கல்லீரலை இயற்கையாக சுத்தப்படுத்துவது எப்படி | Liver Detox Secrets for a Healthier, Happier You

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2024

Комментарии • 196

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 8 месяцев назад +6

    ❤ I know in 18 years in U
    Pothigai TV la eruthu uingala follow
    U r Genuine person ❤
    Thank you &
    God bless you 😇

  • @ranik6804
    @ranik6804 14 дней назад +2

    Valdhugel nandri sir 🎉❤❤❤❤❤

  • @hameedfarook4160
    @hameedfarook4160 9 месяцев назад +12

    ஐயா தங்களின் உண்மைத்தகவல் ...பல லட்சம் மக்களின் உயிர்களைக்காக்கும் ....நன்றி ...வாழ்க வளமுடன்

  • @sathiyavelshanmugam64
    @sathiyavelshanmugam64 9 месяцев назад +4

    ஐயாவிற்கு நன்றி அருமையான பதிவு ஆனால் முழுமையாக இதை கேட்கக் கூடிய அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் இப்படிக்கு புதுவை சத்தியவேல்

  • @mallikarengasamy
    @mallikarengasamy 9 месяцев назад +10

    அழகான உச்சரிப்பு.அற்புதமான செய்தி.வணங்குகிறேன் மருத்துவரே!

    • @mallikarengasamy
      @mallikarengasamy 9 месяцев назад

      மருத்துவரைச்சந்திக்க விரும்புகிறேன்.

  • @saravanan16aug
    @saravanan16aug 9 месяцев назад +42

    Liver Detoxification: fruits- orange, sathukodi, Grapefruit. Daniya(கொத்துமல்லி) juice, tender coconut(இளநீர்) தினமும் ஒன்று அல்லது வாரம் மூன்று முறை எடுத்து கொள்ளலாம். அகத்தி கீரை 15 நாட்கள் ஒரு முறை மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். மஞ்சள்-2gram +மிளகு-2gram with warm water எடுத்து கொள்ளலாம். 6. Garlic (பூண்டு) - 5 கிராம் paste வித் milk (பால்). 7. Daily to டேக் Ginger (இஞ்சி). 8. Pepper corns (மிளகு). 9. Thippili (திப்பலி). 10. கரிசலாங்கண்ணி. 11. வாரம் இருமுறை மஞ்சள் பூசணி எடுத்து கொள்ளலாம்.

  • @umamahes100
    @umamahes100 2 месяца назад +2

    நல்ல பதிவு ஐயா வணக்கம்

  • @banuvisu9665
    @banuvisu9665 9 месяцев назад +13

    அய்யா மிக்க நன்றி
    தங்களது விளக்கம் மிக அருமை
    வாழ்க வளமுடன்

  • @sreestime2059
    @sreestime2059 9 месяцев назад +9

    மிக நன்றி அய்யா... தெளிவான விளக்கம்

  • @Tamil2002-k1i
    @Tamil2002-k1i 7 месяцев назад +2

    ஐயா மிக்க நன்றி வணக்கம்🙏

  • @naanamma3050
    @naanamma3050 5 месяцев назад +2

    அய்யா நல்ல பதிவு கொஞ்ஞம். சுருக்கமாக முடியுங்ஙள் அய்யா

  • @govindarajanrengasamy4446
    @govindarajanrengasamy4446 9 месяцев назад +4

    அருமையான பதிவு நன்றி அய்யா 🙏🌺💐🥀🌹👍

  • @ஓஎம்முருகேசன்ஓஎம்முருகன்

    ❤❤❤ சிவசிவா ஓம் நமச்சிவாயா மிகவும் நன்றி ஐயா❤❤❤

  • @Elamathi-so2bw
    @Elamathi-so2bw 3 месяца назад +1

    Thanks Dr sir,rompa rompa thanks.neenga rompa naal nalla erukkanum.,.🙏

  • @ganesanganesh3997
    @ganesanganesh3997 9 месяцев назад +68

    அய்யா ரொம்ப நன்றி, ஒரு வேண்டுகோள், நோய்க்காண காரணம் தீர்வு, மிக எளிமையாகவும் சுருக்கமாகவும், விரைவாகவும் சொல்லவும், நீண்ட நேரம் எடுத்து கொள்வது ஒருவித சலிப்பை ஏற்படுத்துகிறது...

