றாக நலமுடன் வர வேண்டும்
Kadavule intha vuyir kaappaatra padavendum.from srilanka.
God bless you 🎉
கடவுளே உனக்கு இரக்கம் இல்லையா😭😭😭😭😭😭
Indian armykku big salute
God bless you
Have they rescued what happened
ஜெய் ஜவான் ஜெய் ஹிந்த், பாரத் ஆர்மி 🔥🔥🔥💪💪💪
கடைசி வரை அந்த உயிரை மீட்டர்களை என்பதை காட்டவே இல்லை
அட க் கடவுளே உன் அறிவு உன் படை ப் ப்பு எல்லாமே அதிசயம் தான் நீ செய்ற எல்லாமே சரியா தான் இருக்கும் எங்க மனுச ப் பார்வை வேற உன்னுடைய நேர்மையா ன பார்வை வேற
Citizens moviela iruntha mara nizam
செய்திக்கு நன்றி
May God help us from natural disasters 🙏🙏🙏
God bless u all
God save all vayanad peoples and spl save that live persons❤❤❤
ஐயோ தெய்வமே
உயிருடன் மீட்டாங்களா சொல்லுங்கள்
Thank you all brother 🙏
மக்கள் பாவம்...நாம் இயற்கையை சீண்ட கூடாது...அதன் பலன் அனுபவித்து தான் ஆகவேண்டும்
Great job.
கடவுள் புண்ணியத்தில் அவங்க உயிரோட வரணும்🙏🙏
Ayyappa swamiye antha jivan maru pravi yetuka arul purivai appa🙏🙏🙏
Very crucial moment
Udhavi puriyum anaivarukkum en kodi namaskaram 🙏🙏🙏
Shivane vishnu bhahawane boomiyil irukkum antha uyirulla jeevanai kaappatringal deivame...
Manishano mirugamo edhuvaayinum uyirudan kaappaatrapada vendum🙏🙏🙏🙏🙏🙏🙏
😭😭😭🥺😔☹️ allah is butiful God bless you and help you God please 🥺🥺
இங்கு என்ன நடந்தது சொல்லுங்கள் 🙏🏽🙏🏽😭
Ya allah.. Kaapathu..
Plz udal yenru solla venam . Uier irukku ..averukku Jesus appa. Vala asir vahirhhyhu irukkar ...
God bless you all 🙏
Salute for Indian army
Dear almighty, save as much lives possible
ஐயோ கடவுளே அந்த உயிரை எப்படியாவது காப்பாத்துங்க சாமி
Great
Please update
Did they find the person alive there?!😢
நீங்க ஏன்டா பேட்டி எடுக்குறேன்னு பேருல வேலை செய்யுறவங்களை disturb பண்ணுறீங்க
கடவுள் நிச்சயம் காப்பாற்றுவார்
What is the result
What happened pls sollunga
O my god jesus
அது உடல் அல்ல, உயிர் என்று சொல்லவும்.
Salute army all credit for you only
Cantinew video please
Miss you 😢😢all
Is that person rescued alive.