Vetri Vetri - HD Video Song | வெற்றி வெற்றி | Kattumarakaran | Prabhu | Sanghavi | Ilaiyaraaja
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
Kattumarakaran is a 1995 Indian Tamil language romantic drama film written and directed by P. Vasu. The film stars Prabhu, newcomer Eva Grover and Sanghavi . The songs was composed by Ilaiyaraaja and background score was composed by Deva. The film was released on 15 January 1995, and failed at the box office.
"Vetri Vetri"
Singers : S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music : Ilaiyaraja
Directed by : P. Vasu
Written by : P. Vasu
Produced by : A. G. Subramaniam
Starring : Prabhu, Eva Grover, Sanghavi
Cinematography : Ashok Kumar
Edited by : P. Mohanraj
Music by : Ilaiyaraaja (songs), Deva (score)
Production company : A. G. S. Movies
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
RUclips - / ayngaran
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
RUclips - @ayngaranmusic
Time to fall in love ❤
#MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
▶ ruclips.net/video/-Unj4RvwQ5g/видео.htmlsi=8daH7...
Music - Jakes Bejoy
Lyrics - Thamarai
Vocals - Kapil Kapilan
Aniruth vest
😊😊😊😊
Jan 2025
😊😊😊😊😊😊😊😊😊😊
1000 முறை கேட்டும் என்னால் வெளி உலகிற்கு வர முடியவில்லை.
Same
Yes...💯💯💯💯💯
Yes
செதுறு
Ama😢
அனைத்து பேருந்துகளிலும் தினமும் கேடாகும் பாடல். கரூரிலிருந்து ஈரோடு சென்றேன் அந்த பேருந்து நடத்துனர் கூறியது ஓட்டுனர் தனியாக ஐயாவின் பாடல் மட்டுமே உள்ள பென்டிரைவ் வைத்துள்ளாராம் அதை போடவிடாமல் தடுத்தால் வண்டியே ஓட்டமாட்டாராம்
ஐயாவின் இசை அடிமை என நான் கர்வமாக இருந்தேன் ஆனால் பலபேர் உயிராக உள்ளார்கள் நான் வெறும் இசை அடிமைமட்டுமே என நினைத்தேன்
👍🏿
Wow line kathalennum sanku
@@rightway1717காதலித்தாலும் சங்கு தான் 😁
காதலெனும் சங்கு
கண்டெடுத்து வந்தேன்
ஓங்கார ஓசையிலே
மெய்மறந்தேன் நான்❤
சொர்க்கத்தில் இருக்கிரமாதிரி இருக்கு இந்த பாடலை கேட்கும் போது. 🌹🌹🌹.
90 கிட்ஸ் போல யாராலும் இசை அமைக்க முடியாது இதுதான் உன்மை
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் ❤❤❤❤
இந்த பாட்ட அனிருத் கேட்காத னால தான் சினிமாவ கொல பண்றான்
. 😅😅😅😅ஆமாம்
ஹா... ஹா... நீங்௧ள் சொல்வது உண்மை தான் நண்பரே.
முற்றிலும் உண்மை நண்பரே!...
அவனுக்கு பின்னாடி ஒரு கூட்டம் தெரிகிரான்க நண்பரே!...
100% உண்மை😅
Spb.k.s. சித்ரா.அவர்களின் குரலில் கட்டுமரக்காரன் படத்தில் பாடல் சூப்பர் அருமை.
காலத்தால் அழிக்க முடியாத பாடல் வரிகள் 😍💖
Unmaithan .arumaiyana isai.spb sir.miss u sir i love 💕 uuuuuuu
Unmaithan .arumaiyana isai.spb sir.miss u sir i love 💕 uuuuuuu
Balu
மை phone😂 ரிங் டோன் காதல் என்னும் சங்கு....மோஸ்ட் favorites line....❤❤❤
காதலெனும் சங்கு breakup காண அறிகுறி
😂
இளையராஜாவின் இசை ஒரு உலக அதிசயம்.
காதலியை பிரிந்து.. தனிமையில் கேட்கும் போது தான் தெரிகிறது... நினைவுகளின் வலி....😢
S bro
இன்று கூட யாராவது கேட்டு கொண்டு தான் இருப்பார்கள்
Yes nan🌹❤️🙏😍🥰
Yes
Na iruken bro today 4 time
Naanum kettukonduthan iruken ❤❤❤❤
9.15am 16.5.24
பிரபு டான்ஸ் அருமை
எனக்கு பிடித்த பாடலில் இந்த பாடலும் ஒன்று வணக்கம் நண்பர்களே.
