தம் உள் படிப்பதே தமிழ் ❤ தம் இல் அதாவது வீடு பேறு அடைய வைப்பதே தமிழ் ❤ இதை புரிந்து கொள்ளுங்கள் எம் சொந்தங்களே 🙏🏻 ராமாயணம் சொல்லி உணர வைத்தான் கம்பன் 🙏🏻கம்பன் என்பதே வாசி கம்பமே 🙏🏻 முகம் அது முகமது அவருக்கும் தமிழ் 🙏🏻
பா்வின் சூல்தான் அனைத்து பேச்சுகளையும் என்றும் விரும்பி கேட்பேன். என்றும் அவா் பேச்சாளராக இருந்து பேசியது இல்லை என்னை பொறுத்தவரையில் வகுப்பில் ஆசிாியா் பாடம் நடத்துவது போல் தெளிவாக பேசுவாா் இனிமை இனிமை இனிமை இனிமையோ இனிமைதான்
உண்மை சகோதரி..... தமிழும் தமிழர்களும் பல பேர்களை வாழவைத்துக் கொண்டிருகிறார்கள்... ஆனால் தான் மட்டும் குடி குடி என்று இருக்கிறான் .. தமிழன் மாறப்போவது எப்போது...............................
"உலகத்திலே பரயங்கரமான ஆயுதம் எது நிலை கெட்டுப்போன நயவஞ்சகரின் நாக்குதான் அது "............திரைப்பட பாடல். அம்மா பர்வீன் சுல்தானா உன் பேச்சை கேட்ட போது இந்த பாடல் வரிகள் நினைவில் எழுகின்றன
எங்கள் கல்லூரியில் நடைபெற இருந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பேச அழைக்க எண்ணி அம்மா வணங்கங்க அம்மா! என்று முகமன் கூறியதும் அதட்டலாக Call me madam only. என்று வந்தது. துறைத்தலைவரிடம் கூறியபோது அவர் இவரை அழைக்க வேண்டாம் என்று கூறிவிட்டார். அந்த நிகழ்வின் பின் இந்த அம்மா என்ன பேசினாலும் கேட்பதில்லை. இப்பவும் ஒலி அமைதி செய்துதான் பின்னூட்டம் இடுகிறேன்.
ஐயோ சகோதரி. நான் ஈழத்தைச் சேர்ந்தவன் தற்போது இந்தியாவில் வேலை பார்க்கிறேன். இத்தனை பேசும் உங்கள் தமிழ் நாட்டு மக்களுக்கே தமிழ் தெரியவில்லையே. தமிழுக்கு தமிள் என்கிறார்கள் ஒன்று என்று கூறினாலே சிரிக்கிறார்கள் ஒன்னு என்று தான் சொல்ல வேண்டுமாம்
ஐயா தமிழ் நாட்டில் இருப்பவர்கள் எல்லோரும் தமிழர்கள் இல்லை .குறை காண்பது தவறு அல்ல. குறையைமட்டுமே காண்பது தவறு .தமிழர்களாகிய எங்களுக்கு தமிழ் தான் உயிர் .
Tamil Nadu political parties only Frods team, only talking tamil.but they are Andhra Pradesh people,but India more language going on,but telling not true message, they are comming politics only earning money family members welfare only.i think srilanka Tamil people is original tamilan.kevalam. Kedu ketta makkal and Kedu ketta Arasiyal in Tamil Nadu political.
