பெண்களின் நலனை காக்கும் கிழங்கு? விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி Dr.கௌதமன் அவர்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2024
  • பெண்களின் நலனை காக்கும் தண்ணீர்விட்டான் கிழங்கு? அதைப்பற்றி விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி டாக்டர்.கௌதமன் அவர்கள்
    பொதுவாக பெண்களின் நலம் மற்றும் ஆரோக்கியம் என்பது நம் அனைவரின் வாழ்க்கைக்கு மிக முக்கியமானதாகும். அந்த வகையில் பெண் இல்லா சமூகத்தை நாம் நினைத்து கூட பார்க்க முடியாது. இன்றைக்கு எந்த இடங்களில் பெண்களை உயரிய இடத்தில் வைத்து அவர்களின் ஆரோக்கியத்திற்காகவும், பெண்களின் மகிழ்ச்சிக்காகவும் அந்த குடும்பமே இயங்குகிறதோ, அந்த இடம்தான் செல்வச்செழிப்பு உள்ள இடம் என்பதை நாம் யாருமே மறுக்க முடியாத ஒன்றாகும். குடும்பங்களில் பெண்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தால் அந்த குடும்பம் நன்றாகவே இருக்கும் என்பதில் ஒரு சதவீதம் கூட மறுப்பு கிடையாது.அந்த வகையில் பெண்களில் நலனை காக்கும் தண்ணீர்விட்டான் கிழங்கு அதைப்பற்றி இக்காணொளியில் காண்போம்.
    பெண்களின் நலனை காக்க தண்ணீர்விட்டான் கிழங்கு மிகுந்த பயனுள்ள ஒன்றாகும். இது பெண்களுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதில் அடங்கியுள்ள மருத்துவக் குணங்கள் மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்யவும், ஹார்மோன் சமநிலையை பராமரிக்கவும், ரத்தசோகை மற்றும் உடல் பலவீனத்தை தவிர்க்கவும் உதவுகின்றன. மேலும், இந்த கிழங்கு பெண்களின் பருவப்பருவ மாற்றங்களின்போது ஏற்படும் அசௌகரியங்களை குறைக்கவும், உடல் சக்தியை கூட்டவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செயல் செய்கிறது. இது தவிர, பெண்களின் மொத்த ஆரோக்கியத்தையும், நலத்தையும் பராமரிக்க உதவும் அற்புத உணவாக திகழ்கிறது.
    தண்ணீர்விட்டான் கிழங்கு தரும் அற்புத பயன்கள் என்னென்ன? தண்ணீர்விட்டான் கிழங்கு பெண்கள் நலனுக்கு எவ்வாறு உதவுகிறது?
    தண்ணீர்விட்டான் கிழங்கு எந்தெந்த முறைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் தருகிறார் ஸ்ரீ வர்மா மருத்துவமனையின் வெல்னஸ் குருஜி டாக்டர்.கௌதமன் அவர்கள். இதுகுறித்து இக்காணொளியில் காண்போம்
    Dr. கௌதமன் B. A. M. S.
    வெல்னஸ் குருஜி
    ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
    Get in touch with us @ 9500946631 / 9500946632
    Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
    Your Path to Wellness Begins Here.
    Subscribe for a Healthier, Happier You!
    #shreevarma #ayurveda #thaneervittankilangu #women #womenhealth #healthy #healthylife #healthylifestyle #kilangu #eathealthy #eatgood #vegetables #veggies #goodfood
    --------------------------------------------------------------------------------------
    [ Dr. கௌதமன், Women’s health, Wellness Guru, Dr. Gowthaman, Thaneervittan Kilangu, Benefits, Women's well-being, Holistic health, Shree Varma Ayurveda Hospital, Wellness, Ayurveda, Family health, Healthy lifestyle, Vegetables, Good food, Eat healthy, பெண்களின் நலம், வெல்னஸ் குருஜி, டாக்டர் கௌதமன், தண்ணீர்விட்டான் கிழங்கு, பயன்கள், பெண்களின் நலனுக்கு, முழுமையான ஆரோக்கியம், ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை, நலன், ஆயுர்வேதா, குடும்ப ஆரோக்கியம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, காய்கறிகள், நல்ல உணவு, ஆரோக்கியமான உணவு]

Комментарии • 14

  • @shobanabaskar4281
    @shobanabaskar4281 Месяц назад

    Nalla maruthuva payan Nandru iyya 🙏

  • @srikalai5003
    @srikalai5003 Месяц назад

    மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bhaskaranbaske4572
    @bhaskaranbaske4572 Месяц назад

    Thanks for the valuable information

  • @MahaBalu-k9e
    @MahaBalu-k9e Месяц назад

    Super.sir

  • @UshaRavi-xx2dv
    @UshaRavi-xx2dv Месяц назад

    Super Message. Thank You.

  • @rajeshkannat8641
    @rajeshkannat8641 Месяц назад

    Uterus fibroid food veedu sir Thankysir

  • @malathivelu5252
    @malathivelu5252 Месяц назад +1

    Sir intha kilangu engu kidakkun

    • @sathyasathyanaidu8122
      @sathyasathyanaidu8122 Месяц назад

      Naattumarundhu shop la kelunga

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Месяц назад

      You can buy from Naattumarundhu shop.
      Take precription based Shree Care Choornam.
      To order: shreevarma.online/collections/shreecare/products/shree-care-chooranam
      For queries and consultation, contact: 9500946631/ 32

  • @user-yu9mv9mu9o
    @user-yu9mv9mu9o Месяц назад

    வணக்கம் ஐயா🙏இதை நாம் இந்தியா தவிர்ந்த வேறு நாடுகளில் பெற முடியுமா?மாத்திரையாகப் பெற முடியுமா?

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Месяц назад

      Take precription based Shree Care Choornam.
      To order: shreevarma.online/collections/shreecare/products/shree-care-chooranam
      For queries and consultation, contact: 9500946631/ 32

  • @raffiabanu5796
    @raffiabanu5796 Месяц назад

    English name for this root please

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Месяц назад

      Asparagus racemosus root or Shatavari.