SPREAD GOODNESS | பிறரை மகிழ்விப்பதே உண்மையான மகிழ்ச்சி | Dr Ashwin Vijay |

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии •

  • @DrAshwinVijay
    @DrAshwinVijay  5 лет назад +88

    If you think this information is useful to you, kindly do share it with your nears and dears. 🙏 Please WhatsApp your name and city to +91 9094220777 to get videos and updates.

    • @GlobaldistGlobal
      @GlobaldistGlobal 5 лет назад +3

      Thank you so much

    • @abuthahir6062
      @abuthahir6062 5 лет назад +2

      Dr Ashwin sir I need your personal mail id for business purpose. please send me sir.

    • @gopinaths6609
      @gopinaths6609 4 года назад +2

      Really super sir💐🙏🙏🙏

    • @anithamani986
      @anithamani986 4 года назад +3

      Spr sir🤝🤝💕💕

    • @vennilap3972
      @vennilap3972 4 года назад +1

      Super sir

  • @PechiAmmal-g8k
    @PechiAmmal-g8k 10 месяцев назад +9

    எனக்கு எங்க அம்மாவை பிடிக்கும் உங்களையும் பிடிக்கும்❤❤❤

  • @PechiAmmal-g8k
    @PechiAmmal-g8k 10 месяцев назад +6

    சார் தெய்வம் சார் நீங்க❤❤❤

  • @gopinathnk2470
    @gopinathnk2470 4 года назад +96

    உங்களை பார்க்கும் போது தெய்வங்கள் மனிதா உருவத்தில் பார்பாது போல் இருக்கு நண்பரே 👍💐💐💐💐💐

  • @vppsvpps702
    @vppsvpps702 4 года назад +65

    மனிதரை மதிக்க தெரிந்த மனிதர்.

  • @KumbakonamMuthukumar-wu3bs
    @KumbakonamMuthukumar-wu3bs 11 месяцев назад +7

    மனிதம் வளர்ந்து கொண்டு இருக்கிறது என்பதை நான் உணர்கிறேன் ❤

  • @arunpandirma
    @arunpandirma 5 лет назад +180

    சுய நலம் நிறைந்த இந்த உலகில் உங்களை போன்ற நல்ல மனிதர் இருப்பது , பார்ப்பது அரிது.... you are Really Great Doctor... 😘

  • @dhamayadhamaya768
    @dhamayadhamaya768 4 года назад +24

    கண்ணீர் வருகிறது..மனிதநேயம் வளர்ப்போம்..நானும் உதவுவேன்...சார்.

  • @lourdessamysaintjulien7087
    @lourdessamysaintjulien7087 5 месяцев назад +2

    Sir l pray for you and family God bless you ❤️❤️❤️

  • @ammukutty841
    @ammukutty841 3 года назад +8

    உங்க கூட இருக்குறவங்க ரொம்ப lucky doctor❤️❤️❤️

  • @dhayshikadhayshi3182
    @dhayshikadhayshi3182 3 года назад +23

    மனிதர்களாக இருந்தாள் இப்படித்தான் இருக்க வேண்டும் அண்ணா😢👍👍👍👍

  • @bygodsgrace8554
    @bygodsgrace8554 4 года назад +39

    நல்ல உள்ளம் கொண்ட தமிழ் மகன் ❤️👍🙏

  • @pounansellan867
    @pounansellan867 9 месяцев назад +2

    DR negal Eraivan sar vallga valamudan

  • @nandagopalan9094
    @nandagopalan9094 4 года назад +24

    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் ..........உங்கள் அன்பிலே

  • @EmeldaMahimairaj
    @EmeldaMahimairaj 4 месяца назад +2

    God bless you brother

  • @layilabanus5204
    @layilabanus5204 4 года назад +7

    சார் நான் உங்க ரசிகை சார்

  • @senthilkumaran4336
    @senthilkumaran4336 22 дня назад +1

    God bless u and family son

  • @sranbhazhagan9421
    @sranbhazhagan9421 2 года назад +6

    வாழ்த்துக்கள் டாக்டர். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்.

  • @UmadeviUmadevi-b9v
    @UmadeviUmadevi-b9v 3 месяца назад +2

    நீங்கதான்தெய்வம்அண்ணா🙏🙏

  • @dada-bp7nf
    @dada-bp7nf 8 месяцев назад +3

    Super sir 👍 Thank you very mutch sir 🙏🌟🌟🌟🌟🌟

  • @dhivyasamritha561
    @dhivyasamritha561 10 месяцев назад +2

    நடமாடும் தெய்வம் ஐயா நீங்கள். வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @pradeep500
    @pradeep500 5 лет назад +45

    அந்த மனசு இருக்கே , அதுதான் கடவுள்.

