இப்பவும் பாடல் வருகிறதே படு கேவலமா.இந்த பாடலில் எவ்வளவு அருமையான அழகான தமிழ் வார்த்தைகள்.கேட்கும்போதே கேரக்ட்ராக மாறி விடுவோம் எத்தனை பேருக்கு இந்த அனுபவம் உள்ளது
அந்த காலத்தில் உள்ள வரிகள் உங்களால் புரிந்துகொள்ள முடியாத வகையில் இருந்தது. அவ்வளவு தான்😃 mgr பாட்டெல்லாம் கேட்டதில்லையா. "கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ"... இதுக்கு என்ன அர்த்தம்... 😂
இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் எனக்கு துக்கம் தொண்டையை அடைக்கும். காரணம் பாடிய ஸ்வர்ணலதா, spb மற்றும் actress Monisha மூவரும் இப்போது உயிரோடு இல்லை. இது போல ஒரு உயிரோட்டம் உள்ள பாடல் இனி வரப்போவதில்லை.... ராஜாவின் ராஜாங்கம்...
ஆஆஹா ஆஆஹா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ….. பெண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி பெண் : அன்பே ஓடி வா அன்பால் கூட வா ஓ பைங்கிளி நிதமும் பெண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி பெண் : சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம் சொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரணும் பொன்னி பொன்னி நதி நீராட வரணும் என்னை என்னை நிதம் நீ ஆள வரணும் பெண் : பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை அள்ளித் தர தானாக வந்து விடு என்னுயிரை தீயாக்கும் மன்மத பானத்தை கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு பெண் : அன்பே ஓடி வா அன்பால் கூட வா அன்பே ஓடி வா அன்பால் கூட வா ஓ பைங்கிளி நிதமும் ஆண் & பெண் : என்னைத் தொட்டு ஆண் : நெஞ்சைத் தொட்டு ஆண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆண் : மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே மின்னல் மின்னல் கோடி போலாடும் அழகே கண்ணால் கண்ணால் மொழி நீ பாடு குயிலே ஆண் : கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையாய் கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே அக்கறையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே ஆண் : என்னில் நீயடி உன்னில் நானடி என்னில் நீயடி உன்னில் நானடி ஓ பைங்கிளி நிதமும் ஆண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி ஆண் : அன்பே ஓடி வா அன்பால் கூட வா ஓ பைங்கிளி நிதமும் ஆண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்
அழகின் இலக்கணம் அவனே நடிப்பில் பல்கலைக்கழகம் தானே சிரித்தால் மலர்களுக்கும் நேசம் பூக்கும் அவனை பார்த்தாலே வெண்மதிக்கும் காதல் பிறக்கும் ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
நெஞ்சை தொட்டு பின்னணிக் கொண்ட கண்ணன் ஊரை கேட்கும்.. பூச்சூடி ..வெள்ளை ரிப்பன் முடித்த இரட்டை ஜடை.. காதில் ஜிமிக்கி ஊஞ்சல் ஆட .. பாவாடை தாவணி அழகில் பெண்மை பொங்க ஆடி வரும் கன்னி அழகு ... ஆணழகன் கார்த்திக் தேடும் அந்த பெண்ணழகு யார்?.. 'ஆஹா'..ஹா..'ஹா.'. என்று ரீங்காரம் ஒலிக்க .."அன்பே ஓடி வா.. அன்பால் கூட வா...".. என்றழைக்கும் சொர்ணலதா ... ..."பெண்ணைத்தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பெயரை சொல்லாத..". எஸ்.பி.பாலசுப்ரணியம் .. "கட்டுக்குள்ள நிற்காத காளையை கட்டி விட்டு கண் சிமிட்டும் சுந்தரி"..யை பாடிய கவிஞர் பிறைசூடன்.. என்றென்றும் இனிக்கும் இளையராஜாவின் இசைத்தேன்...
