மெட்டபாலிசம் குறைபாட்டை சீர்படுத்தும் வழிகள் ! Metabolism Restoration Guide | ரசதாது | Dr. கௌதமன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 мар 2024
  • மெட்டபாலிசம் உடலின் இயக்கத்திற்கும், ஆரோக்கியத்திற்கும், உயிர்வாழ்வதற்கும் அவசியமாகின்றது மேலும் உணவு அமிலங்கள், உடல் அமிலங்களாக மாறும் ஜீரணத்தை "ரசதாது " என்று அழைப்பர். ரசதாது சீற்றம் அடைவதால் பசியின்மை, உடலின் உறுப்புகளில் வீக்கம், சோர்வுடன் கூடிய அசதி, உடல் எடை கூடுதல் மேலும் ரசதாது குறைபாட்டினால் உடல் வறட்சி ,எடை எளிதில் குறைதல், முடி உதிர்தல், கை, கால்களில் நெகங்கள் விழுதல் போன்ற அசௌகரியங்கள் உண்டாகும்.
    மெட்டபாலிசத்தை சீராக்கிடும் உணவுவகைகள் தண்ணீர்விட்டான் கிழங்கு, அமுக்கிரா கிழங்கு, சீந்தில் கொடி, நெல்லிக்காய், குறுந்தொட்டி, பால் முதுக்கன் கிழங்கு,மூக்கிரட்டை கீரை, திராட்சை, அதிமதுரம், வாய்விளங்கம் போன்றவை ஜீரணமண்டலத்தை பாதுகாக்க கூடியது, மேலும் இந்த மூலிகைகளை மூலிகை தேநீராக அருந்தி வர வாழ்நாள் முழுதும் ஆரோக்கியம் நிறைந்து வாழலாம்.
    Dr. கௌதமன் B. A. M. S.
    வெல்னஸ் குருஜி
    ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
    Get in touch with us @ 9500946631 / 9500946632.
    Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
    Your Path to Wellness Begins Here.
    Subscribe for a Healthier, Happier You! 🌿💚
    #Shreevarma #ShreevarmaAyurveda #MetabolismDeficiency #Digestion #Rasadatu #Ayurveda #Health #Wellness #NaturalRemedies
    --------------------------------------------------------------------------------------------------
    [ Dr. கௌதமன், Dr. கௌதமன் Tamil, Metabolism, Deficiency, Digestion, Body, Acids, Rasadatu, Appetite, Swelling, Tiredness, Weight, Dryness, Hair fall, Calluses, Regulation, Food, Watercress, Sweet potato, Gooseberry, Spinach, Grapes, Licorice, Herbal tea, Health, Wellness, Natural remedies, Ayurveda, Nutrients, Essential, Diet, Lifestyle, Balance, Nourishment, Holistic, Energy, Vitality, Herbal remedies, Healing, Ayurvedic herbs, Immunity, Well-being, Cellular health, Holistic health, Nutritional support, Body functions, Herbal medicine, Traditional remedies, Holistic approach, Wellness regimen, Herbal supplements, வளர்சிதை மாற்றம், குறைபாடு, செரிமானம், உடல், அமிலங்கள், ரசதாது, பசியின்மை, வீக்கம், சோர்வு, எடை, வறட்சி, முடி உதிர்தல், கால்சஸ், ஒழுங்குமுறை, உணவு, வாட்டர்கெஸ், இனிப்பு உருளைக்கிழங்கு, சினாபார் கொடி, நெல்லிக்காய், கீரை, திராட்சை, அதிமதுரம், மூலிகை தேநீர் ஆரோக்கியம், ஆரோக்கியம், இயற்கை வைத்தியம், ஆயுர்வேதம், ஊட்டச்சத்துக்கள், அத்தியாவசியம், உணவுமுறை, வாழ்க்கை முறை, சமநிலை, ஊட்டச்சத்து, முழுமையான, ஆற்றல், உயிர், மூலிகை வைத்தியம், குணப்படுத்துதல், ஆயுர்வேத மூலிகைகள், நோய் எதிர்ப்பு சக்தி, நல்வாழ்வு, செல்லுலார் ஆரோக்கியம், முழுமையான ஆரோக்கியம், ஊட்டச்சத்து ஆதரவு, உடல் செயல்பாடுகள், மூலிகை மருத்துவம், பாரம்பரிய வைத்தியம், முழுமையான அணுகுமுறை, ஆரோக்கிய முறை, மூலிகை சப்ளிமெண்ட்ஸ் ]

Комментарии • 48

  • @saifullahbaig-hb3ws
    @saifullahbaig-hb3ws 3 месяца назад +1

    தகவலுக்கு நன்றி

  • @user-fs7ex8no2l
    @user-fs7ex8no2l 3 месяца назад

    Brilliant sir god should bless you for ur long life thank u sir

  • @beautyfashion1662
    @beautyfashion1662 29 дней назад

    Great video
    Thanks sir❤

  • @deepam1949
    @deepam1949 3 месяца назад +3

    நடப்பு வாழ்வில் பலர் தனிமையில் மனத்தால் இருட்டில் மன noiyaaliyaaga வாழ்கின்றனர்

  • @indiragandhi6049
    @indiragandhi6049 3 месяца назад

    Thanks ayya.

