ஹலோ சார் நீங்க பண்ற காய்கறி வைத்திய முறை எல்லாமே எங்களுக்கு நிறைய நன்மையை தருது காய்கறி வைத்திய முறையை வைத்து நானு இளைய நன்மையைப் பெற்றுக் கொள்கிறேன் ஐயா இறைவன் படைத்த காய்கறியில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்று நீங்கள் அதன் மூலமா எங்களுக்கு கண்டுபிடித்து கொடு கொடுத்தமைக்காக நன்றி உங்களுக்கு இந்த ஞானத்தை கொடுத்த இறைவனுக்கு நானும் எப்போதும் நன்றி சொல்கிறேன் இப்படிக்கு நன்றி என் பெயர் எஸ்தர்
இந்த இயற்கை வழி வைத்தியம் முறை தமிழக முழுவதும் பரவ வேண்டும் ஏனெனில் ஆங்கில வைத்தியத்திற்கு அதிக பணம் செலவு செய்ய வேண்டியதாக உள்ளது இவர்களின் கூரும் காய்கறிவைத்தியம் முறை சில100 ரூபாயில் ஏழைகளின் நோய்களையும் சரியாகிவிடும் இந்த பாரம்பரியத்தை மீட்டி வந்து மக்களுக்கு சேவை செய்து வரும் வைத்தியர் அய்யாவிற்கு நன்றிகள் பல கோடி 8:17
ஐயா தாங்கள் மொக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்டு இதை பயன்படுத்தி பார்த்தேன் அருமை அருமை என்னற்ற நண்பர்களுக்கும் இந்த தகவல்களை கூறி அவர்களையும் தங்களின் பதிவுகளை கேட்க மொகா தொலைக்காட்சி நிகழச்சிகளை கண்டு நல்ல பயன்களை பெற்றோம் நன்றி நன்றி நன்றி ஐயா வாழ்த்துக்கள்
Sir I heard you're and I started drinking kothavarakai juice 2 times a day for andnomyses for over blood flowing for three months it was nice but this month it's giving problem
இவர் பேசுவது விவசாயம் பற்றி. இவர் பேசுவதில் பல கருத்தை புரிந்துக்கொண்டேன். விவசாயம் தான் மேன்மையானது. விவசாயத்தை பாதுகாப்போம். நாம் தமிழர் ஆட்சி வந்தால் நன்றாக இருக்கும். விவசாயத்தை தான் மேன்மையான கொள்கையாக கொண்டுள்ள ஒரு அரசியல் கட்சி. நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளிப்போம்.
ஐயா வணக்கம் என் பெயர் ராஜேந்திரன் உங்கள் காய்கறி வைத்தியம் யூடியூப் இல் பார்த்தேன் எல்லாமே பயனுள்ளதாக உள்ளது எனக்கும் சில வைத்தியங்கள் சொல்லுங்கள் ஐயா உடம்பு ஃபுல்லா அரிக்குது தலை ஃபுல்லா அரிக்குது அதற்கு என்ன காய்கறி சாப்பிட வேண்டும் எனக்கு வைத்தியம் சொல்லுங்கள் ஐயா மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நான் ஒரு மாற்றுத்திறனாளி
ஐயா வணக்கம் எனக்கு ஹர்னியா ஆப்ரேஷன் பன்னி இரண்டு மாதம் ஆகிறது இன்னும் அடி வயிறு வலி இடுப்பு முதுகு வலி இருக்கு ஹப்பட்டஸ் B வைரஸ் இருக்கு இதனை சரிசெய்ய என்ன காய்கறிகள் எடுத்தால் சரியாகும் சொல்லுங்க ஐயா பிலீஸ் 🙏
ஐயா வணக்கம் பச்சைக் காய்கறிகள் ஒரு நோய் குணமாக எத்தனை நாட்கள் சாப்பிட வேண்டும் ஆர்கானிக் காய் கிடைக்கவில்லை ஐயா மார்க்கெட்டில் உள்ள காய்கறி வாங்கி சாப்பிடலாமா அதில் மருந்து உள்ளது என்று சொல்கிறார்கள் நான் ஒரு மாற்றுத்திறனாளி என் மனைவியும் மாற்றுத்திறனாளி என் மனைவிக்கு தைராய்டும் உள்ளது கேன்சரும் உள்ளது மார்க்கெட்டில் உள்ள காய்கள் வாங்கி சாப்பிடலாமா
மிகவும் அற்புதமான இந்த தகவலை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. 🙏🏼🙏🏼🙏🏼
