யாரிடமும் கெஞ்சாதீர் | Don't beg anyone | Dr Ashwin Vijay

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 9 тыс.

  • @simtamil
    @simtamil  2 года назад +741

    மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்.
    Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.

    • @apratheep9140
      @apratheep9140 2 года назад +8

      Stress Depression

    • @apratheep9140
      @apratheep9140 2 года назад +7

      School college work projects life

    • @poovizhix-a5267
      @poovizhix-a5267 2 года назад +3

      Kk sir

    • @apratheep9140
      @apratheep9140 2 года назад +4

      @@mashaallah2238 Don't worry god will give you more life

    • @apratheep9140
      @apratheep9140 2 года назад +2

      எனவே அடுத்து, அடுத்து என்ன

  • @kannanck3010
    @kannanck3010 2 года назад +2550

    இவ்வளவு நேரம் என் மனதில் ஓடி கொண்டிருந்த குழப்பதிற்கு மிக சரியான பதில் கிடைத்தது. தெய்வமாகி விட்ட என் அப்பாவே நேரில் அறிவுரை கூறியதை போல் நான் உணர்கிறேன். நன்றி Dr.

  • @Jeevidhyanika
    @Jeevidhyanika Год назад +1386

    தேடி தேடி காட்டும் அன்பு குப்பை விட கேவலமாகி விடுகிறது😢😭

  • @ragavspritz2625
    @ragavspritz2625 2 года назад +1085

    சுயமரியாதை இழந்து கிடைக்கும் ...அன்போ....மரியாதையோ.அர்த்தமற்றது....🙏👍🔥👌💐

  • @amourdavallyjanagiraman8472
    @amourdavallyjanagiraman8472 2 месяца назад +24

    மகனையும் மருமகளையும் விட்டால் நமக்கு யாரும் இல்லை என்று நினைத்து ஒடி ஒடி க்கெஞ்ச்சுவேன்.என்னை மட்டும் நான் இனி பார்த்துக்கொள்ளாபோகிறேன்.தக்க நேரத்தில் உங்கள் காநொலியை கேட்டேன்.மிக்க நன்றி.

    • @MOHAMEDALI-jk2kg
      @MOHAMEDALI-jk2kg 7 дней назад

      Yenoda nilamai yenge povadu yaredam irupadu yenru pureyavilai munru pen kulandaigal yeredam irundalum velai parthu than sappedanum.

  • @bhaghyaa2161
    @bhaghyaa2161 2 года назад +530

    குழப்பமான சூழ்நிலையில் சரியான பதிவை கண்டேன்.இறைவனுக்கும் உங்களுக்கும் நன்றி.என்னை ஏமாற்றிய உறவின் முன் இறைவன் என்னை உயர்த்தி வைப்பார்

    • @nirmalafernando5791
      @nirmalafernando5791 Год назад +19

      அன்புக்காக என்னை ரொம்ப தாழ்த்தி போயும் ஏமாற்றம் தான் கிடைத்து

    • @ksrmangeneral1357
      @ksrmangeneral1357 Год назад +7

      கவலை படாதே என் அண்பு உடன்பிறப்பே நீ உன்னை நேசிக்க துவங்கு உன்னை தேடி எல்லாம் வந்து அடையும்.

    • @bhaghyaa2161
      @bhaghyaa2161 Год назад +3

      @@ksrmangeneral1357 நன்றி

    • @antovivvi627
      @antovivvi627 Год назад +2

      உண்மையான செய்தி...

    • @venkatvenkat1015
      @venkatvenkat1015 Год назад

      Anbu

  • @kathiresanannamalai6358
    @kathiresanannamalai6358 2 года назад +625

    நம் அன்பையே புரிந்து கொள்ளாதவா்கள் நம் கோபத்தையா புரிந்து கொள்ள போகிறாா்கள் போனால் போகிறது நடப்பது ௭ல்லாம் நன்மைக்கே

  • @durgadevi99415
    @durgadevi99415 11 месяцев назад +315

    நான் எவ்வளவு செஞ்சேன் ஆனா என் பாசத்தை கொஞ்சம் கூட புரியலன்னு ரொம்ப வருத்தப்பட்டு இருக்கேன் எவ்வளவு நாள் சாப்பிடாமல் நைட் அழுதுட்டு இருந்தேன் ஆனா இப்பதான் புரியுது நம்ம தேடி போய் கொடுக்கிற பாசத்தை விட அவங்க தேடி போறது வேஷமா இருந்தாலும் ஏத்துப்பாங்க..... உண்மையான பாசத்துக்கு மதிப்பே இல்லை.
    இனிமே நான் எனக்காக வாழ போறேன்😊
    Anyways thank u so much sir...🙏🙏🙏🙏🙏thank u for this message 😊

    • @dineshsathish4892
      @dineshsathish4892 10 месяцев назад +2

      Thank u sir,nanum oru ponna nambi eamanthu poiten but intha 10 days orey confuse and depressiona irunthen but unga advice keatathum nalla clear aaiduchu thank sir,nenga sonnathu polavey en life intha few days and many time nadanthurku ipothan nalla cleara iruken,but epdi sir avanganala change aagamudiyuthu nammala eamatha mudiyuthu avanga nammala eamathi panra thapa keata kutram solranga nambuna eamanthu pora oru seyal panitu ilavey ilanu solli saathikuranga

    • @durgadevi99415
      @durgadevi99415 10 месяцев назад

      @@dineshsathish4892 இப்படிப்பட்டவங்க கிட்ட நீங்க என்ன பேசி புரிய வைக்க நினைத்தாலும் உங்க நேரம் தான் வீணாகும் நீங்க கேக்குறதே ஒரு காரணமா வச்சு உங்ககிட்ட சண்டை போடுவாங்களே தவிர நீங்க என்ன சொல்ல வரீங்க நீங்க மனசு அளவுல என்ன கஷ்டப் படுறீங்க அப்படின்னு கொஞ்சம் கூட யோசிக்க மாட்டாங்க

    • @durgadevi99415
      @durgadevi99415 10 месяцев назад

      ​@@dineshsathish4892 உங்க மனசை கொஞ்சம் கூட புரிஞ்சிக்காத வங்ககிட்ட நீங்க என்ன பேசினாலும் கெஞ்சினாலும் அழுதாலும் உங்க வலி அவங்களுக்கு புரியாது. அவங்க கிட்ட ஒவ்வொரு முறையும் நீங்க பேச முயற்சி பண்ணி உங்களை நீங்களே கஷ்டப்படுத்தி கிட்டத்துக்கு பதிலா அவங்க கிட்ட பேசாம விலகிப் போயிடலாம். நான் பட்ட வரைக்கும் சொல்றேன்.

