சிறிய விஷயத்துக்கும் FEEL பண்றவரா நீங்கள்? | ஒரு பெண்ணிடம் நான் கற்றுக்கொண்ட பாடம் | Dr Ashwin Vijay

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • For more such videos Hit the red subscribe button @ bit.ly/DrAshwin...
    If you think this information is useful to you, kindly do share it with your nears and dears. 🙏 Please WhatsApp your name and city to +91 9094550777 to get videos and updates.
    மருத்துவர் அஷ்வின் விஜய் | Dr Ashwin Vijay
    Strength India Movement
    / drashwinvijay
    / drashwinvijay
    For more health-related videos please visit:
    English - / strengthindiamovement
    Tamil - / strengthindiamovementt...
    RUclips - bit.ly/2oRDRoQ
    #drashwinvijay From #Strengthindiamovement

Комментарии • 1,5 тыс.

  • @DrAshwinVijay
    @DrAshwinVijay  3 года назад +140

    If you think this information is useful to you, kindly do share it with your nears and dears. 🙏 Please WhatsApp your name and city to +91 7418883777 to get videos and updates.

    • @user-jd9xk3bf8q
      @user-jd9xk3bf8q 3 года назад +8

      Thank you brother. I have one male cp boy 12 years old and 2 girl children.

    • @saranyab9547
      @saranyab9547 3 года назад +2

      Sir, intake of sathumaavu kanji made of multigrains is good for weight loss or whether it weight gains, pls clarify sir

    • @alagupandi883
      @alagupandi883 3 года назад +2

      Salute sir💐

    • @Naren_Nisha
      @Naren_Nisha 3 года назад

      Super

    • @porkodim3020
      @porkodim3020 3 года назад +3

      It was really useful

  • @subathraswaminathan9958
    @subathraswaminathan9958 3 года назад +336

    Single parent வலி மிகவும் ஜாஸ்தி. மற்றவர்கள் தரும் காயம் அதிகம். நன்றி

    • @0watts946
      @0watts946 3 года назад +3

      Yes yes yes,,.,.......

    • @nithyaaathish7044
      @nithyaaathish7044 3 года назад +9

      Yes naanum athai anupavikrean ..aanaal en kulanthai thaan 🌍 athai paarthu en kavalai marapean

    • @sonofjesus2512
      @sonofjesus2512 3 года назад +2

      Yes nanu anupavaigren

    • @kavithap1716
      @kavithap1716 2 года назад +5

      Nanum dha maranathin elai varai poiten

    • @subathraswaminathan9958
      @subathraswaminathan9958 2 года назад +7

      @@kavithap1716 தைரியமாக எதிர் கொள்ளுங்கள். மகிழ்ச்சியுடன் நீங்கள் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 3 года назад +137

    வாழ்க்கை என்பது போராட்டமே , அதை வாழ்ந்துதான் பார்ப்போமே ! தெய்வம் என்றும் துணையாமே !

    • @shobhavinodh2523
      @shobhavinodh2523 5 месяцев назад

      பெண் என்பவள் தெய்வமே 👏

  • @senthamarair8339
    @senthamarair8339 3 года назад +325

    நினைவில் கொள்ள வேண்டிய பதிவு... அந்தத் தாயின் மனவலிமைக்கு தலை வணங்குகிறேன் 🙏

  • @devasena4095
    @devasena4095 Год назад +39

    நன்றி சார்
    இரண்டு பெண் குழந்தைகளுக்காக வாழும் single parent நான்

  • @sabiyabaahira8773
    @sabiyabaahira8773 6 месяцев назад +14

    I have 3 girl children. 1 child is special child. I also single parent.

    • @jithurocks
      @jithurocks 4 месяца назад

      Work panrinreebngala man. I am house wife

  • @sundaresansita4458
    @sundaresansita4458 3 года назад +55

    மனதில் உறுதி வேண்டும், வாழ்க்கையிலே நம்பிக்கை வேண்டும்.இறைவன் அருள் வேண்டும்.

