Dr Ashwin Vijay - Be Yourself | Dr Ashwin Vijay Positive Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 686

  • @SanGeetha-hd6ld
    @SanGeetha-hd6ld Год назад +3

    உங்கள் உரையாடல் என்மனதிற்கு பெரும் மகிழ்ச்சி தருகிறது. சார் ❤❤

  • @carolinedayana2153
    @carolinedayana2153 3 месяца назад

    Super Dr.
    உங்கள் கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
    உங்களுடைய சிரிப்பும் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது👌💯👏👏

  • @lifeisheavenmotivational8658
    @lifeisheavenmotivational8658 4 года назад +61

    தெய்வீக சிரிப்பையா, உங்களது சிரிப்பு. பயன் உள்ள குறிப்பு.

    • @kannagikannagi2879
      @kannagikannagi2879 Год назад

      🙋‍♀️😃உள்ளது உள்ளபடி
      சொல்லியுள்ளீர்கள்
      இதற்கு ஒரு பெரிய மனது வேண்டும். வாழ்க வளமுடன் நன்றி 💐💐💐

    • @SivaSakthi-c5m
      @SivaSakthi-c5m 3 месяца назад

      அன்பு மகனே நான் மனம்கலங்கிஇருக்கும் நேரங்களில் உங்களுடைய.வார்த்தைகள்மனதைரியத்தைதருகிறதுஉங்களுடைய.குரலில்ஓருதெய்வம்சம்பெருந்திஉள்ளதுநீங்கள்நீடுடீ‌.வாழ்க

  • @jgamijashmi6210
    @jgamijashmi6210 Месяц назад

    Unga srippu super sir sariyana nerathil ennakke advice ❤

  • @Rakshanamani
    @Rakshanamani 2 месяца назад

    வாழ்க வளமுடன் உங்கள் பேச்சு ஆறுதலாக உள்ளது

  • @shylajaganesh8666
    @shylajaganesh8666 4 года назад +3

    மிக அருமையான பகிர்வு.சிரிப்பு,அன்பு,பாசம்,கருணை,இரக்கம்,ஒழுக்கம் இது போன்ற பல உயர்ந்த குணங்களை விலை கொடுத்து வாங்க வேண்டியதில்லை,நம்மிடமே உள்ளது.அதை புரிந்து கொள்வதுதான் கடினமாக தெரிகிறது .மிக்க நன்றி.🙂🙂🙂🙂🙂🙏

  • @rajakannant5724
    @rajakannant5724 5 лет назад

    மிகவும் நல்ல அறிவுரை. நல்ல.

  • @ShkeerShkeer-ho2jf
    @ShkeerShkeer-ho2jf 8 месяцев назад

    சூப்பர் டாக்டர் ரொம்ப அருமையா சொன்னீங்க

  • @luckeeyogaraja390
    @luckeeyogaraja390 4 года назад

    Wow doctor arumeiyana advice . supper.docter unga sirippu appadi marakka mudiyum. Very cute of ur smile doctor.. God bless you

  • @sivabalan4187
    @sivabalan4187 5 лет назад

    Always your fans sir..ningge oru library ..padike padike intearest irruku .

  • @maxxgaming4537
    @maxxgaming4537 5 лет назад +44

    Your real hero in reality...👍

    • @suvisuvitha5422
      @suvisuvitha5422 2 года назад +1

      👌

    • @johnsiguna9272
      @johnsiguna9272 Год назад

      unga pathivu anithum usefullavum iruku unga seripu santhosathium tharuthu dr thanks

  • @kanmanisaravanan607
    @kanmanisaravanan607 Год назад +1

    Thank u MY dearest DR. Ashwin thambi God bless u. Always welcome yr kind advise very useful in my Life.

  • @shylajaganesh8666
    @shylajaganesh8666 5 лет назад

    Arumaiyana vaarthaigal tq so much Dr

  • @karthika2898
    @karthika2898 3 года назад

    rombha useful topic sir
    valkaiya mulumaiya vazha kathunkonga valuable point sir...

