தன்னம்பிக்கை டாக்டர் Strength India Movement Dr.Ashwin Vijay | பேசும் தலைமை

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2019
  • தன்னம்பிக்கை டாக்டர் Strength India Movement Dr.Ashwin Vijay | பேசும் தலைமை
    #drashwinvijay #StrengthIndiaMovement
    Subscribe➤ bitly.com/SubscribeNews7Tamil
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 998

  • @thilagavathis5426
    @thilagavathis5426 2 года назад +43

    மன அழுத்தத்தால் பலர் இறந்து விடுகின்றனர். மேலும் வாழ்ந்து கொண்டே இறந்த மனிதர்களாக வாழ்கின்றனர் என்று சகோதரர் கூறிய போது கண்கள் பனித்து விட்டன.மனிதநேயம் கொண்ட அஷ்வின் சகோதரர் ஒவ்வொரு குடும்பத்தின் உறவினராகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறார்.அவருக்கு என்றும் துணையாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம்

  • @mahalakshmi-gp4ds
    @mahalakshmi-gp4ds 4 года назад +80

    யதார்த்த புன்னகை இழையோடுகிறது... அழகு தமிழ்...வாழ்க அஸ்வின் விஜய்...

  • @ragavspritz2625
    @ragavspritz2625 3 года назад +24

    மனசு கஷ்டமா இருந்தா உங்க பேச்சு சிறந்த ஆறுதல்# நீங்க நல்லா இருப்பிங்க sir

    • @jayak4824
      @jayak4824 7 месяцев назад

      Thank you so much Dr very useful for everyone may God bless your family

  • @thiru7949
    @thiru7949 4 года назад +76

    மிகவும் சிறந்த நல்ல மனம் உடையவர் நீங்கள் என்றும் வாழ்க வளமுடன்

  • @sulojanapathmakumar2476
    @sulojanapathmakumar2476 11 месяцев назад +11

    🙏 மக்கள் எல்லோருக்கும் ஊக்கம் தரக்கூடிய மிகவும் நல்ல பதிவு sir.🙏🌹🌹🌹🙏

  • @thekitchenleeds-srilanka.6158
    @thekitchenleeds-srilanka.6158 2 года назад +17

    great 👏👏👏👌👌❤❤❤doctor👏 நேரிலேயே கடவுளே யாரும் பார்த்ததில்லை ஆனால் உங்களுடைய சேவை மூலமாக கடவுளே நேரிலே பார்க்கின்றேன். வாழ்க வளமுடன். Keep it up Doctor

  • @raji5724
    @raji5724 4 года назад +62

    அன்பு சகோதரனுக்கு என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள். தங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் .

  • @chanakyachandrasekaran9493
    @chanakyachandrasekaran9493 3 года назад +15

    உரையாடலின் பெரும் பகுதி தமிழில் இருந்தது சிறப்பு. மருத்துவர்களுக்கு சற்று சிரமம்…அஷ்வின் அவர்களின் நேர்காணல் பக்குவப்பட்ட மனிதனின் அனுபவங்கள். அனைத்து மக்களுக்கும் மருந்துகள் என்கிற உங்களின் உயரிய சிந்தனை மற்றும் நோக்கம் வெற்றிபெற வாழ்த்துக்கள் அஷ்வின். மன நிறைவான ஒரு நேர்காணல் விஜயன். நன்றி இருவருக்கும்!!

  • @sampathm349
    @sampathm349 2 года назад +33

    சமுதாய அக்கறை கொண்ட மனசாட்சி உள்ள மருத்துவர் நீங்கள் நன்றி ஐயா.

  • @sumathij9954
    @sumathij9954 2 года назад +10

    dr ashwin உங்கள் உயர்ந்த சேவை கள் மேலும் உயர்வு பெறும் என் வாழ்த்துகள் உங்கள் ஸ்டோரிஎன்மனதையும் தைரியப்படுத்துகிறது தைரியமும் நம்பிக்கை யும் உங்களின் உயர்ந்த இடத்திற்கு எடுத்து செல்லும் j s instrength வாழ்த்துகள் 🙏🙏🙏

  • @oneheart3214
    @oneheart3214 4 года назад +187

    Doctor fans hit like 🙏💙

    • @anitafernando2185
      @anitafernando2185 4 года назад

      Doctor, am from Sri Lanka, just started listening to you. May GOD BLESS THE WONDERFUL WORK.

