ஆண்: சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை ஆண்: என் மூச்சிலும் என் பேச்சிலும் உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம் பெண்: சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை ஆண்: தென்காசிச் சாரல் கூட நீயில்லாமல் வைகாசி வெய்யில் போல வாட்டுதே பெண்: பன்னீரை தொட்டால் கூட நீயில்லாது வென்னீரை போல வெப்பம் காட்டுதே ஆண்: மை அளந்த கண்ணும் என் கையளந்த பெண்ணும் மின்சாரம் பாய்ச்சுமா பெண்: கள்ளிருக்கும் கிண்ணம் என்னுள்ளிருக்கும் வண்ணம் உன் பார்வை பார்க்குமா ஆண்: பக்கம் வா பக்கம் வா பள்ளிப் பாடம் சொல்ல வா பெண்: அப்பப்பா தப்பப்பா இது முதல் இரவா ஆண்: சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை ஆண்: என் மூச்சிலும் என் பேச்சிலும் உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம் பெண்: சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை பெண்: உன் பேரைச் சொல்லிச் சொல்லி கூந்தல் மீது அன்றாடம் முல்லைப் பூவைச் சூடுவேன் ஆண்: சிங்காரப் பெண்ணை என்றும் நீங்கிடாது சிற்றாடை போலே வந்து கூடுவேன் பெண்: செம்பருத்தி ஒன்று உன் சிந்தைக்குள்ளே நின்று சல்லாபம் தேடுதோ ஆண்: சங்கமங்கள் கண்டு உன் அங்கங்களில் இன்று செந்தேனும் ஓடுதோ பெண்: இன்பங்கள் என்னென்று சொல்ல வார்த்தை இல்லையே ஆண்: இன்றைக்கும் என்றைக்கும் இனி பிரிவில்லையே பெண்: சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை பெண்: என் மூச்சிலும் என் பேச்சிலும் உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம் ஆண்: சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை
@@tamilkomban1952 பிட்னஸ் பண்ற நிறைய நடிகர்கள் இருக்காங்க ஆனால் நிறைய பேருக்கு உடல் நல்ல பிட் ஆ இருக்கும் ஆனால் முகத்தில் வயசு காட்டும் சல்மான் கான் போன்றோர் அதற்கு உதாரணம் ஆனால் சரத்குமார் க்கு முகத்தில் கூட அந்த அளவுக்கு காட்டாது அது அவருக்கு இறைவன் கொடுத்ததாக இருக்கலாம்
Sunanda madam voice mesmerising,she must have sung more songs. Poove sempoove, shenbagame song and mannava mannava song from walter vetrivel and kadhal mayakam from pudhumai pen (her intro song) were sung by her
சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை.. என் மூச்சிலும் என் பேச்சிலும் உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம்…சொல்லவா … தென்காசிச் சாரல் கூட நீயில்லாமல் வைகாசி வெய்யில் போல வாட்டுதே…பன்னீரை தொட்டால் கூட நீயில்லாது வென்னீரை போல வெப்பம் காட்டுதே…மை அளந்த கண்ணும் என் கையளந்த பெண்ணும் மின்சாரம் பாய்ச்சுமா…கள்ளிருக்கும் கிண்ணம் என்னுள்ளிருக்கும் வண்ணம் உன் பார்வை பார்க்குமா…பக்கம் வா பக்கம் வா பள்ளிப் பாடம் சொல்ல வா அப்பப்பா தப்பப்பா இது முதல் இரவா….சொல்லவா சொல்லவா… உன் பேரை சொல்லிச் சொல்லி கூந்தல் மீது அன்றாடம் முல்லை பூவைச் சூடுவேன் ..சிங்காரப் பெண்ணை என்றும் நீங்கிடாது சிற்றாடை போலே வந்து கூடுவேன் ..செம்பருத்தி ஒன்று உன் சிந்தைக்குள்ளே நின்று சல்லாபம் தேடுதோ சங்கமங்கள் கண்டு உன் அங்கங்களில் இன்று செந்தேனும் ஓடுதோ…இன்பங்கள் என்னென்று சொல்ல வார்த்தை இல்லையே இன்றைக்கும் என்றைக்கும் இனி பிரிவில்லையே …சொல்லவா சொல்லவா…
