Thendrale Ennai Thodu Movie Songs | Back To Back Video Songs | Mohan | Jayashree | Ilaiyaraaja
HTML-код
- Опубликовано: 4 окт 2024
- Thendrale Ennai Thodu Movie Back To Back Video Songs on Pyramid Music. Thendrale Ennai Thodu Tamil Movie ft. Mohan, Jayashree, Thengai Srinivasan, Vennira Aadai Moorthy, Y G Mahendran among others. Directed by Sridhar, produced by Devi Films and music by Ilaiyaraaja.
#ThendraleEnnaiThodu #Mohan #Jayashree #ilaiyaraaja #pyramidmusic
Tracklist
Song: Thendral Vanthu Ennai
Singers: K. J. Yesudas, S. Janaki
Song: Pudhiya Poovithu
Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
Song: Kanmani Nee
Singers: K. J. Yesudas, Uma Ramanan
Song: Emma Anthi
Singers: Malaysia Vasudevan
Song: Ennanga Maapilla
Singers: S. Janaki
Song: Kavithai Paadu
Singers: S. P. Balasubrahmanyam
Click here to watch:
Pandithurai Movie Back To Back Video Songs: • Pandithurai Movie Back...
Em Magan Movie Full Video Songs: • Em Magan Movie Full Vi...
Time Tamil Movie Back To Back Video Songs: • Time Tamil Movie Back ...
தேன் நிலவு Old Tamil Movie Full Songs: • தேன் நிலவு Old Tamil M...
ஸ்டூடண்ட் நம்பர் 1 Movie Songs: • ஸ்டூடண்ட் நம்பர் 1 Mov...
புதுப்புது அர்த்தங்கள் Movie Video Songs: • புதுப்புது அர்த்தங்கள்...
கோயில் காளை பாடல்கள்: • கோயில் காளை பாடல்கள் |...
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI
இந்த ஒரு படத்திற்கு போட்ட ட்யூன்& இசை மாதிரி இதுவரை எந்த இசையமைப்பாளரும் இசையமைக்கவில்லை . வாழ்க இசை தெய்வம்"பாரத் ரத்னா" இளையராஜா❤❤❤❤❤🙏
👌👌👌😍😍
Yes...this films songs are wonderful...each one is in different flavour.... Isaichakravarthy......
மோகன் நடித்த பாடல்கள் என்றாலே தனி கெத்துதான் மிகவும் பிடித்தமான பாடல்கள் ❤❤❤
1985 எப்படி இருந்திருக்கும் என்பது இந்த பாடல்கள் மூலம் தெரியவரும்....... ரஜினி,.. கமல்,,. இருவரும் மீட்டர் கேஜ்ல் போவார்கள்... தனி ட்ராக்ல் ப்ராட் கேஜ்ல் மோகன் அவனுங்கள முந்தி போனாரு.....
Mohansir❤
கவிதை பாடும் குயிலே குயிலே இனி வசந்தமே இந்த பாட்டை ஒரு அண்ணா என்னை பார்த்து எப்ப பார்த்தாலும் பாடுவாரு எனக்கு அப்ப தெரியாதுல்ல இது ஒரு ஹீட் பாட்டுன்னு
டான்ஸ் இல்லனாலும் படம் ஹிட் பாட்டு ஹிட் மோகன் சார் படத்திலேயே எனக்கு பிடிச்ச படம் தென்றலே எண்ணை தொடு அண்ட் கோபுரங்கள் சாய்வதில்லை
80 ஏன் பொற்காலம் புது புது இயக்குநர்கள் புது முயற்சிகள்
சிகரம் வைத்தாற்போல்
இசைஞானி இளையராசா
ஆனால் வறுமையும் சேர்ந்தே இருந்தது வானொலி மட்டுமே எல்லாருக்குமான இசை விருந்து படைக்கும் சாதனம் ..