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 6 месяцев назад

    அற்புத பதிவு DR🙏🏻

  • @thibagaranganesen448
    @thibagaranganesen448 3 года назад

    நன்றி Dr 👍👃👃👃

  • @brindharaji3552
    @brindharaji3552 3 года назад

    Useful information thanks. Dr. Ashwin Vijay. Good evening

  • @durkasekar3078
    @durkasekar3078 Год назад

    அருமையான பதிவு நன்றி சார்

  • @jeyanthi.ssuper3764
    @jeyanthi.ssuper3764 4 года назад

    Ippa than oru vaarama ungala paakkurean thambu. Manasula appadi oru santhosam. God bless you

  • @jothikasthuritk7973
    @jothikasthuritk7973 Год назад +1

    Smile ஆக இருக்க வேண்டும் என தோன்றுகிறது.

  • @vidyakasthurirangan3717
    @vidyakasthurirangan3717 3 года назад

    அருமையான 👌பதிவு

  • @m.gomathigomathi5752
    @m.gomathigomathi5752 4 года назад

    Super speech sir.. Enakkaga sonna madheri irrukku...

  • @gardening0
    @gardening0 4 года назад

    Arumai arumai. Vazhga Valamudan

  • @lavanyak2611
    @lavanyak2611 2 года назад +1

    I learn this video I can understand tq so much valuable point.

  • @anbedheivam1608
    @anbedheivam1608 3 года назад

    கரெக்ட் Thank you sir

  • @dhilshathdhilshath1763
    @dhilshathdhilshath1763 4 года назад

    Na robha manasu varuthama yirundha sir ungaloda yindha video pathadhum I am so happyyyyyyyy
    Ungalodu god yappovum kuda yiruppanga

  • @deivaneidieu5745
    @deivaneidieu5745 4 года назад

    Thanks you docter message very usefull. 👍🙏

  • @kamalarajinthujah5105
    @kamalarajinthujah5105 4 года назад

    நன்றி அண்ணா.

  • @maheshwarimaheshwari267
    @maheshwarimaheshwari267 4 года назад +1

    SAr suppar sar neraya vesayam pureethu sar thank you sar

  • @Lakshmi-g.l
    @Lakshmi-g.l 5 лет назад +3

    பார்ததும் கவலை எல்லாம் பறந்து ேபாய்டும் அவ்வளவு அழகான சிரி. 👍 happy your self 💪🏻 😊 any time happy சார். திரு.டாக்டர் அஸ்வின் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வளர்க இன்னும் வாழ்த்துக்கள்

  • @mohamedgani7204
    @mohamedgani7204 Год назад

    Super ungalukku nalla telant erukku valthukkal eppadi thaan erukkanum nalla manithara super sir

  • @divyac726
    @divyac726 3 года назад

    Your always give positive energy.

  • @juliets2503
    @juliets2503 6 месяцев назад

    Excellent speech ashwin Sir.....when i get stress i watch your videos sir really i appreciate..... Your speech was very enthusiasm i like all your motivation...... 👌

  • @mohanakumarithirunavukkara7848
    @mohanakumarithirunavukkara7848 4 года назад

    Thank you so much sir nalla speech always u rocking sir. Especially ur voice la oru magic irukku and smile. iam a big fan now a days. Konja naatkala taan unga speech ah ketka arambhichen but ippa regular ah ketkuren. Inneku irukkum kaala kattathil aduthavanga kitta pesa kuda neram irupathu illai robotic life style ah ayidichi unga speech enakku nalla inspiration ah tharuthu brisk ah feel pannuven oru puthu energy kidacha maadri irukkum thank you so much Ashwin sir.

