மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம். Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.
@@KS-bw3fj வருத்தம் தருகிறது சகோதரி இப்போது தான் பெண்ணாக பிறந்த நாம் நம் மனதை பல படுத்த வேண்டும் உனக்காக தேவை நீ தேர்வு செய் நடந்ததை கடந்து வா மறக்காதே மீண்டும் ஆபத்தில் அகபடமல் நம்மை நாம் காப்போம் மனதை பலம் மாக்கு 💞❤❤
@@dhanamdhanalakshmi2920 நன்றி சகோதரி 😍. தங்களின் வார்த்தை தெம்பூட்டுகிறது. தாங்களும் தங்களின் வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் 😇😇
உங்களின் பதிவு ஒவ்வொன்றும் 30 முதல் 100 வயது வரையிலும் ஒவ்வொருவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றேன் உங்களால் மட்டுமே இதை செய்ய முடியும் என கடவுள் உங்களை ஆசீர்வதித்திருக்கிறார் 🎉❤❤❤❤❤❤
யாரையும் நாம் திருப்தி படுத்த முடியாது சந்தோஷம் படுத்த முடியாது.அடுத்தவங்களுக்காக வாழ்ந்து திரும்பி பார்க்கும் போது வாழ்க்கை முடிந்து இருக்கும் இதை புரிந்து கொள்ள எனக்கு பல வலிகள் வேதனைகள் தேவைபட்டுள்ளது மகனே
மிகவும் அழகான சிறந்த கருத்து சார்😄❤ நன்றி🙏💕 எப்போதும் நாமும் நம்மை சுற்றியும் நலமா இருக்க வேண்டும் சிறப்பு தான் சார் இது எப்போதும் நம் அனைவரின் புரிதல் அருமை சார் நன்றி🙏💕 தீபாவளி வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊👍 சார்
Thank you Dr, I am in the same situation that I seek attention from people by being sad or considering the challenges I have in my life. If people not giving importance to me, I will be very sad and spoil the happiness of my kids and hubby. Wonderful advice !! I am trying not to expect people to make me happy.
Exactly sir..I am follower of you...I changed a lot by hearing your motivational words which practically happens in our life..superb..keep continuing sir..In this stressful life you are clearing many negativity& negative persons."Be happy..Be peaceful"
நீங்கள் சொல்வது போல என்னுடைய வாழ்க்கையில் நடக்குது. என் பெற்றோர்கள் உறவினர்கள் என்னை control பண்ணி வைத்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் அவர்களுடைய வாழ்கையை அவர்களே முடிவு செய்கிறார்கள். ஆனால் என்னுடைய வாழ்கையை என்னால் முடிவு செய்ய முடியவில்லை. அதையும் அவர்களே முடிவு செய்கிறார்கள்.
என் குடும்பத்தையும் சந்ஷ்ம் என்று நினைத்தேன்.ஆனாலும்.. நிறைய கஷ்டங்களை அனுபவித்தேன் டாக்டர். இன்றும் நான் எமற்றாம் மட்டுமே மிஞ்சிய டாக்டர்.. உங்கள் பதிவுகள் டாக்டர்..😢😢
Very true doc...i always sense a positive vibe whenever you share your thoughts ..keep spreading good vibes doc....love you loads...this world needs more people like you
Dear Ashwin, We (w/h - 65/75) are one among u r U tube admirers. Your good principales Are really worth hearing . U R Father, Mother & Yourself are really gifted personnes. Your regrds to u r parents we appreciate Our Blessings too. Please continue.
Bro, in my humble opinion, the best thing to find happiness within is to stop Self Sabotaging then faking up to be a people pleaser. Just grow through what you go through, never gauge your life on someone else's success Try to learn to enjoy the beauty of nature in every possible aspect of our life then it will become beautiful☺☺
Sir diwali appo unga video paathadhula romba happy sir. Also I request you to make a video on how to make ourselves happy. Just share the practices or habits that you do daily so that we all can be happy by ourselves.
