உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +91 9094220777 அனுப்பவும்.
Truly nenga gifted person my life..... உங்களை பார்த்தது இல்லை என்றாலும் ...உங்கள் வார்த்தைகள் பெரிய தன்னம்பிக்கை தருகிறது....நல்ல வழிகாட்டி...நல்ல நண்பர்...சகோதரன் என்று எல்லாருக்கும் பிடித்த ஒரு மனிதர் நீங்கள்....கடவுளின் எல்லா கருணையும் உங்களுடன் இருக்கட்டும் சகோதரா....உங்கள் புன்னகை உங்களை பார்க்கிற அத்தனை பேருக்கும் எனர்ஜி பூஸ்ட் .......
தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான்.... தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்.... என்பதற்கு ஏற்ப... பன்முகமான... காரியங்களை தொடர்ந்து செய்து... தொடர் தோல்விகளை மட்டுமே 20 ஆண்டுகளாக சந்தித்து வருகிறேன் !!... ஆனால் என் முயற்சியை மட்டும் கைவிடவே இல்லை... என்றாவது ஒரு நாளாவது வெற்றியடைவேனா டாக்டர் ❤️❤️❤️🙏🏻🙏🏻... சிலவேளைகளில் சிலரை நம்பியும்... சிலவேளைகளில் அளவுக்கதிகமான தன்னம்பிக்கையாலும்.... தோல்விகளை சந்தித்துள்ளேன்... பெரும் பண இழப்பையும் அடைந்துள்ளேன்
வணக்கம் சகோதரே உங்கள் பதிவுகளை பார்த்ததால் கேட்டாலே பல்லாயிரம் புத்தகம் படித்ததற்கு சமம் பதிவுகள் அனுபவிப்பவர் கள் பாக்கியசாலிகள். வாழ்த்துக்கள் நன்றி 🌷🙏🏼
தோல்வியை நீங்க சொன்ன மாதிரி தோல்வி இருக்கு ஒரு வருடத்தில் வரலாம் ஆனால் என் வாழ்க்கையில் எல்லாமே தோல்வியை தான் இருக்கும் எனக்கு பிடிச்சவங்கள சரி என்ன பிடிச்சவங்கள சரி எல்லாரும் என்னை விட்டு விலகி தான் போறாங்க அப்படி எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மனசு ரொம்ப வலிக்குது இதிலிருந்து என்னால் மீள முடியல
நீங்கள் எங்கள் மாதிரி ஆளுங்களுக்கு ஒரு வரம் சார் 🙏🏻. உங்களை நான் Indigo flight la நான் பார்த்தேன்.ஆனா ஏதோ தயக்கம் நான் உங்களை பார்த்து விட்டு பேசாமல் அமைதியாக போய் விட்டேன் சார்.ஆனா I missed u brother
Thanks for your answer regarding heart break. I'm currently experiencing heart break but facing it. But at times it feels like how long it will prevail. Ur smile and answers give me push to face it further. Thank you so much Dr.Ashwin Vijay
தங்களுக்கு இருக்கும் அளவுக்கு அதிகமான வேலைகளில் இப்படி சிந்தித்து எங்களுக்கான கருத்துக்களை கூறும் உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் உங்களுடைய மேலான தூய்மையான பணி மேலும் தொடரட்டும்
Doctor, whenever I am facing some problem in my life ur answers and posts comes at right time like it was meant for me. Thank u so much for positivity.
Doctor I like your voice and specially your smile.... Which brings smile on my face... If I am feeling low or really having a bad day... Your smile is enough to change my mood... I never had such experience till now... Your doing great job doctor. Hope I meet u some day and say thank you for all motivational videos. Which helped me. Thank u doctor 😊🙏
என்னுடைய பெரிய inspiration நீங்க தா ashwin vijay sir. நா செய்றது தப்பா இல்ல சரியானு தெரியாது.but உங்க video watch பண்ணுனா என்னகே தெரியும் நா சரியா போரான இல்லையானு.so thank you very very much 😊🙏
Nice sir,, My name is also Sugasini,, I was about to ask u about that first question.. I was surprised to hear that somebody has asked u about the same with same name.. After hearing ur reply for that,, Really feel lite and felt much Happy sir..
Hi doctor ! I’m really inspired by ur videos and social activities . I’m an MBBS student (final yr ) with confusions about PG ... Doctor , can u give career guidance for medical aspirants like me And how to choose the right path ?
