வாதத்தை சீரமைத்திடும் உணவு முறைகள் | Dr. கௌதமன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 мар 2024
  • #ArthritisRelief #NaturalRemedies #HerbalMedicine #JointHealth #HealthyDiet #AyurvedicTreatment #InflammationRelief #PainManagement #JointSupport #Rheumatism #HealthyLiving #WellnessJourney #HealthGoals #HolisticHealth #NaturalHealing
    உடலில் வாதத்தை சீராக பராமரித்து வந்தால் நோய்கள் அணுகுவதை தடுத்திட முடியும். வாதத்தின் சீற்றத்தை சரிசெய்திடும் அமுக்கரா கிழங்கு, உடல் மற்றும் மூளையின் சக்தியை வழுவூட்டிடும் வல்லாரை கீரை, வாதத்தை சமநிலையாக்கிடும் தண்ணீர் விட்டான் கிழங்கு, வாதத்தால் ஏற்படும் பித்ததை சீர்படுத்தும் இஞ்சி, ஐந்து வகையான வாயுவை சீராக்கி உடல் பலத்தை அளிக்கும் அதிமதுரம்.
    உடலின் அழற்சிகள் சார்ந்த சிரமங்களை நீக்கிடும் மஞ்சள், வாதத்தால் ஏற்படும் எல்லா சிரமங்களையும் சீராக்கிடும் இலவங்கப்பட்டை, வாதத்தால் உண்டாகும் நோய்களை தடுக்கும் திரிபலாசூரணம், உடலின் மெட்டபாலிசத்தை கூட்டி ஆரோக்கியத்தை சீராக்கும் சீந்தில் கொடி, வாதம் சார்ந்த சீற்றம் அடைத்திருக்கின்ற காரணிகளை குறைத்து ஆரோக்கியம் தரும் வெந்தயம். வாதத்தை குறைப்பது தான் ஆரோக்கியத்தின் அடிப்படையாக இருப்பதால் உணவை கொண்டே சீரமைத்து நோய்கள் இன்றி வாழ முடியும்.
    Dr. கௌதமன் B. A. M. S.
    வெல்னஸ் குருஜி
    ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
    Get in touch with us @ 9500946631 / 9500946632.
    Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
    Your Path to Wellness Begins Here.
    Subscribe for a Healthier, Happier You! 🌿💚
    #Shreevarma #ShreevarmaAyurveda
    -------------------------------------------------------------------
    Dr. கௌதமன், Dr. கௌதமன்Tamil, Vallarai spinach, Ginger, Licorice, Turmeric, Cinnamon, Tripalasurana, Sindil vine, Fenugreek, Rheumatism, Arthritis, Joint pain, Inflammation, Natural remedies, Ayurvedic treatment, Herbal medicine, Joint health, Healthy diet, Holistic health, Wellness, Pain relief, Inflammatory diseases, Herbal remedies, Health supplements, Joint support, Ayurveda, Healthy living, Nutritional therapy, Alternative medicine, Joint stiffness, Mobility, Herbal supplements, Traditional medicine, Rheumatoid arthritis, Osteoarthritis, Anti-inflammatory herbs, Pain management, Natural healing, Wellness journey, Health goals, Joint flexibility, Joint mobility, Rheumatic disorders, Arthritic pain, Herbal therapy, Holistic healing, Rheumatology, Herbal remedies.வல்லாரை கீரை, தண்ணீர் விட்டான் கிழங்கு, இஞ்சி, அதிமதுரம், மஞ்சள், இலவங்கப்பட்டை, திரிபலாசுரனை, சிந்தில் கொடி, வெந்தயம், வாத நோய், மூட்டுவலி, அழற்சி, இயற்கை வைத்தியம், ஆயுர்வேத சிகிச்சை, மூலிகை மருத்துவம், மூட்டு ஆரோக்கியம், ஆரோக்கியம், முழுமையான உணவு , வலி ​​நிவாரணம், அழற்சி நோய்கள், மூலிகை வைத்தியம், சுகாதார சப்ளிமெண்ட்ஸ், கூட்டு ஆதரவு, ஆயுர்வேதம், ஆரோக்கியமான வாழ்க்கை, ஊட்டச்சத்து சிகிச்சை, மாற்று மருத்துவம், மூட்டு விறைப்பு, இயக்கம், மூலிகை சப்ளிமெண்ட்ஸ், பாரம்பரிய மருத்துவம், முடக்கு வாதம், கீல்வாதம், கீல்வாதம் , இயற்கை சிகிச்சை, ஆரோக்கிய பயணம், ஆரோக்கிய இலக்குகள், கூட்டு நெகிழ்வுத்தன்மை, மூட்டு இயக்கம், வாத கோளாறுகள், மூட்டுவலி, மூலிகை சிகிச்சை, முழுமையான சிகிச்சைமுறை, முடக்கு வாதம், மூலிகை வைத்தியம்