  • @lourdessamysaintjulien7087
    @lourdessamysaintjulien7087 5 месяцев назад +1

    Sir God with you.

  • @aasaisuga6581
    @aasaisuga6581 Год назад +9

    உங்களை போன்ற ஒர் நல்ல மனம் படைத்த மனிதரை இந்த உலகிற்கு தந்த இறைவனுக்கு நன்றி

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  Год назад

      👍 @aasaisuga6581

    • @RioVellaiammal-bg9bm
      @RioVellaiammal-bg9bm 9 месяцев назад

      அக்ஷ்வின்விஜய்கோகினூர்வைரம்டாக்டர்வாழ்கவாழ்கவே🙏🙏🏼🙏🙏🏼🙏🙏🏼🙏🙏🏼🤗💎💎💎💎💎💎💎💎💎💎🌕️🌨🌨🌨🌨🌨🌨 டாக்டர்வாழ்கவாழ்க

  • @pavithrakalai6589
    @pavithrakalai6589 6 месяцев назад +1

    Nowadays i feel so many things sir, that we have more responsible of our life..

  • @asarigan7010
    @asarigan7010 2 года назад +4

    Love you lots Dr. Sir

  • @alicejoseph6936
    @alicejoseph6936 7 месяцев назад +2

    உண்மையான மகிழ்ச்சி

  • @RasaRasa-gl9dj
    @RasaRasa-gl9dj 10 месяцев назад +3

    மாலை வணக்கம் டாக்டர் இந்த சிந்தனை எல்லோருக்கும் தோன்றாது உங்களைப் போல் ஒரு ஒரு சில பேர் தான் இந்தப் பணியை மேற்கொள்வார்கள் மிகவும் பெருமைக்குரிய விஷயம் வாழ்த்துக்கள் மூன்றும் உங்கள் பணி தொடங்க வாழ்த்துகிறேன்

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  10 месяцев назад

      👍 @RasaRasa-gl9dj

    • @RasaRasa-gl9dj
      @RasaRasa-gl9dj 10 месяцев назад

      @@DrAshwinVijay இரவு வணக்கம் யார் அந்த பாலா

  • @BuvanaBuvana-b6x
    @BuvanaBuvana-b6x Год назад +2

    மகிழ்வித்து மகிழ்❤

  • @kalaivanineelakandan4656
    @kalaivanineelakandan4656 3 месяца назад +3

    Great work Sir

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  3 месяца назад

      👍Thanks @kalaivanineelakandan4656

  • @RanjaniPaul
    @RanjaniPaul 8 месяцев назад +2

    Like to see you Dr. So so kind of you

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml Год назад +3

    VANAKKAM SIR, UNMAI ULLA NALLA MANETHER,NAL VALEKATTI ,MAKKAL UNGALAI NAMBUKERAARGAL, NANDRI

  • @vyshnaveenagakumar2928
    @vyshnaveenagakumar2928 7 месяцев назад +1

    A different thinking is worked out by GOD'S GRACE. THANK YOU SIR, 🙏🙏🙏🙏🙏

  • @rakuraku9022
    @rakuraku9022 4 года назад +3

    உள்ளத்தில் நல்ல உள்ளம் உங்கள் குடும்பத்தினருடன் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் இலங்கையிலிருந்து உங்கள் தாயகம் வந்தால் உங்களை காண வேண்டும் சகோதரரே

  • @kanimozhi6783
    @kanimozhi6783 4 года назад +10

    அண்ணா உங்க உருவத்தில் தான் கடவுள் இருக்கின்றார்கள் 😍😍😍🙏🙏🙏🙏

  • @sarasvathilavina
    @sarasvathilavina 8 месяцев назад +1

    God bless you all happiness drsirgod

  • @minupapu2325
    @minupapu2325 Год назад +3

    உங்கள் மனித நேயம் மனதை நெகிழ வைத்தது உங்கள் கருத்துக்களை மிக அழகாக யார் மனமும் நோகாதவாறு எடுத்துரைக்கிரீர்கள் உங்கள் வார்த்தையில் ஒரு உண்மையும் நேர்மையும் தெளிவையும் பார்க்கிறேன் என் மனதில் ஒருவித கவலை வரும்போது உங்கள் காணொளியை பார்ப்பேன் எனக்கு ஒரு விடை கிடைக்குத்துவிடும்இதுபோன்ற நல்ல கருத்துக்களை மக்களுக்கு அளித்துக்கொண்டிருங்கள் நன்றிகள் பல நல்ல மனம் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு ❤❤❤❤😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @9cnivenithasrvspm96
    @9cnivenithasrvspm96 6 месяцев назад +2

