கின்னஸ் ரவி | கண்ணுல பட்டத சாப்பிடலாம் | Yummy vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • video link
    • கின்னஸ் ரவி |அனைவருக்...
    நம்ம வீட்டுலேயே இருக்கு
    www.instagram....
    fb link
    fb.watch/p-Z-V...

Комментарии • 284

  • @mahendirandirector1856
    @mahendirandirector1856 Месяц назад +4

    மிக மிக அவசியமான பதிவு ஐயா..!
    நல்ல மந்துடன் மதிப்பிற்குரிய ரவி ஐயா சொல்லும் தகவல்கள் பயனுள்ளவை ..
    ஐயா வாழ்க வளத்துடன்... என்றும் நலமுடன்..!

  • @user-gx1fd3jv9t
    @user-gx1fd3jv9t Месяц назад +8

    ஐயா கரிசலாங்கண்ணி கீரை கிடைக்காத பட்சத்தில் பொடி வாங்கி தண்ணீரில் கலந்து குடிக்கலாமா 48 நாட்கள்

  • @rajendhranr6519
    @rajendhranr6519 6 месяцев назад +146

    48, நாள் ஒரு மண்டலம் என்பது,27நட்சத்திரம் +12, ராசி +9, கிரகம், இவைகளை கூட்டினால் வருவது தான் 48, இவைகளின் சுழற்சி தான் ,ஒரு மண்டலம் 👍

    • @drr.prakash682
      @drr.prakash682 6 месяцев назад +7

      7:29 correct

    • @jayakumarmuthukrishnan1314
      @jayakumarmuthukrishnan1314 6 месяцев назад +2

      உண்மை🙏

    • @1082ram
      @1082ram 6 месяцев назад +1

      Very nice explanation, which the interview person not able to tell, simply slipped without answering.

    • @Rangan-dl7bk
      @Rangan-dl7bk 6 месяцев назад +1

      கரெக்ட்...

    • @ravichandrant-tl7pk
      @ravichandrant-tl7pk 5 месяцев назад +1

      B😂🎉😂🎉​@@1082ram

  • @hameedfarook4160
    @hameedfarook4160 6 месяцев назад +77

    ஐயா ...ஏழைகளை நீண்ட நாள் வாழவைக்கும் தெய்வத்தின் குடிமகன் ..நீங்கள்

    • @msmalik367
      @msmalik367 6 месяцев назад +4

      உங்கள் பதிவு உன்மை. ஜயா

    • @ThaiyanayagiS
      @ThaiyanayagiS 4 месяца назад

      Lm7
      😊 G😅😅
      99.k😅😮😮😢😊
      Ķ​@@msmalik367

  • @RamaSamy-mb6ug
    @RamaSamy-mb6ug 6 месяцев назад +58

    ஐயா அவர்களுக்கு நமஸ்காரம்.நீங்கள் சொன்னதிலே மிகவும் பிடித்தது .கையை கட்டிக்கிட்டு அடுத்தவன் சாப்பிடுறது வேடிக்கை பார்ப்பது.மிக அருமை 😂😂😂❤

    • @user-xq9cm2vl5r
      @user-xq9cm2vl5r 6 месяцев назад +5

      Neenga apdithan irupingala sir

    • @RamaSamy-mb6ug
      @RamaSamy-mb6ug 6 месяцев назад +6

      @@user-xq9cm2vl5r ஆமாம் சார் வேறு வழி மருத்துவர் சொல்கிறாரே..

    • @user-nz7ji3lx2c
      @user-nz7ji3lx2c 4 месяца назад +3

      Thank you so much sir.

