Dr.Sivaraman Speech | தாயை விட கடுக்காய் சிறந்தது எதனால் தெரியுமா? | latest speech | Iriz Vision

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 453

  • @sampathsanjeevi383
    @sampathsanjeevi383 5 месяцев назад +80

    தாங்கள் நம் முதல்வரிடம் சொல்லி அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் சித்த மருத்துவர்களை நியமித்து மக்களின் உடல் நலத்திற்கு உதவிட நீங்கள் அவரின் ஆலோசகர் என்பதனால் தங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். வாழ்க வளர்க தங்களின் தொண்டு

    • @kmohamathanivava467
      @kmohamathanivava467 4 месяца назад +9

      ஒவ்வொரு பிரைமரி . ஹெல்த் சென்டரிலும் ஆயூர். சித்த வைத்தியப் பிரிவு உள்ளது ... நன்றி

  • @dineshdiswitamil5504
    @dineshdiswitamil5504 6 месяцев назад +25

    மிகச்சிறந்த பதிவுகள் ஐயா, வருங்கால சங்கதியினருக்கு இப்பதிவு தேவை.

  • @nalam3698
    @nalam3698 8 месяцев назад +49

    வணக்கம் சிவராமன் ஐயா நீங்க சொல்லும் அனைத்து மருத்துவ குறிப்புகளும் தகவல்களும் மிக அருமையாக உள்ளது கோடான கோடி நன்றிகள் இருந்தபோதிலும் ஒரு சில விதிமுறைகளை நீங்களும் பின்பற்றி உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பது எனது கருத்து

  • @IyyappanAnbarasu
    @IyyappanAnbarasu 3 месяца назад +8

    உங்களின் இந்த சிறந்த பேச்சு பலபேரின் ஆயுல்களை கூடுவதற்கு கண்டிப்பாக காரணமாக இருப்பதால் நீங்கள் நல்வாழ்க்கை சத்தியமாக நல்வாழ்க்கை பெறுவீர்கள் இப்படிக்கு ஐயப்பன் அன்பரசு.

  • @pandianveera5154
    @pandianveera5154 9 месяцев назад +32

    அருமை அருமை மிக அற்புதமான விளக்கங்கள் நல்ல மருத்துவ குறிப்புகள் இவை அனைத்தும் பயன்படுத்தினாலே மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது உங்களுடைய நம்பிக்கை உண்மையும் கூட இதை மக்கள் கடைபிடித்தால் நல்ல நல்ல நிலையை உடல் ஆரோக்கியத்தோடும் மன நிம்மதியோடும் இருக்கலாம் இது உண்மையான கருத்து மக்களோடு பகிர்ந்து கொண்ட உங்களுக்கு கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள்

  • @HamletSheeba
    @HamletSheeba 13 дней назад

    அற்புதமான பதிவு நீங்க நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் நமது மக்களுக்காக நீங்க நல்ல ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும்

  • @saravananrajavel5652
    @saravananrajavel5652 5 месяцев назад +9

    நீங்கள் கூறிய நாட்டு மருத்துவம் மிக மிக சிறந்தது நீங்கள் கூறிய மருத்துவத்தால் பல கோடி பேர் நன்றாக இருப்பார்கள் மிக்க நன்றி ஐயா மிக்க நன்றி ஐயா இது போன்ற மருத்துவத்தை நீங்கள் அடிக்கடி மக்களுக்கு கூற வேண்டும் ஐயா

  • @ayshakareem8535
    @ayshakareem8535 Год назад +38

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சார்.
    உங்களின் எல்லா நிகழ்ச்சிகளிலும் உடல்நலத்துக்காக அருமையான
    விளக்கங்களை தெளிவாக,
    மக்களுக்கு தந்துள்ளீர்கள்..
    உங்கள் பேச்சைக்கேட்கும் போதே
    மனதிலும் உடலிலும் புத்துணர்ச்சி ஏற்படுகிறது..
    மிக அருமைசார்..
    உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் 🌹
    வாழ்க வளமுடன் நலமாக...
    எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக...ஆமீன்.

  • @viswanathanvenkateswaran2718
    @viswanathanvenkateswaran2718 Год назад +31

    அற்புதமான வாழ்வியல் உரைவீச்சு 👏👏👏 நன்றி 🙏
    பயனுள்ள தகவல் 🙏

  • @sagunthalamanig3165
    @sagunthalamanig3165 10 месяцев назад +23

    உங்களின் மேலான கருத்துக்களை மகன்களும் இளைய தலைமுறையினரும் தவறாமல் கேட்டு பயனடைய இறைவனை வேண்டுகிறேன். மேலும் மேலும் தகவலுக்கு காத்திருக்கும் நண்பர்கள்.

