#Tamil_Hits_1977

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • ◦•●◉🌸🏵️ HIT 𝐒𝐎𝐍𝐆𝐒 𝐈𝐍 𝐓𝐀𝐌𝐈𝐋 𝐌𝐎𝐕𝐈𝐄 𝐈𝐍 𝟏𝟗77 🏵️🌸◉●•◦
    •🎵🎵• Rare Song in Good Quality •🎶🎶
    SOURCE : VINYL VERSION
    Song : Chella Pillai Saravanan - செல்லப் பிள்ளை சரவணன்
    Singers : K J Yesudass, P Susheela
    Movie : Penn Jenmam (1977) | பெண் ஜென்மம்
    Music : Ilaiyaraaja
    Lyrics : Vaali
    Song Lyrics :
    செல்லப் பிள்ளை சரவணன்
    திருச்செந்தூர் வாழும் சுந்தரன்
    கோபத்தில் மனத்தாபத்தில்
    குன்றம் ஏறி வந்தவன்
    செல்லப் பிள்ளை சரவணன்
    செல்லப் பிள்ளை சரவணன்
    திருச்செந்தூர் வாழும் சுந்தரன்
    ஊஞ்சலில் கொஞ்சம் ஆடுவான் பின்பு
    ஊடலில் கொஞ்சம் ஆடுவான்
    கூந்தலில் மலர் சூடியே அவன்
    கூட நான் வர வேண்டுவான்
    மயங்கி நான்
    மெல்லத் தடை சொல்ல
    சினம் கொள்வான்
    செல்லப் பிள்ளை சரவணன்
    திருச் செந்தூர் வாழும் சுந்தரன்
    வள்ளியை இன்பவல்லியை
    அள்ளிக் கொண்ட மன்னவன்
    செல்லப் பிள்ளை சரவணன்
    திருச்செந்தூர் வாழும் சுந்தரன்
    மாலையில் ஒரு மல்லிகை என
    மலர்ந்தவள் இந்தக் கன்னிகை
    மன்மதன் கணை ஐவகை அதில்
    ஓர் வகை இவள் புன்னகை
    மடியில் நான்..
    துயில இடை துவள
    கலை பயில
    செல்லப் பிள்ளை சரவணன்
    திருச்செந்தூர் வாழும் சுந்தரன்
    கார்க்குழல் உந்தன் பஞ்சணை
    இரு கைகளே உந்தன் தலையணை
    வேலவன் கொஞ்சும் புள்ளி மான்
    அதன் வடிவம் தான்
    இந்த வள்ளி மான்
    அருகில் நான்..
    அருகில் நான் வந்தேன்..
    இதழ்ச் செந்தேன் இதோ தந்தேன்
    செல்லப் பிள்ளை சரவணன்
    திருச்செந்தூர் வாழும் சுந்தரன்
    .

Комментарии • 178

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 7 месяцев назад +31

    2024ல்.. யார் எல்லாம் ரசீப்பீர்கள் செல்லப்பிள்ளை சரவணன் திருச்செந்தூர் வாழும்

  • @user-yn9vo6uq1h
    @user-yn9vo6uq1h 4 месяца назад +6

    இந்தப் பாடலை நான் ஏழு வயதில் கேட்டு மகிழ்ந்தேன் இன்றும் எனக்கு பழைய நினைவுகள் வருகின்றது

  • @venkataramanramanathan4221
    @venkataramanramanathan4221 2 года назад +57

    இந்த சேனல் 50களில் இருக்கும் பலருக்கு சிறுவயது நினைவுகளை கிளறிவிட்டு பல மன காயங்களை ஆற்றுகிறது