  • @mallimalli7529
    @mallimalli7529 4 года назад +1

    Neeghe epoovum nalaa erukkaanum nu naa epoovume vedippen. Valghe valamudan. God bluss you sir 😊😊😊😊😊

  • @postdabba9560
    @postdabba9560 5 лет назад

    நன்றி. நன்றி. நன்றி.

  • @shagirapcardb8306
    @shagirapcardb8306 4 года назад

    En lifela kastam romba athigam doctor romba feelinga eruku ana unga video pathu ippa konnjam relaxsa eruka

  • @sethrollinssqd9748
    @sethrollinssqd9748 3 года назад

    Thank you for great speech

  • @parameswarin5748
    @parameswarin5748 Год назад

    Very fine speech Dr sir which will be very
    Useful to me and also society.

  • @jayamathynagalinggam4605
    @jayamathynagalinggam4605 Год назад

    Thank you for wonderful sharing doktor Ashwin 🙏

  • @senthilvadivu3569
    @senthilvadivu3569 Год назад

    நன்றிகள்

  • @inbimassage1420
    @inbimassage1420 4 года назад

    Mikavum Arumai doctor Nanri Doctor

  • @ganeshrkrenaultduster6630
    @ganeshrkrenaultduster6630 4 месяца назад

    Your speech gives the confidence level
    Thank you so much

  • @shanthykumary8152
    @shanthykumary8152 9 месяцев назад

    Dr sir neenga mass thank you

  • @praseelapras6930
    @praseelapras6930 4 года назад

    Sir உங்கள் சிரிப்பு மனசில் உள்ள வழிகள் எல்லாம் போரமாதிரி இருக்கு நான் உங்களோடு வீடியோ தினமும் பார்க்கிறேன் நல்ல அறிவுரை கொடுக்கிரிங் sir உங்கள போல் ஒரு சகோதரர் இல்லையே???உங்கள் வாழ்க்கை மென்மேலும் வளர கர்த்தர் துனைபுரிவாராக🕇💝💝💝💝💝

    • @info2asar959
      @info2asar959 4 года назад

      உங்கள்பேச்சு
      உயிர்மூச்சு
      வாழத்துக்கள்

  • @banumano-uf7ld
    @banumano-uf7ld Год назад

    அருமை வாழ்த்துக்கள் சிரிப்பு நேரில்ப

  • @prem.thangavel3053
    @prem.thangavel3053 4 года назад +2

    இந்த பதிவு எனக்காகவே அனுப்பியது போன்று உள்ளது. மிக எளி மையாக புரிய வைத்து விட்டீர்கள். நன்றி சகோ. இன்று முதல் நான் மாற்றம் பெறுகிறேன்.

  • @manjulasivarajan9248
    @manjulasivarajan9248 4 года назад

    Real real real everything is real , what ur telling is correct and true , ism crying and saying you thanks Dr ur loving person thank you

  • @vijayalakshmiprakasam9021
    @vijayalakshmiprakasam9021 3 года назад

    எங்களுக்கும் நீங்க பேசுவதை கேட்டுட்டே இருக்கனும் போல Dr.Sir. உங்க சிரிப்பு நிறைய தெம்பு தருது Sir. Thank you so much

    • @vijayalakshmiprakasam9021
      @vijayalakshmiprakasam9021 3 года назад

      கேட்டுட்டே இருக்கனும் போல இருக்கு * Dr. Sir

  • @santhakandasamy2852
    @santhakandasamy2852 Год назад

    மிகவும் மன குழப்பத்தில் இருதென் உங்கள் பேச்சு உண்மையை புரிய வைத்தது மிக்க நன்றி

  • @Princessspring3490
    @Princessspring3490 4 года назад

    beautyfull sir very very thanks becouse now my mind very free im now very comforteble

  • @divyasaravanan2708
    @divyasaravanan2708 3 года назад

    I will not forget your smile. When ever you are laughing that time am also trying to laugh like you. Words does not have sound otherwise in will share. I too love you man.