    • @palanisamip3398
      @palanisamip3398 3 месяца назад +1

      Thanksinyoursinyousatvaice

    • @selvaraj8892
      @selvaraj8892 6 дней назад

      J 8:36 v​ 9:19 @@RamaSamy-mb6ug

  • @thillainatarajans566
    @thillainatarajans566 6 месяцев назад +12

    கண்பார்வை ஆபரேஷனின்றிகுஉணமாக டிராப்ஸ் அல்லது மருந்துஏதுமுள்ளதா அய்யா மிக அருமையானபதிவுதான்அய்யா மிகபயனுள்ளபதிவு டாக்டர் இந்தகாலத்தில்கூட பீஸ்இல்லாமல் சேவைசெய்வது போற்றுதற்குரியதாகும் நன்றி வணக்கம்

  • @malleekakumar3236
    @malleekakumar3236 6 месяцев назад +12

    Ennakum sugar irukku endru medical report solludu. Ennal doctor soldrapadi arisi sappidmal erukkamudiyakai. Anal nan oru ellai podi kaichi kudikran. Goyya ilai, seethapaza illai arugampull, naval mara illai vetthilai, madhulai ilai agiya illaigalaineeril alasi piragu kayavaithu podi panni eduthu vaithu kolven. 1tumblerku ori spoon verdham pottu kodhithu ara vaithapin kudithu viduvan. Kasakkadu. Thuvarpsi irukkum. Eni intha list il kovai ilai serkka pogiran. Varam oru murai murugai ilai podi boil panni sapiduvan. Ontrum pirachanai theriya vilai . Ethai noruthinan konjamasl kazhithu sugar symptoms therium. Intha illaigsl ellam village illil erinthu kettu vangi kolven. Iyya sonna mullangi. Noolkol pondravayrai thenhai, pudina serthu araithu vadipatti lemin juice seryt hu sapittal taste aga irukkum. Due to age factor regular aga seiyya mudiya villai maranthu poguthu

  • @roselinexavier1396
    @roselinexavier1396 6 месяцев назад +84

    இவருக்கு கண்டிப்பாக விருது வழங்கப்படவேண்டும். நன்றி ஐயா.நீங்கள் பல்லாண்டு வளமுடன் வாழ வாழ்த்துக்கள்!!!

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 6 месяцев назад +3

      ஆஸ்கர் விருது

    • @balashankar1553
      @balashankar1553 4 месяца назад +1

      Super

    • @murugesanr7484
      @murugesanr7484 3 месяца назад

    • @Rangas-wy6vs
      @Rangas-wy6vs 2 месяца назад +1

      இவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டு விட்டன... 🎉🎉🎉❤❤

  • @gopalakrishnan6530
    @gopalakrishnan6530 5 месяцев назад +11

    48நாள் ஒரு மண்டலம் மருந்து சாப்பிட சொல்வதற்கான காரணம் மனித உடலில் உள்ள செல்களின் வாழ்நாள் 48நாட்களாகும் அதுதான்

  • @balasubramanianmuthaiyan4470
    @balasubramanianmuthaiyan4470 6 месяцев назад +10

    நன்றி ஐயா வணக்கம் எளிய தமிழ் மருத்துவ சிகிச்சை முறை😊முட்டி வலி மூட்டு வலி மருத்துவ சிகிச்சை முறை வழங்கவும் மகிழ்ச்சி வணக்கம் ஐயா.

  • @MrStach2011
    @MrStach2011 10 дней назад +2

    வைக்கோலும் புண்ணாக்கும் தினசரி சாப்பிட்டால் எந்த நோயும் வராது. கழனித் தண்ணியைக் குடிப்பது மிக நல்லது.

  • @koushisuresh4256
    @koushisuresh4256 5 месяцев назад +8

    Sir, kovakkai kasappu kovakkai illaya? Or sapadra kovaklai ilaya sir. Please clarify?

  • @annaduraiksp530
    @annaduraiksp530 6 месяцев назад +22

    ஐயா வணக்கம்.கால் முட்டி வலிக்கு தீர்வு சொல்லுங்கள் ஐயா தயவு செய்து.

    • @akannan5197
      @akannan5197 2 месяца назад

      தேங்காயும், பேரிச்சம் பழமும் சேர்த்து மென்று தின்று வந்தால் குறையும், அனுபவத்தில் சொல்கிறேன்!