    • @susilaisudha2902
      @susilaisudha2902 3 года назад

      🙏🙏🙏♥️♥️♥️ நன்றி..

    • @susilaisudha2902
      @susilaisudha2902 3 года назад

      🙏🙏🙏♥️♥️♥️ நன்றி..

  • @kavithasivaprakash2916
    @kavithasivaprakash2916 4 года назад +147

    One day hope u get nobel prize

    • @abuthetruthfull
      @abuthetruthfull 4 года назад +3

      Vaipe ille..he should be a scientist and shud have invented something which is significant for the community.. But I appreciate your desire..

    • @lawofvictory7547
      @lawofvictory7547 3 года назад

      Adukaga avar vela partha Athayum vangiruvar

  • @pv7485
    @pv7485 4 года назад +169

    பெண்மையை போற்றும் உங்களது பெறுமைக்கு தலைவணங்குகிறேன்.

    • @karthikkeyan4460
      @karthikkeyan4460 4 года назад +2

      Doctorum seri, Anchorum seri, penmaiyai pattri paesavae illai. Avar than vaazh naalil santhithae, avarai baathithae manitharigalai pattri thaan paesi irukiraar..
      Oruvarin paalinam avarkku yenthae vithae thani sirappaiyum tharaathu.. Avar avar vaazh naalil yethai saathikiraro athuvae avarin sirappu.
      Nallae manithargalai appadiyae irukkae vidungal.. ippadi paagubadu nirainthae karuthukalaal samugathil kuzhapangalai yerpaduthae vendaam...

    • @periyeshivan2006
      @periyeshivan2006 4 года назад

      பெருமைக்கு என சரியாக எழுதவும்!

    • @ptj1ptj172
      @ptj1ptj172 3 года назад

      Appo mathaganga ellarum enna penmaiya kevala paduthuroma....chumma pesanunkati pesa koodadu.

  • @muthurajk4106
    @muthurajk4106 4 года назад +87

    Namma valantha pothathu ellarum valaranum nu nenakenikurathuke peria manasu venum sir 🙏🙏

  • @lotusnetcafe7369
    @lotusnetcafe7369 4 года назад +50

    உங்கள் சேவைக்கு நன்றி... இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் ஒரு முன் உதாரணம் டாக்டர்...

  • @vellimalars2275
    @vellimalars2275 5 месяцев назад +11

    வழி கட்டா யாரும் இல்லை என்று நினைப்பவர்களுக்கு நீங்கள் ஒரு வழி காட்டி இருக்கிறது என்பதற்காக ரொம்ப நன்றி🙏💕🙏💕

    • @girijadevi2146
      @girijadevi2146 2 месяца назад

      இந்த தம்பியை பார்த்தால் பெருமையாய்உள்ளது❤🎉 நன்றி வணக்கம்

  • @parvinismail2080
    @parvinismail2080 4 года назад +8

    சூப்பர் சகோதரரே வாழ்த்துக்கள் நன்றி நண்பரே . வார்த்தைகள் இல்லை என்னவென்று புகழ்வது என்றே தெரியவில்லை.நீடூடி வாழவேண்டும் மேலும் மேலும் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்.தன்னலமற்ற நெஞ்சம் வாழ்த்துக்கள்.

  • @Kowsi600
    @Kowsi600 4 года назад +49

    நான் இந்த உலகத்தில் பார்த்து வியந்த அதிசய மனிதர் நீங்கள்...

  • @a.sathiyasutha9659
    @a.sathiyasutha9659 3 года назад +17

    மனவலிமை, உடல் வலிமை மிக முக்கியம் என்பதை புள்ளி விவரங்களுடன் மருத்துவரின் பேச்சு அவர் மிகச்சிறந்த திறமையாளர் என்பதை உணர்த்துகிறது. நன்றி ஐயா.

  • @SanthoshKumar-cq2pu
    @SanthoshKumar-cq2pu 4 года назад +185

    மணி சூடி மகுடத்தில் என்றும் மக்கள் மனதில் நீங்கா நினைவில் நீங்கள் உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @Abdulkader-wn1cl
      @Abdulkader-wn1cl 4 года назад +2

      நான் இந்த உலகத்தில் பார்த்து வியந்த அதிசய மனிதர் நீங்கள்...