  • @sridev3851
    @sridev3851 Год назад

    Hi sir, first of all i love your cute smile and your motivational speech sir ,enaku age 40 aguthu inum marriage agala,ena reason theriyala evalavo alliance parthum marriage set agala,ithanala enaku over stress agi migrane problem vanthuduchu 2016 to 2021 romba kashtapaten,aparam unga motivational speech ketka arambithen,aparam Nan ennai mathikiten ipo Nan migrane problem irunthu release agiviten,ipo Nan etharkum kavala padala,santhosama iruken, bcoz of you sir, thankyou so much sir........

  • @onlybgmandsong2923
    @onlybgmandsong2923 2 года назад +8

    அண்ணா தங்களின் பேச்சு மனதிற்கு அறுதல் தருகிறது....... வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் மனம் அமைதி இன்றி உள்ளேன்.....தங்களின் குரல் தெய்ரியம் தருகிறது

  • @priyaravishanker1362
    @priyaravishanker1362 3 года назад

    Thank you so much for the wonderful video👍🙏

  • @ameenabeeve7924
    @ameenabeeve7924 4 года назад

    சூப்பர் சார். அழகான பதிவு 😃மனம் தளரும்போதெல்லாம் உங்கள் பேச்சும் பெரும் நம்பிக்கை 👍ஆமா அடுத்தவங்கள மாத்தனும் அப்படினு நம்ம நிம்மதிய நம்ம ஏ இலக்கனும். சார் கணவனோ மனைவியோ அவங்க இருவருகுல்ல பிடிக்காத விசயத்தை செய்யும் போது அத எப்டி சமாளிக்கிறது என்பத பத்தி ஒரு தனி வீடியோ வா போடுங்க சார்.

  • @narmathauma678
    @narmathauma678 4 года назад

    Anna romba, thanks Anna unga siripu super, na correctana vali porenu nenga pesumpothu feel pantren.keep it up Anna.

  • @rajeshkannas2541
    @rajeshkannas2541 4 года назад

    Correct timela correct ah .Sariya sonnennga good and thanks ayya.nalla pathivu thanks marupadiyum thanks sir

  • @kanimozhipons7450
    @kanimozhipons7450 2 года назад

    Super sir. I follow your thoughts. Thank you for your speech.👏👏🙏🙏

  • @malarmalar7270
    @malarmalar7270 4 года назад

    Very very correct and good positive speech Thank you Dr

  • @gunaguna8334
    @gunaguna8334 Год назад

    Unga voice kettale oru energy varuthu dr thank you

  • @gayathripanduranga8105
    @gayathripanduranga8105 5 лет назад +49

    Always a very cute😀 smile 👍

  • @KumariKumari-y7f
    @KumariKumari-y7f Год назад

    Thank you so much godbless you doctorsir🙏🙏🙏

  • @rukumanyr4999
    @rukumanyr4999 10 месяцев назад

    Sir hats off to ur golden words u r delivering...
    Such an positive vibes v r receiving from ur motivational magnetic speech...
    Sich an marvellous guidance thk u.

  • @rajendranvasudevan7045
    @rajendranvasudevan7045 5 лет назад +55

    உங்கள் புன்னகை எங்கள் உள்ளத்தை மலரச்செய்து எங்களது கடினமான காரியத்தை எளிதாகும் என்று நம்புகிறேன் !
    வாழ்த்துக்கள் ! நன்றி !

