அடுக்குத் தொடர்/இரட்டைக் கிளவி தெரியலையா?/

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2022
  • அடுக்குத் தொடர்/இரட்டைக் கிளவி தெரியலையா?/#shorts #kalvisaalai #bhfyp #followforfollowback

Комментарии • 28

  • @NirmalKumar-nq6pq
    @NirmalKumar-nq6pq 2 года назад

    எளிமையாக புரிந்தது நன்றி ஐயா பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @jayanthijaya9025
    @jayanthijaya9025 2 года назад

    ஐயா அவர்கள் மிக்க நன்றி

  • @theepanjiamman5243
    @theepanjiamman5243 2 года назад +1

    உங்களின்Creativity teaching methed very good

  • @sekarrani5021
    @sekarrani5021 2 года назад

    Kalvi chalai arumai

  • @GaneshKumar-ky2uf
    @GaneshKumar-ky2uf 2 года назад

    தமிழுக்கும் அமுதென்று பேர்
    உங்களின் தமிழ் இலக்கண வகுப்பில்
    பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தமிழின்பால் கொண்ட காதலை உணர முடிகிறது !
    மிக்க பயனுள்ள (பா,ப)டம்

  • @badiriajay436
    @badiriajay436 2 года назад

    Super sir

  • @manikandantamil2197
    @manikandantamil2197 2 года назад

    எங்க தமிழ் ஐயா மாதிரி நடத்துறீங்க இலக்கணம்
    நன்றி

  • @yogakannan5005
    @yogakannan5005 2 года назад +3

    சூப்பா் ஐயா.

  • @jayasreeselvam9688
    @jayasreeselvam9688 2 года назад +1

    @Kalvi Saalai கல்விச் சாலை
    பல பிரித்தால் பொருள் தருமே அது அடுக்குத்தொடர் தானே ஐயா

  • @AJ-uj1gj
    @AJ-uj1gj 2 месяца назад

    வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகும் இடங்கள் பற்றி கூறுங்கள்

  • @krishnaraj9199
    @krishnaraj9199 2 года назад +8

    வணக்கம் அய்யா Tnpsc தேர்வுக்கு இலக்கணம் எடுக்கவும்

  • @mannarmedia
    @mannarmedia 2 года назад +1

    super sir ..

  • @MurugesanM-qi5bn
    @MurugesanM-qi5bn 2 года назад

    Vanagam sir unga class Ellam super ra irugu sir tnpsc examgu class eaduga sir please

  • @hariharan977
    @hariharan977 2 года назад +2

    நன்றி ஐயா, உங்களது நல்ல நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்

  • @vsvicky2498
    @vsvicky2498 2 года назад

    இலக்கணம் பயம் விலகியது

  • @user-ng5yz3pi9d
    @user-ng5yz3pi9d 2 года назад +3

    🎉🥳Congratulations for 50K Subscribers sir 🙏🙏
    Ur doing great things sir 👍
    Super sir ❤️
    Iam recently Subscribed ur channel sir 👍.

  • @kasthurithamizha
    @kasthurithamizha 2 года назад +2

    ஐயா... எனக்கு ஒரு உதவி... "சூடிக் கொடுத்த சுடர் கொடி".... என ஆண்டாளை அழைப்பர்... இதில் சுடர்கொடி யாரு ஐயா

    • @kalvisaalai
      @kalvisaalai  2 года назад +2

      ஆண்டாள் தான்

  • @Yogeshwarank93
    @Yogeshwarank93 2 года назад

    பல பல என்ன ஐயா வரும்?

  • @arivomarivom
    @arivomarivom 2 года назад

    அய்யா , தங்கள் பயன்படுத்தும் mic என்ன என்று சொல்லுங்கள் அய்யா

  • @thamizhmoochu9288
    @thamizhmoochu9288 2 года назад +1

    ஐயா! அடுக்குத்தொடரில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால் இரட்டைக்கிளவியில் ஒரு சந்தேகம்?
    குரு குரு என என்னை எல்லோரும் பார்த்தார்கள் என ஒரு மாணவன் சொன்னார்; அது குரு என்றால் அதைப் பிரித்துப் பாற்கும் போது குருவிற்கு தனிப் பொருள் இருக்கு ( குரு= ஆசிரியர்)
    அதுவே குறு குறு என என்னை எல்லோரும் பார்த்தார்கள் எனும்போது “குறு” எனும் சொல்லுக்கும் அர்த்தம் உண்டு சிறிது எனும் பொருள் ; இது எப்படி இரட்டைக்கிளவி ஆக முடியும்?

    • @kalvisaalai
      @kalvisaalai  2 года назад +1

      குறுகிய என்பது சிறிய எனப் பொருள் வரும். குறுகுறு என்பது இரட்டைக் கிளவியாகவே வரும்.

    • @kasthurithamizha
      @kasthurithamizha 2 года назад +1

      @@kalvisaalai pls ans sirr

  • @cvijayan9503
    @cvijayan9503 2 года назад +1

    ஐயா வணக்கம் பள்ளி என்றாலே உயர் பண்பாட்டை வழங்கக்கூடிய ஒரு இடமாக இருப்பது மட்டுமன்றி கல்விக்கு அதிபதி சரஸ்வதி வாழும் இடமாகவும் உள்ளது எனவே கற்கும் கல்விக்கும் கற்பிக்கும் கல்விக்கும் சிறந்த இடமான வகுப்பறையில் காலணிகள் அணிய வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஏது பிழை செய்தாலும் மன்னித்துக் கொள்ளவும்

    • @kalvisaalai
      @kalvisaalai  2 года назад +3

      ஐயா, கொரோனா நேரமாக இருப்பதால் மிதியடி அணிந்தே செல்ல அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொறுத்தருள வேண்டுகிறேன்.

    • @jayasreeselvam9688
      @jayasreeselvam9688 2 года назад

      @@kalvisaalai பல பிரித்தால் பொருள் தருமே அது அடுக்கு தொடர் தானே ஐயா

  • @krvlog5608
    @krvlog5608 2 года назад

    Kathiravan Anna Nathan Geetha you ariyakuti sister