Комментарии • 165

  • @kalaiarasip9130
    @kalaiarasip9130 23 дня назад +2

    மிக்க நன்றி அய்யா. பயனுள்ள தகவல் இம்முறையை follow செய்கிறேன்

  • @ushasukumaran677
    @ushasukumaran677 3 месяца назад +2

    Thank you sooo much for the valuable information Dr.

  • @kathiresansundaram9467
    @kathiresansundaram9467 Месяц назад +3

    மிகவும் பயனுள்ளது மிக்க நன்றி

  • @jayalakshmikumar2105
    @jayalakshmikumar2105 3 месяца назад +3

    Arumai iya vaaaaaalgha valamudan 🙌

  • @shanthyd7521
    @shanthyd7521 2 месяца назад +1

    கோடான கோடி நன்றிகள் வையகம் வாழ்த்தும்
    .

  • @ruhiniyanila1953
    @ruhiniyanila1953 2 месяца назад +1

    அருமையான விளக்கம்.,... நன்றி டாக்டர் 👍🏻

  • @neelamsamrat
    @neelamsamrat 3 месяца назад +1

    Very useful medicine sir, thank u so much

  • @malasivakumar4140
    @malasivakumar4140 Месяц назад +1

    அருமையான விளக்கம் நன்றி டாக்டர்

  • @sarathanarayanasamy3584
    @sarathanarayanasamy3584 Месяц назад +3

    ஐயா 🎉 ருத்ர அத்திச்செடியின் பயன்கள் என்ன?ருத்ர அத்திச்செடி எப்படி இருக்கும்?முடக்குவாதத்திற்கு எப்படி பயன் படுத்த வேண்டும்?

  • @DKjayaraman-sq7kr
    @DKjayaraman-sq7kr Месяц назад

    ஐயா நன்றி அருமையான குறிப்பு வாழ்த்துக்கள்

  • @thamilselviammu6330
    @thamilselviammu6330 3 месяца назад +14

    ஐயா, தங்களிடம் ஒரு வேண்டுகோள், வாத, பித்த, கப உடலினர் தினசரி உணவில் சாப்பிடவேண்டிய, சாப்பிடவே கூடாத உணவுகளை பட்டியலாக வெளியிடும் படி கேட்டுக்கொள்கிறேன். உதாரணமாக காய்கறி, பழங்கள், எண்ணெய் வகைகள் என வகைபடுத்தி பட்டியலாக வெளியிடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்🙏🙏🙏

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 месяца назад +1

      Will do

    • @rajapandianp4822
      @rajapandianp4822 2 месяца назад

      Asta sooram kaalai maalai sappittu vaarungal.naatu marunthu kadaikalil kidaikum.1/4 ts vaayil pottu suvaithu (sappita piragu 1 mani kalithu)sappitu vaarungal.

    • @Dkdsvlogs777
      @Dkdsvlogs777 Месяц назад

      சர்க்கரை நோய் உள்ளவர்கள் அமுக்கிராகிழங்கு சாப்பிடலாமா ?

    • @devimatheshwaran1850
      @devimatheshwaran1850 Месяц назад

      Avaru sonna பதிலை எங்களுக்கும் சொல்லுங்க அண்ணா 🙏

  • @sugirthaiv6909
    @sugirthaiv6909 3 месяца назад +1

    Thank u ayya

  • @sarathadeviselvarasa378
    @sarathadeviselvarasa378 2 месяца назад +2

    பயனுள்ள கானோளி

  • @akashsri3016
    @akashsri3016 Месяц назад

    மிக்க நன்றி

  • @ahamedrilq7560
    @ahamedrilq7560 18 дней назад

    Romba Nanree Sir.