  • @girijagirija5681
    @girijagirija5681 3 года назад +70

    உங்களை பாராட்ட ....என்னிடம் வார்தைகள் இல்லை....உங்களின்... ஒவ்வொரு பதிவும்...மிகவும் அருமை ஐயா...

  • @LingeshLingesh-yn3ne
    @LingeshLingesh-yn3ne 10 месяцев назад +59

    மிகவும் நன்றி sir
    , இந்த பதிவை வெளியிடத்துக்கு நானும் single parents தான் இரண்டு மகன்கள் உள்ளனர் அதில் ஒருவன் special child , இந்த சமூகத்தில் பல கஸ்ட்டங்களை தாண்டி தான் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறேன் இந்த பதிவை பார்த்தவுடன் சிருது ஆறுதலாக உள்ளது

  • @girijagirija5681
    @girijagirija5681 3 года назад +46

    ஒரு டோக்ட்டர் என்றால் எப்படி இருக்க வேண்டும் .....என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு..... சமூகத்தில்.,..,you are really a amazing human being.....

  • @sundaravallikrishnasamy8171
    @sundaravallikrishnasamy8171 6 месяцев назад +17

    நானும் தான் single parent. உங்களுடைய பேச்சு ஊக்கமாக உள்ளது.நன்றி...

  • @sulojanapathmakumar2476
    @sulojanapathmakumar2476 10 месяцев назад +24

    🙏🌺🙏 Single parents எல்லோருக்கும் இந்த பதிவை பார்ப்பதால் மிகவும் நல்ல மன வலிமை பெறலாம் என்பது உண்மை 🙏 Thank you very much Doctor 🙏🌺🙏

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  10 месяцев назад

      👍 @sulojanapathmakumar2476

  • @article15.
    @article15. Год назад +17

    I'm also single parent. After divorce I started to study, +2, B. Lit, B. L. If negative situation comes in life divert ur concentration positively. It gives semmma Strength to lead life. Vazhga valamudan💐 sir

  • @dhanavelsp9550
    @dhanavelsp9550 3 года назад +44

    நன்றி சார் வாழ்க வளமுடன் உங்களைப் போன்ற மனிதர்கள் தான் இந்த சமுதாயத்தின் பலம்

  • @nirmala759
    @nirmala759 3 года назад +11

    எனக்கும் அம்மா மட்டும் தான். ஆனால் அவர்களின் பிள்ளைகளுக்கு தைரியம் அதிகமாக இருக்கும்.

  • @balamurali873
    @balamurali873 3 года назад +40

    மிக அருமையான பதிவு. அந்த தாயின் அன்புக்கும் மன தைரியத்துக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @narayanans4373
    @narayanans4373 3 года назад +116

    While seeing this video, I have tears in my eyes. Being a special child, I was grown by my grandmother. Her perseverance is amazing. I recall my childhood days, when my grandma used to carry me on her waist to my school. Now I am a government employee, and made my family proud. She is my mother's mother. The unnamed lady may have good future, and God may bless the child abundantly to reach good positions. People must think and to feel happy with what they have. Good message doctor. Thank you.

  • @banupriya7586
    @banupriya7586 3 года назад +14

    I am also single parent. I know the pain☺

  • @allinonechannel1059
    @allinonechannel1059 Месяц назад +1

    எனக்கு ரொம்ப பிடிக்கும் சார் உங்க

  • @tamilselviramalingam2065
    @tamilselviramalingam2065 3 года назад +8

    ரொம்ப ரொம்ப சந்தோஷம் பா
    இந்த பதிவினை பதிவிட்டதற்கு

  • @saaimanju841
    @saaimanju841 2 месяца назад +2

    Sir உங்கள் voice மிகவும் அருமை❤❤ God bless u pa ❤❤ நீங்கள் நல்ல இருப்பெங்கள்❤

  • @saradhamanisaravanan622
    @saradhamanisaravanan622 Год назад +13

    அதன் வலி மிக மிக அதிகம் கடவுள் நம்பிக்கை மட்டுமே வாழ்க்கை . வாழ்ந்து காட்டுவோம்.நன்றி

