தலைமுடி வளர்ப்பு பற்றி தெளிவான விளக்கம் | Dr.Sivaraman speech on Hair fall,grey hair,hair growth

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2023
  • Dr.Sivaraman latest speech in tamil
    Contact us : Team.healthytamilnadu@gmail.com
    Website : healthytamilnadu.blogspot.com

Комментарии • 172

  • @kalyanis2223
    @kalyanis2223 9 месяцев назад +30

    நல்ல பதிவுநன்றிஅய்யா❤❤❤

  • @kannankannan9398
    @kannankannan9398 4 месяца назад +3

    பயனுள்ள தகவல்களை வழங்கிய அய்யாவிற்கு நெஞ்சார்ந்த நன்றி.

  • @behappyalways11
    @behappyalways11 7 месяцев назад +37

    பெரிய நெல்லிக்காய் தினமும் ஒன்று சாப்பிட வேண்டும். முருங்கை கீரை, பொன்னாங்கன்னி கீரை சாப்பிட வேண்டும். வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் சீயக்காய் குளியல் அவசியம்.

  • @karpaga7651
    @karpaga7651 8 месяцев назад +15

    பயனுள்ள தகவல் நன்றி sir

  • @meenakshiramachandran2977
    @meenakshiramachandran2977 8 месяцев назад +18

    Thank you very much for this special information about body heat and hair fall My humble Namaskarams to you

  • @user-fc1ji6fo3r
    @user-fc1ji6fo3r 5 месяцев назад +3

    Nice explanation thank u Revathi salem

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 8 месяцев назад +9

    Arumaiyana padhivu. Thank you doctor

  • @jokids279
    @jokids279 8 месяцев назад +10

    Thelivana vilakkam nandri dr

  • @user-il5ly3tg3v
    @user-il5ly3tg3v 8 месяцев назад +8

    Sir alopecia treatment or details vedio podunge pls

  • @karuppasamyg6885
    @karuppasamyg6885 6 месяцев назад +4

    மிகவும் நன்றி ஐயா வணக்கம்

  • @vasudevan8742
    @vasudevan8742 6 месяцев назад +3

    அருமை சார்...
    வெந்தயம், கருவேப்பிலை, கருசளாங்கண்ணி எப்படி உண்பது... சொல்லுங்க sir

  • @VimalaVimala-il5vk
    @VimalaVimala-il5vk 5 месяцев назад +7

    பயனுள்ள தகவல் ஐயா நன்றி

  • @Valari_Veechu
    @Valari_Veechu 5 месяцев назад +9

    தங்களின் மேலான வழிகாட்டுதலுக்கு நன்றி🙏
    நல்லெண்ணை தேய்த்து குளிப்பது அமெரிக்கா போன்ற குளிர்மிகுந்த நாடுகளில் வசிப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என அறிவரை தாருங்கள்🙏

    • @revathir2661
      @revathir2661 3 дня назад

      நல்ல எண்ணெய் இளம் சூட்டில் சூடுபடுத்தி அதில் பத்து குப்பை மேனி இலை ( கிடைத்தால்) அதனுடன் 10 மிளகு 2 பல் பூண்டு ஆகிய வற்றை சேர்த்து காய்ச்சி தலைக்கு ஒரு அரை மணி நேரம் வைத்து சியக்காய் தேய்த்து குளிப்பது நல்லது. சளித்தொல்லை உள்ள குளிர்ந்த உடலாக இருந்தால் 10, 15 நிமிடம் ஊர வைத்தால் போதும். தலையை நன்கு காய வைத்து சாம்ரானி போட்டால் நல்லது.

