1992 ல் வந்த சின்னவர் திரைப்படம் இது. 1993ல் கல்லூரி செல்லும்போது பார்த்தேன். பிரபுவும் கஸ்தூரியும் மிக எளிமையான உடைதான் அணிந்திருப்பார்கள். என்னவொரு அழகு. பிரபுவின் ப்ளெயின் ஷர்ட் அருமை அருமை. தினமும் ஒரு முறையாவது கேட்க வைத்திடும் மனதுக்கு இதமான துள்ளல் இசை. நாமும் சேர்ந்து ஆடலாம் என்று நினைக்க வைக்கும் அழகான நடனம். மும்பை இறக்குமதிகள் வெள்ளைத்தோல் நடிகைகளைவிட தமிழ்ப் பெண் கஸ்தூரி மிக அழகு. அவர் அப்பொழுதுதான் மிஸ் சென்னை பட்டம் வென்றிருந்தார். முத்துப்பல் வரிசை என்பார்களே அது கஸ்தூரியின் சிரிப்பு . எனக்கு ஆச்சர்யம் என்னான்னா, தனக்கு என்று ஒரு மனைவி இருந்தாலும், இதற்கு முன்பு பல நூறு கதாநாயகிகளுடன் ஆடியிருந்தாலும் எப்படி டேக் என்றதும் போரடிக்காமல் ஒரு அர்ப்பணிப்பிற்குள் வருகிறார்கள் சினிமாக் கலைஞர்கள்? மீண்டும் ஒருமுறைபாருங்கள். பிரபுவின் சிரிப்பு, தலையாட்டல், பீட்டிற்கு ஏற்ற நடனம். சிக்ஸ் பேக் எல்லாம் இல்லாமல் எதார்த்தமாக குண்டாக இருக்கும் பெரும்பான்மை தமிழர்கள் போல இருக்கும் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் பிரபு. காலைல ஒருமுறை கேட்டீங்கன்னா நாள் முழுவதும் மனதிற்குள் ஒலித்துக்கொண்டே இருக்கும். எனக்கு ரொம்ப பிடித்த பாடல். நன்றிகள் பிரபு,கஸ்தூரி,இளையராஜா
I am a north Indian but studied in Madras from 1989 - 1993 and at that time I came in touch with Tamil songs, cinema and culture. I can understand a few words and sentences of Tamil but when it comes to songs and cinema I really like it. It's more than 25 years when I left chennai but still I use to listen these superhit songs those were in the air on the streets of Chennai in those time. I still love Chennai
இந்த பாடலில் பல்லவி ஆனபிறகு ஷரணம் வருவதற்கு முன்பு கடல் அலை எழுவதருக்கும் மிகவும் அருமையாகா இசை அமைதிருப்பார் என்ன ஓர் சிந்தனை ராக தேவருக்கு நீங்கள் எப்போது எல்லாம் இவுலகில் பிறவி எடுப்பீர்களோ அப்போது நானும் antha பிறவில் பிறக்கவேண்டும் 🙏🙏🙏🙏🌹😊
அடேய்..பொடிப்பசங்களா.. சூப்பர் டீலஸ் வந்தாலும் வரலேன்னாலும் இளையராஜா ரசிகர்களோட mp3 songs playlist ல இருக்கிற முக்கியமான பாடல் இது. உங்கள மாதிரி இன்னைக்கு why this kolaveri பாட்டு நாளைக்கு மரண மாசுன்னு வேற பாட்டு கேக்குற ஆளுங்க நாங்க இல்ல. என்னைக்கும் எங்களுக்கு இளையராஜா தான்.
இசைஞானியின் தனித்துவம் ஒவ்வொரு பாடலின் இசையின் தொடக்கமும் தான். இதற்கு இந்தப் பாடலும் ஒரு நல்ல சான்று. பல நல்ல திரையிசைப்பாடல்கள் இசையமைப்பின் தொடக்கத்தால் மக்களிடம் சென்றடையாமல் நிற்கும். பாடல் வரிகளால் புகழ் பெரும். ஆனால் இசைஞானி என்றுமே தொடக்கத்திலேயே தன்னையும், தனது முத்திரையினையும் பதித்துவிடுவார். அருமையான இசைக் கோர்வை கொண்ட பாடல் இது. நெய்தல் நிலத்தின் இயல்பினை அதன் தன்மை மாறாமல், மடிந்து சுருண்டு எழுந்து தவழ்ந்து ஓடிவரும் அலைகளை அப்படியே மடித்து சுருட்டி, புரட்டி நம் நெஞ்சங்களில் நனைத்திருப்பார் இந்த ராக தேவன். ஒப்புமை இல்லா ஞானம். --வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை. -- நெற்குப்பை காசிவிசுவநாதன்.