😀
ஹீரோயின் முக பாவனைகள் மிகவும் பிடித்திருக்கிறது ❤️❤️❤️
Female : வானரதம் ஏறி
மண்ணுலகம் தாண்டி வைபோக ஊர்வலமாய் போய் வரலாம் வா.... ❤️
சொர்கபுரி சேர்ந்து இந்திரனை பார்த்து
வாங்காத வரன்கள் எல்லாம் வாங்கிடலாம் வா..❤️❤️..
Male : மைப்பூசிடும் கண்பார்வை வாடி நின்றதோ... ❤️...
மாந்தார பூ பொன் வண்டை
தேடி நின்றதோ..❤️..
Mermerizing line❤️❤️❤️
நினைக்காத பிரிவும் நிலைக்காமல் விலகும்.... இது நெடுங்காலப் பயணம் 🩹❤️🩹 fav lyrics
Dhushyanthan I vethavalli I Europe I please contact :media agency I eu i F28
ரசிக்கும் வகையில் மட்டுமே இல்லை.நாம் பாடி ஆடும் வகையிலும் உள்ளது இந்த பாடல்.
பிரபு சார் டான்ஸ் மிகவும் பிடிக்கும்.
இப்பதான் இந்த பாடல் ஓட வீடியோ பாக்குறேன் ❤❤❤அருமை 🔥❤
Prabhu sir has got his unique style in dancing..most graceful
என்ன ஒரு அருமயான வரிகள் இசை வேற லெவல்
அருமையான பாடல் இளையதிலகம்பிரபுசார்
என் இளைய பருவ நினைவுகளை இனிமையாக நினைவு கூறும் வகையில் அமைந்த ஒரு அழகான அற்புதமான பாடல்❤
அப்போதைய பாடலின் இசை அறுமை வார்த்தைகளும் அறுமை இப்போதைய பாடல் வார்த்தைகளும் புரியவில்லை இசையும் புரியவில்லை
அருமை
Spb sir and chithra Amma voice ,Music Vera level.🎉
இசையால் என்னையே மறந்தேன் ❤ வாழ்த்துக்கள் 🎉
கட்டுமரக்காரன் திரைப்படத்தில் இயக்குனர் P.வாசு அவர்களும் இசைஞானி இளையராஜா அவர்களும் பிரிந்துவிட்டனர், இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் இளையராஜா அவர்களும், திரைப்படத்தின் பின்னணி இசை தேனிசை தென்றல் தேவா அவர்களும் இசை அமைத்திருப்பார்கள்
உண்மையா
@@AnthonyRaaj-xf1pe உண்மை தான் நண்பா 👍
இல்ல பிரதர் அது producer க்கும் ராஜ sirku copyrights பிரிச்சனை வாசுக்கு இல்லை அடுத்த அதுக்கு அப்பறம் சாது, பொண்ணுவீட்டுக்காரன், மியூசிக் ராஜா sir than
@vinovinoth6324 நண்பா... ஆக்ஷன் கிங் அர்ஜூன் அவர்களின் சாது திரைப்படம் ஜூலை 22 1994-ஆம் ஆண்டு வெளிவந்தது, கட்டுமரக்காரன் ஜனவரி 15, 1995-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் வெளிவந்தது, பொண்ணு வீட்டுக்காரன் ஜனவரி 14, 1999-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் வெளிவந்த திரைப்படங்களாகும் இசை இளையராஜா அவர்கள் தான், இயக்குநர் P.வாசு அவர்களின் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா அவர்களின் வெளிவந்த பன்னீர் புஷ்பங்கள், மெல்லப்பேசுங்கள், புரட்சிகலைஞர் விஜயகாந்த் அவர்களின் பொன்மனச்செல்வன், சேதுபதி IPS, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பணக்காரன், மன்னன், உழைப்பாளி, புரட்சித்தமிழன் சத்யராஜ் அவர்களின் வாத்தியார் வீட்டுப்பிள்ளை, நடிகன், ரிக்ஷா மாமா, வால்டர் வெற்றிவேல், உடன் பிறப்பு, இளையதிலகம் பிரபு அவர்களின் சின்னதம்பி, செந்தமிழ் பாட்டு, நவரசநாயகன் கார்த்திக் அவர்களின் இது நம்ம பூமி, ஆக்ஷன் கிங் அர்ஜூன் அவர்களின் சாது ஆகிய திரைப்படங்களில் பாடல்களும், பின்னணி இசையும் மிகச்சிறப்பாக அமைத்திருப்பார் இசைஞானி இளையராஜா அவர்கள், அதற்கு பின் வெளிவந்த பொண்ணு வீட்டுக்காரன் திரைப்படத்தில் பாடல்களும் பின்னணி இசையும் பெயர் சொல்லும் அளவிற்கு இசை அமைத்திருக்கமாட்டார், அதன் பிறகு இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் இயக்குநர் P.வாசு அவர்கள் திரைப்படங்கள் இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையாவா
சிறியவயதில் திருமண வீட்டு விசேஷங்களில் தவறாமல் ஒலிக்கும் பாடல்...❤❤❤
என் காவிய காதலின் நினைவலைகள் இந்த பாடலுடன் இணைந்த ஒன்று..... அந்த காதலை வாழ்க்கை முழுதும் நினைவு படுத்தும் இந்த பாடல்.