வணக்கம் விஜேய் சேர் சந்தோசத்தை பற்றி அருமை விளக்கம் வாழ்த்துக்கள் ஏனெனில் மாபெரும் எழுத்தாளர் தத்தவ ஞானிவில்லியம் கூறிய வார்த்தையும் இதுவே சந்தோசம் அன்பு அரவணைப்பு காதல் எல்லாம் உனக்குள்ளே இருக்கு எங்கேயும் தேடாதே உங்கள் கருத்தும் நாம் சந்தோசமாய் இருப்போம் நிச்சயமாக யாரும் எம்மை சந்தோசப்படுத்தமாட்டார்கள் பதிலுக்கு சோகத்தை மட்டுமே தந்து கொண்டிருக்கும் உறவுகளே நம்மை சுற்றி வாழ்த்துக்கள் சேர் உங்கள் வார்த்தைகள் எல்லாம் மிக அருமை உங்கள் முகபாவனை சிரிப்பு மற்றவரை நேசிக்கும் பக்குவம் சிந்தனை மொத்தத்தில் அறிவுக் களஞ்சியம் நீங்கள் நன்றி சேர் தொடருங்கள்
வணக்கம் டாக்டர் அஸ்வின் அண்ணா நூற்றுக்கு நூறு உண்மை என் மன கண்களை திறந்து விட்டீர்கள் நம் மகிழ்ச்சி பிறரிடம் இல்லை உண்மை உண்மை உண்மை உண்மை தெளிவான சிந்தனை நல்ல பதிவிற்கு நன்றி நன்றி இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா குடும்பத்தினர் அனைவருக்கும்🙏
Instead of expecting a person to give you flower daily to make you HAPPY, plant a flower bearing plant in your house and make yourself HAPPY everyday :)
நன்றி அஸ்வின்.25 வருடம் self finance ஆசிரியராக பணி புரிகிறேன்.நிரந்தர ஆசிரியர் பணியிடம் கிடைக்கவில்லை.ஏமாற்றம்.வெற்றிடம்.உன் வார்த்தைகள் என்னை பலப்படுத்துகிறது.உன் வயதில் எனக்கு ஒரு தம்பி இருக்கிறான்.நீயும் ஒரு சகோதரன் தான்.உன்னுடைய பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
வாட்டவேர் Dr அஸ்வின் இணைக்கு கான்செப்ட் கொஞ்சம் கோபம் மா பேசுற து pola சிரிக்கவா அழவா புரியல hearty Dr 💘💘💘💘💘💘 அது ஒன்னும் இல்ல sir கையில் இருக்க டிவி ya வாங்கணும் love u all dr நீக்களும் love u all நானும் love u all கெஞ்சதீங்க சொன்னீங்க எஸ்பிளான் Dr❤❤
Dr.... En kanna thoranthu vachutinga... Enaku enna prblmnu puriyamale irunthen... Ipo tha puriyuthu🙃 I'll change myself dr... Thank you sooooooo much for ur valuable msg🥺🥺🥺Thank you dr😍🥰 Na romba varuthathula irunthen dr... Unga speech ah than search panni pathutu iruppen sad apolam... Positive ah soluringa... Bt tday enaku heart break aana mathiri sila visiyangalam nadanthathu.. Ennala mathavanga mela blame pannavum mudiyala atha vitutu kadanthu pogavum mudiyala..Na romba unwanted person ah feel pannen konjm month mumma vara...Yennu enaku puriyamale irunthathu.. Aprm unga vedio pathu tha sila visiyangala purunchukiten aprm tha Na over depending person ah irukurathu tha reason nu kandu pidichen...atha knjm change pannen... Again tday athey feeling... Ipo enna nu solitinga happiness ah na vera sila perukita theditu iruken... Enimel apdlam irukka matten.. Self happiness ah kandippa develop pannikuven... 🥺🥺🥺apo apo unga voice tha enaku appa mathiri guide pannuthu dr... Kandippa oru naal unga meet pannuven.. Na oru life ah enjoy panra ponna unga munnadi vanthu nippen😍 Thank you for everything dr🤝💫
மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்.
Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.