Oru sila relation venam nu othukkavum mudiyala ..venumnu vatchukavum mudiyala sometime over ah kovam varuthu epdi relationship maintained pandrathunu theriyala pls ans me brother
Dr. I lost my mother on 2017. still i feel & unable to digest till now. The quality of love & care can never be forgettable. mother & father has sacrificed their efforts to bring us in a goodform of life. im aged 53 yrs. I used to inculcate to my child what i gained
Love you brother.. Positivity in sigaram. Wonderful service by our hero to worldwide humans. Those who are following him can learn a lot.. Thank you soooo much
Sir ninga rombave practicala i mean practicluku othu pogaramathiri pesaringa,super athai vida oru siripil oru pathil soluvinga parunga, super sir thank u.keep it u r smile
உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +91 9094220777 அனுப்பவும்.
Ok bro....
Thank you sir for this information. Sir last 7 years I had a disc complaint so guide me what I want to do for this to reduce my pain. Please update
One man army doctor neenga . Well wisher of society today👌👏👏
Crono virus ku nejamave marunthu kandu puduchutangala
Dr. ,
Lichen Planus ku nirandharamana / iyarkai theervu irukka?
நீங்க தெளிவா பேசுறீங்க ஆன என் மனசு கேட்க மாட்டிகிது சில கவலைகளை மறக்க முடியல அண்ணா .
Yes
Orunal neengale ninaipeenga.. Chee edhukulama varutha pattomnu.. Kandipa manam maarum.. Matram ondre maaradhadhu
Accept the facts
@@LuckyLucky-lq7bk thanks for ur thoughts. Its really helped me.
Sariaduvinga idhuku miga periya mana balam vendum sekiram ungaluku antha balam kedaikatum ... Yaen na naanum apdi irunthavan than ipothan sariairuken
இப்படி தான்னு எல்லாவற்றையும் எடுத்து சொல்றதுக்கு கடவுள் உங்கள correct time la அனுப்பி இருக்கார். 👍
Bro you rightly said 👌
Yes
Super...crt ah sonninga.
Aaamaa aaamaaa
நீங்க பேசினால் போதும் எந்த ஒரு மன கஷ்டம் இருந்தாலும் போயிடும் தன்னம்பிக்கை கூடுது நன்றி Sir
👍தங்களின் அன்பிற்கு நன்றி Reva revathi Revathi
@@simtamildocter anxiety desorder ku oru solution sollugale
@@simtamilசார் தஞ்சாவூர் வாங்க
நீங்கள் நம்பகமானவர், அபூர்வமானவர்.
👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
Sidd eswaran S
உங்கள் பேச்சே எங்களுக்கு டானிக் டாக்டர். எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது.
உங்களை போன்ற ஒரு மனிதனை இச்சமூகத்தில் காண்பது அரிது டாக்டர்
Truly nenga gifted person my life..... உங்களை பார்த்தது இல்லை என்றாலும் ...உங்கள் வார்த்தைகள் பெரிய தன்னம்பிக்கை தருகிறது....நல்ல வழிகாட்டி...நல்ல நண்பர்...சகோதரன் என்று எல்லாருக்கும் பிடித்த ஒரு மனிதர் நீங்கள்....கடவுளின் எல்லா கருணையும் உங்களுடன் இருக்கட்டும் சகோதரா....உங்கள் புன்னகை உங்களை பார்க்கிற அத்தனை பேருக்கும் எனர்ஜி பூஸ்ட் .......
உங்களுடைய சிரிப்பும் ஒரு மருந்து தான் நண்பரே...😊❤️
👍தங்களின் அன்பிற்கு நன்றி
Raina D
அஷ்வின் அனைத்தும் மிகவும்சிறப்பான பதில்கள் உங்கள் கருத்துகள் என்றென்றும் உலா வர மனமார்ந்த வாழ்த்துக்கள்
உங்களின் பதிவு என் மனதுக்கு ஆறுதலாகவும் டானிக் மாதிரி உள்ளது உங்களைப் பார்த்தால் எனது🙋 கவலைகள் அனைத்தும் பறந்து ஓடி விடுகிறது 🙏💕நன்றிகள் கோடிகள் ஐயா🙏
நல்லவங்கள் தான் ரொம்ப கஸ்டபடுறாங்கள் சார் நீங்கள் சொல்லூவது என் மனசுக்கு சந்தோஸ்சமாக இருக்கிறது நன்றி சார் நலமா? சார்
ரொம்ப ஆதறகாவும் அன்பாக வும் உள்ளது உங்கள் வார்த்தை கள்
Dear Dr. உங்கள்
இந்த பதிவு மனதிற்கு மிகவும்இனியதாகவும் நிம்மதியாகவும் உள்ளது.மிகவும் நன்றி.