    உங்ஙலமாதிரிதான்.சார்நானும்.சூப்பர்.❤❤❤

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  6 месяцев назад

      👍Thanks @9cnivenithasrvspm96

  • @yogakandiah9764
    @yogakandiah9764 4 года назад +9

    எனக்கு என் அம்மாவின் ஞாபகம் வந்தது அவர்களும் இப்படிதான் .நன்பரே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @SheelaJaishe
    @SheelaJaishe 4 месяца назад +1

    God bless you Anna

  • @ruthutv6074
    @ruthutv6074 3 года назад +4

    இந்த மாதிரி தான் உதவி தேவை டாக்டர் சார் நன்றிகள் வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன்

  • @rameshraja2860
    @rameshraja2860 5 месяцев назад +2

    உண்மை தான் சார்

  • @venkatachalamkuppusamy6521
    @venkatachalamkuppusamy6521 4 года назад +8

    நல்லவர் ஒருவர் உளரேல் அவர்பொரூட்டு பெய்யும் மழை இந்த வார்த்தை தான் எனக்கு நினைவு வருகிறது டாக்டர் சார்

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 11 месяцев назад +2

    சூப்பர் சார் வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் ❤❤❤

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  11 месяцев назад

      Thanks @Vijayakumari.Vijayakumari.p

  • @s.vishal1482
    @s.vishal1482 4 года назад +4

    பாரி, காரி,ஓரி, ஆய், அதியமான், பேகன், நள்ளி,டாக்டர்.அஸ்வின் விஜய். எட்டாவது வள்ளல்......எங்கள் சகோ.. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.என்றும் உங்கள் கூடவே எங்கள் பயணம் தொடரும். பெருமையாக உள்ளது... 💓💓👍👍

  • @sudhaganesh6419
    @sudhaganesh6419 10 месяцев назад +1

    This is the best RUclips video I had watched in the past many months. Thanks Ashwin 👌🥰

  • @dhanalakshmi-eh1lv
    @dhanalakshmi-eh1lv 3 года назад +5

    மனிதனை மனிதனாக பார்க்க மனிதாபிமானம் மட்டும் அல்ல பக்குவமும் வேண்டும் your great Ashwin👍👏,

  • @meenasathappan8512
    @meenasathappan8512 10 месяцев назад +2

    Neenga romba great sir

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  10 месяцев назад

      👍 Thanks @meenasathappan8512

  • @dhanasekaransekaran8811
    @dhanasekaransekaran8811 3 года назад +4

    👌🙏உங்க நல்ல மனசுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க உங்கள் பணி வளர்க உங்கள் புகழ் 👌👌👌👏👏👏👏🤝🤝🙌

  • @VARAPRASAD-19
    @VARAPRASAD-19 9 месяцев назад +1

    GREAT SIR
    THANKING U FROM BOTTOM OF MY HEART SIR😊

  • @rohinin9369
    @rohinin9369 4 года назад +7

    பிறரை மகிழ்விப்பதே‌ உண்மையான ‌மகிழ்ச்சி 💯 ture sir.... வா‌ழ்க வளமுடன்.....❤️❤️

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  4 года назад

      👍 Rohini N

    • @rohinin9369
      @rohinin9369 4 года назад +1

      🙏🙏 sir definite ah goodness spread panuven sir

    • @rohinin9369
      @rohinin9369 4 года назад +1

      Rompa happy ah iruku sir nenga enaku rply panathu thank u sir

  • @sarasvathilavina
    @sarasvathilavina 8 месяцев назад +1

    Wow wow wow wow wonderful 👍👍👍👍👍👍👍👍 drsirgod less love to people 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 to given amzeing food ❤❤❤❤❤❤❤❤❤❤ drsirgod

  • @Pugazhyazhni
    @Pugazhyazhni 4 года назад +5

    வாழ்த்துக்கள் அண்ணா... மனிதாபிமானம் நிறையபேர்யிடம் இன்று இல்லை உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா

  • @kavithaanbalagan2693
    @kavithaanbalagan2693 4 года назад +3

    வாழ்க வளமுடன் மனிதநேயம் மிக்க மனிதர் அஸ்வின் விஜெய்

  • @balushanthi6979
    @balushanthi6979 3 года назад +2

    Unmayave unkaa manasulatha kadavul irukirar.

