Heartfelt live... Love you all | எப்போதும் ஜெயிக்க நினைப்பதே தோல்வி தான் | Dr Ashwin Vijay |

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 1,1 тыс.

  • @DrAshwinVijay
    @DrAshwinVijay  5 лет назад +100

    If you think this information is useful to you, kindly do share it with your nears and dears. 🙏 Please WhatsApp your name and city to +91 9094220777 to get videos and updates.

    • @muthukumarasamir4259
      @muthukumarasamir4259 5 лет назад +2

      Good morning sir..

    • @nithyathangavel5541
      @nithyathangavel5541 5 лет назад +1

      Hi anna..
      Mattram ondre maradhadhu enbadhu unmai....Adu namidam irundhu thodanginal inu adhu pala
      Madangagundradha sonadhuku Roomba thx Anna...

    • @tamilselvi8470
      @tamilselvi8470 5 лет назад +1

      நன்றி

    • @raruna6005
      @raruna6005 5 лет назад +2

      Superb sir , excellent msg and every one should think in this manner

    • @klyrk7050
      @klyrk7050 5 лет назад +2

      Super sir...pls come to malaysia one day ...we would love to hear ur motivation talks...may god bless u sir

  • @anjalib7054
    @anjalib7054 5 лет назад +71

    நாம் ஒரு தடவை எல்லாரையும் அனுசரித்துப் போனால், மற்றவர்கள் நமக்காக பலமுறை அனுசரிப்பார்கள்..உண்மைதான்
    டாக்டர்....

  • @karpagavallim7146
    @karpagavallim7146 5 лет назад +74

    சமுதாயத்தை விழிப்புணர்வுடன் கவனிக்கும் will power man.

  • @Narayanan-yn6by
    @Narayanan-yn6by 8 месяцев назад +6

    நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் வணக்கம்

  • @dhamayadhamaya768
    @dhamayadhamaya768 4 года назад +10

    என்னை புதுப்பிக்கும் உங்கள் வார்த்தைகள்.

  • @pasuvathim1964
    @pasuvathim1964 5 лет назад +34

    நல்ல விதை =நல்ல எண்ணம் = நல்ல அன்பு = நல்ல பண்பு. என்றுமே =நலமே =நலமே.

  • @shanmugapriyap8505
    @shanmugapriyap8505 10 месяцев назад +2

    Nandry nandry nandry doctor

  • @b2h482
    @b2h482 5 лет назад +25

    உங்களுடைய செயலினால் ஏற்பட்ட சந்தோஷத்தினால், அவர் மற்றவருக்கும் சந்தோஷத்தை கொடுக்க நினைத்திருப்ப்பார்.

  • @sudhasasikumar1986
    @sudhasasikumar1986 4 месяца назад +2

    நன்றி சகோ , உங்கள் கருத்துகளை கேட்கும் போது என் மனதிற்கு ஒரு நல்ல புத்துணர்வு கொடுக்கிறது,
    ஒரு ஆசிரியையாக என் அன்பு குழந்தைகளான மாணவ மாணவிகளுக்கு எப்படி நல்ல பழக்கங்களை கொண்டுவரலாம் என்ற என் சிந்னைகளுக்கு சிறந்த ஊக்குவிப்பாகவும், உதாரணமாகவும் உள்ளது , நன்றி சகோ...

  • @rajangamsi
    @rajangamsi 9 месяцев назад +1

    வாழ்த்துக்கள் டாக்டர் விஜய் டிராபிக் இல் இருந்து வந்த ஒரு குடும்பத்தை முன்னாடி போக சொல்லி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்

  • @cumkeewakee700
    @cumkeewakee700 3 года назад +5

    சூப்பர் டாக்டர் சூப்பர் ஹார்ட் சூப்பர் மேன்🙏🙏

  • @paulrajvasagikitchen343
    @paulrajvasagikitchen343 5 месяцев назад +2

    Dr.....நல்லாயிருகீங்களாஆஆஆ.உங்கள் வார்த்தை தேற்றுகிறது பல மனிதர்களை love @ like ❤

  • @smilingguy1971
    @smilingguy1971 5 лет назад +12

    இப்படிபட்ட videoகும் dislike போட எப்படி மனசு வருதுன்னு தெர்ல....
    But many of u hit like button... I like it

  • @தமபலறன்
    @தமபலறன் 10 месяцев назад +2

    வணக்கம் டாக்டர் சார் இந்தபதிவு மிகுந்த உற்சாகத்தையும்தன்னம்பிக்கையும்தருகிறது,வேதனைகளும் சோதனைகளும்சாகடித்துவிட்டனசெத்துபிழை தேன் துள்ளி எழுவேன் நன்றி