  • @gowriramesh5682
    @gowriramesh5682 4 месяца назад +8

    அருமையான பதிவு மிக்க நனறி

  • @bhagya6744
    @bhagya6744 7 дней назад

    சிவராமன் ஐயா இறைவன் அருளால் நீங்கள் பல்லாண்டு காலம் வளமுடன் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.🙏🙏🙏🙏

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 9 месяцев назад +14

    மிகவும் உபயோகமானதகவல்கள் நன்றி.

  • @homeaccount6840
    @homeaccount6840 8 месяцев назад +13

    வாழ்க வழுடன் சிவராமன் ஐயா உங்கள் விளக்கங்களுக்கு நன்றி❤

    • @caleb8865
      @caleb8865 7 месяцев назад +1

      Please check the spelling

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 7 месяцев назад +18

    மிகவும் சிறந்த பதிவு ஐயா நன்றி வாழ்க வளமுடன்.

  • @haridossharidoss3696
    @haridossharidoss3696 Год назад +23

    இது போன்ற ஒரு சிறந்த அறிவுரை நமக்கு மிகவும் அவசியம்

  • @sampathsanjeevi383
    @sampathsanjeevi383 5 месяцев назад +7

    உங்கள் சித்த மருத்துவப் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

  • @ezhilarasuc7769
    @ezhilarasuc7769 8 месяцев назад +16

    சார் வணக்கம்
    இப் பதிவு மிகவும் அருமையான
    மிக மிக அற்புதமான பதிவு
    நீவீர் வாழ்க வளமுடன்

  • @jeyaranikanthasamy883
    @jeyaranikanthasamy883 7 месяцев назад +12

    இந்தளவு அறிவு கருமையத்தில் பதிவாகி மக்கள் சேவை மகேசன் சேவை சிறப்பான நிறைவாகவும் பயன் தரும் தகவல்களை பகிர்ந்து வருகிறீர்கள் உங்கள் நற்பணி தொடரட்டும் வாழ்க வளமுடன்.

  • @shemasundari6021
    @shemasundari6021 9 месяцев назад +17

    மிக அருமையான, தெளிவான, விளக்கமான பதிவு. மிக்க நன்றி ஐயா🙏🙏🙏

  • @paramasivamveeravagu2735
    @paramasivamveeravagu2735 4 месяца назад +2

    ஐயா வின் அருமையான பதிவு எல்லோருக்கும் பிரயோசனம் ஆனது நன்றி ஐயா.

  • @prpjawahar7334
    @prpjawahar7334 4 месяца назад +2

    Excellent speach sir ...
    God bless you ...
    I will try my best to implement this sir

  • @thiruvengadamp385
    @thiruvengadamp385 11 месяцев назад +16

    மிகச் சிறப்பான மற்றும் பயனுள்ள தகவல்கள். நன்றி ஐயா.

    • @carolinemetreetas7976
      @carolinemetreetas7976 7 месяцев назад

      Your information is useful sir,l like to see your videos,regarding health benefits you r the best Doctor!

  • @sivanesanyogaraj6530
    @sivanesanyogaraj6530 7 месяцев назад +1

    அருமையான பதிவு நன்றி அய்யா 🙏

  • @vamanraonagarajan7937
    @vamanraonagarajan7937 9 месяцев назад +6

    எவ்வளவு அற்புதமான விஷயங்கள் சொல்கிறார். வாழ்க நீ எம்மான்.🙏

  • @Cutie_Pie1718
    @Cutie_Pie1718 8 месяцев назад +17

    உங்கள் பேச்சு அருமை நல்ல விழிப்புணர்வு பதிவு

  • @jagannathanjeeva2569
    @jagannathanjeeva2569 5 месяцев назад +12

    உங்கள் சேவை பல்லாயிரம் ஆண்டுகள் தாண்டி நிற்கட்டும்

  • @nagendranvaradan9878
    @nagendranvaradan9878 9 месяцев назад +12

    அருமையான பேச்சு வாழ்க வளமுடன்

  • @soundararajannarashimman8855
    @soundararajannarashimman8855 Год назад +26

    உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமை.தொடர்ந்து பின்பற்ற பொருளாதாரமும்,குடும்பத்தினர் அனுசரிப்பும் தேவை. நீங்கள் பல்லாண்டு வாழ்க.உங்களால் பலர் நலம் பெறுவார்கள். வாழ்க.வளர்க.