நாங்கள் எல்லாம் அன்னை இல்லம் ரசிகர்கள் ஆகவே இளைய திலகம் பிரபுவின் படங்கள்.....பாடல்களை. .......பார்த்து ரசிப்போம்❤💜💖பிரபு சார் இந்த மாதிரி உடல் அமைப்பு இருந்தும் எப்படி நடனம் ஆடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது சிறப்பு 🙏🙏🙏🌷🌷🌷
Ena oru azhagana swarnalatha amma voice... ilayaraja siroda arputhamana music ..thavani la kasturi medam wowwww...sema ...indha song ketyute iruppa life long...😍😍
தொடக்கத்தில் கிளாரேன் .. bagpiper.. சேர்ந்து இழையும் அந்த இசையோசை ... ஆஹா.. இளையராஜாவின் இனிமையில் .. மனம் ஒன்றிய காதலர்கள் ஆடி பாடும் choreography இதற்கு இன்னும் தன் குரல் நயத்தில் இனிமை சேர்த்த ஸ்வர்ணலதா .. மனோ.. கன்னியர்க்கு அழகு தரும் பாவாடை தாவணி ... முத்துமணி மாலையை காட்டி புன்னகையுடன் நளினமாக இடையை அசைத்து பாடி மகிழும் கஸ்தூரி ... மிக அருமையான choreography .. படகில் துடுப்பாக அசையும் அந்த கைகள் ... இசை எந்த ராக சந்தத்தில் அமைந்த பாடல் மெட்டு.. வண்ணம் .. இனிமை .. இளமையின் துள்ளல் இந்த அந்தியிலே வானம் ..
Those were the times when music was part of life, not a time pass or nightclub item. I remember buying this audio cassette to check if songs are good so that we could decide to watch the movie or not. Good old days, when Ilayaraja's songs present everywhere - radio, tv, bus stand, tea shop, weddings, every festival etc.
பதினோராம் ஆண்டு நினைவஞ்சலி 🎤சுவர்ணலதா அம்மா💔😓😭😭😭 ஆண்டுகள் பல கடந்தாலும் அழியாதது உன் அபூர்வக் குரல் உனக்கு கிடைத்த இரசிகர்களைப் போல இதுவரை ஒரு பாடகருக்கும் கிடைக்கவில்லை....😭😭
Raja rediscovered the music of our south indian villages in cinema and spreaded it all over India with the talent he has. He is not just a musician. He is a saviour. He is a noble service man. He is a god.
When I listened to this song in my childhood on radios, I was able to feel the music of sea and shore even without watching the video.... that's Ilayaraja :)
What a song Sir ji. 2:43 - 3:03 is mesmerizing piece of music composition. Swarnalatha rocks as usual. Kasthuri looking young and charming is an added advantage.
Back in 1991, DoorDarshan brought a feature on Ilayaraja. They showed a clipping of IR composing this song, especially the first interlude. I remember discussing with my friends on the next day as to what the entire song was going to be :)
+TheMadrashowdy If I am right the program was on telecasted on Pongal. I still remember that interlude with violins.. And I was much excited to hear the song and saw this movie solely for that rendition. Actually he pinpointed a person who was out of rhythm with the entire team. Nostalgic memories Indeed...
One of my favourite song. Brings back my memories of childhood days in triplicane, marina beach, beach cricket, my friends. I remember hearing this song in the beaches from the shops there and from the loud speakers from the nearby area. unforgettable and beautiful memories. Thanks for uploading the song
Ivlo alaga irukiye kasthuri... En chellam theva illama big boss last poi asingapadra.. Kaa kaaa nu unna pathu kavin solran.. But fact is every single bachelor wants a fiance in your structure as in this song! 😂 😍
எல்லா தலைமுறையிலும் காதல் தோல்வி இருக்குங்க. நம்மள பெத்துவளத்தவங்கள விட நம்ம கூட பழகுணவன்களை விட நமக்கு ஒண்ணுன்னா துடிக்கிற கூட பெறந்தவங்கள விட காதல் ஒன்னும் பெருசு இல்லைங்க.