  • @mohammedhussain3521
    @mohammedhussain3521 9 месяцев назад +4

    Well, 2024- hero Neega than,

  • @gajanravin5851
    @gajanravin5851 10 месяцев назад +2

    Enakkum oru thelivaiy undupannitiga theivame thank you sir 🙏

  • @DineshKumar-fd5ex
    @DineshKumar-fd5ex 5 лет назад +12

    Love & obey others like you... நம்மை போல் அடுத்தவருக்கும் வலிக்கும் என்பதை உணர்ந்தாலே.......
    மாற்றம் ஆரம்பிக்கும்........❤️

  • @LakshmiM-d1m
    @LakshmiM-d1m 4 месяца назад +2

    ❤💯 சதவீதம் நம்ம நாட்டுல வாழ்றது எனக்கு பெருமையா இருக்கு சார்

  • @jamesjeba
    @jamesjeba 5 лет назад +15

    சிறிய ஆனால்.........
    சீரிய சிந்தனை.
    கலக்குறீங்க சார்.....
    You are always my motivation....

  • @dhana9103
    @dhana9103 4 года назад +2

    100% correct நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்

  • @viji_1970
    @viji_1970 5 лет назад +5

    அருமையாக சொன்னீர்கள் இந்த மாதிரி எல்லோருமே நினைச்சா கண்டிப்பாக நம்ம நாடும் நம் மக்களும் நாமும் நினைச்சு பாக்க முடியாத அளவு நல்ல நிலைமைக்கு வருவோம் இனியாவது நீங்க சொல்றமாதிரி நடக்க எல்லோரும் முயற்சி எடுக்கணும் உங்க பதிவிற்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர் உங்க முயற்சி வெற்றி அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டாக்டர் ,

  • @anithaaaro6817
    @anithaaaro6817 4 года назад +2

    அருமை சகோதரா நல்ல எண்ணங்களுக்கு பெரிய வணக்கம்

  • @duraisamym8609
    @duraisamym8609 5 лет назад +9

    நீங்கள் ஒரு விதை டாக்டர்... உங்கள் மூலமாக நிறைய வித்துக்கள் நிச்சயம் பரவும்.... அந்த வித்துக்கள் அனைத்தும் நிச்சயமாக பலன் தரும்......காசா பணமா...வெறும் எண்ணங்கள்.. அதன் செயல்பாடுகள் மற்றவர்களை எந்த அளவுக்கு மாற்றமுடியும்...நீங்களே உதாரணமாக... நிச்சயம் உங்கள் சொல் மந்திரமாக வேலைசெய்யும்....அவரவர் கடமையைச் செய்வதன் மூலமாக.. புன்னகையோடு....

  • @Sumathi-le8ke
    @Sumathi-le8ke 10 месяцев назад +2

    I like you very very much your speech❤🎉🎉🎉🎉congratulations🎉

  • @Lakshmivlogs2428
    @Lakshmivlogs2428 5 лет назад +4

    உண்மைதான் சார் விட்டு கொடுத்தால் கெட்டு போவதில்லை உங்களின் பேச்சு உண்மையிலேயே தன்னம்பிக்கை அளிக்கிறது மனதில் குழப்பம் இருக்கும் பொழுது உங்களின் பேச்சு தன்னம்பிக்கை அளிக்கிறது

  • @alliravi679
    @alliravi679 4 года назад +2

    Dr வாழ்க வளமுடன்

  • @pasuvathim1964
    @pasuvathim1964 5 лет назад +16

    நல் மனம் கொண்ட நல் மானுடம் அமைப்போம்.

  • @___keera401
    @___keera401 6 месяцев назад +1

    Yes doctor true ennampol valkkai , life is very beautiful like you people until live in this world people will be get strong and have happy life

  • @vijayakumarvijay4320
    @vijayakumarvijay4320 5 лет назад +22

    மிக நல்ல பதிவு.
    👌
    இது போன்ற செயல்கள் சிலருக்கு அவர்களுடைய அன்றைய தினத்தை மிகவும் அழகாக்கி விடும்.