ஈஷாவின் மூலம் மக்கள் பெரிதளவில் பயனடைகிறார்கள், தங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
ஹலோ சார் நீங்க பண்ற காய்கறி வைத்திய முறை எல்லாமே எங்களுக்கு நிறைய நன்மையை தருது காய்கறி வைத்திய முறையை வைத்து நானு இளைய நன்மையைப் பெற்றுக் கொள்கிறேன் ஐயா இறைவன் படைத்த காய்கறியில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்று நீங்கள் அதன் மூலமா எங்களுக்கு கண்டுபிடித்து கொடு கொடுத்தமைக்காக நன்றி உங்களுக்கு இந்த ஞானத்தை கொடுத்த இறைவனுக்கு நானும் எப்போதும் நன்றி சொல்கிறேன் இப்படிக்கு நன்றி என் பெயர் எஸ்தர்
Astonishing informations. Thanks a lot brother
மிகவும் அருமையான பதிவு. நன்றி ஐயா. இயற்கை மட்டுமே மனிதன் ஆரோக்கியமாக வாழ மிகச்சிறந்த வழி.🙏🙏🙏🙏
ஜய்யா நீங்கள் சொன்ன மாதிரியே காய்கறி வைத்தியம் எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அனைவருக்கும் கொடுக்க ஆரம்பித்துவிட்டேன். நன்றி
இந்த இயற்கை வழி வைத்தியம் முறை தமிழக முழுவதும் பரவ வேண்டும்
ஏனெனில்
ஆங்கில வைத்தியத்திற்கு அதிக பணம் செலவு செய்ய வேண்டியதாக உள்ளது
இவர்களின் கூரும் காய்கறிவைத்தியம் முறை சில100 ரூபாயில் ஏழைகளின் நோய்களையும் சரியாகிவிடும்
இந்த பாரம்பரியத்தை மீட்டி வந்து மக்களுக்கு சேவை செய்து வரும் வைத்தியர் அய்யாவிற்கு நன்றிகள் பல கோடி 8:17
Diabetes what's the vegetables
பீர்க்கங்காய்
மிக்க நன்றி ஐயா. தங்களின் சிறப்பான பணி தொடர வாழ்த்துகள்.
நான் இயற்கை காய்கறிகள் உணவாக சாப்பிட்டு வருகிறோம். இனி மருந்தாகவும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டேன். வாழ்க விவசாயிகள் விவசாயம்.
Awesome help to cure anykind of diseases. Thank you for your much needed help to humanity.
ஐயா தாங்கள் மொக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்டு இதை பயன்படுத்தி பார்த்தேன் அருமை அருமை என்னற்ற நண்பர்களுக்கும் இந்த தகவல்களை கூறி அவர்களையும் தங்களின் பதிவுகளை கேட்க மொகா தொலைக்காட்சி நிகழச்சிகளை கண்டு நல்ல பயன்களை பெற்றோம் நன்றி நன்றி நன்றி ஐயா வாழ்த்துக்கள்
ஐய்யா தாங்கள் சொன்னது சாப்பிட்டு
குணம் அடைந்தேன்
வாழ்க வளமுடன்
இயற்கை நமக்கு வரபிரசாதம் சுப்பர் ஜயா
மிகவும் சிறப்பு!!!
Super 🎉
சிறப்புநன்றிஐயா
அருமையான பதிவு.. வாழ்க வளமுடன்
அருமையான பதிவு...👍👍
மிக சிறப்பு. நான் கடைப்பிடித்து. வருகின்றேன் நன்றி சார் santhi selvaraj vailzga valamudan
Pls share few tips which proved or improved your ailments
Supersir
🔥💯🔥🙏 அய்யா நன்றி 🙏வாழ்க வளமுடன் 🙏
Super sir mega arumaiyaga ernthathu
Vazhga pallandu thank you universe
Appa unga pathivou meega arumaiyaga erunthadu Appa ennaku 3year kathu earaichal ullathu😢 nanum ennanomo seithu parthen velaikakala unga pathivou ennaku nampikai vanthadu enuku sari seinga appa migavoum manavoulaichalaga eruku😢
Super sir seràppu thanks nature
Very good information ,Thank you sir.