தக்கன வாழும், தக்கன மட்டும்தான் நின்று வாழும்! காலம் பேசும், காலம் மட்டும்தான் நின்று பேசும்!! அரசியல், கற்று வருவதில்லை, நெருக்கடிகள் துன்பங்கள் அவலங்களை உணர்வதாலும் வரும்!!! உள்ளன்பும் இதய சுத்தியும் இல்லாத இனிய வாசகங்களை விட, அர்ஜ்ஜுனாவின் ஆவேசத்தினால் எழும் தவறுகள் பிழைகள் சீர் செய்யப்பட்டு பயன் நோக்க வல்ல ஔடதங்களே!!!! .. இவ்வளவும் போதும் இப்போதைக்கு, .. போகப் போகப் பார்க்கலாம்.. .. 02.08.2024
காதலெனும் வார்த்தை ரொம்ப அழகானது! காலங்கள் பல கடந்தாலும் நினைவுகள் மனதிற்கு சுகமானது!! தாம் பத்யம் ஏராளம் பொருள் உள்ளது!!! தளராத வயதினிலும் உறுதுணையாய் நிற்கும் உண்மையின் வடிவானது!!!!
அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டு விட்டால் இன்ப நிலை தானே-வந்தெய்துமே! சிந்தை சினம் தணிந்து சீர் பெற வைத்து விட்டால் முந்தை வினை யாவும் முடிந்-தாகுமே!! காதலே உண்மையென்று சொன்னமொழி பொய்யதன்று உணர்ந்தவர்க்கே உண்மை-நிலை கூடுமே!!! ஊரிலே பலதுமுண்டு அதனிடை பழுதுமுண்டு பக்குவமா பாதை வந்து சேர்வமே!!!! .. 06.08.2024 ❤❤❤❤✔❤❤❤❤❤
சிறீலங்கா தேசம், பயங்கர வாதத்தை விதைத்து, அதன் பெறுபேறுகளை அறுவடை செய்து கொண்டிருக்கும் ஒரு நாடு, சந்தேகமேயில்லை, இனவாதம் ஒன்றுதான் இங்கே அரசியல் முதலீடாக இருந்ததென்றுதான் வரலாறுகள் சொல்கிறது, ராஜ போகம் அனுபவிக்க காத்திருந்த சிங்களத் தலைவர்களுக்கு, இப்ப, சிங்கள மக்கள் நல்ல சேதியைச் சொல்லியிருக்கிறார்கள், பெளத்த சாசனங்களுக்கு ஒரு பழுதும் நேராமல், ஆட்சிக் கட்டமைப்பையே மாற்றியிருக்கிறார்கள், ஆமாவா, இல்லையா? எல்லாம் எப்போதும் எங்கேயும் நிகளும், மேலோங்கித் தொழிற்படவல்ல ஆற்றலின் பெறுமானம் கொண்டே அளக்கப்படும், இளப்புக்கள் அடிமட்டம் சார்ந்ததாக இருக்கும் வரை நிகழாத விழிப்பு, அடிமடியில் கை போட்டபோது நிகழ்ந்ததா இல்லையா? ஆனால், இன்னும் என்னென்ன நிகழும் என்பதை எதிர்வுகூற முடியாது, அது, கொக்கு மீனைத் தின்னுமா? இல்லையெண்ணா, மீனு கொக்கை முழுங்குமா? என்பதைப் பொறுத்துத்தான் இருக்குது, தமிழின மீட்பர்கள் எல்லோரும் தறிகெட்டுப் போனாலும், தமிழர்கள் ஒருபோதும் நெறி கெட்டுச் சாகமாட்டார்கள் என்று முதலில திடமாக நம்புங்கோ, நாறல் மீனுக்கும் விலை இருக்குது, ஏனென்றால் அதைச் சாப்பிடவும் ஆட்கள் இருக்கிறார்கள், நாங்கள் எங்கே எப்போது யாரோடு யுத்தம் செய்தோம், எல்லாமே குழிபறிப்பும் மேலாண்மையும்தான், போகட்டும், விட்டுத் தள்ளுங்கோ, இதுவும் கடந்துபோம் என்று சும்மா இருங்கோ, அறம் சார்ந்த நன்மை விளையும் என்றால் பேசலாம், இல்லாவிட்டால் பேசாமலே இருப்பதுதான் சாலவும் நல்லது என்றுதான் அறப் போதனைகள் பேசியிருப்பதாக அறிகிறேன், அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாம் என்று சும்மாவா சொன்னார்கள், நீங்க 18 பேர் சேர்ந்து இல்லாததை இருப்பதாகவும், இருப்பதை செத்துப் போனதாகவும் சொன்னால், அதுதான் நீதியா? என்ன நான் சொல்லுறது விளங்குதா? பார்க்கலாமா? ஒரு, கொஞ்சம், பொறுத்திருந்துதான் பார்ப்பமா? .. 03.11.2024 ❤❤❤❤👍❤❤❤❤❤
