என்னவென்று சொல்வதம்மா| Rajakumaran|Super Hit Prabhu Meena Nadhiya Tamil Songs |Hornpipe Record Label

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • #hornpipetamilsong #hornpiperecordlabe #superhittamilsongs #backtobacksongs #90s #duets #tamilvideosongs ‪@superhittamilsongs‬
    என்னவென்று சொல்வதம்மா | Ennavendru Solvathamma | Rajakumaran | Super Hit Prabhu Meena Nadhiya Duet Tamil Songs | Hornpipe Record Label
    Song: என்னவென்று சொல்வதம்மா | Ennavendru Solvathamma
    Movie : Rajakumaran (1994)
    Music: Ilayaraja
    Singers: S. P. Balasubrahmanyam
    Starring: Prabhu, Nadhiya, Meena
    Lyricist: R. V. Udayakumar
    Click here for more songs:
    வனமெல்லாம் செண்பகப்பூ: • வனமெல்லாம் செண்பகப்பூ|...
    மதுர மரிகொழுந்து வாசம்: • மதுர மரிகொலுந்துவாசம்|...
    நீ பொட்டு வச்ச: • நீ பொட்டு வச்ச| Most P...
    திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்:
    • முருகன் பக்தி பாடல்கள்...
    ஆகாய தாமரை: • இளையராஜா இசையில் ஆகாய ...
    Subscribe to our Hornpipe RUclips Channel For more Evergreen Hit Tamil Songs: goo.gl/oniuki
    Follow Us on Twitter: / hornpipe_2k16
    Like Us Facebook: / hornpipelabel
    Hornpipe Insta: / hornpipe_record_label
    #hornpipetamilsong #nadhiyasongs #ilaiyarajatamilhits

Комментарии • 2,7 тыс.

  • @anuraj5006
    @anuraj5006 4 года назад +989

    உலகின் இறுதி நாள் வரை கேட்கும் அழியாத குரல்.🥰🥰🥰 miss you #SPB. LOVES FROM ALL HEART.

    • @Gansat39
      @Gansat39 3 года назад +2

      Sema

    • @sureshg8880
      @sureshg8880 3 года назад +5

      , பாடலைக் கேட்கும் பொழுது மனதில் ஏதோ புத்துணர்வு சந்தோசமும் தானாக, பிறக்கின்றது

    • @aathiralifestyle193
      @aathiralifestyle193 3 года назад +2

      @@sureshg8880 yes 👌❤❤❤

    • @dhanalakshmi2227
      @dhanalakshmi2227 2 года назад +1

      S of course

    • @anuraj5006
      @anuraj5006 2 года назад

      @@dhanalakshmi2227 ruclips.net/video/ENR0PPlvIgc/видео.html 🤳

  • @ilakkiyailakkiya1305
    @ilakkiyailakkiya1305 3 года назад +2493

    பிரபுவின் சிரிப்பு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க 😍🤩😍

    • @freesprits1042
      @freesprits1042 2 года назад +6

      ❤❤

    • @tamilarasanpichai7391
      @tamilarasanpichai7391 2 года назад +10

      சூப்பர்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 года назад +6

      Avanga Amma jaadai(KAMALAMMA)!

    • @manimaranshivam4248
      @manimaranshivam4248 2 года назад +13

      Ilaya Thilagam Prabhuvin Sirippu pidikkadhavargal. Kalai rasigargalaga irukave mudiyadhu.. Avarathu siripil Oru Possitive Energy rasippavaruku kidaikum..👌👌👌👌👌

    • @annamalair43
      @annamalair43 2 года назад +2

      Super

  • @gmmurali4219
    @gmmurali4219 3 года назад +1462

    ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல் தன் காதலியை இதை விட வர்ணிக்க தமிழில் வார்த்தைகளே கிடையாது

  • @Suresh-qb6hg
    @Suresh-qb6hg Месяц назад +9

    பிரபு பாட்டுல புடித்த பாட்டு ஆயிரம் முறை கேட்டாலும் திகிட்டாத பாடல் வரிகள்

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 Год назад +28

    Spb அவர்களே ஒரு நிகழ்ச்சியில் பிரபுவின் expression புகழ்ந்து உள்ளார் இந்த பாடலில் 😎👌

  • @sureshthillai2990
    @sureshthillai2990 4 года назад +1345

    பிரபு,கார்த்திக் இருவரும் தமிழ் சினிமாவின் மிக அழகான நடிகர்களாக வலம் வந்தவர்கள்

  • @gnanapandithan5731
    @gnanapandithan5731 3 года назад +788

    R. V. உதயகுமார் அவர்களின் பாடல் வரிகள் நெஞ்சை கொள்ளை கொள்கிறது. நன்றி. வாழ்த்துக்கள்.

  • @shazmueid3983
    @shazmueid3983 2 года назад +193

    Such a simple yet lovely song,
    No skin show, no 6 pack hero,no plastic surgery heroines ,no high pitch screaming yet its a treat for the eyes and ears.. 90s kids are so lucky

