மன அழுத்தத்தை வெல்ல ஓர் எளிய தீர்வு | Beat Depression with this easy remedy | Dr Ashwin Vijay

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • For more info, visit: instrength.org/ #drashwinvijay #instrength
    மருத்துவர் அஷ்வின் விஜய்,
    Dr Ashwin Vijay
    Unleash the best version of yourself!
    The last few years have been a struggle for so many of us - and we realized that our health is the number 1 priority.
    Together with a team of experts, I have developed powerful products which help to boost our health. It's a pleasure to present to you InStrength!
    Discover more at instrength.org/
    Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle

Комментарии • 1 тыс.

  • @simtamil
    @simtamil  2 года назад +65

    மேலும் தகவலுக்கு www.instrength.org ஐ பார்வையிடவும். உங்களைப் வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்
    Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself

    • @shanlayjivlogs6391
      @shanlayjivlogs6391 2 года назад +1

      Vanakkam sir atuththa uirai kashttapatuththi vaalpavarkal maththiyil manithan manithanaka matra ninaikkum manathirkku koodi nandri sir.😍👍🤩🎉🥰

    • @sakthi1812
      @sakthi1812 2 года назад +1

      Sir it would be very useful if we get your mobile number.🙂🙂🙂

    • @shanlayjivlogs6391
      @shanlayjivlogs6391 2 года назад +2

      Na rempa downa feel pannuven.unga advise enakku strength kotukkuthu sir.

    • @shanlayjivlogs6391
      @shanlayjivlogs6391 2 года назад +1

      Ellaththukkume nandri sir.😘☺️🥰

    • @kalaiselvisubbaian4848
      @kalaiselvisubbaian4848 2 года назад

      ¹

  • @archanadevi2944
    @archanadevi2944 Год назад +106

    அண்ணா இந்த சமூகம் நல்லவர்களை வாழ விடாது
    நேரத்துக்கு நேரம் மாறுபடும் மனிதர்களை மட்டும் வாழ வைக்கும் நல்லவர்களை தான் தாழ்த்தி தாழ்த்தி பேசுவாங்க
    கெட்டது பண்றவங்கள உயர்த்துவாங்க நல்லது பண்றவங்கள தாழ்த்துவாங்க இப்ப இருக்க காலகட்டத்தில் நல்லதுக்கே காலம் இல்லை அண்ணா நல்லவங்கள அதிகமா காயப்படுத்தி பாப்பாங்க

    • @yasmeenmeera3548
      @yasmeenmeera3548 7 месяцев назад +2

      Kayappaduthuna athai yean personal ah eduthukkiringa..vitrunga..kayapadiyavangalukkea pogum

    • @umathangaraj9401
      @umathangaraj9401 5 месяцев назад

      100% உண்மை

    • @tamilarasi790
      @tamilarasi790 4 месяца назад

      Sir enakku ungaloda speech remba pidikkum atha udane😊 eduthu seijiruven

    • @vallinayagams5434
      @vallinayagams5434 3 месяца назад +2

      உலகமே ஒரு நாடக மேடையில்தான் இயங்கி கொண்டிருக்கிறது. நடிப்பவர்ளை அடையாளம் கண்டு விலகி கொள்ளவும். அளவுக்கதிகமான பாசம் கண்ணை மறைத்து விடும். காலம்கடந்த பின் அதை நினைத்துதான் மன உளச்சலுக்கு ஆளாகிறோம். வருமுன் காப்பதே நலம்.சொந்த பந்த உறவுகளை அளவுக்கதிகமாக நம்பாதீர்கள்.என் வாழ்நாளில் நடந்த அனுபவத்தை தெரிவித்திருக்கிறேன்.

    • @DhammaManikandan
      @DhammaManikandan Месяц назад

      Wife

  • @KumariSmg
    @KumariSmg Год назад +29

    Dr.சொன்னவை அனைத்தும் உண்மை.20years முன்பு கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தேன்.நீங்க சொன்னது போல yoga,walking என்னை மீளச்செய்தது.இப்போ மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கும் பணியை அனுபவித்து செய்கிறேன்.உங்கள் video வை தொடர்ந்து fallowபண்ணுகிறேன்.பிறவிப் பயனை அடைந்து கொண்டிருக்கிறீர்கள்.வாழ்க ....

