#BREAKING

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • #puthiyathalaimuraitv
    #BREAKING: வருண்குமார் வழக்கு..SEEMAN தரப்பு சொன்ன அதிர்ச்சி தகவல் | NTK | PTT
    #seeman #ntk #naamtamilarkatchi #varunkumar #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 377

  • @csr8355
    @csr8355 22 дня назад +122

    இதே வேகத்தை தூத்துக்குடியில் மக்களை சுட்டு கொன்றவர்களை கைது செய்ய காட்டலாமே.

    • @selvaperia8512
      @selvaperia8512 22 дня назад +10

      எவ்வளவு அறிவு உங்களுக்கு? அந்த வழக்கு சி பி ஐ கீழ் உள்ளது.

    • @pondsdeva3953
      @pondsdeva3953 22 дня назад +3

      @@selvaperia8512 உங்களுக்கு எவ்வளவு அறிவு.. 😆 இங்க ஒரு மயிரும் புடுங்க மாட்டாங்கன்னுதான் CBI க்கு மாத்தினாங்க... பார்த்து முட்டுங்க.. 🙏😆😆

    • @selvaperia8512
      @selvaperia8512 22 дня назад

      @@pondsdeva3953 அதை சி பி ஐ க்கு மாத்துனது உங்க சித்தப்பா தான். சுட சொல்லி கட்டளை இட்டு, சுட்ட செய்தியை டி வி பார்த்து தெரிந்து கொண்டார்.

    • @syedahamed8322
      @syedahamed8322 22 дня назад +4

      ​@@pondsdeva3953 அத நீ அதிமுக பஜக ட கேளு அவன்க ஆட்சில தான தூத்துக்குடி அநியாயம் நடந்துச்சு

    • @abileshsriram5964
      @abileshsriram5964 22 дня назад +1

      ​@@pondsdeva3953 இன்னும் அவதூறாக எதுனா பேசுங்க சார்... அப்பதானே அவதூறு வழக்கு போட முடியும்...

  • @Tamilnadu360.
    @Tamilnadu360. 22 дня назад +163

    காவல் துறையிடம் இருந்த சாட்டை துறை முருகன் போன்ல இருந்த ஆடியோ எப்படி திருச்சி சூர்யாவிடம் சென்றது

    • @user-dl1pk3xi1d
      @user-dl1pk3xi1d 22 дня назад +22

      சாட்டயே கொடுத்துருக்கலாம்

    • @ANTISANGI406
      @ANTISANGI406 22 дня назад +14

      Adha neenga thrichy Surya kita kekanum 😂😂...sp kita keta idhu tha nilamai

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 22 дня назад +22

      சாட்டை முருகன் எதற்கு இவ்வளவு ஆடியோ வீடியோ வச்சிருக்கனும்

    • @sanjitkrishnan6097
      @sanjitkrishnan6097 22 дня назад +14

      எப்படி போனால் என்ன அதில் பேசியது சீமான் தான்

    • @petervetriselvan3056
      @petervetriselvan3056 22 дня назад

      👌😄😄😄​@@ANTISANGI406

  • @malarkotikoti5398
    @malarkotikoti5398 22 дня назад +39

    உங்கள பேசுனதுக்கே இப்படி கோவம் வருதுள இது மாதிறி எத்தன அப்பாவிகள பேசிருப்பீங்க இந்த வேகத்த ஆம்ஸ்ராங் வழக்குள காட்டுங்க

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 22 дня назад

      ஆர்ம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் வீடியோ சாட்சிகளின் அடிப்படையில் கொலை செய்தவர்களையும், மற்றும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களையும் சேர்த்து இதுவரை 26 நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது தெரியாதா?