    • @siddharthk4968
      @siddharthk4968 Год назад +4

      80s kids bro they are only enjoy that time.. they are so lucky

  • @vickyjothi1169
    @vickyjothi1169 3 года назад +448

    இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தமிழ் மொழியிலேயே பிறக்க விரும்புகிறேன்...
    பகலை ஆள்வதற்கு எத்தனை இசையமைப்பாளர்கள் இருந்தாலும் இரவு பொழுதை ஆளுவது இளையராஜா மட்டுமே..... .....
    😍😍😍😍

    • @neelavenivn9700
      @neelavenivn9700 2 года назад +3

      சபாஷ் சரியான கருத்து

    • @chandru_reg
      @chandru_reg 2 года назад +4

      அருமை அருமை அருமை

    • @affiyaaffi502
      @affiyaaffi502 2 года назад +2

      @GB Information Tamil i

    • @ponrani9525
      @ponrani9525 2 года назад +3

      Super

    • @anbuanbu1159
      @anbuanbu1159 2 года назад +1

      Spb ella bro😂😂

  • @GK-rk8bn
    @GK-rk8bn День назад

    SPB singing takes the song to next level. The singer with universal voice

  • @N.Muralidharan
    @N.Muralidharan 3 года назад +403

    பிரபு, நதியா, மீனா, இளையராஜா, எஸ்பிபி, உதயகுமார்னு அத்தனை பேரும் கலக்கி இருக்கும் ஒரு அட்டகாசமான, ஆரவாரம் இல்லாத‌ பாடல்....

    • @amuthajayabal8941
      @amuthajayabal8941 3 года назад +16

      உண்மை தான்
      இருந்தாலும் பிரபு குட்டி நடிகர் திலகம்
      (இந்த பாடல்காட்சியில்)
      Spb ஐ யும் மிஞ்சி விட்டார்.
      பொதுவாக
      இசையின்றி நடனமில்லை
      எனினும்
      Mute செய்து விட்டு பார்த்தாலும்
      பிரபு நடிப்பு good expression
      அசத்தலாக. ...no words. ....
      எல்லோருமே top தான் இ ப்பாடலில்
      தாங்கள் சொல்வதுபோல்.

    • @N.Muralidharan
      @N.Muralidharan 3 года назад +2

      @@amuthajayabal8941 Thank you

    • @assanabarvin8799
      @assanabarvin8799 2 года назад +2

      Mmmm

    • @sivasivakumar9475
      @sivasivakumar9475 2 года назад +1

      Yarum illai. Raja sir mattum thaan.

    • @mohan1771
      @mohan1771 Год назад

      @@amuthajayabal8941 Superb 👌🏻👌🏻

  • @maduraimahi
    @maduraimahi 4 года назад +334

    இளைய திலகத்தின் குழந்தை சிரிப்பும் நடையும் பாடலுக்கு ஒவ்வொரு ஆங்கிலாக மெருகூட்டிவிட்டார்.

    • @jayanthieraghunathan8562
      @jayanthieraghunathan8562 3 года назад +1

      இளைய திலகத்தின் குழந்தை சிரிப்பும் ,SPB sir குரலும் இளைய ராஜா இசையும் மனதை குளிர செய்கிறது.

    • @RK-dj2xg
      @RK-dj2xg 2 года назад +1

      👌❤️👌❤️👌❤️👌

  • @velmurugarajar9481
    @velmurugarajar9481 4 года назад +506

    பிரபுவின் அசாத்திய அசைவுகளும், கொங்கு நாட்டு வனப்பும், தமிழ் மனமும்.. அட அட.. ஒவ்வொரு frame'ம் கவிதையாய் செதுக்கியிருக்கிறார் RV உதயகுமார்.

    • @lalitham6642
      @lalitham6642 4 года назад +5

      Prabhu va ipdi rasikiravagala ipo tan pakren

    • @bala_tamilottran4593
      @bala_tamilottran4593 4 года назад +1

      @@lalitham6642 😅

    • @muralir5783
      @muralir5783 4 года назад +2

      Yes 👏💯

    • @aboobackara6468
      @aboobackara6468 3 года назад +17

      @@lalitham6642 enna ipdi sollitinga. Prabhu oda acting la best part tey avarukaana expressions, asaivugal, even small small casual movements kooda thanakaagave create pannikittaaru. Athuvum entha edathulayum thannoda appa oda asaivugala imitate panida koodathu nu romba jaakirathaya irunthaaru. Avaroda pal-varisai kum avar kannathula vilura kuli kum yertha maari oru iconic smile create panikitaaru.. antha smile la movies, songs nu thevayaana edathula avaroda advantage ku use panikitaaru. Also he is a very serious actor.