ஜானகி அம்மையார் குரல் கேட்க கேட்க ❤❤❤
❤❤❤❤❤❤
Mohan is my favorite hero in my college days
Idu ellam oru songa.NO IDHU MATTUM THAN SONG GREAT RAJA
எனக்கு எவ்வளவு கவலைகள் இருந்தாலும் ராகதேவன் ராஜா சாரின் பாடல்கள் கேட்கும் போது கவலைகள் மறந்து விடுவேன் ❤❤❤❤❤❤❤❤
மிக மிக அருமை பாடல்
Ever green song
மறக்க முடியாத நினைவுகள் ❤ மீண்டும் வருமா?என ஏங்க வைக்கும் பாடல்😢😢 i miss my life😢
அதேதான்
கவிதை பாடு குயிலே குயிலே இனிமையான மோகன் பாடல் வரிகள் இனிய இசை எல்லா பாடல்கள் மனதிற்கு இனிய மனசு காயங்களை போக்கும் மோகன் பாடல்கள்❤❤❤❤❤❤
எல்லா புகழும் இறைவனுக்கே அந்த இறைவன் இளையராஜா
காலத்தால் அழியாத பாடல். இசைஞானி் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதே நமக்கு பெருமையாக உள்ளது
அருமையான காலம் சார்
Who are all listening this song now sep 16 2024....like this ....❤❤❤
இளமையான நினைவுகள். இனிமையான நினைவுகள்.
பாடல்கள் அனைத்தும்
தேன்சுவை. தென்றலே நம்
அனைவரின் மனதையும்
தொட்டுதழுவுகிறது.
One of the best song by mohan and jayasree best music by yesudas sir and janaki madam evergreen ❤❤🎉🎉
Jesudas only sings it is the creator Raaja Sir.
Mohan. Jayastri. Super. Jodi. Meendum. Meedum. Ketkathonrum. Song
🎉🎉சூப்பரா இருக்குப்பா சவுண்ட்
உலகின் 8 வது அதிசயம் ராஜா சார்...
மைக் மோகன் அப்போது இவரும் ஒரு சூப்பர் ஸ்டார் தான் சார் அருமையான பாடல்கள் 12.5.2024; நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் koச்சி
❤
இதுஒருபொற்காலம்இனிவருமா?
Varadh
@@hamzaocp8828😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
அனைவரும் மகிழ்வோம்
Ààomòhàñm
Mòjj
Mponllk
Mòĥan@@kalaiyarasi2186
7th ❤❤❤❤😊
இனிமையான பாடல். சேலம் கைலாஷ் பிரகாஷ் தியேட்டரில் பார்த்த படம்
இப்போதும் பாடல்கள் வருகிறது ஆனால் கேட்கும்படி இல்லை
“That’s Time for Golden Era “ Thanks for sharing this Song’s.❤❤❤🎉
இந்த அனைத்து பாடல்களிலும் மேற்கத்திய கருவிகளை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்...
படம் வந்த புதிதில்முதன்முறையாக இந்த பாடல்களை ஒரு பஸ்ஸில் ஸ்பீக்கர்களில் போது கேட்ட இனிமை இன்னும் பசுமையாய் நினைவிருக்கிறது..
இப்போது வரும்பாடல்களில் மேற்கத்திய கருவியில் டிரம்ஸ் அதிகம் பயன்படுத்துகிறார்கள் , அதுவும் காது கிழியும் அளவுக்கு அதிர்வில்....
இளையராஜா அளவுக்கு மேற்கத்திய கருவிகளையும் இந்திய கருவிகளையும் சரியான அளவிலான கலவையான இசை கோர்ப்பு செய்வது எப்படியென்பதே இன்றைய இசையமைப்பாளர்களுக்கு தெரியவில்லையென்பதே உண்மை...
அதனாலேயே இளையராஜாவின் இசை இன்றும் அதே இனிமையுடனும் இளமையுடனும் இருக்கிறது...
Masss ஹீரோ mohan
அருமை.. அருமை
என்றும். இளமௌ
என்றும் இனிமை
பசுமையான நினைவுகள்
இளமையான நினைவுகள்
சுப்பர் 4:29
❤❤❤ எனக்குபிடித்தபாடல் ❤இசை❤
Beautiful song 🎵 and Mohan is a superb actor l like his movies
மிகவும் அருமை அருமை சூப்பர் ஹிட்ஸ் பாடல்💕❤❤❤❤❤❤❤❤❤❤
Ilayaraja great
மலரும்நினைவுகள்
எங்கள் ஊரில் 15 நாட்கள் இப்படம் ஓடியது தினமும் பார்த்தேன். I love mohan
Old memories are streaming ❤😃
Antrum indrùm endrum kanavukkanni Jayshree vazhga
Super songs❤❤❤❤❤❤❤❤ i i love songs
Nalam nalamariya avaaaaa 💋♥🌹🦋
Love story ❤️ fact fact fact director srithar gi.🎉❤
All song's superb
ஜெய்ஸ்ரி இந்த படத்துலதான் அறிமுகம் அன சிறப்ப நடித்துருப்பங்க
golden days it was. Never come again.