  • @traditionalkolam2761
    @traditionalkolam2761 5 месяцев назад +1

    சார் நீங்கள் மனித தெய்வம் ❤❤❤

  • @ramkumarch51
    @ramkumarch51 6 месяцев назад +3

    Very good message sir

  • @anehemiahpanneerselvam3359
    @anehemiahpanneerselvam3359 6 месяцев назад +22

    அய்யா வணக்கம் நரை முடிக்கு இயற்க் கை டை சொல்லுங்க நன்றி

  • @archanaswayankaran9330
    @archanaswayankaran9330 9 месяцев назад +15

    எமக்கு thyroid problem இருக்கு சிறுதானிய உணவுகள் என்ன சாப்பிடலாம்

  • @kuttyramyaprabu2444
    @kuttyramyaprabu2444 7 месяцев назад +2

    Sir, spirulina pathi solunga sir?

  • @jeyakumara9220
    @jeyakumara9220 4 месяца назад +1

    CANCER CHEMOTHERAPY க்குப்‌பிறகு முடி கொட்டுவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை தயவு செய்து தெரியப்படுத்தும் படி கேட்டுக்கொள்கின்றேன்

  • @ARAVINTH-z6s
    @ARAVINTH-z6s 23 дня назад

    Thank you so much for your details.

  • @thulasin7872
    @thulasin7872 5 месяцев назад +1

    God blessing to you appa your explanation very very useful to me 🎉

  • @user-fz6zy5wq4b
    @user-fz6zy5wq4b 3 месяца назад +1

    Very Good speech sir

  • @nemadharma6400
    @nemadharma6400 6 месяцев назад +3

    What about people live abroad in cold countries

  • @kalabaskaran1839
    @kalabaskaran1839 8 месяцев назад +4

    Very very thanku sir

  • @Mr.gameplay_493
    @Mr.gameplay_493 6 месяцев назад +2

    Nail problems remedies sollunga sir pls

  • @mohanan9228
    @mohanan9228 9 месяцев назад +11

    Amla jiuse and kari leaf jiuse kudikkalama sir

  • @gguu9574
    @gguu9574 9 месяцев назад +9

    Ungede speech very helpful thanks sir

  • @user-rn2cw7ii5b
    @user-rn2cw7ii5b 11 дней назад

    Very good explanation

  • @BindhuDhas
    @BindhuDhas 9 месяцев назад +10

    Thank u so much sir 😀🙏

  • @anehemiahpanneerselvam3359
    @anehemiahpanneerselvam3359 6 месяцев назад +4

    இருதய பட படப்புக்கு மருந்து சொல்லுங்க நன்றி

  • @mysteryandfact98
    @mysteryandfact98 6 месяцев назад +7

    அய்யா, இளைஞர்களுக்கு வெள்ளை முடிவருகிறது. அதற்கான காணொளி கிடைக்குமா?.

  • @airtelcare8109
    @airtelcare8109 9 месяцев назад +4

    Water problem Sir
    water supply comes home with dirt and mud Sir. Govt not focusing I believe Sir

  • @sankarivellaisamy4186
    @sankarivellaisamy4186 7 месяцев назад +5

    Excellent speech sir 🎉

  • @LOKESHR-cb7is
    @LOKESHR-cb7is 9 месяцев назад +9

    Thank you so much sir

  • @padmarajpadmaraj8310
    @padmarajpadmaraj8310 5 месяцев назад

    Very useful tips sir thanks

  • @padminiselvam3594
    @padminiselvam3594 9 месяцев назад +6

    Super sirtq🙏

  • @shalushebi8810
    @shalushebi8810 6 месяцев назад +1

    Manjal karisalkanni sapidalama sir

  • @geetharani953
    @geetharani953 4 дня назад

    Good information Dr. Sir ❤

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 7 месяцев назад +2

    Thankyou.sir.🙏❇️

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 9 месяцев назад +79

    அந்த காலத்தில் பின் வாசல் பழக்கம் இருந்தது எண்ணெய் குளியல் செய்தோம் இப்போ உள்ள கால கட்டத்தில் மேல் தலை கை கால்களில் எண்ணெய் தேய்த்து பாத்ரூமில் வழுக்கி விழுந்து உயிரே போயிடும் 😢 அவ்வளவு டைல்ஸ் போட்டு தான் வீடே கிடைக்குது சார் 😢😢