மிகவும் பிடித்த பாடல்🎉🎉
இந்த படத்திற்கு இசை தேவா, ஆனால் பாடல்கள் மட்டும் இளையராஜா அவர்கள் இசையமைத்து இருப்பார்.... இந்த பாடல் கல்லூரி நாட்களில் இருந்து இன்று வரை நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.....❤
Correct✅
Background music was done by Deva - Kaettaale theriyume! Songs are by ILAYARAJA, obviously!
Thirumba thirumba kettalum salikatha padal music vera level song....❤❤❤❤❤🎉🎉🎉
எனக்கு மிகவும் பிடித்த பாடல் நான் தினன்தொரும்💞 இந்த பாட்டைகேப்பென்💋💋♥️💘💘💘💓💓💞💞 💘💘💘💖💖💖9.12.2023.மலேசியாவாழ்க்கை
Hi
இந்த பாடலை தினந் தோறும் கேட்பேன் சரியான வசனம்
1995மதுரை சுந்தரம் திரை அரங்கம் ❤❤ மறக்க முடியாத அனுபவம்
என்ன ஒரு அழகான பாடல்!...
.😊
Music❤ lyrics & visual 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻❤❤❤❤
2025 Love this song?
5.1 home தியேட்டர் னா சும்மாவா பட்டய கிளப்புதுல
பாட்டு
தெறிக்க விடுது bass
கொலை மாஸ்
எனக்கு மிகவும் பிடித்தபாடல் 90slaky
மெய் மறந்து கேட்கும் பாடல் ❤❤❤❤❤
Na indha song ah ippaium kettutudha irukkan favorite one indha song eppaium keppan
நான். கேட்ட. சாங். சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤
யாரெல்லாம் night மெலோடி ல இந்த பாட்ட வச்சி இருக்கீங்க
Listening to this song always is heaven.Thanks to ilayaraja sir
2nd saranam SPB sir and chitra mam fabulous.Prabhu sir my fav actor
Yes, Ilayaraja was just serving tea and snacks to SPB, Chitra and Prabhu!
❤ எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤
இனிமையான பாடல்
கேப்டன்..மாமா சாங்..சூப்பர்..❤❤❤❤ I miss you..mama 😢😢😢
Rasanai pattu excellent ❤❤❤❤❤❤
இந்த கட்டுமரக்காரன் படத்தில் வரும் நடிகை இவா கொரவர் உள்ளம் கொள்ளை போகுதடா இந்தி தமிழ் டப்பிங் சிரியல் வில்லி நடிகை
அப்டியா
இவரை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் என் உள்ளம் இவரின் அழகில் மெய் மறந்து கொள்ளை போகுதடி
😂😂😂
@@SolamannanPriya அட உண்மை தான் பா
Enaku megavum piditha padal mukiyama kadhal enum sangu kandu eaduthu vanthaen line my favourite Line 😊
Evergreen ilaiyaraja
கேட்க கேட்க திகட்டாத பாடல்.
3:38 my fev line ❤❤❤
Ninaikkatha privum nilaikkamal vilagum enna varigal🎉
spb ayyan and chitra amma combo endralae world class than
அருமையான பாடல் 👌
அந்த காலம் பொற்காலம்... இனிமேல்... இந்த மாதிரி பாடல்.., இசை , நடிகர் , நடிகை , கிடைக்காது...😂😢😢😅😅
One of the fav ❤
லயம் மாறாது நீ மீட்டு ராஜா ❤️
Aiyyo enna song mudiyala music apram voice 🤗
ஆண் குழு : தையா தையா தைய
தையா தையா தைய
தையா தையா தைய
தையா தையா
ஆண் குழு : தையா தையா தைய
தையா தையா தைய
தையா தையா தைய
தையா தையா
ஆண் குழு : தையா தையா தைய
தையா தையா தைய
தையா தையா தைய
தையா தையா
பெண் குழு : ஊ….ஊ…..ஊ….ஊ…..
ஓஒ……ஓஒ…..ஓஒ……
ஓஓஹோ ……ஓஓஹோ…… ஓஓஹோ…..