  • @GokulkYoga
    @GokulkYoga 6 месяцев назад +4

    Myself has been doing yoga, Breathing exercises, Griya, & meditation since 1980 .. Incessant practice No sugar ' No Bp No Collestral, No cardiac ailment present age 69 .. Bliss life I am enjoying.. Nice & jolly life, Besides Daily one hour silence.. Energy has been enhanced day by day..

  • @sharmeelam5200
    @sharmeelam5200 Год назад +91

    Depression ரொம்பவே கடினமான நோய் தான் இதிலிருந்து இவ்வளவு எளிதாக வெளியே வர முடியும் என்றால் இதைவிட வேறு என்ன சொல்ல முடியும் மிகச் சிறப்பு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சி 👌👌👌👌

  • @sulaihas8175
    @sulaihas8175 8 месяцев назад +31

    இஸ்லாம் சொல்கிறது 5 நேரத் தொழுகை கட்டாயக் கடமை என்று .. நிச்சயம் அதில் மன அமைதி உண்டு ... thank you Dr.

  • @JayaVaradharaj
    @JayaVaradharaj 6 месяцев назад +7

    டாக்டர் சார் அந்த கடவுள் எங்களை குணமாக்குவதற்கு உங்களை பரிசாக கொடுத்திருக்கிறார்🎉

  • @sasimani2567
    @sasimani2567 Год назад +12

    Sir Naa ungala paathavey , enakulla positive ah feel pandren... really God bless you sir.. 🙏😍🥰🥰

  • @banumano-uf7ld
    @banumano-uf7ld 8 месяцев назад +2

    மிகவும் நன்றி கவலைஇருப்பதால் மன அழுத்தம்இருந்துகொண்டே இருக்கிறது

  • @Goku67821
    @Goku67821 2 года назад +7

    Sir na overthinker and introvert life romba kastama irukku sir itha pathi solution sollunga sir

  • @Najimu07
    @Najimu07 2 года назад +3

    எனக்கு இந்த பிரச்சினை இருக்கிறது டாக்டர்
    தங்களுடைய ஆலோசனையை ஏற்று நடக்க முயற்சி செய்கிறேன்.

  • @kirushnapillaisivakumar4660
    @kirushnapillaisivakumar4660 2 года назад +7

    உண்மை டாக்டர் மனதை ஒருங்கிணைத்தால் சாத்தியமாகதது எதுவும் இல்லை. மன அழுத்தத்திற்கான தங்களது தீர்வுக்கு மிக்க நன்றி டாக்டர்🙏👍

  • @avmaheshbala3730
    @avmaheshbala3730 11 месяцев назад +1

    I am 73 years old diabetic patient doctor. I had open heart surgery 4 years ago. Hence I am on medications for it life long. Now last year suddenly I was affected by stroke or Parkinson or destonia unable to speak and my tongue is not under control. I have consulted all leading Neurologists, physciotharist

  • @dccranipet1305
    @dccranipet1305 2 года назад +20

    சரியான நேரத்தில் சரியான தகவல் அளித்தீர்கள், நன்றி தொடரட்டும் உங்கள் சேவை

  • @rajgopalmanoharan
    @rajgopalmanoharan 8 месяцев назад +1

    மிக சரியான பதிவு, குறிப்பாக Corona காலத்தில் இருந்து மன அழுத்தம்/depression அதிகம் ஆயிற்று 😢

  • @vidyamani1715
    @vidyamani1715 2 года назад +10

    மிகவும் பயனுள்ள பதிவு.வாழ்த்துக்கள் Dr. Ashvin God bless you

  • @rajeswarisv147
    @rajeswarisv147 6 месяцев назад +1

    Good morning I am a senior citizen aged 76
    From age 8 till now only suffering as you said I go walking do all household work myself but again another problem comes to come out of the problem I have to break my head to solve it sir Pl help me I have to lookafter my daughter and grandson and his education
    Thank you your advices are supero super