    • @judeignatius3055
      @judeignatius3055 3 года назад

      @@Abdulkader-wn1cl p

  • @k.sakunthaladevidevi9569
    @k.sakunthaladevidevi9569 4 года назад +10

    வாழ்த்துக்கள் சார் நீங்கள் இந்த தலைமுறைக்கு மட்டுமல்ல இனிவரும் அனைத்து தலைமுறைக்கும் தன்னம்பிக்கை முன்னோடி என்பதில் எவ்வித ஐயமும் இல்லை உங்களோடு இருப்பதில் எங்களுக்கு கர்வமும் கூட

  • @jamesjeba
    @jamesjeba 4 года назад +12

    CMC ன் உண்மை தன்மையை உரக்க சொன்னதற்காக நன்றி...

  • @agalyakavi5582
    @agalyakavi5582 4 года назад +2

    தெளிவான பேச்சு,சீரான சிந்தனை உங்களுடையது.வாழ்க உங்கள் பயணம்.பொதுவாக பொறுப்பற்ற ஆண்களை பார்த்தவள் நான்.பெற்று வளர்த்தால் இது போன்ற ஆண்மகனை பெறவேண்டும்.

  • @fronic4270
    @fronic4270 4 года назад +254

    I dont want to meet actor vijay ,ajith but i want to meet dr aswin vijay in lifetime .

  • @nirmalanepolian4748
    @nirmalanepolian4748 3 года назад +5

    என்றும் புன்னகையுடன் வாழ்க வளமுடன் சார் 💐💐🥰🥰🥰

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 4 года назад +4

    நன்றிஅண்ணாதங்கள் கருத்து விளக்கம் மற்றும் விவரங்கள் நன்றுஉங்கள்போன்றநல்லமனிதர்களாள்தான்இந்த உலகம் இயங்குகிறது.இறைவனுக்குநன்றிகள்கோடி

  • @santhoshkumar4130
    @santhoshkumar4130 Год назад +2

    வாழ்க வளமுடன் என் ஆயுளையும் உங்களுக்கு தர வேண்டும் நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் .

  • @thenmozhivn3590
    @thenmozhivn3590 2 года назад +56

    உங்கள் மீது இருக்கும் மதிப்பு பல மடங்கு அதிகம் ஆனது டாக்டர். 🙏 வாழ்க வளமுடன் 🙏 நலமுடன்

  • @dharshnisrim4926
    @dharshnisrim4926 4 года назад +40

    I can't have words to say.. my tears came out seeing this gentleman .. you much more inspiring... Many more wishes to you to achieve more doctor

  • @chellapandianm5771
    @chellapandianm5771 4 года назад +288

    ❤❤❤நல்ல மனிதருக்கு எடுத்துகாட்டு அஷ்வின் விஜய் அவர்கள்❤❤❤

    • @Abdulkader-wn1cl
      @Abdulkader-wn1cl 4 года назад +8

      நான் இந்த உலகத்தில் பார்த்து வியந்த அதிசய மனிதர் நீங்கள்...

    • @signansuntharalingam7026
      @signansuntharalingam7026 4 года назад +1

      Abdul kader
      Aa

    • @mjarina7330
      @mjarina7330 3 года назад

      @@signansuntharalingam7026 xc

    • @padmavathyn3360
      @padmavathyn3360 3 года назад

      @@Abdulkader-wn1cl ll LLC

    • @balajinarayanan779
      @balajinarayanan779 2 года назад +1

      நீங்க எங்களை சிந்திக்க வைக்கிறிர்கள் அழகாக சிரிக்கிறீர்கள்

  • @mrg3336
    @mrg3336 4 года назад +57

    நன்றும், நல்சிந்தனையும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    • @rkrishnamurthy2682
      @rkrishnamurthy2682 4 года назад +3

      நன்றி, நல் வாழ்த்துக்கள். SIM இந்த காலத்தின் கட்டாயம் ஆகும். டாக்டர் தங்களது தொண்டு தொடர்ந்து ஓங்கட்டும். வாழ்க வளமுடன்.

