நரம்பு தளர்ச்சி : இதெல்லாம் தெரியவே தெரியாதே சார் 😱| nerve disorders | Doctor explains | Positivitea

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 52

  • @thahirabegum3769
    @thahirabegum3769 10 месяцев назад +12

    Thyroid hypothyroid hyperthyroid diff pathi பேசுங்க bro. Kadaisi varaiku tablet sapdanuma thyroid iruntha. இந்த doubt lam clear pannunga

    • @dr.arulananthamdhandapani1609
      @dr.arulananthamdhandapani1609 10 месяцев назад

      Dr.Fazlur Rahman MBBS M.D இறைவழி மருத்துவம் என்றால் என்ன தேடுங்க.. உங்க பிரச்சினைக்கு தீர்வு நீங்க இயற்கையை நோக்கி வாழ்க்கையை திரும்பினால் தான்..

  • @arunbrucelees344
    @arunbrucelees344 10 месяцев назад +16

    முடிந்த அளவு மகிழ்ச்சியாக இருங்கள் எதற்கும் அச்சம் வேண்டாம் மகிழ்ச்சி உங்கள் பலம் நரம்புத் தளர்ச்சி வந்தால் உடனே மருத்துவரை அணுகி பயன் பெறுங்கள்😊❤

  • @rukmanisuresh1727
    @rukmanisuresh1727 3 месяца назад +1

    Superb information Dt.please give me solution for Multiple Scrosis as my daughter is suffering ftom that right leg imbalance n eye sight problem

  • @RagiVlogs
    @RagiVlogs 7 месяцев назад +1

    நன்றி dr நன்றி தேனீர் இடை வேளை

  • @gpv8756
    @gpv8756 4 месяца назад

    Useful information wishes for long life

  • @prakashram5063
    @prakashram5063 10 месяцев назад +4

    Bro, Gold vangarathulla ennaku doubt irukku bro. 1 year before, 50000ku 8 gram gold coin vangan, athukku GST add panni bill Potanga. Athuku aporam recent ha, innoru 8 gram gold chain vangan, athuku palaiya 8gram gold coin koduthu extra money potu vangan. Ithulla palaiya gold coin GST kattitan. Ippa puthu nagaiya 8 gram GST katti irukkan. 2 times GST pay panni irukkan. Enkitta ippa irukarathu 8 gram gold chain than.System ma ippadi than na bro. Atha pathi sollunga bro

  • @thiyagut8486
    @thiyagut8486 10 месяцев назад +4

    Very informative sir

  • @sivapandianreffreference
    @sivapandianreffreference 7 месяцев назад +1

    very good , information thanku

  • @pinkysuresh1975
    @pinkysuresh1975 10 месяцев назад +1

    Very useful information
    Thank u sir

  • @yogavarshanyogesh5313
    @yogavarshanyogesh5313 10 месяцев назад +2

    ரொம்ப தேங்க்ஸ் அண்ணா ❤

  • @mughiv4825
    @mughiv4825 10 месяцев назад +4

    Hello iam a mother of a 24 years old boy he is very much depressed about his hair fall he want to take treatment but I am so worried about the treatment of you make a awareness about the treatment in Chennai it will be very usefull to so many youngsters nowadays it becomes so commercial regarding hairfall treatment plz plz plz guide us I trust your channel a lot

  • @KausikRajan
    @KausikRajan 10 месяцев назад

    Anna thalammai patri sollunga en kulanthaiku thalammai poturuku

  • @devananda1464
    @devananda1464 10 месяцев назад

    Gallbladder poly pathi video potuga

  • @kishorekishoreragupathi1948
    @kishorekishoreragupathi1948 10 месяцев назад

    Kishore
    Super positivity anna

  • @vkdevan2011
    @vkdevan2011 10 месяцев назад

    ACUPUNCTURE TREATMENTS பற்றி 1 video போடுங்க சார்

  • @gunasekar4697
    @gunasekar4697 7 месяцев назад +1

    Doctor motor neuron disease pathi sollunga

    • @sharmilaravikanth9026
      @sharmilaravikanth9026 3 месяца назад +1

      Yes mnd disease pathi solung my frd has diagnosed by als motor neuron disease

  • @kseetharaman8035
    @kseetharaman8035 10 месяцев назад +3

    Thankyou doctor.