  • @Obito25252
    @Obito25252 Год назад +22

    பயனுள்ள தகவ்களைப் பதிவிட்டு உள்ளீர் நன்றி

  • @jayanarasimman6425
    @jayanarasimman6425 9 месяцев назад +9

    This generation is very much blessed. Sir, your reference & messages wow . Thanks a lot 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @selvakumar-ky6zu
    @selvakumar-ky6zu Год назад +11

    இதுபோன்ற விழிப்புணர்வு பதிவுகள் தேவை மிக சிறப்பு சார் வாழ்த்துகள். தங்களின்சேவை நமக்கு தேவை.நன்றி.

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 6 месяцев назад +3

    அருமை.

  • @ammkmurthitv1602
    @ammkmurthitv1602 8 месяцев назад +8

    தமிழகத்திற்கு நல்ல காலம் பிறக்கும்.நம்பிக்கையோடு செயல்படுவோம்.❤❤❤

  • @senthilkumar-mm5yn
    @senthilkumar-mm5yn 9 месяцев назад +6

    இனிது வாழ்க இன்பம் பெறுக வாழ்த்துகள் அண்ணா

  • @SathiyavaniSathiyavani-m1u
    @SathiyavaniSathiyavani-m1u 7 месяцев назад +1

    நன்றி ஐயா ❤❤❤❤

  • @AyubAli-hf8xt
    @AyubAli-hf8xt 13 дней назад

    Super dar ithai yellorum kadai pidikkayoum,

  • @காஞ்சிநெசவாளி
    @காஞ்சிநெசவாளி 3 месяца назад

    தகவலுக்கு நன்றி சார்

  • @Nagarajan-v2e
    @Nagarajan-v2e 5 месяцев назад +1

    அருமையான கருத்துக்கு நன்றி ஐயா

  • @BarkathKsa
    @BarkathKsa 8 месяцев назад +2

    Nandri nanri

  • @ravisuriya9348
    @ravisuriya9348 6 месяцев назад +8

    சார்.. நீங்கள் தமிழ் உலகிற்கு ஒரு வரம் சார்..

  • @balaramesh4948
    @balaramesh4948 Год назад +12

    கடுக்காய்பொடியை தொடர்ந்து பயன்படுத்திவந்தால் ஹெர்னியா தொந்தரவு ஏற்படுமா?

  • @hafeelarafaideen456
    @hafeelarafaideen456 7 месяцев назад +1

    Thanks a lot for everything sir very interesting 🙏🏻

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 4 месяца назад

    மிகவும் சிறந்த தகவல்கள். இவருக்கு நன்றிகளை கூறுவோம்

  • @kalavathidevarajan6764
    @kalavathidevarajan6764 8 месяцев назад +4

    Excellent explanation
    Thank you so much.

  • @ramamanishanker3024
    @ramamanishanker3024 7 месяцев назад +1

    Super very useful
    Information
    For a daily life
    Thank you sir
    ❤❤❤❤❤❤❤

  • @VigneshVaran-n3f
    @VigneshVaran-n3f 4 месяца назад +1

    அருமையான பதிவு வாழ்க வளமுடன் ஐயா தொடரட்டும்

  • @emilyjansirani.j224
    @emilyjansirani.j224 8 месяцев назад +1

    அருமையான விளக்கம் ஐயா நன்றி❤❤❤

  • @s.kandhasamy2855
    @s.kandhasamy2855 2 месяца назад

    நன்றி ஐயா

  • @kumaresanm8076
    @kumaresanm8076 8 месяцев назад +3

    அருமை நண்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @manimegalair.p341
    @manimegalair.p341 Месяц назад

    Valgavalamudan dr. Sivaraman

  • @LeelamaryLeelamary
    @LeelamaryLeelamary 2 месяца назад

    அருமையான பதிவு சார்❤

  • @gopala6394
    @gopala6394 Год назад +4

    Arpudham sir ❤❤❤

  • @santhithilaga2481
    @santhithilaga2481 6 месяцев назад +1

    Thanks sir vazgavalamudan 🎉🎉🎉🎉🎉

  • @marimuthuyogeshwaran2529
    @marimuthuyogeshwaran2529 Месяц назад

    அருமை அருமை அருமை👍

  • @user-ww9gm2qi9s
    @user-ww9gm2qi9s 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி அண்ணா நிறைய த கவல்கள் தந்ததுக்கு நன்றி 🌹🌹🌹🌹🌹m. S. செல்வி