விக்ஷம் ஒரு குடம் அமுதம் ஒரு துளி போதும் அமாவாசை பேரிருட்டு ஒரு சின்னத் தீக்குச்சி போதும் மலை என்னவோ பெரிதுதான் சிற்றுளி என்னவோ சிறிதுதான் எண்ணிலா காக்கை கூட்டம் ஒரு சிறு மணிக்கல் விரட்டிவிடும் அறியாமை பெரிய வைக்கோல் போர் அறிவின் சிறு பொறி எரித்துவிடும்
சூப்பர் delux போன்ற படங்கள் இளையராஜாவின் பாடல்களை உபயோகிப்பது இந்த கால இளைஞர்களின் மனதில் இளையராஜா அவர்களின் அருமையும் அந்த காலத்தில் பிறக்காமல் போய்விட்டோமோ என என்ன வைத்துவிடும்
படம்: சின்னவர் இசை: இளையராஜா பாடியவர்கள்: மனோ, ஸ்வர்ணலதா வரிகள்: கங்கை அமரன் பல்லவி அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் அலையோட சிந்து படிக்கும் சந்திரரே வாரும் சுந்தரியப் பாரும் சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும் கூடும் காவிரி இவதான் என் காதலி குளிர் காயத் தேடித் தேடிக் கொஞ்சத் துடிக்கும் அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் அலையோட சிந்து படிக்கும் சந்திரரே வாரும் சுந்தரியப் பாரும் சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும் சரணம் 1 கட்டுமரம் தோணி போல கட்டழகு உங்க மேல சாஞ்சா சந்தோஷம் உண்டல்லோ பட்டுடுத்தத் தேவை இல்ல முத்துமணி ஆசையில்ல பாசம் நெஞ்சோடு உண்டல்லோ பாலூட்டும் சங்கு அது தேனூட்டும் இங்கு பாலாரும் தேனாறும் தாலாட்டும் பொழுது பாய்ம்ல நீ போடு தூங்காத விருந்து நாளும் உண்டல்லோ அத நானும் கண்டல்லோ இது நானும் நீயும் பாடும் பாட்டல்லோ பல்லவி அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் அலையோட சிந்து படிக்கும் சந்திரரே வாரும் சுந்தரியப் பாரும் சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும் சரணம் 2 வெள்ளியல தாளந்தட்ட சொல்லி ஒரு மேளங்கோட்ட வேல வந்தாச்சு கண்ணம்மா மல்லிகப்பூ மாலை கட்ட மாரியிட வேல கிட்ட மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா கடலோரம் காத்து ஒரு கவிபாடும் பாட்டு தாளாம நூலானேன் ஆளான நாந்தான் தோளோடு நான் சேர ஊறாதோ தேன்தான் தேகம் ரெண்டல்லோ இரு ஜீவன் ஒன்றல்லோ இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று கூடும் இன்றல்லோ பல்லவி அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் அலையோட சிந்து படிக்கும் சந்திரரே வாரும் சுந்தரியப் பாரும் சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும் கூடும் காவிரி இவதான் என் காதலி குளிர் காயத் தேடித் தேடிக் கொஞ்சத் துடிக்கும் அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் அலையோட சிந்து படிக்கும் சந்திரரே வாரும் சுந்தரியப் பாரும் சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்
Many of you dont know a fact, this song was first shot without song and music, and Raja sir did the music later according to the scenes and movement. No words, how many music directors can do that.
எனக்கு வயது 34 இந்த இசைக்கு நான் அடிமை என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த இசைக்கு அடிமையாவேன். நன்றியுடன் ஆனந்த் (2019) என் இசை கடவுள் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு.
1992 ல் வந்த சின்னவர் திரைப்படம் இது. 1993ல் கல்லூரி செல்லும்போது பார்த்தேன். பிரபுவும் கஸ்தூரியும் மிக எளிமையான உடைதான் அணிந்திருப்பார்கள். என்னவொரு அழகு. பிரபுவின் ப்ளெயின் ஷர்ட் அருமை அருமை. தினமும் ஒரு முறையாவது கேட்க வைத்திடும் மனதுக்கு இதமான துள்ளல் இசை.
நாமும் சேர்ந்து ஆடலாம் என்று நினைக்க வைக்கும் அழகான நடனம். மும்பை இறக்குமதிகள் வெள்ளைத்தோல் நடிகைகளைவிட தமிழ்ப் பெண் கஸ்தூரி மிக அழகு. அவர் அப்பொழுதுதான் மிஸ் சென்னை பட்டம் வென்றிருந்தார். முத்துப்பல் வரிசை என்பார்களே அது கஸ்தூரியின் சிரிப்பு . எனக்கு ஆச்சர்யம் என்னான்னா, தனக்கு என்று ஒரு மனைவி இருந்தாலும், இதற்கு முன்பு பல நூறு கதாநாயகிகளுடன் ஆடியிருந்தாலும் எப்படி டேக் என்றதும் போரடிக்காமல் ஒரு அர்ப்பணிப்பிற்குள் வருகிறார்கள் சினிமாக் கலைஞர்கள்? மீண்டும் ஒருமுறைபாருங்கள். பிரபுவின் சிரிப்பு, தலையாட்டல், பீட்டிற்கு ஏற்ற நடனம். சிக்ஸ் பேக் எல்லாம் இல்லாமல் எதார்த்தமாக குண்டாக இருக்கும் பெரும்பான்மை தமிழர்கள் போல இருக்கும் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் பிரபு. காலைல ஒருமுறை கேட்டீங்கன்னா நாள் முழுவதும் மனதிற்குள் ஒலித்துக்கொண்டே இருக்கும். எனக்கு ரொம்ப பிடித்த பாடல்.