  • @UdayashankarUdayashankarNalliS
    @UdayashankarUdayashankarNalliS 13 дней назад

    Thank you very much Honorable Doctor🎉

  • @radharamani7154
    @radharamani7154 8 дней назад

    Very nice. Thank you Dr

  • @raniv6774
    @raniv6774 Месяц назад +1

    Thanks. Supper

  • @hariramakrishnandhanaraj9210
    @hariramakrishnandhanaraj9210 Месяц назад

    I will start from tomorrow.

  • @csavitri3228
    @csavitri3228 24 дня назад

    Thankyou so much sir.

  • @AbithaBeagum
    @AbithaBeagum 16 дней назад

    Sir unga video va na 7 Yara pakkure en mahalukku nenga solra ayurveda marundella koduttu noye illama nanga nimmadiya irukko innum unga video eppa vandalum pattu terunjukkuve nanri sir

  • @sarathadeviselvarasa378
    @sarathadeviselvarasa378 2 месяца назад +1

    பயன் உள்ள கானோளி நன்றி

  • @myprincessjj3497
    @myprincessjj3497 2 месяца назад

    Sir, very useful information, my mother told me many home remedies but she is no more sir, I am suffer with this vaatha neer problem sir I am try your home medicine for 100 days and call you back sir..... thank you...

  • @renukagopalan3479
    @renukagopalan3479 Месяц назад

    Thank you Dr

  • @rponnuswamyrponnuswamy7471
    @rponnuswamyrponnuswamy7471 2 месяца назад

    Unmai sir❤❤❤

  • @yogesyogeswary620
    @yogesyogeswary620 3 месяца назад +1

    Tq Dr 🙏🏼👍👌

  • @spcodpi323
    @spcodpi323 27 дней назад

    Thank you sir

  • @Sundaram-zf6ex
    @Sundaram-zf6ex День назад

    Ayya thanks

  • @TheNAGASS
    @TheNAGASS 3 дня назад

    Super sir. Expecting much more like this. Useful for human being

  • @Rangan.AK1897
    @Rangan.AK1897 2 месяца назад +1

    Thank you sir. Good information

  • @mayil8752
    @mayil8752 51 минуту назад

    Rheumatoid arthritis problem iruku 10monthah ayurveda treatment eduthutu iruken firstfull body pain irunthu ippam knee shoulder backpain iruku sir vata shamani syrup na saptalama sir pls reply🙏

  • @sukransuvaimakers657
    @sukransuvaimakers657 2 месяца назад +1

    Ayya super thank you so much

  • @sangeethaj2656
    @sangeethaj2656 2 месяца назад +3

    Nandrigal ayya

  • @shyamalas6000
    @shyamalas6000 3 месяца назад +2

    Super advice thanks sir

  • @vasudevankanniappan8153
    @vasudevankanniappan8153 Месяц назад +3

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அது போல சித்தர்கள் அருளிய எல்லாவற்றையும் கண் முன்னே எடுத்து உரைக்கிறார் நன்றி ஐயா வணக்கம் 🙏🙏

  • @sridevimadhusudhanan1028
    @sridevimadhusudhanan1028 3 месяца назад +23

    Aýya naa daily 2 time Amukra churnam sapidra nalla result eruku yanaku vudambu Romba tireda erundhudhu amukara yaduka sonar yanga sidha Dr yadutha eppa supera eruku Tq ayya

    • @savithrik4163
      @savithrik4163 3 месяца назад +2

      Super message to the Society 👍👍🙏🙏

    • @sridevimadhusudhanan1028
      @sridevimadhusudhanan1028 3 месяца назад

      Tq Ayya naa Vunga video yallam parpan Romba usefula erukum ayya

    • @subbulaxmi5383
      @subbulaxmi5383 3 месяца назад +2

      ஐயா முடவாட்டுகிழங்குபற்றிபதிவுபண்ணுங்களேன்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 месяца назад +1

      Will do.

    • @timepasstrolls2953
      @timepasstrolls2953 2 месяца назад

      Continued ah eadukiringala bro

  • @user-lq5gq1dc8o
    @user-lq5gq1dc8o 2 месяца назад

    Thank you Aiya

  • @vanathiravi2173
    @vanathiravi2173 16 дней назад

    Good information super sir thank you

  • @pushpamano8991
    @pushpamano8991 3 месяца назад

    Thanks 🙏 Thanks DECTOR

  • @ManjuManju-nu6mb
    @ManjuManju-nu6mb 3 месяца назад +1

    Use full...nanri...sir...heart ..patients...sidha..medicine ..yedukalama...sir..heartku...sollungal

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 месяца назад +1

      yes, you can take
      For Heart problem , Hruthcare capsule. To order: shreevarma.online/collections/hruthcare/products/hruth-care-capsule

  • @kursithfathima2210
    @kursithfathima2210 25 дней назад

    Wanakkam iyya Marunthu entha alawu wanga vendum

  • @Padikathavan007
    @Padikathavan007 2 месяца назад +2

    உங்களுடைய ஆலோசனையை பயன்படுத்தினேன் ஐயா பத்து நாள் பயன்படுத்தும் பொழுதே அதனுடைய மாற்றத்தை நான் உணர்ந்தேன்.

