Poo Medaiyo Pon Veenaiyo HD Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2024

Комментарии • 158

  • @vmsweety
    @vmsweety 2 года назад +32

    இந்த பாடலை, படைப்பை வாரத்தில் 3 முறையாவது கேட்பேன்... அந்த அருமையான இசை அழகான வரிகள் எவ்வளவு கோவம் வந்தாலும் ஜானகி அம்மா குரல் கேட்டாலே அடுத்த நொடியே மெய்மறந்து கேட்கதோனும்... இனிமையான குரல்....

  • @jaisona1593
    @jaisona1593 5 лет назад +40

    அருமையான பாடல் என்ன சுகமான குரல் வாய்ப்பே இல்லை இப்படி ஒரு அற்புதமான பாடல் இனி கேட்க !?

  • @nidhishraja8932
    @nidhishraja8932 2 года назад +21

    உண்மையில் இது ஒரு தேவ கானம்

  • @ganesanganesan.m9998
    @ganesanganesan.m9998 4 года назад +76

    என் மனம் கவர்ந்த பாடல் ஒவ்வொரு வரிகளும் அருமைபாடலை இயற்றியவர் மு மேத்தா இசை விஎன் நரசிம்மன் படம் ஆயிரம் பூக்கள் மலரட்டும் வெளிவந்த ஆண்டு ஆகஸ்ட் 8. 1986 இயக்கம் இ.ராம்தாஸ் தயாரிப்பு மதர்லேண்ட் பிக்சர்ஸ் நடிப்பு மோகன். சீதா. ரஞ்சனி அனைத்து பாடல்களும் அருமை எல் பி ரெக்கார்ட் வெளியீடு டி சீரிஸ்

  • @PooPoo-sh4ml
    @PooPoo-sh4ml 10 месяцев назад +11

    மனம் கவர்ந்த பாடல் திமும் ஒருவாட்டினாலும் கேக்காமல் இருந்ததில்லை

  • @KaleeswaranKaleeswaran-ct7my
    @KaleeswaranKaleeswaran-ct7my Год назад +12

    மீன்டும்மீன்டும் கேட்கத்தூன்டும்அருமையான பாடல்

  • @PooPoo-sh4ml
    @PooPoo-sh4ml Год назад +10

    ரெம்ப ரெம்ப பிடித்த பாடல்

  • @அச்சம்தவிர்-ஞ6ல

    எனக்கு பிடித்த பாடல். ஸ்மூல் சிங்கர்ஸ் யாராவது இருந்தால் ஒரு ஹாய் சொல்லுங்க. ஸ்மூல்ல பாடலாம் இதே பாடலை

  • @kasipandi6450
    @kasipandi6450 Год назад +18

    இந்த பாடலை கேட்கும் போது மனதை மயக்கும்

  • @ramyanagarajan694
    @ramyanagarajan694 3 года назад +26

    என்னுடைய எட்டு வயதில் ரிலீசான படம் எண்பதுகளில் நினைவுகள் இப்போது மறுக்க முடியாது பலமுறை இலங்கை வானொலியில் கேட்ட பாடல் பழைய நினைவுகள்