  • @balan1952
    @balan1952 2 года назад +19

    Hello, Doctor ❤️How are you? Hope you & your family is doing well. We met last in early 2019 in your Clinic at Vadapalani. It was an unforgettable meeting for me. One day I shall come to meet you and say Hello to you, because you are not only a good doctor but also a very wonderful person. May God bless you & your family 🙏💐

  • @Ponmalar-y9j
    @Ponmalar-y9j 7 месяцев назад

    வாழ்த்துக்கள் டாக்டர் அஸ்வின் உங்களோட அனுதின ஆலோசனைகள் எங்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது உங்களுக்கும் நன்றி உங்களைப் போன்ற ஆலோசகரை எங்களுக்கு அறிமுகப்படுத்திய கடவுளுக்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள்🖐️👍

  • @dhanamshanmuganathan4358
    @dhanamshanmuganathan4358 2 года назад +9

    அனைவருக்கும் எளிமையான முறையில் தகுந்த ஆலோசனை கொடுத்த மைக்கு மிக்க நன்றி அண்ணா🙏 உடற்பயிற்சி மற்றும் உணர்வுகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம் அண்ணா.

  • @madhukannang3066
    @madhukannang3066 24 дня назад

    Love to see your face after long term my intelligent son .By the by I purchased your sleep Supplement .🎉❤

  • @MuthumariammalMuthumaria-tp8li
    @MuthumariammalMuthumaria-tp8li Год назад +3

    நானும் மனஅழுத்தமா இருந்த இப்போது மகிழ்ச்சியாகஇருக்கே சார்

  • @parvathyk2496
    @parvathyk2496 Год назад +1

    Very Useful aged people
    Iam very happy

  • @polotraveller7626
    @polotraveller7626 2 года назад +55

    Well said sir ! I was suffering from anxiety and joining gym made such a huge difference in my thought process and mental health

    • @R.ArthigaAnnadurai
      @R.ArthigaAnnadurai 2 года назад +1

      How to overcome sir anxiety

    • @ramvidhu1
      @ramvidhu1 Год назад +5

      Diverting yourself, if you can have a brisk walk in park... get some fresh air, travel listening good music , reading books...
      .

  • @baburbabur9460
    @baburbabur9460 11 месяцев назад

    I have no brothers
    I feel u r my own brother 🎉
    Sure I will try bro........

  • @saranya1627
    @saranya1627 Год назад +247

    என்னால இதுல இருந்து வெளிய வர முடியல மன அழுத்தம் எனக்கு இன்னும் அதிகமா தான் ஆகுது

    • @VasukiKriyanya-qe1yh
      @VasukiKriyanya-qe1yh Год назад +53

      Enakkum ...... saganumnu thonuthu

    • @gomathilakshmi9027
      @gomathilakshmi9027 Год назад +4

      Ipo unagaluku epdi iruku

    • @rameshranjith3851
      @rameshranjith3851 Год назад +5

      ​@@VasukiKriyanya-qe1yhsame feeling bro

    • @Kavignar.sugumar
      @Kavignar.sugumar Год назад +26

      மன நோய்க்கு ஆக சிறந்த மருந்து பயணமும் இசையும் தான்.. முடிந்தால் புத்தகத்தை வாசியுங்கள்..😊

    • @KanagavalliVP-mx4wf
      @KanagavalliVP-mx4wf 11 месяцев назад +7

      சகோ... ஆன்மீகத்தில் ஈடுபட்டு ஒரு குருவை தேர்ந்தெடுத்து தியானம் கற்றுக் கொண்டு பழகுங்கள். எல்லாம் வற்றுக்கு தியானமே சிறந்த மருந்து... வாழ்க வளமுடன்...

  • @suryalakshmi7052
    @suryalakshmi7052 2 года назад

    Mm kandippa sir ....... manasu romba depression ah irruku unga pathivu keta relaxe ah irruku tqu sir.....