    • @umarani4725
      @umarani4725 4 года назад +1

      Great sir

    • @ramahjayachandran8718
      @ramahjayachandran8718 Год назад

      உங்களிடம் அப்பாயின்மெண்ட் கிடைக்குமா?
      ப்ளீஸ்

  • @parimala8532
    @parimala8532 4 года назад +27

    சூப்பர் வாழ்த்துக்கள் சார்

  • @ashikashik2904
    @ashikashik2904 4 года назад +29

    Congratulations Dr.Ashwin... may god bless you

  • @murugesananitha8144
    @murugesananitha8144 4 года назад +16

    மனிதத்தை போற்றுவோம் 🙇

  • @vsarunasri3895
    @vsarunasri3895 2 года назад +11

    மனதை தொட்ட மருத்துவர்

  • @Rajima-be8nb
    @Rajima-be8nb 7 месяцев назад +1

    நீங்கள் உங்கள் அம்மாவை மதித்து கீழ்ப்படிந்து நடந்ததால் கடவுள் உங்களை உயர்த்தி உள்ளார் 🙏🙏👍👍👍💐💐💐💐

  • @sreedevi9301
    @sreedevi9301 3 года назад +10

    I have watched some of his strength india movement videos
    But now i came to know his painful life which he overcame with his confidence and courage
    Dr ashwin is a real time hero
    And i dont know how to praise him in different word
    May god bless him and his family for his future success
    And iam one his follower and iam proud to mention this here
    Congrats Dr sir

  • @business_centre
    @business_centre 4 года назад +19

    மிகவும் அருமையாக உள்ளது உங்களுடைய பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்

  • @balabala3397
    @balabala3397 Год назад +1

    ஒரு நல்ல மனிதர் என்ற அடையாளம் என்றால் dr அஸ்வின் விஜய் 🌹🌹👍🙏

  • @malarnathan8849
    @malarnathan8849 4 года назад +1

    நன்றி டொக்டர் .உங்கள் நல்ல உள்ளத்துக்கு நாம் தலை வணங்குகிறேம்.வாழ்க ,வாழ்க வாழ்க வாழ்க!!

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 4 года назад +8

    Welcome sir.
    வாழ்த்துக்கள் excellent.
    🌹🌹👌🏽👌🏽🤝🏼🙏🏿🙏🏿

  • @SM-ws1es
    @SM-ws1es 4 года назад +13

    Proud to have met you doc. You're an epitome of a perfect gentleman! You'll be a true inspiration to me & a blessing to this society! May God bless you always!! Loads of love & respect!!!

  • @anbuanbu4982
    @anbuanbu4982 7 месяцев назад +2

    நன்றி சார் உங்கள் வார்த்தைகள் பயன்னுள்ளது

  • @thilakab3010
    @thilakab3010 Год назад +2

    நியூஸ் 7 ல் இந்த பேட்டியை பார்த்துஇ ரு கிறேன் மறுபடியும் பார்க்கும் பதிவு இது சமூகவளர்ச்சிக்கு நீங்க கள் செய்யும் இந்த பணிக்கு முதலில் உங்களுக்கு நன்றி தாமதம் எனினும் மனம் நி றைந்த வாழ்த்துக்கள்

  • @buddingstar406
    @buddingstar406 4 года назад +24

    Wow real life hero interview

  • @rifaaaa_21
    @rifaaaa_21 4 года назад +23

    Really amazing man...my role model and real life hero..

  • @shanthits9871
    @shanthits9871 4 года назад +6

    Dr.Ashwin , you are just amazing, I am truthfully impressed, god bless you in your endeavours.

  • @umamaheswari2948
    @umamaheswari2948 4 года назад +1

    மிக அருமையான நேர்காணல் வாழ்த்துக்கள் டாக்டர் உங்கள் லட்சியம் நிறைவேற நல் வாழ்த்துக்கள்

  • @sugunanithi1005
    @sugunanithi1005 4 года назад +49

    என்னுடைய மானசீக குரு நீங்கள்
    வாழ்த்துக்கள்

  • @shasha7710
    @shasha7710 4 года назад +39

    A WONDERFUL HUMAN BEING 💗

  • @kalavathithirunavukkarasu8164
    @kalavathithirunavukkarasu8164 4 года назад +4