  • @nazmanisa6832
    @nazmanisa6832 4 года назад +18

    Your parents r too lucky to having wonderful son... God bless you and your family...

  • @KerenjoyceHenry
    @KerenjoyceHenry 5 месяцев назад +2

    Dr.sir Romba nala manasu ungaluku,unga speech than na daily ketkuran,en life ku usefull ah iruku,thodaratum ungal narpani🎉❤🎉

  • @motivationtoday1586
    @motivationtoday1586 4 года назад +5

    உங்களது பதிவுகளை பார்த்து நிறைய மாற்றங்கள் வந்திருக்கிறது!! எனக்குள்ளே!!! உள்ளார்ந்து உணர்கிறேன்!!! ரொம்ப நன்றி!!!

  • @Devika-bg8uj
    @Devika-bg8uj 7 месяцев назад +1

    Suppar.anna❤😢

  • @kanmanie3782
    @kanmanie3782 11 месяцев назад +3

    வாழ்த்துக்ள்சார்❤❤❤❤❤❤❤❤❤😅

  • @GeetaPandiyan
    @GeetaPandiyan 11 месяцев назад +1

    Vazthukkal vazhga vazhamudan pallandu nalamudan

  • @kumarkamatchi1400
    @kumarkamatchi1400 Год назад +3

    உங்கள் தகவல் அருமை சார் .நன்றி

  • @kathiravankamaraj9926
    @kathiravankamaraj9926 Год назад +2

    Rompa mazhichi doctor.

  • @panagudisanglipoothatar7920
    @panagudisanglipoothatar7920 3 года назад +3

    வாழ்க வளமுடன் 🙏 DR : Aswin sir

  • @premaa6193
    @premaa6193 2 года назад +1

    Andhe mansu dhan sir venum💐

  • @mahendranraja6977
    @mahendranraja6977 3 года назад +3

    உங்களுக்கு நல்ல மனசு ஐயா.நீங்க நல்லா இருக்கனும்

  • @priyanka3750
    @priyanka3750 10 месяцев назад +1

    Thanga magan ❤ salute to you sir

  • @LuckyLucky-lq7bk
    @LuckyLucky-lq7bk 2 года назад +4

    அருமையான பதிவு 💫 வாழ்த்துக்கள் 👍 டாக்டர் அஸ்வின் விஜய் அவர்கள்ளுக்கு 🤴🏻☺️

  • @inzamamulhaq337
    @inzamamulhaq337 6 месяцев назад +1

    You are a good human being in a every hard person life very helpful

  • @rajiswari1eswari676
    @rajiswari1eswari676 4 года назад +5

    உங்களை doctor சொல்லமாட்டேன் என் அண்ணா நீங்க thank you so much

  • @sweetlinsuja1278
    @sweetlinsuja1278 2 года назад +2

    Great human.i like u very much bro.n

  • @BALA-pe4tf
    @BALA-pe4tf 3 года назад +5

    என்னை கண் கலங்க வைத்த வீடியோ இது... நீங்க இன்று போல் என்றும் நல்லா இருப்பிங்க....👏🙌

  • @andestan3220
    @andestan3220 4 года назад +6

    Sir. இந்த உலகில் எங்கு பார்த்தாலும் சுயநலம். உங்கள் பண்பு மிகவும் அழகானது. உன்னதமானது. You are educating the community in a great manner. God bless you sir.

  • @karthikeyans2504
    @karthikeyans2504 11 месяцев назад +1

    சார் நீங்க நல்லா இருக்கணும்...

  • @v.prabakaran1107
    @v.prabakaran1107 4 года назад +3

    உங்கள் பேச்சு மணதிற்கு மருந்தாக செயல்படுகிறது....