  • @johnisacraj6108
    @johnisacraj6108 Год назад

    Hai my Doctor 😃 thankyou so much for ur beautiful message 👌👌 yes yes we are not show pees 😇😇🌟🌟

  • @malarnathan8849
    @malarnathan8849 4 года назад

    நன்றி டொக்டர்

  • @VijayaAnbazhahan
    @VijayaAnbazhahan 8 месяцев назад

    Really many of us are living to prove others ,After hearing this we will do things for us Thank you sir We too love you ❤❤❤❤❤

  • @PrabagaranSubramaniyam
    @PrabagaranSubramaniyam 8 месяцев назад +2

    டடாக்டர் உங்களுடைய பதிவு மிக மிகவும் நன்றி ஏன்னவென்றால் நான் திருமணம் செய்து 13 ஆண்டு 2010 03 மாசம் 27 எனக்கு 2 குழந்தை அபௌசன் 2012, 4 19ஒரு மகள் பிறந்தால் இப்போ அந்த பிள்ளைக்கு வயது 12 நல்ல பிள்ளை 2010 திருமணம் ஆன நலமுதல் இன்று வரைக்கும் என் கணவர் என் பேச்சை கேட்டதும் இல்லை எனக்காக என் பிள்ளைக்காகவோ வாழ்த்துடும் இல்லை என் குடும்பம்பம் வறுமை கொட்டில் வாழும் குடும்பம்பம் என் கணவரோடு சமமாக கடைக்க ஒருவரும் இல்லை அவர் 2010 தொடக்கம் இன்றுவரை அவரின் தம்பி மனைவியின் கட்டுப்பாட்டில் அதாவது முழு கட்டுப்பாட்டில் உள்ளார் கொச்சம் காலம் அவரை இழுத்து பார்த்தன் என்னால் முய்யாமல் போய் விட்டது இப்போது என் மகளை வளத்து கொண்ண்டு குடும்பத்துடன் வாழ்ந்து கொண்ண்டு உள்ளேன் 🙏🙏🙏🙏🙏 மீண்டும் வந்து சேரார்பார்க்கிறார் நான் வேண்டாம் என்கிறேன் 2010 2024நாளுக்கும் இடையில் சொல்ல முடியாத கவலை தங்கமுயாத கண்ணீர்,,,,,,,,, இப்பொது தனியாக வாழ்வோம் என்று துணிந்து விட்டேன் ஆனால் சமுதாயமோ என்னை வாட்டி வதற்குக்கு நான் இலங்கையில் இருந்து திவ்யா முடித்தால் என்னோடு கதைக்கவும் ,,,,,, உங்களின் அறிவுரையில் இப்போதைக்கு என் மனம் ஆறுதல் Transcripts உங்களின் பதிவை தவர்மல் பார்ப்பவள் நான் நன்றி

  • @jayanthysebastian4087
    @jayanthysebastian4087 2 года назад

    ஆழமான சிந்தனை நன்றி Dr.அஸ்வின் அவர்களே.

  • @k.tejasjenikalionrobotbyki495
    @k.tejasjenikalionrobotbyki495 3 года назад

    Thanks sir very useful to everyone God bless you 🙏 k. Tejas

  • @jeslinsuba9936
    @jeslinsuba9936 4 года назад

    Romba correct Anna..
    Ungalta naraya kathukittu varen anna..
    Konja nalathan pakren videos..
    But therinjikitathu athigam anna...

  • @prajithpraji7807
    @prajithpraji7807 3 года назад

    Thank you sir .🤗🤗♥️♥️♥️

  • @lakshme4150
    @lakshme4150 Год назад

    Thank you your speech dr....sir...

  • @sudhathomas1071
    @sudhathomas1071 3 года назад

    Thankyou Doctor

  • @kalaivani5112
    @kalaivani5112 3 года назад

    Very super sir. Your speech is very true

  • @purushothpurushothaman.a4055
    @purushothpurushothaman.a4055 4 года назад

    உங்கள் சமூக சேவைக்கு வாழ்த்துக்கள் நன்றி சார்

  • @aakashakshaya5610
    @aakashakshaya5610 2 года назад

    Great person sir👏👏👏

  • @malarnathan8849
    @malarnathan8849 4 года назад

    உங்கள் நிகழ்சிகளை நிறைய பேருக்கு அனுப்புகிறேன்,

  • @BAl_ACHAN808
    @BAl_ACHAN808 2 года назад

    Thank u sir, l am very happy sir, u r lovely ,good and effective speech sir

  • @jancym8830
    @jancym8830 3 года назад +1

    Sir just oru few months aa dhaanunga speech a kettu irukken, but neenga ellorum pesa ninikkum varthaigala , neenga ellorum ketka sollum bodhu, such a wonderful speech sir, en manasula ninaikkum words aa irukku unga speech 👍👍👍👍