திருமதி.பர்வீன் .. இயேசு யூதரல்லாதவர்..... பின் எதற்காக யூதர்கள் பெயரை கிருஸ்துவர்களஂ ஏற்கிறாற்கள்... அல்லா....திருப் பெயர் அரபு இனமல்ல..... பின் எதற்காக பெயர் மாற்றம்....பணிவு,,புகழ் இறைவனுக்கு..... .இதில் ஏற்ற தாழ்வு எதற்கு.............. பெயரை,,மதத்தை மாற்று தல் விரைவு அல்லா,போல் இயேசு போல் புனிதராக ஆகுவதற்கு விரைவதில்லை ஆவிக்க கனி..தேவை இல்லை மாம்சத்தின் கிரியை வெளியரங்கமாகத்தான் செய்யவில்லை விரைவு
இந்தியாவின் அனைத்து மொழிகளாலும் வளர்க்கப் பட்டது தான் இந்து மதம். மொழி தனியாக இயங்காது. எந்த மொழியும் கடவுள் பக்தியை வெளிப்படுத்தும் போது அது மதமாக ஆகி விடும். மதம் மொழி இரண்டும் ஒன்றோடொன்று இணந்ததாகும்.
May be your love for tamil and standard and Knoledge...really good. Being a tamil scholar You need ramayanam Mahabharatham Bible For motivatinal speech. Well and good. One point you really dont care is Islam ... Dresscode hijab polite Attitude etc a must... Pl.compare female activist Fathimasabarimala.... Pl.remember we are all Under CC.TV of the Almighty and judgement...I dont deny You are a beleaver...but Rules are rules respect it to save futuregeneration.please.
தமிழிலே பெயர் வைக்காத இஸ்லாமிய தமிழரே அது எப்படி ராமர் ராமர் என்ன வேணாலும் பண்ணிக்கோங்க கம்பரை கம்பரை விட்டு விடுங்கள் என்று சொன்னாங்களா அதை நீ போய் பார்த்த
பர்வீன் சுல்தானா பல்லவன் போக்குவரத்து கழகமே இஸ்லாம் என் வழி என்கிறீர்கள் பாராட்டுக்குரிய விஷயம் அதை நான் வரவேற்கிறேன் நமது தமிழ்நாட்டு மக்களில் கண்ணியமான முறையில் பழகக் கூடிய இந்து மக்கள் மதத்திற்குரிய அடையாளத்தோடு வாழ்கின்றார்கள் நமது பாசத்திற்குரிய கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள் அடையாளத்தோடு வலம் வருகின்றார்கள் உனது அடையாளம் இங்கே மலத்தில் போய் போட்டுவிட்டாயா இஸ்லாம் எனது வழி என்று சொல்லுகின்ற நீங்கள் இஸ்லாமிய அடிப்படை உங்களிடத்தில் இல்லையே அறிவு சார்ந்த பேச்சு பேசுகின்றீர்கள் ஆனால் அறிவான நடைமுறைகள் உங்களிடம் இல்லையே இஸ்லாம் உங்களுடைய வழிபாடு என்று சொன்னால் அடையாளத்தோடு இருங்கள் இல்லை அதுவெல்லாம் வெற்றி பேச்சு தான் என்று சொன்னால் உங்களுடைய இந்த பயணம் தொடரட்டும் மறுமை என்பது இஸ்லாமியர்களின் இலக்கு
அருமையான பதிவு.