  • @rajendrank9585
    @rajendrank9585 9 месяцев назад +3

    Mika Mika chiranda padhivu.Ungaludaya makkalin nalanil adhikam akkarai kondulleergal.Nammalvar Ayya nammudan illaiye endra aekkam poi Ungaludaya Arivarndha seyalmurai vilakkangal mattumallathu,melai nadukalilum makkal payan pera vendum enra sindhanai, Agatthiyarum,ThiruMollarum,nammudaya Siddhar Perundagaikalum Orusera Dr SIVARAMAN Sir iruppadu Tamil Nattin Maperum Perumaai.Tamil Nattin Mudalvar.M.K.Stalin Avargal Dr.SivaRaman Sir Avargalai Adikam Vukkivikka Venndum.nandri SIVARAMAN Sir

  • @soundarisatish1166
    @soundarisatish1166 Год назад +16

    மிக்க நன்றி. இயற்கை வளங்கள் நமக்கு பெரிய வருக. சிறப்பான பதிவு 🙏🙏🙏

    • @soundarisatish1166
      @soundarisatish1166 Год назад

      வரம் typing error

    • @soundararajannarashimman8855
      @soundararajannarashimman8855 Год назад

      ​@@soundarisatish1166 நீங்கள் உங்கள் பதிவை எடிட் செய்யலாம். முயன்று பாருங்கள்.

  • @selvarajm5668
    @selvarajm5668 Год назад +5

    அருமையான பதிவு

  • @ethirajulutk1672
    @ethirajulutk1672 5 месяцев назад +1

    Thank you sir your speach puplic life

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Год назад +6

    Thank you for the information Sir good luck 👍👍👍

  • @alfonseborgiamary2257
    @alfonseborgiamary2257 Год назад +2

    நன்றி ஐயா.அறிவான சொற்பொழிவு.நன்றி.

  • @kanimozhisamykannu1734
    @kanimozhisamykannu1734 Год назад +7

    நல்ல தகவல்களைச்சொல்லிஇருக்கிறீர்கள் நன்றி

  • @SurprisedEagle-hc6ef
    @SurprisedEagle-hc6ef 7 месяцев назад +1

    Supper advice thank you sir

  • @andavanm7973
    @andavanm7973 9 месяцев назад +2

    முடக்கு வாதம் பற்றியதகவல்கள் தெறிக்க வேண்டுகிறேன்

  • @sasiKumar-kx5vb
    @sasiKumar-kx5vb 6 месяцев назад +2

    Beautiful speech 🎉

  • @punithakessavane9584
    @punithakessavane9584 4 месяца назад +1

    Vanakam. Arebien inda kadoukai payanpadouthoukirarkal Tank you

  • @MuthuSelvi-e9n
    @MuthuSelvi-e9n 2 месяца назад

    Feeding mother kadukkai sapdalama sollunga

  • @MuthuSubbaiah-x1f
    @MuthuSubbaiah-x1f 8 месяцев назад +1

    நன்றி

  • @pandianesaki959
    @pandianesaki959 8 месяцев назад +1

    சிறப்பு வாழ்த்துகள்

  • @saravanansundari9734
    @saravanansundari9734 Год назад +3

    அருமையான பதிவு 🎉

  • @ajith.k2273
    @ajith.k2273 8 месяцев назад

    Fistula பௌத்திரம் treatment sollunga sir please

  • @brightlinequba6433
    @brightlinequba6433 8 месяцев назад +1

    Very good message sir thank you sir

  • @SRIVEKKALIAMMANSTEEL
    @SRIVEKKALIAMMANSTEEL 9 месяцев назад +2

    வாழ்கவளமுடன்.நன்றி

  • @drjagan03
    @drjagan03 8 месяцев назад +2

    Very informative sir 👏

  • @chitravijaya5705
    @chitravijaya5705 10 месяцев назад +1

    Can I take neeraharam during rainy days. Pls advise. Thank you sir

  • @RvSurya
    @RvSurya Месяц назад

    Kidny problem kku kadukkai sapidalama

  • @ksundarbabu4854
    @ksundarbabu4854 Год назад +8

    Hats off for your concern for the health of the public. Other doctors should emulate him for the good of humanity.

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 5 месяцев назад +2

    நன்றி தெய்வமே❤❤❤❤❤

  • @jayabalkaveri254
    @jayabalkaveri254 Год назад +1

    அருமையானபதிவுஇதுபோன்றதகவல்களைஅடிக்கடிபதிவுபோடுங்கசார்
    வணக்கம்

  • @saravanansundari9734
    @saravanansundari9734 Год назад +6

    🎉🎉வாழ்க வளமுடன்🙏

  • @fathimaaaysha4981
    @fathimaaaysha4981 6 месяцев назад +4

    சுய நலமின்றி, மக்களின் நலனுக்காக பணியாற்றி வரும் தங்களுக்கும், தங்களின் குடும்பத்தாருக்கும், தங்களின் சந்ததிகளுக்கும் சந்தோஷமான நல் வாழ்க்கை வாழ பரமாத்மா அருள் புரியட்டும்!