நன்றிகள் பிரபு,கஸ்தூரி,இளையராஜா
True 💯💯
Super sir
Super ji
Hey man you only total addicted this song i thought...wow great comment I seen here...hats off..
Super dancer ❤❤❤❤❤
ஆபாசம் இல்லாத அருமையான பாடல். இந்த பாடலை கேட்கும்போது எனக்கு பழைய ஞாபகங்கள் வருது.
I like this song 👌👌👌
Irukku aana illa 😉🤪
Nalla watch Pannunga 😅🤭
"Paalulootum sangu" correct uh kelunga
Yes
@@srigirirajendran500 adhaan 😂😂
I am a north Indian but studied in Madras from 1989 - 1993 and at that time I came in touch with Tamil songs, cinema and culture. I can understand a few words and sentences of Tamil but when it comes to songs and cinema I really like it. It's more than 25 years when I left chennai but still I use to listen these superhit songs those were in the air on the streets of Chennai in those time.
I still love Chennai
Thank you 🤩🤩🤩
I love tamil. And Tamilnadu. U
Super bro
.music loves
Thankyou
2021 ல இந்த பாடலை கேட்குறவங்க ஒரு லைக் போட்டுவிடுங்க பாக்கலாம் .....
Me
Beautiful song .Mano sir n Swarnalatha mam voice superb.
I am
அப்போ 2022 ல..???
Like beggars 😂😂😂
கஸ்தூரி நடனம் ஆடும் அழகு மிக அருமை. தாவணி அணிந்து வந்த தேவதை கஸ்தூரி செம்ம மாஸ்
Costly my favourite hero
இந்தப்பாட்டுல கஸ்த்தூரிக்கு நடனமே வராது
Sangi kasthuooori
இந்த பாடலில் பல்லவி ஆனபிறகு ஷரணம் வருவதற்கு முன்பு கடல் அலை எழுவதருக்கும் மிகவும் அருமையாகா இசை அமைதிருப்பார் என்ன ஓர் சிந்தனை ராக தேவருக்கு நீங்கள் எப்போது எல்லாம் இவுலகில் பிறவி எடுப்பீர்களோ அப்போது நானும் antha பிறவில் பிறக்கவேண்டும் 🙏🙏🙏🙏🌹😊
சூப்பர் பாடல் வரிகள் மனோ சார் ஸ்வர்ணலதா மேடம் அருமை
இப்போ இந்த பாடல் யாரு கேட்டுட்டு இருக்காங்க... லைக் ல அட்டெண்டன்ஸ் போடுங்க பார்ப்போம் 🎧🎧🎧
சுவர்ணலதாவின் குரல் என்ன ஒரு இனிமை ! கடவுள் அவருக்கு நீண்ட ஆயுளை கொடுக்கவில்லை !
Karavul than padaitha azhagana pushpathai avare eduthu kondaar
Ama g
Bro nallavangalukku e logathil edam ella😁
ama nanpa 😥😥
I miss her
ஸ்வரணலதா அவர்களின் குரல் என்றும் அழியாதது ; அதற்கு இந்த பாடல் சிறந்த உதாரணம்
I am a Malayali, living out of India. This is one of my fav music. Love ❤️
Lovely respect dude❤️
எத்தனை தடவை கேட்டும் அலுக்காத அருமையான பாடல் வரிகள் இனிமை எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல் இளைய திலகம் பிரபு அவர்களின் சூப்பர் அழகு 💖😍💚
எத்தனை முறை கேட்டாலும் கேட்டுகிட்டே இருக்கலாம் அருமையான பாடல்👌
Swarnalatha ji's voice. A great lose of our indian music. കൂടുതൽ പാട്ടുകളിലൂടെ അവരെ കേൾക്കാൻ നമുക്ക് ഭാഗ്യം ഇല്ലാതെ പോയി.
அடடா கஸ்தூரி பாவாடை தாவாணியில் மல்லிகைபூ என்ன அழகு 😘😜
அடேய்..பொடிப்பசங்களா.. சூப்பர் டீலஸ் வந்தாலும் வரலேன்னாலும் இளையராஜா ரசிகர்களோட mp3 songs playlist ல இருக்கிற முக்கியமான பாடல் இது. உங்கள மாதிரி இன்னைக்கு why this kolaveri பாட்டு நாளைக்கு மரண மாசுன்னு வேற பாட்டு கேக்குற ஆளுங்க நாங்க இல்ல. என்னைக்கும் எங்களுக்கு இளையராஜா தான்.
சரியா சொன்னீங்க... இவனுக தொல்லை தாங்க முடியலை
Unmai nga
exactly bro ..always raja sir .....