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  9 месяцев назад +4

      Good Day,
      Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation.
      Contact: 9500946631/ 32

    • @SanthiJ-fr5ol
      @SanthiJ-fr5ol 9 месяцев назад

      😊😊😊😊⁰0😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @lakshmananthirunavukkarasu9665
      @lakshmananthirunavukkarasu9665 9 месяцев назад +1

      😊

    • @saravanan16aug
      @saravanan16aug 9 месяцев назад +1

      I agree with you. It's too expensive for the treatment.

    • @umasankar4807
      @umasankar4807 8 месяцев назад +5

      தெளிவான விரிவான விளக்கத்துக்கு நன்றி, நன்றாக புரிந்தது

  • @chettinaduarts
    @chettinaduarts 9 месяцев назад +2

    வணங்குகிறேன் மருத்துவரே நன்றி நன்றி ஐயா

  • @kailashkumar.r1070
    @kailashkumar.r1070 Месяц назад

    Arumaiyana pathivu ayya rompa ayya🙏

  • @MuthurajPandiyan-f4v
    @MuthurajPandiyan-f4v 8 месяцев назад +2

    Thank you guruji for the inpermaion.

  • @rosisolomon4873
    @rosisolomon4873 7 месяцев назад +1

    Very super.Thank you.

  • @revathiarulpavya5800
    @revathiarulpavya5800 2 месяца назад

    மிக்க நன்றி ஐயா!!

  • @thangarajkannaian8624
    @thangarajkannaian8624 8 месяцев назад +1

    குருவே 🙏🙏 சரணம்

  • @neelakandansudha9906
    @neelakandansudha9906 9 месяцев назад +7

    Thankyou for yourinformation sir

  • @ganimohamed7009
    @ganimohamed7009 8 месяцев назад

    Thanks for this valuable information.

  • @muthupalanikarunakaran9566
    @muthupalanikarunakaran9566 5 месяцев назад

    Thank you for sharing valuable information useful to the society

  • @murthib4389
    @murthib4389 9 месяцев назад +3

    Very good information,Guruji.thank you for you good service.

  • @devanathan8785
    @devanathan8785 9 месяцев назад +6

    மிக அருமையான பதிவு மிக்க நன்றி

  • @sekarvs949
    @sekarvs949 5 месяцев назад

    நன்றி ஐயா அருமையான தகவல்

  • @mohangaming8621
    @mohangaming8621 9 месяцев назад +1

    அய்யா மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @gamingtamil4768
    @gamingtamil4768 9 месяцев назад +5

    Arumai ayya nandrikal

  • @sivajosephpillai314
    @sivajosephpillai314 8 месяцев назад +3

    மிக்க நன்றி ஐயா

  • @uthararajraj6645
    @uthararajraj6645 9 месяцев назад +1

    வணக்கம் அய்யா. நன்றி. ஓம் சிவ சிவ

  • @hawab6439
    @hawab6439 5 месяцев назад

    Thank you very much, sir. It is a very precious info.

  • @SmilingArmadillo-te3or
    @SmilingArmadillo-te3or 2 месяца назад

    Ayya megavum naintrie

  • @alicelatha7909
    @alicelatha7909 9 месяцев назад +3

    Its really useful message sir, thank you for your breaf details. God bless you 🙏

  • @kramamurthykannapiran2678
    @kramamurthykannapiran2678 8 месяцев назад

    Super Ayya

  • @nalilasnekalet5367
    @nalilasnekalet5367 9 месяцев назад +3

    Nice message

  • @parthideepan8063
    @parthideepan8063 5 месяцев назад

    அய்யா வணக்கம். கல்லீரல் இழைநார் வளர்ச்சி குணமாக மருத்துவம் சொல்லுங்கள் அய்யா நன்றி வணக்கம் 🙏

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  5 месяцев назад

      Liv-immune tablet எடுத்துக்கொள்ளுங்கள்.எங்கள் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். To order: shreevarma.online/collections/liv-immune/products/liv-immune-tablet