    • @sathiyaramr2083
      @sathiyaramr2083 10 месяцев назад

      ​@@dineshsathish4892 life apdithan bro 😢😢😢😢

    • @indumathisv2842
      @indumathisv2842 9 месяцев назад +2

      Correct yennoda inlaws just because I am from middle class family yevvalavo insults panalum avangaloda good books le irukkanum yen kitte affectionate irukkanum nu self respect vittu yevvalavo adjust pannindu ponalum kadisivarikum avamanam dan Patten ippo ada ninaichi romba vednai padaren😢

  • @arivukkarasuarivu9983
    @arivukkarasuarivu9983 Месяц назад +6

    நான் யோசித்தேன் நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கின்றது என்று ஆனால் இங்கே பார்த்த பின்பு தான் தெரிகிறது உண்மையான அன்பிற்காக ஏங்குகிற உள்ளங்களில் நானும் ஒருவன் என்று நானும் எனது பாதையை மாற்றியமைக்க விழைகிறேன் நன்றி டாக்டர் 🙏

  • @yasyas1475
    @yasyas1475 2 года назад +879

    10 நாளா அழுதுட்டு இருந்தேன் தெளிவு படுத்திட்டீங்க நன்றி டாக்டர் என்னை மதிக்காதவர்களை நானும் இனிமேல் நிக்கமாட்டேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @arunj2919
      @arunj2919 Год назад +40

      அழாதீங்க. நானும் இத்தகைய சூழலில் தான் இருக்கேன். வீம்பா இருக்க try பண்ணுங்க

    • @yasyas1475
      @yasyas1475 Год назад

      @@arunj2919 அப்படி இருக்கமுடியால ஆனால் இப்ப பிரச்சனை சரியாகி பேசிட்டாங்க

    • @harishharish8404
      @harishharish8404 Год назад +5

      Me also

    • @shobana7332
      @shobana7332 Год назад +1

      🙋‍♀️

    • @yasyas1475
      @yasyas1475 Год назад

      @@shajiaathil7109 avar sonadha try panunga kandippa nadakum enaku nadandhadhu nmbikaiyaa panunga

  • @ShaliniPaul-il2sf
    @ShaliniPaul-il2sf 9 месяцев назад +35

    ❤நன்றி அண்ணா மனம் குழம்பி இருந்த நேரத்தில் நல்ல பதிவு

    • @simtamil
      @simtamil  8 месяцев назад

      👍ShaliniPaul

  • @chandrikachandrika5238
    @chandrikachandrika5238 2 года назад +308

    தேடி தேடி போய் அவமானம் மட்டுமே தான் கிடைத்தது.வலிகள்
    ரணமான பேச்சுக்கள்.தாங்கவே முடியலைங்க Sir. உங்களுடைய வீடியோவ பார்த்துட்டு ,Better வேற life நமக்கு இருக்குன்னு வெளில வந்தாச்சு Sir.இந்த தடவை தான் நானே துணிஞ்சிருக்கேன் Sir. Thank U Sir.

    • @udhayakumar6468
      @udhayakumar6468 2 года назад +9

      உண்மைதான் 😔😭😭😭😭நான் என் வாழ்கையில் அனுப்பவித்துகொண்டு இருக்கேன். என்னை விட்டு போனவழுக்காக 😭😭😭😔.அவள் எங்க இருந்தாலும் நல்ல இருக்கட்டும்🙏.

    • @chittukuruvichittukuruvi9142
      @chittukuruvichittukuruvi9142 2 года назад +5

      வேலைக்கு வருபவர்கள் வேலை தருபவர்களை எதிராக மட்டுமே உறுதியாக உதாசீனம் செய்யும் மனநிலை கொண்டும் உதாசீனப்படுத்துபவர்களிடம் மானமிழந்து வாழ்வதையும் சாதரணமாக ஏற்றுபெருமையாக வாழ்வார்கள்.நன்றியள்ளவர்களாக முன்னேற்றம் காணலாம் என்பவர்கள் சதிச்செயல்களை கடப்பதுதான் கொடுமை..மனம் வருத்தம் ஏற்பது கடினமே.துரோகங்கள்தான் நடக்கவேண்டிய பாதை.துரோகியாக துரோககளிடம் வாழ்பவன் தான் வெற்றியாளன்.அதற்கான மனநிலைதான் இயற்கை என புரிந்து கொள்ள வேண்டும்.

    • @jeni3204
      @jeni3204 2 года назад +1

      Hi Chandu

    • @creativepaintingbynithin9494
      @creativepaintingbynithin9494 2 года назад +1

      S correct than na kulapathula tha iruke namala kasta paduthu ranga thedi vandhu kasta paduthu ranga

    • @harsithavimal6391
      @harsithavimal6391 Год назад

      Me too sister

  • @ramanp5861
    @ramanp5861 Месяц назад +8

    யாரிடமும் கெஞ்சாதீர்கள் என்று Dr. அஸ்வின் அவர்கள் சொல்லும் போதே அவர் மக்களுக்கு உலக தலைவராக திகழ்கிறார்.