    • @gm.4170
      @gm.4170 4 года назад

      உண்மை நண்பரே

    • @kalaikalpana596
      @kalaikalpana596 4 года назад

      Doctor vanakam enaku Oru help panna mudiuma

  • @SangeethaSangeetha-sr2jy
    @SangeethaSangeetha-sr2jy 7 месяцев назад +1

    Supper anna. Nan sathikkanum. Neenikkeran anal yanakku panam Elli kadaval erukkaru. Unga words erukku iam happy sir god bleass you sir🙏🙏🙏🙏💯👌🤝

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  7 месяцев назад

      👍Thanks @SangeethaSangeetha-sr2jy

  • @RubiShanmugam
    @RubiShanmugam 2 месяца назад +3

    ❤❤❤❤🎉❤❤❤❤❤

  • @rebinaprema8574
    @rebinaprema8574 7 месяцев назад +1

    Sir in first I am saying to u ur smile gives me a lot of positive energy before starting ur speech I frequently watch ur vedios

  • @saranyasaranya3234
    @saranyasaranya3234 5 лет назад +29

    Your smile is Very beautiful sir I'm so happy to say this.... 😄😄😄😄😄😄😄😄😄🤣🤣🤣

  • @r.malliga2129
    @r.malliga2129 8 месяцев назад +1

    Your speech is very powerful Sir,

  • @sakilabanua9836
    @sakilabanua9836 7 месяцев назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @maladevi1449
    @maladevi1449 11 месяцев назад +1

    Respected sir youwil very powerful fireman your output spech ery excellent mega arumaya na manither social service aarvamko nda manither❤❤❤

  • @crafteasyideas5433
    @crafteasyideas5433 5 лет назад +13

    I learned one lesson today sir... seeing only my life path ...every second improve my good humanity.. make my life beautiful.. sir.. thanks and take care sir..

  • @TechSankar
    @TechSankar 6 месяцев назад +2

    Thank's

  • @Papoo.s
    @Papoo.s 5 лет назад +15

    Yes ji...veryyyyyy true words and a melting moment too...☺ ''Spread Positivity.Spread Good Things...''🤗 Keep Smiling Alwayzz😊

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  5 лет назад

      👍Thanks Sony pillai

    • @ushav1113
      @ushav1113 4 года назад +1

      @@DrAshwinVijay இந்த குணம. நம்ம நாட்டு தலைவர்க்கு வரவேண்டும்

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 10 месяцев назад +2

    சூப்பர் சார் வாழ்த்துக்கள் ❤❤❤

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  10 месяцев назад

      Thanks @Vijayakumari.Vijayakumari.p

  • @priyasuresh2728
    @priyasuresh2728 5 лет назад +8

    Super message Sir. Always I like ur smile, it's give energy

  • @அவளதிகாரம்-ண8ங
    @அவளதிகாரம்-ண8ங 7 месяцев назад +2

    உண்மை ❤

  • @rajbharath9077
    @rajbharath9077 5 лет назад +17

    Sir I respect you a lot and bottom from my heart you’re really my inspiration and motivation person. Thank you Sir.

  • @___keera401
    @___keera401 4 месяца назад +1

    Hi doctor how are you? Tackcare i like you so much because you are a great gentleman

  • @seeta131
    @seeta131 5 лет назад +10

    Your smile gives more energy Dr. Anna😃, Thanks for strengthening my mind..i will be the first change that what I want to see👍😊

  • @RavjRavi007
    @RavjRavi007 10 дней назад +1

    Many people do videos but even though you are a very busy person
    You make time to do videos which is very useful, meaningful videos sir
    Hats off to you sir

  • @vijianandammu
    @vijianandammu 5 лет назад +3

    Hi sir... It's very true..... Myself and my husband appreciate whenever we see experience good things for example if we go to any hotel... If the food is gud n tasty immediately we call d cook n appreciate... N at the same time if it is not gud v go n say politely to look into it... N We appreciate each n evrythng... When we were in Mumbai we used to have pani puris on the street shop... In one place it was soo yummy n told him Dat its very tasty... So the next time when we go he welcomed us with a big smile in his face...he feel happy whenever we go thr...a small appreciation made him happy and we feel grateful... So I hope appreciation and recognition is also a kind of spreading positive attitude...

  • @Alagulakshmi777
    @Alagulakshmi777 5 лет назад +2

    Ashwin unmaile en life la eathe pola irunthathu .oru handicap road cross panna iruganga but yarume candi stop panala .na stop panitu cross panna sonne but eppaume antha handicap ennoda shop cross panrapa oru smile pannuvanga atha ennoda achievement ashwin

  • @ms.selvi.a2074
    @ms.selvi.a2074 5 лет назад +4

    U said real fact sir..I feel that many times..so first change myself only.. thank you so much sir..✌✌👍👍

  • @RadhaKrishna-yw6iw
    @RadhaKrishna-yw6iw 2 года назад +1

    I live. In. Sri. Lanka. Doctor. Good. Thought.