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 Singers:S.P.Balasubramaniyam, Sunantha Music Director: Deva Lyricist:Vaali ஆண்:சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை ஆண்:சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை என் மூச்சிலும் என் பேச்சிலும் உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம் பெண்:சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண்:தென்காசிச் சாரல் கூட நீயில்லாமல் வைகாசி வெய்யில் போல வாட்டுதே பெண்:பன்னீரைத் தொட்டால் கூட நீயில்லாமல் வென்னீரைப் போல வெப்பம் காட்டுதே ஆண்:மை அளந்த கண்ணும் என் கையளந்த பெண்ணும் மின்சாரம் பாய்ச்சுமா பெண்:கள்ளிருக்கும் கிண்ணம் என்னுள்ளிருக்கும் வண்ணம் உன் பார்வை பார்க்குமா ஆண்:பக்கம் வா பக்கம் வா பள்ளிப் பாடம் சொல்ல வா பெண்:அப்பப்பா தப்பப்பா இது முதல் இரவா ஆண்:சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை என் மூச்சிலும் என் பேச்சிலும் உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம் பெண்:சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெண்:உன் பேரைச் சொல்லிச் சொல்லி கூந்தல் மீது அன்றாடம் முல்லைப் பூவைச் சூடுவேன் ஆண்:சிங்காரப் பெண்ணை என்றும் நீங்கிடாது சிற்றாடைப் போலே வந்து கூடுவேன் பெண்:செம்பருத்தி ஒன்று உன் சிந்தைக்குள்ளே நின்று சல்லாபம் தேடுதோ... ஆண்:சங்கமங்கள் கண்டு உன் அங்கங்களில் இன்று செந்தேனும் ஓடுதோ பெண்:இன்பங்கள் என்னென்று சொல்ல வார்த்தை இல்லையே ஆண்:இன்றைக்கும் என்றைக்கும் இனி பிரிவில்லையே பெண்:சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை என் மூச்சிலும் என் பேச்சிலும் உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம் ஆண்:சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை சொந்தம் நீ அல்லவா உயிர் வா..ழும் வரை 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
தேவா சார் அவர்களுக்கு இப்போது வாய்ப்பு கொடுத்தாலும் இதுபோல் பல பாடல்களை தெரிக்கவிடுவார்.
தென்காசி சாரல் கூட நீ இல்லாமல் வைகாசி வெயில் போல வாட்டுதே செம்ம
இந்த மாதிரி பாடல் கேட்க்கும்போது என் கடந்த காலத்தில் கொண்டு செல்கிறது பசுமை நினைவுகள்
❤100%
Yenaku m
தேவா. திரும்ப. திரை இசைக்கு வா
இளையராஜா இசைக்கு இணையான இசை !!!! தேவா❤❤
Devaa sir is a legendary
தேவாவின் தேவாமிர்த பாடல்கள் இது மாதிரி நூற்றுக்கணக்கானது உள்ளது எவனுக்கும் சலைத்தவர் இல்லை
தேவா சார் மியூசிக் எப்போதுமே இனிமை.
தினம் தினம் கேட்டால் கூட சலிக்காது இந்த பாடல் ❤️
இளையராஜா என நினைத்து தேவாவை பார்த்து வியக்க வைத்த பாடல் 👍👍👍👍👍
❤😊❤😊
ஆண்: சொல்லவா சொல்லவா
ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா
உயிர் வாழும் வரை
ஆண்: என் மூச்சிலும்
என் பேச்சிலும்
உன் பாடல் கேட்கும்
தினம் தினம் தினம்
பெண்: சொல்லவா சொல்லவா
ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா
உயிர் வாழும் வரை
ஆண்: தென்காசிச் சாரல்
கூட நீயில்லாமல்
வைகாசி வெய்யில்
போல வாட்டுதே
பெண்: பன்னீரை தொட்டால்
கூட நீயில்லாது
வென்னீரை போல
வெப்பம் காட்டுதே
ஆண்: மை அளந்த கண்ணும்
என் கையளந்த பெண்ணும்
மின்சாரம் பாய்ச்சுமா
பெண்: கள்ளிருக்கும் கிண்ணம்
என்னுள்ளிருக்கும் வண்ணம்
உன் பார்வை பார்க்குமா
ஆண்: பக்கம் வா பக்கம் வா
பள்ளிப் பாடம் சொல்ல வா
பெண்: அப்பப்பா தப்பப்பா
இது முதல் இரவா