    • @syedahamed8322
      @syedahamed8322 22 дня назад +1

      ஆம்ஸட்ராங்க் வழக்குல போலிஸ் கரெக்டாக தான் செயல்படுது

  • @kannant3759
    @kannant3759 22 дня назад +82

    படுத்தேவிட்டான் அய்யா 😂😂😂😂😂

  • @user-nuture
    @user-nuture 22 дня назад +28

    நாம் தமிழர்

    • @Vikei354
      @Vikei354 22 дня назад +5

      Vijalaxmi samanai nakekeya saiman

    • @thashthash4953
      @thashthash4953 22 дня назад

      உன்கு நாகரீகமாக பேசத் தெரியாதா? நீதிமன்றம் அழைக்கிறது.விஜி வரமறுக்கிறது.நீங்கள் மீண்டும்,மீண்டும் அழைத்து வாருங்கள்.

  • @ravikumar-sg1xc
    @ravikumar-sg1xc 22 дня назад +52

    மண்டியிடாத மானம் மன்னிப்பு கேட்டு விட்டது.

    • @mahendrann2690
      @mahendrann2690 21 день назад +1

      யார் மன்னிப்பு கேட்டா?

    • @KumarA-yl4lu
      @KumarA-yl4lu 18 дней назад

      மடையா தவறு செய் தால்தானே போலியாக சில செய்திகளை ஊடகங்கள் பரப்புகின்றன நான்காவது தூண் நாசமா போச்சு சில நாதாரிகளால்

    • @raphaeljohnson3999
      @raphaeljohnson3999 8 дней назад +1

      சீமான் எப்போது மன்னிப்பு கேட்டார்
      சீமான் என்றால் வயிறு எரியுது?

  • @arulpunitha6404
    @arulpunitha6404 22 дня назад +3

    ஏன்டா Amstrong கொலை வழக்கில் சம்பந்தபட்டவர்களை புடிக்க துப்பில்லை...

  • @kabilanrajagopal5336
    @kabilanrajagopal5336 22 дня назад +57

    சொந்த புத்தி இல்லா தவன் எப்படி ஒரு கட்சிக்கு தலைவனாக இருக்க முடியும்?

    • @pPpcreation1698
      @pPpcreation1698 22 дня назад +8

      Apdiya saamyy 😂😂

    • @draghu8185
      @draghu8185 22 дня назад +9

      இந்த கேள்வியை இதுவரைக்கும் ஆண்ட கட்சியையும் ஆளுகின்ற கட்சித் தலைவர்களையும் உங்கள் சொந்த புத்தியினால் கேட்டதுண்டா கோபாலு நாயன்மாரே 😂

    • @akashveeratamizhan.6367
      @akashveeratamizhan.6367 22 дня назад +9

      அதை எந்த புத்தியும் இல்லாத நீ சொல்லலாமா😂

    • @aantonybaskar3393
      @aantonybaskar3393 22 дня назад +6

      துண்டுச்சீட்டு இல்லாமல் பேசியது சீமானின் தவறா

    • @rajendrans7104
      @rajendrans7104 22 дня назад +3

      ​​@@aantonybaskar3393துண்டே கட்டத் தெரியாத நீ பேசலாமா கோவனத்தான்!?

  • @user-mp6rf4sd7f
    @user-mp6rf4sd7f 22 дня назад +78

    மண்டியிடாத மானம் இன்று மண்டியிட்டது 😂😂😂😂😂

    • @sathiskumar4122
      @sathiskumar4122 22 дня назад +4

      😂

    • @aantonybaskar3393
      @aantonybaskar3393 22 дня назад

      ஆமாம் செல்லாக்காசு வெளியிடுவதற்க்காக ஆரியத்திடம் மண்டியிட்டது உண்மைதான்

    • @draghu8185
      @draghu8185 22 дня назад +5

      @@user-mp6rf4sd7f இதோ சொல்லிட்டாருல்ல கவரிமான் பரம்பரை 😂

    • @bik9811
      @bik9811 22 дня назад +6

      தற்குறி உங்க அம்மா தான் மண்டியிட்டுள்ளது. அவர் அங்கு நன்றாக தான் உள்ளார்😂😂😂

    • @rajivgandhi686
      @rajivgandhi686 22 дня назад

      🤣🤣🤣🤣

  • @LoganathanC-w1c
    @LoganathanC-w1c 22 дня назад +36

    சைமன் மனதிலிருந்து நாம் கொஞ்சம் ஓவரா தான் போயிட்டோமோ போய்தான் பாப்போம் என்ன பண்ணிடுவாங்க

  • @Usher8888
    @Usher8888 22 дня назад +34

    இது போன்ற ஆட்களிடம் தயவு தட்சிணம் பார்க்காதிர்கள். சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற லெட்டர் பேட் கட்சிகள் ஒழிக்கப்பட வேண்டும்.