  • @SS-hv4uf
    @SS-hv4uf Год назад +12

    இலங்கை வானொலியில் பாடல்களை ரசித்து கேட்ட நாட்கள் வாழ்வின் பொன்னாட்கள்

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 года назад +86

    இசையை ரசிக்கக் க் கற்றுக் கொடுத்த இலங்கை வானொலியின் அறிவிப்பாளர் இராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் அவர்கள் இப்பாடலை அடிக்கடி ஒலிபரப்புவார்கள். அப்படிக் கேட்டுக் கேட்டு மனதில் பதிந்து விட்ட பாடல். பாராட்டுக்கள், திரு. பாலாஜி அவர்களே

    • @KrMurugaBarathiAMIE
      @KrMurugaBarathiAMIE 2 года назад +6

      Punchayat union radio
      I frequently heard this song

    • @kumaresann3311
      @kumaresann3311 2 года назад +6

      நீங்கள் கூறுவது உண்மை இலங்கை வானொலியில் சிரு வயதில் கேட்டு ரசித்தது இலங்கை வானொலி இல்லைஎன்றால் இப்பாடலை கேட்டு ரசித்திருக்க முடியாது

    • @kumaresanv4089
      @kumaresanv4089 Год назад +1

      இலங்கை வானொலி அறிவிப்பாளர்களில் ஐந்து பெயர்களை ஒருசேரக் கொண்டவர் இந்த ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்...
      எப்படி என்று கேளுங்கள்...
      ராஜ(ஜா)
      குரு
      சேனாதிபதி
      கனக(கா, ம்)
      ரத்தினம்
      இப்படி நாங்கள் அந்த காலத்தில் எங்கள் வீட்டில் சொல்லிக் கொள்வோம்...

    • @jafarjaman8514
      @jafarjaman8514 4 месяца назад

      🎉🎉🎉 forever can't forget this comment

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 года назад +13

    சுசிலா அவர்களின் குரலுக்கு ஈடு இணை கிடையாது.

  • @masanammurugesan8407
    @masanammurugesan8407 2 года назад +48

    பெண் ஜென்மம் பட பாடல் இனி எத்தனை ஜென்ம ம் எடு‌த் தாலும் இதை போல் பாடலை கேக்க முடியுமா அருமை bhalaaji சார் வணக்கம் மாசானம் n murugesan

  • @ganeshkameswaran5646
    @ganeshkameswaran5646 2 года назад +22

    இந்த பாடலுடன் கண்ணன் ஒரு கைக்குழந்தை கேளுங்கள்... தெய்வீகம் 🙏

    • @jafarjaman8514
      @jafarjaman8514 4 месяца назад

      🎉🎉🎉 very wonderful comments 🎉🎉🎉

  • @anbunathan6589
    @anbunathan6589 2 года назад +34

    ஆஹா என்ன ஒரு மிகவும் இனியான பாடல்.
    கண்களை மூடிக்கொண்டு ரசித்தால் அவ்வளவு இனிமையாக இருக்கும்.

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 2 года назад +43

    வானொலியில் கேட்டு ரசித்து
    மனமகிழ்ந்த என்றும் கேட்க
    சலிக்காத கானம்.👌

  • @swaminathanthillai5907
    @swaminathanthillai5907 Год назад +14

    வாலி அய்யாவின் வரிகளில் மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களின் ஆரம்ப கால பாடல்களில் இது ஒரு மாணிக்கம். பாடலின் ஆரம்ப இசையில் ஒரு எல்லை இல்லாத ஆனந்தமாக வயலின் மற்ற இசை கருவிகள் நடனமாடும். மாண்ட்டு ராகத்தில் அரிய பாடல். நன்றி நண்பரே.

