Pani Vizhum Poo Nilave ||பனி விழும் பூ நிலவே || Malaysia Vasudevan, S. P. Sailaja || Love H D Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024

Комментарии • 190

  • @rajkumarm3025
    @rajkumarm3025 4 месяца назад +19

    2024 ல் யாராவது கேட்கிறிங்களா

  • @paanaam
    @paanaam 2 года назад +69

    41 வருடங்கள் ஓடிவிட்டது, இந்த படம் வந்து.
    இளமை பருவ நினைவுகள் என்னை அழ வைக்கின்றன

    • @smu9741
      @smu9741 Год назад +7

      70&80 களில் பிறந்த இசைபிரியர்களுக்கு அழுகை வராமல் இருக்குமா.யாருக்கும் கிடைக்காத பொற்காலங்கள்

    • @KrMurugaBarathiAMIE
      @KrMurugaBarathiAMIE Год назад +1

      Me too

    • @ganesamoorthi9485
      @ganesamoorthi9485 Год назад +2

      ஒரு காலகட்டத்தில் இது போன்ற இடைக்கால கீதங்கள்
      இலங்கை வானொலியில்
      காலை 7மணிக்கு பொங்கும் பூம்புனல் எனும் நிகழ்ச்சியில்
      ஒலி வலம் வரும் தற்போது இது போன்ற பாடல்கள் ஒலிபரப்வதும் இல்லை அந்த அந்த ராஜாவும் இல்லை குயிலும் இல்லை
      நன்றி

    • @rajanrg
      @rajanrg 13 дней назад

      @@ganesamoorthi9485 அக்காலங்களில் நவீன வகை மலிவுவகை கூத்தாடிகள் தொலைகாட்சி, வானொளி சினிமாவை பிடித்து விடவில்லை. இன்று தரமற்று தயக்கமே அற்று இருக்கும் தொலைக்காட்சிகள் பொருட்காட்சியாய் கொலைஞர்கள் என எல்லாமே சீரழிவு பேரிடராக மாறிவிட்டன

  • @rajakumaran4355
    @rajakumaran4355 7 месяцев назад +12

    அய்யா மலேசியா வாசுதேவன் தவிர்த்து இப்பாடலுக்கு வேறொருவரை நினைத்து பார்க்க இயலவில்லை... அவரின் இன்னொரு ஆகச் சிறந்த பாடல்...

  • @mangalammaindhanj.j.lalith3376
    @mangalammaindhanj.j.lalith3376 11 месяцев назад +17

    இசைஞானியே... நீர் நூறாண்டு காலங்கள் வாழனும்...!

  • @MGRpadalrecordplyer
    @MGRpadalrecordplyer 2 года назад +44

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க சலிக்காத இதயத்தை கொள்ளை கொண்டப்பா டல்

  • @alagarsamys8659
    @alagarsamys8659 3 месяца назад +4

    ஜயா நீங்கள் இப்படி பாடல்களை பதிவிட்டால்
    எங்கள் மனது எதையோ நினைத்து எங்கேயோ செல்கிறது பழைய நினைவுகளை ஞாபகபடுத்தும் இந்த பாடலை ரேடியோவில் கேட்டுள்ளேன் ஆனால்
    இதற்கு மேல் என்ன சொல்ல வார்த்தைகள் இல்லை
    14.06.2024

  • @lingadurai5162
    @lingadurai5162 Год назад +15

    இலங்கை வானொலி ஒரு மனநல மருத்துவர்.இந்த மாதிரி பாடல்கள் அனைத்தும் அவர்களுக்கே சமர்ப்பணம் 🙏🙏🙏

  • @maninanmathi866
    @maninanmathi866 10 месяцев назад +15

    80 களின் இரவில் என்னோட தூக்கத்தை தள்ளி போட வைத்த மிக சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று..

  • @nausathali8806
    @nausathali8806 2 года назад +31

    ஆஹா..
    "அரும்பே செங்கரும்பே"
    எப்படி நிறுத்தி நிதானமாக வெளிப்படுகிறது மலேசியா வாசுதேவன் அவர்களின் குரல் நயம்...என்ன ஒரு இனிமை அவரது
    குரலில்... அருமை தைப்பொங்கலே
    ஒரு அமுதம்... அதில் அரும்பே கரும்பே... என்று சொல்லவா வேண்டும் இனிப்புக்கு பஞ்சமென்று...!
    ராஜாவின் 80 களின் ஆட்சி
    நினைக்க வைக்கிறது நெய்வேலியை...!

