மணமக்களுக்கு இரு சீர் இட்டு ஒரு சேர வாழ வழிவகை செய்வதே தமிழர் மரபு ...இதை வரதட்சணை என்று கூறி வாங்குவது மணமக்களின் சுயமரியாதையை கூறுபோடுவதற்கு சமம் ! வரதட்சனை தமிழர் மரபு அன்று ! கவுரவம் கேட்டோ, கை நீட்டி வங்குவதில் இல்லை ..எண்ணாமல் அல்லி கொடுப்பதில் தான் உள்ளது !!
Now the daughters are eligible for equal share of property.Then what is the necessity to get materials at the time of wedding? Only FOOLS demand such things.
Apo enaki varadhachanai oru paisa vena .... Veetu selavu, school fees, college fees nu ellame padhi padhi kudukanum ok va?? Household work ku aal potukalam... Equality na Idhu dhan i think
வேர லெவல் எடிட்டிங் ப்ரோ சிரிக்க முடியல 😂வயுரு வலிக்குது சகோ சூப்பர் 😅
வரதட்சணை எதிர்பார்ப்போடு வருபவர்களுக்கு பெண் தர கூடாது,
அதேபோல ஆண்களின் சம்பளத்தை எதிர்பார்க்கும் பெண்களுக்கும் கல்யாணம் பண்ணி குடுக்க கூடாது...
Appo mapla enna velai paakuraarnu kekatha..
@@aram8458 Ama bro..
மாப்ள என்ன பண்றாரு னு நீங்க கேட்க கூடாதுடா..
அப்போ நீங்க கொலை, கொள்ள பண்ணுவீங்க நாங்க விசாரிக்காம இந்தா புடினு பொண்ணு கட்டி தரணும்மோ...
சூப்பர் நண்பா..❤
Use pana memes a thirupi thirupi use panama ,vera new memes use pana nalla irukum
Stop talking in mid dude. It's really annoying
okay thala ill try
வரதச்சனை கேட்டா பெண் கொடுக்ககூடாடு
Haha good one bro.. Keep going ❤
Changes is the only constant
எப்போவாது matrimony open பண்ணி பாத்துருக்கியா village பாலா.பொண்ணுங்க எதிர்பார்ப்பு என்ன பொண்ணுங்க வீட்டு எதிர்ப்பார்ப்பு என்னனு தெரியுமா உனக்கு.
1.govt job வேணும்
2.சொந்த வீடு இருக்கணும்
3.சொத்து இருக்கணும்
4.கடன்(emi) இருக்க கூடாது
5. அக்கா தங்கச்சிக்கு கல்யாணம் ஆகி இருக்கணும்.
6.தனி குடுத்தனம் போகனும்
7.private job na 1lakh mela salary irukanum.
8. மாப்ள business பண்ண கூடாது.
9. மாப்ளைக்கு age below 30 குள இருக்கணும்.
மொத்தத்துல நோகாம நோங்கு திங்கனும்.
Unga video varama irruka nan enna seiyanum Anna pls tell me
@@mssss169 purila
மக்களை முட்டாளாக முயற்சி. பெண்களை தூண்டி விட்டு கலாச்சார அழிவுக்கு இட்டு செல்வது நோக்கம். இந்து மதத்தை அழிக்க முயற்சி
Kalyaname vena na poren bro😢😅
Ellam ponnunga keppanga.. aana no dowry
அண்ணா வெறும் விளம்பரம் மட்டும் நெறய வருது
Enjoy pannunga thala....full video paarunga...nalla fun ah இருக்கும்
Video நல்லாத்தான் இருக்கு ஆனால் விளம்பரம் தான் அதிக நேரம் வருது முழுசா பாக்காவே முடியல sorry anna முழுசா பாக்க தோணல annna...
நிஜமா கடுப்பா இருக்கு
தயவுசெய்து விளம்பரம் போடாம வீடியோ போடுங்க pls 😭😭😭
@@rajinikanthsanthirajinikan5082 ad varadhu dhaan pa avarku kasu neeinga Vera 😂
Nadula nadula moonja kaattatha bro
மணமக்களுக்கு இரு சீர் இட்டு ஒரு சேர வாழ வழிவகை செய்வதே தமிழர் மரபு ...இதை வரதட்சணை என்று கூறி வாங்குவது மணமக்களின் சுயமரியாதையை கூறுபோடுவதற்கு சமம் ! வரதட்சனை தமிழர் மரபு அன்று ! கவுரவம் கேட்டோ, கை நீட்டி வங்குவதில் இல்லை ..எண்ணாமல் அல்லி கொடுப்பதில் தான் உள்ளது !!
Episode no?
