Super Dr.Siva..Thank You For Sharing The Info..& You Are Doing A great Job..& also It Helps People & Motivates To look at fruits & Vegetables With an Different Perspective...& I Wood Encourage & Thank You To Bring Out Your Knowledge For The Betterment Of Mankind...God Bless You & Your Family...
நன்றி Dr கொய்யா பழம் மற்றும் அதன் இலைகளில் உள்ள அனைத்து நன்மைகளையும் பற்றி விளக்கம் தந்துள்ளீர்கள்... விலை மலிவான பழங்களில் இவ்வளவு நன்மைகள் உள்ளனவா என வியப்பாக உள்ளது Dr மரபணு வரை மாற்றம் வரும் என்பது... தங்களின் பொதுநலமான சேவைகள் தொடரட்டும்.👍👍.. மிகவும் நன்றி 💐💐💐💐💯💯
❤ கொய்யாவை பற்றி ஓரளவுக்கு தெரிந்தும் தொடர்தல் தொடர்ந்து சாப்பிடும் பழக்கம் குறைந்தது. இந்த செய்தியை கேட்டு பார்த்ததால் மறுபடியும் தொடர ஆர்வம் உள்ளது. மிக்க நன்றி மகிழ்ச்சி
ஐயோ அருமையான பதிவு நாமெல்லாம் பழம் சாப்பிடுவோம் ஆனா இவ்வளவு மருத்துவ பயன் இருக்குனு இன்னைக்கு தான் பார்த்த உடனே எனக்கு தெரியும் இனி தினமும் கொய்யாப்பழம் எடுத்துக்குவேன் எந்த வகையான கொய்யாப்பழமாக இருந்தாலும் பரவாயில்லை சார் மிக்க நன்றி சார்
அருமை தோழர்,இவ்வளவு பயன் தரும் பழத்தை நாம் தினமும் எடுக்க வேண்டும்.இது போன்று கானொளி பார்க்கும் ஏழை மக்களாகிய எங்களுக்கு வரபிரசாதம் தான் ஆனால் இதையே வியபார கும்பல் என்ன செய்கிறது என்றாள் பல மடங்கு விலையை உயர்த்தி விடுகிறார்கள் இன்று கொய்யா பழத்தின் விலை 100 ரூபாய். இதே போன்று தான் கருப்பு கவுனி அரிசியின் மகுத்துவத்தை பல மருத்துவர்கள் கூறியவுடனே கிலோ 160 ரூபாய்க்கு விற்ற அரிசி இப்பொழுது ரூ350 முதல் 400 ரூபாய் வரை. அதோடு நான் பல ஆண்டுகளாக ஆர்கானிக் பொருட்க்களை உபயோகப்படுத்துகிறேன் அவர்கள் பொருட்களின் விலை பலமடங்கு அதிகம்.ஆகவே பாமரமக்கள் வாங்கி உபயோக பத்துமளவிற்க்கு விலைகள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள அரசு முன் வந்தால் நலமாக இருக்கும். தங்களின் இந்த பதிவு மிகவும் சிறப்பு.
Thank you DrSiva Hale&Healthy, I regularly watching all your videos and also reduced my weight to overcome osteoarthritis issues . Even I paid 3000/- to 5000/- for the doctor to solve issues, but all the efforts are in vein. Only after taking 4 eggs per day , after cutting carbs , my knee pain issue was solved . Thanks a lot DrSivaHale&Healthy. Pl continue your service for the poor peoples like me
Ur all videos very nice and beautiful speech u r giving sir..pls put video for knee pain and back pain.. what food we have to eat to solve this pain sir.. please share video sir..
