வணக்கம் ஐயா நான் எனது பள்ளியில். திருக்குறள் முனுசாமி ஆசிரியர் பேசுவதை கேட்டு உள்ளேன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் அப்போது செல்போன் கிடையாது ஆனால் இப்பொழுது உங்கள் உரை மிகவும் சந்தோஷம் வாழ்க உங்கள் புகழ்
உதவ வரைத்தன்று உதவி, உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து குறள் 105 உதவியின் பயன் உதவியின் அளவு என்பது உதவி செய்பவரைப் பொறுத்து இல்லை உதவியைப் பெறுபவரின் பண்பு தகுதியைப் பொருத்ததே உதவி.
வணக்கம் ஐயா நான் எனது பள்ளியில். திருக்குறள் முனுசாமி ஆசிரியர் பேசுவதை கேட்டு உள்ளேன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் அப்போது செல்போன் கிடையாது ஆனால் இப்பொழுது உங்கள் உரை மிகவும் சந்தோஷம் வாழ்க உங்கள் புகழ்
வணக்கம் ஐயா,நல்ல சிந்தனைக்குரிய நகைச்சுவை உள்ள மனிதர்,வாழ்க நலமுடன்,வளமுடன்
I bow my head for his elegant speech very simple and easy to understand
அய்யாவின்பேச்சுsuper❤❤❤❤
எப்படி தன் கருத்தை எளிமையாக புரியவைக்கிறார் பாருங்கள். மிகச்சிறப்பு
❤ அய்யா நீங்க சொல்ல சொல்ல கேட்க்கும் சுவையான அனுபவம் ❤
Arumai arumai sir.
அருமை ஐயா.
அற்புதமான விளக்கம்
சொல்லுதல் யார்க்கும் எளிய...
ஆகப் பொருத்தம்.
வள்ளுவர் பெருந்தகைக்கும் பொருந்தும் 😑🙏
Profsr Sir very beautiful presentation and knowledgeable awareness to the public
எல்லோரும் தாங்கள் தவறே செய்யாதது போல் நினைத்தால் என்ன செய்வது
Super 💥 👌 👍
Beautifully presented wisdom of life sir
What subtle humour !
உதவ வரைத்தன்று உதவி, உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து
குறள் 105
உதவியின் பயன் உதவியின் அளவு என்பது உதவி செய்பவரைப் பொறுத்து இல்லை
உதவியைப் பெறுபவரின் பண்பு தகுதியைப் பொருத்ததே உதவி.
இந்த காலகட்டத்தில் நாணமும் இல்லை. ஞானமும் இல்லை.
Supper
Such an amazing speaker with clarity he informs people
Intha uppuma kathai,earkanave thengachchi ko swaminathan ayya,,indru oru thagaval le sonnathu..😂
சரி இப்போ அதுக்கு என்ன....பலருக்கு இது புதுசு... உப்புமா என்றால் அவ்வளவு இலக்கரமா
ரவா உப்பமா கதையை திண்டுக்கல் லியோணி சாரும் சொன்னார்
கரூர் என்றாலே நியாபகம் வருவது செந்தில் பாலாஜி.
தயவு செய்து கருவூராரை மனதில் கொள்ளுங்க.
This first kural has no relevance in today's life.
Even most persons living in this World are a total waste, leading a worthless life.
ஆறுமுகவடிவனே... வணக்கம்...!!!
அருமை