  • @subbumohan6490
    @subbumohan6490 Год назад +191

    மூன்று மாதமாக தூக்கம் இல்லாத ஒரு குழப்பத்தில் இருந்தேன் டாக்டர் உங்களுடைய வீடியோ பார்த்தவுடன் முழுமையாக தெளிவடைந்து விட்டேன் என்னை மதிக்காதவர்களை நானும் மதிக்க மாட்டேன் அவர்களாக மீண்டும் என்னிடம் வரும் வரை 🎉🎉🎉🎉

  • @ranjithgunasekaran5287
    @ranjithgunasekaran5287 8 месяцев назад +144

    நீங்க எனக்காக இந்த பதிவு போட்ட மாதிரி இருக்கு சார்
    ரொம்ப நன்றி சார்

  • @shafeeqahamed886
    @shafeeqahamed886 9 месяцев назад +51

    15 நாட்களாக நான் பட்ட வேதனைகளுக்கு 4 நிமிடங்களில் என் வாழ்க்கைக்கு புத்துணர்வு அளித்து விட்டீர்கள் நான் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை நீங்கள் பேசிய ஒவ்வொரு முத்தான வார்த்தைகளும் என் மனதையும் என் வாழ்க்கையும் உடனடியாக மாற்றி விட்டது மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகிய தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு எல்லாம் வந்து விட்டேன் நன்றி என்ற ஒரு சொல் சொல்லிவிட்டால் மட்டும் போதாது உங்களுக்கு வாழ்க்கையை தன்மானம் உள்ள வாழ்க்கையாக வாழ ரத்தின சுருக்கமாக உங்கள் பதிவில் சொல்லி விட்டீர்கள் இதைவிட வேறு என்ன வேண்டும் என்ன வேண்டும் நன்றி நன்றி நன்றி நீங்கள் பல்லாண்டு வாழ எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

    • @rathnabaskaran815
      @rathnabaskaran815 8 месяцев назад +2

      Good

    • @padmasundararajan8069
      @padmasundararajan8069 7 месяцев назад

      @ Shafeeq - For any issues, suicide is not a solution. Pls dont even think that solution.
      Life la poradi success adaya try pannunga.

  • @sharuk2174
    @sharuk2174 4 месяца назад +5

    காதல் தோல்வியிலும் வாழ்வில் வேலையில்லை விரக்தியில் இருந்தேன்‌
    சிறிது ஆறுதல் அடைந்தேன் நா

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 Год назад +61

    மனதில் அதிக அன்பு அதிகம் அதிக அன்பு இதை கெஞ்சுவது காக அர்த்தம் இல்லை அளவுக்கு அதிகமான பாசம் அதனால் நாம் பாதிக்கிறோம் என்று தெரிகிறது 😢

  • @Najimu07
    @Najimu07 2 года назад +471

    என் மனதில் உள்ள ‌வலியை அப்படியே நீங்கள் கூறி உள்ளீர்கள் ‌ஆறுதளான வார்த்தைகள்.
    அருமையான விளக்கம்
    ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர் 💖

  • @nandhiniselvakumar6068
    @nandhiniselvakumar6068 9 месяцев назад +79

    அன்பை யாசகம் கேட்பது அசிங்கம். அன்பு இல்லாதவரிடம் அன்பு காட்டுவது தவறு

  • @MohammedIbrahim-nj1nn
    @MohammedIbrahim-nj1nn 2 дня назад

    மனது ரொம்ப கவலையோட சங்கடத்தோடு பயத்தோட இருந்தேன் இந்த பதிவை பார்த்து மிகவும் ஆரோக்கியமாகவும் தன்னம்பிக்கையோடு இருக்கிறேன்

  • @rajmuke369
    @rajmuke369 2 года назад +69

    இந்த பதிவினை 8 வருடத்திற்கு முன்பு கேட்டிருந்தால் என் வாழ்கை இன்னமும் வேகமாக மாற்றியிருக்கும்போல.‌
    ஆனாலும் இனி வரவிருக்கும் காலங்களில் இதை கடைபிடித்து
    போக்கை மாற்றிக் கொள்கிறேன்...
    உங்கள் பதிவு பயனுள்ளதாக அமைந்தது வாழ்துக்கள் மருத்துவர் ஐயா அவர்களே....

    • @rajalingam7265
      @rajalingam7265 10 месяцев назад +1

      Yes

    • @PPeriyanayagi
      @PPeriyanayagi 3 месяца назад

      தெலிவுகொடுத்திங்க சர்நன்றி

    • @kesavanrangarajan1225
      @kesavanrangarajan1225 Месяц назад +1

      நானும் உங்களை போல தான் அநியாயமாக நான் போயிட்டேன்

  • @r.v.nayagamnayagam5787
    @r.v.nayagamnayagam5787 9 месяцев назад +8

    வணக்கம்,
    மிகம் தெளிவான பதில் எனக்கு இதன் பிறகு நான் நல்ல ஒரு great mindaa வாழ புரிந்தி கொன்ட்ரான் ok. Very long life or time weast பண்ணினது தான் மிச்சம் ok. Don't worry be happy
    . 👍👍👍🙏🙏🙏நன்றி வணக்கம். 🙏.

    • @simtamil
      @simtamil  Месяц назад

      👍 @@r.v.nayagamnayagam5787

  • @shanthitamilselvan4527
    @shanthitamilselvan4527 2 года назад +65

    பல நபர்கள் இப்படி தான் நம்மை விட்டு போனவர்களை நினைத்து தங்களது வாழ்க்கையை கேள்வி குறியாக ஆக்கிக் கொள்கிறார்கள்.இந்த அருமையான பதிவின் மூலம் பலரது கவனத்தை மாற்றி வாழ்வை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை.நன்றி டாக்டர் சார் 🙏

  • @KalaiyinPadaippugal
    @KalaiyinPadaippugal 4 дня назад

    பிரதர் நீங்க ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கும் உங்களோட ஒவ்வொரு பேச்சும் எனக்கு ரொம்ப மன ஆறுதலா இருக்கு

  • @ஜீவகாருண்யமேதெய்வவழிபாடு

    நான் உங்கள் ரசிகன் ஐயா.... இறைவன் தங்களுக்கு எல்லா நலன்களையும் தர பிரார்த்திக்கிறேன் ஐயா.... இந்த மக்களுக்காக நீங்க செய்யும் சேவை மகத்தானது ஐயா... நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏❤️❤️❤️

  • @ibrahimamirahi6489
    @ibrahimamirahi6489 2 года назад +92

    மிக்க நன்றி தம்பி... இன்று என் மனநிலைக்கு நல்ல தீர்வை கொடுத்தீர்கள். நீடுடி வாழ்க எல்லா புகழும் இறைவனுக்கே.