என் வாழ்நாளில் ஆரோக்கியமான பத்து வருடங்கள் சகோதரி உமக்கு கொடுக்கிறேன் தமிழ் வளர்க்க வாழ்ந்திரு🎉🎉🎉
🥰
கலைமகளோ! தமிழ்அன்னையின்இளையமகளோ! வாழ்கசகோதரி!
புலவர்திருநாவில்பொருந்தும்கன்னித்தமிழ்வாழ்க!
நீங்கள் நான் மிகவும் நேசிக்கும் ஒரு அழகான பதுமை.வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு.
❤❤❤வாழ்த்துகள், தங்கள் பணி சிறப்பு பெற வாழ்த்துகிறோம்!
மிக அருமையான பேச்சு. வாழ்க வளர்க தமிழ்
😅 நல்வாழ்த்துக்கள் அம்மா. தங்களின் பணி சிறக்கட்டும். வாழ்க வளர்க 🎉
தம் உள் படிப்பதே தமிழ் ❤
தம் இல் அதாவது வீடு பேறு அடைய வைப்பதே தமிழ் ❤
இதை புரிந்து கொள்ளுங்கள் எம் சொந்தங்களே 🙏🏻
ராமாயணம் சொல்லி உணர வைத்தான் கம்பன் 🙏🏻கம்பன் என்பதே வாசி கம்பமே 🙏🏻
முகம் அது முகமது அவருக்கும் தமிழ் 🙏🏻
பா்வின் சூல்தான் அனைத்து பேச்சுகளையும் என்றும் விரும்பி கேட்பேன். என்றும் அவா் பேச்சாளராக இருந்து பேசியது இல்லை என்னை பொறுத்தவரையில் வகுப்பில் ஆசிாியா் பாடம் நடத்துவது போல் தெளிவாக பேசுவாா் இனிமை இனிமை இனிமை இனிமையோ இனிமைதான்
Kanthavel. A🎉
இலக்கியத்தின் மூலம் பக்தியை வளர்த்தார்கள் சகோதரி. ஜெய் ஸ்ரீ ராம்.🎉
உங்கள் பேச்சு அனைத்தும் அருமை தமிழுக்கு பெருமை ஜெய் ஸ்ரீராம்🌷💐🌺👍🙏
உண்மை சகோதரி..... தமிழும் தமிழர்களும் பல பேர்களை வாழவைத்துக் கொண்டிருகிறார்கள்... ஆனால் தான் மட்டும் குடி குடி என்று இருக்கிறான் .. தமிழன் மாறப்போவது எப்போது...............................
தமிழ் மதம் கடந்தது... நன்றி என் தாயே
தமிழை தமிழால் போற்றுவதே கம்ப ராமாயணம்
கம்ப கலையரசி பர்வீன் சுல்தானா வாழ்க
"உலகத்திலே பரயங்கரமான ஆயுதம் எது நிலை கெட்டுப்போன நயவஞ்சகரின் நாக்குதான் அது "............திரைப்பட பாடல். அம்மா பர்வீன் சுல்தானா உன் பேச்சை கேட்ட போது இந்த பாடல் வரிகள் நினைவில் எழுகின்றன
Always Parveen madam pesina powerful ah irukkum
அருமையான பேச்சு சகோதரி பர்வீன் ஜி
Hat's off sister 👍👏🙏our Tamil tradition has many valuable treasure which we have to breath in depth 🙏
தமிழ்அறிஞர்கள்,தமிழ்உயிர்என்பவர்கள்,இத்தனைபேரும்பிச்சைவாங்கிஓட்டுபோடுவதுஇழிபிறவிஎன்பதைமானங்கெட்டமூத்தகுடிதமிழனுக்குபுரியவைத்தால்மட்டுமே
அட என் பிசாசே...