    • @muhsin2815
      @muhsin2815 8 месяцев назад +10

      நிதர்சனமான உண்மை

    • @kalais5008
      @kalais5008 7 месяцев назад +1

      S it's right. .everyone don't put tiles in washing area...🥰🥰🥰👋🫶

    • @user-gg6xl6nm6c
      @user-gg6xl6nm6c 7 месяцев назад +1

      🤭🤭🤭🤭

    • @jessimayacub4338
      @jessimayacub4338 5 месяцев назад +3

      Romba sariya soninga

    • @dakshiththalattupadalgal
      @dakshiththalattupadalgal 5 месяцев назад +1

      🤣🤣fact fact

  • @Mvs645
    @Mvs645 5 месяцев назад +1

    நன்றி ஐயா

  • @rajeshwarypremkumar729
    @rajeshwarypremkumar729 4 месяца назад +2

    சிறந்த கருத்துக்கள் நன்றி ஐயா.

  • @minivijayan3357
    @minivijayan3357 8 месяцев назад +1

    Very good

  • @manimekalaikuppusamy5557
    @manimekalaikuppusamy5557 5 месяцев назад +1

    Ulcer ku medicine sollunga sir please

  • @user-gi7vy6ue9l
    @user-gi7vy6ue9l 8 месяцев назад +8

    நன்றிங்க ஐயா

  • @gamingtamilfamily685
    @gamingtamilfamily685 4 месяца назад +1

    Ennoda paiyan +12la mudi la elanarai vanthutusu sir enna seyyalam please sollungalen

  • @revathikannan-tv5po
    @revathikannan-tv5po 8 месяцев назад +2

    Thanks sir

  • @ganeshb1552
    @ganeshb1552 7 месяцев назад +4

    Thank you so much sir 🙏😃

  • @meenakshiyadavar2336
    @meenakshiyadavar2336 4 месяца назад

    Karisalankanni ilaiyai saappidalama?

  • @maryramesh6105
    @maryramesh6105 8 месяцев назад +2

    Super. Thank you sir

  • @padmabalan1337
    @padmabalan1337 3 месяца назад

    Very nice Sir

  • @prabakaranj1437
    @prabakaranj1437 9 месяцев назад +5

    ஐயா, தலையில் உள்ள பேன், பொடுகை நீக்குவது எப்படி என்பது குறித்து தகவல் தரவும்

    • @Admire_the_nature..
      @Admire_the_nature.. 7 месяцев назад

      1hand Tulasi leaves + 2 r 3spoon pepper grind into paste apply to scalp and hair.... tie ur hair till forehead with cloth r cover to avoid eyes irrigation , wash aft 1hr ... great result followed on my scl days ... on 1st apply itself cleared everything..

    • @tastychefmom
      @tastychefmom 6 месяцев назад

      neem oil podunga

  • @keerthukeerthana2317
    @keerthukeerthana2317 9 месяцев назад +4

    Sir enakku oil ,shampoo,hair pack yedhu pottalu hair romba pogudhu enna panradhu doctor

  • @bharathims1795
    @bharathims1795 8 месяцев назад +2

    Mudi kottamal irukka enna seiyanum sir

  • @Rajeshkumar-pb4zq
    @Rajeshkumar-pb4zq 4 месяца назад

    Arumai sir..😊

  • @happyhappy8944
    @happyhappy8944 5 месяцев назад +1

    Thanku sir

  • @sankarlakshmi8059
    @sankarlakshmi8059 8 месяцев назад +1

    😢sir ennoda sonku gray hair athigama iruku romba kashtama iruku ava romba feel pandra sir enna pandrathunu kojam solluga sir please🙏🙏🙏🙏🙏