  • @AnesMohamed-l7e
    @AnesMohamed-l7e 7 месяцев назад

    No sound pl increase the volume

  • @rishiganesan1271
    @rishiganesan1271 День назад

    எனக்கு 1வருட திற்கு முன்பு இரண்டு கைகள் துடிப்பு அதிகம் இருந்தது பிறகு இடது கால் பாதத்தில் சுண்டு விரல் அடுத்த விரல் மூன்று விரல் கெண்டைக்கால் வரை லேசானா வலி இருக்கிறது கண் இமை கீழ் உதடு துடிக்கிறது neerobiyan tablet குடுத்தார்கள் திரும்ப 9 மாதங்கள் கழித்து தற்சமயம் வந்து கொண்டிருக்கிறது

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 2 месяца назад

    நன்றி.

  • @karthikrajappa2264
    @karthikrajappa2264 10 месяцев назад

    கடைசியில அந்த அலாரம் மேட்டர் செம...🥰

  • @NaanAhh_Entertainer
    @NaanAhh_Entertainer 10 месяцев назад +1

    அண்ணா... உங்களோட கன்டென்ட் எல்லார்க்கும் ஒரு விழிப்புணர்வாவும் இருக்கு.. அந்த வகைல.. சின்ன வேண்டுகோள்... தனியார் மருத்துவமனையில்.. குழந்தைகளுக்கு போடும் தடுப்பூசியின் விலை 6000-7000வரை இருக்கிறது... இதற்கு என்ன காரணம்.. ஏழை எளிய மக்கள் பயன்படுவதற்கு என்ன வழி..🙏🏼

  • @BALAMURUGAN-l5k8i
    @BALAMURUGAN-l5k8i 10 месяцев назад +1

    நன்றி

  • @AfsalAfsana-gi9dt
    @AfsalAfsana-gi9dt 8 месяцев назад

    30 vayasu aaguthu anna aana enku kai mulikitta the kayam mathri eriuthu apram nadukam aaikuthu enna sollunga anna

  • @OM.THAMGAM
    @OM.THAMGAM 10 месяцев назад +11

    9வயதுலிருந்து இந்த நோயின் தாக்கம் இன்னும் இருக்கு

    • @RagiVlogs
      @RagiVlogs 7 месяцев назад +1

      கவலை படவேண்டாம் சகோதரா சின்ன வெங்காயம் தேனும் மிக்ஸ் பண்ணி சாப்பிட்டால் சரியாகும் நன்றி

    • @nataraj447
      @nataraj447 5 месяцев назад

      Hi oru doubt bro​@@RagiVlogs

    • @NandhiniNandhini-l1t
      @NandhiniNandhini-l1t Месяц назад

      எனக்கும் இருக்கு​@@RagiVlogs

    • @rengaraj860
      @rengaraj860 Месяц назад

      you will get well soon....dont worry bro

    • @OM.THAMGAM
      @OM.THAMGAM Месяц назад

      இந்த நோய் குனபடுத்த முடியாது இது மரபணுவில் உல்ல நோய்
      நோயின் பெயர்
      (மையோடோனியா டிஸ்ட்ரோபி)

  • @choudheric3008
    @choudheric3008 5 месяцев назад +1

    Masterbation nala varuma sollu ga doctor 22 tha aguthu

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 10 месяцев назад

    நன்றி 🎉😅

  • @ammupadamammupadam
    @ammupadamammupadam 10 месяцев назад

    Voice not clear. No sound

  • @prabaharant2070
    @prabaharant2070 4 месяца назад +1

    Age:16

  • @mrlonely861
    @mrlonely861 10 месяцев назад +1

    Masterbation la vara chance irukua enaku athu tha reason na irukum nenaiken 😢😢🧐

  • @LKavi-r8n
    @LKavi-r8n 10 месяцев назад

    அண்ணா மீண்டும் கேட்கிறேன் என் வயது 36 நான் இறுதய அறுவை சிகிச்சை செய்து உள்ளேன் நான் ஜீம் சென்று உடற்பயிற்சி செய்யலாமா என்று கூறவேண்டும் அண்ணா

    • @Freefree.10021
      @Freefree.10021 10 месяцев назад +4

      No

    • @Freefree.10021
      @Freefree.10021 10 месяцев назад +3

      Wait for years

    • @pjai8759
      @pjai8759 10 месяцев назад +2

      Doctor consult pannunga sir periya matterkku oru 500 va fees kuduthaa onnum aaga porathu Ile

  • @kamaldeenabdulrazack6056
    @kamaldeenabdulrazack6056 2 месяца назад

    Food drop efadi

  • @vvvhggh
    @vvvhggh Месяц назад

  • @nithyashreeakila5636
    @nithyashreeakila5636 10 месяцев назад +1

    Thankyou sir

  • @mr.Mahadev1484
    @mr.Mahadev1484 10 месяцев назад +2

    Negative news people's like so they message negative news😂😂😂😂.....