    • @lalitham6642
      @lalitham6642 3 года назад +8

      @@aboobackara6468 sema nega ipdi avara rasichi irukega grt.... I too like him lot .... Dance ellam semaya cute ah irukum

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 Год назад +87

    திருமணமான பிறகு நதியா நடித்த திரைப்படம் என்பதை அறிவேன் ஆனால் இளவயது மீனாவுடன் ஒப்பிடும்போது நதியா எவ்வளவு பேரழகு இதை எல்லாரும் ஒப்புக் கொள்கிறீர்களா

    • @mohan1771
      @mohan1771 2 месяца назад

      Yes

    • @thanigaivelan5561
      @thanigaivelan5561 Месяц назад

      No... actually she is over makeup in this song... meena natural beauty

    • @malathir4553
      @malathir4553 21 день назад

      Nathyia always beautiful still

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 14 дней назад

    பிரபுவின் கபடமில்லாத சிரிப்பு மீனாவின் காந்த கண்களும் பாடலின் சிறப்பு

  • @Senthilkumar-hu4dj
    @Senthilkumar-hu4dj 3 года назад +143

    90s அழகி மீனா. கண்ணாலேயே பேசி நடிக்கும் காந்த கண்ணழகி 😍😍😍😍😍😍😍😍😍❤️

  • @sennam26
    @sennam26 4 года назад +100

    பாடலைப்போல ,நதியா,மீனா இருவரும் கொள்ளை அழகு 😍

    • @SKR-hu2ty
      @SKR-hu2ty 9 месяцев назад

      No.Raja sir music thaan alagu.

  • @subramaniammathimani675
    @subramaniammathimani675 3 года назад +241

    என்றுமே மறக்க முடியாத பாடல். SPB சார் அவர்களின் பாடலில் இதுவும் ஒரு மணிமகுடமான பாடல் இது. பல இடங்களில் சிவாஜி கணேசன் அவர்களின் முத்திரையைக் காணலாம் பிரபுவின் நடிப்பில்.

  • @sundaralingams2331
    @sundaralingams2331 3 года назад +20

    அந்தி மஞ்சள் 💛💛💛💛நிறத்தவளே என் நெஞ்சில் நிலைத்தவலை நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படி சொல்வேனோ......❤❤❤❤❤😍😍😍

  • @ushakl7890
    @ushakl7890 2 года назад +51

    I ama malayalie but I like to hear this types of tamil songs only every day i spentone hour to hear these melodies in different tamil channels in TV I amthe fan of spb sir sir i love you i like you

  • @roguedravidan2746
    @roguedravidan2746 3 года назад +16

    பிரபு சிரிச்சாலே அது ஒரு அமைதியான, innocent அழகு.

  • @gregoriloyala1104
    @gregoriloyala1104 5 лет назад +560

    இப்படி ஒரு Melody ya
    இசை ஞானிய தவிர வேற யாராலும் இசைக்க முடியாது

    • @user-ti6wx8ic5m
      @user-ti6wx8ic5m 5 лет назад +23

      @@shanmugaraja1977 செம்மயா காமெடி பண்றயா..இசைஞானிக்கு நிகர் எவனுமில்லை.. நடிப்புக்கு சிவாஜி
      ஸ்டைலுக்கு ரஜினி.
      கிரிக்கெட்க்கு சச்சின்.
      பாட்டுக்கு லதா ஜி
      இசைக்கு இவர்தான்.
      பீத்தோவனுக்கு பிறகு இவர்தான்.
      உலகின் தலை சிறந்த 25இசையமைப்பாளர்களில் ரகுமான் எங்கே?

    • @ibrahimshaippacha2166
      @ibrahimshaippacha2166 4 года назад +4

      @@user-ti6wx8ic5m ( Oscar award vanguna 1st, ( Tamil ) music director .ar Rahman than)

    • @ManojKumar-tr3yq
      @ManojKumar-tr3yq 4 года назад +22

      @ibrahimsha ippacha neeraya music directors Oscar award vangirukanga, but one and only music director in the world who completed 1000 movies completed is isaignani "ILLAYARAJA"

    • @ibrahimshaippacha2166
      @ibrahimshaippacha2166 4 года назад +3

      @@ManojKumar-tr3yq avorda age enna ar age enna( India yala, yar vanngiruga athai parunga)

    • @ManojKumar-tr3yq
      @ManojKumar-tr3yq 4 года назад +24

      @@ibrahimshaippacha2166 Sago neenga onru purijikunum AR rahman film industryla vandhu 30 years over but 200 movies muttum than compose pannirukaru. Innuovru 30 years industriyala irundhalum avar total 500 movieskku mela compose Panna mudiyathu en intha worldla 1000 movies compose Panna yaralum mudiyathu. Indiyale vena AR Rahman is a great music composer but Ilayaraja is world level competent. Ithu ethukku sollrana, AR rahman pugazh pada North Indians irrukkanga but Illayaraja endra legend pugazh pada thamizhargallana nama mattum than irrukkom.