போர்வீரன் க்குள் பர்வீன் ஐ பார்த்த எனக்கு... சொற்போர் வீரனாய்... மொழி அழகியாய்... என் தாய்மையை ஆட்கொள்கிறாய்... ம்ம்ம்மா...
சுத்த தமிழச்சி வாழ்க
I am a big fan of her Tamil speech as well. Her preparation is always excellent
எங்கள் கல்லூரியில் நடைபெற இருந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பேச அழைக்க எண்ணி அம்மா வணங்கங்க அம்மா!
என்று முகமன் கூறியதும் அதட்டலாக Call me madam only. என்று வந்தது.
துறைத்தலைவரிடம் கூறியபோது அவர் இவரை அழைக்க வேண்டாம் என்று கூறிவிட்டார்.
அந்த நிகழ்வின் பின் இந்த அம்மா என்ன பேசினாலும் கேட்பதில்லை. இப்பவும் ஒலி அமைதி செய்துதான் பின்னூட்டம் இடுகிறேன்.
வருந்துகிறேன்
தங்களை நேரில் தரிசிக்க மிக ஆசை
அருமை அருமை பதிவு நன்றி சகோதரி வாழ்கவளமுடன்
வாழ்க பல்லாண்டு தமிழ் புழமையோடு நூறாண்டு
👑👑👑👑👑
Thangai Parveen good speech
ஐயோ சகோதரி. நான் ஈழத்தைச் சேர்ந்தவன் தற்போது இந்தியாவில் வேலை பார்க்கிறேன். இத்தனை பேசும் உங்கள் தமிழ் நாட்டு மக்களுக்கே தமிழ் தெரியவில்லையே. தமிழுக்கு தமிள் என்கிறார்கள் ஒன்று என்று கூறினாலே சிரிக்கிறார்கள் ஒன்னு என்று தான் சொல்ல வேண்டுமாம்
சோத்துக்கு வழி இல்லாம பொலைக்க வந்த இலங்கைத் துளுகன் 😂
ஐயா தமிழ் நாட்டில் இருப்பவர்கள் எல்லோரும் தமிழர்கள் இல்லை .குறை காண்பது தவறு அல்ல. குறையைமட்டுமே காண்பது தவறு .தமிழர்களாகிய எங்களுக்கு தமிழ் தான் உயிர் .
@@mka301Naan kooda sothukku vazhi illegal Vera state ku vanthuviten.
Tamil Nadu political parties only Frods team, only talking tamil.but they are Andhra Pradesh people,but India more language going on,but telling not true message, they are comming politics only earning money family members welfare only.i think srilanka Tamil people is original tamilan.kevalam. Kedu ketta makkal and Kedu ketta Arasiyal in Tamil Nadu political.
தமிழகத்தில் மக்கள் மிகவும் மக்காகிவிட்டனர்
மக்களின் பசியை மட்டும் இன்றி மாக்களின் பசியையும் நீக்க வல்லது தமிழ் விருந்து
இலக்கியச் சுவை ததும்பும் தேனமுத பேச்சாற்றல்..வாழ்க
அம்மா உங்கள் பேச்சை கேட்க கேட்க புல்லரிக்கிறது.
Great parveen
சகோதரிக்கு நன்றி
அருமையானபதிவுங்கசகோதரிஜெய்ஹீராம்
My bestwishes to parvinsultan.
மகிழ்ச்சி பாராட்டி மகிழ்கிறேன் நன்றி வணக்கம் வேற லெவல்
அருமையான பேருரை
வணக்கம் தமிழ் அழகு
அருமை சிஸ்டர்
Great as always❤
Extraordinary. Thank you.
அருமை சகோதரி வணக்கம் வாழ்த்துக்கள் வளர்க சனாதன தர்மம்
அற்புதமான படைப்பு👏💐
தமிழச்சியின் அருமையான பதிவுகள்
Every time I hearing her speech I feel roori ng tigher on the stage with heart touching meaning of tamil golden wards. 🎉😅.