    • @opentalk-bo4vf
      @opentalk-bo4vf 2 месяца назад

      Sir neenga videovil sonna ella remedyum use panningala, en ponnuku vali overa irukku pls reply pannunga sir 13 vayasu than aaguthu pappa rompa kasta pafra enna remedy mattum sollunga sir ethasum onnu mattum use pannanjma pls sir reply pannunga

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Месяц назад

      please use any one of these remedies
      please contact : 9500946631/32

  • @devimatheshwaran1850
    @devimatheshwaran1850 Месяц назад

    ஐயா எதாவது ஒரு மருந்தை ரெகுலர் ஆ எடுத்துக்கலாமா pls 🙏🙏🙏சொல்லுங்க

  • @PriyadharshiniM-kh3tg
    @PriyadharshiniM-kh3tg 11 дней назад

    Thank you doctor🙏

  • @nalinis906
    @nalinis906 3 месяца назад

    Very thanks Dr.

  • @user-lj5jg8fb1q
    @user-lj5jg8fb1q 24 дня назад

    மிகவும் நன்றி ஐயா. மூட்டு தேய்மானம் ஏற்பட்டால் படிக்கட்டு ஏறி இறங்க கூடாது.என்கிறார் . தெளிவுபடுத்தவும் ஐயா. 🙏🙏🙏🙏🙏

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  21 день назад

      முடவாட்டுக்கால் கிழங்கு கல்லீரலில் உள்ள நச்சு கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. அதனால் பித்தப்பை கல் உள்ளவர்கள் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.

  • @kdada453
    @kdada453 3 месяца назад +3

    Is thaneer vitan kizhangu asparagus or shatavari powder guru.
    .google is showing different results

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 месяца назад

      Yes, it is same

    • @kdada453
      @kdada453 3 месяца назад

      Thanks for the reply... Please include a video on proteinuria.. stay blessed..it will be helpful

  • @nithyarangasamy6557
    @nithyarangasamy6557 28 дней назад

    ஐயா இதில் எ தனை எப்படி எடுத்து கொள்வது என்பதை தெளிவாக கூறுங்கள்.

  • @baskerpandian116
    @baskerpandian116 2 месяца назад

    Sir i have HIATUS HERNIA WITH GERD Problem.
    It is curable without surgery

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 месяца назад

      Yes, it is curable without surgery. For GERD, Amruthuls Capsule. To order: shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-capsule

  • @angavairani538
    @angavairani538 3 месяца назад

    வணக்கம் சார்
    பிரிஜ்ஜி கேப்சூல் பற்றி கூறியிருக்கீறீர்கள் அந்த மருந்து எதற்கு சாப்பிடனும் யார் யார் சாப்பிடலாம்.. பின் விளைவுகள் ஏதும் உண்டா இதைப்பற்றி தெளிவான பதிவு போடுங்கள்... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 месяца назад +1

      Brih G Capsule, To order: shreevarma.online/collections/brih-g/products/brih-g-capsule
      Benefits:
      * Improves nerve function
      * Nourishes the body and improves muscle strength
      * Acts as a powerful antioxidant
      * Relieves pain and inflammation of joints
      * Acts as a nervine tonic
      * Supports nerve regeneration

    • @angavairani538
      @angavairani538 3 месяца назад

      @@SHREEVARMA_TV தேங்யூ சார்🙏

    • @zahirhussains5816
      @zahirhussains5816 20 дней назад

      ஆழ்ந்த ஞானம் கொடுத்த இறைவனுக்கும்,அதை சிறப்பாக பயன்படுத்தும் மரு. கௌதமன் அவர்களுக்கு நன்றிகள் கோடி❤❤❤

  • @kalaivani6666
    @kalaivani6666 2 дня назад

    Edil ellme use pananuma any one

  • @ilakkiyapraba9204
    @ilakkiyapraba9204 3 месяца назад +1

    Sir thyroid tablet edukuren joint pain athigamaga iruku...vatham athigama iruku... Enna sir seivathu ...tablet edukum pothu inthula ethu sir edukanum

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 месяца назад

      For Joint pain, please take Maharaja capsule. To order: shreevarma.online/collections/maharaja/products/maharaja-capsule

  • @sumathinandhakumar5655
    @sumathinandhakumar5655 3 месяца назад

    Varicose vein vedio podunga sir .