  • @amalpeters
    @amalpeters 6 месяцев назад +31

    Kovai Ilai oru kaipidi chaaru for Kalleeral for insulin production.
    Karisalanganni keeerai oru kaipidi chaaru.
    (Or)
    4 Baadam parupu with lemon juice 24 hours ooranum
    For kidney white mullangi chaaru 1/2 Tumbler with curd.

  • @raziyabegam3373
    @raziyabegam3373 6 месяцев назад +21

    ஆவாரம் பூ சாப்பிட்டால் நல்லதா வெந்தயம் டீ நல்லதா நான் சாப்பிட்டு வருகிறேன்

  • @manidon9626
    @manidon9626 6 месяцев назад +17

    Ayya, valha, valamutan

  • @saranyasagu1460
    @saranyasagu1460 Месяц назад +2

    ஐயா வணக்கம் வாரத்திற்கு இரண்டு முறை டயாலிசிஸ் செய்து கொண்டிருக்கிறார்கள் கிரியேட்டின் அளவு குறைக்கவோ அல்லது இதனை சரி செய்யவும் முடியுமா ஐயா ஏதாவது வழி இருந்தால் தயவுசெய்து கூறுங்கள்

  • @speeddroners
    @speeddroners 6 месяцев назад +23

    Super ;good ;thanks; என்று பதிவு செய்வதைவிட .இவர் சொல்வது போல சாப்பிட்டு யாருக்காவது சரியாகி இருந்தால் அதை தயவுசெய்து பதிவிடவும்

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash 5 месяцев назад +1

      அதுக்கு பதிலே இருக்காது

    • @subhulakshmivellaisamy1034
      @subhulakshmivellaisamy1034 4 месяца назад +1

      ​@@Prakashkidskidsprakash😅😅

    • @HelanNesaKumari
      @HelanNesaKumari 2 месяца назад

      Nan 3month tha presser tablet use Panna villai

    • @HelanNesaKumari
      @HelanNesaKumari 2 месяца назад

      Sollvathu unmai

    • @user-uj8dw3yg5x
      @user-uj8dw3yg5x 2 месяца назад

      எனக்கு தெரிந்த ஒருவர் பாத்துட்டு வந்து சூப்பர் ட்ரீட்மெண்ட் சொல்றார்

  • @user-gc3md6mf5k
    @user-gc3md6mf5k 6 месяцев назад +10

    Koova ilaiya podipani kaichi kudikkalama sir

  • @lakshmiganesan1595
    @lakshmiganesan1595 4 месяца назад +2

    ஐயா வணக்கம். தாங்கள் தருகின்ற மருத்துவ ஆலோசனை அனைவருக்கும் பயனுள்ளதாக உள்ளது.

  • @ameernisa3834
    @ameernisa3834 6 месяцев назад +8

    leg pain mutu veekam sir vaitiyam soluga sir

  • @aahanadanayoga3940
    @aahanadanayoga3940 5 месяцев назад +2

    மிக சிறந்த தீர்வு.வாழ்த்துக்கள் அய்யா

  • @user-cs2qo6si1b
    @user-cs2qo6si1b Месяц назад +2

    ஐயா வெரிக்கோஸ்வெயின் க்கு‌ஒரு தீர்வு சொல்லவும்

  • @SudhakarSudhakar-zs3tb
    @SudhakarSudhakar-zs3tb 3 месяца назад +2

    Udambu koraiya yethavathu solunga sir

  • @chokkadhanasamy3701
    @chokkadhanasamy3701 5 месяцев назад +3

    நன்றிங்க இருவருக்கும் அருமையான பதிவு 👌🏻

  • @kavikumark7866
    @kavikumark7866 4 месяца назад +1

    மிகவும் அருமையான பதிவு ஐயா உங்களது பதிவை அனைத்தையும் நான் பார்க்கிறேன் ஐயா மிகவும் அற்புதம்