  • @DevisreeDevisree-rp6ug
    @DevisreeDevisree-rp6ug 5 месяцев назад +1

    Nalla enai vachu thalai kulicha sali pidikum thair saptalum sali pidikum dr venthayam sapta sali pidikum

  • @mahithasri5223
    @mahithasri5223 9 месяцев назад +17

    sir 1 inch mattum gray hair irukku niraya varuthu epdi control panrathu nu remady sollugha

    • @JKVarshi
      @JKVarshi 8 месяцев назад

      Trim your hair end

    • @lakshmisridhar7433
      @lakshmisridhar7433 7 месяцев назад

      Use karuveppilai podi add vendhayam

  • @malaprakash5647
    @malaprakash5647 9 месяцев назад +11

    வணக்கம் ஐயா 🙏
    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா 🙏

  • @jothiram3480
    @jothiram3480 3 месяца назад

    Puratham sapadu chollaum sir pl.

  • @user-ex5nv1jr6b
    @user-ex5nv1jr6b 4 месяца назад

    Very nice

  • @bharathims1795
    @bharathims1795 8 месяцев назад +1

    Sir enakku Thyroid problem irukku adhanala mudi kottudhu

  • @UmaMaheswari-np8tg
    @UmaMaheswari-np8tg 9 месяцев назад +2

    👌

  • @PushparaniManoharan
    @PushparaniManoharan 7 дней назад

    Thanks 🙏 DR

  • @user-gj6zg6ey2q
    @user-gj6zg6ey2q 6 месяцев назад +3

    முதியவர்களுக்கு தூக்கம் வருவதில்லை என்ன செய்யவேண்டும்

  • @LovelyBreakfast-dg7bh
    @LovelyBreakfast-dg7bh 14 дней назад

    நன்றி❤❤❤❤❤❤❤

  • @little.l-ol9vt
    @little.l-ol9vt 9 месяцев назад +6

    கரிசலா கன்னி கீரை பொறியல் பண்ணி சாப்பிடலாமா

  • @user-bb7pd8wb9v
    @user-bb7pd8wb9v 8 месяцев назад +4

    Sir kudiyai niruttha vali sollunka

  • @Saraa0927
    @Saraa0927 5 месяцев назад +2

    Sir venthayam karuvepilai varuthu podi pananuma sir

  • @aiswariyapadma2061
    @aiswariyapadma2061 6 месяцев назад +2

    Sir nail infection pati podunga

  • @priyagiri5134
    @priyagiri5134 9 месяцев назад +14

    After bath I am getting headache, what to do for this sir

    • @subathravenkatesh7474
      @subathravenkatesh7474 9 месяцев назад +1

      நாட்டு மருந்து கடையில் ராஸ்னாதி சூரணம் வாங்கி தலை துவட்டியதும் கொஞ்சமாக எடுத்து உச்சியில் வைக்க வேண்டும்

  • @senthilvaidhahi5069
    @senthilvaidhahi5069 3 месяца назад

    Mudi valara vayathu thadai varuma alla vayathulaum 6:31 mudi valaruma

  • @IqbalMohammadali-bi9pc
    @IqbalMohammadali-bi9pc 8 месяцев назад +3

    Pcos epoadi seri seivathu

  • @Djeyarani
    @Djeyarani 4 месяца назад

    Very very ñice

  • @mkamalkamal6294
    @mkamalkamal6294 4 месяца назад

    Calcium iron sathu korainthalum mudu kottom

  • @kaviyasripriyadharshini1228
    @kaviyasripriyadharshini1228 3 месяца назад

    Nice video

  • @preethiprem4371
    @preethiprem4371 9 месяцев назад +3

    Karisaalai legyam edukalama

  • @umamageshwari8538
    @umamageshwari8538 4 месяца назад +1

    நான் வாரத்திற்கு இரண்டு முறை குளியல்

  • @RaviKumar-od4js
    @RaviKumar-od4js 9 месяцев назад +10

    வணக்கம் அய்யா நன்றி நான் திருச்சி

  • @pandiselvikaviarasu3640
    @pandiselvikaviarasu3640 5 месяцев назад

    Supper anne

  • @manis4225
    @manis4225 9 месяцев назад +14

    Sir shorta sollunga sir

  • @user-kc1bz2zu8i
    @user-kc1bz2zu8i 8 месяцев назад +3

    Sir karusilangani endal ponnangaani ya ???

