கிராமத்து பசங்களை கல்யாண பண்ண மாட்டோம்|Village Boys vs Village girl|Neeya nana troll

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 апр 2024
  • கிராமத்து பசங்களை கல்யான செய்ய மறுக்கும் கிராமத்து பெண்கள்|Neeya Nana troll
    #neeyananalatesttroll
    #neeyananapromo
    #neeyananatroll
    This week neeya nana promo
    Trending neeya nana promo
    Neeya naana troll
    Vijay tv neeya nana
    Village boys vs Village girls episode troll
    Girls vs boys neeya nana troll
    Village girls expectations for marriage
    neeya nana funny moments
    Vijay tv gopinath Thug life moments
    Husband vs wives cooking episode neeya nana troll
    Neeya nana online food order episode
    Neeya nana this week full episode
    Neeya nana love fear boys vs girls
    Neeya nana love
    Tamila Tamila this week promo
    most funny neeya nana troll
    Neeya nana troll
    Neeya nana love episode troll
    Neeya nana latest episode troll
    Troll neeya nana
    Neeya nana this week promo
    Neeya nana husband vs wife episode troll
    Neeya nana mens vs women's cooking episode troll
    Neeya nana jewellery episode troll
    Neeya nana funniest momentsj
    Neeya nana gopinath Thug life
    Neeya nana gopinath angry moments
    Neeya nana troll
    Trending neeya nana troll
    Neeya nana trending troll
    neeya nana promo
    This week neeya nana
    Va Tamila va this week promo
    Tamila Tamila latest troll
    Troll neeya nana
    Please like this video and subscribe to my channel for more entertainment purposes.

Комментарии • 740

  • @John00018
    @John00018  +308

    சத்தியமா சொல்றேன் வயிறெரிந்து சொல்றேன் உங்களுக்கெல்லாம் கடைசி வரைக்கும் கல்யாணமே ஆகாதடி

  • @SaravananMageshwari-qb2xc

    இந்த ஷொவை பார்த்ததில் இருந்து மனசு ரொம்ப வலிக்கிறது நானும் ஒரு பெண் தான்

  • @vetrivelmurugan1942

    கிராமத்துல ஒரு ஏழை இறந்தா கூட ஊரே திரண்டு ஒன்று சேர்ந்து அடக்கம் பண்ணுவாங்க ஆனா நகரத்துல ஒரு கோடீஸ்வரன் இறந்தா கூட 10.. 15 பேர் வர்ரதே பெரிய விஷயம்..

  • @catherinedevadas7177
    @catherinedevadas7177 14 дней назад +1

    உங்களுக்கெல்லாம் சிட்டில தினமும் 10-15 குடம்🏺🏺🏺🏺🏺 தண்ணி புடிச்சு வீட்டை ரொம்பவும், காலையில முறை வாசல் பண்ணுறதும், பாக்கெட் பால், வாடகை கரண்ட் பில்லு, இப்படி எல்லாம் இருக்கிற ஒரு மாப்பிள்ளையை கட்டி வைக்க போறாங்க காலைல இருந்து ராத்திரி வரைக்கும் கஷ்டப்பட போறீங்க. கிராமத்தில் பிறந்து கொஞ்சோண்டு படிப்பு கிடைத்தவுடன் அந்த சம்பிரதாயத்தை நம்மளுடைய கலாச்சாரமும் இயற்கையின் உடைகளை உதறி 🏞🏝தள்ளிவிட்டு போக உங்களுக்கு எப்படி மனசு வரும் தெரியல. இதேபோல சிட்டி மாப்பிள்ளைகள் படித்த 📚வேலைக்கு போகும் பெண்களையே விரும்புவார்கள் வீட்டில் 😴தூங்கும் மனைவிகளை யாருக்கும் பிடிக்காது.

