மாத விலக்கை சீராக்க ஆரோக்கியமானதாக்க உதவும் உணவுகள் ! Dr. கௌதமன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • இன்றைய வாழ்வியல் உணவு முறை மாற்றமும், செரிமான மண்டலத்தை சீராக வைத்திருக்க இயலாத காரணங்களும், வளர்சிதை மாற்றங்கள் நிகழும்போதும் பெண்மை தன்மை அவர்களின் இனப்பெருக்க மண்டலம் சார்ந்த உறுப்புகள் பலம் இழந்து போகும் நிலை ஏற்படுகின்றது.
    பெண்மை தன்மைக்கான உடல் சுரக்கின்ற அமிலங்களின் கூட்டு சமநிலையில் இல்லாத போது கருப்பை சார்ந்த பிரச்சனைகள் மற்றும் குழந்தையின்மை, கருச்சிதைவு போன்ற உடல் மற்றும் மனதை பாதிக்கும் நிகழ்வுகள் ஏற்படுகின்றது.
    தண்ணீர்விட்டான் கிழங்கு, அசோக மரப்பட்டை, வெள்ளிலோத்தி (லோத்ர), சோற்றுக்கற்றாழை, கோரைக்கிழங்கு, கருஞ்சீரகம், சீந்தில் கொடி, திரிபலா, நெல்லிக்காய் கடுக்காய் மூலிகைகளை முறையாக அதன் பலன் அறிந்து உணவாக பயன் படுத்திடும்போது இனப்பெருக்க மண்டலம் சார்ந்த அமிலங்களின் உற்பத்தி சீரடைந்து பெண்மையின் தன்மையை பலப்படுத்தி ஆரோக்கியமான வாழ்வை தரும்.
    Dr. கௌதமன் B. A. M. S.
    வெல்னஸ் குருஜி
    ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
    Get in touch with us @ 9500946631 / 9500946632.
    Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
    Your Path to Wellness Begins Here.
    Subscribe for a Healthier, Happier You! 🌿💚
    #Shreevarma #ShreevarmaAyurveda #WomanhoodPreservation #FemaleHealth #FeminineVitality #HerbalSupport #UterineHealth #NaturalWellness
    --------------------------------------------------------
    [ Dr. கௌதமன், Dr. கௌதமன் Tamil, Foods, Women, Wellness, Reproductive Health, Herbal Medicine, Nutrition, Feminine Balance, Uterine Support, Holistic Health, Ayurveda, Natural Remedies, Healthy Living, Herbal Therapy, Female Empowerment, Balance, Hormonal Health, Nutritional Therapy, Female Wellness, Herbal Remedies, Ayurvedic Treatment, Holistic Healing, Female Physiology, Digestive Health, Metabolism, Infertility, Menstrual Health, Herbal Supplements, Female Hormones, Dietary Balance, Women's Health, Herbal Medicine, Natural Healing, Lifestyle, Well-being, Emotional Health, Fertility, Female Anatomy, Wellness Journey, Traditional Medicine, Holistic Approach, Health Support, Self-care, Herbal Solutions, Wellness Practices, Body Balance, Female Body, Mind-Body Connection, உணவுகள், பெண்கள், ஆரோக்கியம், இனப்பெருக்க ஆரோக்கியம், மூலிகை மருத்துவம், ஊட்டச்சத்து, பெண் சமநிலை, முழுமையான ஆரோக்கியம், ஆயுர்வேதம், இயற்கை வைத்தியம், ஆரோக்கியமான வாழ்க்கை, மூலிகை சிகிச்சை, சமநிலை, ஹார்மோன் ஆரோக்கியம், ஊட்டச்சத்து சிகிச்சை, பெண் ஆரோக்கியம், மூலிகை வைத்தியம், ஆயுர்வேத சிகிச்சை, செரிமான ஆரோக்கியம், வளர்சிதை மாற்றம், மலட்டுத்தன்மை, மாதவிடாய் ஆரோக்கியம், மூலிகை சப்ளிமெண்ட்ஸ், பெண் ஹார்மோன்கள், உணவுப்பழக்கம், நல்வாழ்வு, கருவுறுதல், ஆரோக்கிய பயணம், பாரம்பரிய மருத்துவம், மூலிகை தீர்வுகள் ]

Комментарии • 21

  • @Padikathavan007
    @Padikathavan007 5 месяцев назад +5

    ஆரோக்கியமான விஷயங்களுக்கு யாருமே லைக் போடவே இல்லைங்க ஆனா நீங்க ஆபாசமான ஒரு வீடியோ போட்டு இருந்தீங்கன்னா இந்நேரம் பத்தாயிரம் லைக் வந்திருக்கும் வாழ்த்துக்கள் ஐயா ரொம்ப நன்றி

  • @sivakamiravi6500
    @sivakamiravi6500 4 месяца назад

    வணக்கம் குருஜி உங்கள் ஆலோசனை நம்பிக்கை தருகிறது மிக்க நன்றி

  • @vijayalakshmi-it3yg
    @vijayalakshmi-it3yg 4 месяца назад

    தெளிவாக எடுத்து கூறியதற்கு மிக்க நன்றி ஐயா.

  • @anandanandhi4429
    @anandanandhi4429 4 месяца назад

    Thankyou சிறப்பு உள்ளதாக இருந்ததது

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 5 месяцев назад +1

    Nice 🎉

  • @vishnu.k.saseendra7590
    @vishnu.k.saseendra7590 5 месяцев назад +1

    Very useful information sir, thank you very much.

    • @geethathiru1843
      @geethathiru1843 5 месяцев назад

      Very important information sri thank u sri suranam suranam Khidki Mein

  • @vigneshviper2252
    @vigneshviper2252 4 месяца назад

    Thank you sir,very useful information

  • @Saguhomefoods2010
    @Saguhomefoods2010 5 месяцев назад

    Rompa nanrigal iyya

  • @blessingbeats4229
    @blessingbeats4229 4 месяца назад

    அய்யா, உங்களின் மருத்துவ பணிகள் போற்றுதற்குரியது. தங்களை பெற்ற பெற்றோர்கள் என்ன பாக்கியம் செய்தனரோ.

  • @user-uy1vd1jq8m
    @user-uy1vd1jq8m 4 месяца назад

    Sir Hi

  • @user-tc9xu9sq1k
    @user-tc9xu9sq1k 4 месяца назад

    Thank u for your information

  • @Kilbrrt-fh5ly
    @Kilbrrt-fh5ly 4 месяца назад

    👍🙏🙏

  • @premaashmithu5835
    @premaashmithu5835 3 месяца назад

    Need to meet to u sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 месяца назад

      You can meet at Kodambakkam this Friday, May 31st, from 12pm to 8 pm. Contact: 9500946634/ 35

  • @rajapandian7840
    @rajapandian7840 4 месяца назад

    😊😊😊😊😊❤❤❤❤

  • @vishnu.k.saseendra7590
    @vishnu.k.saseendra7590 4 месяца назад

    Good evening sir, My age is 48. This is my scan report sir,
    1.contracted gall bladder with a hyperechoic seck measuring 3.1mm within it-calculus/polyp. Suggested review in fasting state.
    2.mild heterogeneous myometrial echotexture-to be followed up.
    3.seedling uterine fibroid.
    இந்த பிரச்சினை மாற மருத்துவம் சொல்லுக sir.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 месяца назад

      For online consultation, contact: 9500946631/ 32