  • @santhanamkumar5255
    @santhanamkumar5255 4 года назад +389

    தமிழ் சினிமாவில் 100 வது படம் ஹிட் குடுத்த இரண்டு ஹீரோ தான் ஒன்று எங்கள் கேப்டன் விஜயகாந்த் மற்றொண்டு இளைய திலகம் பிரபு ,,

    • @kamalakannan9122
      @kamalakannan9122 4 года назад +13

      50th mve ilum enga thaliya add pannikonga,ipo mankantha...

    • @azarudinzm5616
      @azarudinzm5616 4 года назад +16

      Bro intha padam flop aayruchu bro🙁

    • @moorthymanickam1075
      @moorthymanickam1075 4 года назад +5

      captain is good person, actor, good-charateristic person, he has all talents meaning to say acting, managing team, diplomatic, can say a lot about captain, I heard he is not well that is sad part.

    • @selvans732
      @selvans732 4 года назад +3

      உண்மை

    • @ArulArul-fo4nz
      @ArulArul-fo4nz 4 года назад +2

      @@azarudinzm5616 உண்மை

  • @DrNArul
    @DrNArul 3 года назад +14

    நாடி நரம்பெல்லாம் புத்துணர்வு தரும் இசைஞானி இளையராஜாவின் இசை மருத்துவம்🎼🎵🎶

  • @mathewmjohn3221
    @mathewmjohn3221 2 года назад +4

    ആഹാ... SP& പ്രഭു..
    മനസ്സിൽ തേന്മഴ!
    ഈശ്വരൻ വിരൽ കൊണ്ടെഴുതിയ തമിഴ് ഭാഷ!

  • @pravinrajababu4518
    @pravinrajababu4518 3 года назад +1378

    இசைஞானியின் மெட்டா, எஸ்பிபியின் குரலா,உதயாகுமாரின் வரிகளா, என் தாய் தமிழா? எதை சொல்ல.தமிழா நீ கொடுத்துவைத்தவன்

    • @senthil-vh6ex
      @senthil-vh6ex 3 года назад +8

      Anna.padam.00.pattu.1oo.vettri

    • @krishhnaa4142
      @krishhnaa4142 3 года назад +23

      Prabhu cuteness overloaded that is also one of reason

    • @murugesan9037
      @murugesan9037 3 года назад +3

      @@senthil-vh6ex llaiya esai amaiththu oodaatha padankazh pala 100 erukkuppa.rombaththan peeththaatha.

    • @THIRUTHIRU-qh6gi
      @THIRUTHIRU-qh6gi 3 года назад +5

      @@krishhnaa4142 facttuuuu..... Prabhu always ultimate

    • @murugesan9037
      @murugesan9037 3 года назад +1

      Rajaparvai(kamal) Ragavendra(Rajni) Moodupani llaiyaraja esai amaiththa 100 vathu padam.entha padankazh llaiyaraja esaikkaka oodavillaiyey.

  • @v.gopinath25
    @v.gopinath25 2 года назад +57

    இளையராஜா, SPB, பிரபு இவர்கள் எல்லாம் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வரம்.. அருமையான பாடல்

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 2 года назад +100

    நடையழகு
    நடனம் அழகு
    சிரிப்பழகு
    நடிப்பு அழகு
    பேச்சு அழகு
    அதட்டல் அழகு
    சண்டை செய்யும் போதும் அழகு தான் பிரபுவுக்கு 👌👌

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 3 года назад +92

    இந்திர லோகத்தில் இருந்து மிதந்து வந்த தேவதை........ மீனா 👌😍😍

  • @GunaGunasekaran-pt7yh
    @GunaGunasekaran-pt7yh 5 дней назад

    இத்தனைக்கும் காரணம் பிரபுவின் நடிப்பு உதயகுமாரின் பாடல் வரிகள்

  • @marikarthick1800
    @marikarthick1800 3 года назад +984

    தினமும் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க..

  • @prashanpradeepan9099
    @prashanpradeepan9099 4 года назад +47

    Meena such a cutie pie 😍
    Then, now and forever the same cuteness and charm. She is an angel forever❤️

  • @Saravanan-bu9uu
    @Saravanan-bu9uu 4 года назад +9

    அந்தி மஞ்சள் நிறத்தவளை
    என் நெஞ்சில் நிலைத்தவளை
    🎶💜 அழகுத்தமிழ் 💜🎶

  • @SakthiVel-kz6sl
    @SakthiVel-kz6sl 3 года назад +22

    Meenu perazhagi 😍 90s, 2k kids also like meenu mam ❤️️ Kannalagi for a reason ❤️️

  • @duraimurugan8958
    @duraimurugan8958 3 года назад +5

    எஸ்.பி.பி.சார் பாடல் இளையராஜா சார் இசை மீண்டும் ஒரு ஜென்மத்தில் இந்த பாடலை கேட்க நினைக்கிறேன்.