@@KS-bw3fj வருத்தம் தருகிறது சகோதரி இப்போது தான் பெண்ணாக பிறந்த நாம் நம் மனதை பல படுத்த வேண்டும் உனக்காக தேவை நீ தேர்வு செய் நடந்ததை கடந்து வா மறக்காதே மீண்டும் ஆபத்தில் அகபடமல் நம்மை நாம் காப்போம் மனதை பலம் மாக்கு 💞❤❤
@@dhanamdhanalakshmi2920 நன்றி சகோதரி 😍. தங்களின் வார்த்தை தெம்பூட்டுகிறது. தாங்களும் தங்களின் வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் 😇😇
Very excellent thank u. Thank u sir
⁰
Very very good msg...,Thank u so much Sir...🙏🙏🙏
We too love u🙏sir🙂
எங்கெங்கோ இருக்கும் பல இலட்சம் மக்களின் மனதை பட்டி பார்த்திருக்கும் இவரின் ஒவ்வொரு வார்த்தைகளும். மாமனிதர்.வாழ்க பல்லாயிரம் ஆண்டு
👍👍👍👍🙏
மிகவும் உண்மை தான் தம்பி ❤️ ஆனால் இவ்வளவு நாள் கழித்து இப்போது தான் புரிந்து கொண்டேன். இனி முயற்சி செய்கிறேன் தம்பி ❤️
👍 kalasuriya's kitchen
@@simtamil TSY
Yash u Ayaz YA allah Styayasyasay go good a Tayaar a aaya tya Yaat at Atta Test Abdur st atàttstttTAtyTAtyaSUstTs
YT OF Attention In T at
உங்களின் பதிவு ஒவ்வொன்றும் 30 முதல் 100 வயது வரையிலும் ஒவ்வொருவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றேன் உங்களால் மட்டுமே இதை செய்ய முடியும் என கடவுள் உங்களை ஆசீர்வதித்திருக்கிறார் 🎉❤❤❤❤❤❤
👍@@KumbakonamMuthukumar-wu3bs
நம்மை நாங்கள் தான் சந்தோஷப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அருமையான விஷயம்..
அற்புதமான கருத்து.
நன்றி Dr 💖💐
hi friend
👍@@pramilajay7021
உங்கள் பேச்சு மகிழ்ச்சி தருகிறது நம்பிக்கை தருகிறது ஐயா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
👍ananthsivakami
Your sayings r very comfort n useful to us Dr , kind n great man God bless you
மனநோய் என்று சொல்ல வருவது போல் இருத்தது ஆழ் மனதிக்குள் சென்ற பதிவு இது நன்றி டாக்டர்
👍@@thilakab3010
கூடவே இருந்து இறைவன் ஒவ்வொரு கணமும் அருள்புரிகிறார் என்பதை உணருங்கள்
👍@@VijayKumar-sj1ec
அருமையான கருத்து.!
எல்லா விதமான சூழல்களாலும் நிரப்ப பட்டு தான் இந்த உலகத்தை இறைவன் படைத்து இருக்கிறான்.
👍 kumar s
உங்களுடைய பேச்சு நம்பிகை கொடுக்கிறது றொம்ப நன்றி❤
👍@@homeaccount6840
சார் வணக்கம். எனக்கு மனக்கஷ்டம் ஏற்படும் போதெல்லாம் உங்களுடைய பதிவுகள் தான் எனக்கு அரிய மருந்து போன்று உதவுகிறது .
Pleasing
👍@@chitrakalack6856
Romba corecta soldringa sir..ithu theriyama pochi sir....nenga pesratha ketale energy sir....nalla irukanum sir neenga❤😊😊
மிக குறைந்த நேரத்தில் மிக முக்கியமான ஆலோசனைகள் வழங்கிததற்கு நன்றி கள் வாழ்த்துக்கள்.
👍@@SenthilKumar-rf3qg
யாரையும் நாம் திருப்தி படுத்த முடியாது சந்தோஷம் படுத்த முடியாது.அடுத்தவங்களுக்காக வாழ்ந்து திரும்பி பார்க்கும் போது வாழ்க்கை முடிந்து இருக்கும் இதை புரிந்து கொள்ள எனக்கு பல வலிகள் வேதனைகள் தேவைபட்டுள்ளது மகனே
ஓகே டாக்டர். உங்களால் நாங்க சந்தோஷமா இருக்கிறோம்....