  • @kandankandasamy4023
    @kandankandasamy4023 3 года назад +56

    மலேசியா வாசுதேவன் அய்யா வை ஒருபோதும் யாரும் மறக்க முடியாது.

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 2 года назад +58

    எவ்வளவு அழகான பாடல். இவை எல்லாம் இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல்கள். ராஜா சார் music அடித்து கொள்ள யாராலும் முடியாது. What a melody ❤❤❤

  • @vairavan.7072
    @vairavan.7072 Год назад +11

    மலேசியா வாசுதேவன் என்ன ஒரு தேன் கலந்த குரல்.
    ஷைலஜா...மழலைக் குரலிசை.
    வாரத்தில் தொடர்ந்து 7 நாட்களாவது இப்பாடலைக் கேட்பேன்.
    என்ன ஒரு குரலிசை....
    யப்பா... முடியல.

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 Месяц назад +3

    மலேசியா வாசுதேவனின் பாடல் மனது மறக்காதது

  • @kandankandasamy4023
    @kandankandasamy4023 3 года назад +25

    தினமும் ஒருமுறை யாவது கேட்பேன்.இதமாக இருக்கும்.

  • @purijagannathan9402
    @purijagannathan9402 8 месяцев назад +8

    இப்ப மார்கழி மாதம்* முன்பனி * குளிர் * பனி விழும் பூ நிலவில்* ஆஹா * நம்ம தமிழ் சினிமா பாடல்கள் சிறப்பு*

  • @sankarans11
    @sankarans11 3 года назад +50

    திரு.ராஜாவின் இசையில் அமைந்த மிக அருமையான பாடல், 1980களில் இலங்கை வான் ஒலியில் அதிகமாக ஒலித்த பாடல்களில் இந்த பாடலும் ஒன்று,

  • @kanthanklakshmi2019
    @kanthanklakshmi2019 2 года назад +23

    மலேசியா சாரின் குரலுக்கு என்றும் நான் அடிமை...

  • @mparulkumar
    @mparulkumar 5 лет назад +50

    HD யில் பதிவிட்டதிருக்கு மிக்க நன்றி. வெகு நாட்களாக தேடி கொண்டு இருந்த பாடல். உங்களுக்கு எனது மனதார மிக்க நன்றிகள்.
    ஷைலஜா மற்றும் வாசுதேவன் சார் ஜோடி பாடியது. 1.05 யில் ஆரம்பமாகும் அந்த புல்லாங்குலல் இசை ....அடிச்சுக்கவே முடியாது .....

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 лет назад +4

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @sozhamadevi1887
      @sozhamadevi1887 8 месяцев назад

      Well said. True

  • @aravindvetri3620
    @aravindvetri3620 2 года назад +8

    இசை ஞானி ஒரு வெற்று மூங்கிலாக இருந்த போது இறைவனே இசையாக வெளிப்பட்ட இசை!

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 3 года назад +38

    உறவுகள் தான் மலர.......
    ஊரிலே பெண் பிறந்தாள்!
    மழலை குரலில் சைலஷா அம்மா!

  • @VASANTHAKUMARI-ls6ft
    @VASANTHAKUMARI-ls6ft 3 месяца назад +2

    ராதிகா யார் என்று தெரியவில்லை காலத்தில் வந்தபடம் வெவளவு அழகான பாடல மலேசியாவின் குரல இனிமை பல நூறு தடவை கேட்ட பாடல

  • @smilealways2uma
    @smilealways2uma 2 года назад +24

    Taking me back to my school days... I used to listen to such golden melodies of IR in the Tea Stall near our bus stand🧍‍♀️Bringing tears in my eyes... missing those days, Tea stall, M5, M6 Mini bus, Boys who were sight adichufying us... I AM SURE THE PRESENT GENERATION IS UNFORTUNATE TO MISS THESE 😔

  • @JayaKumar-gu6bi
    @JayaKumar-gu6bi 6 месяцев назад +4

    Beautifully composed. MV and Shylaja sang very well. Thanks for the share.

  • @christopherantony3719
    @christopherantony3719 Год назад +6

    ஐயா இந்த பாடல் தான் இலங்கை வானொலியில் கேட்டேன் இதேபோல் அதிக பாடல்களை ஒலிபரப்ப வேண்டும் ஐயா நன்றி

  • @venkataganapathyshankar790
    @venkataganapathyshankar790 4 года назад +41

    இதயத்தை உருக்கும் பாடல். IR sir born with music talent.