  • @m.vanitha131
    @m.vanitha131 6 месяцев назад +9

    சுகர் இருக்காங்க மட்டும் தான் குடிக்கனுமா

  • @kamalkamalg1286
    @kamalkamalg1286 6 месяцев назад +3

    Type 1 diabetis sariyaga vazhi irukka sir please sollunga

  • @chitraregganthonyraj2123
    @chitraregganthonyraj2123 6 месяцев назад +3

    Thanks ayya payanalikkium visayam super 👍

  • @rajalakshmirajii6754
    @rajalakshmirajii6754 6 месяцев назад +4

    ஐயா தைராயடுக்கு சொல்லுங்க

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam 6 месяцев назад +10

    Super explanation.very useful information to keep healthy body.

  • @kamalanehrukrishnan8257
    @kamalanehrukrishnan8257 6 месяцев назад +6

    chronic lever diseases ku enna Panna lam sir

  • @ashokkumar-oj4oj
    @ashokkumar-oj4oj 6 месяцев назад +4

    27நட்சத்திரம்,+12ராசி+9கிரஹம்=48நாள். ராசி நட்சத்திரம் தெரியாத பொதுவான அனைவருக்கும்,அனைத்திற்கும்.

  • @vensicladia8417
    @vensicladia8417 6 месяцев назад +7

    நன்றி அய்யா.

  • @gomathiangappan1189
    @gomathiangappan1189 6 месяцев назад +4

    Sir we kindly request you to give solutions for rheumatoid arthritis. .My sister age 60 has mild pain in ankle,knee, wrist and fingers. Please sir

  • @RevathiRevathi-ou4nj
    @RevathiRevathi-ou4nj 6 месяцев назад +7

    Very very good msg ayya thanks ayya

  • @user-ik1cu8rx9u
    @user-ik1cu8rx9u 6 месяцев назад +6

    Jesus loves you,may God bless you sir

  • @saranyam2792
    @saranyam2792 4 месяца назад +2

    Sir badam peel remove panetu sapdanuma.

  • @Rahupathygopal
    @Rahupathygopal 6 месяцев назад +5

    அற்புதமான கருத்துக்கள் ஐயா. வாழ்க வளமுடன். கோ ரகுபதி சேலம்
    😅😅😮

  • @rajendranperumal338
    @rajendranperumal338 6 месяцев назад +13

    Super advice
    .ur advice to stop smoking

  • @soundararajanta9604
    @soundararajanta9604 6 месяцев назад +4

    ஐயா வணக்கம்
    சென்னையில் உள்ள
    எனது உறவினரின் எட்டு வயது ஆண் குழந்தைக்கு
    இதுவரை பேச்சு வரவில்லை.
    தீர்வு இருந்தால் தயவுசெய்து தெரியப்படுத்தவும்
    நேரில் வந்து ஆலோசனை
    பெறலாமா
    தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி தெரிந்து கொள்ள ஆவல்
    நன்றி

    • @subramaniamgovindhasamy9434
      @subramaniamgovindhasamy9434 6 месяцев назад +1

      சத்தியமங்கலம் தாலுகா அலுவலகம் அருகில் அன்னை வர்மக்கலை வைத்தியசாலை

  • @babyshajahan2198
    @babyshajahan2198 6 месяцев назад +4

    Stomach ulcer oral ulcer readyaga enna sappidanamu

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 4 месяца назад +2

    கின்னஸ் ரவி அய்யாவுக்கு நன்றி.

  • @mvisalakshimylsamy6583
    @mvisalakshimylsamy6583 6 месяцев назад +8

    Good information thank you sir

  • @mekaa447
    @mekaa447 6 месяцев назад +7

    Thank you sir. May God bless you to continue this job.