    • @mahendrann2690
      @mahendrann2690 21 день назад

      இந்தியாவிலேயே தனித்து நின்று அங்கீகாரம் பெற்ற ஒரே கட்சி நாம் தமிழர். லெட்டர் பேடா உனக்கு. Wait & see. 2026ல் புரியும்.

  • @streetyflowers8036
    @streetyflowers8036 22 дня назад +22

    ஆக மொத்தம் ரகசியமா உதவி செஞ்ச போலீஸ் அதிகாரியையும் அண்ண போட்டு கொடுத்துட்டா ப்பல...💁😌

  • @maheshwarikuppuswamy1301
    @maheshwarikuppuswamy1301 22 дня назад +67

    பயந்துட்டி யா குமாரு

  • @perathuselvi861
    @perathuselvi861 22 дня назад +31

    அரசியல் பேசனும்ன அறிவு வேனும்,அறிவு வேனும்ன படிக்கனும் அதன் பிறகு பதவிக்கு ஆசைபடனும்

  • @cmraj3689
    @cmraj3689 22 дня назад +32

    Super Sir .. we stand for Mr.Varun Kumar IPS 🎉

    • @mahendrann2690
      @mahendrann2690 21 день назад

      He pointing towards Seeman only. திமுக ஊப்ப்ப்பீக்கள் மட்டமா எழுதிருக்காங்க. அவங்க மேலநடவடிக்கை எடுப்பாரா?

    • @soup_bois
      @soup_bois 21 день назад

      What about the teeth pudungi? You support him too?

  • @SureshKumar-nf8vg
    @SureshKumar-nf8vg 22 дня назад +4

    Ips படித்து விட்டு திராவிட அரசியல்க்கு இப்படி செம்பு தூக்ரதுக்குத்தான் இந்த படிப்பா படித்தும் இவ்ளோ கீழ்த்தரமான செயல் அசிங்கமா இல்லையா வருன்குமார் அவர்களே

  • @thiruraja7506
    @thiruraja7506 22 дня назад +15

    பிற மொழிக்காரர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்குது

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 22 дня назад +12

      நான் தமிழன் தான் எனக்கும் மிகவும் மகிழ்ச்சி தான் ஆமை கறி பிரியாணி போடுங்க டா

    • @sanjitkrishnan6097
      @sanjitkrishnan6097 22 дня назад +9

      நானும் தமிழன் தான் சீமானை என்கவுண்டர் பண்ணுங்க

    • @ananth35
      @ananth35 22 дня назад +2

    • @Nedumaran-e8l
      @Nedumaran-e8l 22 дня назад +7

      நானும் தமிழன் தான் ஆமையனுக்கு மாவு கட்டு போட்டால்தான் எனக்கு மகிழ்ச்சி

    • @rajaraja-cc8hv
      @rajaraja-cc8hv 22 дня назад

      சைமன் சிக்கியதைக் கண்டு மலையாளிகள் மனம் வருந்தி வருகின்றனர்😢@@sarumathikesavan4717

  • @thulasimani9058
    @thulasimani9058 22 дня назад +41

    அவ்ளோ பயம் மாப்பிள்ளை க்கு

  • @rajendiranar8108
    @rajendiranar8108 22 дня назад +27

    கைது செய்ய மாட்டேங்கிறாங்க

  • @ArulManickm
    @ArulManickm 22 дня назад +40

    மூக்கு நோண்டி பயம் வந்துவிட்டது.