  • @deepam1949
    @deepam1949 9 месяцев назад +4

    Very useful nutritional vedio

  • @thillaimurthi7865
    @thillaimurthi7865 7 месяцев назад

    ஜயா கல்லீரல் பலவீனம் ஆனால் செரிமான பிரச்சனை வருமாம் ஜயா

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 месяцев назад

      yes
      For Liver health, Please take Yakruthcare capsule. To order: shreevarma.online/collections/yakruthcare/products/yakruth-care-capsule

  • @mabelharris8007
    @mabelharris8007 4 месяца назад

    Thank u Dr, it is v informative. I have severe burning from mouth to down, unable to tolerate pepper and tippili preparation. Can u suggest an alternative food. Thanks a lot.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 месяца назад

      Take prescription based Amruthuls Tablet.
      To order: shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-tablets
      For queries and consultation, contact: 9500946631/ 32

  • @pushpalakshminagarajan3631
    @pushpalakshminagarajan3631 9 месяцев назад +2

    Very very useful information sir. Thanks a lot for sharing.

    • @powernewschennai
      @powernewschennai 9 месяцев назад

      சின்ன வியாதிக்கும் அதிகமாக பணம் வாங்குவது சித்த மருத்துவம் தான்
      மக்களே ஏமாறாதீர்கள்

  • @dhamumd9560
    @dhamumd9560 9 месяцев назад +1

    ஐயா மண்ணீரலுக்கு இதே மாதிரி ஒரு வீடியோ போடுங்க ஐயா நன்றி

  • @umabalan5980
    @umabalan5980 9 месяцев назад +1

    Thank you so much sir ❤god bless you sir 🙏

  • @ChandranRangasamy-rf8sy
    @ChandranRangasamy-rf8sy 3 месяца назад

    பேட்டிலிவர் இருக்கின்றது அதற்கு மருந்து சொல்லுங்கள் தயவுகூர்ந்து அய்யா.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 месяца назад

      For Fatty liver, please take Yakruthcrae capsulre, To order :shreevarma.online/collections/yakruthcare/products/yakruth-care-capsule

  • @maragadhamp9565
    @maragadhamp9565 9 месяцев назад +1

    Super tips iyya thanks

  • @gnss118
    @gnss118 3 месяца назад

    Doctor sir
    Last year i done medical check up.. In that stage2 fatty liver(nafld)
    Please help me sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 месяца назад

      Please take yakruthcare capsule for fatty liver , To order :shreevarma.online/collections/yakruthcare/products/yakruth-care-capsule

  • @saikuttychannel475
    @saikuttychannel475 9 месяцев назад +5

    நன்றி ஐயா

  • @aurotransportservices411
    @aurotransportservices411 8 месяцев назад

    Can u pl share treatment for urine infection

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  8 месяцев назад

      For urinary infection, Reknown capsule, To order: shreevarma.online/collections/reknown/products/reknown-capsule

  • @jessyveena4785
    @jessyveena4785 8 месяцев назад

    Thank you so much sir
    Any medecin for liver good functioning?
    Please Tell me sir..
    I will all your interactions..

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  8 месяцев назад

      Yakruth Care Capsule: shreevarma.online/collections/yakruthcare/products/yakruth-care-capsule.

  • @markantonya4447
    @markantonya4447 6 месяцев назад +2

    ஐயா உங்கள் பேச்சை முழுமையாகேட்டேன்,பாதிசுத்தமாகிவிட்டது.மீதி நீங்கள் சொன்னதைகடைபிடிப்பேன்,இதயபூர்வமான நன்றி

  • @sivanmm2583
    @sivanmm2583 8 месяцев назад

    very very good

  • @arulkavi4931
    @arulkavi4931 9 месяцев назад +1

    There are people reporting that cleaning of liver is mot possible
    Can you introduce members who have cleaned liver successfully

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  8 месяцев назад

      Good Day,
      Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation.
      Contact: 9500946631/ 32

  • @jemiladevadhas2303
    @jemiladevadhas2303 4 месяца назад

    தசைச்சிதைவு நோயான உயிர்க்கொல்லி நோய் அடுத்த தலைமுறையை பாதிக்காமல் தடுப்பது எப்படி?😭😭😭😭😭😭😭😭எதாவது மருந்து இருந்தால் சொல்லுங்கள் ஐயா!