  • @nithiyan77
    @nithiyan77 11 месяцев назад +31

    அண்ணா இந்த வீடியோ எனக்கே போட்ட மாதிரி இருக்கு...Romba thanks ஒரு பெண் மீது கொண்ட காதலால் என் அப்பன் திருவண்ணாமலை சிவபெருமானையே பார்க்காமல் கோவிலில் இருந்து அழுதுகொண்டே வெளியில் வந்துவிட்டேன்...ஆனால் இந்த வீடியோ என் அப்பன் சிவனே எனக்கு சொல்வது போன்று உணர்கிறேன்....மிக்க நன்றி ஐயா❤

  • @MadhumithaMadhu-w3x
    @MadhumithaMadhu-w3x 2 дня назад

    உண்மை தான் அண்ணா நான் தெளிவு இல்லாம இருந்தேன் இப்போ புரிஞ்சிக்கிட்டேன் நன்றி

  • @saikarthik6566
    @saikarthik6566 Год назад +29

    சரியான நேரத்தில்....
    சரியான புத்தி...
    நன்றிகள் அண்ணா 👍

  • @helanchannel8894
    @helanchannel8894 2 года назад +225

    கடவுள் நம்மிடம் மனிதர்கள் மூலமாக நமக்கு உதவி செய்கிறார்

  • @pramilajay7021
    @pramilajay7021 2 года назад +329

    உண்மை தான்.எவ்வளவோ பேருக்காக வீணாக வாழ்நாளை விரயம் செய்கிறோம்.
    மிகச் சரியாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது இதை விட
    அற்புதமானவை நம் வாழ்வில் வரும்.🙏
    மிக்க நன்றி..Dr 💐❤

  • @ramanp5861
    @ramanp5861 Месяц назад +1

    Dr.அஸ்வின் அவர்கள் போன்றவர்கள் இப்பூமியில் வாழ்வதனால் தான் இப்பூமி இன்னும் நிலைத்து நின்று சுற்றி கொண்டிருக்கிறது.

  • @r.sankaranivas7655
    @r.sankaranivas7655 Год назад +41

    நன்றி உடன் பிறவா சகோதரன் அவர்களுக்கு 💙❤️

    • @simtamil
      @simtamil  7 месяцев назад

      👍@@r.sankaranivas7655

  • @MRNANDHA360
    @MRNANDHA360 2 года назад +140

    மனதில் தோன்றியதை தெளிவாக கூறிவிட்டிர்கள் 🙏🙏🙏🙏🙏😊😊😊😊🤗🤗🤗மிக்க நன்றி இனியும் ஒருத்தற்காக காத்திருப்பது பயனற்றது என உணர்ந்தேன் 🥰🥰🥰🥰🤗🤗

  • @maheshwari3142
    @maheshwari3142 2 года назад +38

    இந்த குழப்பத்தில் தான் நான் இத்தனை நாள் வாழ்ந்து இருக்கிறேன் என் தெய்வமே நீங்கள் சொல்வதும் கரைக்ட்

    • @manik7439
      @manik7439 2 года назад

      இந்த குழப்பத்தில் தான் நான் இருந்தேன் இந்த வீடியோ பார்த்ததும் என் மனதில் இருந்து ஒரு பாரம் குறைந்தது மிகவும் சிறப்பாக உள்ளது நன்றிகள் பல

    • @NaveenSteelboys-du6qs
      @NaveenSteelboys-du6qs 2 года назад

  • @pankajam3791
    @pankajam3791 27 дней назад +2

    உண்மை மகனே நான் என் தம்பிய நிறைய நேசித்தேன் அவன் இல்லாம, நினைக்கவே முடியல ஆணா இப்ப அவன் என்ன விட்டு போயிட்ட மாதிரி feel ஆகுது நீங்க சொல்லற இந்த Advice என்ன தேத்திக்க முடியும்னு நினைகிறேன் Thank u pa.

  • @thanioruvan249
    @thanioruvan249 2 года назад +180

    சரியான நேரத்தில் தேவையான பதில்கள் கிடைத்தன.மிகவும் அருமையாக இருந்தது.உங்கள் கருத்துக்களும்,ஆலோசனைகளும் உங்கள் எண்ணம் போலவே.மிக்க நன்றி,🙏🙏

    • @kanagalashmis9001
      @kanagalashmis9001 2 года назад

      Thankyou sir

    • @baskaranarumugam8309
      @baskaranarumugam8309 2 года назад

      Sir unmai nammala varati varati marrage pannidu situation padi charActer madranga thairiyam important manasa illada oru all vest life sir great sir

  • @kavyas.7a592
    @kavyas.7a592 2 года назад +57

    மறுக்க முடியாத உண்மை அனுபவத்தில் கண்ட உண்மை நன்றி🙏🙏🙏🙏

  • @savithirisathya5163
    @savithirisathya5163 Год назад +25

    உண்மை டாகடர் நீங்கள் சொல்வது. நம் தன் மானத்தை இழந்து oru வாழ்க்கை நிச்சயமா இல்லை அப்படி இன்னைக்கு தனி ஆளா நின்னு வாழ்ந்து கிட்டு தான் இருக்கேங்க. உங்களுடையை ஒவ்வொரு msg oru மோட்டிவேஷன் எனக்கு இருக்கும். Thank you Sir, உங்களுடைய ரசிகை நானும் 💐💐💐💐💐💐💐

  • @maruthumaha1891
    @maruthumaha1891 5 месяцев назад +2

    உண்மைதான் உண்மைதான் தேடித்தேடி ஓடி ஓடி ஓடி செல்கிறேன் உண்மையிலேயே நான் என்னை தாழ்த்திக் கொண்டேன் இனிமேலும் இந்த குழப்பத்திற்கு விடை கிடைத்து விட்டது..... அருமையான கருத்து தான்.... உண்மையாக இருப்பதனால் தான்...
    காயப்பட்டு விட்டேன்

  • @balasubramaninatarajan2597
    @balasubramaninatarajan2597 Год назад +59

    அருமை. எந்த நேரத்திலும் எந்த வறுமையிலும் சுயமரியாதையை விட்டு தரக்கூடாது. அதே நேரத்தில் கர்வம் ஆகவும் நடந்து கொள்ளக்கூடாது

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 2 года назад +91

    உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் தன்னம்பிக்கை தரக்கூடியது 🌹 நன்றி சகோதரரே 🙏👍