  • @priyapawan9114
    @priyapawan9114 2 года назад +54

    ராஜாவின் 80's மற்றும் 90's பாடல்களை விட..
    இந்த கால கட்ட பாடல்களை கேட்பது இனிமை🤩🤩🤩
    இந்த ஊடலும் கூடலும்...இன்றும் இளமை..❤️❤️❤️
    🙏👍👌💐❤️

    • @nmuthukrishnan3347
      @nmuthukrishnan3347 2 года назад +3

      இளையராஜாவின் பொற்காலம் 1975 - 1981

    • @cmmnellai3456
      @cmmnellai3456 3 месяца назад

      1976...to 1989.....​@@nmuthukrishnan3347

  • @nausathali8806
    @nausathali8806 2 года назад +51

    புதுமையை நோக்கி...
    நாம் முன்னாள் போகையில் !
    நினைவுகள் மட்டும் ஏனோ...
    பின்னாலே செல்கிறது !
    கான கந்தர்வன், K.J.யேசுதாஸ் அவர்கள், மற்றும் சுசீலாஅம்மாவின் குரலில், அற்புதமான இப்பாடலை
    கேட்கும்போது...
    செந்தூரின் செந்தில்நாதனும்
    உடன்குடியுமே என் முன்னாள்,
    என்றும் மறக்க முடியாத இனிமை !
    படம் : பெண் ஜென்மம்.
    இசை : இசைஞானி இளையராஜா.

    • @sajansajakansajakansajan7211
      @sajansajakansajakansajan7211 2 года назад +1

      ஜேயசந்திரன்.தாஸ்.அல்ல

    • @nausathali8806
      @nausathali8806 2 года назад

      @@sajansajakansajakansajan7211
      K.J.யேசுதாஸ் அவர்கள் பாடியது...!

  • @saravanakumar5372
    @saravanakumar5372 Год назад +8

    நான் நான் சரவணன் சரவணக்குமார் நான் பிறந்தது பழனி என் பேர் வருவதனால் இந்தப் பாடல் பாடி படி பழகியே தமிழ் கற்றவன் அன்னக்கிளி பாட்டு அன்னக்கிளி என்பதை அன்னை கிளி என்று பாடுவனா அப்படி பெரியவர் சொன்னார் எனக்கு ஞாபகம் இருக்கு இதனாலே இந்த பாடலின் மீது அதிக பிரியம் உள்ளவனாக இருக்கிறேன் சினிமா பாடல்கள் ஓரளவு தமிழை கற்றுக்கொண்டதற்கு அப்புறம் தான் பள்ளி பாடங்களை படிக்கிறோம் ஒவ்வொரு பாடல்களையும் பாடும்போது ஒவ்வொரு பாடல்களையும் பாடும்போது அதன் பாடல் வரிகளை பெரியோர்களிடம் கேட்டு அறிந்து அந்த பாடலை பாடிக் கொண்டிருப்பேன் சினிமா தான் தமிழக கற்றுக் கொடுத்தது என்ன வெட்கப்படாமல் சொல்லுவேன் தமிழ் பாடல்களை எனக்கு தமிழில் சொல்லித் தந்தது

  • @kothandamkrishnan7445
    @kothandamkrishnan7445 4 месяца назад +3

    சூப்பர்

  • @dhayalansandra3870
    @dhayalansandra3870 2 года назад +12

    சிறு வயதில் இலங்கை வானொலி தொடர்ந்து தந்த பாடல்..... இப்படிக்கு கொழும்பு நகர சிவாஜி the boss ரஜினிகாந்த் ரசிகன்

  • @saravanansivan1973
    @saravanansivan1973 7 месяцев назад +3

    என் பெயரில் பாடலா... அருமை!

  • @spy61
    @spy61 2 года назад +6

    அருமையான பாடல்...
    சுசிலா வின் இனிய குரல் மற்றும் உச்சரிப்பு, பாவம்....அத்தனையும் ப்ரமாதம்....
    ஜேசுதாஸ்.... அவருடைய பாணியே தனி தான்...

    • @anbusir
      @anbusir Год назад

      My dearest brother name also saravanan

  • @sundarmahalingam8537
    @sundarmahalingam8537 2 года назад +19

    மகிழும் பூவே உன்னை பார்த்து,கண்ணன் ஒரு கைக்குழந்தை,செல்லப்பிள்ளை சரவணன் மூன்று பாடலும் ஒரே மாதிரியாக உள்ளது

    • @priyapawan9114
      @priyapawan9114 2 года назад +1

      ராஜா...ராஜா...ராஜா...