உங்களின் சேவை தொடரட்டும். மனதார பாராட்டுகிறேன் நன்றி ஐயா 👏👏
வாழ்க வளமுடன்... வாழ்க வளமுடன்... வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்..🙏🙏🙏
மிகவும் பயனுள்ள தகவல்கள்
Supervery good information thank you so much dear sir
Tha nk you Sir, Fantastic explanation. I started eating Raw Vegetables.
Vendai kai, kothavaran kai payan padithi payan petren nandri ayya melum kai vattaga ulla vazhai pazhmum sappidugiren.
Super super sir I am using your vegetables treatment sir very nice juice I got energy doing work no tried body weight lose thank u sir 🎉🎉🎉
Hi... What u followed
Very good information
Excellent information. Keep it up
God has sent you to help people.
Thanku for the massage 🎉🎉🎉🎉🎉🎉🎉
உழவர் பெருமக்கள் (விவசாயி)
100சதவீதம் ஐயா சொல்வது உண்மை
Good information sir
Really works TRUE words ....
super info
வாழ்க வளமுடன் 🙏🙏
Romba romba happy ya eruku
Super thankyou so much sir
Sir I heard you're and I started drinking kothavarakai juice 2 times a day for andnomyses for over blood flowing for three months it was nice but this month it's giving problem
Sir diabetes theervatharkku enna sappita vendum .
Unmai unmai Unmaiyana visiyam naan payanpatuthi kondu irukkiran nandri iya. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 17:47
Thank you Sir
100% உண்மை ஐயா மிக்க நன்றி வணக்கம்
Eczema thol vyathiki ena kai sapudanumnu solunga
Sir please tell kidney problem ku medicine vegetable
Valakai honey coconut ....blood vessel cardio, reduce sour
Pits enappatum valippu noikku marunthu sollungal please
Super sir❤
Sugar ku kaai sollunga Sir
நன்றி ஐயா? எனக்கு தைராய்ரடு😢😢இருபது வருடம் மாத்திரை சாப்பிடகிறேன்
இவர் பேசுவது விவசாயம் பற்றி.
இவர் பேசுவதில் பல கருத்தை புரிந்துக்கொண்டேன். விவசாயம் தான் மேன்மையானது. விவசாயத்தை பாதுகாப்போம்.
நாம் தமிழர் ஆட்சி வந்தால் நன்றாக இருக்கும். விவசாயத்தை தான் மேன்மையான கொள்கையாக கொண்டுள்ள ஒரு அரசியல் கட்சி. நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளிப்போம்.
Sir sugar enna kaai saappida vendum
❤🙏🙏
நரம்பில் உள்ள சிறிய கட்டிகள் சரி செய்ய என்ன செய்வது. உடம்பிற்கு வேலியே ஏற்படும் கட்டிகள் சரி செய்ய என்ன செய்வது
What veg did sir told for diabetes?
Sugar eanna kae sappidanum
Former is always more than All Doctors
உண்மை உண்மை உண்மை 100% உண்மை
Sir namaskar am
Eye pressure maintain panna enna kaai eduthukolla vendum
விவசாயி உழவர் ஆவார்
Sir venpullikku yenna saappidanum sir
Iyya, enakku nimoniya vanthu nuraieeral pathippu erpattullathu. Heart migavum veengi iruppthaga Echo result ullathu. So heart byass operation pannanum entu Doctor theriivithargal. "Kaikari" "maruthuvam" payantharum. Please help me.
ஐயாவின் புகழ் விண்ணைத் தாண்டட்டும்
ஐயா கண்ணில படலம் வளர்ந்து பார்வை குறைத்துபோகும் நிலமைக்கு எப்படிப்பட்டதான மரக்கறி எந்த முறையில் சாப்பிட வேண்டும் என்பதை தயவாய் விளக்குங்க ஐயா நன்றி,
ஐயா வணக்கம் என் பெயர் ராஜேந்திரன் உங்கள் காய்கறி வைத்தியம் யூடியூப் இல் பார்த்தேன் எல்லாமே பயனுள்ளதாக உள்ளது எனக்கும் சில வைத்தியங்கள் சொல்லுங்கள் ஐயா உடம்பு ஃபுல்லா அரிக்குது தலை ஃபுல்லா அரிக்குது அதற்கு என்ன காய்கறி சாப்பிட வேண்டும் எனக்கு வைத்தியம் சொல்லுங்கள் ஐயா மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நான் ஒரு மாற்றுத்திறனாளி
Thukam varuvathu eli please mututhu sollugaal iya
வணக்கம் சார்
தொப்பை குறைய சாப்பிட வேண்டிய காய்கறிகள் பற்றி கூறவும்
பல ஆண்டுகள் முன்பே மு. ஆ. அப்பன் புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள்
மு ஆ அப்பனின் அண்ணன் ராமகிருஷ்ணர் 1963 ல் மு ஆ அப்பனுக்கு வைத்தியம் சொல்லி குணப்படுத்தி யுள்ளார் அதை மு ஆ அப்பன் நமக்கு சொல்லி கொடுத்தார்
Yes Alwarkurici sivasailam, his son nalvalvu
🙏🙏🙏🙏
Before this festival 🎎 not giving information in future 😞 please informed to public sir ji 😊
Allergyku enna saapiduvathu
தசைசிதைவுக்கு என்ன காய்கறி சாப்பிடலாம். முதுகு தண்டுவடம் பலமாக எதை உட்கொள்ள வேண்டும்.