  • @jothimanik1276
    @jothimanik1276 4 года назад +288

    பிரபு வின் கன்னக்குழி அழகோ அழகு

    • @sekarmt8924
      @sekarmt8924 3 года назад +2

      😲😁😁😁

    • @apppa3232
      @apppa3232 3 года назад +2

      🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 yes mam

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 3 года назад

      Yes

    • @VELS436
      @VELS436 3 года назад

      He is very handsome at that time...

  • @vijaydaniel5207
    @vijaydaniel5207 4 года назад +40

    அருமையான இசை, மனதை வருடும் குரல், கொஞ்சல் நடிப்பு. ஆஹா.... இசையின் பொற்காலம்... பாலு ஐயாவின் குரல் எங்கள் மனதில் எப்போதும் வீற்றிறுக்கும். வாழ்க தமிழ்.

  • @logeshwarianitha7130
    @logeshwarianitha7130 5 лет назад +199

    என்வென்று சொல்வதம்மா இராஜா அவர்களின் இசையை... கேட்கும் மொழியில்.. ஒலிக்கும்.. SPP அவர்களின் குரலை...

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 3 года назад +49

    தமிழர் பிரபுவின் நடிப்பு நடனம் சிரிப்பு அழகு கம்பீரம் வீரம் சண்டை காதல் சிறப்பாக நடிக்கும் ஆல் ரவுண்டர் நடிகர் பிரபு

  • @sumathysivathillainathan3956
    @sumathysivathillainathan3956 3 года назад +166

    RV உதயகுமாரின் பாடல் வரிகள் SPB sir அவர்களுடைய குரல் பிரபுவின் expressions அப்பப்பா சொல்லவே வேண்டாம். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது ❤️🙏

  • @babujoy1990
    @babujoy1990 4 года назад +84

    மீனாவும் நதியாவும் போட்டி போட்டு நடித்து நம்மை ரசிக்கவைபர்கள் 😍😍

  • @abbievarman7227
    @abbievarman7227 4 года назад +664

    Who is watching tis song after sp bala demise..rip legendary.

    • @grati907
      @grati907 4 года назад +19

      Ippo yenna like vehnum adhuku dhana indha kelvi... Chai... Indha polappuku picha yedukulam...

    • @pearl357
      @pearl357 4 года назад +3

      @@grati907 😂🤣

    • @acsk20
      @acsk20 4 года назад +3

      Dude......everyone will come for dat...stop asking dat guys

    • @tharajonita2282
      @tharajonita2282 4 года назад +4

      M watching all his songs . Who can sing lik dis . . He can oly sing lik dis coz he got some power and magic in his voice which was given by GOD
      Nobody can Replace his voice . . RIP SPB SIR. . .

    • @mukeshmuku7173
      @mukeshmuku7173 4 года назад +3

      യരുടെ സൊന്ന spb sir live in world

  • @pramodhb6796
    @pramodhb6796 4 года назад +26

    இங்கு பலருக்கும் தோற்றது காதல்..
    ஆனால் வென்றது இசை...
    நம் வாழ்க்கையின் இறுதி மூச்சு உள்ளவரை..
    இசைஞானியின் இசை துணை இருக்கும்..

    • @user-hi6vf2hx8n
      @user-hi6vf2hx8n 4 года назад

      Ama bro entru varai kathal Tholvikku ethu pontra padal than marunthu. Ennaval Entrum alaki than. Bhavalan.

    • @karthiktamil9059
      @karthiktamil9059 4 года назад

      Sema ponga chanceyeah illaaah

    • @pramodhb6796
      @pramodhb6796 4 года назад

      @@karthiktamil9059 really bro

  • @MuthuD-ks7tt
    @MuthuD-ks7tt 3 месяца назад

    Amazing song vera level 😮😮😮😮my most favourite song ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @kaviyapraba439
    @kaviyapraba439 2 года назад +45

    🤴ஆயிரம் தடவை✨ கேட்டாலும் சலிக்காத பாடல்❤️.... SPB sir we miss you

  • @rajad3944
    @rajad3944 3 года назад +4

    Intha patu ku Prabhu expiration vera leval Spb sir voice Prabhu ku poruthama iruku

  • @shihabshihab8253
    @shihabshihab8253 3 года назад +72

    Pure romance, no vulgarity..no double meaning..absolutely delightful blend of lyrics+composition+Bala sirs Heavenly vocals+and visual..badly missing those golden era..

  • @mathialakan1343
    @mathialakan1343 4 года назад +29

    இந்த பாடலை கேட்கும் போது வாழ்க்கையில் கடந்து வந்த பாதை நினைவு வருகிறது.

  • @NANTHAKUMAR-wy2gy
    @NANTHAKUMAR-wy2gy 5 месяцев назад

    spb sir voice vera leval ennoda favt singar 😘😘😘😘😘

  • @therasalbakiaraj5078
    @therasalbakiaraj5078 3 года назад +377

    நம்ம SBP சாரோட சிரிப்பை கேட்க வந்தவங்க யாரெல்லாம்.