    • @tamilselvi3034
      @tamilselvi3034 2 года назад +3

      Ilaiyaraja songs are like that only. But if u listen MSV songs , each n every song stands different. In some times, producers also one of the reason fir this repeated tunes.

    • @nivascr754
      @nivascr754 2 года назад +1

      @@tamilselvi3034 முற்றிலும் உண்மைதான் sir.....

  • @prabakarannagarajah2671
    @prabakarannagarajah2671 2 года назад +17

    "......கார்குழல் உந்தன் பஞ்சணை; இரு கைகளே உந்தன் தலையணை" என்ற பாடல் வரிகள் என்னை கவர்ந்தவை. தன் பிராண நாதனை அழகன் கார்த்திகேயனைப் போன்ற சிறு குழந்தையாக நெஞ்சில் வரித்து பாசம், நேசம், மோகம், ஊடல் ஆகிய மெல்லுணர்வுகளை ஒன்று சேரக் குழைத்து சுமங்கலிப் பெண்ணொருத்தி அவனுக்கு செல்லமாக பாலூட்டுவது போல் புகட்டி, தாலாட்டுப் பாடுவது போல் அமைந்த இனிய கானம் - நாதம் இது! மக்கட் செல்வம் வாய்க்கப் பெறாத தம்பதியருக்கு இந்தப் பாடல் சமர்ப்பணம்..! இதை விட கேட்டு இன்புற்றிருப்பீரோ எக் கணம்..?! கவலைகள் மறந்து இனியெல்லாம் சுகமே வாய்க்கப் பெறுக.

  • @suresh7362
    @suresh7362 Месяц назад

    A Ilaiyaraja masterpiece

  • @saravanakumarviswalingam6758
    @saravanakumarviswalingam6758 Год назад +7

    என்பேர் சரவணன் இந்தப்பாடல் கேட்டாலே என்னொடபாட்டு என்று மகிழ்சியாக கேட்பேன்..
    அந்த மகிழ்சி இன்றும்
    என் குழந்தை க மாற்றியும் சக்தி இந்தப்பாடல் உனக்கு உணாடென்றா மிகையாகது

    • @jafarjaman8514
      @jafarjaman8514 4 месяца назад

      🎉🎉🎉
      Very wonderful comments

    • @tnarayanan9355
      @tnarayanan9355 2 месяца назад

      Be happy Saravanan
      Keep listening this song and rejuniuvate yourself

  • @ILANGO6427
    @ILANGO6427 2 года назад +14

    ஆகா..ஆகா...வேறென்ன நான் சொல்ல..? தமிழ் சமூகம் மறந்தே போய்விட்ட அற்புத பாடல்.

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 2 года назад +15

    ஜெயச்சந்திரன் மற்றும் சுசீலா
    அவர்களின் இனிமையான
    குரலில் அற்புதமான இசையுடன்
    கவிஞரின் வார்த்தை
    ஜாலங்களால் ஆன இப்பாடல்
    திருச்செந்தூர் வாழும்
    பாடும் நிலாவுக்கு சமர்ப்பணம்.💐

  • @helenmetilda2234
    @helenmetilda2234 2 года назад +13

    மன ரம்மியமான பாடல். இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல்... இந்த க்குரலின் இனிமை இசை. சூப்பர்💖🙏🙏

  • @gomathyravichandrababu9829
    @gomathyravichandrababu9829 2 года назад +11

    சிறு வயதில் இந்த பாடலை கேட்டேன் அந்த நாள் ஞாபகம் ❤️❤️❤️❤️❤️

  • @purijagannathan9402
    @purijagannathan9402 2 года назад +5

    அரிய தேடல்
    பாராட்டுக்கள்
    பாடலாசிரியர் பெயரை இணைக்கவும்*

  • @sankarraja7955
    @sankarraja7955 2 года назад +16

    மீண்டும் நன்றி!! இலங்கை வானொலிக்கும்,பாலாஜி அவர்களுக்கும்.