  • @niluhameed1986
    @niluhameed1986 2 года назад +11

    இந்த குரலில் ஒரு வசிகர தன்மையுள்ளது அதுதான் மணதை கட்டிபோடுது

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 Год назад +7

    ராஜாவின் இசைச் செடியில் விட்ட அருமையான பாடல் மொட்டு..!

  • @auxiliyajebaraj3752
    @auxiliyajebaraj3752 3 года назад +16

    வணக்கம் அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @sahithamurugan
    @sahithamurugan 3 года назад +27

    நினைவிலிருந்து மறைந்துபோன பாடல்..இனிமை

  • @selvampusala7462
    @selvampusala7462 2 года назад +8

    Yarukkkellam indha paatu pidikkumo oru like pottukkalam. 🎉🎉🎉🎉🎉

  • @johnbenzhiger2238
    @johnbenzhiger2238 Год назад +5

    உறவுகள் தான் மலர.......
    ஊரிலே பெண் பிறந்தாள்!

  • @pulens5444
    @pulens5444 2 года назад +19

    இசைஞானி சைலஜாவிடம் ஜென்சி குரலில் பாடு என்று கூறி உள்ளார் போலும்

  • @p.shanmugam6605
    @p.shanmugam6605 3 года назад +13

    தினம் ஒரு முறையாவது கேட்டு விடுகிறேன் அவ்வளவு அருமையாக இருக்கும் 🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌

  • @ragupathy2978
    @ragupathy2978 2 года назад +17

    இந்தப்பாடலை அறியாதோர் பலருண்டு.
    இளையராஜாவின்
    பாடல்கள் 1976-1980
    தேன்.
    பிறகு அவராலும் இது போன்ற பாடல்கள் வரமுடியவில்லை.
    காரணம் மேற்கத்திய இசையின் தாக்கத்தை அதிகமாக கொண்டு வர ஆரம்பித்தது தான்.

    • @pulens5444
      @pulens5444 2 года назад +3

      ஆரம்ப காலத்தில் பழைய பாடல்கள் போல தன் பாணியில் இசையமைத்தார் பின்னர் தனது மனதிற்கேற்றாற்போல மாற்றங்கள் செய்து அதனையும் ரசிகர்களை ஏற்றுக் கொள்ள வைத்தார்

  • @pramilasivakumar8634
    @pramilasivakumar8634 9 дней назад +1

    இனிமை.அரூமை

  • @dmmanivideos
    @dmmanivideos 3 года назад +22

    இளமை துள்ளும் மலேசிய வாசு வின் குரல் தேன் சொட்டும் இனிமை சைலஜா வின் குரல் தென்றல் தாலாட்டும் ராஜா வின் மயக்கும் இசை ..... இனி இப்படியான பாடல்கள் வருமா ....? பொற்காலம் சார் அது.

  • @lakshmis6119
    @lakshmis6119 2 года назад +12

    All Time My Fav Song.. Ever Green Song.

  • @rameshsrinivasanramesh5094
    @rameshsrinivasanramesh5094 2 года назад +12

    A mile stone for Malaysia vasu Devan sir

  • @loganathanrevathi2623
    @loganathanrevathi2623 2 года назад +11

    இனிய பாடல்

  • @k.r.veluchami...34
    @k.r.veluchami...34 2 года назад +8

    பாடலின் கூடவே அந்த புல்லாங்குழல் இசை மனதை போட்டு பிசைகிறது.....

  • @VASANTHAKUMARI-ls6ft
    @VASANTHAKUMARI-ls6ft 3 месяца назад +2

    உறவுகள் தான் வளர ஊரிலே பெண்பி றந்தாள் எத்தனை பெரிய விஷயம் அந்த காலததில் இப்படி தான் நிசசயததார்கள்

  • @loganathanrevathi2623
    @loganathanrevathi2623 2 года назад +7

    அற்புதமான பாடல்

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 4 месяца назад +2

    Very sweet, duet song. Simple lyrics. 15-5-24.

  • @ram0210
    @ram0210 6 лет назад +27

    What a song !!!
    Raja sir ,Vasu devan sir and Sailaja madam Rocks.
    Sweet memories.