    • @karunakaran2444
      @karunakaran2444 7 дней назад

      எனக்கும் அப்ப எட்டு வயசு.. படம் பார்த்தது நன்றாக நினைவில் இருக்கிறது

  • @activebees
    @activebees 5 лет назад +53

    M: பூ மேடையோ…..
    பொன் வீணையோ….
    நீரோடையோ…. அறிவியோ…..
    தேன் காற்றோ…... பூங்குயிலோ…..
    நீ பேசுவாய்…. நீ பேசினால்
    அவை யாவும் தானே
    வாய் மூடுமே….. பதில் … பதில்
    F: பூ மேடை நான்….
    பொன் வீணை நான்…
    நீரோடை நான்…
    அருவி நான் ….காற்று நான்…
    பூங்குயில் நான்….
    நான் பேசவோ…. நான் பேசினால்….
    மலர் தூவும் சோலை …..
    பாய் போடுமே…..அதில் ….அதில்
    பூமேடையோ…….
    M: நீலாம்பரி….. ராகமே ஏங்குமே…..ஏ ஏ
    நீ பாடினால் பூமியே தூங்குமே…..
    நீலாம்பரி….. ராகமே ஏங்குமே…..ஏ ஏ
    நீ பாடினால் பூமியே தூங்குமே…..
    F: என் ராகம் கால்கள் தள்ளாடும்
    உன் ஆசை பூச்சுடும்
    M: கல்யாண காலம் பொற்காலம்
    காண்போடும் தாம்பூலம்
    F: காதலின் ஓடமே…. கைகளில் ஓடுமே….
    M: ம்ம்ம்ம்ம் ஹ்ம்மம்ம்…
    நீ மூடும் மேலாடை நான்
    F: பூ மேடை நான்….
    பொன் வீணை நான்…
    நீரோடை நான்…
    அருவி நான் ….காற்று நான்…
    பூங்குயில் நான்….
    பூ மேடை நான்
    🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎵🎶🎵
    F: உன் பார்வைகள் …
    பூசுதே சந்தனம் ஹ்ம்மம்ம்
    உன் வார்த்தைகள்…. ஆனதே குங்குமம்…
    உன் பார்வைகள் …
    பூசுதே சந்தனம் ஹ்ம்மம்ம்
    உன் வார்த்தைகள்…. ஆனதே குங்குமம்…
    M: வந்தேனே காதல் சந்நியாசி….
    என்னாகும் நீ யோசி
    F: உன் ஆசை வானில் பொன்மேகம்
    என்னாகும் என் தேகம்…
    M: பாடலின் பல்லவி
    பாடுவாய் பைரவி..
    F: ஹ்ம்மம்ம் ஹ்ம்மம்ம் ஹ்ம்மம்ம்
    நீயாக ஓடோடி வா….
    M:. பூ மேடையோ…..
    பொன் வீணையோ….
    நீரோடையோ…. அறிவியோ…..
    தேன் காற்றோ…... பூங்குயிலோ…..
    நீ பேசுவாய்….
    F:. நான் பேசினால்…. மலர் தூவும் சோலை …..
    பாய் போடுமே…..அதில் ….அதில்
    பூமேடை நான்…….

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 4 года назад +14

    "பூ மேடையோ
    பொன் வீணையோ
    நீரோடையோ
    அருவியோ
    தேன் காற்றோ
    பூங்குயிலோ
    நீ பேசுவாய்
    நீ பேசினால்
    அவை யாவும் தாமே
    வாய் மூடுமே
    பதில் பதில்
    பூமேடை நான்
    பொன் வீணை நான்
    நீரோடை நான்
    அருவி நான்
    காற்று நான்
    பூங்குயில் நான்
    நான் பேசவோ
    நான் பேசினால்
    மலர் தூவும் சோலை
    பாய் போடுமே
    அதில் அதில்
    பூ மேடையோ
    நீலாம்பரி
    ராகமே ஏங்குமே
    நீ பாடினால்
    பூமியே தூங்குமே
    நீலாம்பரி
    ராகமே ஏங்குமே
    நீ பாடினால்
    பூமியே தூங்குமே
    என் ராகம் கால்கள் தள்ளாடும்
    உன் ஆசை பூச்சூடும்
    கல்யாண காலம் பொற்காலம்
    கண் போடும் தாம்பூலம்
    காதலின் ஓடமே
    கைகளில் ஓடுமே
    ...ம்ம்ம்...ம்ம்ம்...
    நீ மூடும் மேலாடை நான்
    பூமேடை நான்
    பொன் வீணை நான்
    நீரோடை நான்
    அருவி நான்
    காற்று நான்
    பூங்குயில் நான்
    பூமேடை நான்
    உன் பார்வைகள்
    பூசுதே சந்தனம்
    உன் வார்த்தைகள்
    ஆனதே குங்குமம்
    உன் பார்வைகள்
    பூசுதே சந்தனம்
    உன் வார்த்தைகள்
    ஆனதே குங்குமம்
    வந்தேனே காதல் சன்யாசி
    என்னாகும் நீ யோசி
    உன் ஆசை வாலிப மேகம்
    என்னாகும் என் தேகம்
    பாடலின் பல்லவி
    பாடுவாய் பைரவி
    ..ம்ம்ம்.. ம்ம்ம்..
    நீயாக ஒடோடி வா
    பூ மேடையோ
    பொன் வீணையோ
    நீரோடையோ
    அருவியோ
    தேன் காற்றோ
    பூங்குயிலோ
    நீ பேசுவாய்
    நான் பேசினால்
    மலர் தூவும் சோலை
    பாய் போடுமே
    அதில் அதில்..
    பூமேடை நான்.."
    -----------¤💎¤------------
    💎ஆயிரம் பூக்கள் மலரட்டும்
    💎1986
    💎எஸ்.பி. பாலு
    💎ஜானகி
    💎வி.எஸ். நரசிம்மன்

  • @jagan333
    @jagan333 8 месяцев назад +6

    சூரியன் fm இல் 2005 சமயத்தில் கேட்டது. இன்று கண்டுபிடித்து விட்டேன் ❤❤❤❤❤

  • @tvmalairaja660
    @tvmalairaja660 7 месяцев назад +2

    மு மேத்தா வரிகள்...அற்புதம்...நரசிம்மன் இசை...இந்தி படம் இசைக்கு நிகராக அருமையான அமைப்பு. ..பாலு சார் ஜானகி குரல் தேன்....