👍@@manipk55
உண்மை 💯
தொடரட்டும் உங்கள் பணி 💪🏻
👍@@VlogsofEla
உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கடவுளின் வார்த்தைகள் 🙏🙏🙏 நன்றி சகோதரரே 👍
👍@@YummySpicyTamilKitchen
டாக்டர் ரொம்ப நன்றி நீங்க சொன்னது அத்தனையும் உண்மை
👍ambikarajasekar
நீங்கள் எனக்காக சொல்வதுபோல உள்ளது❤நன்றி அண்ணா
👍@@Kavitha-p3o
வாழ்க வளமுடன் நலமுடன்.
👍@@thiviyakanagasundaram1061
தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி அண்ணா
👍@@ushananthini4768
romba romba nimmathiya feel aaguthu sir❤
👍@@jeyalakshmilakshmi9233
மிகவும் அழகான சிறந்த கருத்து சார்😄❤ நன்றி🙏💕 எப்போதும் நாமும் நம்மை சுற்றியும் நலமா இருக்க வேண்டும் சிறப்பு தான் சார் இது எப்போதும் நம் அனைவரின் புரிதல் அருமை சார் நன்றி🙏💕 தீபாவளி வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊👍 சார்
👍 Dhanam Dhanalakshmi
Well said Doctor! I was always trying to please others.
👍 Durgaesh
Nobody can make you happy until you are happy with yourself...👍🙏🙏🙏
Uravugal ellam nalla use pannikiranga dr..oru kastam na thaniya than poradanum...😢😢nan mattum than enakku..
Don't worry. Believe in god. He will help you
Thank you Dr, I am in the same situation that I seek attention from people by being sad or considering the challenges I have in my life. If people not giving importance to me, I will be very sad and spoil the happiness of my kids and hubby. Wonderful advice !! I am trying not to expect people to make me happy.
Exactly sir..I am follower of you...I changed a lot by hearing your motivational words which practically happens in our life..superb..keep continuing sir..In this stressful life you are clearing many negativity& negative persons."Be happy..Be peaceful"
நீங்கள் சொல்வது போல என்னுடைய வாழ்க்கையில் நடக்குது. என் பெற்றோர்கள் உறவினர்கள் என்னை control பண்ணி வைத்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் அவர்களுடைய வாழ்கையை அவர்களே முடிவு செய்கிறார்கள். ஆனால் என்னுடைய வாழ்கையை என்னால் முடிவு செய்ய முடியவில்லை. அதையும் அவர்களே முடிவு செய்கிறார்கள்.
👍@@TeronBlesi-vg5yx
Open my eyes. Great news support all of us sir . Thank you sir
👍 G.vishnu karthikeyan
என் குடும்பத்தையும் சந்ஷ்ம் என்று நினைத்தேன்.ஆனாலும்.. நிறைய கஷ்டங்களை அனுபவித்தேன் டாக்டர். இன்றும் நான் எமற்றாம் மட்டுமே மிஞ்சிய டாக்டர்..
உங்கள் பதிவுகள் டாக்டர்..😢😢
👍@@SaroJini-z7f
சூப்பர் அய்யா
👍@@JayakkanrajS
Very true doc...i always sense a positive vibe whenever you share your thoughts ..keep spreading good vibes doc....love you loads...this world needs more people like you
Very nice thoughts sir....thanks for sharing and spreading positive vibes to us....keep rocking....❤❤
Sister from karnataka.....
👍@@akilkumaran6359
Vanakkam Asvin 100/ gut
Beautiful msg. HAPPY DIWALI ANNA ❤
👍 Sujay Sam
Dear Ashwin,
We (w/h - 65/75) are one among u r
U tube admirers. Your good principales
Are really worth hearing .
U R Father, Mother & Yourself are really gifted personnes. Your regrds to u r parents we appreciate Our Blessings too.
Please continue.