நான் பக்க வாதத்தால் கஷ்டபடுகிறேன் ஏழு ஆண்டுகளாக நடக்க முடியாமல் போய் விட்டது ஆனால் வாக்கர் வைத்து நடக்கிறேன் தனியாக நடக்க முடியாமல் மிகவும் கஷ்டபடுகிறேன் உங்கள் ஆலோசனை சார் ப்ளீஸ்
I dont like bakery Sweet's but I like only fruit's 👍👍👍guava Apple Orange pomegranate gooseberry my routine fruit's Dr past 5 yrs this is my routine favorite fruit's 🙏🏿🙏🏿🙏🏿
சார் உங்கள் அனைத்து காணொளியும் பயனுள்ளதாகவே இருக்குது மிக்க நன்றி சார் ஒரு சந்தேகம் தோலில் வெண்புள்ளி இருந்தால் கொய்யாப்பழம் சாப்பிடலாமா? பதில் சொல்லுங்க சார்
Good morning Doctor. I am a PGT. Excellent explanation . You explain all points in an easy verbal expression expression to understand the medical terms by a layman very clearly. Proceed your journey for the welfare of the people. 🎉🎉🎉🎉
Chemicals sprayed can be removed washing thoroughly ,vegetables and fruits in warm water adding salt or sodium bicarbonate (Backing soda) wishing you all good health Take care.
Hybrid varieties are grown in natural environment too..... We have both white(hybrid) & red(traditional) with us for our personal usage but grown in natural environment..... Less fertilizers and more manures can save everyone..... Get the help of Agri University...... Excess fertilizer can be toxic as the farmer should have enough basics of Agri & proper knowledge to utilise these man made chemicals..... So fertilizer is not toxic but how we utilise is very important for farming which can save the soil and our mother globe...... Basic knowledge of chemicals for soil requirement & thus for the plant & proper person or personnel(marketing or research) can save the farmers & thus farming.......
Doctor um 33 years old My breakfast:- A mix of roasted nuts and grains powder with fresh milk Horse gram Green gram White cowpea Oats Finger millet Chickpeas Skinless black gram Corn I roast and ground it then have it every morning with fresh milk, raisins m, 2 spns of almond powder and pumpkin seeds with2 bananas and s pinch of salt. Lunch and dinner :- A scoop of Steamed red raw rice with steamed vegetables cauliflower or broccoli Beens Potatoes Yellow pumpkin Carrot Cabbage Egg Plus sault and pepper and half a lemon squeezed on top This is what I eat daily and during the day time I take lime tea or fruits mostly papaya and banana. Can u please advise me on improving my diet. I still find my feet and palms with less flesh and more skin I weigh around 45kg and my height is 4’10 I feel strong for my age I walk upto 5km a day. And I look really younger than my age. All fine but my palms and feet that’s my only problem doctor
Hi Doctor....Thanksakot for your great information...God bless you!.... White or Pink guava, which is more healthy.....In pink one whenever I buy, in every pink guava I found many worms.....Many times I had thrown 1 kg of guava.....So what to do for this?
Each guava has its own benefits but pink guava has more lycopene antioxidant content. Regarding worms, try to pick the best by asking the vendors themselves.
Super Dr.Siva..Thank You For Sharing The Info..& You Are Doing A great Job..& also It Helps People & Motivates To look at fruits & Vegetables With an Different Perspective...& I Wood Encourage & Thank You To Bring Out Your Knowledge For The Betterment Of Mankind...God Bless You & Your Family...