    • @bik9811
      @bik9811 22 дня назад +1

      டேய் நல்லா உருட்டு தலைமுறை தொலைக்காட்சி ஊடகம் நல்ல கதை😂😂😂😂

  • @n.jaffer8137
    @n.jaffer8137 22 дня назад +52

    அடேய் நாம் தமிழர் zombies வாய் வெச்சுட்டு சும்மா இருங்கடா,எதுக்கு வாய் சவடால் விடனும், எதுக்கு மன்னிப்பு கேட்கணும் 😂😂😂😂

    • @mahendrann2690
      @mahendrann2690 21 день назад +1

      யாருடா மன்னிப்பு கேட்டா?

    • @remo551
      @remo551 17 дней назад

      ​@@mahendrann2690ama taan

  • @mohamedalymarecar3707
    @mohamedalymarecar3707 22 дня назад +16

    ஆமை குஞ்சிகளின் தலைவன் , ஆமை கரி நாயகன் செமையாக வருண்குமாரிடம் சிக்கி சின்னாபின்னமாக மாறி சிரிப்பாக சிரித்து சிறு நரியாக மாறி சீரழிந்து கிடப்பதை பார்க்கும் போது பாவமாக இருக்கிறது !!!

    • @draghu8185
      @draghu8185 22 дня назад +1

      @@mohamedalymarecar3707 கமெண்ட் பாக்ஸை பார்த்தாலே தெரிகிறது இந்த தூமை குஞ்சுகளின் கதறல் அதிகமாகவே இருக்குது கதறுங்க கதறுங்க 😂😂😂😂

  • @irjjraj2179
    @irjjraj2179 22 дня назад +27

    "அப்படித் தான்டா பேசுவோம்" னு மேடைல பேசுனாரு அமையாரு....
    இப்ப என்னாச்சு மானத் தமிழ் பிள்ளைகளுக்கு 😂😂😂😂

  • @selvaperia8512
    @selvaperia8512 22 дня назад +11

    நாம் டம்ளர் கும்பல் கூண்டோடு காலி ஆவது கேட்டு ரொம்ப மகிழ்ச்சி.

    • @mahendrann2690
      @mahendrann2690 21 день назад +1

      ஒன்னும் முடியாதுல. ஏன்னா நாங்க தமிழர்கள்

    • @jacqlines470
      @jacqlines470 21 день назад +1

      😂😂😂😂😂😂😂😂

    • @raphaeljohnson3999
      @raphaeljohnson3999 8 дней назад

      ❤❤​@@mahendrann2690

  • @vanievahi6230
    @vanievahi6230 18 дней назад +2

    தம்பிங்க சும்மா இல்லமா தெரு இழுத்து தெருவில் விட்டாங்க 🤣🤣🤣 பாவம் டா அமை🤣

  • @saraswathimedicals5238
    @saraswathimedicals5238 22 дня назад +15

    ஆமை மெல்ல மெல்ல ஊர்ந்து சிறை சுற்று சுவர் வரை வந்து விட்டது விரைவில் கதவுகள் திறந்து மூடப்படும்

  • @ArunKumar-m6r
    @ArunKumar-m6r 22 дня назад +22

    எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், அந்த கட்சியின் தலைவர் நல்ல நாகரிகத்தோடு நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், முற்பகல் செயின் பிற்பகல் விலையும்.. 😂😅

    • @draghu8185
      @draghu8185 22 дня назад +3

      @@ArunKumar-m6r நீ சொன்னதை மறுக்கா சொல்லு 😂

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy 22 дня назад +2

      கருணாநிதி பேசாத பேச்சா

  • @moorthysangaramoorthy5180
    @moorthysangaramoorthy5180 22 дня назад +16

    நாச்சியார் சுகந்தினு
    ஒரு அம்மையார். சீமானை கைது பன்னினால் என்ன நடக்குமும் பாருங்கள் என்று புழம்புது.
    அதே நேரம் மண்டியிடா மானம் தரையில் குப்புர கிடக்குது.
    நாச்சியாள் சுகந்திக்கு
    வாயில் ஒரு பசையை ஒட்டி வைப்பது நாச்சியாளுக்கு நல்லது.😂

