உடலில் ஏற்படும் 17 நோய்களை தீர்க்கும் அருமருந்து (ஓமம்) விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி Dr.கௌதமன்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • உடலில் ஏற்படும் 17 நோய்களை தீர்க்கும் அருமருந்து (ஓமம்) அதைப்பற்றி விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி டாக்டர்.கௌதமன் அவர்கள்.
    நம் சமையலறையில் இருக்கக்கூடிய 15 பொருட்கள் இன்றைக்கு உடலில் ஏற்படக்கூடிய நோய்த்தொற்றுக்கள் மட்டுமில்லாமல் உடலில் நோயே வராமல் தடுக்கக்கூடிய சக்திவாய்ந்த மூலிகைகளை நம் தமிழ் சமூகம் மறந்துவிட்டது. இன்றைக்கு தொன்றுதொட்டு தமிழ் இலக்கியங்களில் கூட ஒவ்வொரு உணவை சமைக்கும் போதும், அந்த உணவிற்கு நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான, கவனமான மூலிகைகள் எவை அவற்றை நாம் உணவோடு கலக்கும்போது நமக்கு எவ்வாறு நல்ல பயனை அளிக்கிறது என்பதை நாம் மறந்து போய் இருக்கும் நிலையில், நவீன சமையல் முறைக்கு மாறியதால் என்னவோ நாம் மிகப்பெரிய அளவில் நோய்களால் அவதிப்படுகிறோம். அந்த வகையில் ஓமம் தரும் பயன்களை பற்றி இக்காணொளியில் காண்போம்.
    ஓமம் தரும் பயன்கள் என்னென்ன? ஓமம் எந்தெந்த உடல் நல பிரச்சனைகளுக்கு சிறந்த பயனை தருகிறது? ஓமத்தை எடுக்கும்போது மேற்கொள்ள வேண்டிய வாழ்வியல் மாற்றங்கள் என்னென்ன? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் தருகிறார் ஸ்ரீ வர்மா மருத்துவமனையின் வெல்னஸ் குருஜி டாக்டர். கௌதமன் அவர்கள். இது குறித்து இக்காணொளியில் காண்போம்
    Dr. கௌதமன் B. A. M. S.
    வெல்னஸ் குருஜி
    ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
    Get in touch with us @ 9500946631 / 9500946632.
    Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
    Your Path to Wellness Begins Here.
    Subscribe for a Healthier, Happier You!
    #shreevarma #ayurveda #omam #benefitsofomam #healthy #goodforhealth #women #womenhealth #healthylife #lifestyle #foodforlife #healthyeating #lifestylechanges #eat #cure
    --------------------------------------------------------
    [ Dr. கௌதமன், Shree Varma Ayurveda, Ajwain Benefits, Healthy Lifestyle, Women's Health, Ayurveda for Women, Natural Remedies, Ayurvedic Herbs, Healthy Eating, Lifestyle Changes, Food for Life, Omam Uses, Cure with Ayurveda, Health Tips, Ayurvedic Medicine, Wellness Tips, ஸ்ரீ வர்மா ஆயுர்வேதம், ஓமம் நன்மைகள், ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, பெண்கள் ஆரோக்கியம், பெண்களுக்கு ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், ஆயுர்வேத மூலிகைகள், ஆரோக்கியமான உணவு, வாழ்க்கைமுறை மாற்றங்கள், வாழ்வின் உணவு, ஓமம் பயன்பாடுகள், ஆயுர்வேதத்தால் குணமாக்க, ஆரோக்கிய குறிப்புகள், ஆயுர்வேத மருந்துகள், நலக்குறிப்புகள்]

Комментарии • 26

  • @srikalai5003
    @srikalai5003 2 месяца назад +2

    மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 கோடான கோடி நன்றிகள்

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 2 месяца назад +2

    Super

  • @blessingbeats4229
    @blessingbeats4229 2 месяца назад +1

    பயனுள்ள மருத்துவ பதிவு மருத்துவருக்கு நன்றி

  • @srikalai5003
    @srikalai5003 2 месяца назад +1

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @silambarasanpsilambarasanp4939
    @silambarasanpsilambarasanp4939 2 месяца назад +1

    Super 🎉

  • @nargisghias9429
    @nargisghias9429 2 месяца назад +1

    Very nice video clip

  • @Alimuthu2023
    @Alimuthu2023 Месяц назад

    Nandri ayya

  • @tharuntharun2720
    @tharuntharun2720 2 месяца назад +1

    Thank u sir ❤

  • @thamizharasia6021
    @thamizharasia6021 2 месяца назад +2

    Guruji எல்லா வகையான அதாவது பித்த வாத கபம். உடல் உள்ளவர்கள் அனைவரும் எடுக்கலாமா🙏

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Месяц назад

      ஆம் குறிப்பிட்ட காலத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்
      மேலும் சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைக்கு: 9500946631/ 32/ 34/ 35

  • @premalathaayyandhurai3945
    @premalathaayyandhurai3945 2 месяца назад +2

    LAX Les ku remedy podunga

  • @rajaguru9227
    @rajaguru9227 2 месяца назад +2

    ஓம சூரணம் எப்படி செய்ய வேண்டும்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Месяц назад

      வறுத்து பொடி செய்யவும்

    • @rajaguru9227
      @rajaguru9227 Месяц назад

      @@SHREEVARMA_TV நன்றி

    • @rajaguru9227
      @rajaguru9227 Месяц назад

      நன்றி

  • @PushparaniManoharan
    @PushparaniManoharan 2 месяца назад

    Thanks 🙏 DR

  • @Vaasippainesippom
    @Vaasippainesippom 2 месяца назад +3

    அருமை... முயற்சி செய்து பார்க்கின்றேன் 👍

  • @ernestinefaure171
    @ernestinefaure171 2 месяца назад +1

    Hello Doc I am in abroad when are you coming to Pondicherry i want to consult with you please do you have any site to see your rendezvous please reply

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Месяц назад

      For consultation with Dr. Gowthaman, You can visit our Pondicherry branch on July 30th.
      For appointment, contact: 9500946631/ 32/ 34/ 35

  • @VijayarajViji-yd6eh
    @VijayarajViji-yd6eh 2 месяца назад

    🙏👍👍

  • @user-ek8ph4vq5p
    @user-ek8ph4vq5p 2 месяца назад

    🎉 ♥️