  • @ThiruB-m2p
    @ThiruB-m2p Месяц назад

    வாவ் supar super sir ❤❤❤

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 7 месяцев назад

    நன்றி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அன்புடன்❤️😘

  • @kirthikakirthika7803
    @kirthikakirthika7803 Год назад +1

    Rompa nanri sir

  • @susila5615
    @susila5615 8 месяцев назад

    Vanskksm sir, thanks for ur food recipe without affect diseases. I am following ur diet and exercises including walking. Best of luck.

  • @revathi1412
    @revathi1412 7 месяцев назад +1

    Sir, Vanakkam..One Doctor says that, If we take Kadukkai regularly, will be affected by PARKINSON disease... comments please...

  • @lillykumar2088
    @lillykumar2088 Месяц назад

    Thank you sir

  • @babytheresaa1586
    @babytheresaa1586 Год назад +4

    Zwounderful and useful message.Thank you very much Dr.

  • @sasikala2420
    @sasikala2420 6 дней назад

    Super super super Sema Anna 🎉

  • @saravanankumar640
    @saravanankumar640 8 месяцев назад +1

    Superb👍 doc Saab grt healthy inform

  • @SaravananR-rw8ou
    @SaravananR-rw8ou 10 месяцев назад +38

    இவரால எவ்வளவு முடியுமோ அந்த அளவு மேடைதேறும் பேசிக்கொண்டே இருக்கிறார் இந்த மக்களின் நன்மைக்காக

  • @georgea6259
    @georgea6259 5 месяцев назад

    சூப்பர்

  • @jessyj4406
    @jessyj4406 9 месяцев назад

    Animia ,creatin ulladhu bp tab,tblood thinner tablet innum sila mathirai sapidugiran nan sappidalama (kadukkaai)

  • @velselvann1951
    @velselvann1951 5 месяцев назад +1

    Thank u somuch🙏❤️

  • @GnasekaranGnasekaran
    @GnasekaranGnasekaran 8 месяцев назад

    அய்யா தங்கள் ஆயுளை
    வலுவாக கடவுளை பிரார்த்திக்கிறேன்......

  • @manir1997
    @manir1997 Месяц назад

    🌴🌴ஐயாஇதுக்குதான்உன்னைபாராட்டனும். கோடிநன்றி🙏🙏🙏🙏🙏🙏🙋‍♂️🙋‍♂️

  • @teena3227
    @teena3227 2 месяца назад

    Very excellent explanation

  • @NarayananNarayanan-gv1ty
    @NarayananNarayanan-gv1ty Год назад +4

    Excellent sir thank you sir

  • @sundarekambaram8792
    @sundarekambaram8792 10 месяцев назад +120

    கடுக்காய் சிறந்ததா இருக்கட்டும் அதை விட இந்த உலகத்தை விட என் தாய் தான் எனக்கு சிறந்தவள் உயர்ந்தவள் 👍

    • @dhanabalan4944
      @dhanabalan4944 9 месяцев назад +21

      இந்த உலகத்தை விட்டு என் தாய் தான் சிறந்தவள் உயர்ந்தவள் என்று அவள் இவள் என்று சொல்வதை விடுத்து, சிறந்தவர்.. உயர்ந்தவர் என்று மரியாதையோடு சொல்லிப்பாருங்கள்.தாய் இன்னும் மேன்மையாகத்தெரிவார்கள்.. நன்றி.. வணக்கம்.

    • @dhanabalan4944
      @dhanabalan4944 9 месяцев назад +7

      இந்த உலகத்தைவிட என வாசிக்கவும்.

    • @Selvimaichael
      @Selvimaichael 8 месяцев назад +4

      Thaay saripanna mudiathai kadukai sari pannum

    • @vincentklowrence3122
      @vincentklowrence3122 8 месяцев назад +3

      நம் தாயின்மேல் உள்ள உயர்ந்த அன்பு இப்படி சொல்ல தூண்டினாலும், வின்ஞானம் (விஞ்ஞானம்) என்பது நம் தாயையே படைத்தது.

    • @lalithans1469
      @lalithans1469 8 месяцев назад

      .​@@dhanabalan4944