Bro, in my humble opinion, the best thing to find happiness within is to stop Self Sabotaging then faking up to be a people pleaser.
Just grow through what you go through, never gauge your life on someone else's success
Try to learn to enjoy the beauty of nature in every possible aspect of our life then it will become beautiful☺☺
Wonderful. Tons of thanks ❤🎉
I love all your reviews and it helps me a lot . Thank uou
👍@@tashyveerasingam317
Happy Diwali to Brother Dr. Ashwin Vijay Sir...
👍Fathima Beevi
Thank you bro ,l will meet you,my inspiration for u ,born to win
👍 Prema Prema
Happiness is an inside Job😊Well said Sir 👌🎉
👍@@murleevijay428
நீங்க தான் என் கடவுள்
Happy Diwali Doc ❤️ Very Powerful words....Feel Much Motivated 👍
👍@@priyasunil8461
100% உண்மை டாக்டர் 👌👌🔥🔥. அருமையான & அத்தியாவசியமான பதிவு 👌👌🔥. மேலும் இது போன்ற பல வீடியோக்களை பதிவிடுங்கள்.
👍 Hari Krishna
Sir diwali appo unga video paathadhula romba happy sir.
Also I request you to make a video on how to make ourselves happy. Just share the practices or habits that you do daily so that we all can be happy by ourselves.
Happy diwali anna
வணக்கம் விஜேய் சேர் சந்தோசத்தை பற்றி அருமை விளக்கம் வாழ்த்துக்கள் ஏனெனில் மாபெரும் எழுத்தாளர் தத்தவ ஞானிவில்லியம் கூறிய வார்த்தையும் இதுவே சந்தோசம் அன்பு அரவணைப்பு காதல் எல்லாம் உனக்குள்ளே இருக்கு எங்கேயும் தேடாதே
உங்கள் கருத்தும் நாம் சந்தோசமாய் இருப்போம் நிச்சயமாக யாரும் எம்மை சந்தோசப்படுத்தமாட்டார்கள் பதிலுக்கு சோகத்தை மட்டுமே தந்து கொண்டிருக்கும் உறவுகளே நம்மை சுற்றி வாழ்த்துக்கள் சேர் உங்கள் வார்த்தைகள் எல்லாம் மிக அருமை உங்கள் முகபாவனை சிரிப்பு மற்றவரை நேசிக்கும் பக்குவம் சிந்தனை மொத்தத்தில் அறிவுக் களஞ்சியம் நீங்கள் நன்றி சேர் தொடருங்கள்
👍@@malarpathmanathan6195
Happy Diwali Anna.. God bless you always Anna. Have a blessed and blossom festival wishes to you and your beautiful family Anna. 🙏💐👌👏👏👏👏👍✅💯
👍@@psgdearnagu9991
Very true sir. Thank you
👍@@RanjaniPaul
Yes true words,No one make us to be happy or sad, it is all depend on our thoughts.. Thank you sir
👍@@nis74
வணக்கம் டாக்டர் அஸ்வின் அண்ணா நூற்றுக்கு நூறு உண்மை என் மன கண்களை திறந்து விட்டீர்கள் நம் மகிழ்ச்சி பிறரிடம் இல்லை உண்மை உண்மை உண்மை உண்மை தெளிவான சிந்தனை நல்ல பதிவிற்கு நன்றி நன்றி இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா குடும்பத்தினர் அனைவருக்கும்🙏
👍@@senthilarunagri3501
Instead of expecting a person to give you flower daily to make you HAPPY, plant a flower bearing plant in your house and make yourself HAPPY everyday :)
👍@@mercymettilda4485
Transform yourself into a wonderful human being in all aspects of life, then everything around you will be beautiful... ❤️
👍 Karthi Keyan
நன்றி அஸ்வின்.25 வருடம் self finance ஆசிரியராக பணி புரிகிறேன்.நிரந்தர ஆசிரியர் பணியிடம் கிடைக்கவில்லை.ஏமாற்றம்.வெற்றிடம்.உன் வார்த்தைகள் என்னை பலப்படுத்துகிறது.உன் வயதில் எனக்கு ஒரு தம்பி இருக்கிறான்.நீயும் ஒரு சகோதரன் தான்.உன்னுடைய பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
👍@@cesilias3913