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 лет назад +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @umamaheswarisenthilkumar6922
      @umamaheswarisenthilkumar6922 3 года назад

      @@user-cn8bo1zo9d sir gm. Like this video

  • @MGRpadalrecordplyer
    @MGRpadalrecordplyer 3 года назад +9

    Eththanai murai kettalum alukkathu mendum mendum ketkathondrum .miga arumaiyana song maleysiya vasudevan,sp sailaja kural super

  • @manivannanmanavalan561
    @manivannanmanavalan561 3 года назад +13

    No words to described.. only one Malaysia Vasudevan Sir voice.. Excellent.. Super

  • @ramasamy3882
    @ramasamy3882 Год назад +2

    my sincere thanks to ceylone Radio which was the only entertainer of the entire Tamil world vide to enjoy. memories are unforgettable for people like me who are nearing 60's.Immortal song by malasia sir and sylaja mam
    and composed by the one and only legend of music 🎵🎉 IR sir. Hail raja sir🎉🎉👏👍

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 4 года назад +29

    " அப்படியே TMS அய்யாவின் குரல் சாயல் = SALUTE TO மலேசியா சார் + SPB சாரின் தங்கை SP ஷைலஜா மேடம் ஸ்வீட் குரல்,,"இளையராஜா சாரின், காலத்தை கடந்து நிற்கும் முத்துக்களில் இது ஒரு தனி ரகம்

  • @lakshmis6119
    @lakshmis6119 3 года назад +11

    Song Super Golden Period Tq Raja Sir.

  • @ravisanthanam5600
    @ravisanthanam5600 21 день назад

    என்னுயிர்...❤....ராஜா....❤

  • @jayakarthi8918
    @jayakarthi8918 2 года назад +2

    Very Very super fantastic exallent beautiful cute marvelous song

  • @agniveera111
    @agniveera111 Год назад +2

    Malaysia vasu devan is a legend wat a song wat a music and poet writtens in this song is awesome.

  • @kenkkannaparan6162
    @kenkkannaparan6162 3 года назад +11

    What a song.....reminising on nostalgic 80s memories

  • @a.s.aa.s.a5140
    @a.s.aa.s.a5140 2 года назад +8

    மலேசியாவுக்கு நிகர் அவரே

  • @nagaretnam5924
    @nagaretnam5924 3 года назад +8

    Tamil naatu makkaluku oru vendugol awaruku periya Awards kodungaiya .Retnam from Malaysia.

  • @thirusenthil1972
    @thirusenthil1972 3 года назад +8

    We miss u MV sir.mind blowing song

  • @thilzathth1707
    @thilzathth1707 Год назад +2

    SUPPER SONG
    Mind bellowing 💞❤❤💘💘💞💞💞💞

  • @manoharanm7779
    @manoharanm7779 2 года назад +3

    What a super sensational song. Raja is superb

  • @ananthapadmanabharao900
    @ananthapadmanabharao900 Год назад +2

    Countless time heard this song, still craving to hear again and again. This song is immortal.

  • @gsridharganesan3379
    @gsridharganesan3379 Год назад +2

    Sweet voices of Malasia Sir and Sylaja
    Golden songs of Maestro .

  • @lrsuganthi
    @lrsuganthi 4 месяца назад

    Verygreatsong.லர்ஸ்

  • @VASANTHAKUMARI-ls6ft
    @VASANTHAKUMARI-ls6ft 3 месяца назад +1

    கனவுகள் தரும் நாளில் கணவழியே

  • @tsmuthu200
    @tsmuthu200 Год назад +2

    Ilaiyaraaja and ilangai vaanoli - great combo

  • @swarnalatha7767
    @swarnalatha7767 3 года назад +7

    Song so sweet and young Radhika expression so cute 👏👌💐🙏

  • @DeviPraba-bn9im
    @DeviPraba-bn9im Год назад +2

    என்ன
    ஒருஇனிமை

  • @malaiaruvi350
    @malaiaruvi350 2 года назад +5

    Wonderful song

  • @johnsongregori5120
    @johnsongregori5120 11 месяцев назад +2

    கடையில் கனவு காணும் காட்சி நகைச்சுவையாக உள்ளது 😅

    • @pulens5444
      @pulens5444 11 месяцев назад

      அதிலும் சில்லறை கேட்பவரின் குரல்! சொல்லி வேலையில்லை!

  • @ganesamoorthi9485
    @ganesamoorthi9485 Год назад +2

    இதுபோன்ற பாடல் காலங்கள்

  • @abdulhadhiabdulhadhi4540
    @abdulhadhiabdulhadhi4540 6 лет назад +6

    Thank you very much. First time I listen hd quality.