உங்க சிரிப்பு 😊 பார்த்தல் பாசிடிவ் எனர்ஜியா இருக்கிறது சார் 👌
டாக்டர் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை சில விஷயங்கள் நன்மைக்கே நடக்கும் நன்றி
Whenever I feel depressed, the best medicine is ur SMILE 😊
👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
Suryamurthi Srinivasan
Nice Human being and good gentle man apart from Doctor.😘
True. ☺
தோல்வியில் இருந்து கற்றுகொள்பவனே முன்னேறுகிரான்
👍👍
unga smile 😊 pathala positive ah iruku sir ❤️❤️❤️
👍தங்களின் அன்பிற்கு நன்றி
abi padma
Really truee
Evolo passitive va pesa ungalala than mudium sir
Lifela na failanathu unma ana neraya ....kathukitan
Dr.அஸ்வின் சகோதரரே
தங்களது பதிவுகள் சமுதாயம் குறிப்பாக மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ எழுச்சியூட்டுகின்றது.
வாழ்க ழையகம்,
வாழ்க வளமுடன்🎉
தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான்.... தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்.... என்பதற்கு ஏற்ப... பன்முகமான... காரியங்களை தொடர்ந்து செய்து... தொடர் தோல்விகளை மட்டுமே 20 ஆண்டுகளாக சந்தித்து வருகிறேன் !!... ஆனால் என் முயற்சியை மட்டும் கைவிடவே இல்லை... என்றாவது ஒரு நாளாவது வெற்றியடைவேனா டாக்டர் ❤️❤️❤️🙏🏻🙏🏻... சிலவேளைகளில் சிலரை நம்பியும்... சிலவேளைகளில் அளவுக்கதிகமான தன்னம்பிக்கையாலும்.... தோல்விகளை சந்தித்துள்ளேன்... பெரும் பண இழப்பையும் அடைந்துள்ளேன்
வணக்கம் சகோதரே
உங்கள் பதிவுகளை
பார்த்ததால் கேட்டாலே
பல்லாயிரம் புத்தகம்
படித்ததற்கு சமம்
பதிவுகள் அனுபவிப்பவர்
கள் பாக்கியசாலிகள்.
வாழ்த்துக்கள் நன்றி 🌷🙏🏼
சார் இப்பெல்லாம் நூறு பிரசன்ட் உண்மையும் புரியும்படியான நல்ல விஷயங்களை தெரிந்து கொள்வதற்கும் உங்களைத்தான் நம்புகின்றேன் நன்றி சார்
எங்க அப்பா சொல்வாங்க இடைக்கரதை தான் நீ விரும்பனும் என்று 😊❤ அதான் நான் ரொம்ப தைரியமாக தோல்வியை என் பலமாக விரும்புவேன் 😊😊😊😊😊❤🤝🤲🙌🙏🏻😘💞🤚
மிகவும் அவசியமான பதிவு நன்றி டாக்டர்👍
👍தங்களின் அன்பிற்கு நன்றி
Supu Supu
நீங்கள் அழகாக சிரிக்கிரிங்க sir..... நேரய பயன் உள்ள தகவல் sir
Dr முட்டு கால் வழிக்கு மருந்து சொல்ல முடியுமா ப்லிஸ்🙏🙏
Avlo periya vishyatha apdiye sirichi kite soldringa parunga.. U r great sir... Enga irunthinga sir ivlo naalum.. 😢😢😢😢😢Arumaiyaana speach sir.... Arumai sir... Nalla sinthanaiyaalar sir neenga...
தோல்வியை நீங்க சொன்ன மாதிரி தோல்வி இருக்கு ஒரு வருடத்தில் வரலாம் ஆனால் என் வாழ்க்கையில் எல்லாமே தோல்வியை தான் இருக்கும் எனக்கு பிடிச்சவங்கள சரி என்ன பிடிச்சவங்கள சரி எல்லாரும் என்னை விட்டு விலகி தான் போறாங்க அப்படி எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மனசு ரொம்ப வலிக்குது இதிலிருந்து என்னால் மீள முடியல
அவங்க கிட்ட இல்லாத ஏதோ ஒன்று உங்களிடம் இருக்கு அதனால தான் உங்கள் மீது பொராம பட்டு போறாங்க நீங்க கவல படாதீங்க 🎉
டாக்டர் உங்கள் பேச்சு மிகவும் அருமை சார் அழகிய பதிவு
Sir, how to avoid distraction while studying especially mobile phone
Nice topic👍
Neenga acheive pandratha nenachu padinga .pround moment gethu moment la ninachukonga
அனைத்திலும் தோல்வியை மட்டுமே அடைந்து கொண்டே இருக்கிறேன் 😢😢😢
Kindly avoid the music while u speak sir as I want to listen your speech without disturbance. Thank you sir for your fabulous and motivating speech.