ஆண்: சொல்லவா சொல்லவா
ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா
உயிர் வாழும் வரை
ஆண்: என் மூச்சிலும்
என் பேச்சிலும்
உன் பாடல் கேட்கும்
தினம் தினம் தினம்
பெண்: சொல்லவா சொல்லவா
ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா
உயிர் வாழும் வரை
பெண்: உன் பேரைச்
சொல்லிச் சொல்லி கூந்தல் மீது
அன்றாடம் முல்லைப்
பூவைச் சூடுவேன்
ஆண்: சிங்காரப் பெண்ணை
என்றும் நீங்கிடாது
சிற்றாடை போலே
வந்து கூடுவேன்
பெண்: செம்பருத்தி ஒன்று
உன் சிந்தைக்குள்ளே நின்று
சல்லாபம் தேடுதோ
ஆண்: சங்கமங்கள் கண்டு
உன் அங்கங்களில் இன்று
செந்தேனும் ஓடுதோ
பெண்: இன்பங்கள் என்னென்று
சொல்ல வார்த்தை இல்லையே
ஆண்: இன்றைக்கும் என்றைக்கும்
இனி பிரிவில்லையே
பெண்: சொல்லவா சொல்லவா
ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா
உயிர் வாழும் வரை
பெண்: என் மூச்சிலும்
என் பேச்சிலும்
உன் பாடல் கேட்கும்
தினம் தினம் தினம்
ஆண்: சொல்லவா சொல்லவா
ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா
உயிர் வாழும் வரை
@@ShamArchuSoppna 👍
❤
love this song ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ தமிழின் அழகும் இசையும் சேர்ந்து வசீகரிக்கிறது.
❤❤❤❤❤Super Song😊😊
2024ல் இந்த பாடல் யாரெல்லாம் கேட்கிறீங்க
😅me
✋❤❤❤
Me
ச்ச என்ன இசையா வாய்ப்பே இல்லை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤. தேவா great music டைரக்டர் 💖💖😘
தேவா சார் மியூசிக் வேற ரகம்.
2024 இந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் லைக் பண்ணுங்க ❤❤
❤❤❤❤❤❤❤❤
Semma
சாகும்வரை கேட்டு இருப்பேன்
@@chaanchaan6851endalum ivvalavu moham thevalla😂
@@vasanthapriya8707 old is gold
Yarulam travel panrapa intha song kekurega? ❤️Superb love song 😍
Me too
சரத்குமார் எப்படியோ ரொம்ப காலமாக இளமையாகவே இருக்கிறார் பெரிதாக அவர் மாறவில்லை!
Fitness Ji Avaru interview paarunga theriyum dailiyum workout panuvanga Namma somberinga 😅
@@tamilkomban1952 பிட்னஸ் பண்ற நிறைய நடிகர்கள் இருக்காங்க ஆனால் நிறைய பேருக்கு உடல் நல்ல பிட் ஆ இருக்கும் ஆனால் முகத்தில் வயசு காட்டும் சல்மான் கான் போன்றோர் அதற்கு உதாரணம் ஆனால் சரத்குமார் க்கு முகத்தில் கூட அந்த அளவுக்கு காட்டாது அது அவருக்கு இறைவன் கொடுத்ததாக இருக்கலாம்
Fitness
@omermuktharmohamedfarook234 fitness panravanga niraya irukkanga avangaluku mugathil vayasu kandippa theriyum example Salman khan but ivarukku apdi kooda perisa theriyala
Deva ,Vali,Spb and sumantha rocks
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
My name is நதியா ❤😊
தேவாவின் இசையில் மிக அருமையான பாடல்
இந்த பாடல் இப்போது தான் முதல் முறை பார்கிறேன்
அப்டியா
My favourite song ❤️எத்தனை முறை கேட்டாலும் சல்லிக்காத பாடல் நன்றி spb sir❤️ we miss u sir
Window seat traveling to native plus this song gives heavenly feel
Singer sunandha madam voice vera level
அருமையான மெலடி ...சுவர்ணலதா காந்தகுரலோனோடு சேர்ந்து சூப்பராக பாடியிருப்பார்?
Entha pattukku adimi
sornalatha ellai sunantha
Sunandha's singing is second to none. We need wide diversity of talents.
என்ன ஒரு அழகான பாடல். Spb. சார்க்கு. நன்றி. நன்றி. 🌹🌹🌹. 🌹🌹🌹.