  • @nithyavenkat3452
    @nithyavenkat3452 3 месяца назад

    we can mix all these herbs together and take in hot water?

  • @shiyaminishiyar7925
    @shiyaminishiyar7925 2 месяца назад

    Iya vanakkam. Engata ammakku mutakku vaatham. Homophathyla treatment seiraav. Ammakku sari varuthe illa. Enna seiyalaam. Nanga srilanka

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 месяца назад

      Please take Rheunil Capsule, To order: shreevarma.online/products/rheunil-capsule?_pos=1&_psq=rhe&_ss=e&_v=1.0

  • @kumar-qk6ig
    @kumar-qk6ig 3 месяца назад +1

    சார்எல்லா பொருளையும் சேர்த்து சூரடம் செய்து சாப்பிடலாமா சொல்லுங்கள் அய்யா 🙏

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 месяца назад

      Yes, you can take.

    • @kumar-qk6ig
      @kumar-qk6ig 2 месяца назад

      நன்றி அய்யா 🙏

  • @niraimathysankar7676
    @niraimathysankar7676 Месяц назад

    A❤

  • @opentalk-bo4vf
    @opentalk-bo4vf 2 месяца назад +1

    Iyya en ponnuku 13vayasu docter kitta chek panna vaath neer sonnanga, ponnu rompa valiyala kasta padra neenga sonna nattu marunthu kodukkalama pls reply pannunga sir🥺🙏🏻🙏🏻

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Месяц назад

      yes please give
      please take vatha shamani syrup, To order :shreevarma.online/products/vatha-shamani-syrup?_pos=1&_psq=vat&_ss=e&_v=1.0

  • @bhuvanagobinath1856
    @bhuvanagobinath1856 Месяц назад

    ஐயா எனக்கு 40 வயது ஆகின்றது. கடந்த 8 மாதமாக rhumatoiid arthraithis நோயால் கஷ்டப்படுகிறேன்.English medicine yeduthen. Oru improvementum illai. Naan ungalai neril kaana mudiuma? Yen sontha oor ooty arugil ungal maruthuvamanai kilai irunthal thagaval alikkavum.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Месяц назад

      In coimbatore, we have our branch. Pls contact 9384698518

  • @simplywithsullu5966
    @simplywithsullu5966 Месяц назад

    Amukkrasooranam ulcer patient sapidalama

  • @UdayashankarUdayashankarNalliS
    @UdayashankarUdayashankarNalliS 13 дней назад

    Iyya Neengal sollum medicine edukkum time nonveg saapidalama please tell me or us

  • @kalaivani6666
    @kalaivani6666 21 час назад

    Sir enaku first back pain vandadu 10days aparam ella elumbukalum anga vali param eppa anganga narambu elukudu edarku amukura sapitalama

  • @drsampath3124
    @drsampath3124 3 месяца назад

    தயவுசெய்து உடல் எடை குறைப்பதற்கான ஏதாவது வழிமுறைகள் இருந்தால் தாங்கள் கூறுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 месяца назад

      For Obesity, Shree slim capsule. To order: shreevarma.online/collections/shree-slim/products/shree-slim-capsule

  • @jayalakshmi4524
    @jayalakshmi4524 Месяц назад

    Ayya vannakam.em husband ugu age64.15 nalaga muttu muttugu pain erugu.veegamagavum erugu.enna medign edugalam ayya.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Месяц назад

      please take maharaja capsule and orthocure tablet, To order :shreevarma.online/collections/maharaja/products/maharaja-capsule, shreevarma.online/collections/orthocure/products/orthocure-fortified-tablet

  • @Vidya139
    @Vidya139 3 месяца назад +1

    அஸ்வகந்தா அரிஷ்டம் பற்றி சொல்லுங்கள் ஐயா

    • @savithrik4163
      @savithrik4163 3 месяца назад

      Super message to society 👍👍

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 месяца назад

      Ashwagandha arishtam is a liquid preparation of the ashwagandha herb for general debility and improving the immunity. it is also used for neural problems like depression, dementia.
      Brih G Capsule, To order: shreevarma.online/collections/brih-g/products/brih-g-capsule