Best wishes sister
அருமை சகோதரி வாழ்த்துக்கள் வணக்கம்
தமிழுக்கு அமுதென்று பேர் ❤
Ungal tamil ucharippugal arumai amma vaalthugal
I am always keen to listen to her quotes from Islamic thoughts
Fantastic mam . Aanee adithamatheri 🎉
super super my sister
Mam. Arumai,. Vegu. Sirappu. Thamizh. Vugalin. Vaziye. Adhu. Merugerugiradhu. Vazhga. Vungal. Samudhaya. Pani. Thoadrga. Innum !.
அருமை
அற்புதம்
God bless you
Full video please
If your speech about proud thamizhl comparatively without money, then you will be the only person in the global to be appreciated
Sabash ❤👏
Madam, you r really great
Parveen sister jesus loves you
Super
❤❤❤❤
ஜெய் ரஹிம்!
Super madam
Super Madam
சூப்பர் சகோதரி! தமிழ் உன்னை வாழ வைக்கும்! இஸ்லாமியம் உன்னை புறந்தள்ளி விடாது!
தக்கன வாழும்,
தக்கன மட்டும்தான் நின்று வாழும்!
காலம் பேசும்,
காலம் மட்டும்தான் நின்று பேசும்!!
அரசியல்,
கற்று வருவதில்லை,
நெருக்கடிகள் துன்பங்கள் அவலங்களை உணர்வதாலும் வரும்!!!
உள்ளன்பும் இதய சுத்தியும் இல்லாத இனிய வாசகங்களை விட, அர்ஜ்ஜுனாவின் ஆவேசத்தினால் எழும் தவறுகள் பிழைகள் சீர் செய்யப்பட்டு பயன் நோக்க வல்ல ஔடதங்களே!!!!
..
இவ்வளவும் போதும் இப்போதைக்கு,
..
போகப் போகப் பார்க்கலாம்..
..
02.08.2024
காதலெனும் வார்த்தை
ரொம்ப அழகானது!
காலங்கள் பல கடந்தாலும்
நினைவுகள் மனதிற்கு சுகமானது!!
தாம் பத்யம் ஏராளம்
பொருள் உள்ளது!!!
தளராத வயதினிலும்
உறுதுணையாய் நிற்கும் உண்மையின் வடிவானது!!!!
அன்பர் பணி செய்ய எனை
ஆளாக்கி விட்டு விட்டால்
இன்ப நிலை
தானே-வந்தெய்துமே!
சிந்தை சினம் தணிந்து
சீர் பெற வைத்து விட்டால்
முந்தை வினை
யாவும் முடிந்-தாகுமே!!
காதலே உண்மையென்று
சொன்னமொழி பொய்யதன்று
உணர்ந்தவர்க்கே
உண்மை-நிலை கூடுமே!!!
ஊரிலே பலதுமுண்டு
அதனிடை பழுதுமுண்டு
பக்குவமா
பாதை வந்து சேர்வமே!!!!
..
06.08.2024
❤❤❤❤✔❤❤❤❤❤
சிறீலங்கா தேசம், பயங்கர வாதத்தை விதைத்து, அதன் பெறுபேறுகளை அறுவடை செய்து கொண்டிருக்கும் ஒரு நாடு,
சந்தேகமேயில்லை,
இனவாதம் ஒன்றுதான் இங்கே அரசியல் முதலீடாக இருந்ததென்றுதான் வரலாறுகள் சொல்கிறது,
ராஜ போகம் அனுபவிக்க காத்திருந்த சிங்களத் தலைவர்களுக்கு, இப்ப, சிங்கள மக்கள் நல்ல சேதியைச் சொல்லியிருக்கிறார்கள்,
பெளத்த சாசனங்களுக்கு ஒரு பழுதும் நேராமல், ஆட்சிக் கட்டமைப்பையே மாற்றியிருக்கிறார்கள், ஆமாவா, இல்லையா?