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 месяца назад

      Please take DHATHUPSHANI CAPSULE, To order, please contact : 9500946631/32

  • @pushpamano8991
    @pushpamano8991 9 месяцев назад

    Thanks 🙏 Thanks DECTOR

  • @balagowrikajendran5725
    @balagowrikajendran5725 5 месяцев назад

    Thanks a lot

  • @brindams9393
    @brindams9393 8 месяцев назад

    Useful

  • @AnthonipillaiAlosiyas
    @AnthonipillaiAlosiyas 9 месяцев назад +2

    Thanks Dr.

  • @sulochanapandu2688
    @sulochanapandu2688 4 месяца назад

    Sir idhu karisilankani illai illai vetukathalai

    • @sulochanapandu2688
      @sulochanapandu2688 4 месяца назад

      Next vellai poovodu kanbithadhu karisilankani correct niraya makkal thavaraga use pannakoodadhunudhan sonnen sorry sir thappa ninaikadhinga sorry

  • @vijaydarshanvijaydarshanr9541
    @vijaydarshanvijaydarshanr9541 9 месяцев назад +1

    Thanks sir good information

  • @swaminathan8183
    @swaminathan8183 9 месяцев назад +1

    Sir enakku fatty liver grade 1 and IBS problem erukku.etharkku solution sollunga

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  9 месяцев назад +1

      Avoid non veg and oily foods. Reduce the intake of cabbage, broccoli. Avoid dairy products. Take buttermilk.

  • @ushanandhik9285
    @ushanandhik9285 5 месяцев назад

    Thank you sir🙏

  • @geethabalasubramanian2593
    @geethabalasubramanian2593 9 месяцев назад +4

    இஞ்சி சாறு தேன் கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்கலாமா ஐயா

  • @SumiithaE
    @SumiithaE 9 месяцев назад +2

    Thanks Dr

  • @gopinaths5316
    @gopinaths5316 8 месяцев назад

    Ayya hepitais b cure panna mudiyuma

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  8 месяцев назад

      Yakruth Care Capsule shreevarma.online/collections/yakruthcare/products/yakruth-care-capsule

  • @vimalavenugopal1260
    @vimalavenugopal1260 9 месяцев назад

    My liver has shrunken and im suffering from liver schrosis and diabetic also what are the vegetables to be avoided plz help me

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  9 месяцев назад

      Avoid potatoes, yam, sweet potato, beetroot.

  • @srilathanatarajan5263
    @srilathanatarajan5263 8 месяцев назад

    Liver serocises , give solution sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  8 месяцев назад +1

      For Liver Cirrhosis, Yakruth Care Capsule shreevarma.online/collections/yakruthcare/products/yakruth-care-capsule

  • @ushakumarswamy5083
    @ushakumarswamy5083 9 месяцев назад +1

    Very thanks

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 2 месяца назад

    Liver level 17ok sir

  • @senthilpm6969
    @senthilpm6969 9 месяцев назад +2

    மருத்துவர் அவர்களுக்கு வணக்கம் 🙏🙏.
    எனக்கு கல்லீரல் வீக்கம் அதனுடன் 2 தர கல்லீரல் கெழுப்பு என்று கூறுக்கிறார்கள் !
    மருந்தால் கூறுங்கள் அய்யா !

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  9 месяцев назад

      1.நெல்லிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரலாம். நெல்லி ஜூஸ், நெல்லி மோர், நெல்லி ஊறுகாய், நெல்லி சட்னி, நெல்லி சாதம் ,நெல்லிக்காய் சாற்றை கூட எடுத்து வரலாம். நெல்லிக்காய் சாறு காலையில் வெறும் வயிற்றில் குடித்துவரலாம். இது கல்லீரல் நச்சு நீக்கி ஆரோக்கியமாக வைக்கவும் செய்யும்.
      2.அரை டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வரலாம். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம். நெல்லிக்காய் நல்லது என்பதற்காக அதிகமாக சேர்க்க வேண்டாம்.