  • @kindira1173
    @kindira1173 3 месяца назад +1

    ❤நன்றி,ஆக்கநிலை மருத்துவரே❤

  • @ssr7222
    @ssr7222 3 года назад +28

    உங்களின் சமூக அக்கறை great sir தலை வணங்குகிறேன்🙏🙏🙏

  • @k.vidhyalakshmi4676
    @k.vidhyalakshmi4676 Год назад +8

    Man who understands about women single parent's pain is very very rare. You are really great doctor.

  • @leeyumku406
    @leeyumku406 3 года назад +10

    உண்மை சார் அந்த மாதிரி குழந்தைகளை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்

  • @dhanalakshmidhanalakshmi8212
    @dhanalakshmidhanalakshmi8212 7 месяцев назад +3

    Thank you sir I am single parent

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  7 месяцев назад

      👍 @dhanalakshmidhanalakshmi8212

  • @krishnaveni1356
    @krishnaveni1356 Год назад +3

    Thank you doctor am also single parent

  • @ponramcharan2902
    @ponramcharan2902 3 года назад +14

    உங்கள் பதிவுகளை பார்த்து, என்னை நானே செதுக்கி கொள்கிறேன். நன்றி.....

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 3 года назад +6

    ஆமாம்...ஏற்கனவே தாங்கள் பதிவிட்டதுதான்.எனினும் இனிமையான பதிவுதான்
    ..நன்றி Dr.

  • @pupsthathinayakanpattisgas4864
    @pupsthathinayakanpattisgas4864 2 месяца назад +1

    Neenga different Levels doctor🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  2 месяца назад

      👍Thanks @pupsthathinayakanpattisgas4864

  • @salomisalomi83
    @salomisalomi83 3 года назад +22

    My mom also a single parent... I'm so proud of her and her self control which brought me very safe thus far ..

  • @karthiharini1228
    @karthiharini1228 6 месяцев назад +2

    Super anna naanum single parent

  • @kumaresanm1425
    @kumaresanm1425 9 месяцев назад +3

    நன்றி சார் நானும் ஒரு சிங்கிள் பேரண்ட் எனக்கு இந்த வீடியோ பாத்த பிறகு எனக்கு ஒரு தைரியம் வந்தது

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 3 года назад +69

    Bringing up a normal healthy child itself a difficult task for mom and dad..Being a single parent, she manages that spl child is a great dedicated service..Hats off to that lady and Thank U for such a wonderful message conveyed to Us🙏

    • @tipsandtricksbyniranjanand2467
      @tipsandtricksbyniranjanand2467 3 года назад +5

      Thank u sir...Neraiya pengal kanavar kooda irunthum illamal vazhgirargal sir.pengal yellorum singapengal sir

  • @prabaaol
    @prabaaol 3 года назад +10

    அம்மா என்றும் தெய்வம் sir நீங்களும் உங்கள் வார்த்தைகளும் அன்பு ,கடவுள் தன்மை நிறைந்தது 🙏🙏🙏

  • @sureshtp5883
    @sureshtp5883 3 года назад +32

    Same me a single parent... I lost my husband couple of months bfr due to Covid, I've my daughter she's 3yrs old.. true n thanks for yo talk Sir

    • @saravanadevi1895
      @saravanadevi1895 3 года назад +2

      Don't worry sister. God always with you. Please never feel badly. You can achieve and growing up in your style. Keep rocking ok.

