உதடுகளில் உனது பெயர் - udhadugalil unathu

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • தங்க ரங்கன்
    MSV இசையில் P சுஷீலா P ஜெயச்சந்திரன்
    edited with the audio version
    விஜயகுமார் பிரமீளா
    பாடலை இயற்றியது நா காமராசன் என்று நினைக்கிறேன்
    கனவுகளில் உன்னைக்
    கண்டு வெட்கம் வந்தது
    அந்த நினைவுகளில்
    அச்சத்தை ஆசை வந்து வெல்ல
    வானத்தில் பூவாகி
    மேகத்தில் தேன்பாய
    இன்பத்தில் நீயும் நானும்
    ஊமை இல்லையோ !

Комментарии • 32

  • @gscbose8146
    @gscbose8146 12 дней назад

    எப்படி பட்ட இசை அஆ பி சுசிலா‌ அம்மா ஜெயசந்திரன் குறல் வளம் அப்ப்பா‌ சுசிலா அம்மா மிகவும் அருமை ❤ கடவுள் பிறவிகள்‌ ஆரம்ப இசை புல்லாங்குழல்‌ இசை அமைப்பாளரை‌ எப்படி பாராட்டுவது தெரியவில்லை

  • @elizabetheliza4126
    @elizabetheliza4126 Месяц назад +18

    அந்த கால கட்டத்தில் ரேடியோவில் கேட்ட பாடல்,இப்போது வீடியோவாக பார்க்க முடிகிறது,இது போன்று நிறைய பாடல்கள்

  • @xavierpaulraj9504
    @xavierpaulraj9504 2 месяца назад +15

    இலங்கை வானொலியில் தினந்தோறும் ஒலிபரப்பாகும் அந்த நாட்கள் நினைவுகள் வருகிறது

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan 29 дней назад +2

    70 களில் விஜயகுமாருக்கு பல நல்ல பாடல்கள் அமைந்துள்ளன. Spb, kjy, ஜெயச்சந்திரன் ஆகியோரின் இளமைக்கால குரல் நன்கு பொருந்தி இருந்தது.

  • @GunaSundari-gj6cr
    @GunaSundari-gj6cr Месяц назад +5

    இருவரும் நல்ல அழகு 🎉🎉🎉

  • @honeyhoney2140
    @honeyhoney2140 7 месяцев назад +16

    சூப்பர் மெலோடி பாடல். ஜெயச்சந்திரன் சுசீலம்மா குரல் சூப்பர்.

  • @gitavk5015
    @gitavk5015 Месяц назад +9

    இசையை ஆராதிக்க அவதாரமெடுத்த சங்கீத வித்வான்.அய்யா!🙏🎊🙏💐🙏🎊🙏💐🙏🎊

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 2 месяца назад +14

    மெல்லிசை மன்னர் இசை சாம்ராஜ்யம்

  • @SurprisedFields-lx5np
    @SurprisedFields-lx5np Месяц назад +8

    இனிமை இனிமை இளமை அழகு தேன்சுவை ராகம்

  • @SivaRamesh-nd8mp
    @SivaRamesh-nd8mp 4 месяца назад +9

    அது என்ன பாடலின் முடிவில் ஒரு நாவலின் அட்டைப்பட🎉 தலைப்பு

  • @TheSujabalan
    @TheSujabalan Месяц назад +2

    Vijayakumar very beautiful man

  • @RaghuramanK-gw9so
    @RaghuramanK-gw9so Месяц назад +2

    The world music super star the one and only the great isaikkadavul MSV Ayya.

  • @JevaJeva-op6mx
    @JevaJeva-op6mx Месяц назад +3

    இனிமை இனிமை இனிமை...

  • @santhir5987
    @santhir5987 Месяц назад +2

    Then suvai

  • @SENA-t4k
    @SENA-t4k Месяц назад

    Costumes & makeup sema👍!! Jayachandran & Suseela 👍 nice to see pramila & vjayakumar🎉

  • @user-tm7uf7op1l
    @user-tm7uf7op1l 15 дней назад

    சூப்பர் எம்எஸ்வி இசை

  • @boscoantonyraj4963
    @boscoantonyraj4963 Месяц назад +6

    vijayakumar tried his best to dance

  • @soundharyabalaji3321
    @soundharyabalaji3321 6 месяцев назад +5

    song written by Naa. Kamarasan ....an acclaimed poet who wrote many books of poetry ... one time MLA .... staunch supporter of MGR ....he has written many other nice songs for MGR Movies

  • @kannanvijaya-jd7hj
    @kannanvijaya-jd7hj Месяц назад

    Vanakkam ayya ippadiallam padam vanthullathu nanri

  • @venkatramaniiyer-r7r
    @venkatramaniiyer-r7r 2 месяца назад +6

    Lovely song

  • @jayaprakash9608
    @jayaprakash9608 2 месяца назад +6

    ❤️❤️❤️❤️❤️❤️👌

  • @shank3k
    @shank3k Месяц назад +1

    Lovely song 💖

  • @subramanianmk43
    @subramanianmk43 2 месяца назад +5

    Film name Thanga rangan

  • @Nishanth-pr1ck
    @Nishanth-pr1ck Месяц назад +1

    Super song

  • @cherannadar4222
    @cherannadar4222 Месяц назад +2

    படம் பெயர் என்ன

  • @n.narayanakrishnankrishnan3781
    @n.narayanakrishnankrishnan3781 Месяц назад +1

    Sangeeth Samrat, MSV

  • @muthukumaranchockalingam4677
    @muthukumaranchockalingam4677 Месяц назад +1

    Super

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 месяца назад +4

    Msv❤❤❤🎉

  • @murugalakshmimuruga6349
    @murugalakshmimuruga6349 12 дней назад

    old is gold

  • @radhakrishnanaliasmadhan3367
    @radhakrishnanaliasmadhan3367 Месяц назад

    I think Producer is JPR for this film Thanga Rangan.

  • @Shankar-s3b
    @Shankar-s3b 9 дней назад

    Movie.thangarangan.vcshankar