@@vijayveeraiyan2926 aha ahahah hahah
Correct Thalaiva
தாவணியில் ஒரு தேவதை ஆட , குறலில் ஒரு குயில் பாட, மனம் இப்படி தான் கிறங்கி போகும்
😂😂😂😂😂😂😂
ஸ்வர்ணலதா அம்மாவின் தேன் போன்ற குரலுக்காகவும் , அவரின் தமிழ் உச்சரிப்புக்காகவும் இந்த பாடலை பல முறை கேட்பேன்
கஸ்தூரி இப்பவும் அழகா தான் இருக்காங்க
இந்த இடம் கோவா ல இருக்கு
Who is here just because we already know that it is an evergreen beautiful song and not bcz it has been played in superdeluxe...
90's kids ❤️❤️💪💪
Absolutely. It used to take us to highs in those silly days without most of the entertainment today
@@sujanikoya2826 hggjguyuyui uuuyu jjuyyyuuh bhhh. But. Uggu
💪💪💪💪
I used to here these songs
Me!
இசைஞானியின் தனித்துவம் ஒவ்வொரு பாடலின் இசையின் தொடக்கமும் தான். இதற்கு இந்தப் பாடலும் ஒரு நல்ல சான்று. பல நல்ல திரையிசைப்பாடல்கள் இசையமைப்பின் தொடக்கத்தால் மக்களிடம் சென்றடையாமல் நிற்கும். பாடல் வரிகளால் புகழ் பெரும். ஆனால் இசைஞானி என்றுமே தொடக்கத்திலேயே தன்னையும், தனது முத்திரையினையும் பதித்துவிடுவார். அருமையான இசைக் கோர்வை கொண்ட பாடல் இது.
நெய்தல் நிலத்தின் இயல்பினை அதன் தன்மை மாறாமல், மடிந்து சுருண்டு எழுந்து தவழ்ந்து ஓடிவரும் அலைகளை அப்படியே மடித்து சுருட்டி, புரட்டி நம் நெஞ்சங்களில் நனைத்திருப்பார் இந்த ராக தேவன்.
ஒப்புமை இல்லா ஞானம்.
--வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
-- நெற்குப்பை காசிவிசுவநாதன்.
அருமை அருமை உண்மை உண்மை நன்றி
Super sir
True sir
நாங்கள் எல்லாம் அன்னை இல்லம் ரசிகர்கள் ஆகவே இளைய திலகம் பிரபுவின் படங்கள்.....பாடல்களை. .......பார்த்து ரசிப்போம்❤💜💖பிரபு சார் இந்த மாதிரி உடல் அமைப்பு இருந்தும் எப்படி நடனம் ஆடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது சிறப்பு 🙏🙏🙏🌷🌷🌷
Kasthuri's traditional attire and make up awesomeeeee. Ippadi indha kaalathula irupangala?
Swarnalatha's voice s a magic
True.... I have seen during my childhood... Most of the girls teenage used to wear half Saree only...
ஆஹா என்ன அற்புதமான குரல் வளம் சுவர்ணலதா அவரகளது
Wonderful from Coimbatore
ராஜா சாரின் சிறப்பே எல்லா பாட்டிலும் வரும் இடையிசைதான் வயலினும் புல்லாங்குழலும் இணைந்து நம்மை கிறங்க செய்து விடும்.......
Super song
I am from north india n i am totally in luv wid dis song.....super wow🌹🌹🌹🌹🌹💞
Ena oru azhagana swarnalatha amma voice... ilayaraja siroda arputhamana music ..thavani la kasturi medam wowwww...sema ...indha song ketyute iruppa life long...😍😍
Swarnalatha's voice so addictive. An evergreen from god of music.
இப்ப இந்த Song ah kekuravanga LIKE Panunga💯
December 25th....💞💕😘💖 2k19
மார்ச்.01.20
April 17th 2020
April 22 /2020
After "Super Deluxe" (8th May 2020) #lockdown #corona #covid19 #vaipillaRaja
தொடக்கத்தில் கிளாரேன் .. bagpiper.. சேர்ந்து இழையும் அந்த இசையோசை ... ஆஹா..
இளையராஜாவின் இனிமையில் .. மனம் ஒன்றிய காதலர்கள் ஆடி பாடும் choreography இதற்கு இன்னும் தன் குரல் நயத்தில் இனிமை சேர்த்த ஸ்வர்ணலதா .. மனோ.. கன்னியர்க்கு அழகு தரும் பாவாடை தாவணி ... முத்துமணி மாலையை காட்டி புன்னகையுடன் நளினமாக இடையை அசைத்து பாடி மகிழும் கஸ்தூரி ...
மிக அருமையான choreography .. படகில் துடுப்பாக அசையும் அந்த கைகள் ... இசை எந்த ராக சந்தத்தில் அமைந்த பாடல் மெட்டு.. வண்ணம் .. இனிமை .. இளமையின் துள்ளல் இந்த அந்தியிலே வானம் ..