  • @VinothKumar-xd9eq
    @VinothKumar-xd9eq 22 дня назад +44

    பயந்துட்டான் சைமன்😊

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 22 дня назад +6

    அதெல்லாம் செல்லாது செல்லாது

  • @joshikjoshni9695
    @joshikjoshni9695 22 дня назад +34

    Vidathinga S. P Sir

  • @Balamurugan-ux3gb
    @Balamurugan-ux3gb 22 дня назад +3

    Seeman 🔥🔥🔥🔥 Vijay ♥️♥️🔥🔥

  • @samaranravi6026
    @samaranravi6026 22 дня назад +2

    Ntk win

  • @kareemmusthafa5566
    @kareemmusthafa5566 22 дня назад +4

    காவல்துறை அதிகாரிக்கேஇந்த நிலை

  • @unitech9436
    @unitech9436 22 дня назад +8

    வருண் நல்லா மாட்டிகிட்டாரு பாவம் நம்ம வேலை என்ன பொது மக்களுக்கு முடிந்த அளவு நல்லது செய்வது முடியாவிட்டால் நமது வேலையை நாம் செய்துவிட்டு போக வேண்டும் எதுக்கு இந்த மாதிரி வேலை

    • @animoniya2951
      @animoniya2951 22 дня назад +1

      சார் என்ன சொல்ல வரிங்க வருண் என்ன மாட்டிக்கிட்டாரு

    • @user-ym5ih1tf5j
      @user-ym5ih1tf5j 22 дня назад

      Siman pesunathu sariya thambi natil ilanzerhalai thavarana valihatuthal saihirar thani manitha charectori vijayalakshmy madom arrangertivitar orusila thambihalum fallow saithu ulla poranga is it OK

  • @ThadikaranK
    @ThadikaranK 20 дней назад +2

    சீமா அவங்க சொன்னதுதான் நா சொன்னேன் அவன்திங்க சொன்னா தின்னுவியா?

  • @vathsan33
    @vathsan33 22 дня назад +1

    இது தாங்க மண்டியிடாத மானம்..வீழ்ந்து விடாத வீரம்....

  • @gms-l4q
    @gms-l4q 22 дня назад +19

    Siman blamed Saatai....😂😂😂😂

  • @deepustoryzone
    @deepustoryzone 22 дня назад +2

    டேய் மாசா இருந்த எங்க ஆமை குஞ்சுஅண்ணனை தமாஷ் பண்ணிட்டீங்களே

  • @manimmani8123
    @manimmani8123 22 дня назад +11

    என்னபயம் சார்லஸ் உயர்அதிகாரி பெயர்மட்டும் உன் வாயில் வராதா. ம்ம்ம்

  • @bhavanimayavan7760
    @bhavanimayavan7760 22 дня назад +12

    Mr SP be strong,I can say it,TN people will definitely support for you, come on Mr SP rock.dont leave this politicians simply.🏹

    • @talentdude5542
      @talentdude5542 22 дня назад

      Poda, no tamils support this type of police. There are many cases are there to investigate for example srimathi

  • @sivaprakasam2224
    @sivaprakasam2224 22 дня назад +2

    இந்த வழக்கில் காட்டும் வேகம் ஏன் வேறு வழக்குகளில் காட்டுவதில்லை. நீங்கள் பொதுமக்களின் வரியை ஊதியமாக பெறுகிறார்கள்.நீங்கள் மக்களின் வேலைக்காரர்கள் என்பது நினைவிற்க்கட்டும். அரசியல்வாதிகளின் கைகூலி அல்ல வருண்குமார் ஐயா

    • @user-ym5ih1tf5j
      @user-ym5ih1tf5j 22 дня назад +1

      Thambi arsu athihariyai pesanol talk attack koodathalla thapputhane

  • @MrGnana22
    @MrGnana22 22 дня назад +4

    இப்படி எல்லாம் யாரும் பதில் தருவார்களா ?