  • @anitharaj8814
    @anitharaj8814 2 года назад +5

    Hi sir..
    I'm Anitha here
    . Your true, even i faced the problem and put on lots of weight by eating alot and when checked there was fatty liver problem, later decided to start walking and lost 6 kgs in one month..
    But unfortunately again undergoing the same thing..
    Stopped walking also now..
    So I'm completely agree what u say..

  • @reshmababu582
    @reshmababu582 Год назад +1

    Hi Ashwin sir excellent information,msg share panirekga thanks, take care Ashwin sir 👍 good night sir 🌹💞

  • @dr.v.meenakshi6754
    @dr.v.meenakshi6754 2 года назад +47

    Can’t believe yoga and simple exercises could have such life changing effects. I lack consistency. Will try to work on it sir. Thanks for your care and concern 🙏🏼

  • @NawshadNawas-di8gl
    @NawshadNawas-di8gl 4 месяца назад +2

    100 உண்மையான விடயம் அண்ணா

  • @ganeshv3549
    @ganeshv3549 2 года назад +6

    It turned out to be a reinvention for me as physical work outs reduced depression by 70%in just a month😎thanks🙏🌹 doctor👨‍⚕

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 года назад +2

    இனிய வணக்கம் சார் நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மனசு லேசாக இருக்கும் உங்கள் பதிவு எங்களுக்கு எப்போதும் எனர்ஜி நன்றிகள்

  • @ZaaraZaara-fr1os
    @ZaaraZaara-fr1os 5 месяцев назад

    Very very good valuable information Doctor Ashwin sir 🎉🎉🎉🎉🎉❤❤❤
    Thanks a lot 🎉🎉
    I'm from sri lanka

  • @p.renugadevi3342
    @p.renugadevi3342 2 года назад +18

    Dr, I am 49 yrs old,suffering from this problem for the past one and a half years taking medication.I work out for one and half hrs daily in gym since 3 months.Your words give me a big hope .Thank u sir.

  • @balunallaperumal4491
    @balunallaperumal4491 8 месяцев назад

    You are so true, Dr. Ashvin. But the issue with depression is to take the first step to move. Persons that are alone even lifting a finger needs a motivation or needs an external stimuli. I know your clip emphasizes to break that cycle .... But ... ??? You know 😊

  • @michaeljack7359
    @michaeljack7359 Год назад +7

    Psychedelic's definitely have potential to deal with mental health symptoms like anxiety and depression , I would like to try them again but it's just so hard to source out here.

    • @miraclestanley3773
      @miraclestanley3773 Год назад

      Yeah, I got mine from
      Dr.healingstrain

    • @miraclestanley3773
      @miraclestanley3773 Год назад

      On Insta iG.

    • @charlesharrison3207
      @charlesharrison3207 Год назад

      I am feeling the same way too . I put too much on my plate and it definitely affects my stress and anxiety levels . I am also glad to be a part of this community .

    • @charlesharrison3207
      @charlesharrison3207 Год назад

      is he on inSta ?

    • @michaeljack7359
      @michaeljack7359 Год назад

      came across the comments about Dr.healingstrain and I must say he is a genius .

  • @devikaravi2555
    @devikaravi2555 6 месяцев назад

    அருமையான தகவல்கள் தமபிநன்றிவாழ்கவழுடன்

  • @haajira2773
    @haajira2773 2 года назад +10

    Nowadays I am cycling and i observe that my depression is reducing👍

    • @simtamil
      @simtamil  10 месяцев назад

      👍haajira

  • @rangharajr6968
    @rangharajr6968 5 месяцев назад

    Gm. Dr. Past 10 years taking depression tablets, but still not recovered, please advice.