Those were the times when music was part of life, not a time pass or nightclub item. I remember buying this audio cassette to check if songs are good so that we could decide to watch the movie or not. Good old days, when Ilayaraja's songs present everywhere - radio, tv, bus stand, tea shop, weddings, every festival etc.
Bro still it is present everywhere especially in village areas ...
Good lyrics... Swarnalatha is apt for this song.. Mano's voice is the perfect match for Prabhu.. Good Selection.. Kasthuri's actions are mesmerizing..
Lovely song. My mother tongue is Hindi. I love tamil. Great people. Tamilnadu is also my place. We share the same culture.
Samea song
One and only sowarnalatha's voice superb lovely
We missed greatest voice sowarnalatha madam
பதினோராம் ஆண்டு நினைவஞ்சலி 🎤சுவர்ணலதா அம்மா💔😓😭😭😭
ஆண்டுகள் பல கடந்தாலும்
அழியாதது உன் அபூர்வக் குரல்
உனக்கு கிடைத்த இரசிகர்களைப் போல இதுவரை ஒரு பாடகருக்கும் கிடைக்கவில்லை....😭😭
Opening scene la Andha situation ku high pitch la indha Song paaaaa #Superdulex.
Enna oru feel theatre la 😍🎧
ராஜா ராஜா தான்😍😍😍
Kumararaja crt ah vachan paru
Apdiya bro. Ithukaagave super deluxe pakanum polaye
prabhu doing the simple steps but 200 percent perfection..and hatsoff ilayaraja..
Prabhu is basically a good dancer how many of you knows that
But Prabhu fail to utilise it.
@@devanandd.m.r2425 உண்மையிலேயே பிரபுவின் நடனம் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று கூறினான் என் நண்பன் ஒருவன். அவன் கமலின் தீவிர ரசிகன்.
Sad that Swarnalatha mam passed away . Her unique voice is really a magic
Raja rediscovered the music of our south indian villages in cinema and spreaded it all over India with the talent he has. He is not just a musician. He is a saviour. He is a noble service man. He is a god.
i dont understand lyrics but its tune is masterpiece im sure .love from bangladesh
When I listened to this song in my childhood on radios, I was able to feel the music of sea and shore even without watching the video.... that's Ilayaraja :)
Exactly. You've said my mind..
அதே அதே
Karthic kaliappa
சூப்பர் ப்ரோ,....
Goyalla, Indha madhiri Oru pattu Potta Yaaru dhan Copyright Kekkama Iruppanga...
And i also Came here after Watching Super Deluxe...:P
What a song Sir ji. 2:43 - 3:03 is mesmerizing piece of music composition. Swarnalatha rocks as usual. Kasthuri looking young and charming is an added advantage.
What a beat , now i understood listening that in digital theater. Epic!. Kudos to Super delux team!!
Normally listen these!not super delux movie team effect###its Ilayaraja,
ராஜா ராஜா தான் ! என்ன ஒரு இனிமையான பாடல் !
Supersong
பாடல் அழகு, பாவாடை தாவானி அழகோ அழகு.
இனிமையான பாடல். கேட்கும் பொழுதெல்லாம் மனதை வருடும் அற்புதமான பாடல். இசைஞானி இசைஞானிதான். நீங்கள் என்றென்றும் வாழவேண்டும் !
சுப்பர் சாங்
சூப்பர் ப்ரோ,....
+Nravichandran Nravichandran 👵 are you
Appadurai Alahaiah ganeshjusegodfather
Appadurai Alahaiah heilthk
இப்படிபட்ட பாடல் இனிமேல் கிடைக்குமா
🎤Swarnalatha காலத்தால் அழிக்க முடியாத குரல்!!! 😍😍😍
The Super Deluxe effect! Who else is here after watching the movie?
Me.. lol..
Me too..haha
Rajesh Ram me too
MEEE :)
I am
Raja songs mattum oru movie length ku theatre Dolby Atmos la kekkanum Pola iruku😘😘
2022 இன்னும் எத்தனை வருடம் கடந்தாலும் ஸ்வர்ணலதாவின் குரல் ஒரு அபூர்வம்
I don't understand a single word but it's one of my favourite song.....since last 3 years m listening.....it
கடலிசையும்........கடவுள் இசையும்(இளையராஜா).....கைகோர்த்து காதலிசை தாலாட்டை காற்றோடு நம் காதுகளுக்கும் கண்களுக்கும் விருந்து படைக்கின்றனவோ.....
love songs
உண்மை
yes
John tillthat goளஞவ eto TV h Jew and
sema....
Magnetic voice of swaranalatha amma😘😘😘
I always fell in luv with the sweetest voice of Swarnalatha, When Raja and swarnalatha were put together in a song that turns out to be magic :)
Semme song manno& sornalatha nice cuteness voice 🥰🥰😍😍🤩🤩
the credit is not only ilayaraja including singer's especially swarnalatha miss u so much mam heart melting voice...