நீங்கள் எங்கள் மாதிரி ஆளுங்களுக்கு ஒரு வரம் சார் 🙏🏻. உங்களை நான் Indigo flight la நான் பார்த்தேன்.ஆனா ஏதோ தயக்கம் நான் உங்களை பார்த்து விட்டு பேசாமல் அமைதியாக போய் விட்டேன் சார்.ஆனா I missed u brother
Heart break sema topic sir I want need this speech in this time
சிறந்த கேள்வி தெளிவான விளக்கம் நன்றி வாழ்க வளமுடன்
Thanks for your answer regarding heart break. I'm currently experiencing heart break but facing it. But at times it feels like how long it will prevail. Ur smile and answers give me push to face it further. Thank you so much Dr.Ashwin Vijay
👍தங்களின் அன்பிற்கு நன்றி Prabhu Balasubramaniam
தங்களுக்கு இருக்கும் அளவுக்கு அதிகமான வேலைகளில் இப்படி சிந்தித்து எங்களுக்கான கருத்துக்களை கூறும் உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் உங்களுடைய மேலான தூய்மையான பணி மேலும் தொடரட்டும்
நீங்கள் பேசுவதை கேட்க மனதில் உள்ள கவலைகள் போனாலும் மின்றும் கவலைகள் மனனத விட்டு வெளியேற்ற முடியவில்லை சர்
நம்பிக்கை தரும் நல்லமனிதர்வாழ்த்துக்கள்
Hi Ashwin , Good ....
Ungaluku evalavu poremai yeppidi Ashwin ...omg.
🍁 யாரும் போக வாய்ப்பேஇல்லை.
பதிவில் பயணித்து கொண்டே இருப்பார்கள்.🙆♀️🙏🏻
Doctor, whenever I am facing some problem in my life ur answers and posts comes at right time like it was meant for me. Thank u so much for positivity.
❤நம்பி வாழ்ந்திட்டு ஏமாறும் போது வலிக்குது சார் மரண வலியா இருக்குது சார்❤தாங்கனும் சொல்லுரிங்க ஆனா முடியல சார்
🎉😂🎉🎉🎉
Doctor I like your voice and specially your smile.... Which brings smile on my face... If I am feeling low or really having a bad day... Your smile is enough to change my mood... I never had such experience till now... Your doing great job doctor. Hope I meet u some day and say thank you for all motivational videos. Which helped me. Thank u doctor 😊🙏
என்னுடைய பெரிய inspiration நீங்க தா ashwin vijay sir. நா செய்றது தப்பா இல்ல சரியானு தெரியாது.but உங்க video watch பண்ணுனா என்னகே தெரியும் நா சரியா போரான இல்லையானு.so thank
you very very much 😊🙏
Because of your speech I came out from suicide thoughts
👍தங்களின் அன்பிற்கு நன்றி sandhiya r
சார் உங்கள் பதிவுகளை நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருக்கிறேன் வாழ்த்துக்கள் சார்
Nice sir,,
My name is also Sugasini,,
I was about to ask u about that first question.. I was surprised to hear that somebody has asked u about the same with same name..
After hearing ur reply for that,, Really feel lite and felt much Happy sir..
நன்றி டாக்டர் உங்களுடைய எளிமையான இயல்பான கருத்து க்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.என்றும்உங்கள் சேவை தொடர வேண்டும் என விரும்புகிறேன்
👍அன்பிற்குரிய Malar Venkatesan அவர்களுக்கு நன்றி
மாரடைப்பு வராமல் முற்றிலும் தடுக்க வழிகள் என்ன?
Happy ah irunga
Koudatha koluppu sugar nirutthy ully inchy thinam saapidu udal pajichchy seithu elloridamum anpaga srithu kathaithal ethuvum varathu unmai
Kadum kovam koudathu
Doctor unga family photos upload panunga superb speech so unga sweetest family pakanum ❤
Sir iam prepared to TNPSC....some distraction to my mind .and negative person taught and hurt ..so how to avoid to this distraction
ok ok tq doctor sir.ninga romba arumaiya talking sir.
Hi doctor ! I’m really inspired by ur videos and social activities . I’m an MBBS student (final yr ) with confusions about PG ... Doctor , can u give career guidance for medical aspirants like me And how to choose the right path ?