  • @mumbaitamilpasanga
    @mumbaitamilpasanga 2 года назад +14

    More useful video for the current stressful lifestyle !!! Thanks a ton doctor 🙏😊

    • @simtamil
      @simtamil  2 года назад +1

      👍 Mumbai Tamil Pasanga

  • @abiramik2912
    @abiramik2912 2 года назад +2

    Kindly request sir talk about meditation

  • @pramilajay7021
    @pramilajay7021 2 года назад +6

    மீண்டும் மீண்டும் தாங்கள் வலியுறுத்தும் ஒரே விடயம் உடற்பயிற்சி..இது எல்லோருக்கும் பயனளிக்கும்..எல்லாவற்றிற்கும் பயனளிக்கும்..
    மிக்க நன்றி Dr 💐🙏

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 Pramila Jay

  • @ShakirAathika
    @ShakirAathika 5 месяцев назад

    Doctor I'm from srilanka..I have big problem Doctor. My life partner ku BPD ....so awar kuda life travel pannurei romba kashtama ikii doctor......5 years ah porumaya indhuten.......we have a child..but, my baby depression kum ullawuranga.....and romba life poratama waluren.....😢

  • @rajeswariathiveeraramapand3362
    @rajeswariathiveeraramapand3362 2 года назад +8

    For e past 40 days I was not able to do my normal routine like doing yoga,meditation , walking. I am stand still . This video gives me hope. I will do atleast walking & come out of this . Thank you so much for such inspiring talk.

  • @santhakumari3486
    @santhakumari3486 2 года назад +1

    Very useful 👌 👍 👏 really good 👍 thank you sir 🙏

  • @sambandamcecilia1979
    @sambandamcecilia1979 2 года назад +4

    Timely message for me Doctor, I really miss my only son and my only child, now a clinician got married about 2 months back, settled in the girl's place, helps me a lot, going to try..
    God bless you and your family

  • @tamilarasis4836
    @tamilarasis4836 3 месяца назад

    Ever since i am retired from service i was feeling lonely and under depression. Without sleeping pills i am not getting sleep. If i stop sleeping pills i am getting withdrawal effects. What to do doctor. Please give me some advice. God bless.

  • @visaalakshiselvaraj5572
    @visaalakshiselvaraj5572 2 года назад +5

    Superb sir....I was constantly worrying about something n not getting proper sleep.found this much needed ❤️🙏🙏

  • @ushaloshini1937
    @ushaloshini1937 Год назад +1

    Sir Unga speech ennaku romba pudikum

  • @pslvm60
    @pslvm60 2 года назад +3

    Very essential one ..one feels as most people won't even accept that they are depressed..thanks Doc...

  • @kavithakavitha8667
    @kavithakavitha8667 Год назад +1

    Very useful Sir

  • @rathikaramarao3038
    @rathikaramarao3038 Год назад +2

    Yes it’s very true as Dr.Ashwin Vijay said.Tq very much 🌹🙏
    I m tension,upset,betrayal n almost to depression stage but recovered by exercise everyday as said by our Dr.Ashwin Vijay 👍🏼🙏
    Tq very much.

    • @simtamil
      @simtamil  10 месяцев назад

      👍rathikaramaro

  • @JC.Creativity
    @JC.Creativity 11 месяцев назад

    Okay doctor I will start doing excercises.I am taking medition for depression and sleeping problem for more than 15yrs.what is the remedy to sleep well without tablets doctor.I am doing paintings, it makes feel good,but for even for small problems I worry very much.Kindly conduct a meeting once for peoples suffering from depression and insomnia doctor.

  • @dr.vigneshkumarphdphysioth6585
    @dr.vigneshkumarphdphysioth6585 2 года назад +5

    Excellent information dr ...depression reduced by exercises ...good news to prevent mental pandemic .....upcoming years

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 Dr.VIGNESH KUMAR PHD PHYSIO

  • @BabuBabu-cb7ep
    @BabuBabu-cb7ep Месяц назад

    I am.aged 68 male from Chennai suffering from anxiety and depression after my brother's dearh. Kindly advice me. I am suffering badly. Che

  • @shobithakannan3190
    @shobithakannan3190 2 года назад +5

    Hi sir . U r really doing a great job.. thanks for u r effort . Could you please give u r advise on new mom's who suffer from postpartum depression.. they don't get time to do exercise too...