  • @basheersmh6628
    @basheersmh6628 4 года назад +37

    பாடும் நிலா...உலகை விட்டு பறந்தது பாடி பறந்த கிளி....என்றும் கானங்களில் உலா வரும் எங்கள் S P B

  • @dineshrajaratnam9782
    @dineshrajaratnam9782 4 года назад +27

    Meena always beautiful, bubbly and energetic heroine 😘 First 90's crush
    ❤️

  • @skumarkumarx3892
    @skumarkumarx3892 3 года назад +12

    100 தடவ கேட்டு இருப்பேன் இந்த song ga . Semma song pa

  • @vijayvijay-xg7mx
    @vijayvijay-xg7mx 2 года назад +2

    Super song.... Evergreeeeeen song.... Evalu vasyu annnalum innumm... Song melt my heart..... Saraku thara bothai vida illaraja sir pattttiiuu kekama thunga mudiyathu.....

  • @1112christopher
    @1112christopher 2 года назад +10

    இறவாவரம் பெற்ற கலைஞர்கள் Ilayaraja..SPB ..udhayakumar .
    The great legend of the Indian movies

  • @munismunis984
    @munismunis984 5 лет назад +16

    என்னவென்று சொல்வதம்மா....... இசை ஞானி அவர்களின் இசை அழகை

  • @rajeshkumart7226
    @rajeshkumart7226 5 лет назад +329

    2019 still watching .... whenever listen thz song.... my lipz automatically smile mode ..... 😍😃😃Love

  • @prajothg.s8686
    @prajothg.s8686 3 года назад +6

    Nadiya and meena looking so cute and beautiful prabhu awesome expression

  • @tanime_man6535
    @tanime_man6535 3 года назад +6

    Yennamo therla... Intha paata paakumpothum kekumpothum avalo santhosham.. Prabhu and Spb made this song such an experience

  • @vishnuvijay4463
    @vishnuvijay4463 3 года назад +7

    இந்த மாதிரி தன் காதலியை வர்ணிக்கவே முடியாது.. இசைஞானியின் இசையும் எஸ்பி பி அவர்களின் குரலும் என் இனிய தமிழின் அருமையும் இந்த பாட்டை மெருகேட்டுகின்றது.. காலத்தால் அழியாத பாடலில் இதுவும் ஒன்று...

  • @viswanathjk6673
    @viswanathjk6673 5 лет назад +312

    மீனா அழகு... மீனாவுக்கு இணை யாரும் இல்லை... கண்ணழகி my one and only fav actress all time 😍😍😍

    • @sureshnatarajan53
      @sureshnatarajan53 5 лет назад +23

      The evergreen beautiful actress is Meena mam now , I love her and adore her for ever

    • @pitchiahthoothukudi3005
      @pitchiahthoothukudi3005 4 года назад +17

      You are true word

    • @dhavamaniponnusamy739
      @dhavamaniponnusamy739 4 года назад +1

      Meena vida roja tan semma azhagu nd glamour

    • @mkramu696
      @mkramu696 4 года назад +25

      மீனா எங்கள் cute தமிழ் பொண்ணு, always alagi

    • @karthikeyanips2995
      @karthikeyanips2995 4 года назад +2

      My favourite love

  • @bhavag7622
    @bhavag7622 9 месяцев назад +3

    இதயமே நிக்கிர அளவுக்கு இருக்கு பாடல் 🥰🥰❤❤❤

  • @aneetamathew7085
    @aneetamathew7085 2 года назад +15

    Nadhiya Moidu was an evergreen beauty during this period.

  • @karthickdvs
    @karthickdvs 3 года назад +3

    இனிமையான இந்த பாடலுக்கு பிரபு தன் அருமையான நடிப்பால் உயிர் கொடுத்திருக்கிறார்

  • @krishnapriya9871
    @krishnapriya9871 2 года назад +8

    Meena looks so good with Prabhu as well. Both are with dimples and cuteness overload 🥰😘😘😘😘

  • @VijayaKumar-fi2ww
    @VijayaKumar-fi2ww 4 года назад +89

    Prabhu sir Expressions semmiya pannirukkaarunu SPB sir ae sollirukaaru..idhuku mela Enna venum...spb sir.. Great.

  • @SujinSds
    @SujinSds Год назад +27

    என்றும் அழிக்க முடியாத பாடல்.இந்த பாடலுக்கு ஒரு லைக் போடுங்க❤❤❤

  • @devakikrish592
    @devakikrish592 4 года назад +40

    Meena so cuteee and charming here 😍
    I love meena voice and expressions 😘❤️

    • @sathya25
      @sathya25 3 года назад

      You look very beautiful like Meena

  • @Damo19691
    @Damo19691 3 года назад +1

    என்னா ஒரு அருமைான, இனிமையான பாட்டு,wow superb மயங்கி விட்டேன். இசை கடவுள் இளையராஜா.what a great song யா