    • @mohamedhilmy4745
      @mohamedhilmy4745 Год назад

      அது எல்லாம் சரி அண்ணா இப்போ எங்கே எப்படி இருக்கிறீங்கள்

  • @pramilajay7021
    @pramilajay7021 2 года назад +14

    KJY SIR, P.SUSHEELA அம்மா இருவர் குரலும் ரொம்ப அருமை..🎧இனிமையான பாடல்.🎵.இசை இதமாக தாவாட்டிச் செல்கிறது..🎼நன்றி பாலாஜி 🙏🌹

  • @user-jv2iy1xh7d
    @user-jv2iy1xh7d 2 года назад +8

    இதே பாடலை உல்ட்டா செய்த இளையராஜாவின் இன்னொரு இனிமையான பாடல் இதே ஜோடி பாடிய மகிழம்பூவே உன்னை பார்த்தேன் மயங்கிப்போனேன் !

    • @skcark1
      @skcark1 2 года назад

      என்ன படம் bro?

  • @subhabarathy4262
    @subhabarathy4262 2 года назад +17

    மிகவும் இனிமையான பாடல். இளையராஜாவின் இனிய இசை, கவிஞர் வாலியின் அருமையான வரிகள், பி. சுசீலாம்மா +கே. ஜே. யேசுதாஸ் குரலினிமை அற்புதம். நன்றி சார்.

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 2 года назад +23

    இளையராஜாவின் ஆரம்ப காலத்தில் (1977) இசையில் உதித் த பாடல்.யேசுதாசும் சுசீலம்மாவும் அற்புதமாக பாடியுள்ளனர் . கறுப்பு வெள்ளை படமான இப்படத்தில் சுசீலம்மா பாடிய " ஒரு கோயிலின் இரு தீபங்கள் என்ற இனிய கானமும் உண்டு .

    • @prakashrao8077
      @prakashrao8077 Год назад

      Thanks for your information and details. Best wishes

    • @mohamedhilmy4745
      @mohamedhilmy4745 Год назад

      அது எல்லாம் சரி அண்ணா இப்போ எங்கே எப்படி இருக்கிறீங்கள்

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 2 года назад +13

    என்னே இசை... என்னே குரல்கள் அடடா..

  • @gkkrishnan9271
    @gkkrishnan9271 2 года назад +6

    பத்ரகாளி வெற்றியைத் தொடர்ந்து சினிபாரத் ஏ சி திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்தது. நெல்லை சிவசக்தி திரை அரங்கில் வெளியானது.

  • @sundaramr9188
    @sundaramr9188 2 года назад +6

    இசையோடு பாடல் வரிகள் கேட்கும் நேரம் புன்னகை வருகிறது. இந்த பாடல் கேட்கும் வாய்ப்பு உங்கள் பதிவு மூலம் கிடைத்திருக்கிறது வாழ்க வளமுடன் .

  • @chellappashanmugam7031
    @chellappashanmugam7031 2 года назад +11

    அரிதான பாடல். பதிவுக்கு மிக்க நன்றி

  • @chellapandian82
    @chellapandian82 2 года назад +9

    முதல் லைக் முதல் கமெண்ட் முதல் பதிவிறக்கம்

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 2 года назад +5

    ஆஹா ஆஹா அருமை இனிமை இந்தப் பாடல் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இந்த பதிவு மூலம் கேட்பது மகிழ்ச்சியாக இருக்கிறதுFrom Denmark

    • @KapZoom
      @KapZoom 6 месяцев назад

      Indha paadal vandhu 45 varudangaLukku mel aagiradhu nanbare!