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 года назад +1

    Welcome brother 🙏🏼
    Thanku so much ⚘⚘

    • @simtamil
      @simtamil  2 года назад +1

      👍 Kannagi Kannagi

  • @malabala2527
    @malabala2527 2 года назад +3

    Thank you Doctor 🙏🙏
    Timely Message for Me 🤩🤩
    Stay Super Blessed 💝💝
    Love you ❤

  • @heisenbergww1957
    @heisenbergww1957 9 месяцев назад

    mass na , depressed and asked my friend to go for a walk, they weren't so active and told it's too far to cover, depressed again by the response, depressed to walk alone

  • @m.loganayakiTN
    @m.loganayakiTN 2 года назад +5

    Sir I am 30 now I prepared UPSC exam first time , till time now preparation going well in positive side but I don't know why depression also built same level I don't know how to handle plz suggest me what to do...

    • @LotusFlower-l1f
      @LotusFlower-l1f 10 месяцев назад

      Do meditation😅😅😅😅😅😅

  • @parvathyk2496
    @parvathyk2496 Год назад +1

    Supear Dr Iam hearing you
    Advice Speech thankyou Dr😀😀👌

  • @LearnerofEnglish09
    @LearnerofEnglish09 2 года назад +48

    Sir mentally thoughts control panna edhum vazhi iruka

  • @indhunishar9144
    @indhunishar9144 5 месяцев назад

    Sir, Your words are really powerful,give energy to everyone.Thank you ❤ Indhunisha

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 2 года назад +5

    I do 45 mins beach walk every morning covers 5 km along with my evening yoga and mediation has helped me over come high stress and anxiety level
    to the max moreover feel super energetic all day long at work 😃

  • @nesarani7644
    @nesarani7644 2 года назад

    புதியாக கற்றுக்கொள்ள வேண்டும். மிகவும் தெளிவான பேச்சு.

  • @sundariezhil2843
    @sundariezhil2843 2 года назад +1

    அருமையான பதிவு doctor மிக்க நன்றி

  • @seriesdiary2911
    @seriesdiary2911 5 месяцев назад

    Really thankyou for the golden words sir really it's gonna help me a lot
    See you soon after the transformation 🤝

  • @timepass50707
    @timepass50707 2 года назад

    சில விசயங்களை நான் மறக்க வேண்டும் சார் அதற்கு உங்கள் பதில்

  • @nilurock4999
    @nilurock4999 Год назад

    Dr nega solra karuththu ye lifeku use fulla irukku Roomba thanks

  • @abilashanikeraliyan8061
    @abilashanikeraliyan8061 5 месяцев назад

    Thnk you my son god bless❤

  • @madhavanraj7263
    @madhavanraj7263 2 года назад +1

    Super message sir fantastic sir very true yoga very best

  • @KaliyamoorthyMarimuthu-cz6pr
    @KaliyamoorthyMarimuthu-cz6pr 8 месяцев назад

    உங்களின்பலபதிவுமிகச்சிறப்பாக.உள்ளதுமிக்கநன்றி.டாக்டர்அவர்களே.

  • @arunnhas
    @arunnhas 2 года назад

    Sir, unga kitta romba romba pidicha vishayam,
    Endha oru Bad Habit pathi sonnalum,
    Ok udaney vida mudiya vittalum,,konjam konjama vida parunga,,,
    Even Food diet video, by Eating process,,,
    We try our Best sir,
    Thank you verymuch sir, such a wounderful message for people Right time .

  • @mahi2625
    @mahi2625 8 месяцев назад

    டாக்டர் சார் நீங்கள் கூறியது போல இந்த வீடியோவை நிறைய பேருக்கு ஷேர் செய்கிறேன் நன்றி டாக்டர் சார் 🙏👍🙏

  • @sivaranjanithanigachalam2414
    @sivaranjanithanigachalam2414 Год назад

    Sir mudila.. lot of depression.. I am not having baby... This is 4th year anniversary ... Went to Chennai minds too but still I am facing this issue... Elegant I want to do..