  • @vishalebalamurugan3306
    @vishalebalamurugan3306 Год назад +1

    Sooper sir I see the reflection of human who can't express what they have in their heart

  • @saravanakumarjothikumar3476
    @saravanakumarjothikumar3476 4 года назад +4

    ரொம்ப நன்றிங்க சார் மிக ஆழமான கருத்து நீங்கள் செய்தது அதை விட பெரிய விசயம் ஆழமாக மனசை தொட்டது சார் ரொம்ப ரொம்ப நன்றிங்க சார்

  • @ammu2108
    @ammu2108 Год назад +1

    Ashwin Vijay sir 🙏🙏🙏

  • @senthilkumarg9715
    @senthilkumarg9715 4 года назад +3

    இது தான் மனிதம்... நன்றி சார்...🙏🙏🙏

  • @ArachelviRangasamy
    @ArachelviRangasamy 6 месяцев назад +1

    You are Always great.

  • @UmaUma-vq1cm
    @UmaUma-vq1cm 5 лет назад +19

    Anna weekly once mananalam sariyillathavangalukku nan sappatukutuppen oru 7perukku ennala mutiunchathu enakku ithu vilamparam kitaiyathu yarume anpukkattatha nalamattum than avanga paithiyama irukkanga periyatha seiya vendom nammala mutincha oruvelai sappatuthana innum niraiya perukku seiyanumna

  • @malikbasha7458
    @malikbasha7458 10 месяцев назад +1

    Nice ❤ Nice❤Nice❤

  • @kaviskavi9766
    @kaviskavi9766 4 года назад +4

    ரொம்ப நன்றி சார் உங்கள் சேவைக்கு
    மனதுக்கு வோதனையுடன் கூடிய சந்தோஷத்தை உணர்ந்தேன் நீங்கள் கூறியதை கேட்டு

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 Год назад +1

    Thanks sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @rajrajprasanth2161
    @rajrajprasanth2161 Год назад +3

    Love you Dr Ashwin Vijay sir ☺️ A big heart always win nature's law

  • @devipriya8874
    @devipriya8874 10 месяцев назад +1

    Super docter

  • @christysheelan.p5279
    @christysheelan.p5279 5 лет назад +11

    You prove that you are worthy human, hats off to u sir

  • @sangarisanju6493
    @sangarisanju6493 3 года назад +1

    Super super super super super super 🙏🙏🙏🙏🙏🙏

  • @sainatarajan1223
    @sainatarajan1223 4 года назад +10

    Tears rolling doctor...🥺
    I always watch ur videos..
    Its soo positive and inspiring..
    Gem of a person u are.. god bless🙏

  • @pentreprenuer7868
    @pentreprenuer7868 7 месяцев назад +1

    I am happy for each and every thought of yours..Thank you sir🎉❤❤❤

  • @christychennai424
    @christychennai424 5 лет назад +18

    OMG this makes me feel so good.doctor neenga periya inspiration youth ku.simply wow

  • @cute1545-hv3lx
    @cute1545-hv3lx Год назад +1

    Sir romba romba santhosama irukku sir unmaile ungala mathiritha sir irukkanum 😊😊😊😊

  • @k.murugesank.murugesan9283
    @k.murugesank.murugesan9283 5 лет назад +5

    சிறப்பு அருமை நல்வாழ்த்துக்கள் அண்ணா👌💪👍✊💞

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 Год назад +1

    Super sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @vgkrish6136
    @vgkrish6136 4 года назад +9

    Humanity speaks🔥❤Mr.Handsome, I wanted to tell you....that smile of yours drives me crazy🤩😍🎈

  • @lakshmidevidevi1372
    @lakshmidevidevi1372 4 года назад +2

    உண்மை தான் சார். எங்கள மனுஷங்களா பாக்க கூட இங்க யாரும் இல்ல

  • @savikumari2174
    @savikumari2174 5 лет назад +6

    1) enna oru kal nenjakarar antha ice cream shop owner
    2) unmaiya pesuneenga
    3) oru thadava delivery boy saptathu viral achu.enaku athula avaroda pasi than therunjuthunga doc
    4) 50 rs kooda koba padama delivery paneettu ,rating kodungannu kepanga ,paavama irukum.
    Happy to c u doing this service doc. God bless u

  • @kaarunnyansrigouthaman3064
    @kaarunnyansrigouthaman3064 Год назад +1

    God bless you my Dr. Ashwin Vijay bro 🙏you are great❤

  • @sharmim2768
    @sharmim2768 4 года назад +6

    Sure very impressed in ur speech.. surely we follow this.. ur smile makes happiness❤

  • @r.malliga2129
    @r.malliga2129 9 месяцев назад +1

    You are really great sir,