  • @mervinarul2711
    @mervinarul2711 22 дня назад +4

    Annan Seeman only one Mass leader now vote for NTK

  • @user-sz4zd5vt8h
    @user-sz4zd5vt8h 22 дня назад +9

    காவல் துறை கட்டுப்பாட்டில் இருந்த சாட்டை துரை அவர்களின் மொபைல் ஆடியோ யாரால் யாரிடம் கொடுத்து மீடியா வில் வெளியிடப் பட்டது??

    • @syedahamed8322
      @syedahamed8322 22 дня назад +1

      அந்த கள்ள பய ஏன் எல்லாரு பேச்சையும் ரெக்கார்டு பண்ணான்

    • @mahendrann2690
      @mahendrann2690 21 день назад +1

      சரியானகேள்வி. Privacyஐ மீறிய குற்றத்தின் பேரில் அது Si or inspector or sp யாரா இருந்தாலும் தண்டனை பெறுவார்கள்

    • @remo551
      @remo551 17 дней назад

      Pesunadu aamayandana appuram enna

  • @noormohamed6977
    @noormohamed6977 22 дня назад +7

    அப்போ சீமானுக்கு சொந்த புத்தியே கிடையாதா? என்ன புடுங்கி ஒருங்கிணைப்பாளர்?

  • @tamilselvang7045
    @tamilselvang7045 22 дня назад +21

    Seeman fraudulent

  • @ravichandran01
    @ravichandran01 22 дня назад +5

    சீமானைகட்டாயம்கைதுசெய்வதுதான்சரியானது

  • @vkgroups3352
    @vkgroups3352 22 дня назад +4

    Ntk

  • @Rajezkanna-yh7js
    @Rajezkanna-yh7js 22 дня назад +10

    Ntk❤❤❤

    • @balajid4430
      @balajid4430 22 дня назад +4

      த்தூ

    • @Vikei354
      @Vikei354 22 дня назад

      Naya unaku asingama illa vijayaxmi serupala atipanu solium ungaluku puthei varala

  • @solomonmanickam3189
    @solomonmanickam3189 22 дня назад +4

    எஸ் பி வருண்குமார் வாழ்த்துக்கள்

  • @soup_bois
    @soup_bois 21 день назад +1

    NTK. ❤💪

  • @sarangapania6746
    @sarangapania6746 22 дня назад +28

    குளவி கூட்டுல கல்லெறிந்த சைமன்

  • @arunc4248
    @arunc4248 22 дня назад +4

    மண்டியிடாத மானம் மண்டியிட்டது 😂🤦

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns 18 дней назад +1

    சீமான் விஜயலட்சுமி உடல் எப்படி இருந்தது

  • @ravir7764
    @ravir7764 22 дня назад +21

    வருண் குமார் தேவை இல்லாத ஆணியை புடுங்க பார்க்கிறார்

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 22 дня назад +14

      ஆமாம் சீமான் தேவையில்லாத ஆணி தான்

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 22 дня назад +11

      ஆமாம் சீமான் தேவையில்லாத ஆணி தான் புடிங்கி போடட்டும்

    • @rajivgandhi686
      @rajivgandhi686 22 дня назад

      ​@sarumathikesavan4717 🤣🤣🤣

  • @SelvendranSellakandu
    @SelvendranSellakandu 22 дня назад +1

    திராவிட பொலிஸ் V/S தமிழ் பொலிஸ்

  • @thalapoovarasan
    @thalapoovarasan 22 дня назад +1

    உதயநிதி fans club திருச்சி IPS படிச்சிட்டு என்ன பயன்

  • @dassjlm462
    @dassjlm462 22 дня назад +20

    போலிஸ் லட்டியை காட்டுங்கள்

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 22 дня назад +3

    நாம் தமிழர் கட்டியின் வளர்ச்சி நிதியாக மாதாமாதம் ஆயிரமும் அதற்கும் அதிகமாக தருவோறை வரவேற்கிறோம்.

  • @arasipathy8482
    @arasipathy8482 11 дней назад +1

    ஏன் சீமானை இன்னும் அரெஸ்ட் பண்ணவில்லை.