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பரோ சூப்பர் சார் நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏
Sunanda madam voice mesmerising,she must have sung more songs. Poove sempoove, shenbagame song and mannava mannava song from walter vetrivel and kadhal mayakam from pudhumai pen (her intro song) were sung by her
தேனிசை தென்றல் ❤
கொஞ்சம் நாட்களாக இந்த பாட்டிற்கு அடிமை ❤❤
Evergreen song.. Deva sir, spb sir are. Legends 🎉
Bus la intha song kettathuku apparam intha song thedi vanthu pakkeren.❤❤❤❤
தேவா தி தேவா 🎼🎼
தேவி..தே..வி....தேனில் குளித்தேன் 🎶🎵🎼🎹🎧🎤இசை 🔥🔥🔥 ராகம் தாளம்🔥🔥🔥பாடல்வரி🔥🔥🔥 பாடியவர்கள் 🔥🔥🔥 நடனம் 🔥🔥🔥 பாடல் எடுத்த இடம் 🔥🔥🔥
Valli sir and deva sir u made my day
மனசுக்கு இதமான பாடல் 90s song 🎉🎉🎉🎉
சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை..
என் மூச்சிலும் என் பேச்சிலும் உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம்…சொல்லவா …
தென்காசிச் சாரல் கூட நீயில்லாமல் வைகாசி வெய்யில் போல வாட்டுதே…பன்னீரை தொட்டால் கூட நீயில்லாது வென்னீரை போல வெப்பம் காட்டுதே…மை அளந்த கண்ணும் என் கையளந்த பெண்ணும் மின்சாரம் பாய்ச்சுமா…கள்ளிருக்கும் கிண்ணம் என்னுள்ளிருக்கும் வண்ணம் உன் பார்வை பார்க்குமா…பக்கம் வா பக்கம் வா பள்ளிப் பாடம் சொல்ல வா அப்பப்பா தப்பப்பா இது முதல் இரவா….சொல்லவா சொல்லவா…
உன் பேரை சொல்லிச் சொல்லி கூந்தல் மீது அன்றாடம் முல்லை பூவைச் சூடுவேன் ..சிங்காரப் பெண்ணை என்றும் நீங்கிடாது சிற்றாடை போலே வந்து கூடுவேன் ..செம்பருத்தி ஒன்று உன் சிந்தைக்குள்ளே நின்று சல்லாபம் தேடுதோ சங்கமங்கள் கண்டு உன் அங்கங்களில் இன்று செந்தேனும் ஓடுதோ…இன்பங்கள் என்னென்று சொல்ல வார்த்தை இல்லையே இன்றைக்கும் என்றைக்கும் இனி பிரிவில்லையே …சொல்லவா சொல்லவா…
Deva music mind blowing ❤
SPB and Deva SIR..
karthik,prabu,sarathkumar...songs super....
வாலி வரிகள் ❤❤❤
Ethana thadava ketalum ketukite irukalam engira padal la intha paatum ondru superb lyrics,music ❤
இளையராஜா song, spb sir song, மனோ sir song ரொம்ப பிடிச்சது ஜானகி அம்மா வாய்ஸ் ரொம்ப ரொம்ப பிடிக்கும்
Vera Mari Anna 👌🏻 👍👍👍👍❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰
My favourite song lyrics super very nice songs and voice ❤❤❤❤❤❤❤❤
எனது வாழ்க்கையில் இந்த பாடல் முக்கிய காரணம்
2024 ❤️ arellam????
Nan
Nan
Iam here❤❤❤
Here 🙋
2024 மட்டும் இல்லை 2030.100எப்பவும் கேட்ப்போம் எனக்கு ரொம்ப பிடிக்கும் 💕💞💕💞🌹🌹🌹
❤ bus travel nice song... ❤
வாழும் பாடல் வரிகள் 😍
Super song. Sarathkumar🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤
Sarath❤❤❤❤❤❤
Tenkasi malai saral line song super
Super songs 👌👌👌
Super song
the legend vaali lyrics....
I love this song ❤️😍💖💝❣️💚💙🧡🧡💛🌹💐❣️💜💝💖💞
2025 ❤ 03.1.25 திஸ் song keagirom
மிக வும் அருமையான படம் மும் பாடலும் படம் ரிலீஸ் தேதி சரியில்லை ..