நீங்க சொன்னது உண்மைதான் நன்றி
Oru sila relation venam nu othukkavum mudiyala ..venumnu vatchukavum mudiyala sometime over ah kovam varuthu epdi relationship maintained pandrathunu theriyala pls ans me brother
Yes please reply sir......
Even I feel this
Good morning doctor.... மிகவும் உபயோகமான தகவல்கள்.....
gym poittu stop panna weight romba increase aagidumaa sir
Unga speech engalukku positive energy doctor sir..
I workout every day. S
8pm.after i take dinner. So when i took isopure protain. After or before dinner.
எனக்கு.நீங்க சொல்லறது. எல்லாம்.. ஹுன்மை.... Sir. டக்ஸ்.... அண்ணா
Sir pls konjam reply pannunga sir....enakku 2 girl baby's irukkanga..1st babyku 4years..2nd babykku 18months sir..rendu perukkum mother milk illa sir.NAN PRO MILK POWDER dhan kudichanga...but Ella vaccines pottuttu irukkom.ippo neraya virus varudhu...so ivangalukku infection aaguma sir....
Onnum aagathu be positive...
@@yasothayaso7351 thank u....but bayam irukku
Nammaluku nallathu mattum tha nadakum nu yosinga.namma sandhosa valzha porandhurukom nu ninainga
உங்கள் நல்ல கருத்துகளை பகிர்ந்து கொள் கிறீர்கள்
நன்றி
Arumai Dr sir payanula padhivu nandri vaazthukal 🙌
Your Self help or personality development preachings are superb Thank you
Neenga eppothumae sirichitae pesuringa sir ungala patthale positive vibration aguthu dear sir🤩😘
Thank you so much Dr
Dr. Powerful sight, powerful smile, powerful speech superup sir
கடவுள் தந்த நல்ல தோழன்
Sri first of All thank you for the kind speech I always feel alone.when my father's mother passed away.
u r smile is very cute and u r speech is very positivety.
After listening your message I change my mind
என்னுடைய பிரச்சினை என்னன்னு சொன்னா எனக்கு தெரியாத விஷயங்களை நான் தெரியும் என்று சொல்வது தான் எனக்கு என்னுடைய பிரச்சினை
Which is more intelligent doctor mind or heart.. always..ur are words energy booster ...to many..tqsm
Hi Doc,am truly impressed.pls revert back wanna to ask many questions and doubts hunting in my brain.
நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
உபயோகமான தகவல்கள் நன்றி டாக்டர் 🙏
Sir unga speech kettu manasu roomba freeya iruku sir
Dr. I lost my mother on 2017. still i feel & unable to digest till now. The quality of love & care can never be forgettable. mother & father has sacrificed their efforts to bring us in a goodform of life. im aged 53 yrs. I used to inculcate to my child what i gained
இதான் உண்மை நீங்க சொல்றதுதான் டாக
நன்றி டாக்டர் முதலாவது கேள்விக்கு நல்ல பதில் சொன்னீங்க.
👍தங்களின் அன்பிற்கு நன்றி
PARIS TAMIL93
Romba nalla answr pannringa ipplm satharanavnglke therinjirunthalum tamil pesa mudila neanga doctr ah irunthu tamil la answr pannringa great
Sir niga solriga anna manasu kashtapaduthu sir,daily ungaludiya speech kepen manasuku thairiyam varum
Sir unga speech Romba motivational a eruku sir
Inaiku than unga videos pakuren ... Thanks brother ...
Super doctor...enakku ongala paathale energy wandamai iruku..💪👍👍👍
Thanks Dr your explain briefly and shortly
நல்ல பதிவு அண்ணா வாழ்த்துக்கள் உங்கள் பதிவுகல கேட்ட நான் இந்த மனிதனா என்ன செய்தேன் எண்டு வெக்கமாக இருக்கிறது அண்ணா நன்றி அண்ணா
👍தங்களின் அன்பிற்கு நன்றி Kandaiya Kayuran
Heart break is always good this words is awesome TQ bro
அருமை. நன்றி தோழர்.
Ur smile super Dr ☺️
In between conversations ur laugh is mesmerizing me Dr...
Tq Thambi...but can't forget..until last breath it gives pain..
This 🌎 world is Temporary,...no one permanent.. just leave it.think about Future ❤ Love who likes you ❤ parents love is Real ❤
Neenga sonna visayam appadiye yenakku sonna mathiri irukku thank u sir
after TT Rangarajan voice i love your voice doctor....unique voice ...ur videos are v.useful
Nice speech sir unga speech la iruthu na recovery ahh aagiten oru prlm la iruthu
👍தங்களின் அன்பிற்கு நன்றி Vishnu vino
Very Good Answers❤❤❤sir