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 Yummy Spicy Tamil Kitchen

  • @bsuryabsurya8586
    @bsuryabsurya8586 2 года назад +87

    அண்ணா, உங்கள் இந்த பதிவை கேட்கும் போது என் கண்களில் கண்ணீருடன் தான் கேட்டேன்.. புது நம்பிக்கை மனதில் பிறக்கிறது... மிகவும் நன்றி அண்ணா 🙏

    • @christinarosy5613
      @christinarosy5613 2 года назад +1

      இறை வார்த்தை

    • @sureshsuresh7107
      @sureshsuresh7107 2 года назад +2

      True sir

    • @sudhasakthi9124
      @sudhasakthi9124 2 года назад +2

      Promise.... Kannula thanni vandhuruchu sir... Thanks for your words sir

    • @jayak4824
      @jayak4824 Год назад

      This video for me i am in this swetchvation than Dr Ella mariyathaum eshanthytten Dr after seeing this video i understand the importance thank you very much Dr thank you again

    • @simtamil
      @simtamil  Месяц назад

      👍@@bsuryabsurya8586

  • @deepavishwanathan3865
    @deepavishwanathan3865 2 года назад +24

    சார் நான் எப்போழுதுயல்லாம் உடைந்து போய் உட்கார்ந்து இருக்கிறோனோ அப்போது உங்களுடைய பேச்சு எனக்கு கடவுள் உங்கள் ரூபத்தில் வந்து என்னிடம் பேசுவது போல் இருக்கிறது 🙏🙏

  • @apratheep9140
    @apratheep9140 2 года назад +14

    ஒவ்வொருவரும் ஆசிரியர் பேணா தலை குனியும் போது ஆயிரம் மாணவர்கள் வாழ்க்கை நிமிர்ந்து வாழ்கிறது

  • @safamarwan2891
    @safamarwan2891 Год назад +41

    கெஞ்சுவதும் தொங்குவதும் எனக்குமே பிடிக்காத ஒன்று என் பிள்ளைகள் இடமும் இதைத் தான் சொல்வேன் 🎉🎉 நல்ல பதிவு அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் நன்றி

    • @simtamil
      @simtamil  11 месяцев назад +2

      👍safamarwan

  • @rajeshdrummer3357
    @rajeshdrummer3357 3 дня назад +1

    என்னை ஒதுகியவள் சாதாரண பெண் அல்ல, அவள் தான் என் உயிர், என் மனைவி, என் செல்ல குட்டி குழந்தை, என் தந்தை, என் தாய், எல்லாமே அவள் மட்டும் தானே அப்படி இருந்தபொழுது எப்படி அவள் இல்லாமல் என்னால் இருக்க முடியும்? எப்படி அவள் இல்லாமல் நான் இருப்பேன்? சொல்லுங்க மக்களே?😢😢😢❤😢😢😢

  • @sumathiramachandran3968
    @sumathiramachandran3968 Год назад +28

    எப்பவுமே உங்க ஸ்பீச் வேற லெவல் சார்.. நீங்க ஒரு டாக்டர் ஆனா எப்படி மனசுக்கும் சேர்த்து இவ்ளோ அழகா வைத்தியம் பாக்குறீங்க.. உங்க மேல பெரிய மரியாதையே வருது சார் ❤❤

    • @simtamil
      @simtamil  3 месяца назад

      👍@@sumathiramachandran3968

  • @saishankar8187
    @saishankar8187 2 года назад +9

    முற்றிலும் உண்மை. இவர் மட்டும் என் வாழ்வில் இல்லை என்றால் நான் வீதிக்கு வந்து இருப்பேன் என்று நினைத்து என் சுய மரியாதையை இழந்துள்ளேன். எனக்கு என்ன கிடைக்கும் என்ன கிடைக்க வேண்டும் என்பதை என்னை படைத்தவனை தவிர வேறு யாராலும் பூர்த்தி செய்ய முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை

  • @christy7606
    @christy7606 2 года назад +8

    Super super உண்மையையும் உணர்வுகளையும் மதிக்காத உலகத்தில் நம்மை நாமே இழக்கவே கூடாது

  • @sentua6999
    @sentua6999 4 месяца назад +2

    அருமையான பதிவு என் மனதில் உள்ளதை அனைத்தையும் நீங்கள் வெளிக்கொண்டு வந்து விட்டீர்கள்

    • @simtamil
      @simtamil  3 месяца назад

      👍@@sentua6999

  • @kuppusamy-tj7pj
    @kuppusamy-tj7pj 11 месяцев назад +11

    நிஜமாகவே சொல்லுறேன் சார் இந்த ஒரு நிமிடம் நான் ரொம்ப குழப்பமாக இருந்தேன் இப்போ தெளிவாக ஆகிவிட்டது ரொம்ப நன்றி நீங்க என் கடவுள் சார் ❤

  • @vinothini-i3h
    @vinothini-i3h 2 года назад +16

    Sir, நானும் 12 வருசமா ஒரு நபர்கிட்ட அன்பா, பாசமா பழகினேன். ஆனால் அவர்க்கு என்னோட அருமை தெரியல. என்னை விட்டு ரொம்ப தூரம் போய்ட்டார். உங்க video பார்த்தேன். தெளிவு கிடைத்தது. அன்பு என்னைக்குமே நல்லது. அதை சரியான நபர்கிட்ட காட்டணும். என்னிடம் இருந்த குழப்பத்த தெளிவு படுத்திட்டேங்க. நன்றி Doctor. 🙏

  • @Subramanian-je4zq
    @Subramanian-je4zq Год назад +17

    இதை என் போன்ற பாதிக்கப்பட்ட (குடும்ப நபர்களால்) பாதுகாப்பு படையினர் ஆழ் மனதில் பதிந்து வைக்க வேண்டிய பொக்கிஷம் 🙏🙏

  • @amarnathkrishnamurthy7099
    @amarnathkrishnamurthy7099 4 месяца назад +1

    அம்மா, மகனாக இருந்தாலும் இதையே நான் follow செய்கிறேன். ஆனால் ஒரு அம்மா தான் எப்பொழுதும் விட்டுக் கொடுத்துப் போக வேண்டும் என்று தோன்றும். ஆனாலும் self respect ஐ விட்டுக் கொடுத்து வாழ்வதில் என்ன பயன்? Now I am satisfied, after watching your video. God bless you son❤