    Such a wonderful human being long live with good health and wealth God bless you

  • @yasosiva1067
    @yasosiva1067 4 года назад +3

    அருமை, உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன், வாழ்க வளமுடன்.❤️❤️❤️

  • @3Yas9715
    @3Yas9715 4 года назад +31

    "No Man is Perfect" என்று சொல்வார்கள்..... உங்களின் எல்லா வீடியோக்களையும் பார்த்திருக்கிறேன்......நேற்று( ஞாயிற்றுக்கிழமை) உங்கள் நேர்காணல் மிகவும் அருமையாகவும் உணர்வுப் பூர்வமாகவும் இருந்தது.... இப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என வியந்தேன்......யாரோ சொல்லி வைத்த 'முதல் வரி' தவறு என உணர்ந்தேன்...... தங்கள் பணி மேலும் சிறக்க..... தங்கள் புகழ் உலகம் போற்ற.... வாழ்த்துக்கள் 💐💐

  • @faisalvkr
    @faisalvkr 4 года назад +31

    பணிகள் சிறக்க வாழ்த்துகள் 🎊

  • @duraisamyP-om8gk
    @duraisamyP-om8gk 4 месяца назад

    உங்கள் பேச்சுகள் ஒவ்வொரு வார்த்தையும் தைரியம் தருகிறது மனதிற்கு நன்றி டாக்டர் தம்பி வாழ்த்துக்கள்

  • @manjulalokanathan3252
    @manjulalokanathan3252 4 года назад +2

    டாக்டர் நீங்க நம்ம நாட்டுக்கும் நம் மக்களுக்கும் கொடுக்கும் அக்கறையும் ஆர்வமும் ஈடுபாடும் தாய் தந்தை மீது உள்ள அன்பையும் உங்கள் நல்ல மனதையும் பார்க்கும்போது தெய்வமே உங்கள் வடிவில் வந்ததோ தெரியவில்லை நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு வாழ வேண்டும் உங்களை இந்த நாட்டிற்கு தந்த தாய் தந்தையை வணங்குகிறேன்

    • @karthikgreatkarthik5754
      @karthikgreatkarthik5754 4 года назад

      New vivekanater

    • @ritarani7476
      @ritarani7476 4 года назад

      Showers of blessings on you Dr.Ashwin my dream is to meet you don't know how and when. God Bless You.

  • @deepikadeepika7263
    @deepikadeepika7263 4 года назад +8

    Ungala madhiri kastapadura makkaluku unga anupavathai share pannanumnu ninaikura manasu yaarukum varaathu sir selfish.ah dhan irukanga sir ellarum family members kooda thunaiya iruka yosikuranga sir neenga makkaluku mana reethiyaana support kudukka ninaicha manasuku thalai vanagukiren sir🙏🙏🙏

  • @manimala-i3b
    @manimala-i3b 4 года назад +25

    This really amazing telecasts your interview your life stories. Can't imaging it .one moment make me tear 😔😢😢appreciated

    • @manimala-i3b
      @manimala-i3b 4 года назад +3

      Dr Ashwin your through so many obstacles. And appreciated you as son .sacred to mother. 🙏🙏🤝😢😢😢

  • @duraisamym8609
    @duraisamym8609 4 года назад +45

    பிறப்பு முதல் வாழ்க்கை ஒரு அற்புதம்..வாழ்க்கை முறை ஒரு பாடமாக... உங்கள் ஒவ்வொரு முயற்சியும் உங்கள் கனவும்....லட்சியமும்....வெற்றியை நோக்கியே பயணிக்கின்றது... வெற்றி நிச்சயம்..டாக்டர்.🙏🙏🙏

  • @anandmohan6887
    @anandmohan6887 16 дней назад +1

    உங்களுடைய பதிவு மிகவும் எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ஐயா