  • @___keera401
    @___keera401 3 месяца назад

    Good morning my favourite doctor. You are a like God for people

  • @MohamedRafai-e8d
    @MohamedRafai-e8d 10 месяцев назад

    Sir Ungalukku En Ithayam Kaninda Nandri

  • @parameswarin5748
    @parameswarin5748 Год назад

    Dr. You give me fine tips ...i.e
    How to live a peaceful life. Thank you very much.

  • @venkateshraju2392
    @venkateshraju2392 4 года назад

    உங்கள் குரல் நல்ல இருக்கு சார் எனக்கு மனக் குலப்பமா இருக்கு

  • @deepikadeepika7263
    @deepikadeepika7263 4 года назад

    Unga sirippa marakka mudiyuma sir, unga vedios.la sirippu dhan sir highlight. Eppovum sirichute irundhaal life romba smooth.ah iruku ippodhan ungala follow up panni feel panren sir, endha situation oru sirippodu yedhirkondaal andha situation romba easy.ah maaridum feel panren sir, thanks a lot... sir.

  • @ellavarasanbalu7155
    @ellavarasanbalu7155 2 года назад

    Thank you Sir,really good sir

  • @anpugowtham7190
    @anpugowtham7190 Год назад

    St good thoughts and great speech

  • @brindharaji3552
    @brindharaji3552 3 года назад

    உண்மை தான். நாங்கள் எங்களை மாற்றிக் கொள்கிறோம். நன்றி டாக்டர் அஷ்வின் விஜய். மாலை வணக்கம்

  • @kmaruthamuthu4302
    @kmaruthamuthu4302 4 года назад

    Thank u sir. U r great🙏💐🙏🌷🙏🌺🙏🥀🙏

  • @kanmanisaravanan607
    @kanmanisaravanan607 Год назад

    Thank you myd dear Aswini thambi

  • @sumathisanmugamsumathi2696
    @sumathisanmugamsumathi2696 4 года назад

    Unga speech awesome sir

  • @priyadharshini-mr5qp
    @priyadharshini-mr5qp 4 года назад

    Tqsm.. . doctor

  • @senthilvadivu403
    @senthilvadivu403 5 лет назад

    நீங்க சொல்வது எல்லாம் உண்மை சார்

  • @indurani8799
    @indurani8799 Год назад

    சூப்பர் 👏👏👏👏👏

  • @PriyaGopalrani
    @PriyaGopalrani Год назад

    Oru doc pothuvave avunga familiyoda time spend pannave neram irukath ana indha busy liflayum neenga samoohathkaga neram othuki avungalukaga nalla vishayangala pesringa. Oru nalla manidhanala matum than ippadi irukamudiyum 100 varsham neenga nalla santhoshama nimmadhiya vazhanum eppodhum indha siripp unga koodave irukanum

  • @crafteasyideas5433
    @crafteasyideas5433 4 года назад +1

    Semma .... speech..

  • @___keera401
    @___keera401 3 месяца назад

    God bless you doctor, have a great day and take care of your health dr , you are a sweetest great human being love you dr

  • @leelajayaraman9364
    @leelajayaraman9364 8 месяцев назад

    Thank you sir 😊😊🙏🙏🙏

  • @silvesterfernando-tl7re
    @silvesterfernando-tl7re Год назад

    I like you conversation, be yourself said by you is attracting me a lot