திமிரா பேசிய பணக்கார பெண்|பதிலடி கொடுத்த கோபிநாத்|Neeya naana latest troll

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 сен 2024
  • கணவரை திருத்துவது என் வேலை இல்லை|மனைவிகளின் கருத்துக்கள்|Neeya nana troll
    Wife correcting their husband vs old age women|Neeya nana latest episode troll
    #neeyananalatesttroll
    #neeyannanacomedy
    #neeyananapromo
    Vijay tv neeya nana troll
    Neeya nanaa latest episode troll
    Neeya nana girls vs boys full episode
    Neeya nanaa husband vs wife
    Husband vs wife neeya nana
    Husband vs wife Neeya Naana full episode
    Neeya naana husband and wife
    Neeya naana wife insulting husband
    Wife correcting husband neeya naana
    Wife correcting husband neeya naana troll
    Please like this video and subscribe my channel for more entertainment...we will meet at another amazing troll content....bye bye

Комментарии • 34

  • @ArulSelva-p3p
    @ArulSelva-p3p 4 дня назад +76

    அதிகமா காமிடி போடாதீங்க

  • @HummingbirdLoverr
    @HummingbirdLoverr 3 дня назад +11

    பொதுவாக expectations எதுவுமே நடப்பதில்லை 😂😅 நல்ல entertainment , வடிவேலு, கவுண்டமணி, செந்தில் காமெடி இல்லன்னா ஒன்றுமேயில்லை, comedy clips collections எல்லாமே சூப்பர் ❤🎉😂😅😎🤠🥳

  • @deepamanickam3302
    @deepamanickam3302 4 дня назад +16

    Kudikarathuku reason thedi thedi kudipanga avangala thiruthamudiyadhu

  • @GirijaPatti52
    @GirijaPatti52 2 дня назад +5

    ஏழைங்க குடிப்பாங்க ஏன். எங்க வீட்டுப்பக்கம் தேங்காய் லோடு லாரிலே ஏத்துனாங்க. ஒரு கைக்கு ஐந்து தேங்காய். குனிந்து, நிமிர்ந்து தூக்கி வீசி லோடு ஏத்தினாங்க. எத்தனாயிரம் தடவ குனிந்து நிமிர வேண்டும். உடலுலைப்பு எவ்வளவு. அந்த வலியை மறக்க குடிக்கிறாங்க. ஆனால் பொழுது போக்கிற்காக குடிப்பதை என்னென்பது.

  • @valarmathi6172
    @valarmathi6172 2 дня назад +5

    தயவுசெய்து காமெடி என்ற பெயரில் சும்மா அதையே போட்டு அறுக்காதிங்கே நீயா நானா விவாதம் மட்டும் பார்க்க வேண்டும்

  • @kmpskmps2435
    @kmpskmps2435 3 дня назад +13

    ஏழைகள் கடையில் வாங்கி குடிப்பார்கள் பணக்காரன் வீட்டிலேயே காய்ச்சி குடிப்பான்...

  • @evandrea
    @evandrea 4 дня назад +8

    People need to understand that movies aren't reality, with wives changing ill-mannered husbands within a year or two.

  • @lokiran8980
    @lokiran8980 2 дня назад +1

    They always find a reason to drink.

  • @SivaramanSrinivasan-f7w
    @SivaramanSrinivasan-f7w 4 дня назад +5

    Most of the Men drink. Thanks to the Government.

  • @devayanisathya
    @devayanisathya 4 дня назад +7

    En husbund eppothum athikam kudikka matanga oru vela athikama kudikka poranga apdina enakku kadaila sappadu vangi tharuvanga matha time la kadaila vangalama ketta strictly no solliruvanga ethuva irunthalum veetla tha seiyanum avangale vangi tharum bothe therinchukalam inniku over agirum nu namakkum ennaikathu kadaila vangi sapdum bothu athu equal agirumam apdi nu nenachukuvanga😂😂

  • @r.thilaka2546
    @r.thilaka2546 3 дня назад +6

    திருந்தாத குரங்கை என்ன செய்வது

    • @thalaukalesh1325
      @thalaukalesh1325 2 дня назад

      @@r.thilaka2546 சரக்கு சாப்பிடுறது தப்பு இல்ல. ஓயாம சரக்க போட்டுட்டு சலம்பல் பண்றது தப்பு 🥲

  • @Ravijay21
    @Ravijay21 4 часа назад

    சகோ நிகழ்ச்சிக்கு நடுவுல காமெடி போடலாம் ஆனால் இங்கு காமெடிக்கு நடுவுல தான் நிகழ்ச்சிக்கு வருது கொஞ்சம் கம்மி பண்ணிடுங்க 😊😊😊😊

  • @jasmine.d147
    @jasmine.d147 День назад

    Episode please

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 3 дня назад +1

    Govt arrange to supply alcohol to ration shops poor people also family to develop standard of lifes.( the exp of drinks & earning same poor peoples)

  • @Kannan-v4w
    @Kannan-v4w 3 дня назад +1

    ரேஷன் கடையில்நியாவிலையில்கொடுக்க அரசுஏற்பாடு செய்தால்நன்று

  • @Vidhyahrtalks360
    @Vidhyahrtalks360 День назад

    Yedhuku enoda photo uh thumbnail la potrukeenga ji???

    • @VillageBALA
      @VillageBALA  День назад +1

      Sorry sister...just for face attraction only...sorry for that

  • @heyram2284
    @heyram2284 3 дня назад

    Ep no ?

  • @vickydon2036
    @vickydon2036 День назад

    Na lam kudikkurathey illa 26 age aguthu ponnu veetla sonna namba matranga innum enna Panna ponnu tharuvanganu therila😊

  • @devayanisathya
    @devayanisathya 4 дня назад +3

    Patti amma ellarum apdila thirunthira matanga nama enna sonnalum athuku avanga onnu solluvanga en husbund kita koncha neram pesunalum mental akkiruvanga😂😂😂😂

  • @harshithramkumar2027
    @harshithramkumar2027 4 дня назад +2

    Aangal dan Pazhaiya Panjangam nu nenachen, penngalum Boomer aa dan irukkanga 😕

  • @ArulSelva-p3p
    @ArulSelva-p3p 4 дня назад +1

    Plz

  • @preethissabarina2223
    @preethissabarina2223 3 дня назад

    🎉

  • @gobalkrisnanarumugam3075
    @gobalkrisnanarumugam3075 20 часов назад

    Yanda comedy pothu nasam panriggal,podamai erukkalam🤮

  • @ShybinJirmi
    @ShybinJirmi 3 дня назад +1

    Ok mastar marage pane yamatha evaluka yanna pnnuva

  • @sathyasenthil8693
    @sathyasenthil8693 4 дня назад +1

    Over comedy podrengaa neeyanaana content tha main

  • @kumarukumarkuu9251
    @kumarukumarkuu9251 11 часов назад

    Episode number please

  • @sivasivan6742
    @sivasivan6742 2 дня назад

    நான் டீ டோட்லர்