8 விதமான நோய்களையும் சரிசெய்யும் கடுக்காய்? விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி டாக்டர்.கௌதமன் அவர்கள்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2024
  • 8 விதமான நோய்களையும் சரிசெய்யும் கடுக்காய் பற்றி விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி டாக்டர்.கௌதமன் அவர்கள்
    கடுக்காய் இந்த பெயர் கேட்டாலே சிலருக்கு முகம் சுருங்குவதும், சிலருக்கு முகம் மலருவதையும் நாம் பார்க்கிறோம். ஏன் இப்படி என்றால் கடுக்காய் கசப்புத்தன்மை கொண்டது என்பதை நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றாகும். கசப்பு என்பதை விட துவர்ப்பு தன்மை கொண்டதாகும். கடுக்காய் என்னதான் உடலுக்கு நல்லது செய்ய கூடிய ஒரு மருந்தாக இருந்தாலும் கூட, அதன் சுவை அதிகமானோருக்கு பிடிக்கின்ற விஷயமாக இருப்பதில்லை. அதனால் சிலருக்கு முகம் சுருங்குவதும், சிலருக்கு ஏன் முகம் மலருகிறது என்று பார்த்தால் கடுக்காய் சாப்பிடுவதால் காலையில் வயிற்றில் இருக்கும் அனைத்து கழிவுகளும் வெளியேறி உடல் ஆரோக்கியம் அடைவதை பார்க்கிறோம். கடுக்காய் தரும் நன்மைகளை பற்றி இக்காணொளியில் காண்போம்
    கடுக்காய் தரும் பயன்கள் என்னென்ன? எந்தெந்த உடல்நல பிரச்சனைகளுக்கு உதவுகிறது? கடுக்காயில் உள்ள மூலக்கூறுகள் எவ்வாறு செயல்படுகிறது? கடுக்காயை எந்தெந்த முறைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் தருகிறார் ஸ்ரீ வர்மா மருத்துவமனையின் வெல்னஸ் குருஜி டாக்டர்.கௌதமன் அவர்கள் இதுகுறித்து இக்காணொளியில் காண்போம்
    Dr. கௌதமன் B. A. M. S.
    வெல்னஸ் குருஜி
    ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
    Get in touch with us @ 9500946631 / 9500946632.
    Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
    Your Path to Wellness Begins Here.
    Subscribe for a Healthier, Happier You!
    #shreevarma #ayurveda #health #healthy #healthylifestyle #digestion #digestivepower #eating #eatinghabits #disease #cure #goodforhealth #goodforskin
    [ Dr. கௌதமன், Shreevarma, ShreevarmaAyurveda, kadukkai, kadukkaiPowder, Inknut, NaturalRemedy, HolisticHealth, WellnessJourney, HealingHerbs, HealthyLiving, WellnessTips, HealthBoost, MiracleCure, StayHealthy, ஸ்ரீவர்மா, ஸ்ரீவர்மா ஆயுர்வேதா, கடுக்காய், கடுக்காய் தூள், கடுக்காய், இயற்கை மருத்துவம், முழுமையான ஆரோக்கியம், நல வாழ்வு பயணம், குணமாக்கும் மூலிகைகள், ஆரோக்கியமான வாழ்க்கை, நல வாழ்வு குறிப்புகள், ஆரோக்கியத்தை ஊக்குவித்தல், அதிசயமான சிகிச்சை]

Комментарии • 17

  • @blessingbeats4229
    @blessingbeats4229 Месяц назад +4

    நல்ல மருத்துவர்கள் இறைவனின் தூதர்கள். அதில் நீங்களும் ஒருவர். உங்கள் மருத்துவப்பணி சிறக்கட்டும்

  • @user-ey5gl3wn6v
    @user-ey5gl3wn6v 11 дней назад

    No words to express thanks.❤❤❤❤

  • @pathmalojany
    @pathmalojany Месяц назад +1

    நன்றி Sir🙏🏼

  • @limitedmart
    @limitedmart Месяц назад

    Very good information and I m the regular user of kadukai powder which was prepared by myself

  • @srikalai5003
    @srikalai5003 Месяц назад

    Thank you for your information Sir🙏🙏🙏🙏🙏

  • @sangeethar7810
    @sangeethar7810 Месяц назад

    🙏 ஜயா நீங்கள் சொன்ன பதிவு எல்லோருக்கும் பயனுள்ள பதிவு. ஜயா எனக்கு சில மாதங்களாக தைராய்டு இருக்கிறது.. மாத்திரை எடுத்துக் கொண்டுள்ளேன்.. மாத்திரை இல்லாமல் தைராய்டு குணப்படுத்த தீர்வு சொல்லுங்கள் ஜயா.. நான் உங்கள் பதிலுக்காக எதிர்பார்து இருப்பேன்.. 🙏🙏

  • @ushasukumaran677
    @ushasukumaran677 Месяц назад

    Thank you so much Dr 👍👍🙏🏻

  • @karthiranchi5660
    @karthiranchi5660 27 дней назад

    Ayya.kannil.neervari.parvai.saripannamudiuma

  • @sangavikavi8584
    @sangavikavi8584 Месяц назад

    Hemoglobin increase pana maruthuvam solunga iyya

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Месяц назад

      Take Gvaniya Capsule, To order: shreevarma.online/products/gvaniya-capsule?_pos=1&_psq=gvani&_ss=e&_v=1.0

    • @sudhat4422
      @sudhat4422 Месяц назад

      Kadukkai podi ungalidam kidaikuma?

  • @gowriaswanth2382
    @gowriaswanth2382 Месяц назад

    English medicine sapdumbothu manasa syrup kudekalama ayya age 13 valipunoi ullathu ayya 🙏🙏🙏

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Месяц назад

      You can take medicine after consultation, contact: 9500946634/ 35

  • @user-eo2me1tx4e
    @user-eo2me1tx4e Месяц назад

    அய்யா வாதம் பித்தம் அதிகமாக இருக்கிறது தீர்வு கூறுங்கள்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Месяц назад

      You can take Vatha Shamani Syrup or Pitha Shamani Syrup after consultation. To order: Vatha Shamani Syrup - shreevarma.online/products/vatha-shamani-syrup?_pos=1&_psq=vat&_ss=e&_v=1.0. and consultation, contact: 9500946634/ 35