  • @lifeisheavenmotivational8658
    @lifeisheavenmotivational8658 5 лет назад +5

    Awesome sir,full positivity 🙏🏻GREAT GREAT GREATEST HUMAN 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻THEIVEEHA 🤣😂😁😀CHIRIPPU......

  • @Pavitr50101
    @Pavitr50101 7 месяцев назад +1

    Good thought..gioodgeneration...powerful❤

  • @TinaDemetrius123
    @TinaDemetrius123 3 года назад +4

    Doctor, you are truly AWESOME ☺️... You inspire us in many ways.... Your family and people around you are lucky.... I am determined to follow what you said in this video ☺ 👍🏻

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 Год назад +1

    Thanks sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ijaz20
    @ijaz20 5 лет назад +6

    Zero haters, all the time as usual you are simply great 👍 doctor

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  5 лет назад

      👍Thanks Ijaz Ahamed

    • @kalaikalpana596
      @kalaikalpana596 4 года назад

      Vanakam sir one time ungalidam pesavendum don't want money

  • @andalkandan7901
    @andalkandan7901 Месяц назад +1

    Correct sir thank you

  • @saisugeerthana1764
    @saisugeerthana1764 5 лет назад +3

    Valuable message from valuable person.thank you sir.🌼🌼🌼

  • @sathyaspassion6854
    @sathyaspassion6854 2 года назад +2

    Your smile has 1000 Watts power Doctor 👍

  • @sujups
    @sujups 5 лет назад +4

    Love you doctor 💗💗

  • @kskssg5599
    @kskssg5599 2 года назад +1

    Super Dr.ireally your a hero

  • @viviravi8957
    @viviravi8957 5 лет назад +3

    ☺That's point Dr. Thank you Dr. 👃👃

  • @23UPH52KAVISELVIM
    @23UPH52KAVISELVIM 8 месяцев назад +2

    Ur words kill my pain 💚✨sir🤝🏻

  • @deepakrishnan5860
    @deepakrishnan5860 5 лет назад +5

    Good morning my Ashwin sir.. happy to see you in live.. thank you so much for coming.. today I’m happie.. love you lots god bless you

  • @brindharaji3552
    @brindharaji3552 5 лет назад +2

    ,,அழகாக தமிழ் பேசுகிறீர்கள். நன்றி டாக்டர் அஷ்வின் விஜய். காலை வணக்கம்.

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  5 лет назад

      👍 Brindha Raji

    • @shrivarthineeganesh5282
      @shrivarthineeganesh5282 5 лет назад

      Well said Dr like-minded people think alike ur reflecting the way I feel exactly keep rocking with ur beautiful smile.

  • @vijayalaxmi4168
    @vijayalaxmi4168 5 лет назад +3

    Like you, my son gives space to ambulance or whoever in needs.

  • @thaithaithaithai2161
    @thaithaithaithai2161 4 года назад +1

    சூப்பர் அண்ணா நல்லது நன்றி

  • @gamex007.93
    @gamex007.93 5 лет назад +3

    Thank you doctor 💪

  • @muthulakshmi6676
    @muthulakshmi6676 3 года назад +1

    உங்களுடை இந்த வார்த்தை கள் அருமை சார்

  • @amarnathparthiban2786
    @amarnathparthiban2786 5 лет назад +3

    Dr please explain meditation benefits for students

  • @bdharan6826
    @bdharan6826 5 лет назад +3

    Happy Morning bro....my inspiration bro.... Keep rocking bro...

  • @abinayamalaichamy5535
    @abinayamalaichamy5535 5 лет назад +8

    That reflection moment🔥

  • @vijinatraj902
    @vijinatraj902 5 лет назад

    இந்த பதிவு எனக்கு nearly 7or 8 years back என் kids காக நான் வாசித்த please pass on my kindness story ய ஞாபக படுத்துது doctor.... அது கோகுலம் பத்திரிக்கையில் வந்த கதை...
    Wonderful story....

  • @nemavathis2639
    @nemavathis2639 5 лет назад +3

    Recently I have started watching. I feel very happy and a great boost.be the change you want to see is the message i have assimilated.
    Can i join in your mission sir??
    Thanks for your response.