  • @rathnasamyg6245
    @rathnasamyg6245 Год назад +5

    மணத்துக்கு இதமான பாடல் இனிமை அருமை

  • @gorillagiri7327
    @gorillagiri7327 2 года назад +26

    1970s golden period of Tamil film music..MSV ,Ilayaraja,SG,Vkumar, Vijayabaskar,Chandra Bose,Gangai amaran,Shyam and others.....legends..

    • @nivascr754
      @nivascr754 2 года назад +4

      மாமா மஹாதேவன் ஐயாவை மறந்திட்டீங்க sir

    • @splashvenkatesh2805
      @splashvenkatesh2805 2 года назад +1

      Salil Chowdhury and Rajan nagendra

    • @gorillagiri7327
      @gorillagiri7327 2 года назад +1

      @@nivascr754 sorry sir....poondhenil kalandhu song ...superb one....

    • @gorillagiri7327
      @gorillagiri7327 2 года назад +1

      @@splashvenkatesh2805 sorry sir...naan ennum pozhudhu song...salil dada.....

    • @splashvenkatesh2805
      @splashvenkatesh2805 2 года назад +1

      @@gorillagiri7327 அழியாத கோலங்கள்....நீங்கள் மிக பண்பானவா் என்பதை உணரமுடிகிறது நண்பரே! வாழ்க

  • @chinnarajc3983
    @chinnarajc3983 Год назад +2

    இசை ஞானியின் அற்புத இசைக்கு அசைக்க முடியாத ஆதாரம்.சி.சின்னராஜ் கோவை.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 года назад +13

    இதைக்கேட்டிருக்கேன் ! நலமா நண்பரே!!! நலம் வாழ வாழ்த்திடும் சகோதரி! 👸 🙏

  • @schellapandichellapandi7826
    @schellapandichellapandi7826 2 года назад +5

    சிறப்பு மிகச் சிறப்பு அருமையான பாடல் ,மனம்கவர்ந்தபாடல்

  • @Murugan-ev9yu
    @Murugan-ev9yu Месяц назад

    அருமை யானா பாடல். அ. ப. முருகன். 24.07.2024

  • @srikaranthambirajah8559
    @srikaranthambirajah8559 2 года назад +3

    மிகவும் அருமையான பாடல் வரிசையில் இது அமையும்....நன்றி

  • @thomasjefferson.j3325
    @thomasjefferson.j3325 2 года назад +7

    அற்புதமான பாடல்... கேட்டுக் கொண்டே இருக்கலாம் 👍👍👍👍🎉🎉🎉🎉🙏🏼🙏🏼🙏🏼

  • @natchander
    @natchander 2 года назад +21

    A BEAUTIFULL SONG !!
    Magical Lyrics By Vvali !!
    Excellent music By Elaiaraja !!
    Very sweet singing by Yesudss P Suseela !
    A nice upload bro !

  • @a___dah_l_a_n4385
    @a___dah_l_a_n4385 2 года назад +6

    மிகவும் இனிய பாடல் இனி இது போல் பாடல்கள் வருமா

  • @hajmohamed2852
    @hajmohamed2852 2 года назад +33

    இந்த படத்தின் பெயர் பெண் ஜென்மம் ( சாடுவது போன்று உள்ளதால்) இலங்கை வானொலி அறிவிப்பாளர் சகோதரி "வரத ராணி" பொன் ஜென்மம் என்று அறிவித்தார் மனம் மகிலும்படி இருந்தது நன்றி.

  • @chellapandian82
    @chellapandian82 2 года назад +8

    அருமை நன்றி நண்பரே

  • @sajansajakansajakansajan7211
    @sajansajakansajakansajan7211 2 года назад +3

    அருமைஅருமை.செவி.மடுக்கவேயில்லை

  • @ragupathy2978
    @ragupathy2978 2 года назад +5

    இளையராஜாவின் ஆரம்பகால அற்புதமான பாடல்.
    படக்காட்சி கிடைக்கவில்லை யே?