Thank you very much 🙏
Super thanks
@chandrachandra2045 🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊
@kailasamm6546 🙏
நன்றி Dr கொய்யா பழம் மற்றும் அதன் இலைகளில் உள்ள அனைத்து நன்மைகளையும் பற்றி விளக்கம் தந்துள்ளீர்கள்... விலை மலிவான பழங்களில் இவ்வளவு நன்மைகள் உள்ளனவா என வியப்பாக உள்ளது Dr மரபணு வரை மாற்றம் வரும் என்பது... தங்களின் பொதுநலமான சேவைகள் தொடரட்டும்.👍👍.. மிகவும் நன்றி 💐💐💐💐💯💯
🙏
Koyyaa palaththin vilayai yetri Vida poraargal.....😂😂😂
தங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை மற்றும் மிகவும் எளிதாக புரிந்துகொள்ளும் வண்ணம் உள்ளது தங்களின் முயற்சி பழங்களின் பெயர்ச்சி வாழ்த்துக்கள் 👍
மிக்க நன்றி 🙏
@@dr.sivashaleandhealthyR
❤ கொய்யாவை பற்றி ஓரளவுக்கு தெரிந்தும்
தொடர்தல் தொடர்ந்து சாப்பிடும்
பழக்கம் குறைந்தது.
இந்த செய்தியை கேட்டு பார்த்ததால்
மறுபடியும்
தொடர
ஆர்வம் உள்ளது.
மிக்க நன்றி மகிழ்ச்சி
🙏
அருமை அருமை கொய்யா பழம் நல்லது என்று தெரியும் ஆனால் இவ்வளவு நன்மைகள் என்று தெரியாது நன்றி...... 🎉நன்றி டாக்டர் 🙏
மகிழ்ச்சி 🙏
@AkashKumar-ro3in Thank you
Super
Tq sir.
Nice
அருமயான விஷயத்தை இவவளவு எளிதாக யாரும் சொல்ல முடியாது நன்றி டாக்டர் வாழ்க வளமுடன்
🙏
I was really amused when dr said first itself if you had taken fruits to friends house he wouldn't have ended up in hospital 😃😁 Very true👍
ஐயோ அருமையான பதிவு நாமெல்லாம் பழம் சாப்பிடுவோம் ஆனா இவ்வளவு மருத்துவ பயன் இருக்குனு இன்னைக்கு தான் பார்த்த உடனே எனக்கு தெரியும் இனி தினமும் கொய்யாப்பழம் எடுத்துக்குவேன் எந்த வகையான கொய்யாப்பழமாக இருந்தாலும் பரவாயில்லை சார் மிக்க நன்றி சார்
Super Sir 👍
I regularly used to take govva leaf tea for my tooth ache. It gives good results. You can avoid going to dentist.
அருமை தோழர்,இவ்வளவு பயன் தரும் பழத்தை நாம் தினமும் எடுக்க வேண்டும்.இது போன்று கானொளி பார்க்கும் ஏழை மக்களாகிய எங்களுக்கு வரபிரசாதம் தான் ஆனால் இதையே வியபார கும்பல் என்ன செய்கிறது என்றாள் பல மடங்கு விலையை உயர்த்தி விடுகிறார்கள் இன்று கொய்யா பழத்தின் விலை 100 ரூபாய்.
இதே போன்று தான் கருப்பு கவுனி அரிசியின் மகுத்துவத்தை பல மருத்துவர்கள் கூறியவுடனே கிலோ 160 ரூபாய்க்கு விற்ற அரிசி இப்பொழுது ரூ350 முதல் 400 ரூபாய் வரை.
அதோடு நான் பல ஆண்டுகளாக ஆர்கானிக் பொருட்க்களை உபயோகப்படுத்துகிறேன் அவர்கள் பொருட்களின் விலை பலமடங்கு அதிகம்.ஆகவே பாமரமக்கள் வாங்கி உபயோக பத்துமளவிற்க்கு விலைகள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள அரசு முன் வந்தால் நலமாக இருக்கும்.
தங்களின் இந்த பதிவு மிகவும் சிறப்பு.
🙏
Thank you DrSiva Hale&Healthy, I regularly watching all your videos and also reduced my weight to overcome osteoarthritis issues . Even I paid 3000/- to 5000/- for the doctor to solve issues, but all the efforts are in vein. Only after taking 4 eggs per day , after cutting carbs , my knee pain issue was solved . Thanks a lot DrSivaHale&Healthy. Pl continue your service for the poor peoples like me
🙏👍
Hi , eggs 4 is it ok per day ?