Amazing U r mine mind booster sir Tq 🎉
👍@@slakshmislakshmi6849
I love you so much Sir
Sup er
நல்ல பதிவு அண்ணா ஒவ்வொருத்தரும் இந்த இதே மாதிரி லைப் ஃபாலோ பண்ணா லைப் நல்லா இருக்கும்
👍@@ycghytirumalacfghh9154
நீங்கள் சொல்வது உண்மை தான் இப்போது புரிந்து நடப்பது நல்லது
👍 munieer kawsunnisa
🎉வாழ்க வளமுடன் தம்பி
முற்றிலும் புதிய சிந்தனை. நன்றி டாக்டர் அஷ்வின் விஜய். மாலை வணக்கம்
👍Brindha Raji
வாட்டவேர் Dr அஸ்வின் இணைக்கு கான்செப்ட் கொஞ்சம் கோபம் மா பேசுற து pola சிரிக்கவா அழவா புரியல hearty Dr 💘💘💘💘💘💘 அது ஒன்னும் இல்ல sir கையில் இருக்க டிவி ya வாங்கணும் love u all dr நீக்களும் love u all நானும் love u all கெஞ்சதீங்க சொன்னீங்க எஸ்பிளான் Dr❤❤
ஆமா இல்லையா கோபம் pola pesureenka💘💘💘💘💘dr விஜய் அவர்களே 💘💘💘💘💘💘what hepend Dr ஆல்ரெடி ரணம் போறேன் நான் ஆள விடுங்க 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
அண்ணா உங்க பேச்சு மனசுக்கு ஆறுதல் தருகிறது அண்ணா
👍@@Vanshika1234-t9w
Your speech changed my life , thank you sir.
👍@@mashwari6510
அருமையான பதிவு. மேலும் இதுபோன்ற பதிவுகளை போடவும்.
👍Sathish
Enakakave solrapla iruku anna ..nanri anna 🙏🙏🙏🙏🙏 love u ..anna
🙋♀️தகவல் பார்த்து பதில் அளிப்பதும் மிகவும் சரியான தகவல். 🥀🥀🥀🙏🏻
👍@@kannagikannagi2879
மிக்க நன்றி டாக்டர் அழகான கருத்துக்களை சிரித்துக் கொண்டு சொல்கிறீர்கள் முயற்சி செய்கிறோம்
👍@@avanthikaavanthika879
👍@@avanthikaavanthika879
மிகவும் அழகான கருத்துகள் சார்.
இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் டாக்டர்.
நன்றி டாக்டர்.
👍chitra devi
Unkal favo fan sir💐💐💐💐💐
Neega vera level Anna nan enna thedurenu atha unga muliyama kidaikkuthu
அருமையான தகவல் சார்
👍@@manimarana4459
👍@@manimarana4459
இந்த நொடியிலிருந்து மாற்றி கொள்கிறேன் சூப்பர் நன்றி சார் 🙏🙏🙏
👍@@balabala3397
Dr.... En kanna thoranthu vachutinga... Enaku enna prblmnu puriyamale irunthen... Ipo tha puriyuthu🙃 I'll change myself dr... Thank you sooooooo much for ur valuable msg🥺🥺🥺Thank you dr😍🥰
Na romba varuthathula irunthen dr... Unga speech ah than search panni pathutu iruppen sad apolam... Positive ah soluringa... Bt tday enaku heart break aana mathiri sila visiyangalam nadanthathu.. Ennala mathavanga mela blame pannavum mudiyala atha vitutu kadanthu pogavum mudiyala..Na romba unwanted person ah feel pannen konjm month mumma vara...Yennu enaku puriyamale irunthathu.. Aprm unga vedio pathu tha sila visiyangala purunchukiten aprm tha Na over depending person ah irukurathu tha reason nu kandu pidichen...atha knjm change pannen... Again tday athey feeling... Ipo enna nu solitinga happiness ah na vera sila perukita theditu iruken... Enimel apdlam irukka matten.. Self happiness ah kandippa develop pannikuven... 🥺🥺🥺apo apo unga voice tha enaku appa mathiri guide pannuthu dr... Kandippa oru naal unga meet pannuven.. Na oru life ah enjoy panra ponna unga munnadi vanthu nippen😍 Thank you for everything dr🤝💫
Really heart touching thoughts❤
We make amma appa happy❤
உண்மையான வார்த்தைகள்
எங்களுக்கு பயனுள்ள கருத்தை தந்தமைக்கு ரொம்ப நன்றிங்க டாக்டர் 💖💝👍👌
👍 Asma
வணக்கம் ஐயா...