அரசாணிக்காய் கோதுமை
Puli, salt, tumeric water useto soak vegetables
Sugar ku yenna kai solluga sar please
வெண்டைக்காய் -6
True true
ஐயா இன்றைக்கு ஆட்டிசம் குறைபாட்டால் நிறைய குழந்தைகள் பாதிக்கப்பட்டுஉள்ளன இதற்கு என்னதான் தீர்வு
Sure
ஐயா வணக்கம் எக்டோபிக் தைராய்டு அதற்கு காய்கறி விளக்கம் தாருங்கள்.🙏
ஐயா வணக்கம் எனக்கு ஹர்னியா ஆப்ரேஷன் பன்னி இரண்டு மாதம் ஆகிறது இன்னும் அடி வயிறு வலி இடுப்பு முதுகு வலி இருக்கு ஹப்பட்டஸ் B வைரஸ் இருக்கு இதனை சரிசெய்ய என்ன காய்கறிகள் எடுத்தால் சரியாகும் சொல்லுங்க ஐயா பிலீஸ் 🙏
பைல்ஸ் க்கு. என்ன காய்
ஐயா வணக்கம் பச்சைக் காய்கறிகள் ஒரு நோய் குணமாக எத்தனை நாட்கள் சாப்பிட வேண்டும் ஆர்கானிக் காய் கிடைக்கவில்லை ஐயா மார்க்கெட்டில் உள்ள காய்கறி வாங்கி சாப்பிடலாமா அதில் மருந்து உள்ளது என்று சொல்கிறார்கள் நான் ஒரு மாற்றுத்திறனாளி என் மனைவியும் மாற்றுத்திறனாளி என் மனைவிக்கு தைராய்டும் உள்ளது கேன்சரும் உள்ளது மார்க்கெட்டில் உள்ள காய்கள் வாங்கி சாப்பிடலாமா
Where is the hospital?
Pls put details.I want to join
❤
சர்க்கரை நோய் குணமாக என்ன காய்ந்த சாப்பிட வேண்டும்
வெண்டைக்காய் -6
நுரையீரல் தொட்ருக்கு என்ன காய் சாப்பிட வேண்டும்
Kolastrolku enna kai sopidanum sir...
100% true
Poly cyst kidney நோய்க்கு கத்திரிக்காய் சாப்பிட்டால் வயிறு ரொம்ப பெரியது ஆகிறது அதற்கு ஒரு மருந்து தயவு செய்து சொல்லுங்களேன்
ஐயா வணக்கம் நான் டயாலிசிஸில் இருந்துக்கொன்டிருக்கின்றேன்.இதற்கு என்ன காய் பழம் மற்றும் காய்கறி சாறுகள் மூலிகைகள் சாப்பிடலாம்
கர்பப்பை பலப்படுத்த என்ன காய் சாப்பிடுவதுங்க ஐயா. Please . சொல்லுங்க.
Kothavarangai
Video starts after 9:09 mins
சிறுநீரக கல் கரைய முற்றிலும் குணமாக எந்த காய் கீரை சாப்பிடலாம்
பீன்ஸ் அரைத்து குடிங்க...
வெண்பூசணி கத்தரிக்காய் வெற்றிலை
முடக்கு வாதம் seriyaga
Eppadi sapdivendum endru thelivaga kattru kudunga sir video or book seimurai kudunga sir please
குதிகால் வலிக்கு எந்த காய் சாப்பிட வேண்டும்
Iyaa ennkunee pain 8years ha eruku appa naan enna kai sapedanum sollunga appa pls naan tv la parthan ungala.naan b lorela erukan
Manti iyya