Any good low carb diet send ?
Sir நீங்க சிறந்த ஆலோசகர் நன்றி
🙏
தினம் ஒரு கொய்யா
மிகச்சிறந்த தகவல் டாக்டர் மிக மிக நன்று
Super. Sir 🎉🎉
நன்றி 🙏
🙏
அருமையான பதிவு.தினம் கொய்யா பழம் சாப்பிடுவோம்
👍🙏
மிகவும் தெளிவான விளக்கம் தந்தீர்கள் நன்றி கள் .Dr.
🙏
Ur all videos very nice and beautiful speech u r giving sir..pls put video for knee pain and back pain.. what food we have to eat to solve this pain sir.. please share video sir..
🙏👍
❤❤❤ சிவ சிவ ஓம் நமசிவாய அருமையான பதிவு மிகவும் நன்றி சார் ❤❤❤
🙏
நான் பக்க வாதத்தால் கஷ்டபடுகிறேன் ஏழு ஆண்டுகளாக நடக்க முடியாமல் போய் விட்டது ஆனால் வாக்கர் வைத்து நடக்கிறேன் தனியாக நடக்க முடியாமல் மிகவும் கஷ்டபடுகிறேன் உங்கள் ஆலோசனை சார் ப்ளீஸ்
அதைவிட மகிழ்ச்சி நீங்கள் எல்லாருடைய கமெண்ட் க்கும்..பதில் சொல்வது..
👍😊
Nice explanation.Honourable salute Dr.I am waiting for your next video.May God bless you Dr.
Thank you 🙏
Thank you so much doctor every day cosuming two three fruits daily guava also most days now much demand
👍
இப்படி இந்த கொய்யா பழம் மகிமையை சொல்லி இப்போது இந்த பழம் சில காலம் கிடைப்பது மிகவும் அரிதாகவே உள்ளது
Guava is a seasonal fruit
Thank you so much doctor, for giving healthy information, everyone must follow sir..
🙏
I dont like bakery Sweet's but I like only fruit's 👍👍👍guava Apple Orange pomegranate gooseberry my routine fruit's Dr past 5 yrs this is my routine favorite fruit's 🙏🏿🙏🏿🙏🏿
That's so nice to hear 👍
அருமை மிக்க நன்றி
🙏
Very useful information. Thank you so much doctor. Keep it up. 😊
🙏👍
Thank u Sir. May god bless u & ur family forever.
🙏
Thank u sooo much sir, for giving such hidden facts of Guva fruit.
It's my pleasure.
Tqvm Doctor for explaining regarding guava n the benefits
Most welcome
Thank you very much for your very very excellent and very very useful information Dr.
Most welcome
Thankyou doctor. Very useful .
Always welcome
சார் உங்கள் அனைத்து காணொளியும் பயனுள்ளதாகவே இருக்குது மிக்க நன்றி சார் ஒரு சந்தேகம் தோலில் வெண்புள்ளி இருந்தால் கொய்யாப்பழம் சாப்பிடலாமா? பதில் சொல்லுங்க சார்
Kindly check with a dermatologist
Fantastic dr. Past few days only i am watching your videos really impressed
Thank you
Good morning Doctor. I am a PGT. Excellent explanation . You explain all points in an easy verbal expression expression to understand the medical terms by a layman very clearly. Proceed your journey for the welfare of the people. 🎉🎉🎉🎉
Thank you very much 🙏
Can pregnant ladies eat? Thank you 🙏 sir yes here itself u have given answer . Got it
Kadaulee thank you so much ❤ Really neega blessed sir 🎉❤
So nice of you🙏
Needed information excellent narration. Thankyou sir. God bless
🙏
Very much educative, good presentation, thank you
🙏
அருமையான தகவல்இவ்வளவு விஷயம் இருக்கா நன்றிடாக்டர்
🙏
மாற்று கருத்து இல்லாத மிக சிறப்பான பதிவு
ஆனால் தற்போத கிடைப்பவை ஹைபிரிட் மற்றும் கெமிக்கல் போட்டு பயிர் செய்கிறார்கள்
Chemicals sprayed can be removed washing thoroughly ,vegetables and fruits in warm water adding salt or sodium bicarbonate (Backing soda) wishing you all good health Take care.