    • @SakthiSarvesh-ls2qj
      @SakthiSarvesh-ls2qj 9 месяцев назад

      Hi sir enakum same problem iruku any Petter treatment iruka sir

  • @SKamatchi-q1t
    @SKamatchi-q1t 8 месяцев назад

    Thank you ayya❤❤❤❤❤

  • @josephinesavitha990
    @josephinesavitha990 9 месяцев назад

    Sir... Can lemon juice can b taken during the winter season

  • @srinivas2700
    @srinivas2700 9 месяцев назад +1

    Thanks sir

  • @syedahamed2616
    @syedahamed2616 4 месяца назад

    Ulcer patient kudikalama sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 месяца назад

      Take prescription based Amruthuls Tablet.
      To order: shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-tablets
      For queries and consultation, contact: 9500946631/ 32

  • @NirmalaKandhalu
    @NirmalaKandhalu 9 месяцев назад

    Thanks super

  • @ramanimurugesan7088
    @ramanimurugesan7088 9 месяцев назад

    Thanks sir.

  • @lazarushm5831
    @lazarushm5831 9 месяцев назад +2

    Elaneer kudikkalama sar? Diabetic persons.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  9 месяцев назад

      Thank you for reaching Shreevarma. yes it can be taken. can have as it has low glycemic index only. For further details please reach to us@9500946631

  • @mahimahes929
    @mahimahes929 9 месяцев назад +1

    கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் ஒருவருக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் தீர்வு உண்டா ஐயா... தயவு செய்து பதில் அளிக்கவும் ஐயா

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  9 месяцев назад +1

      Good Day,
      Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation.
      Contact: 9500946631/ 32

  • @daily--321-go
    @daily--321-go 9 месяцев назад +2

    Guruji karisalai means white with yellow flowers having thalaivetty.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  9 месяцев назад

      Yes

    • @GobaldGsquare
      @GobaldGsquare 9 месяцев назад

      தலை வெட்டி வேறு
      கரிசாலைவேறு

  • @umaannamalai1342
    @umaannamalai1342 9 месяцев назад

    Thank you Ayya

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 6 месяцев назад

    En friend ku fatty liver grade 3 iruku. Liver function test normal. How can he reverse fatty liver

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  5 месяцев назад

      Please Take Liv- immune tablet. To order: shreevarma.online/collections/liv-immune/products/liv-immune-tablet

    • @MrSrikanthraja
      @MrSrikanthraja 4 месяца назад

      ​@@SHREEVARMA_TVDoes it have any side effects?

  • @jeevithasundar-x9g
    @jeevithasundar-x9g 9 месяцев назад +1

    Thanku sir

  • @periasamy920
    @periasamy920 9 месяцев назад +1

    ஆம்.உண்மை

  • @amsadevi6706
    @amsadevi6706 9 месяцев назад +2

    அல்சர் இருந்தால் இந்த பழத்தை சாப்பிடலாமா சார்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  9 месяцев назад

      அல்சர் இருந்தால் சாப்பிட கூடாது

    • @rajsavari9129
      @rajsavari9129 8 месяцев назад

      எந்தப் பழத்தை குறிப்பிடுகிறது...ஐயா, எலுமிச்சை பழத்தை?..

  • @manikongu5075
    @manikongu5075 7 месяцев назад

    கல்லீரல் பிரச்சனை இருந்தால் எடை குறையுமா

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 месяцев назад

      Please contact: 9500946631/ 32

  • @nivedhasumathi6816
    @nivedhasumathi6816 8 месяцев назад

    Enaku liver heat ah iruku nu solranga ayya..enaku dry eyes vandhutu ipo dry skin um iruku..indha liver heat Kum fatty liver Kum edhum relation irukanu bayama iruku ayya..skin romba damage ah iruku..idhuku oru video podunga ayya..enoda humble request 😢please save my life😞😞 dry eyes nalaa romba suffer aagren..pls reply panunga

    • @thangarajravi2306
      @thangarajravi2306 8 месяцев назад

      Please do the abdominal Ultra sound scan with liver function test

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  8 месяцев назад

      For Liver Problem, Yakruth Care Capsule shreevarma.online/collections/yakruthcare/products/yakruth-care-capsule

  • @Anna_Tamil
    @Anna_Tamil 8 месяцев назад

    Medicine for hepatitis B virus iruka sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  8 месяцев назад

      Take Yakruth Care Capsule shreevarma.online/collections/yakruthcare/products/yakruth-care-capsule