  • @purijagannathan9402
    @purijagannathan9402 3 года назад +6

    இன்று
    எழுத்தாளர்
    இயக்குனர்
    நடிகர் திரு ஈ இராமதாஸ் அவர்களுக்கு பிறந்த நாள்
    வணக்கதுடன் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 🌷🏵️

  • @suryasurya-gq1mk
    @suryasurya-gq1mk Год назад +6

    Radiovil adikamaha keta paadal......kalyana functional podum paadal ....arumai.....

    • @jagan333
      @jagan333 8 месяцев назад

      ஆம் 2005 சமயத்தில் சூரியன் fm 105.8 hz இப்போது 93.5 hz

  • @saravanaselvi5236
    @saravanaselvi5236 2 года назад +8

    My life time missing 1986 so feeling

  • @thaache3
    @thaache3 11 месяцев назад +6

    *திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-*
    ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க..
    ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்..
    ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே..
    ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே..
    ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?..
    ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே..
    ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே..
    ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே..
    ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?..
    ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்..
    ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது..
    ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு..
    ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே..
    ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே..
    ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே..
    ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே..
    ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்..
    ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே..
    ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!..
    ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே..
    ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே..
    ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்..
    ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே..
    ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?..
    ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே..
    ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு..
    ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்..
    ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது..
    ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே..
    ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன..
    ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது..
    - திருக்குறள் 1081-
    திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது.
    ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය..
    .
    Ugtyrr bjugfrr jinvgr deert 🎉🎉huuhg koout cdeer ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @jayaramannks174
    @jayaramannks174 8 месяцев назад +1

    Mohan sir enna oru aanazhagana irukkar. Semma body language personality. Wow..

  • @ganesananandhi1976
    @ganesananandhi1976 4 года назад +10

    Very very very very very very very very very very very very very very very very very very very very li like this song sbp sir. Voice it's a. Magnatic voice sir I miss you unbelivable

  • @stephensonlazar6018
    @stephensonlazar6018 11 месяцев назад +3

    what a composing and particularly 2.35 pitch changing... classic ...VSN sir., and SPB sir... great.

  • @marispidera68
    @marispidera68 Год назад +1

    Super sir greet isaiyani

  • @shahulhameed2699
    @shahulhameed2699 4 года назад +9

    தமிழ் மொழி இனிமை

  • @sinthaporthen3853
    @sinthaporthen3853 10 месяцев назад +1

    Thank u 🙏❤️❤️❤️❤️❤️🎉

  • @ganesanganesan1428
    @ganesanganesan1428 9 месяцев назад +3

    எனக்கு பிடித்த பாடல்❤

  • @chrisdoherty8044
    @chrisdoherty8044 2 года назад +10

    Those who have taste for music can identify Janaki Amma's unique voice.. rare of the rare case.. no one can replace Janaki amma 👍

  • @sureshkumar-in7sb
    @sureshkumar-in7sb 2 года назад +9

    29 Oct 2022.....what a song. Nothing can replace 80's songs.

  • @mersalmaran4065
    @mersalmaran4065 2 года назад +4

    My fav song

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 3 года назад +5

    Excellent Mohan Sir Body Language Super, Super, Super, Super, Super, Ever Super, Ever Super Great Ever Best Mohan Sir.

  • @Doraemon-r2q
    @Doraemon-r2q 7 месяцев назад +1

    சூப்பர் ❤❤❤❤❤👌

  • @ull893
    @ull893 9 лет назад +28

    S.Janaki rocks. I do not know why no one notices how rare her voice is !!!!

  • @suriyakumar2852
    @suriyakumar2852 7 месяцев назад

    ❤❤❤❤rempa pedikum intha padal

  • @thamosthamos9387
    @thamosthamos9387 Год назад +1

    Mohan all movi v good yaaaaaaaa verry nice pa

  • @rosi2070
    @rosi2070 3 года назад +6

    Mohan sir thirumba nadikka vanthal athai vida periya santhosam illai enakku.