தெளிவான பதிவு...
மிக்க நன்றி ஐயா...
👍@@rajasekaran4180
100%உண்மை கூற்று நமக்கு நாமே எனபது நிஜமான பதிவு மிக்க நன்றி 🌷🌷
👍 Sivamalar Prathaban
@@simtamil மிக்க நன்றி 🌷🌷
Dr. You make me happy and confident everyday you are my favorite GOD BLESS YOU
👍@@___keera401
Definitely eye opening Ashwin.. love u lot..tku...
👍@@karthikeyan-bd2tk
உண்மைஉண்மை
வாழ்க வளமுடன்
👍@@selvisatha2100
மிகச் சிறப்பான பதிவு மிக மிக சரியாக சொன்னீர்கள் நன்றி மிக்க மகிழ்ச்சி 👌👌👌👌👌👍👍👍👍👍
👍@@sharmeelam5200
நல்ல செய்தி மனதிற்கு தெளிவு வாழ்த்துகள்
👍 Christy
நன்றி..
தீபாவளி வாழ்த்துகள் ..!!
👍 Sandeep Kumar
Very very true..
👍Bhavani
Nanringa.sir.migavum nalla karuthu
👍 Saraswathi saras
ஒரு அழகான விஷயங்களை மிக அழகாக சொன்னீர்கள்.. கண்டிப்பாக என்னுடன் பலபேர் சந்தோஷமாக மாருவார்கள் என்று நம்புகிறேன்.. Thanks lot sir.. God bless you..💐💐
👍@@ilayaraja1384
👍@@ilayaraja1384
🙏நன்றி முயற்சி செய்கிறேன்்உங்களுக்கு வாழ்த்துகள்.
👍@@coldasfrancis1475
உண்மை சகோதரா மிகவும் நன்றி வாழ்க வளமுடன்
👍@@chitrajayachandiran6760
🌾🌾🌾வணக்கம் 🙏🏼
தீபாவளி வாழ்த்துகள் நன்றி 🌹
வாழ்க வளமுடன் நன்றி ஜி.👏🏿👏🏿👏🏿💐💐💐💐🙏🏼🙏🏼🙏🏼
👍 Kannagi Kannagi
நீங்க சொல்வது மனதுக்கு மகிழ்ச்சி அண்ணா🙏🏾🙏🏾சூப்பர்
👍@@manjulamanju7909
🙏🏻 super sir
வாழ்க பல்லாண்டு ❤
👍@@surendarsundarsurendarsund1641
சூப்பர் சூப்பர் டாக்டர் உங்கள் பதிவு
👍@@harshini2115
Thank Sir 🙏🙏🙏
நன்றி அண்ணா, நம்ம மகிழ்ச்சி நம்ம கையில் தான் இருக்கிறது என்பதை அழகா சொல்லி புரிய வைச்சிட்டிங்க.
செய்ய்கிரொம்
👍@@veerajothiselvaraj4597
Happiness with in ourselves
Good 👍 Dr sir
அருமையான பதிவு நன்றி
👍 teron blesi
நல்லது மகனே உங்களுக்கு ஒரு அம்மா ஒவ்வோரு அம்மாக்களும் நீங்கள் மகன்
👌👏👏
அற்புதம் சரர்
👍@@sudharani2918
நிச்சயமாக உண்மைதான் டொக்டர் நம்ம சந்தோஷம் நம்ம கையில்தான் நன்றி
👍 Prabah Shajuh
Really useful 👍
👍@@RanjaniPaul