  • @sarojinimumscookingsmc7093
    @sarojinimumscookingsmc7093 10 месяцев назад +1

    Thank you so much for your great message Dr and will strickly follow up to overcome from this depressions...tq

  • @janajii2018
    @janajii2018 Год назад

    Sir when i feel stress or depression i had lots of food how to control sir pls sugges me sir

  • @Varu-cx2og
    @Varu-cx2og Год назад +2

    Thanks Dr.Ashwin sir , very usefull message

  • @jagadeesanjagan1600
    @jagadeesanjagan1600 Год назад +1

    உங்கள் வீடியோ அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் சார்

  • @georgekuttygeorgekutty482
    @georgekuttygeorgekutty482 5 месяцев назад

    Dear Doctor good evening.

  • @dhivyal4902
    @dhivyal4902 2 года назад

    Thank u so much for sharing this sir. Please cecal diverticulam eppadi ha dke panrathu. Eppadi food eduthukanum. Adikadi food poisioning aaguthu. How to control. Please kindly get back to me sir. Please make one video about cecal diverticulam...

  • @Physicsworld-pk6hj
    @Physicsworld-pk6hj 9 месяцев назад

    Thank you doctor.I have depression symptoms.burning sensation,negative thoughts,back pain, weird ness in eyes etc .Is it possible to continue my studies after recovering from depression.

  • @sharan3884
    @sharan3884 Год назад

    My son suffering from depression, I feel very difficult to handle him,u please support my son to get rid of depression

  • @arunakumaravel9260
    @arunakumaravel9260 11 месяцев назад

    Sir I feel deeply depressed since I have no friends to share anything and also some personal thoughts. Can you send any videos regarding depression.

  • @PossibleTarget24
    @PossibleTarget24 Год назад

    Dear Dr,
    How are you?
    Very nice video......

  • @ubayathullahmohamedshariff5309
    @ubayathullahmohamedshariff5309 11 месяцев назад

    Doctor Allah Bless you
    , Pls. Advice more about how to control Negative Thought
    Thanks Dr.

  • @priyadilliraj5858
    @priyadilliraj5858 2 года назад +1

    Excellent tips,Dr

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 Priya Dilliraj

  • @jayachandiransubash5292
    @jayachandiransubash5292 2 года назад +1

    Excellent sir

  • @sumathij9954
    @sumathij9954 2 года назад

    Good information thanku you Dr ashwin by j s instrength by strength in tamil page successful Dr ashwin

  • @preethag3305
    @preethag3305 Год назад

    Depression from narcissistic abuse (toxic relationship) please help

  • @vimalpalani1680
    @vimalpalani1680 Год назад +1

    Thanks a lot doctor

  • @kalaivaninagarajan8677
    @kalaivaninagarajan8677 2 года назад

    தேவையானது மற்றும் எளிமையாதும் கூட🙏நன்றி டாக்டர்

  • @laxmidevendra7916
    @laxmidevendra7916 2 года назад

    NANDRY NAMASKKARAM WONDERFUL GOOD NEWS THANK YOU SIR JI 👍👍👍👍👍👌👌👌👌👌🌾🌾🌾🌾🌾🌾🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @lalitharamaswamy7806
    @lalitharamaswamy7806 2 года назад

    ரொம்ப நன்றி சார் நானும் அனுபவபட்டிருக்கிறேன்

  • @hammedahmedaamir3529
    @hammedahmedaamir3529 9 месяцев назад

    Excellent presentation sir but why 93 percentage?100percentage

  • @farsanm505
    @farsanm505 2 года назад

    Nega solra ella vidayamum life ku nalla iruku thank you ennum neraya vidayathai katrukolla aasaya iruku enaku tension endu solli marundu kudaika solraga plz tension enda enna ada illama panna enna seiya wendum endu plz selluga doctor

  • @rajangamsi
    @rajangamsi 5 месяцев назад

    அருமையான பதிவு உடற்பயிற்சி யோகா நன்றி டாக்டர் வணக்கம்

  • @sankarvembu917
    @sankarvembu917 Год назад

    Ungaloda speech mind ye change pannniduthu sir.🙏🙏

  • @BeremaBerema-lq5lc
    @BeremaBerema-lq5lc Год назад

    ஒவ்வொரு பதிவும் ரொம்ப பிரயோசனம் மனம் அமைதி தருகிறது ரொம்ப நன்றி