ஓஒ……ஓஒ…..ஓஒ……
ஆண் : வெற்றி வெற்றி என்று சொல்லும்
கோயில் மணி முத்தம்மா
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ஆண் : சுற்றிச் சுற்றி வந்து
எங்கும் கேட்குதடி முத்தம்மா
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ஆண் : நினைக்காத பிரிவும்
நிலைக்காமல் விலகும்
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ஆண் : இது நெடுங்காலப்
பயணம் பயணம் பயணம்
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ஆண் : வெற்றி வெற்றி என்று சொல்லும்
கோயில் மணி முத்தம்மா
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ஆண் : சுற்றிச் சுற்றி வந்து
எங்கும் கேட்குதடி முத்தம்மா
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
குழு : ஆஅ….ஆஅ….ஆஅ…..
ஆஅ…..ஆ……ஆஅ…..
ஆண் : காதல் எனும் சங்கு
கண்டெடுத்து வந்தேன்
ஓங்கார ஓசையிலே
மெய் மறந்தேன் நானும்
ஆண் : ஆகாய கங்கை
ஆடி வரக் கண்டேன்
ஆனந்த வேளையிலே
நீந்த வந்தேன் நான்
பெண் : பொற்காலமே
என் மாடம் தேடி வந்ததே
நிற்காமலே என் மொத்தம்
பாடி வந்ததே
பெண் : மயில் தோகையே…..
ஒரு மணி வீணையாய்
லயம் மாறாது
நீ மீட்டு ராஜா
பெண் : வானரதம் ஏறி
மண்ணுலகம் தாண்டி
வைபோக ஊர்வலமாய்
போய் வரலாம் வா
பெண் : சொர்க்கபுரி சேர்ந்து
இந்திரனைப் பார்த்து
வாங்காத வரங்கள் எல்லாம்
வாங்கிடலாம் வா
ஆண் : மை பூசிடும் கண் பார்வை
வாடி நின்றதோ
மந்தாரப் பூ பொன் வண்டை
தேடி நின்றதோ
ஆண் : சுக போதையில் இந்த
சுப வேளையில்
நல்ல தேனாற்றில் நீராட்ட வா
பெண் : வெற்றி வெற்றி என்று சொல்லும்
கோயில் மணி முத்தம்மா
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
பெண் : சுற்றிச் சுற்றி வந்து
எங்கும் கேட்குதடி முத்தம்மா
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ஆண் : நினைக்காத பிரிவும்
நிலைக்காமல் விலகும்
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ஆண் : இது நெடுங்காலப்
பயணம் பயணம் பயணம்
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ஆண் : வெற்றி வெற்றி என்று சொல்லும்
கோயில் மணி முத்தம்மா
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
பெண் : சுற்றிச் சுற்றி வந்து
எங்கும் கேட்குதடி முத்தம்மா
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
Super
👍👍👍👍👍👍
My fav one❤❤❤❤❤
இந்த அனிருத் மற்றும் ஹிப் ஹாப் ஆதி கேட்டு இருந்தால் இப்ப இருக்கிற பாடல்கள் கொலை பண்ணாமல் இருப்பானுங்க
Anirudh uses LOTS of ILAYARAJA music phrases in his movies (especially in the BGMs), mostly WITHOUT credits. Thiruchitrambalam breakup theme = Aboorva SagodharargaL's breakup theme. They all think Ilayaraja's music is their ancestral property (poorveega soththu).
My favorite ❤lovely song 🎵 anytime 🎵
24 years listening
இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 2022பாட்டை கேட்கிறேன்
ALL time beautiful melody hit 2025 watching people ❤❤❤❤
En lifela mis pannadha song
So my favourite❤
Very nice lyrics very good song 👌
I'm 2k kid.... But I love these songs ❤
Super ❤️
Super super super music ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Raja sir your music evergreen..❤
❤❤❤ சூப்பர்
All time favourite ❤
Excellent music & one of the great song
My favorite song ❤
Vetri oru marri
❤🎉❤🎉❤ nice song 👌👍👏 music 👌
Very good song lyrics ❤️❤️❤️
What a composition
வரிகள் அருமை
En annan thambi eruvarum enakku kidaitha varam including my husband. I am lucky. Alhamdulillah
My fovert singer SBB sir miss you so much❤❤❤❤❤🙏🕉☦️☪️🙏
Superhit
Ullam kollai pogutha da serial villi aunty 😮😮😮 she is very beautiful 😍😍😍
I Love this mam
Super
Favorites song❤
Very nice songs beautiful
Amazing places❤❤
My favorite hero ❤& my favorite song
202 illa 2050 la kooda indha patta keppanga
Very nice song
I love this song
Vetri oru padu
I love this song 🎵 ❤️