  • @sraj987
    @sraj987 2 года назад +4

    Super song

  • @reetaraja5209
    @reetaraja5209 3 года назад +4

    Very very very nice

  • @risirisi76
    @risirisi76 4 года назад +7

    All time my favourite song

  • @paramaparama8033
    @paramaparama8033 3 месяца назад +1

    Sema voice janaki amma

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 4 года назад +5

    You are the Thousands Valts Of Lights.
    Hat's Off to You Mohan Sir.
    You are the High Light's Of this Movie's and to the Cinemas Field's.

  • @graphicdigitalgobigraphicd3045
    @graphicdigitalgobigraphicd3045 3 года назад +4

    super

  • @RAMESHRAMESH-un2gp
    @RAMESHRAMESH-un2gp 3 года назад +10

    Apr-21. SPB - Janaki Mam - ever melting voice.

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 3 года назад +3

    Ever Green, Ever Best, Best, Best, Best, Best Best Best, Best , Best Mohan Sir.

  • @ShihamSaheed-jm1nb
    @ShihamSaheed-jm1nb 11 месяцев назад +2

    Un paarvaigal poosuthy sandanam un vaarrththaigal aanadey kungumam is 2nd chranam not in the song sequences but aido can listen

  • @narendaranm6143
    @narendaranm6143 3 года назад +3

    Super

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 4 года назад +4

    So Beautiful Mohan Sir🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

  • @SanJay-yd1hy
    @SanJay-yd1hy 3 года назад +3

    Such a marvelous song❤️

  • @krsyes6081
    @krsyes6081 Год назад +1

    What a song...

  • @rajhankrish
    @rajhankrish 2 месяца назад

    Lovely song by Mayavanathan, beautifully picturised and sung by suseela and LREaswari..evergreen song

  • @palanisamyprabu1492
    @palanisamyprabu1492 4 года назад +4

    Super hit song

  • @sureshsuresh-wu6bw
    @sureshsuresh-wu6bw Год назад +2

    Very Nice Song 🎵 200% veru level 👌

  • @hakkimsheik6536
    @hakkimsheik6536 7 лет назад +8

    Old is gold

  • @abdulrafeeque608
    @abdulrafeeque608 7 лет назад +3

    Film name Aayiram pookal malarattum
    Music by narasimhan
    Sung by Spb and S janaki

  • @tharshetharshe5747
    @tharshetharshe5747 4 года назад +5

    My lovely songs my feel songs

  • @kavinkavinkavin968
    @kavinkavinkavin968 4 года назад +4

    Nice song 👌

  • @Maharajan-sr4nx
    @Maharajan-sr4nx 4 месяца назад

    Super padal

  • @sridharanrajarathinam896
    @sridharanrajarathinam896 11 месяцев назад +1

    One of my favourite song

  • @mnisha7865
    @mnisha7865 Год назад +2

    Superb song and voice and 🎶 5.10.2023

  • @varadharajanthambiah5613
    @varadharajanthambiah5613 Год назад +9

    இந்த பாடலை இப்ப தான் வீடியோ வில் பார்த்து அதிர்ச்சி. இந்த பாடலின் இசை + வரிகளை கோர்வை செய்து பார்த்தால் அவுட் டோர் இல் எடுத்தது போல இருக்கும்.

  • @arivuselviveerappan6662
    @arivuselviveerappan6662 9 месяцев назад

    Fantastic song and voice ❤❤

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 4 месяца назад

    Very nice song super ❤

  • @sangu1968
    @sangu1968 4 года назад +4

    Sita looks lovely at her young age. Nice composition

  • @ronaldherman9018
    @ronaldherman9018 Год назад +2

    We missed lot of good composers.ciz of ilayarajA .this is vs.narasima

  • @RaviKumar-ux8fj
    @RaviKumar-ux8fj 3 года назад +3

    One of my favorite ❤♥ 💕 Songs

  • @Muthukumar-fg5hy
    @Muthukumar-fg5hy 2 месяца назад +1

    Intha pattukku nan adimai❤

  • @saravananv9305
    @saravananv9305 8 лет назад +8

    Mr viswanathan Shankar you are wrong the music composed by VS.NARASIMHAN not deva or illayaraja

  • @ushausha71
    @ushausha71 4 месяца назад

    Wow super my favourate song👌❤💞🌹

  • @hemagoldea8549
    @hemagoldea8549 7 лет назад +5

    Will still be listening in 2018...
    Reminds me of my golden 80s....