Kasthurisuper dress and dance
Super song.nice mucik.nice dance.entha song arumai 80s 90s theriyala.apo ketka vaippu illa.ippa ketkum pothu thirumpa thirumpa ketka thonuthu .thanks Prabhu SIR
எத்தனை முறை கேட்டாலும் கிறங்கவைக்கும் இசை...
அதற்கேற்ற குரல்..ஒன்றை ஒன்று மிஞ்ச..
👍👍👍👍👍👍👍
Super Deluxe! Who’s here after hearing this magical masterpiece remastered on the big screen!
Back in 1991, DoorDarshan brought a feature on Ilayaraja. They showed a clipping of IR composing this song, especially the first interlude. I remember discussing with my friends on the next day as to what the entire song was going to be :)
+TheMadrashowdy
If I am right the program was on telecasted on Pongal. I still remember that interlude with violins.. And I was much excited to hear the song and saw this movie solely for that rendition. Actually he pinpointed a person who was out of rhythm with the entire team. Nostalgic memories Indeed...
Vinns u r right, it was a special program which doordarshan telecasted on pongal, I was thinking that I might be wrong, but now I know I'm right
Love this song people are deaf who disliked d song
They showed recording of this song with Mano. Thanks for bringing this nostalgic memories
TheMadrashowdy in in
❤ 🔥 🎉 🥇 Innaikum Pudusa Erukku ...Old Is Gold 🥇🎉 🔥❤
One of my favourite song. Brings back my memories of childhood days in triplicane, marina beach, beach cricket, my friends. I remember hearing this song in the beaches from the shops there and from the loud speakers from the nearby area. unforgettable and beautiful memories. Thanks for uploading the song
Super Deluxe ... Theater la keka Sema ya irundhuchu.. 90s kids know it
swarna voice amazing kural Enna arumaiyana kural valam
Any one 2024
I am in 2042
Swarnalatha voice is so sweet.
2024 பாடல் விரும்பி கேட்டவர்கள் யார்
Swarnalatha Voice is Amazing!!!!
Suji Ram hi
Aravind Aravind kmoiiyre
Ko
Suji Ram yes
Hi super
Kudom Kaveri evalthan yen kathali
Ivlo alaga irukiye kasthuri... En chellam theva illama big boss last poi asingapadra.. Kaa kaaa nu unna pathu kavin solran.. But fact is every single bachelor wants a fiance in your structure as in this song! 😂 😍
முந்தைய தலைமுறையில் பிறந்திருந்தால், ஒருவேளை உண்மையான காதலை பார்த்திருக்காலம்.. காதல் தோல்வியுடன் 30 வயதில் அடியெடுத்து வைக்கிறேன்.
Sri தரன் sorry to hear. But get along with life and go where it takes, come out of it. You'll find true love elsewhere. All d best.
don't worry brother tholvikapram unga life nallairukum vetrithan inimel
எல்லா தலைமுறையிலும் காதல் தோல்வி இருக்குங்க. நம்மள பெத்துவளத்தவங்கள விட நம்ம கூட பழகுணவன்களை விட நமக்கு ஒண்ணுன்னா துடிக்கிற கூட பெறந்தவங்கள விட காதல் ஒன்னும் பெருசு இல்லைங்க.
விக்ஷம் ஒரு குடம்
அமுதம் ஒரு துளி போதும்
அமாவாசை பேரிருட்டு
ஒரு சின்னத் தீக்குச்சி போதும்
மலை என்னவோ பெரிதுதான்
சிற்றுளி என்னவோ சிறிதுதான்
எண்ணிலா காக்கை கூட்டம்
ஒரு சிறு மணிக்கல் விரட்டிவிடும்
அறியாமை பெரிய வைக்கோல் போர்
அறிவின் சிறு பொறி எரித்துவிடும்
Enna nanba vazhkayil ithallam sahajam take it easy...