  • @Thainisharavi
    @Thainisharavi 22 дня назад +16

    Ennoda vote seemankutha❤👍

    • @Vikei354
      @Vikei354 22 дня назад +7

      Vijayalaxmi puntaiela potu

    • @Nedumaran-e8l
      @Nedumaran-e8l 22 дня назад +1

      ​@@Vikei354😂😂😂

  • @subin3996
    @subin3996 22 дня назад +2

    NTK 🔥

  • @ananth35
    @ananth35 22 дня назад +4

    ❤❤❤சீமான்❤❤❤

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 10 дней назад

    நாட்டுநலனுக்கும் மக்களுக்கும் இதுபோல சட்டப்போராட்டத்தை காவல்துறை எடுக்குமா

  • @maheshvadivelan5197
    @maheshvadivelan5197 22 дня назад +7

    சீமான் தற்போது சாமன் ஆகிவட்டார் 😂😂😂😂

  • @panneerselvam2207
    @panneerselvam2207 22 дня назад +6

    Waste government in TN

  • @annamravi3678
    @annamravi3678 22 дня назад +3

    சீமான் ❤️❤️❤️

  • @vetrivel4686
    @vetrivel4686 22 дня назад

    கனடாவில் இருக்கிறஒரு மனிதர் மட்டும் தான் போலி பாஸ்போர்ட்ல சென்று இருக்காங்களா
    செய்தி தொடர்பாளர் எதை பேசவேண்டுமோ அதை மட்டும் சம்பந்தப்படுத்தி பேசவேண்டும்

  • @SubhaShana
    @SubhaShana 21 день назад

    Super Varun Kumar Sir

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 22 дня назад +20

    ஒரு நாள் பயிற்சியை வீடியோ போட்டு காட்டினால் போராளி தூக்கு போட்டுக்குவான் போலீஸ் அலுவலகம் தைரியம் இருந்தால் தனியாய் வரமாட்டான் பொம்பளை கெட்டப்பு போட்டு கயல்விழி பத்து தும்பிகளோடு வந்து சினிமா சூட்டிங் மாதிரி போஸ் கொடுப்பான் அவனை மிதித்து வெளியில் தூக்கி போட்டு மிதிக்க சொல்லுங்க 😅😂

  • @mohanramasamy-so4lv
    @mohanramasamy-so4lv 22 дня назад +10

    சீமான் சாட்டை ரெண்டையும் "பிதுக்கி " எடுங்க போலீஸ்க்ககார்(கவுண்டமணி ஸ்டைல் 😂)

  • @SankarNepal-d6s
    @SankarNepal-d6s 22 дня назад +5

    Maanagetta....katchi....NTK

  • @jeromesubashsingh
    @jeromesubashsingh 22 дня назад +2

    சொத்தான டா சீமான்

  • @baluponnusamy3840
    @baluponnusamy3840 18 дней назад

    Ntk 💚

  • @alexdurai5426
    @alexdurai5426 22 дня назад

    Need to take action against NTK.

  • @hariharanharan4403
    @hariharanharan4403 11 дней назад +1

    உள்ளே வைத்து பிதுக்கவேண்டும்

  • @MrGnana22
    @MrGnana22 22 дня назад +4

    Arrest ellam illaya ?

  • @sundarrajan5282
    @sundarrajan5282 9 дней назад

    நீதிநேர்மைசெத்துவிட்டது

  • @WiztalkScience
    @WiztalkScience 22 дня назад +1

    Svarkar of Tamil Nadu 😂😂

  • @nr9926
    @nr9926 22 дня назад +4

    SP vs Seeman

  • @user-eq5zw3wy1u
    @user-eq5zw3wy1u 7 дней назад

    O /p sermaan is a great 1st class straiforword leader.