    • @Anna_Tamil
      @Anna_Tamil 8 месяцев назад

      @@SHREEVARMA_TV sir Heptities B chronic sir negative aaguma indha medicine edutha unga kita epadi consult panradhu how long i have to take this medicine

    • @Anna_Tamil
      @Anna_Tamil 8 месяцев назад

      @@SHREEVARMA_TV please reply pannunga sir

  • @anithakarthigugan-os1js
    @anithakarthigugan-os1js 9 месяцев назад

    Sir enaku gallbladder stone 4-5mm iruku and fatty liver please sollunga

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  9 месяцев назад

      Good Day,
      Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation.
      Contact: 9500946631/ 32

  • @lazarushm5831
    @lazarushm5831 9 месяцев назад +1

    Diabetic patients enna cheyyum dr?

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  9 месяцев назад

      Thank you for reaching Shreevarma. Take amla juice. Do exercise and walking. Take curry leaf juice extract 100ml in empty stomach. For further details please reach to us@9500946631

  • @vijayalakshmisridharan1439
    @vijayalakshmisridharan1439 8 месяцев назад

    அரிசி திப்பிலி or கண்டன் திப்பிலி ?

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  8 месяцев назад

      Arisi Thippili, Yakruth Care Capsule shreevarma.online/collections/yakruthcare/products/yakruth-care-capsule

  • @pramilar4997
    @pramilar4997 9 месяцев назад

    Thank you very much

    • @geethajayakumar5350
      @geethajayakumar5350 8 месяцев назад

      மிக்க நன்றி ஐயா 🙏🙏அற்புதமான விளக்கம் வாழ்க வளமுடன்💯

  • @mdsuhailsuhailS4
    @mdsuhailsuhailS4 7 месяцев назад

    பித்தப்பை டியூப்ல கல் இருக்கு. அதனால பித்தப்பை வீக்கம் இருக்கு . அறுவை சிகிச்சை செய்ய எனக்கு விருப்பம் இல்லை. தீர்வு கூறுங்கள் ஐயா

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 месяцев назад

      For Gall bladder stone, take Yakruthcare capsule. To order:shreevarma.online/collections/yakruthcare/products/yakruth-care-capsule

    • @mdsuhailsuhailS4
      @mdsuhailsuhailS4 7 месяцев назад

      Cash on delivery பன்னலாமாங் sir

  • @saisuri3405
    @saisuri3405 9 месяцев назад +2

    TQ guruji

  • @AtheeswaramAtheeswaram
    @AtheeswaramAtheeswaram 9 месяцев назад

    God send ❤

  • @sagayamarytriplefchannel6640
    @sagayamarytriplefchannel6640 9 месяцев назад

    Thank you ayya

  • @geevarghesetj399
    @geevarghesetj399 6 дней назад

    🙏🙏🙏

  • @noorrahman7680
    @noorrahman7680 9 месяцев назад +2

    வணக்கம் சார் எனக்கு fetty liver இருக்கு இதற்கு மருந்து கூறுங்கள் ஐயா🙏

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  9 месяцев назад

      Take a glass of lemon juice daily.
      Take green tea. Avoid yoghurt, cheese, non veg and fried foods. Get consultation with our doctors. Contact: 9500946631/ 32

    • @MALARKODI-yq7xm
      @MALARKODI-yq7xm 9 месяцев назад

      15:00 😮😅​@@SHREEVARMA_TV

  • @kiandrachandran9460
    @kiandrachandran9460 9 месяцев назад +1

    Iheard grapefruits diabetic patients cannot take is it true pls heĺp thank u😂

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  9 месяцев назад +1

      Yes, it can be taken as it has a low glycemic index

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 9 месяцев назад +1

    Super 🎉

  • @SivakumarRenganathanr
    @SivakumarRenganathanr 7 месяцев назад

    கஸ்தூரி மஞ்சல் சாப்பிடலாமா

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 месяцев назад +1

      Can be taken in an enough amount. Pregnant and lactating women should not take this.

  • @Know-t4k
    @Know-t4k 9 месяцев назад

    Retina eye problem solve panamudiuma

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  9 месяцев назад

      Good day,
      Thank you for reaching Shreevarma. You may have consultation with our doctors. For details please reach to us@9500946631