எல்லாம் எப்போதும் எங்கேயும் நிகளும், மேலோங்கித் தொழிற்படவல்ல ஆற்றலின் பெறுமானம் கொண்டே அளக்கப்படும்,
இளப்புக்கள் அடிமட்டம் சார்ந்ததாக இருக்கும் வரை நிகழாத விழிப்பு, அடிமடியில் கை போட்டபோது நிகழ்ந்ததா இல்லையா?
ஆனால், இன்னும் என்னென்ன நிகழும் என்பதை எதிர்வுகூற முடியாது, அது,
கொக்கு மீனைத் தின்னுமா? இல்லையெண்ணா, மீனு கொக்கை முழுங்குமா?
என்பதைப் பொறுத்துத்தான் இருக்குது,
தமிழின மீட்பர்கள் எல்லோரும் தறிகெட்டுப் போனாலும், தமிழர்கள் ஒருபோதும் நெறி கெட்டுச் சாகமாட்டார்கள் என்று முதலில திடமாக நம்புங்கோ,
நாறல் மீனுக்கும் விலை இருக்குது, ஏனென்றால் அதைச் சாப்பிடவும் ஆட்கள் இருக்கிறார்கள்,
நாங்கள் எங்கே எப்போது யாரோடு யுத்தம் செய்தோம், எல்லாமே குழிபறிப்பும் மேலாண்மையும்தான்,
போகட்டும், விட்டுத் தள்ளுங்கோ,
இதுவும் கடந்துபோம் என்று சும்மா இருங்கோ,
அறம் சார்ந்த நன்மை விளையும் என்றால் பேசலாம், இல்லாவிட்டால் பேசாமலே இருப்பதுதான் சாலவும் நல்லது என்றுதான் அறப் போதனைகள் பேசியிருப்பதாக அறிகிறேன்,
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாம் என்று சும்மாவா சொன்னார்கள்,
நீங்க 18 பேர் சேர்ந்து இல்லாததை இருப்பதாகவும், இருப்பதை செத்துப் போனதாகவும் சொன்னால்,
அதுதான் நீதியா?
என்ன நான் சொல்லுறது விளங்குதா? பார்க்கலாமா?
ஒரு, கொஞ்சம், பொறுத்திருந்துதான் பார்ப்பமா?
..
03.11.2024
❤❤❤❤👍❤❤❤❤❤
திருமதி.பர்வீன் ..
இயேசு யூதரல்லாதவர்.....
பின் எதற்காக யூதர்கள்
பெயரை கிருஸ்துவர்களஂ
ஏற்கிறாற்கள்...
அல்லா....திருப் பெயர்
அரபு இனமல்ல.....
பின் எதற்காக பெயர் மாற்றம்....பணிவு,,புகழ்
இறைவனுக்கு.....
.இதில் ஏற்ற தாழ்வு எதற்கு..............
பெயரை,,மதத்தை மாற்று
தல் விரைவு அல்லா,போல் இயேசு போல் புனிதராக ஆகுவதற்கு விரைவதில்லை
ஆவிக்க கனி..தேவை இல்லை
மாம்சத்தின் கிரியை
வெளியரங்கமாகத்தான்
செய்யவில்லை விரைவு
Jesus oru yuthar ... study pannungga
Bible le neraiya prove eruku aiya
கேட்க வேண்டிய கருத்துக்ள்
இந்தியாவின் அனைத்து மொழிகளாலும் வளர்க்கப் பட்டது தான் இந்து மதம். மொழி தனியாக இயங்காது. எந்த மொழியும் கடவுள் பக்தியை வெளிப்படுத்தும் போது அது மதமாக ஆகி விடும். மதம் மொழி இரண்டும் ஒன்றோடொன்று இணந்ததாகும்.