  • @mohammedkailendar8765
    @mohammedkailendar8765 4 года назад +34

    என்ன கொண்டு வந்தோம்? .என்ன கொண்டு போனோம்? ????????????????????????💜

  • @nasimuji
    @nasimuji 4 года назад +14

    Congratulations sir ninga romba nalla erukanum epo erukura doctor's lam padikirapo manasachiya serthu tholachitu vanthu tholil pannuraga ninga evlo periya manasu panni unga life la ninga katthukitatha vechi ellarum help pannuriga inspiration ah erukinga na oru one year' thaan ungala flow pannuren enna sollanumo athan takkunu sollu mudichiruvinga unga life la evlo kastam erukumnu nenachi paakala yepo ninga thaai padura kasta thai vechi padikanum nenachingalo apove ninga win pannitinga en bro amma hostel la vittu padika vechathuku avanum padikala thaaium kai vittutaan ninga ella vithathelum nalla manithar nalla pulli nalla doctor god bless you........ Thank you forever thing

  • @shiyamuthu2220
    @shiyamuthu2220 4 года назад +8

    really grate to see you. how lucky we are god blessed you,

  • @Suvethabharathi
    @Suvethabharathi 4 года назад +12

    Salute to you doctor.

  • @karthikraja8186
    @karthikraja8186 4 года назад +31

    Vijayan sir good interview aswin sir Vera level

  • @rukmanikrishnananbagam9809
    @rukmanikrishnananbagam9809 4 года назад +7

    One of the best interview I have heard from Pesum Thalaimai. What a thought it's divinely.

  • @nbilalahamed07
    @nbilalahamed07 4 года назад +7

    One of the best human being hatts off sir really awesome

  • @mu.vasanthi8180
    @mu.vasanthi8180 4 года назад +3

    மிகவும் அருமையான பதிவுகள் டாக்டர் எனது வாழ்த்துக்கள்

  • @jamesjeba
    @jamesjeba 4 года назад +4

    போற்ற வேண்டிய நல்ல மனிதர்....

  • @kdeepansanjay2538
    @kdeepansanjay2538 4 года назад +5

    Annan ASHWINVIJAY oruthar irundalae podum adhuvae thani powerU, Enga annan enga annan anba Alli thelikuradula mannar 😍

  • @anithashappyhome
    @anithashappyhome 4 года назад +6

    Very proud to see you in News7, clear and informative interview. Keep rocking sir.

  • @s.mahimasatheeshkumar9380
    @s.mahimasatheeshkumar9380 2 года назад +1

    வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @raruna6005
    @raruna6005 4 года назад +6

    Dr . Ashwin god bless you nd live a long life, superb interview nd u shared ur life experiences nd u proved life is not easy.eventhoug u r serving people and spreading awareness in the society through strength india .Tqqqq so much sir,i watch all ur vedios.u will always be in my prayers i wish u a long life with a very good health so that u can serve more people .All ur dreams nd wishes come true.god bless you sir ,with lots of love and good wishes.u r a perfect human being sir equal to God tqqqqq soooooooooooooo much sir💐💐💐

  • @srinivasanvs1434
    @srinivasanvs1434 3 года назад +7

    இந்த வசீகர புன்னகையின் பின்னணியில் எவ்வளவு வலிகள். Hats off Doctor, today's younger genertion should learn a lot from his life.

  • @poongodi6410
    @poongodi6410 4 года назад +1

    மிகவும் அருமையான நேர் காணல் , thankyou doctor , God bless you and your family and your vision

  • @pushpapandian7029
    @pushpapandian7029 9 месяцев назад

    இனிய மாலை வணக்கம் டாக்டர்.. உங்களின் ஒவ்வொரு பதிவையும் நான் மிகவும் நேசிக்கிறேன்.. சில விஷயங்களில் என்னை மாற்றி உள்ளேன் சகோதரரே..இரு கரம் கூப்பி வணங்குகிறேன். நன்றி

  • @vaishnavisudharsan2814
    @vaishnavisudharsan2814 4 года назад +7

    Congratulation Dr.ji
    Good video
    Good information
    Good approach
    Good Humility.
    Wish you all Rapid growth & Rapid success Dr.ji.

  • @vigneshjtr6868
    @vigneshjtr6868 4 года назад +3

    இந்த சிரப்பு நேர்கானலுக்கு மிகவும் நன்றி

  • @sudhakarchittoorvenkatesan7080
    @sudhakarchittoorvenkatesan7080 3 месяца назад +1

    Sir You are a Very Great Doctor and Very Great Human Being. Sir Thank You Very Much

  • @senthoorrajan6800
    @senthoorrajan6800 4 года назад +1

    என்னுடைய மானசீக குரு . வாழ்க வளமுடன்

  • @rosyrenuka6580
    @rosyrenuka6580 4 года назад +7

    Blessed son for your Amma sir

  • @srenathganesan
    @srenathganesan 3 года назад +4

    An interview which can motivate anyone anytime 😎.. What a man🏆

  • @jayalakshmim9567
    @jayalakshmim9567 4 года назад +2

    Hats off to you Dr Aswin Vijay. May God bless you to achieve all your vision. All the best.