  • @asmohamed-r1t
    @asmohamed-r1t 5 месяцев назад +1

    Thank you for the speech bro

  • @churyaar4582
    @churyaar4582 5 лет назад +4

    Practical person gives guidence in the practical approach 😀😆

  • @Jothikaruppaiya
    @Jothikaruppaiya Год назад +1

    Sure doctor. Thank you so much doctor😊

  • @nisanthnithesh1067
    @nisanthnithesh1067 5 лет назад +4

    இந்தியாவை பொருத்தவரை டிராபிகல் பெருமை இல்ல சார்

    • @gm.4170
      @gm.4170 4 года назад

      பொறுமை பெருமை இரண்டுமே இல்லை நண்பா

  • @rishis9560
    @rishis9560 4 года назад +1

    ஒரு தனி மனிதனின் மாற்றமே நாளைய சமுதாயத்தின் முன்னேற்றம் ✨🇮🇳

  • @kavithamanjunath319
    @kavithamanjunath319 7 месяцев назад +1

    Thank you sir

  • @ariharanv238
    @ariharanv238 3 года назад +1

    Super sir. Thank you so much. நற்பவி.... வாழ்க வளமுடன்👍👍👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐😊😊😊😊😊😊

  • @JanusYmk
    @JanusYmk 27 дней назад +1

    arumai sir arumai

  • @jothig9204
    @jothig9204 5 лет назад +1

    நன்றி நன்றி நன்றி பிரதர்.......அருமை..... பதிவு

  • @harinivkumar9747
    @harinivkumar9747 2 года назад +2

    You are a real Hero.

  • @indumathi4204
    @indumathi4204 Год назад +1

    Hi sir UNGA smiling speach really amazing sir UNGA speach kakkum both oru energy kidikuthu it's true sir tq so much sir

  • @KathirVel-ui2cg
    @KathirVel-ui2cg Год назад +1

    Absolutely correct tq sir

  • @johnisacraj6108
    @johnisacraj6108 Год назад +1

    Super sir such a wonderful message 👌👌 love you sir God bless your family 🌟🌟🌟😇😇💐💐💐

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  Год назад

      👍 Thanks @johnisacraj6108

    • @johnisacraj6108
      @johnisacraj6108 Год назад +1

      @@DrAshwinVijay Good 💥 sir 😄 have a nice day 💐💐💐 ur welcome sir 💐😀

  • @loserkingcreation8018
    @loserkingcreation8018 3 года назад +1

    Nanri

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 11 месяцев назад +1

    🎉🎉🎉 மனதுக்கு மாமருந்து தங்கள் கருத்துக்கள் 🎉🎉 நன்றி ஐயா 🎉🎉🎉🎉🎉

  • @malarsrilankamalar2624
    @malarsrilankamalar2624 4 года назад +1

    Vankkam Sir Arumai thanks so much sir 🙏🙏🙏🙏💯💯💯👌👍🇸🇦🇱🇰🇮🇳

  • @aarthisuveka8827
    @aarthisuveka8827 5 лет назад

    அழகே ஆராதிக்கிறேன் உன்னை உன் வார்த்தைகளை ....உந்தன் தாயவர் நல்லவரை பெற்றுவிட்டார்கள்......நன்றி ....அஷ்

  • @hanojhbahubse9162
    @hanojhbahubse9162 Год назад +1

    Thank you so much sir... Thank you a lot my universe....❤😘

  • @parimala.kparimala1347
    @parimala.kparimala1347 2 года назад +1

    Thank u dr. Sure I will do.

  • @vishnupriyag5314
    @vishnupriyag5314 3 года назад +1

    Sir super thank you so much. Your smile super sir. உங்க சிரிப்புக்கு நான் அடிமை ❤️❤️❤️❤️

  • @sasikaran70
    @sasikaran70 Год назад +1

    Thanks sir

  • @meenakshianandan2806
    @meenakshianandan2806 Год назад +1

    Sir i like your smile 😊and your thoughts..... You are good a motivator...❤❤❤

  • @venkatsanjeevi2759
    @venkatsanjeevi2759 4 года назад +1

    Super. Super. Doctor. Nalla. Doctor

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 3 года назад +1

    The Best Responsible Citizen

  • @saswin6564
    @saswin6564 3 года назад +1

    Sir neenga pesa pesa meendum kekka thonum super ❤️

  • @unnikrishnankp7075
    @unnikrishnankp7075 Год назад +1

    Yes sir absolutely 100℅ correct if you want to change something to others first it should start from yourself .😍😘

  • @aktech1315
    @aktech1315 3 года назад +1

    Super sir....
    Excellent

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  3 года назад

      👍Thanks தமிழ்க்கனலி