  • @user-hd5vy9kd3d
    @user-hd5vy9kd3d 4 месяца назад +1

    High blood pressure. Kuraya simple medicine sollungal iyya

  • @SathyaSathya-mt7um
    @SathyaSathya-mt7um 6 месяцев назад +5

    Great job sir thanks a lot

  • @dinismary
    @dinismary 5 месяцев назад +3

    Sir ethuvarai enthavilakkam yarum sollavilai mikavum nariyal supper god bless you sir

  • @kaushik1560
    @kaushik1560 5 месяцев назад +1

    Sir tablet ethoda sethu sapatlama tablet sapta side effect varuma

  • @keerthiseelanshanmugam7005
    @keerthiseelanshanmugam7005 4 месяца назад

    காய் காய்க்காத வெள்ளை நிற பூ மட்டும் உள்ள கோவை இலைச்சாறு குடிக்கலாமா?
    வெள்ளை முள்ளங்கி சாறு ஒரு வேளை சாப்பிட எத்தனை கிழங்கு தேவை?

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj Месяц назад +1

    எந்த ஊர் முகவரி கூறுங்கள்

  • @user-yf3or2id2b
    @user-yf3or2id2b 6 месяцев назад +11

    ஐயா கரிசலாங்கண்ணி கோவை கீரை முள்ளங்கி சாரு மூன்றையும் ஒரே நாளில் சாப்பிட லாமா.

    • @bakirathanthirumalai3630
      @bakirathanthirumalai3630 6 месяцев назад +4

      எல்லாம் உடம்பை கூல் ஆக்கும். ஏதாவது ஒன்று தான் நல்லது.

    • @santhina7475
      @santhina7475 6 месяцев назад

      😮😮 ..)

  • @RajendranRajendran-yt4el
    @RajendranRajendran-yt4el 5 месяцев назад +2

    வாழ்த்துக்கள், மிக்க நன்றி.

  • @achupavi239
    @achupavi239 5 месяцев назад +1

    ஐயா சிறுநீர் பாதை சுருக்கத்திர்க்கு ஒரு வழி சொல்லவும்

  • @joshnasrir5495
    @joshnasrir5495 2 месяца назад

    English medicine edukkumpothu intha kasayam kudikkalama sir pls sollunga sir

  • @ankaiarkanni446
    @ankaiarkanni446 3 месяца назад +2

    SIRUKURUNJAN?

  • @parvathavarthinir4757
    @parvathavarthinir4757 4 месяца назад +1

    ஐயா எனக்கு வயது 56 கர்ப்ப பை எடுத்து2 வருடம் ஆச்சு எனக்கு இடது கால் முட்டி வலியும் குதிங்கால் வலியும் இருக்கு ஐயா யோகா உடற்பயிற்சி செய்தும் சரியாகலஐயா எனக்கு வலி நீங்க வழிசொல்லுங்கள் ஐயா

  • @anittarose4207
    @anittarose4207 6 месяцев назад +6

    நன்றி ஐயா

  • @iniyaval369
    @iniyaval369 6 месяцев назад +9

    சைனஸ்க்கு தீர்வு கிடைக்குமா ஐயாவிடம்

    • @dineshkumar1180
      @dineshkumar1180 6 месяцев назад +2

      அணு தைலம் சிறப்பு

    • @iniyaval369
      @iniyaval369 6 месяцев назад

      @@dineshkumar1180 மூக்குல சதை வளர்ச்சி இருக்கு சரியாகுமா bro

  • @kalaiarasit7288
    @kalaiarasit7288 6 месяцев назад +2

    Migavum Nandri Sir...🙏🙏🙏

  • @user-xq9cm2vl5r
    @user-xq9cm2vl5r 6 месяцев назад +2

    எனக்கு தைராய்டு ப்ரச்சினை இருக்கு அதுக்கு முள்ளங்கி முட்டைகோசு‌ நூல்கோல் காலிஃப்ளவர் சாப்பிடவே கூடாது அப்போ என்ன‌பண்ணலாம் அய்யா விளக்குங்க🙏🙏