  • @mohanaponraj-sg4zt
    @mohanaponraj-sg4zt Год назад +10

    ஆமாம் சார் நான் எவ்வளவு எல்லா திடமும் பாசமாக இருப்பேன் ஆனால் எல்லோரும் என்னை அலட்சியப் படுத்துகிறார்கள் நான்தான் எல்லாரிடமும் வழிய வழிய போயி பேச வேண்டி இருக்கிறது

    • @rpgaming5300
      @rpgaming5300 10 дней назад

      ஹாய் மோகன். சார் நலமா👃

  • @MohammedAli-qo1qp
    @MohammedAli-qo1qp 2 года назад +22

    இறைவன் உங்களுக்கு நேர்வழியும் ,நல்ல ஆரோக்யமும் நிறைந்த வாழ்வை வழங்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
    நன்றி டாக்டர்

    • @simtamil
      @simtamil  7 месяцев назад

      👍@@MohammedAli-qo1qp

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 2 года назад +51

    நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை சார். தேடிப் போனால் ஓடிப்போகும் தள்ளி நின்றால் தானாக வரும் என்பதை வாழ்க்கையில் உணர முடிந்தது.

  • @PrathaShri-z5x
    @PrathaShri-z5x 17 дней назад

    மிக்க நன்றிங்க! இந்த வாழ்க்கையின் நெருக்கடிகளை கடக்க உதவும் நல்ல பழக்கம்.

  • @kalaivaninagarajan8677
    @kalaivaninagarajan8677 2 года назад +43

    வாழ்க்கைக்கு அத்தியாவசியமான ஒன்றை சுருக்கமாக தெளிவாக கூறினீர்கள்🙏நன்றி டாக்டர்

    • @simtamil
      @simtamil  2 года назад +3

      👍 Kalaivani Nagarajan

  • @SLMENTERTAINMENTS
    @SLMENTERTAINMENTS 11 месяцев назад +33

    ஒரு நீண்ட 200 சதவீத உண்மையான பதில் ! என்னுடைய கருத்து இதுதான் ....நீ இந்த பிறவியில் செய்யும் நல்லவை கெட்டவைதான் அடுத்த பிறவிகளில் நீ அனுபவிக்கும் சந்தோசம் துக்கங்களுக்கான விதைகள் ! அந்த அடுத்த பிறவியில் உங்களை தூக்கி எறிபவர், உங்களை அவமான படுத்துபவர், உங்களுக்கு துரோகம் செய்பவர் எல்லோரும் சந்தோசமாகதான் இருப்பர் , முன்னேறி கொண்டே இருப்பர் ...நீங்கள் அதை பார்த்து மனம் புழுங்கி வேதனை அனுபவித்துகொண்டே இருப்பீர்கள் ! கடவுளை திட்டி கொண்டே இருப்பீர்கள் ! ஆனால் கடவுளால் ஒன்று செய்ய முடியாது ...சும்மா பார்த்து கொண்டே தான் இருப்பார் . நீங்கள் எத்தனை கோவில் குளம் ஏறினாலும் உங்களுக்கு தற்காலிக சமாதானம் கிடைக்குமே ஒழிய நிரந்தர தீர்வு கிடைக்காது ! ஏனெனில் கடவுளின் சக்தி அவ்வளவுதான் ! உங்களை பாடுபடுத்தி அழவைத்தவர்கள் நன்றாக வாழ்வார்கள் ! ஆனால் அவர்களின் அடுத்து வரும் ஜென்மங்களில் தான் அதற்கான தண்டனை அனுபவிப்பார்கள் ! நீங்கள் கனவு காண்பது போல் விக்ரமனின் படத்தில் வருவது போல் ஒரே பாட்டில் நீங்கள் பெரிய ஆளாகி, பணக்காரராகி உங்களை விரட்டியவர்களை நீங்கள் விரட்டுவதும், தூக்கி எறிந்தவர்களை நீங்கள் தூக்கி எறிவதும் சினிமாவில் தான் நடக்கும் .
    பக்தி படங்களில் மட்டும்தான் கடவுள் ஆபத்து நேரும் போது உடன் அவர் வேறு ஒருவர் உருவத்தில் தோன்றி உங்களை காப்பதாக சீன்கள் வரும் ! அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது ! எல்லாம் உங்கள் விதிப்படி தான் நடக்கும் ! இப்படி சொல்வதால் என்னை யாரும் நாத்திகன் என்று நினைக்க வேண்டாம் . அனுபவத்தில் சொல்கிறேன் ! நெறய பேர் அனுபவித்ததை பார்த்து சொல்கிறேன் ! ( என் வீட்டு பக்கத்தில் தினமும் கோவிலை சுத்தம் செய்து அம்மன் சிலைக்கு குளிப்பாட்டி தொழும் ரெண்டு அக்காக்கள் தங்கள் வாழ்க்கையில் சொல்லவொண்ணா துன்பங்கள் அனுபவித்து கதறி அழுது அந்த கடவுளை தொழுவதையும் சுத்தம் செய்வதையும் நிறுத்தியதை நேரில் கண்ணால் பார்த்தவன் நான் ) ஆகவே ஒவ்வொரு ஜென்மத்திலும் முடிந்த அளவுக்கு யாருக்கும் தொந்தரவு துரோகம் செய்யாமல், நல்லதை மட்டும் செய்யுங்கள் .....கோவிலுக்கு போகவே தேவையில்லை கடவுளின் பின்னால் அலையவும் தேவை இல்லை ! கடவுளிடமும் கெஞ்ச தேவை இல்லை ! இதனால் தான் நம் முன்னோர்கள் மாதா பிதா குரு தெய்வம் என்று தெய்வத்தை நாலாவது வரிசையில் வைத்தார்கள் ! ஏன் ? நமக்கு பசி என்றால் உடன் துடித்து ஓடி வருபவள் உணவு தருபவள் நம் தாய் ! ஆனால் நம் பசி என்று போய் நின்றால், நம் கர்மா புத்தகத்தை புரட்டி பார்த்து "ம்ம்ம் சாப்பாடு கிடையாது ....இப்போது நீ பசியை அனுபவிக்க தான் வேண்டும் என்பது உன் விதி" என்பவர் கடவுள் ! அதனால் தான் முன்னோர்கள் கடவுள் வரிசையின் கடைசியில் சென்றார் !