  • @SubhashiniRamesh-hs1od
    @SubhashiniRamesh-hs1od 9 месяцев назад +8

    Sir enakku thyroid low irukku .enakku en thali mun baagam mudi kottiduchu grey hair adhigama irukku sir idhukku unga advice

    • @sheelarani7162
      @sheelarani7162 9 месяцев назад

      Hi I am also suffer this problem In pcod but I am now cure.

    • @rashmasri5452
      @rashmasri5452 8 месяцев назад

      ​what treatment u taken

    • @SubhashiniRamesh-hs1od
      @SubhashiniRamesh-hs1od 8 месяцев назад

      Sir only thyronorm 100mg eduthukkuren vere edhuvum illa sir.

    • @SubhashiniRamesh-hs1od
      @SubhashiniRamesh-hs1od 8 месяцев назад

      Weekly twice head bath pannuven thalaiku parachute coconut oil use pannuven avvoluthan sir

    • @sheelarani7162
      @sheelarani7162 8 месяцев назад

      @@rashmasri5452 I am using hair spray after 3 months hair growth increased kindly inbox me I have send a details

  • @vijiviji2826
    @vijiviji2826 8 месяцев назад +1

    Ok ok

  • @lakshmiamma658
    @lakshmiamma658 5 месяцев назад +1

    Ok

  • @sniper.1919
    @sniper.1919 9 месяцев назад +3

    KaruvrppilI podi saapidavendum.

  • @meenakshiyadavar2336
    @meenakshiyadavar2336 4 месяца назад

    En magalukku Ila narai irukkirathu migavum kavalai aaga irukkirathu

  • @vivitharamasamy2851
    @vivitharamasamy2851 8 месяцев назад +3

    Sir regular hair wash pannumbothu hair sembattai niramaha marividugiruthu. Atha epade sari pannuvathu

    • @arunjp97
      @arunjp97 Месяц назад

      Yenakum ithey prbm than...yepdi sari pandrathu....

  • @lakshmiamma658
    @lakshmiamma658 5 месяцев назад +1

    Oksar

  • @user-rz6ws1tj4e
    @user-rz6ws1tj4e 3 месяца назад

    ஐய்யா.வயதான.பிறகு.நரை.கருமையாக.மார.வழி.இல்லையா.மருத்துவத்தில்.

  • @yogambigairaju6148
    @yogambigairaju6148 7 месяцев назад

    😊

  • @vasukikannan5694
    @vasukikannan5694 4 месяца назад

    👌👌🙏🙏

  • @seethakrishna1306
    @seethakrishna1306 9 месяцев назад +5

    Sir throid iruntha mudi kottuma

    • @jamunasheela38
      @jamunasheela38 8 месяцев назад

      ஆமா, முடி கொட்டும்

  • @tusan20
    @tusan20 5 месяцев назад

  • @kumargovind9276
    @kumargovind9276 3 месяца назад

    5:47

  • @user-hq9or6lk7n
    @user-hq9or6lk7n 4 месяца назад +1

    எனக்கு cynas problem irukku sir, சீயக்காய் use panna vendam nu ent dr sonnar, nanga use pannalaama sir... சொல்லுங்க sir

  • @velmayilvaiyapuri4137
    @velmayilvaiyapuri4137 13 дней назад

    👍👍👍

  • @sarathkumar.m6217
    @sarathkumar.m6217 3 месяца назад

    🙏🙏🙏

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 8 месяцев назад +1

    Yes doctor .