Swarnalatha... Metallic voice... Tune and composition.. . Takes you to a different level.. Namba aal-ai adichikka oru aal inimae dhaan porakkanum Simple rhythm pattern... Interesting picturization
💕என் இதயக் கடலில் ஓயாத அலைகளாய் என் நினைவெல்லாம் நித்யமானாய் நீ 💞 💕அடர்ந்த மனித நெரிசலில் நல்லவனுக்கு நல்லவனாய் வாழ்ந்தும் ஏனோ உன் மொழி மௌன ராகமானது💞 💕மௌனராகமாய் நீ இசைப்பதால் அந்த குளிர்பனி நிலவும் அக்னி நட்சத்திரமாய் மாறியது 💞 💕 தமிழுக்கு நீ கிடைத்ததால் பாண்டி நாட்டுக்கு மட்டுமல்ல சேரசோழ நாட்டிற்கும் தங்கம் தான் நீ💞 💕உன் அழகிய கருவிழிகளை கண்ட கணம் தான் என் வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனை 💞 💕அன்று தான் முதன் முதலில் காதல் குளத்து நீரில் என் இதயத் தாமரையில் கார்த்திகையாய் ஒளிர்ந்தாய் நீ💞 💕இருந்தும் பயனென்ன உன்னை சொல்லி குற்றமில்லை கல்யாண ராசியில் இறைவன் விதிப்பது தான் உகந்தது💞 💕பதினெட்டு பட்டிக்கும் பெரிய வீட்டு பண்ணக்காரனாய் பிறந்திருந்தாலும் கிழக்கு வாசலில் வீசும் குளிர் காற்று எதிர்காற்றாய் மாறிவிடாது 💞 💕வணக்கம் வாத்தியாரே என்று சொல்லி உன்னை என் இதயத்தின் கோபுர வாசலிலே உயர்த்தி வைத்திருக்கிறேன்💞 💕விக்னேஸ்வரனாய் இருக்கும் உனக்குள் பூத்த இரும்பு பூக்கள் என் காதல் விழிகள் 💞 ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
என்னை கேட்டால் அந்த கால சினிமாக்கள் பாரம்பரியம் போற்றும் பெரியவர்களுக்காக எடுக்கப்பட்டது. இடைப்பட்ட சினிமாக்கள் சமுக புரட்சிக்காக எடுக்கப்பட்டது. இப்போதைய சினிமாக்கள் சுதந்திரம் விரும்பும் இளைஞர்களுக்காக எடுக்க படுகிறது என்பது தான்.
பழைய காலத்து பாடல்களில் பின்னாடி வரும் இயற்கையான இடங்கள் பார்க்க அழகா இருக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும் இப்போ உள்ள பாடல்கள் அனைத்தும் வீட்டுக்குள்ளேயே இருக்கு
இழந்த தொண்ணூறின் நாட்களை மீண்டும் மீட்டெடுக்க இயலாது தான், எனினும் உன்னை திரையில் காணும்பொழுதும் இதயம் இசையில் கரையும் பொழுதும் பண்ணூறிய தொண்ணூறில் தொலைந்து போகிறேன் விண்ணேறிய காட்டாறாய் பறந்து மறைகிறேன்
உந்தன் பூம்பொழில் வழியும் பொன்வதனமதிலே சந்தம் பலகோடி விளையும் என்கவிகள்தனிலே என்றும் உன் புன்முறுவல் தேடி தீந்தமிழ் சொற்கள் மோதும் உனக்காக மட்டும் அதில் கவி மொட்டுக்கள் முட்டும் ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
நான் 11-ம் வகுப்பு படிக்கும் பொழுது இந்த படம் வந்தது வேதாரணியம் ஸ்வதிக் தியேட்டரில் ஸ்கூலை கட் அடித்துவிட்டு பலமுறை கார்த்திக் சாருக்காக இந்த பாடலுக்காகவும் சென்று பார்த்த படம்
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி பெண் : அன்பே ஓடி வா அன்பால் கூட வா ஓ பைங்கிளி நிதமும் பெண் : என்னைத் தொட்டுஅள்ளிக்கொண்டமன்ன் பேரும் என்னடிஎனக்குச் சொல்லடி விஷயம்என்னடி பெண் : சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும்தருணம் சொர்க்கம்சொர்க்கம் என்னை சீராட்ட வரணும் பொன்னி பொன்னி நதி நீராட வரணும் என்னை என்னை நிதம் நீஆள வரணும் பெண் : பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை அள்ளித் தர தானாக வந்து விடு என்னுயிரை தீயாக்கும் மன்மத பானத்தை கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு பெண் : அன்பே ஓடி வா அன்பால் கூட வா அன்பே ஓடி வா அன்பால் கூட வா ஓ பைங்கிளி நிதமும் ஆண் & பெண் : என்னைத் தொட்டுஆண் : நெஞ்சைத் தொட்டு ஆண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி ஆண் : மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே மின்னல் மின்னல் கோடி போலாடும் அழகே கண்ணால் கண்ணால் மொழி நீ பாடு குயிலே ஆண் : கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையாய் கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே அக்கறையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே ஆண் : என்னில் நீயடி உன்னில் நானடி என்னில் நீயடி உன்னில் நானடி ஓ பைங்கிளி நிதமும் ஆண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி ஆண் : அன்பே ஓடி வா அன்பால் கூட வா ஓ பைங்கிளி நிதமும் ஆண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
சமீபத்தில் ஈரோடு To மேட்டூர் பஸ்ஸில் பயணம் செய்த போது கேட்டேன். அருமையான இசை இளைய ராஜா.
Me also bro heared many time this route bus
நானும் ஈரோட்டுகாரனுங்கோ
யாருக்கெல்லாம் இம்மாதிரியான பாடல் பேருந்தில் சென்று கொண்டே மெய்மறந்து கேட்கப் பிடிக்கும்.