    • @arparithivel1837
      @arparithivel1837 9 месяцев назад +2

      உண்மை 👳 சிறந்த பதிவு👳

  • @ManiKandan-lp3zc
    @ManiKandan-lp3zc Год назад +14

    நன்றி சார் இவ்வளவு நாள் எனக்குள் இருந்த தாழ்வு மனப்பான்மையை ஒரே வீடியோவில் புரியவைத்தற்க்கு

    • @simtamil
      @simtamil  8 месяцев назад

      👍Manikandan

  • @santhiyagusanthiyagu9340
    @santhiyagusanthiyagu9340 4 месяца назад +1

    Yes sir 6months feelings la iruntheen ippa nalla thelivu kidachchathu thankyou very much ungal varthaikal theivaththai pool unarvu kodukkuthu

  • @vasanthvelankanni4427
    @vasanthvelankanni4427 2 года назад +15

    சிந்திக்க வேண்டிய பதிவு..... ஒன்றுக்கு மேல் ஒன்று... நல்ல விஷயங்கள் நிறைய இருக்கிறது... வாழ்க்கையை குறுகிய வட்டத்திற்குள்... அளந்து இருக்காமல்.... மனம் பரந்து வேண்டும்!!... நன்றி டாக்டர் அவர்களே... மனதிற்கு ஒரு இனம் புரியாத... உத்வேகம் கிடைத்தது போல் உள்ளது ❤️❤️❤️

  • @sasi5901
    @sasi5901 Год назад +27

    ரொம்ப மன அழுத்தத்தில் இருந்து நீங்கள் ஒவ்வொரு சொல்லும் மனதில் பதிந்தது ரொம்ப நன்றி டாக்டர் 🥺

  • @VennilaRajan-bl5rd
    @VennilaRajan-bl5rd 7 месяцев назад +2

    நன்றி அஸ்வின் சார் உங்க ஸ்பீச் கேட்டதுக்கு அப்புறம் என் லைஃபே மாறி இருக்கு இப்ப இப்போ எனக்கு எல்லாமே புரிஞ்சிருச்சு சார் உங்களுக்கு நான் ரொம்ப நன்றி கடன் பட்டு இருக்க நன்றி சார் லவ் யூ ஆல்

  • @umamaheswari6739
    @umamaheswari6739 2 года назад +24

    இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அஸ்வின் அண்ணா , குடும்பத்தினர் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 💐💐💎💎

    • @santhia3462
      @santhia3462 2 года назад

      Thank you sir valthukkal unmai

  • @dhamudhamu2167
    @dhamudhamu2167 Год назад +7

    Yes 100%true அப்படி போய்த்தான் வாழ்க்கையில் நெறைய இழந்துவிட்டேன் 👌👏👌 பதிவு

    • @simtamil
      @simtamil  7 месяцев назад

      👍@@dhamudhamu2167

  • @Mani111-p3d
    @Mani111-p3d 9 месяцев назад +8

    கடவுள் நமக்கு மூளை என்னும் அற்புதத்தை கொடுத்து இருக்கர் அதை நாம் முழுமையாக பயன் படுத்தினால் யாரும் அடுத்தவர்கள் முன் நின்று கொஞ்ச வேண்டிய அவசியம் இல்லை

  • @GpradeepaGpradeepa
    @GpradeepaGpradeepa 3 месяца назад

    ரொம்ப நன்றி ஐயா என்னுள் இருக்கும் குழப்பம் தீர்ந்தது❤❤

  • @Mahi-zj6xx
    @Mahi-zj6xx 2 года назад +4

    12years munadi yenaku ithu puriyama pocchi. .I lost my total life... but now I got awareness... thanks a lot sir...

  • @saraswathiprem7946
    @saraswathiprem7946 2 года назад +18

    நா அப்படி தான் என் வாழ்க்கையில் நிறைய இழந்து விட்டேன் இது உண்மைதான் நா கண்ட உணர்ந்த அனுபவம்

    • @simtamil
      @simtamil  Месяц назад

      👍@@saraswathiprem7946

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 Год назад +10

    அருமையான பதிவு Dr நம்மை மதிக்காத உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இனி என் நிம்மதி யை தொலைக்கப் போவதில்லை. வாழ்க்கை வாழ்வதற்கே நீங்கள் உணர்வைத்தற்கு நன்றி 🙏

    • @simtamil
      @simtamil  Год назад

      👍premanantheeswaran

  • @Mari__Mari__007
    @Mari__Mari__007 12 часов назад

    மனம் கொழுப்பபத் தில் இருந்தேன் நல்ல விடை சார்

  • @nirmalatv7411
    @nirmalatv7411 2 года назад +15

    இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் அனைத்தையும் புரியு வைக்க முடியாது. சரியான நேரத்தில் எடுத்து சொன்னதற்கு நன்றி...
    ஆழமான பதிவு.
    நன்றி நன்றி நன்றி

    • @simtamil
      @simtamil  11 месяцев назад

      👍nirmalatv

  • @shidhurockz
    @shidhurockz 2 года назад +12

    ரொம்ப நன்றி சார்..நீங்க ள் கூறியது 100% உண்மை சார்..நல்ல நண்பர்கள் வேண்டும் என்று என்னை நானே தொலைத்துவிட்டேன் சார்..இனிமேல் என் மனசுக்கு பிடித்த மாதிரி வாழ்க்கை வாழ்வேன் சார்😍💓❤️

    • @simtamil
      @simtamil  7 месяцев назад

      👍@@shidhurockz

  • @kavithanatarajan8934
    @kavithanatarajan8934 2 года назад +8

    இதமான வார்த்தைகளால் இடர்படும்
    பல இதயங்களுக்கும் இதம் தரும் தங்கள் பணி தொடர வேண்டும். வாழ்த்துக்கள்