ப்ரோ... அவரு கரெக்டா தான் சொன்னாரு, இப்போ 100%க்கு / 90% மாமியார்கள் கொடுமை பண்றாங்க *'"மாப்பிள்ளையோட அம்மா மட்டும் இல்ல, பொண்ணோட அம்மாவும் தான் கொடுமை பண்றாங்க'"* (( கொலை பண்ணவும் தயங்க மாட்டாங்க, இப்போ இருக்க ''இரு மாமியார்கள் )) இந்த விஷயம் Arrangement Marriage' க்கு ரொம்பவே பொருந்தும்...!!!🤗😇😊😌🙏🙏🙏🤝👍
இவங்க பையனே அந்த பொண்ணு கல்யாணம் பண்றதுக்கு இவ்வளவு கொடுக்கணும்
அப்பா இவங்க பையன் அந்த பொண்ண கல்யாணம் பண்றதுக்கு என்ன கொடுப்பாரு
Super
Enna bro re uploaded pola 😂
Re-upload namma channel la panna maatean thala....part 2 video....re-upload pannuna block panniduvanga
@@VillageBALA oh ok bro already ithey video paaththa maathiri naapagam athaan ketta 😁
😂😂😂😂😂❤🎉
Mr. Village Bala, also please let us know, in what episode this neeya nanna took place, I want to visit the entire episode.
Now the daughters are eligible for equal share of property.Then what is the necessity to get materials at the time of wedding?
Only FOOLS demand such things.
Episode no sollunga
Eppo varathachanai illaama irrukkumo appotha naadu uruppadum... 😂 Ivanga alavukku meeri aasa paduraanga😾 romba over
En neenga kekkala dowry from men ?. Mapla enna velai paakuraarnu kettu thaana kalyanam panreenga
Varathachana ya saivana vechi thagadu elumicha pazham kondathu kaila kudutha okay va auntyngla😂😂😂
Whats wrong in getting married to educated working girl.
Dowry is wrong
If dowry is wrong, women should not live in husband house or use his money.
IAS படிப்பதால் (எத்தனை attempt) காருக்குப் பதிலாக,"ட்ரெயின்" வாங்கிக் கொடுக்கலாமே.
Anna next video love topic pathi ulla neeya naana episode upload panuga anna
I think the black shirt is not wrong.. Get married to educated girl and be success together. It's better than asking dowry
Neenga varathatchanai vanguningala illaya sago 😢😊
Naan still bachelor thala ....😊😊😊😊😊
Illa.... Yengala la furniture, jewelry, motor bike uhh, car lam vaanga mudiyatha yenna 😢❤
Marriage is business now.
Sorry brothers intha matharithiya sollala nan oru muslim varathachanai islathuku ethiranathu naan vangala anthaponnu mugathakuda pakala ennoda kalyanathanakku ponnuvittu karanga oruthar mapilla ponnoda photo educanunu sonnaga naan sari panna kuttitu vanganu sonne athuku avunga ponnu unga pakkathula nikuthunu sonnaga appotha naan ponnaye pathe athuvarakum avunga kalyanathuku vanthavunganu nenachen
Ponnu veetula kastam naa aathuku thaguntha maathiri mapla thedu. Unakethukku IAS mapla
Daughter in law s pure enemy is their mother in law only , only few men, asking dowry, please everyone recognise good featured daughter in law
Gobi ku pathi RJ balaji potturukanum..polathurupar..
Pen veetar seivatu sari illai kewalamma iruku
Violet check ed guy has High ly understand ing, goodddd, no one equal
pichchakkaaranunga, thooo
Video ku pathil nengaley pesidunga bro yethuku vedio? Ipadi unga vudeo potu potu veyrupethuringa
SONTHA KAARAN MAIRULA THARUVAAN
Kauraamma soru podum
Girls avanka appa amma ta ketaduku kondalichinkale inka pichai edukanka vekkame ilama
Admin bro girls matum kevalama troll paninka inka decent a iruku
பொண்டாட்டிய வேளைக்கு அனுப்பி வாங்கி சாப்பிடறதைவிட நாண்டுக்கிட்டு செத்துல்லாம்
அப்போ பொண்ணுங்க வீட்டார் மட்டும் எதுவும் கேட்கலாமா....😂
Apo enaki varadhachanai oru paisa vena .... Veetu selavu, school fees, college fees nu ellame padhi padhi kudukanum ok va?? Household work ku aal potukalam... Equality na Idhu dhan i think
Apa ponnu veetuku neenga vanga elam sharing ok dha
@madrasgirl1377 ena dash ku varanum... Thaniya rental house polam va na ready padhi rental ne kudu padhi rental na thare