    • @sureshtp5883
      @sureshtp5883 3 года назад +1

      @@saravanadevi1895 thanks sister.. but I'm so depressed feels like wy not to commit sucide 😭 I miss him so much

    • @saravanadevi1895
      @saravanadevi1895 3 года назад +2

      No this thinking is not good. You have a responsibility for your kids. Never give up. One more thing your husband soul is living your soul. Suicide is not a good thinking. Be strong and healthy to sign up to society. You come back confidently to face anything. You can do it. Please note that your mind. If your mind think negativity please remember your husband thoughts and feelings about your kids. Definitely your husband not accept your negative thoughts. Please neglect any issues and fix your mind i love my kids so I want to live. Ok

    • @malathic1917
      @malathic1917 3 года назад

      Unga Vali. Solla varthaikal ilai. God is always with you

    • @kavithar4089
      @kavithar4089 3 года назад +1

      I can't digest urs word....be bold nd strong.. don't loss ur confident..

  • @arjunsenthil6414
    @arjunsenthil6414 3 года назад +9

    பெருமையாக உள்ளது உங்களின் வார்த்தை கள். 👍👍👍👍

  • @ANANDHALAKSHMI.S
    @ANANDHALAKSHMI.S 5 месяцев назад +2

    I Send this vedieo to my daughter iwant 🙏ur mother
    Ur speech is very health all single parent

  • @ramyaraj64
    @ramyaraj64 3 года назад +11

    I'm a single parent.Thanks for this video❤️

  • @deepakbalasubramanaian3173
    @deepakbalasubramanaian3173 Год назад +9

    I am also single parent. I have suffered a lot. Thank you for your speech

  • @SuryaSurya-kd7rf
    @SuryaSurya-kd7rf 3 года назад +5

    Sir neenga manitha kadavul 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @balasanjay4880
    @balasanjay4880 3 года назад +7

    My mother also a single parent
    Hats off to her..I love u mom

  • @pravinraj9794
    @pravinraj9794 3 года назад +17

    நன்றி சார் இன்றைய சூழ்நிலையில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் சார்❤

  • @BuvanaVarshini-d6g
    @BuvanaVarshini-d6g 6 месяцев назад +2

    Love you so much sir. Your inspiration for my life. Everytime I see your video make to live life with hope.

  • @TiruppurTamilachi
    @TiruppurTamilachi 3 года назад +8

    அற்புதமான பதிவு 👌👌உங்களுடைய வார்த்தைகள் எனக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையும் அளிக்கிறது. நன்றிங்க சார்🙏🙏நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை.

  • @ShreeNidhi-gp4lu
    @ShreeNidhi-gp4lu 5 месяцев назад +2

    Thank you Dr for applausing us🙏

  • @secretraja7946
    @secretraja7946 3 года назад +12

    ஒவ்வொரு பதிவும் மனதில் சின்ன சின்ன மாற்றம் செய்ய வைக்கிறது குரு 🙏

  • @Safeena-r1r
    @Safeena-r1r Месяц назад +2

    Yes Dr.its truth advais your thanks god bleas !! you OK tc

  • @ananthidurai1179
    @ananthidurai1179 3 года назад +3

    உலகம் பேசிக் கொண்டு தான் இருக்கும். நாம் வாழ் கை நம் கையில். I am not single parent but my husband working in aborad. 3 kid only one mother take for all works. In 10 years. I am broud for me sir.😇😇

  • @geethadevid1366
    @geethadevid1366 2 месяца назад +1

    God Bless you sir 👏👐

  • @fazilmotivator5186
    @fazilmotivator5186 3 года назад +5

    Paah goosebumps 💯💯🔥🔥👍👍👍 that lady is real singapenney🔥🔥💯💯👍👍👍

  • @gisakstone5917
    @gisakstone5917 9 месяцев назад +1

    உண்மைதான்சார்அருமை

  • @nvshanmugam8172
    @nvshanmugam8172 Год назад +4

    தாய்மையைப் போற்றுகிறேன்.