  • @user-fs7ex8no2l
    @user-fs7ex8no2l 3 месяца назад +1

    Yr humanity really really so great

  • @ushasukumaran677
    @ushasukumaran677 3 месяца назад

    Very useful information Dr 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sindhumughi3920
    @sindhumughi3920 3 месяца назад +4

    Your video always best 🎉

  • @HariHaran-cp6jl
    @HariHaran-cp6jl 6 дней назад

    Very much thank you guruji

  • @Powerofcrowd
    @Powerofcrowd 3 месяца назад

    ❤❤❤ super sir 🎉🎉

  • @rohinirohinirangarj7556
    @rohinirohinirangarj7556 3 месяца назад +2

    அய்யா எனக்கு b12 960 அளவு இருக்கிறது absorption இல்லை என நினைகிறேன் உங்கள் பதிவு எனக்கு உதவிyathaku நன்றி

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 3 месяца назад +1

    ❤ Biochemistry is super 💯
    Thank you sir

  • @moviedimensionstamil2899
    @moviedimensionstamil2899 3 месяца назад +1

    Mega mega nari aiya🙏🙏🙏

  • @BandaKaliki
    @BandaKaliki 3 дня назад

    ஐயா நீங்கள் சொன்ன மூலிகைகள் உங்கள் மருத்துவமனயில் கிடைக்குமா

  • @vijianand4354
    @vijianand4354 2 месяца назад +1

    Hello Dr , I have been following your videos. Please let me know where to get this roots and herbs

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 месяца назад

      Plesae take amruthuls capsule, To order:shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-capsule

  • @muthupalanikarunakaran9566
    @muthupalanikarunakaran9566 3 месяца назад +1

    Do you have any preparation containing the suggested ingredients. Kindly provide name of the product

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 месяца назад

      Yes, we have
      Amruthuls capsule, To order: shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-capsule

  • @radhamani9261
    @radhamani9261 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏

  • @cinnahcinnah7619
    @cinnahcinnah7619 3 месяца назад

    Aiya vanakam I m from Malaysia ningal solliya sooranam enaku kidaka enna seiya vendum pls

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 месяца назад

      For proper metabolism, Take Amruthuls capsule. To order:shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-capsule

  • @jayanthiadaikaladoss3273
    @jayanthiadaikaladoss3273 3 месяца назад +1

    P ஜயா நீங்க சொன்ன இந்த பத்து மருந்துக் களையும் ஒன்றாக அனைத்து சாப்பிடலாமா

  • @user-ws2iy7ve4d
    @user-ws2iy7ve4d 3 месяца назад

    ഹലോ സാർ🙏🙏🙏

  • @shyam-kb3lv
    @shyam-kb3lv 3 месяца назад

    Sir i have blood pressure, what tablet should i take, you pls help

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 месяца назад

      For Blood pressure, take Rakkshak capsule. To order : shreevarma.online/collections/rakkshak/products/rakkshak

    • @shyam-kb3lv
      @shyam-kb3lv Месяц назад

      Thank u sir

  • @sasi_elaya
    @sasi_elaya 3 месяца назад

    Where can i get this medicines sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 месяца назад

      For proper metabolism, Take Amruthuls capsule. To order:shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-capsule

  • @chandrakk319
    @chandrakk319 3 месяца назад

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @RubaLakshmi-nq3wy
    @RubaLakshmi-nq3wy 3 месяца назад

    எனது மகள் வயது பதினைந்து வயதுக்குவந்து நான்கு வருடம் ஆகியும் சரிவற மாதம் மாதம் மாதவிடாய் ஆகவில்லை என்னங்கையா செய்வது

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 месяца назад

      Please take SHREE CARE CAPSULE, To order:shreevarma.online/collections/shreecare/products/shree-care-capsule

  • @drpmalathi1973
    @drpmalathi1973 3 месяца назад

    Thank you sir

  • @user-hb9iv4sm3v
    @user-hb9iv4sm3v 2 месяца назад

    ஐயா வணக்கம் உங்களுடைய ஆஸ்பிடல் எங்கு உ‌ள்ளது நீங்க சொன்ன அனைத்தும் உங்களிடம் கிடைக்குமா எனக்கு சுகர் இருக்கு இந்த பொடிகைள நான் சாப்பிடலாமா ஐந்து மாதமாக சற்று மெலிந்திருக்கு சகர் வந்தும் நன்றாக இருந்தேன் தயவு செய்து சால்வ் பன்னுங்கள் நன்றி ஐயா🙏

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 месяца назад

      yes can have

    • @user-hb9iv4sm3v
      @user-hb9iv4sm3v 2 месяца назад

      சூர்ணம் எப்படி கிடைக்கும் எப்படி வாங்குவது சொல்லுங்கள் டாக்டர்

    • @user-hb9iv4sm3v
      @user-hb9iv4sm3v 2 месяца назад

      🙏

    • @laxshmiabirami7157
      @laxshmiabirami7157 2 месяца назад

      ​@@user-hb9iv4sm3v நாட்டுமருந்து கடையில் கிடைக்கிறது

  • @sarankali1707
    @sarankali1707 3 месяца назад

    ஐயா.... பத்தியம் ஏதாவது இருக்க வேண்டுமா....

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 месяца назад

      Please avoid deep fried foods and non vegetarian at night time

    • @sarankali1707
      @sarankali1707 3 месяца назад

      @@SHREEVARMA_TV
      ஐயா.. thyroid,ஆஸ்துமா, இருக்கு ... நாங்க இதை சாப்பிடலாமா... After noon nonveg saapdalaama...

  • @mayamagi399
    @mayamagi399 3 месяца назад

    ஒரு வருடமாக wbc இதே (21000) அளவில் உள்ளது

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 месяца назад

      Please take Gvaniya capsule, To order : shreevarma.online/products/gvaniya-capsule?_pos=1&_psq=gvaniya&_ss=e&_v=1.0