❤
👍
Thamil arunthiya thangaiye
Thamil tha en mhakalai
Thami natin jothine
Valga
🎉
பார்வீன் சுல்தானின் அவர்கள் சார்ந்த முஸ்லீம் மதம் அவர்களை கைவிட்டாலும் ...தமிழ் மொழி அவரை கைவிடாது😂😂😂😂😂😂
May be your love for tamil and standard and
Knoledge...really good.
Being a tamil scholar
You need ramayanam
Mahabharatham Bible
For motivatinal speech.
Well and good.
One point you really dont care is Islam ...
Dresscode hijab polite
Attitude etc a must...
Pl.compare female activist Fathimasabarimala....
Pl.remember we are all
Under CC.TV of the
Almighty and judgement...I dont deny
You are a beleaver...but
Rules are rules respect it to save futuregeneration.please.
தமிழிலே பெயர் வைக்காத இஸ்லாமிய தமிழரே அது எப்படி ராமர் ராமர் என்ன வேணாலும் பண்ணிக்கோங்க கம்பரை கம்பரை விட்டு விடுங்கள் என்று சொன்னாங்களா அதை நீ போய் பார்த்த
Idathuku thaguntha mathiri pesa vendam akka question answer panna mudiyama poiruvinga
❤❤❤🤲🏼🤲🏼🤲🏼👌🇬🇧
Ramayanatha erichathu ....
Valarppu ponna kattra group thana...atha sollu parveeen sultaana...
பட்டி மன்ற பேச்சு மூலம்
பணம் பன்னும்தொழில்
Good profession but spread moral values which is required nowadays
1st Hinduism then the rest.
பர்வீன் சுல்தானா பல்லவன் போக்குவரத்து கழகமே இஸ்லாம் என் வழி என்கிறீர்கள் பாராட்டுக்குரிய விஷயம் அதை நான் வரவேற்கிறேன் நமது தமிழ்நாட்டு மக்களில் கண்ணியமான முறையில் பழகக் கூடிய இந்து மக்கள் மதத்திற்குரிய அடையாளத்தோடு வாழ்கின்றார்கள் நமது பாசத்திற்குரிய கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள் அடையாளத்தோடு வலம் வருகின்றார்கள் உனது அடையாளம் இங்கே மலத்தில் போய் போட்டுவிட்டாயா இஸ்லாம் எனது வழி என்று சொல்லுகின்ற நீங்கள் இஸ்லாமிய அடிப்படை உங்களிடத்தில் இல்லையே அறிவு சார்ந்த பேச்சு பேசுகின்றீர்கள் ஆனால் அறிவான நடைமுறைகள் உங்களிடம் இல்லையே இஸ்லாம் உங்களுடைய வழிபாடு என்று சொன்னால் அடையாளத்தோடு இருங்கள் இல்லை அதுவெல்லாம் வெற்றி பேச்சு தான் என்று சொன்னால் உங்களுடைய இந்த பயணம் தொடரட்டும் மறுமை என்பது இஸ்லாமியர்களின் இலக்கு
Pakthi ellatha pechu .vayala vatai sutura.
Thuu
நீஈஈஈடூஊஊஊடி வாழிய என் சோதரி சுல்தானா. 🙏🙏🙏🤩♥️😘💯💯💯
உங்களுக்குப் புண்ணியமாப்
போயிடும்! இந்தம்மா பேசும்
ஆடியோ மட்டும்
வெளியிடுங்கப்பா !
கண்டிப்பா வெளியிடுங்கோ !
பர்வீன் என்ற பெயரை நீ மாற்று நீ என்ன இஸ்லாமிய பொண்ணா எங்களுக்கு வெட்கமாகவுள்ளது தலையில் சாறி இல்லை நீ சாறி கட்டாமல் பேசினால் அழகாயிருக்கும்