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 6 месяцев назад

      சாப்டகூடாது

  • @girijasathya1025
    @girijasathya1025 4 месяца назад +1

    Sir very good medicines for alldisease you are telling

  • @krishnakumarisrinivasan2626
    @krishnakumarisrinivasan2626 6 месяцев назад +1

    😂😂😂😂😂😂❤ neenga danyyya nalla doctor enga veetla sugar nu sonale adipanga enakusemma sugar kal kattavirala vera eduthutanga ini kavalaye padamaten deivame neenga nallaaa irukanum

  • @kavithaelumalai8714
    @kavithaelumalai8714 5 месяцев назад +2

    Sir city side kedaikurdhula

  • @laurapeter6380
    @laurapeter6380 5 месяцев назад

    Karuvepalai and big gooseberry can u take together by mixie it please give answer

  • @RAMBA420
    @RAMBA420 3 месяца назад +1

    YOU CAN EAT MULLANGI AS SALAD TOO

  • @karthikdass2107
    @karthikdass2107 Месяц назад

    ஐயா வணக்கம், சளி தொந்தரவு நீக்க என்ன செய்யலாம், சளி பிடிக்காமல் இருக்க என்ன என்ன வழிமுறைகள் பின்பற்றலாம்.

  • @kaushik1560
    @kaushik1560 5 месяцев назад

    Sir ethoda tabled sapta side effect varuma

  • @babu1444
    @babu1444 3 месяца назад

    Respected Sir, your videos are really very useful, please let us know medicine for eye sight problems as my daughter has eye problem at young age thanks a lot

  • @agathiyaorganic2025
    @agathiyaorganic2025 3 месяца назад

    அரை டம்ளர் என்பது எத்தனை மில்லி அய்யா.

  • @mohamedroshan2393
    @mohamedroshan2393 8 дней назад

    Badam sheed elumicha saru pootu 24 mani neram oora vaithu sapida vendum
    Karisalagganni keerai saru
    Kovvakkai keerai saru

  • @valliappandhanabalan5956
    @valliappandhanabalan5956 6 месяцев назад +3

    Iyaa ungalai neril paarkkavendum evvalavu time phone seithen edukkamattringa correct taana address sonna Ange vanthu paarpen iyaa nanri

  • @priyan3205
    @priyan3205 2 месяца назад

    சிறுநீர் கற்கள் வராமல் இருக்க என்ன செய்யணும் ஐயா🎉தயவு செய்து பதில் தரவும்

  • @chellaiaharunagri8445
    @chellaiaharunagri8445 6 месяцев назад +2

    ,ஐயாநண்றி,தாங்கல்,கூரிய,மூண்ரையும்,நார்பத்திஃஎட்டு,நாட்கலி,ல்,இடை இடையே,குடிக்கலாம?நண்றி

  • @gskshanthi92
    @gskshanthi92 6 месяцев назад +4

    Mikka nandri iya

  • @rganesan1988
    @rganesan1988 5 месяцев назад +2

    உங்க Address Anupunga sir

  • @RajKumar-yg7sb
    @RajKumar-yg7sb 3 месяца назад

    Ravi You tell in simple form

  • @sugumarans.k.130
    @sugumarans.k.130 3 месяца назад +1

    All the best ji.

  • @mrj3707
    @mrj3707 4 месяца назад +1

    பாதாம் தோலோட சாப்பிடக்கூடாதுனு சொல்றாங்க எலுமிச்ச பழத்தோட ஊரவச்சி தோலோடு சாப்பபிடலாமா அல்லது தோல் நீக்கியா

    • @mathiyalagans1745
      @mathiyalagans1745 2 месяца назад

      அவரவர் சௌகரியப்படி சாப்பிடலாம். கெடுதல் கிடையாது என்பது சமீபத்திய ஆய்வுகள் முடிவு

  • @yadavamurthys9634
    @yadavamurthys9634 18 дней назад

    Super sir thank s doctor...