  • @murugaanand573
    @murugaanand573 22 дня назад +2

    23 m puligasi

  • @Aaranan09
    @Aaranan09 22 дня назад +8

    வீழ்ந்துவிடாத வீரம் தூ இதெல்லாம் ஒரு பிழைப்பு

  • @user-fn6fs8rp4j
    @user-fn6fs8rp4j 22 дня назад +2

    இது ஒரு breaking news. இதுக்கு கமெண்ட்ஸ் வேற..

  • @Raja-ps5ep
    @Raja-ps5ep 22 дня назад +2

    Charles speak like PRO for SP

  • @user-qq5bf2mt9x
    @user-qq5bf2mt9x 22 дня назад

    Ene seemaanisam 🎉

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 22 дня назад +1

    WE HAVE TO REACH. OUT THE AMNESTY. INTERNATIONAL

  • @chandrapathychandrasegaram4490
    @chandrapathychandrasegaram4490 22 дня назад +1

    Varun kumar Dmk boys

  • @Khader-lm2yu
    @Khader-lm2yu 22 дня назад +4

    Seeman need mauo kathu

  • @user-qt1kc1zv2f
    @user-qt1kc1zv2f 22 дня назад +1

    Law is for everybody. Not only Varunkumar takes the law on hands.

  • @arunkumar-oi5ec
    @arunkumar-oi5ec 22 дня назад +7

    எங்கன்னா சீமான் அப்படிதான்டா பேசுவான் முடிஞ்சா கைது செய்து பார்-- இப்படிக்கு சீமாரின் தற்குறி தம்பிகள்😂😂

  • @karthis.k9826
    @karthis.k9826 22 дня назад +6

    ❤annan seman❤

    • @Vikei354
      @Vikei354 22 дня назад +2

      Vijaya laxmi samanai nakeya saiman

  • @chandrasekar-dd9hi
    @chandrasekar-dd9hi 22 дня назад +6

    எஸ்பி மட்டும் மனிதன் மற்றவர் எவரும் மனிதன் இல்லை இது தேவைற்ற சர்சை அதிகாரம் இருந்தள் எதைவேண்டுமாணலும் செய்யலாம் எல்லாம் மாறும்

    • @Vikei354
      @Vikei354 22 дня назад

      tai vijayalaxmi purusan thampikal pasunatha kaluta

    • @sugumaransivaraman2116
      @sugumaransivaraman2116 22 дня назад

      Sp powers kattavillai.kudimakan polathan notice koduthullar.

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 22 дня назад

      தமிழருவி மணியன் சொன்ன மாதிரி இந்த சீமானால் , அவர் தம்பிகளால் தமிழ் கலாச்சாரம் சீரழிந்து விட்டது. வலையொளிகளில் விரசமான கருத்துக்களைப் பதிவிடும் கலாச்சாரத்தை தொடங்கி வைத்த பெருமை நாதக ( நாறவாய் தம்பிகள் கட்சி) வையே சேரும்!

    • @user-rh1vz4pp6k
      @user-rh1vz4pp6k 22 дня назад

      நீங்க தீருந்தமாட்டீங்கடா சீமானை ஒரு வழி செய்யாமல்.

  • @muthukumar-mn5ek
    @muthukumar-mn5ek 21 день назад

    Daa thami😊

  • @mayilvel2486
    @mayilvel2486 22 дня назад

    அடுத்த 200 ரூபாய் பத்திரிகை...

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 18 дней назад

    VARUN KUMAR SHOULD RESIGN HIS JOB
    AND BECOME A FULL TIME DMK POLITICIAN
    WHEN IS HE GOING TO RESIGN AND JOIN DMK
    HE CAN BECOME A DMK MINISTER SOON

  • @kadaikodithamizhan
    @kadaikodithamizhan 22 дня назад

    வாய்ப்பில்லை ராசா

  • @yamin4913
    @yamin4913 22 дня назад +1

    😠🫤😏 narm tamilan ❤❤❤💙🤍❤️‍🔥👍💪 da dai Seeman hero da dai mardu .,pawdadai naryai

  • @user-xh1ly6ro5j
    @user-xh1ly6ro5j 11 дней назад

    Eni tamilnadu arasiyil SEEMANI surtrithaan nadakkum. Ntk