  • @DeviDevi-sc2mi
    @DeviDevi-sc2mi 2 года назад +2

    Sup song imissyou

  • @manikrishnan
    @manikrishnan 7 лет назад +4

    one of the best blend of MD, Lyrics and Singing

  • @Rajasekaran-h6p
    @Rajasekaran-h6p Месяц назад

    அந்த நாள் ஞாபகம்

  • @ssureshss5411
    @ssureshss5411 3 года назад +2

    Super MEGA HITS SONG 200% TOP IN 1986 YEAR suresh Konganapuram SALEM

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 4 года назад +8

    What a Great Mohan Sir Song's are always 💪💪💪💪💪💪💪💪💪💪💪
    Sir Dance Moments No Word's. Eye Glass is Very Beautiful, Fantastic For Our Great Mohan Sir Lovely Eyes. Hand Expression, Leg Moments,
    Lovely Face Expression Waah, Waah Waah, WoW ,
    No Chances , Nobody's
    their Except My Favorite😍💕😍💕😍💕😍💕😍💕😍💕😍💕😍💕😍💕😍💕😍💕😍💕😍💕😍💕 Legend Actor Mohan Sir is Superior, Superb superb superb superb superb superb superb superb superb superb superb superb superb

  • @kanniyappana1814
    @kanniyappana1814 3 года назад +4

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @poopathi12
    @poopathi12 11 месяцев назад +1

  • @MANJAKOLI1
    @MANJAKOLI1 10 лет назад +4

    Awesome SPB!!!

  • @rameshspm8926
    @rameshspm8926 3 года назад +2

    Lakshmikant பியரிலால் music in this film not நரசிம்மன் music director

  • @shanthijsbeeva8561
    @shanthijsbeeva8561 3 месяца назад

    Romba romba pudekkum this songs

  • @ravinagarajarao4653
    @ravinagarajarao4653 2 года назад +1

    I like this song very much. Super super super super super super super super super super super

  • @gracymary7745
    @gracymary7745 3 месяца назад

    I'm searching this song...oh my god I got it...

  • @victordaniel2269
    @victordaniel2269 3 года назад +3

    Under rated song... Best one though

  • @madhavachreddy
    @madhavachreddy 11 лет назад +4

    nice song

  • @Ramesh-ns9nn
    @Ramesh-ns9nn 7 лет назад +3

    Excellent song

  • @vvtalkies3786
    @vvtalkies3786 Год назад +1

    Mohan is always better than Rajini and Kamal. Silver jubilee Hero. Nice Hero.

  • @jhonjhon-ht4qx
    @jhonjhon-ht4qx 9 месяцев назад

    🎉A amazing song🎉

  • @Suganthi-yp2qt
    @Suganthi-yp2qt 27 дней назад

    கடந்து போன காதலை கண்
    முன்வந்து போன உ்னர்வு

  • @ThamilNesan
    @ThamilNesan 10 месяцев назад

    Who is the music, nice music director? any one knows maybe Bapthi Lahari?

  • @ksangeethahariniksangeetha4020
    @ksangeethahariniksangeetha4020 3 года назад +2

    Ilove song 😍😥

  • @tamilkarthi8415
    @tamilkarthi8415 11 месяцев назад +1

    கனவுலகில்நான்

  • @Jegan-ti2rc
    @Jegan-ti2rc Год назад +1

    Hindi rimek. Ithu

  • @Balannair52
    @Balannair52 2 месяца назад

    Old Wine❤️❤️❤️

  • @neelamsenthil7021
    @neelamsenthil7021 7 месяцев назад

    What a,song.... lyrics?? ❤❤❤❤

  • @shihamsaheed2250
    @shihamsaheed2250 3 года назад +1

    audio has 2 pallavi..video and film only one pallavi... 2nd pallavi starts as.... neelambari ragame ketkime

  • @neelamsenthil7021
    @neelamsenthil7021 9 месяцев назад

    Love the song 2024.. ever green hit

  • @shylendher.singhshylu9416
    @shylendher.singhshylu9416 3 года назад +2

    I like this song sometimes why not I will be act this song. Lots of time I will be feel what can I do that day gone

  • @NagaLakshmi-b2b
    @NagaLakshmi-b2b 3 месяца назад

    Enaku roompa pitikum maraka mutiyatha song

  • @SatheeshKumar-hf5ms
    @SatheeshKumar-hf5ms 2 года назад +1

    Mohan mellody of Tamil SKR

  • @kannabiranv1100
    @kannabiranv1100 Год назад +1

    Spb janaki amma kuralil arumai

  • @MalarMalar-o9k
    @MalarMalar-o9k 7 месяцев назад

    Epud.padal

  • @GawaDev
    @GawaDev 9 дней назад

    Ithuthan thamil paatu

  • @avanathan
    @avanathan 8 лет назад +1

    Great rendition!!