  • @sureshvittal4295
    @sureshvittal4295 2 года назад +7

    இளையராஜாவின் ஆரம்பகால பாடல். எனவே எம்எஸ்வியின் தாக்கம் இதில் உண்டு. வாலியின் வரிகள் அருமை 👌.
    "மன்மதன் கணை ஐவகை
    அதில் ஓர் வகை இவள் புன்னகை"
    எப்போதோ வானொலியில் கேட்டது.
    மீண்டும் கேட்கும் வாய்ப்புக்கு நன்றி.

  • @kalaraman4180
    @kalaraman4180 2 года назад +4

    மிகவும் பிடித்த பாடல் நன்றி

  • @t.anantharaj-vu3sl
    @t.anantharaj-vu3sl Месяц назад

    சூப்பர்.

  • @spy61
    @spy61 2 года назад +7

    I am hearing this after nearly 40 years... Thanks sir...
    I got myself rewinded to my college days...

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 2 года назад +5

    Yes.....Remarkable melody Mr. Balaji.....you're pride of Thamils......good sound... THANKS .

  • @gisakstone5917
    @gisakstone5917 2 года назад +4

    சூப்பர் சூப்பர் பாடல் கள்

  • @srinivasan4848
    @srinivasan4848 Год назад +4

    இலங்கை வானொலி இல்லை என்றால் வாழ்த்துக்கள் அர்த்தம் இல்லாமல் போயிருக்கும்

  • @user-cu4ii7zi4s
    @user-cu4ii7zi4s 21 день назад

    vaali with maestro

  • @gorillagiri7327
    @gorillagiri7327 2 года назад +2

    Balaji sir thank you sir...ungal rasanai vazhga..

  • @prakashrao8077
    @prakashrao8077 Год назад +2

    Can’t thank you enough for unearthing this forgotten melody of Isai Raja

  • @sankarraman1204
    @sankarraman1204 2 года назад +5

    இனிமை 👌🏻

  • @kalamani2050
    @kalamani2050 2 года назад +3

    அனைவரின் நெஞ்சங்களும் ஆத்மார்த்த நன்றிகள் சொல்லும் இதுபோன்ற அழகிய பாடல்களுக்கு. மனத ரசனைகள் பலவகை ஆனால் அனைத்து மனங்களும் இப்பாடலை ரசிக்கும் வகையில் அமைந்த அபூர்வப்பாடல் இது

    • @shunmugasundarame7045
      @shunmugasundarame7045 2 года назад

      ஆம்! மிகவும் அருமையான பாடல்!

  • @ssounderrajpselvaraj9482
    @ssounderrajpselvaraj9482 2 года назад +3

    Balaji sir nice song audio quality super thanks sir

  • @bsrikumar8495
    @bsrikumar8495 8 месяцев назад

    The genius inside the Maestro revealing itself.. what an imaginative flow of notes, right from the start of the song till end...

  • @rupmicandy6160
    @rupmicandy6160 Год назад +1

    Thanks for taking me to my school days. Radio ceylon used to play this song many times. All duets of susheela yesudas are evergreen melodies. After 40 years I m listening to this song.

  • @muralir5179
    @muralir5179 Год назад +1

    Super song by kj. Yesudoss and p.susila mom. Very sweet song.

  • @purijagannathan9402
    @purijagannathan9402 Год назад +1

    நம்ம தமிழ் சினிமா பாடல்கள் சிறப்பு*

  • @veerapandianpandidurai1889
    @veerapandianpandidurai1889 2 года назад +3

    அருமையான பாடல் பதிவு

  • @BabuBabu-ir1ox
    @BabuBabu-ir1ox 2 года назад +2

    Super song v.babu thiruvanmiyur

  • @sivasivagnanam6750
    @sivasivagnanam6750 2 года назад +1

    மிகவும் அருமையான பாடல் நன்றி கலந்த வணக்கம் சகோதரா

  • @rajeswariandrew8436
    @rajeswariandrew8436 2 года назад +1

    Kavignar valiyin varigal Arumai.old memories

  • @babujishanmugathevar178
    @babujishanmugathevar178 2 года назад +2

    TREASURES... priceless TREASURES all these collections you share were bestowed to TAMIL FILM INDUSTRY by Dedicated Brilliant Creators who are the Legends of INDIAN CINEMAS...hats off to you for sharing these goldies SIR

  • @s.samiappans.samiappan1661
    @s.samiappans.samiappan1661 Год назад +1

    அருமை!