இந்த பாடல் கேட்க காரணம் வீரபாண்டி தான்
எனக்கு பிடித்த பாடல்
அருமையான குரல் சுனந்தா 👍👍👍🙏
Super very nice song👍👌😍❤
Superb nice 😍 song and voice and 🎶 28.2.2024
Deva ❤❤
சூப்பர் சோங் செல்லம் ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤
Beautiful song 👍
Iyya femal voice ippo thaan paakuren
ശരത് കുമാർ .....സാർ..... സൂപ്പർ
I like this line good very nice song
Sukanya looks pretty in modern dress 🎉🎉🎉, Frizz hairstyle sema
❤❤🎉🎉my favourite song
My favourite song❤
Deva very excellent 🎉
❤ supper song
Dedicated to my ❤MVI🎉
Thenkaci saralkuda nee ellamsl....... ❤lion super.......
Suganya I love you 😍
Spb voice ❤legend
Uff vera level lyrics 😇🥰💚
Inna songa ta ethu thinam thorum kakka vantiya padal. ❤️❤️❤️❤️😘😘😘😘😘
Super song ❤
Favorite song❤❤❤
Ethana nala etha patunathu swernalatha mam nu nenachutu erunthen enaki than theriyum singer sunandha mam nu love it ❤
Sujatha nu ninaikkiren....sunandha yaru?
@@nafa05 Singer Sunanda is senior for Swarnalatha, she is also malayali you can watch her interview in youtube
ஒன்னும் பெரிய விஷயம் அல்ல வாய்ஸ் வச்சு சுலபமாக கண்டு பிடிக்கலாம்
Super hit songs like u sir.
Night vibes ☺️ to travelling 😉
Mr.Devva Assathivitirgal
One of My all time favorite song and i loved it ❤❤😘😘🥰🥰
Super songs❤❤❤❤❤❤❤❤
❤❤❤all time my favarit song
2:42 ல் ஒரு அம்மா விழுந்து எந்திருச்சி ஓடுகிறார்.
😂😂😂
😅😅
😂😂😂
😂
😂😂😂😂😂yesss
❤️❤️❤️nicesong
Super 🎉🎉🎉 song
❤️cmp❤️
Nice music 🎶❤
My favourite song
❤hi.for.deva.music.composed.and.spb/sunandha.voice.very.(nice).tamil.flim/song.date:29/02/2024.
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
Singers:S.P.Balasubramaniyam, Sunantha
Music Director: Deva
Lyricist:Vaali
ஆண்:சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை
ஆண்:சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை
என் மூச்சிலும் என் பேச்சிலும்
உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம்
பெண்:சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
ஆண்:தென்காசிச் சாரல் கூட நீயில்லாமல்
வைகாசி வெய்யில் போல வாட்டுதே
பெண்:பன்னீரைத் தொட்டால் கூட நீயில்லாமல்
வென்னீரைப் போல வெப்பம் காட்டுதே
ஆண்:மை அளந்த கண்ணும்
என் கையளந்த பெண்ணும்
மின்சாரம் பாய்ச்சுமா
பெண்:கள்ளிருக்கும் கிண்ணம்
என்னுள்ளிருக்கும் வண்ணம்
உன் பார்வை பார்க்குமா
ஆண்:பக்கம் வா பக்கம் வா
பள்ளிப் பாடம் சொல்ல வா
பெண்:அப்பப்பா தப்பப்பா இது முதல் இரவா
ஆண்:சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை
என் மூச்சிலும் என் பேச்சிலும்
உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம்
பெண்:சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
பெண்:உன் பேரைச் சொல்லிச்
சொல்லி கூந்தல் மீது
அன்றாடம் முல்லைப் பூவைச் சூடுவேன்
ஆண்:சிங்காரப் பெண்ணை என்றும் நீங்கிடாது
சிற்றாடைப் போலே வந்து கூடுவேன்
பெண்:செம்பருத்தி ஒன்று உன்
சிந்தைக்குள்ளே நின்று
சல்லாபம் தேடுதோ...
ஆண்:சங்கமங்கள் கண்டு
உன் அங்கங்களில் இன்று
செந்தேனும் ஓடுதோ
பெண்:இன்பங்கள் என்னென்று
சொல்ல வார்த்தை இல்லையே
ஆண்:இன்றைக்கும் என்றைக்கும்
இனி பிரிவில்லையே
பெண்:சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை
என் மூச்சிலும் என் பேச்சிலும்
உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம்
ஆண்:சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா உயிர் வா..ழும் வரை
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
No words... Excellent.. சூப்பர்
Very nice song 💖