பகல் போனால்தான் காதல் சாரம் ஊற்றெடுக்குமா?
இந்த பாடல் அனைத்தும் அருமை
when i am down i like to here these songs
feels refreshed
ஏம்மா அந்தி மயக்கம் வில் மலேசியா வாசுதேவன் வாய்ஸ் சூப்பர்
No
Ippadi.oru.kadha.nayagan.kadhanayagi.super.songs.super.music.nam.vazhl.naalil.kidaikkadhu.anthakalam.porgalam.inivaruma.eangi.thavikkum.anbu.uLlangal.
மலர்ந்த கொடியோ மயங்கி கிடக்கும் சாரம் ஊரும் நேரம்
What a soft n strong love.In 85 s🎉🎉
Nice👍 songs❤❤ my 💕deyar Jaysree 🎉🎉
எனக்கு பிடித்த பாடல்
Intha movie I naan 20 time paarthan
What a songs
என்ன சொல்லவோ மயக்கம் அல்லவோ கன்னி அல்லவா கலக்கமல்லவோ
I love the song 💓
At Venkateswara Theatre. Chinnamanur.I saw this flim
My favorite hero mohan
V nice
Super Songs 👌👌
என் , இளமையில் இரசித்தது, 🎉அண்மையில் ஜெயசிறி, பேட்டி பார்த்தேன் 😂😂இளமை, தவற விடாதீர்கள் 😂😂, இளமை மிக விரைவாக ஓடி😂😂 திடீரென மறையும் 😢😢😢, ஆனால் இதுவே சத்தியம் இயற்கை 🎉🎉🎉🎉
என் நிலை மறந்தேன்.....
Beautiful songs
Palaivana rojakkal movie ap load pannunga please please please please please 🙏🙏🙏
@ 08:30
கண்ணனே நீ வர காத்திருந்தேன்
(K.J.ஜேசுதாஸ், உமாரமணன்)
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மன்னவன் ஞாபகமே
Ever green song
All'songs 👌
Early morning bus travel this song semma emotional
Sooper
Yes
I can't forget this film and songs in my life.stil iam remembering those days.first time my girlfriend I saw this film
Your GF acted in this?
ஏய் என்னங்க மாப்பிள்ளை நலம்தானா எல்லோரும் வீட்டில சுகம் தானா கண்ணா என் கைராசி தான் மண்ணெல்லாம் பொன்னாகுமே உன்னாட்டதள்ளி செல்ல என்னாலே ஆகாதய்யா
@ 12:47
ஏம்மா அந்திமயக்கமா
(மலேஷியா வாசுதேவன்)
Super arab
Kannana kanne song
Sridhar da 🎉🎉🎉🎉
@ 00:01
தென்றல் வந்து என்னைத்தொடும்
(K.J.ஜேசுதாஸ், S.ஜானகி)
@ 04:03
புதிய பூலிது பூத்தது
(S.P.பாலசுப்ரமணியம், S.ஜானகி)
Super songs🎉🎉🎉🎉🎉🎉
Nice👍❤❤ my💕 deyar Jayshree🎉🎉
@ 16:12
என்னாங்க மாப்பிளை நலந்தானா
(S.ஜானகி)
@ 20:08
கவிதை பாடும் குயிலே குயிலே
(S.P.பாலசுப்ரமணியம்)
GOLDEN DAYS
I am Mohan Fan
I love is song evergreen
1000 times this song
ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் கவிதைப்பாடு குயிலே வரும்தாள மெட்டு ஒண்ணேபார்தநேரம்ஆடுது மயிலஆட்டம் பாட்டில் வரும்தாள மெட்டு ஒரே மாதிரி இருக்கும்.எப்பவும் ராஜா ராஜா தான்.
Remix
Super
❤❤❤
Govindaswamy thissongsnise ❤️ miissyou sweetheart 💋😘😘😘😘😘😘😘😘😘😘💋💋💋
My LKG class remembering songs
This is too much..😂
@@nachatraakshara1180 yes, is true
திருப்பூர் ஜோதி தியேட்டரில் ஏழு தடவை பார்த்துரசித்த பொற்காலம் பொற்காலம்
Yes
Tamelsuper
❤❤😮😮