  • @tommytommy5837
    @tommytommy5837 2 месяца назад +1

    ஐயா நான் 4 மாதம் கர்பமாக இருக்கிறேன் ra factor 110 anti ccp 18 நான் செய்ய வேண்டும் முடக்கு வாதம் வந்து விட்டது குழந்தைக்கு எதும் பதிப்பு இல்லாமல் நான் மருந்து எடுக்க நல்ல மருந்து சொல்லுங்கள் 🥺🙏

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 месяца назад

      Please contact 9500946631/ 32

    • @smeeran-xz5oq
      @smeeran-xz5oq Месяц назад

      நல்லா இருக்கீங்களா

  • @p.b.priyadharshini1367
    @p.b.priyadharshini1367 2 месяца назад

    Amukkuran kilangu podi kidaikuma

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 месяца назад

      To order, Please contact: 9500946631/ 32

  • @lathadass4873
    @lathadass4873 2 месяца назад

    Pls tell me wat to do for burning sensation while passing stools

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 месяца назад

      Please take Arsho care capsule, To order: shreevarma.online/collections/arshocare/products/arsho-care-capsules

    • @lathadass4873
      @lathadass4873 2 месяца назад

      Can I talk to u sir any contact number

  • @sharanrajk1305
    @sharanrajk1305 2 месяца назад

    Amukura tablet eadukkalama sir pls solluinga

  • @kdada453
    @kdada453 3 месяца назад

    Amukara kizhangu english name please

  • @kumar-qk6ig
    @kumar-qk6ig 3 месяца назад

    சார் இது அனைத்து ஒரு சூரணம் தாயாரித்து உண்ணலாமா

  • @Rajeswarig2121972
    @Rajeswarig2121972 3 месяца назад

    ஜயா வல்லாரை லேகியம் சாப்பிடலாமா என் வயது 52 நான் மெனோபாஸ் காலத்தில் இருக்கிறேன் உடல் சூடாகியது ஏப்பம் அதிக்கமாகிறது தொண்டையில் எதை அடைத்து இருப்பது போல் இருக்கிறது வல்லாரை லேகியம் சாப்பிடலாமா அஸ்வகந்தா சாப்பிடலாமா எப்போது எப்படி சாப்பிடவேண்டும் தயவு செய்து தெளிவு படுத்துங்கள்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 месяца назад

      yes, you can take
      vallarai lehyam after food can be taken twice daily

    • @Rajeswarig2121972
      @Rajeswarig2121972 3 месяца назад

      @@SHREEVARMA_TV நன்றி ஜயா

  • @madmystryman8470
    @madmystryman8470 Месяц назад

    How many measurment

  • @karthig8142
    @karthig8142 Месяц назад

    Sir, ithula eduthukum pothu non veg edukalama

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Месяц назад

      Better to avoid non veg, fried & bakery food items.

  • @arishs9150
    @arishs9150 Месяц назад +1

    முடக்கு வாதம் உள்ளவர்கள் அமுக்ரான் சாப்பிடலாமா ஐயா. நன்றி

  • @thanalakshmisayasamyiyer6588
    @thanalakshmisayasamyiyer6588 Месяц назад

    Aswaganta amukara 2dum ondra?

  • @sarathanarayanasamy3584
    @sarathanarayanasamy3584 Месяц назад +1

    Ayya🎉 எனது பெண் வயது 52..அவர்முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்டு 15 வ ருடங்கள் .ஆங்கிலத்தில் MOTOR NEURON DISEASE என்று சொல்வார்கள்.ALS. என்றும் சொல்வார்கள்.ஆகஸ்ட் மாதம் இங்கு சென்னைக்கு வருவார்கள்.தாங்கள் இந்த நோய்தீருவதற்கு வ ழிமுறைகளை தெரிவிக்க வேண்டுகின்றேன்.மேலும் அவருக்கு 24மணிநேரமத்தில் அவருக்கு உதவி ஆள் துணை வேண்டும்.வணக்கம் நன்றி🎉

    • @sarathanarayanasamy3584
      @sarathanarayanasamy3584 Месяц назад

      24மணி நேரமும் உதவி ஆள் என்பெண்ணிற்கு வேண்டும்.அவரால் தனியாக செயல்பட முடியாது. தங்களைக் காண நாள்! தேதி! நேரம்! செப்டம்பர் மாதம் மூன்று தேதிகள் குறிப்பிட்டு தர வேண்டுகின்றேன்.நன்றி வணக்கம்🎉

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Месяц назад

      9500946633
      9500946634
      9500946635
      For appointment contact any one of them above 👆numbers.