  • @dingudoll100
    @dingudoll100 2 года назад +3

    Wow, the song brings back the good old days of my school life in Colombo. Thanks for uploading.

  • @prabhakaranprabhakaran5526
    @prabhakaranprabhakaran5526 2 года назад +4

    Balaji sir, you are very great, no words to say

  • @sajansajakansajakansajan7211
    @sajansajakansajakansajan7211 Год назад +1

    நன் இதை ௮டிக்கடி கேட்டு.தேவிட்டாமலே.இருக்கிரேன்

  • @dotecc9442
    @dotecc9442 2 года назад +3

    அற்புதம்

  • @velusamypalani5211
    @velusamypalani5211 2 года назад +3

    Mayakkumpatal super song👍👍👍👍

  • @Paradise_Heaven
    @Paradise_Heaven 2 года назад +2

    Thanks bro balaji, hearing this song after a very very long time

  • @gorillagiri7327
    @gorillagiri7327 2 года назад +2

    Tune at saranam portion ....wow....

  • @thamotharan2946
    @thamotharan2946 8 месяцев назад

    My favorite song.beautiful song❤❤

  • @jafarsadik6358
    @jafarsadik6358 2 года назад +2

    Azhahana padal....ithuvallavo padal

  • @adhinarakumar
    @adhinarakumar Год назад +1

    I saw the film pollachi1977
    After 42 years now am same pollachi
    How is it

  • @KapZoom
    @KapZoom 6 месяцев назад

    Eppadi irukku P Suseela voice!!! Appaa!!! Enna oru flow edho violin vaasichaa maadiri!!!

  • @e.jaivarshinielango8804
    @e.jaivarshinielango8804 2 года назад +3

    Super song by Ilayaraja and valee

  • @muruganbala3970
    @muruganbala3970 2 года назад +1

    பாடல் அருமையான பாடல்கள்

  • @csbalajicsb3778
    @csbalajicsb3778 2 года назад +1

    Many thanks for the song. Nice

  • @jeyasankarpapanasam3791
    @jeyasankarpapanasam3791 2 года назад +1

    அருமையான பாடல்

  • @mathumithaars82
    @mathumithaars82 2 года назад +1

    Sooooooooo sweeeeeeet song. I loveeeeee

  • @r.s.saravanansaravanan702
    @r.s.saravanansaravanan702 2 года назад +2

    Nice song thanks to dr balaji sir

  • @krishnamohan6930
    @krishnamohan6930 4 месяца назад

    ❤❤

  • @veerakumar4884
    @veerakumar4884 2 года назад +3

    Nice song

  • @sugunadevi3773
    @sugunadevi3773 2 года назад +2

    My favourite song 👌👌💞💞🙏

  • @murugank199
    @murugank199 7 месяцев назад

    ❤❤❤❤❤👋👋👋👋

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w 2 года назад +1

    பெண் ஜென்மம் படத்திற்கு இளையராஜா இசையமைத்தாரா?????
    எனக்கு சந்தேகமாக உள்ளது. திரு. பாலாஜி.

  • @sudharshansinger
    @sudharshansinger 2 года назад +2

    Super

  • @GaneshGanesh-tx5sp
    @GaneshGanesh-tx5sp 2 года назад +1

    Aahaa 👌👌👌

  • @rksekar4948
    @rksekar4948 7 месяцев назад

    ராகம் மோகனம்