😮😮😮
Hybrid varieties are grown in natural environment too..... We have both white(hybrid) & red(traditional) with us for our personal usage but grown in natural environment..... Less fertilizers and more manures can save everyone..... Get the help of Agri University...... Excess fertilizer can be toxic as the farmer should have enough basics of Agri & proper knowledge to utilise these man made chemicals..... So fertilizer is not toxic but how we utilise is very important for farming which can save the soil and our mother globe...... Basic knowledge of chemicals for soil requirement & thus for the plant & proper person or personnel(marketing or research) can save the farmers & thus farming.......
மிக்க நன்றி டாக்டர் 🎉
🙏
❤தெளிவான விளக்கம் அருமை. வாழ்க வளமுடன்
நன்றி 🙏
Thank you for your help with this matter and your help will be used for all thank you once more
Always welcome
Your attitude and explanation absolutely good Doctor
Thank you
நன்றி வாழ்த்துக்கள் சார்
🙏😊
Very useful and informative video.Thank you Sir!
Most welcome
நன்றி நண்பரே நல்ல சொல்வளம்
🙏
suprim speech suprim information dr vazhka valamudan
🙏
மிக்க நன்றி சா🙏🙏🙏
🙏
THANKYOU MY GOD BLESS YOU FAMELE IYA.NER ENAKKU AAREVURAIKALUKKU NANRE IYA.
🙏
Very useful information thank you so much sir ❤🌹👌👍😘🙋♀️
Always welcome🙏
wow excellent information Dr qa so much 🙏🙏🙏🙏🙏
Thanks a lot.
Dr , saadha கொய்யா நு நினைச்சேன், சதா கொய்யா வாங்கணும் என்று புரிஞ்சு கிட்டேன்
Super excellent video , Dr Siva your best useful information 👍 Thanks ❤ .
Most welcome
Thanks a lot sir. God bless u
🙏
Doctor அல்சர் கொலஸ்ரோல் இவை இரண்டும் இருந்தால் தக்காளி சாப்பிடலாமா 🙏
Doctor um 33 years old
My breakfast:-
A mix of roasted nuts and grains powder with fresh milk
Horse gram
Green gram
White cowpea
Oats
Finger millet
Chickpeas
Skinless black gram
Corn
I roast and ground it then have it every morning with fresh milk, raisins m, 2 spns of almond powder and pumpkin seeds with2 bananas and s pinch of salt.
Lunch and dinner :-
A scoop of Steamed red raw rice with steamed vegetables
cauliflower or broccoli
Beens
Potatoes
Yellow pumpkin
Carrot
Cabbage
Egg
Plus sault and pepper and half a lemon squeezed on top
This is what I eat daily and during the day time I take lime tea or fruits mostly papaya and banana.
Can u please advise me on improving my diet.
I still find my feet and palms with less flesh and more skin
I weigh around 45kg and my height is 4’10
I feel strong for my age I walk upto 5km a day. And I look really younger than my age. All fine but my palms and feet that’s my only problem doctor
Very useful information.Thank you Dr.
Most welcome
Thank you very much. Very informative message 🎉🎉🎉🎉🎉
🙏
Thank u Dr for ur survival food search 🙏🙏🙏 வாழ்க வளமுடன்.
🙏
Very nice and excellent work, thanks for your valuable message,i am watching your videos regularly,go ahead.