    • @simtamil
      @simtamil  11 месяцев назад

      👍kavithanatarajan

  • @lakshmithangaraju2812
    @lakshmithangaraju2812 3 дня назад +1

    சரியாக சொன்னீங்க நீங்க உண்மை தான் மணசுக்கு நல்ல இருக்கு

    • @simtamil
      @simtamil  3 дня назад

      👍@@lakshmithangaraju2812

  • @RamyaRamya-vz5bc
    @RamyaRamya-vz5bc 9 месяцев назад +10

    இப்போ எனக்கு இந்த வீடியோ சரியாக இருக்கு 🙏🙏🙏🙏

  • @sharonsharon6269
    @sharonsharon6269 2 года назад +33

    Well said sir ... Last night only I cried for one person and I begged ... Now my mind is realizing ... It's true

  • @sathish1494
    @sathish1494 2 года назад +9

    உண்மையில் இது எனக்கு மட்டும் அல்ல, நிறைய பேர்க்கு பயனுள்ள வார்த்தைகள். நன்றி டாக்டர்

    • @simtamil
      @simtamil  7 месяцев назад

      👍@@sathish1494

  • @ManoKaran0727
    @ManoKaran0727 3 месяца назад

    அனைவருக்கும் ஏற்ற சூழ்நிலையில் மிகவும் அருமையான பதிவு சார் 👍

  • @PathmalosiniJeya-ru5so
    @PathmalosiniJeya-ru5so 9 месяцев назад +4

    அன்பைபற்றியே தெரியாதவர்களிடம் உணராதவர்களிடம் விரட்டிவிரட்டிகாட்டினாலும்ஒருபிரயோசனம்இல்லைஅப்படிபட்டவர்களைமாற்றமுடியாது ஏனெனில் அது அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு காலம்கடந்த ஞானம்

  • @VKall-zm7zl
    @VKall-zm7zl Год назад +5

    விடை தெரிய கேள்விக்கு அருமையான தெளிவான பதில் .....சந்தோஷம் Dr.

    • @simtamil
      @simtamil  7 месяцев назад

      👍@@VKall-zm7zl

  • @TDeva-ex2lt
    @TDeva-ex2lt 2 года назад +27

    Superb.. இத கேட்கும் வரை மனதில் நிறைய குழப்பம் இருந்தது ஆனால் இப்போது ரொம்ப தெளிவாகி விட்டேன். நன்றி..🙏🙏🙏🙏

  • @suriyakumar-ks1vi
    @suriyakumar-ks1vi 29 дней назад +1

    Thanks

  • @Vish_635kav
    @Vish_635kav 8 месяцев назад +4

    Yar sir nenga correct ah correct ah na neratthula en kannula pattinga 😊god correct ah neram patthu intha video va pakka vacharu pola 😢romba depression la iruntha oru joshiya karanala ippo feel better😮

  • @KavithaB-zm5lc
    @KavithaB-zm5lc Год назад +18

    அளவுக்கு அதிகமான துக்கமான நேரத்தில் உங்கள் காணொலியை பார்த்து மனது தெளிவடைந்தேன் ஐயா.நன்றி🙏

  • @zcreation2702
    @zcreation2702 Год назад +21

    Sir, very clear and crystal insights. Absolutely nailed!!
    The same decision was taken in 2020 and came out from a company where faced many disrespect/ self respect inspite of getting 7 digit salary. Keeping corona situation in mind I have tolerated to the extend. One day I lost my temper and came out and belive me i have worked in 5 companies in a span of 10 months for 35k salary. Now I am in a very good position as a regional manager getting 7 digit salary moreover having a very good working culture and human values.
    The bottom line is if we compromise ourselves then we will not come out from the comfort zone where we will miss our good fortune and opportunities to meet wonderful human beings.

  • @ramanp5861
    @ramanp5861 Месяц назад

    Dr.அஸ்வின் அவர்கள் கூறிய பொன்னால் ஆன அறிவுரைகளை மதித்து அவர் பாதம் தொட்டு தலை வணங்குகிறேன்.

  • @abuthahirhussain6229
    @abuthahirhussain6229 7 дней назад

    Thanks. Dr
    என் மனதில் ஒடி கொண்டிருந்த மனகுழப்பத்திர்க்கு சரியான நேரத்தில் ஒரு தெளிவான தகவலை சொல்லி இருக்கிறீர்கள். நன்றி டாக்டர்

  • @selvakalam6861
    @selvakalam6861 2 года назад +7

    தன்னம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் எல்லாவரையும் சாதிக்கலாம்.

  • @naresh_._
    @naresh_._ 2 года назад +9

    என்னுள் இருந்த கேள்விகளுக்கு சரியான நேரத்தில் பதில் கிடைத்தது.நீங்கள் சொல்வது 💯% உண்மை.புரிந்து கொண்டேன் .
    .thanks to youtube for recommending this video ...நன்றி

    • @simtamil
      @simtamil  11 месяцев назад

      👍naresh

  • @saravanansara3545
    @saravanansara3545 2 года назад +9

    உங்கள் அமைதியை புரிந்து கொள்ள முடியாதவர்கள் உங்கள் வாழ்க்கை யை புரிந்து கொள்ள முடியாது உங்கள் அன்பு க்கு நன்றி

    • @simtamil
      @simtamil  2 года назад

      👍 Saravanan sara

  • @ThamilselviMr
    @ThamilselviMr Месяц назад

    உங்களுடைய பதிவுகளை பார்த்து என் மனதில் உள்ள பாரங்கள் குறைந்தது நன்றி சார்

  • @sabareesj9598
    @sabareesj9598 Год назад +4

    என்னோட மனசு குழம்பும் போது உடனே உங்கள் வீடியோ தான் எனக்கு தைரியம் கொடுக்கிறது...i love you sir...

  • @Alaguelakiadharani
    @Alaguelakiadharani 10 месяцев назад +6

    வணக்கம் சார் 🙏 நான் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன் ஆனால் உங்கள் பதிவு எனக்கு தைரியத்தை கொடுத்தது நான் என்னை மாற்றிக் கொள்கிறேன் நன்றி சார் 🙏🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  Месяц назад

      👍@@Alaguelakiadharani

  • @jumpcuts2027
    @jumpcuts2027 2 года назад +9

    After breakup this video is the only motivation in my life, daily start my day with this video .

  • @RamaPrabha-x2u
    @RamaPrabha-x2u 6 месяцев назад +1

    என் மனசில் நான் நெனச்ச கேள்வி களுக்கு க் கடவுள் உங்க மூலமாக விடை தந்து விட்டார் மிக்க நன்றி sir