  • @stellasridevi3738
    @stellasridevi3738 5 месяцев назад +2

    Yes Dr we love our special child 🎉

  • @sammys1010
    @sammys1010 3 года назад +29

    Your character is a boost to me being a women of same age... That shows your principles of life...thanks for inspiring doctor. Salute to women like whom you met.

  • @VijiViji-m9x6n
    @VijiViji-m9x6n 7 месяцев назад +1

    சூப்பர் டாக்டர்

  • @rajeswaria8226
    @rajeswaria8226 3 года назад +23

    Inspiring single parent of a special child, GREAT👏👏👏. Doctor, here we have to praise the supportive office too, which allows her to have her child with her in the office. A Role model for other offices 👍🙏

  • @mariyamma8327
    @mariyamma8327 9 месяцев назад +2

    I am single parent 😢😢😢 niga pasuradhu manasuku relax eruku ..

  • @gsmdevi3507
    @gsmdevi3507 Год назад +3

    I'm single parent Enakku 3 child thank you so much sir 🙏🙏🙏🙏

  • @shirajshoifudeen4325
    @shirajshoifudeen4325 6 месяцев назад +2

    Miga சிறப்பான பதிவு அருமை 👌👌👌

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  6 месяцев назад

      👍Thanks @shirajshoifudeen4325

  • @ammu9831
    @ammu9831 3 года назад +31

    Tq so much Aswin Sir.....enakaagavae indha visayam sonna maadhiri irundhuchu....

  • @vijay.s8066
    @vijay.s8066 9 месяцев назад +1

    Super sir I am single parent , thank you dir

  • @damodarankarthi4794
    @damodarankarthi4794 3 года назад +8

    Single parent ,special child வளர்ப்பது பற்றி உங்கள் பதிவு அருமை நன்றி சார் 🙏

  • @DeivanayagiN
    @DeivanayagiN 6 месяцев назад +1

    Goosebumps ❤❤❤

  • @kavichandru1923
    @kavichandru1923 3 года назад +5

    மிக சிறந்த தாய், பாராட்டுகள்...

  • @jenifarselvi2139
    @jenifarselvi2139 10 месяцев назад +2

    Super Dr, thank you,

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  10 месяцев назад

      👍 Thanks @jenifarselvi2139

  • @harithraharithra7663
    @harithraharithra7663 3 года назад +4

    உண்மை தான் ஸார்.இப்படி இருக்க நான் முயற்சி செய்கிறேன்.

  • @LandLord-i6j
    @LandLord-i6j 6 месяцев назад +1

    I am also my dear Anna Unga inspiration naala than ennoda life mariduju thank you so much anna

  • @bharathi4782
    @bharathi4782 3 года назад +25

    U are encouraging single parent. Including me. Thank u for this vedio.

  • @AnuradhaNaidu-eo1bf
    @AnuradhaNaidu-eo1bf 7 месяцев назад +1

    Sir, thank you for appreciating single parent. But lot of paains and struggle we have to face. Mostly

  • @jeyalakshmi1058
    @jeyalakshmi1058 3 года назад +27

    This msg is useful to me 🙏🙏 I'm also single parent😢 Thank you for your motivational speech for all women🙏🙏🙏🥰🥰🥰

  • @sumathin1005
    @sumathin1005 5 месяцев назад +2

    Eppadi Sir eppadiyellan ungalal pesa mudigirathu
    Really fantastic Sir
    Ungaloda anaithu pathivai um parpean
    Enaku oru nambikkai varum Sir
    Veru entha varthai solvathenru enaku theriyavillai
    Arumai Sir
    Thank you so much Sir😊

  • @shakthishakthi660
    @shakthishakthi660 3 года назад +3

    நீங்கள் ஒரு சிறந்த மனிதர்

  • @gayathrik1888
    @gayathrik1888 Год назад +1

    Taking care of two daughters

  • @rajiraji6933
    @rajiraji6933 3 года назад +4

    Sir 👏👏 enga ammavum single parent dha sir

  • @sridevig6208
    @sridevig6208 Год назад +2

    Really your feeling really true

  • @sugua3584
    @sugua3584 3 года назад +10

    I'm also a single parent... Thank you for your guidance Anna..