  • @satheeshkamal2
    @satheeshkamal2 4 года назад +5

    It is very hard to see any public figures without hidden personal agenda...I hope you stay pure like this...

  • @sabarigirinathanm9838
    @sabarigirinathanm9838 4 года назад +9

    Your life shows that take positives out of negative situations. Thanks for sharing Dr. Ashwin Vijay. You are an icon of optimist in Tamilnadu.

  • @anushialagesan836
    @anushialagesan836 4 года назад +14

    Your my biggest impression I will do like this to this world

  • @user-zr2ct6bc7q
    @user-zr2ct6bc7q 5 месяцев назад +1

    Very much encouraged sir. Verymuch useful message. Stay blessed sir. You are blessing for many souls

  • @viviharshi4026
    @viviharshi4026 4 года назад +4

    Ur really great smilyman. Super hero and great human being. My prayers for ur loooong life. I don't have words to express about ur goodness........

  • @kothandaramanselvam
    @kothandaramanselvam 4 года назад +4

    சிறந்த நேர்காணல்...

  • @homeaccount6840
    @homeaccount6840 9 месяцев назад

    உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி அனைத்துலக மக்களுக்கும் அழப்பரிவற்ற சேவையாற்றும் நீங்கள் நீண்ட ஆயுளுடன்வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம்❤உங்களை பெற்ற தந்தை தாய் இருவருக்கும் கடவுள் கிருபையால் நீண்ட காலம் நீடூழி வாழ வாழத்துக்கள்❤❤❤

  • @user-fw8sf3ce3b
    @user-fw8sf3ce3b 3 месяца назад +1

    Dr asvin viyay tnk you sir i from mlysia

  • @sumathin9551
    @sumathin9551 4 года назад +3

    Wow. Great doctor, your speech is very much inspiring. Tears came when I heard about your mother's accident and further stories. Keep motivating, inspiring. Salute to you. Strength India movement valara en vaalthukkal sir.

  • @abiramiak8126
    @abiramiak8126 4 года назад +8

    Really amazing sir ur speech....and mesmerising some places😙😥

  • @duraimurugans717
    @duraimurugans717 Год назад +2

    Excellent Doctor 🙏👍👌🤝
    Best interview, Thanks to News7 Channel for arranging this very useful programme👏🤝

  • @m.devaselvam629
    @m.devaselvam629 6 месяцев назад +1

    Very good information God bless you 🙏 Saab, Jai Jawan Saab Jai Bharat saab

  • @bharathi2020
    @bharathi2020 4 года назад +10

    Mass thanks for the interview and both

  • @thanaletchumy1756
    @thanaletchumy1756 4 года назад +5

    Ur Such a beautiful soul Dr great.

  • @MadhuMitha-bl4zx
    @MadhuMitha-bl4zx 4 года назад +1

    Dr.Ashwin Vijay ungal samuthaya thondu Vaazlga Valamudan.

  • @manivelan9672
    @manivelan9672 4 года назад +2

    Awesome interview and very useful message to the Society.. வாழ்க்கை முறையை மாற்றுங்கள், நல்ல உடற்பயிற்சி செய்து, நல்ல உணவு உட்கொண்டு, நல்ல விஷயத்தில் கவனம் செலுத்துங்கள் மற்றவர்களுக்கு முடிந்தவரை உதவுங்கள்..👍

  • @srinivasaperumal7899
    @srinivasaperumal7899 4 года назад +8

    இந்த பதிவில், எந்த கடுமையான சூழ்நிலையிலும் மனம் தளராது ,உழைக்கும் உறுதியை கண்டேன்.உங்களின் வார்த்தைகள் அனைத்தும் என்ன வென்று சொல்லுவது? உங்கள் எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துகிறேன்.என்றும்,என்றென்றும் வாழ்க வளமுடன்