2024 attedance please 😊
Best sound quality.. nostalgic song.. love frm Kerala ❤️❤️❤️
தனாவே உடம்பு அசையும் ❤❤
Super swarnalatha mam and mano sir voice
Suresh M It's correct
சூப்பர் delux போன்ற படங்கள் இளையராஜாவின் பாடல்களை உபயோகிப்பது இந்த கால இளைஞர்களின் மனதில் இளையராஜா அவர்களின் அருமையும் அந்த காலத்தில் பிறக்காமல் போய்விட்டோமோ என என்ன வைத்துவிடும்
படம்: சின்னவர்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, ஸ்வர்ணலதா
வரிகள்: கங்கை அமரன்
பல்லவி
அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்
சந்திரரே வாரும் சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்
கூடும் காவிரி இவதான் என் காதலி
குளிர் காயத் தேடித் தேடிக் கொஞ்சத் துடிக்கும்
அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்
சந்திரரே வாரும் சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்
சரணம் 1
கட்டுமரம் தோணி போல கட்டழகு உங்க மேல
சாஞ்சா சந்தோஷம் உண்டல்லோ
பட்டுடுத்தத் தேவை இல்ல முத்துமணி ஆசையில்ல
பாசம் நெஞ்சோடு உண்டல்லோ
பாலூட்டும் சங்கு அது தேனூட்டும் இங்கு
பாலாரும் தேனாறும் தாலாட்டும் பொழுது
பாய்ம்ல நீ போடு தூங்காத விருந்து
நாளும் உண்டல்லோ அத நானும் கண்டல்லோ
இது நானும் நீயும் பாடும் பாட்டல்லோ
பல்லவி
அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்
சந்திரரே வாரும் சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்
சரணம் 2
வெள்ளியல தாளந்தட்ட சொல்லி ஒரு மேளங்கோட்ட
வேல வந்தாச்சு கண்ணம்மா
மல்லிகப்பூ மாலை கட்ட மாரியிட வேல கிட்ட
மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா
கடலோரம் காத்து ஒரு கவிபாடும் பாட்டு
தாளாம நூலானேன் ஆளான நாந்தான்
தோளோடு நான் சேர ஊறாதோ தேன்தான்
தேகம் ரெண்டல்லோ இரு ஜீவன் ஒன்றல்லோ
இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று கூடும் இன்றல்லோ
பல்லவி
அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்
சந்திரரே வாரும் சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்
கூடும் காவிரி இவதான் என் காதலி
குளிர் காயத் தேடித் தேடிக் கொஞ்சத் துடிக்கும்
அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்
சந்திரரே வாரும் சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்
ஸ்வர்ணலதா குரல் மிகவும் வித்தியாசமான இனிமையானது
I don't even speak This language but loving this song. love from Gujrat. After super deluxe btw.
Kumararaja 😍😍 epadi thalaiva intha paatta anga crt ah vachcha😍😍😍😍 otha semma feel ya😘😘😘😘😘😘😢
சூப்பர் டீலக்ஸ்ல சூப்பரா இருந்துச்சே😍😍
இங்க அதவிட சூப்பரா இருக்கு bro
Love from kerala ❤️❤️❤️❤️
Who came here after watching 'Super Deluxe'?
Yeah.
Everyone who watched the movie
Meeee
🙋♂️
Yeah... Entry song 🎶😊
2024 la yaravathu kekkuringala
Thank you god from the 90's generation...The current lot..well...better luck next time.. :)
Prashant M 💜💜💜💜
Proud to be 90s kids.... We are blessed I think
Prashant M b
Enna Music da Yappa..Pattu Illama Music Mattum Ketta Kuda Vera Level la Irukkum Polaye.... Ilaiyaraaja..Legend...❤️
Watta beat illayaraja , Super Deluxe !!
தாவணி அழகே அழகு. இப்ப சுடிதார் சகிக்கிலே.
Swarnalatha’s voice is like gold dust. One of mano’s best too
Bus la jannal orathula, Village road la vayal veli pathutu itha song ah keatu pora sugam irukea . . . . Wowwwwwwwww
Who comes here after listening in Tamil Nadu buses, what a composition.
Heyyy mee also
Ipo yaarachum who came after watching super deluxe nu varuvanungale😂😂
Made my Day 😅😂😂😂
Already vantanga over over..🤣🤣🤣🤣
Ivanunga Vera vanthuranga Crct ah
😁😁
Ss me
Took me so long to find after watching Super deluxe.
Love from Nepal ♥️
Amazing அருமை மனோ சித்ரா,..
Many of you dont know a fact, this song was first shot without song and music,
and Raja sir did the music later according to the scenes and movement. No words, how many music directors can do that.
krishnan s actually it was done by ilayaraja for hey ram movie ..it was said by kamal recently! !
Vijay T fake. பாட்டு இல்லனா வாய் எப்படி அசைக்கிறாங்க சரியா, பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேணாமா
Lie
Wow really intresting
Paattula appo eppadi andha kuthu mani ellaam kaatunnaanga
எனக்கு வயது 34
இந்த இசைக்கு நான் அடிமை
என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த
இசைக்கு அடிமையாவேன்.
நன்றியுடன் ஆனந்த்
(2019)
என் இசை கடவுள்
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு.
Best lyrics.. Best music 🎤🎼🎹🎶 ...best Coriography
நான் புதுவையில் வசிப்பவன் நான் சிறுவனாக இருந்த போது ஜெயராம் திரையரங்கதில் பார்த்து ஞாபகம்
2019 uilavanga intha song kekuravanga like pannunga 😊😊
Joshva Ganaprakasam
Super song and super dance of yours younger brother. May God bless you in all aspects of your lovely life with entire family of yours❤