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 лет назад

      நன்றி Wacth More Play List Video Songs Abdulhadhi Abdulhadhi

  • @thilagamraja8808
    @thilagamraja8808 2 года назад +3

    Super

  • @paramasivandaniel2043
    @paramasivandaniel2043 3 года назад +3

    அருமை

  • @maninanmathi866
    @maninanmathi866 4 месяца назад +2

    என் இரவு நேர தாலாட்டே அண்ணன் மலேசியாவின் இனிமையான குரல் மட்டுமே..

  • @uvasreuvasre2452
    @uvasreuvasre2452 Год назад +2

    இனிமை இனிமை

  • @indraaganes1461
    @indraaganes1461 4 года назад +8

    I love this song very much

  • @geethaiyappan4350
    @geethaiyappan4350 11 месяцев назад +1

    Super❤❤❤❤

  • @MuruganMurugan-pw3qt
    @MuruganMurugan-pw3qt 3 года назад +8

    மனம்மயங்க மனம்குளிர உயிர் கரைய என்னவோ செய்கிறது

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 2 года назад +4

    ( hi.for.ilayaraja.music.composed.and.malaysia-vasudevan/s.p.sailaja.voice.very.(nice).tamil.flim/song.)

  • @babuk4981
    @babuk4981 2 года назад +4

    Malaysia vin Vasantha kaala raagangal

  • @vennilamoun3471
    @vennilamoun3471 Год назад +3

    Nice song

  • @tamilthiru6389
    @tamilthiru6389 Год назад +3

    Supar song malasiya

  • @sundar0raman
    @sundar0raman 6 месяцев назад

    A calming song from the age of innocence!

  • @KumarKumar-xp8bm
    @KumarKumar-xp8bm 2 года назад +3

    Malaysiyavasudevan thanithuva manakural eayno athikamaga paysa padavillauy simplana padapidippu Rajesh good actor.

  • @jayajayathini8179
    @jayajayathini8179 8 месяцев назад

    Very handsome Rajesh and beautiful Rathika !

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Год назад +2

    உறவுகளை பெற்றுத்தரும் பெண்மையை ராதிகாவின் குரலில் மழலையாக பாடும் சைலஜா.. ராஜேஷ் அந்தியில் பூஜை செய்ய சொல்லும் மலேசியா வாசுதேவன்.. "தைப்பொங்கல்"லில் பனி விழும் பூ நிலவை மலராய் மலர வைத்த இளையராஜாவின் இசையோசை...

    • @subulakshmi7980
      @subulakshmi7980 Год назад

      சிவகுமார் அல்ல நடிகர் ராஜேஷ்

  • @abdulhadhiabdulhadhi4540
    @abdulhadhiabdulhadhi4540 4 года назад +7

    1980 super hit song.

  • @shankris888
    @shankris888 7 месяцев назад

    no doubt it has an awesome melody.

  • @user-lo3gp5qg3r
    @user-lo3gp5qg3r Год назад +2

    😢😢❤raja
    .melody.sweet

  • @user-nm8ck1sd5h
    @user-nm8ck1sd5h 6 месяцев назад +1

  • @gowthamraj4543
    @gowthamraj4543 3 года назад +9

    We miss you vasudevan sir..

  • @s.senthilkumarsenthi4351
    @s.senthilkumarsenthi4351 2 года назад +2

    👌👌👌

  • @sasikaladewi2059
    @sasikaladewi2059 3 года назад +2

    Muzic. Super. And. Song

  • @rathinasamyyuvaraja3065
    @rathinasamyyuvaraja3065 Год назад +2

    Current generation's life is waste. We the 80s guys cannot over ride by anyone.

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 5 месяцев назад

    Ayya malasia avargalin kural super

  • @saimusic2009
    @saimusic2009 2 года назад +2

    I like this song

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij 2 года назад +4

    ❤ hi.for.ilayaraja.music.composed.and.malaysia.vasudevan/s.p.sailaja.voice.very.(nice).tamil.flim/song.date:17/05/2024.

  • @mukkonam3635
    @mukkonam3635 8 месяцев назад

    😇 சொல்ல வார்த்தை இல்லை

  • @maninanmathi866
    @maninanmathi866 9 месяцев назад +2

    85 களில் இரவு நேர வசந்தம் எனக்கு..

  • @mnisha7865
    @mnisha7865 Год назад +1

    Voice and 🎶 and lyrics and 😍 song 21.2.2023

  • @m.mageshedu.wingthanjainor881
    @m.mageshedu.wingthanjainor881 2 года назад +2

    pinchi vayathil azhamaaga pathintha padal

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 Год назад

    Super pattu dears