  • @abbasnawabi1
    @abbasnawabi1 6 месяцев назад +1

    வாழ்க நலமுடன்... வளமுடன் 👌😊

  • @swathimeerasri1335
    @swathimeerasri1335 6 месяцев назад +1

    Ayyya deivame
    Migraine thala valiku
    Teervu sollungal please😢😢😢

  • @kanagarajkumar3565
    @kanagarajkumar3565 6 месяцев назад +1

    ஐயா‌‌ வணக்கம் வயிற்று எரிச்சல் எதுக்களிச்சளுக்கு மருந்து சொல்லுங்க

  • @krishnojiraokadam6857
    @krishnojiraokadam6857 6 месяцев назад +2

    Neengal nada.madum dhanvanta re sar from bangalur

  • @raghachandrigaraghuraman5599
    @raghachandrigaraghuraman5599 5 месяцев назад

    Nanrigal Kodi Ayya vazhga pallandu

  • @LakshmiVenkatesh-qs9py
    @LakshmiVenkatesh-qs9py 6 месяцев назад +6

    சார் தெய்வம் சார்...நீங்க...

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 6 месяцев назад

      என்ன தெய்வம்

  • @nithiyaraj3815
    @nithiyaraj3815 6 месяцев назад +1

    Iyaa, enaku sugar erku but aana maruthu edukavellineega sona mare follow pannulama

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 6 месяцев назад +4

    Thank you so much informative

  • @krithiganeha9891
    @krithiganeha9891 6 месяцев назад +1

    Badam paruppu empty stomach la sapitanum ma sir

  • @jeyavanithamanisamelango1202
    @jeyavanithamanisamelango1202 День назад

    உணவின் உடலால் உறிஞ்சப்பட்டு மற்றொன்றாக மாற்றம் அடையும் அதன் கடைசி formation சுக்கிலம்/சுரோனிதம் இதற்க்கு 48 நாள் ஆகும் அதுவே ஒரு மண்டலம்

  • @gnanamanistalin4258
    @gnanamanistalin4258 6 месяцев назад +1

    அய்யா மூலிகை மூக்கிற்கு இரட்டை sapdalam

  • @bharathibharathi8635
    @bharathibharathi8635 6 месяцев назад +1

    வாழ்க வளமுடன் கருத்துக்கள் மிகவும் அற்புதம் நன்றி ஐயா

    • @rengahari6970
      @rengahari6970 6 месяцев назад

      Just add buttermilk no s
      Alt no suger pl

  • @soniaj6480
    @soniaj6480 6 месяцев назад

    For cholesterol under eye medicine

  • @premaprema7175
    @premaprema7175 6 месяцев назад +2

    Soriasis Treatment sollung Sir

    • @rengahari6970
      @rengahari6970 6 месяцев назад

      Soak fenugreek in night . Drink in the morning . Veppaalai leaves cut into pieces put in oil sesame oil keep in the sun light for four days filter it and apply on the skin . If possible sit in the sunlight hour an hour and take bath once in a week or twice . Problem gone .

  • @user-pj3ln6cl3k
    @user-pj3ln6cl3k 3 месяца назад

    Good detail explanation.

  • @SangeethaK-lg7xo
    @SangeethaK-lg7xo 2 месяца назад

    Super dreatment sir😢 iam Sangeetha kalpakkam
    1:15 1:17

  • @umasadhasivam4096
    @umasadhasivam4096 6 месяцев назад

    Sir Vellai mullangi kuda salt pottu kudikalama sir

  • @Venpa549
    @Venpa549 5 месяцев назад

    Ayya vanakkam. சிறுநீரக பிரச்சனைக்கு தீர்வு .உப்பு சத்தை குறைக்க என்ன செய்வது

  • @karpagammegaraju9522
    @karpagammegaraju9522 4 месяца назад

    Hair tips hair oil tips vendum iya

  • @BalaMurugan-fu7cb
    @BalaMurugan-fu7cb 6 месяцев назад +2

    Super very good keep it up aiya