🙏😊
Very enthusiastic Dr
Thank you
Doctor really I appreciate your unique quote 😊
Thank you
Thanks 🙏 for your support DR
Most welcome
Watching siva's sir video while eating Guava 🎉
👍😊
Super guava benifits very good
👍🙏
கொய்யா நல்லது என்று தெரியும். ஆனால் இவ்வளவா ? மலைக்க வைக்கிறது ! நன்றி டாக்டர் !!
🙏
Yes. It's much better than Apple
நன்றி DR..!
🙏
Sir.very very thanks for wonderful instructions.
Welcome Sir
Unknown information. Thank you.
You're welcome.
Very useful video doctor thank you.
Most welcome
மிகவும் அழகான விளக்கம் ஐயா🙏🙏🙏
நன்றி 🙏
Thank u doctor Siva sir it is so good the way u explain
🙏
Thank you doctor..very useful message
🙏
Nanri iyya vazhga valamudan 👌👌😍😍❤️
🙏
So nice very useful video d sir i buy yesterday i know it's healthy benefits thanks for details 😍😍👌👌👌🙏🙏
🙏👍
@@dr.sivashaleandhealthy upload more useful videos dr sir 🙏🙏👍
Hi doctor. I regularly watch your videos. Your guideline is very helpful. I have severe sinusitis. Can I take koyya
Yes, you can. Guava is rich in vitamin C, so it will reduce any sort of infection and inflammation.
Kodana Kodi nandrigal dr
🙏
Great sir thanks for giving this good information thanks a lot sir.
Always welcome
Good dr.avokoda dragon fruit nu other fruit healthy nu nu soli soli makkal nama ooru palatha cheaf a menaka aarambichitaga
👍
Super information Sir. Thank you.
Welcome
உங்கள் கருத்து அமிர்தமாக உள்ளது.
மிக்க நன்றி 🙏
Dr such a valuable information, but we ought to be careful before some other countries try to get the patent right for this too
👍
Thanks for your tips Dr.Siva, but hardly get it in the uk.
Sorry to hear that...
Hi Doctor....Thanksakot for your great information...God bless you!.... White or Pink guava, which is more healthy.....In pink one whenever I buy, in every pink guava I found many worms.....Many times I had thrown 1 kg of guava.....So what to do for this?
Each guava has its own benefits but pink guava has more lycopene antioxidant content.
Regarding worms, try to pick the best by asking the vendors themselves.
Ok thanksalot doctor@@dr.sivashaleandhealthy
மிகவும் பயனுள்ள தகவல் ஐயா நன்றி உங்கள் உங்களின் தமிழ் உச்சரிப்பு மிக மிக அருமை❤❤❤
மிக்க நன்றி 🙏
Supper. Dr. Thankyou. So. Much. God. Bleshyou😊
🙏
Wow 🎉 thanks a lot for amazing vedio sir 🔥🔥🔥🔥
Most welcome
டாக்டர் சார் மிகவும் நன்றாகச் சொன்னீர்கள்
நன்றி 🙏
Thank u brother doctor god bless u for sharing to save human
🙏
மிக்க நன்றி.ஆமேன்.
🙏
Useful msg.tnk u sir
Most welcome
Super, thank you..
Welcome 🙏
Gallbladder stone karaiya enna sapdanum sir pls video podunga
Sure, will do 👍
Msg Very Veryeasy and good Health
🙏👍
நன்றி சார் மிக்க நன்றி 🙏
🙏
மிக்க நன்றி.கொய்யாபழத்தை. பகலில் சாப்பிட்டால் நல்லதா அல்லது இரவில் சாப்பிட்டால் நல்லதா
எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம்
Very nice excellent explan sir thanks
Most welcome
Thanks Dr. Sir Good information ❤
Welcome
. Dr. Sir diabetic patient can eat pappali fruit? If yes, how much intakes at what times, mrng or night. Kindly reply immediately.
Depends on how the blood sugar levels are maintained. Kindly check with your physician.