    • @deekshagopal7593
      @deekshagopal7593 17 дней назад

      Can we take this for incresed uric acid

  • @user-sz8dx5yz9f
    @user-sz8dx5yz9f 2 месяца назад

    Endrometriosis kunapadutha proper solutions mudinja kudugga makkal nalla irukkanumnu ninaiththal please

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 месяца назад

      Please take Shree Care Capsule. To order: shreevarma.online/collections/shreecare/products/shree-care-capsule. Contact: 9500946631/ 32

  • @jayapriya9772
    @jayapriya9772 Месяц назад +1

    Ayya enakku 16 age than aaguthu neenga sonnatha follow panna sari aagiruma ayya 🥺

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Месяц назад

      Yes, you can see the results after regular consumption.

  • @madhankumar4701
    @madhankumar4701 2 месяца назад

    Venthayam sapital kall vali varuthu sir

  • @shivakumar-jr2sh
    @shivakumar-jr2sh 21 день назад

    Im not getting periods for 5months my age is 42 and past 1year im getting irregular periods

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  20 часов назад

      Please visit our clinic. Contact: 9500946631/ 32

  • @elizabetha5167
    @elizabetha5167 Месяц назад

    😢 ஆங்கில மருந்து எடுக்கம் போது இதை அமுக்கிரன் கிழங்கு சாப்பிடலாமா

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Месяц назад

      Yes, you can Take it while under allopathic medication also, with an interval of 15 mins.

  • @kasthuri1207
    @kasthuri1207 Месяц назад

    Hi doctor, before menerche started vaginal white discharge every day , almost more then ten years i am suffering ,there is no any other symptoms along with that . Please give me solution in ayurvedic treatment doctor

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Месяц назад

      Please take Shree care capsules, To order: shreevarma.online/collections/shreecare/products/shree-care-capsule

    • @kasthuri1207
      @kasthuri1207 Месяц назад

      Ok doctor thank you🙏

  • @gamingwithjake7
    @gamingwithjake7 Месяц назад

    வாதம் தீர‌இத்தனை‌‌மருந்துகளை
    எப்படி எடுத்துக்கொள்வது

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Месяц назад

      please take vata shamani syrup, To order :shreevarma.online/products/vatha-shamani-syrup?_pos=1&_psq=vata+&_ss=e&_v=1.0

  • @rathinakumari5405
    @rathinakumari5405 3 месяца назад

    ஐயா எனக்கு rheumatoid arthraites. நான் இவற்றை பயன்படுதலமா

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 месяца назад

      yes.

    • @sumithrasathees7811
      @sumithrasathees7811 2 месяца назад

      Rheumatoid ku pavalamalli kashayam nanraka ketkirathu.

    • @heyyyirs4
      @heyyyirs4 2 месяца назад

      0 ppl f5 z4q❤😂🎉😢😮😅​@@SHREEVARMA_TV

    • @Abrar_Ahamed
      @Abrar_Ahamed Месяц назад

      Neenga cure akitingala sir ?​@@sumithrasathees7811

    • @Abrar_Ahamed
      @Abrar_Ahamed Месяц назад

      ​@@sumithrasathees7811 ungaluku RA IRUKKA MA

  • @santhanamr9095
    @santhanamr9095 Месяц назад

    Sir,
    Topic is different. Please excuse.
    அமுக்கிரா லேகியம் அல்லது சூரணம் தினமும் 2 கிராம் எடுத்து கொள்ளலாம் என்று ஒரு சேனலில் கூறி இருந்தீர்கள்.
    Please tell us how many days months or life long.
    Thanks

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Месяц назад

      Yes, you can take 2 - 3 gms of amukkra lehiyam at bed time daily upto 3 months.

  • @sharmilavenugopal8933
    @sharmilavenugopal8933 3 месяца назад

    வணக்கம் ஐயா அமுக்குறா சூரணம் வெறும் வயிற்றில் சாப்பிடலாமா?