  • @rajamahendhirun3866
    @rajamahendhirun3866 3 года назад +48

    That one song which has everything at its best - SPB sir, RV Udayakumar sir's lyrics, concept and making, Prabhu sir and Meena ma'am,and last but not least Isai devan Ilayaraja sir's heavenly music... Lucky to be a 90's kid

  • @555karthick
    @555karthick 4 года назад +10

    R.V.Udhayakumar
    SPB
    Ilayaraja....
    Nailed it❤️❤️❤️

  • @ashokraja3179
    @ashokraja3179 5 лет назад +70

    இசைஞானி... ஐயா...
    தமிழும் தலை வணங்கும்..
    உமது இசையின் முன்னால்....
    👋👋 😊😊

  • @noelleslie6665
    @noelleslie6665 4 года назад +27

    Prabhu sir is king of expression obv son of t great Nadigar thilagam. Nadiya mam is damn beautiful here..she is a senior artist here hvg more than 10 yrs.exp. And 10 yrs older to the bubbly Meena mam.... This song is treasure.. Fantastic lyrics ☺

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 3 года назад +123

    தற்போது 45 , 50 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் எந்த காலத்திலும் இந்த பாடலை மறக்கமாட்டார்கள் ஏனென்றால் அது அவங்க dream song ‌🌷 இப்படிக்கு துபாயிலிருந்து ரசிக்கும் " குமரி " ரசிகன்.

    • @krishnamoorthy2481
      @krishnamoorthy2481 2 года назад

      உண்மை

    • @babuphanuel6656
      @babuphanuel6656 2 года назад +4

      இப்ப ஐம்பத்தி ஒன்பது இன்னும் இரண்டு மாதங்களில் அறுபது. நான் இந்தப் பாடலை கேட்கும் போது என் வயது பத்தொன்பது தான் என் நினைத்துத் கொள்வேன். என்னை பிரபுவாக கற்பனை செய்து கொள்வேன். அதனால் தான் இப்போதும் பைக்கை எண்பது எண்பத்தைந்து கிலோமீட்டர் வேகத்தில் ஓடுது பழைய என் புல்லட்.

    • @maruthumaruthu4994
      @maruthumaruthu4994 2 года назад +1

      Evergreen song

    • @ganeshms6630
      @ganeshms6630 2 года назад

      Rajakumaran film release,nagarkovil mini chakravarththi thiyetaril Matni sow marakkamudiyatha ninaivukal.

    • @srikaaviyakaaviya9400
      @srikaaviyakaaviya9400 Год назад

      True words

  • @abiramiabirami1766
    @abiramiabirami1766 2 года назад +2

    Nadhiya va vita Prabhu dha rmba vetka patararu 😍😍😍💖 ... kanna kuli chinna thambi 💌💫

  • @akaashkannan3668
    @akaashkannan3668 4 года назад +33

    Meena looks so good. My one and only favorite actress from 90's until now

  • @selsrijit1210
    @selsrijit1210 3 года назад +11

    Illayaraja sir marvellous music., SPB sir awesome voice lik river .,Prabhu sir romantic expressions., wow... Tis must b a masterpiece during 90s.. Tis song ll be remembered for ages.,,,

  • @vipindasvipin1058
    @vipindasvipin1058 2 года назад +4

    Superb Song!! മലയാളികൾ ഇവിടെ കം ഓൺ, 🤩😍
    Love from Kerala

  • @Nagamah25
    @Nagamah25 6 месяцев назад

    Wow watta lovely song very nice spb very nice super we are miss you sir ❤❤❤❤❤❤❤

  • @Tinku-18
    @Tinku-18 10 месяцев назад +3

    Nadia Mam an unforgettable actress who will suitable for all for all kinds of storys ❤

  • @pvworks5254
    @pvworks5254 4 года назад +18

    I like meena mam a lot. Prabhu sir cute performance. Nadhiya mams traditional look and heart warming voice. Mindblowing lyrics super scenes.😎😎😎😎😎

  • @vigneshrajachandrasekaran1293
    @vigneshrajachandrasekaran1293 4 года назад +66

    Prabhu Sir is one of the most loved and a talented artist for his cute expressions......

  • @AkAk-hb6tn
    @AkAk-hb6tn 5 лет назад +2775

    இந்த பாடல் புடிச்சி இருக்கின்றவங்க லைக் பன்னுக்க...

  • @jayabharathy6604
    @jayabharathy6604 Месяц назад

    Prabhu expression amazing 😍

  • @neelavenits1059
    @neelavenits1059 2 года назад +5

    Beautiful lyrics, wonderful composition,and excellent voice of our spb with Prabhu really

  • @learnwithyokesh9491
    @learnwithyokesh9491 4 года назад +25

    All 80's heroine are naturally beautiful. Even days go. These flavour of the song keep going. Both Meena and Nadiya dignified heroine of South.