  • @saimalarharan865
    @saimalarharan865 7 месяцев назад +2

    Yes it's true Excellent message tq Doctor

  • @selvamanijayabal8318
    @selvamanijayabal8318 3 года назад +3

    Myself also a single parent. Hats off that mom sir.

  • @SumathiKolandhaisamy-bm8jn
    @SumathiKolandhaisamy-bm8jn Год назад +1

    I am also single parent give respect to you

  • @tajnisha1270
    @tajnisha1270 3 года назад +5

    Thank you sir எனக்கு மிகவும் தைரியத்தை வரவழைத்த பதிவு

  • @gomathir950
    @gomathir950 5 месяцев назад +1

    Hands-off Bro 😊 you words gives boost up for the women stay blessed

  • @ayisha2101
    @ayisha2101 Год назад +3

    Thank you so much sir I'm single mother unga speech ennaku romba pudikum ,🙏

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 7 месяцев назад +1

    சூப்பர் வாழ்த்துக்கள் சார்

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  7 месяцев назад

      Thanks @Vijayakumari.Vijayakumari.p

  • @viknesh73viknesh89
    @viknesh73viknesh89 3 года назад +7

    Well said Doctor. Salute to the single mother. God bless her . 🙏

  • @keerthnam4594
    @keerthnam4594 Год назад +2

    God should give mental and physical strength to the mother. Salute her

  • @MBalajiSriramIXCRohithMVIC
    @MBalajiSriramIXCRohithMVIC 3 года назад +10

    I like your motivational skills. And also like your smile brother doctor.

  • @subashinia2639
    @subashinia2639 Год назад +2

    Literally I am crying sir

  • @mettildaashwin5796
    @mettildaashwin5796 3 года назад +9

    Thank u so much sir. Single parents irukkiravanga lifela ovaru second avunga pasangaluka than vazhuranga. Avunga santhosame avunga pasanga mattum than.🙏🙏🙏

  • @latha.k5183
    @latha.k5183 2 месяца назад +1

    Great ma God bless you and your child. Be strong and take of you and your child. Thankyou sir for saying this news.

  • @jencyj6378
    @jencyj6378 3 года назад +5

    Thank you so much Doctor, Iam single parent.

  • @shivanirajeshrajesh1037
    @shivanirajeshrajesh1037 3 года назад +6

    Ashwin sir, ur motivational speech gives more strength for us. I am also single parent . I have also 3 years girl child.

  • @rajeswarimahadevan9839
    @rajeswarimahadevan9839 Год назад +2

    Naanum single parent , neenga tq for clapping me. I struggled lot . I won finally . 🙏

  • @girijagirija5681
    @girijagirija5681 3 года назад +4

    Dr.Ashwin .....sir really you the real docter......its really good advice....to all .

  • @s.malathisuresh4446
    @s.malathisuresh4446 5 месяцев назад +2

    Thanks sir iam single parent 2 child

  • @gnanasundaris3416
    @gnanasundaris3416 3 года назад +23

    Thank u sir for the motivational speech to the single parent like me. "Life is a journey and we learn to enjoy it" Wonderful sir.

  • @sangeethakbdm4181
    @sangeethakbdm4181 Год назад +1

    Yes I am also... Ennudaiya children than ennakku kidaicha gift... Ippo nanum positive ah eduthu kiten.... S correct.... Iam happy...

  • @padminivenkataraman4382
    @padminivenkataraman4382 3 года назад +22

    Should count our blessings and not the troubles.Highly motivational sir👏

  • @deepakumar4987
    @deepakumar4987 Год назад +2

    Am a single parent only past 30 days... Polambaama vazhkaiya eduthutu poven... Thankyou dear Dr.