  • @venkatachalamc-so7cf

    இந்த பொன்னுங எல்லாரும் இப்படி ஆசைபடுவதால் தான் நடக்குற கல்யானத்துல சிட்டி சைடு நடக்குற கல்யானம் 50% டைவர்ஸ்ல முடியுது

  • @KMK-rk9qw

    வில்லேஜ் பொண்ணுங்கல எப்படி சிட்டி பையன் மதிப்பான்? "நீ பட்டிக்காடு" என்று தான் கிண்டல் பண்ணுவான்

  • @IyarkaiTamilan

    நாங்க ஒரு வருஷத்துக்கு எந்த வேலைக்கும் போகாம படுத்துக்கிட்டே சாப்பிடுவோம் அதை சிட்டியில் இருக்கிறவர்களால் முடியுமா எங்களதும் விவசாயம் தான்

  • @sundarrajan6352

    பார்த்த எல்லா பொண்ணுகளுமே second hand பொண்ணுக தான்

  • @hemamalini1725
    @hemamalini1725 28 дней назад +12

    இதெல்லாம் ரொம்ப ஓவர் நா சென்னை பொண்ணு தான் அன்பான கிராமத்து பையன் கிடைச்சா கல்யாணம் பண்ணிக்க ரெடி.... ஊருல உள்ளவங்க பாசத்துக்கு ஈடு ஆகாது சிட்டி ஸ்டைல் எல்லாம் 🤧

  • @micheallava4433

    நானு கிராமத்தில் இருந்து city ku போனே கொஞ்ச நாள் நல்லதா இருந்துச்சு அதுக்கப்புறம் ரொம்ப தனிமையாக தோணுச்சு உடம்பு ரொம்ப சோர்வாய்ருசு அதுனால மறுபடியும் கிராமதுகே வந்துட்டே என்னதா இருந்தாலும் நம்ம சொந்த ஊருக்கு பக்கத்துலயே கல்யாணம் பண்ணிகணும் ரொம்ப தூரமா கல்யாணம் பன்னா ரொம்ப கஷ்டம் இந்த புள்ளைக ஏதோ தெரியாம பேசுதுக நம்ம நெனச்சு வச்ச life வெற ana reality vera

  • @Mass-shiva

    இவலுக பெரிய மய்சூர் மகாராணிக போங்கடி பீத்த சிறிக்கிகல😂😂😂

  • @agnanasekar415

    கிராமத்தில் விளையும் எந்த உணவுப்பொருளையும் இந்த நாயகளை தின்பற்கு தரவே கூடாது, சோற்றுக்கு பதில் அவர்களே பேண்டு திங்கட்டும்

  • @vimalraj1315

    இந்த மூச்சி எல்லாம் கிராமத்து பையன் கூட கட்ட மாட்ட

  • @kathirtamil317

    கிராமத்தில் இருந்து சென்றவர்கள் தான் நகரத்தில் உள்ளார்கள் அவர்கள் எங்கிருந்து வானத்தில் இருந்து குதித்தார்களா? எல்லாம் கிராமவாசிகள் தான் நகரத்தில் தன்னை பழகிக் கொண்டார்கள் அவ்வளவுதான்..

  • @luciferaravind2784

    நண்பா நீங்களே சொல்லுயுங்க அதுல ஏதாவது அழகா இருக்கா 😭😂

  • @mamasgaming7146

    கடுப்பாதன் இருக்கு இவளுகள பாத்தா😡😡😡😡

  • @Angelvino

    ஓ....இதனால தானோ இவங்க எல்லாம் ஆன்டி மாதிரி இருக்காங்களா🤔🤔🤔🤔

  • @maheshwarin7600
    @maheshwarin7600 21 день назад +15

    கோபிநாத் சார் 👍👍👍👍👍👌👌👌👌🙏🏿இந்த பொண்ணு எல்லாம் ஒண்ணும் உருப்பிட போறதாக தெரியவில்லை 😂😂😂😂😂😂😂😂😂👍🙏🏿🙏🏿🙏🏿

  • @kingslys-cu5dx

    இதில் பேசிய இந்த பிள்ளைகள் மூஞ்சி எல்லாம் எருமை மாட்டுச் சாணி மாதிரி இருக்கும் போது சிட்டி பசங்க கேட்குது

  • @rubirubi8973

    கிராமத்தை விட்டு நகரத்துக்கு போனா அவங்க நினைக்குற மாதிரி வெளிய நல்லா சுத்தலாம், சமைக்க வேண்டாம் order பண்ணிக்கலாம், நல்லா தூங்கலாம், எந்த வேலையும் இல்லாம பேச கூட ஆள் இல்லாம full time a moblie பாத்துட்டு இருக்கலாம்,