  • @raahuljawad3772
    @raahuljawad3772 4 года назад +25

    Meena so cutee 😍😍😍 The most adorable eyes

  • @umeshKumar-mx4dd
    @umeshKumar-mx4dd 4 года назад +13

    Miss you spb voice rip ......இந்த பூலோகம் பாரத தேன் நிலா today spb rip

  • @user-uk9gu1bz1w
    @user-uk9gu1bz1w 4 месяца назад +1

    பூந்தேனின் அழகியாய் சுற்றுகின்ற தாமரை❤ போலே என் தேவதை பக்கம் வர வெட்கம் உச்சத்திலே சுகமழை❤❤ நெஞ்சங்கள் வாழ்த்துகின்ற நீரலைகள் பனியிலே🎉 சுகம் மீட்டும் இளந்தென்றல் காற்றும்! என் மொழிமௌவல் இதழோடும் தங்கம் மலரூமே❤❤❤

  • @arunkumarr252
    @arunkumarr252 2 года назад +2

    முந்தானை.....சோலையில் வரிகள் மனதில் என்னவோ செய்கிறது spb 🔥🔥🔥

  • @navaneethankanagasundaram9491
    @navaneethankanagasundaram9491 5 лет назад +716

    என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
    சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
    அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
    நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
    அவள் வான்மேகம் காணாத பால்நிலா
    இந்த பூலோகம் பாராத தேன்நிலா
    என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
    சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
    அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
    நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
    தெம்மாங்கு பாடிடும் சின்னவிழி மீன்களோ
    பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னி தரும் கூந்தலோ
    தொட்டாடும் மேடை பார்த்து வாடிப் போகும் வான்திரை
    முத்தாரம் மீட்டும் மார்பில் ஏக்கம் தேக்கும் தாமரை
    வண்ணப் பூவின் வாசம் வந்து நேசம் பேசும்
    அவள் நான் பார்க்கத் தாங்காமல் நாணுவாள்
    புதுப் பூக்கோலம் தான் காலில் போடுவாள்
    என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
    சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
    அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
    நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
    அவள் வான்மேகம் காணாத பால்நிலா
    இந்த பூலோகம் பாராத தேன்நிலா
    ஆ..ஆ...ஆ...ஆ
    கண்ணோரம் ஆயிரம் காதல்கணை வீசுவாள்
    முந்தானைச் சோலையில் தென்றலுடன் பேசுவாள்
    ஆகாயம் மேகமாகி ஆசைத் தூறல் போடுவாள்
    நீரோடை போல நாளும் ஆடிப் பாடி ஓடுவாள்
    அதிகாலை ஊற்று அசைந்தாடும் நாற்று
    உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்
    இந்த ராஜாவின் தோளோடு சேருவாள்
    என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
    சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
    அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
    நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
    அவள் வான்மேகம் காணாத பால்நிலா
    இந்த பூலோகம் பாராத தேன்நிலா
    என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
    சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
    அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
    நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ

  • @muharshigahganeshalingam5288
    @muharshigahganeshalingam5288 5 лет назад +186

    Nadhiya still beautiful 😘😘😘😘

  • @davidringo4672
    @davidringo4672 3 года назад +18

    "Solla mozhi illaiyamma"... for this excellent singing.

  • @sangeethasupperamanian2408
    @sangeethasupperamanian2408 2 года назад +1

    Prabhu expression,avarudeya sirippu,avarudeya alagana nadai, super ro super.unmaiyailiye Prabhu in arputhamana nadipai enavendru solvathu endru teriyavillai.prabhu sir vera level.prabhu sir expression king .

  • @Gtt985
    @Gtt985 Год назад +6

    SPB lives forever in everyone's heart - Iam telugu guy from Telangana - huge respect to Tamil folks how they owned SPB - I feel ashamed as a Telugu he didnt get what he deserved on our Telugu land

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 3 года назад +6

    Nadhiya natural beauty, Meena marvellous beauty - Haja from Qatar

  • @divyab7931
    @divyab7931 5 лет назад +4

    Sema lyrics.. nadhiya n meena looks beautiful.. ilayaraja music awesome.. wat a expression delivery by Prabhu..

  • @aboobackara6468
    @aboobackara6468 3 года назад +4

    Prabhu oda acting la best part tey avarukaana expressions, asaivugal, even small small casual movements kooda thanakaagave create pannikittaaru. Athuvum entha edathulayum thannoda appa oda asaivugala imitate panida koodathu nu romba jaakirathaya irunthaaru. Avaroda pal-varisai kum avar kannathula vilura kuli kum yertha maari oru iconic smile create panikitaaru.. antha smile la movies, songs nu thevayaana edathula avaroda advantage ku use panikitaaru. Also he is a very serious actor.

  • @venkatesang1526
    @venkatesang1526 3 года назад +3

    Prabhu nd Nadhiya pair may be a beautiful pair for next generation too...

  • @sathish7083
    @sathish7083 3 года назад +3

    பெரு விரல் கிறுக்கல்கள் கூட பூ கோலம் ஆகின்றன
    அவளின் நானாத்தால்
    👌 ஆர் வீ உதயகுமார்