B
Aiya enakku enakku
❤
Na indha patta 1st periyar bus stand to theni route bus la than ketten. Adhu oru semma feel
Eniku
எனக்கு எப்போதும் இந்த பாடல் கேட்டாலும் கவலை பறந்து விடும் நன்றி! ஸ்வர்ணலதா எஸ் பி.பாலசுப்ரமணியம். கேமரா மேன் உங்களுக்கும்
இப்பவும் பாடல் வருகிறதே படு கேவலமா.இந்த பாடலில் எவ்வளவு அருமையான அழகான தமிழ் வார்த்தைகள்.கேட்கும்போதே கேரக்ட்ராக மாறி விடுவோம் எத்தனை பேருக்கு இந்த அனுபவம் உள்ளது
💥💥💥💥
❤❤❤❤❤
Kavinargal paatu alagaga iruku..
Ipodho nadigargalae eluthumbodhu.. kanraaviyagathaan irukum... Sivakarthikeyan.. dhanush... Thalayeluthu
சொர்ணலதா அம்மா குரலுக்கு மறைவு கிடையாது. காலத்திற்கும் இந்த பாடல் ஒலிக்கும்.
நடிகையும் இறந்துவிட்டார், பாடியவர்களும் இறந்துவிட்டார்கள் ஆனால் காலத்தை வென்று இந்தப் பாடல் இன்னும் மக்கள் மனதில் ஒலிக்கிறது❤
அருமையான கருத்து ஐயா
சிறிய வயதில் திருமண வீடுகளில் கேட்ட பாடல்... இன்றும் திகட்டாத பாடல்
Me
Me
Yes bro correct enakum apadi than
என்ன மனுசன் இந்த ராஜா..... இப்படி பாடா படுத்துராப்ள..... ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத இசை
Athe feeling
90 களின் இளைஞர்களுக்கு பிடித்த நாயகி மோனிஷா .... அவரின் கண்கள் , சற்று பூசின உடம்பு ....ஹும் அதெல்லாம் ஒரு காலம்.
அந்த காலத்தில் எவ்வளவு அழகாக இருந்தது, காதலி.காதலன்.வரிகளில் எவ்வளவு நாகரிகம் பண்பாடு மற்றும் பாரம்பரியம் மிக்க கண்ணியம்.
Indha kalathil
Correct bro
@@BTSarmygirl-xo3qj intha kaalathula avanunga padrathu enga puriyuthu. 2 kaathum kiliyara mathiri katharanunga atha vida sound ah music. keta beat song nu solranunga.
அந்த காலத்தில் உள்ள வரிகள் உங்களால் புரிந்துகொள்ள முடியாத வகையில் இருந்தது. அவ்வளவு தான்😃 mgr பாட்டெல்லாம் கேட்டதில்லையா. "கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ"... இதுக்கு என்ன அர்த்தம்... 😂
@@ayaneditz6102 ne vera level bro 😁😁😁😁
இந்தப் பாடல் எங்கே எங்கே கேட்டாலும் சொர்ணலதா அவர்களின் நீங்காத நினைவு அலைகள் மனதை வருடுகிறது அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.❤
❤
Unnmai
🌹🌹🌹🎉🎉🎉
Yes
90s kids always like this kind of songs
முதல் காதல் மனதில் அரும்பிய காலம் வாலிபத்தை உணர்த்திய பாடல் 💕
Your comment is like a lyric Kudos dude
Yes
Yes ❤❤
இசைஞானி,பாலசுப்பிரமணியம் சார், சகோதரி சுவர்ணலதா இவர்களால் இப்பாடலில் தமிழே அழகாக மாறிவிட்டது. காலத்தால் அழியாத அற்புதமான காவியப் படைப்புகள்.
இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் எனக்கு துக்கம் தொண்டையை அடைக்கும்.
காரணம்
பாடிய ஸ்வர்ணலதா, spb மற்றும் actress Monisha மூவரும் இப்போது உயிரோடு இல்லை.
இது போல ஒரு உயிரோட்டம் உள்ள பாடல் இனி வரப்போவதில்லை....
ராஜாவின் ராஜாங்கம்...
மனோ
Yes.bro
❤ Ungal Unarvuku Varthai Illa 🙏🏻💯
பாடலாசிரியர் பிறைசூடன் அவர்களும் உயிரோடு இல்லை
Monisha😢
எப்ப கேட்டாலும்
புதுசா கேக்ற
மாதரியே இருக்கு !
மனதுக்குள்
எப்பவும் இன்பம் !
இந்த பாடல் ♥
அழகான நடிகை ஒரு கார் விபத்தில் காலமானார் உயிரோடு இருந்தால் பெயர் சொல்லும் அளவிற்கு இருந்து இருப்பாரோ என்னவோ 😔
ஆமாம்.... முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றவர்... அதுவும் 15 வயதிலேயே... அவர் 21 வயதில் மறைந்தது உண்மையில் வருத்தம் தான் 😢
Apdiya yenaku theriyathu
Yes Monisha
அப்படி யா😢
நான் ஏன் இவங்க வேற படத்துல நடிக்கல நு கமென்ட் பாக்க வந்தேன்... Thanks sir😢
Na 2k kids than pa ana enga amma kooda sernthu intha songs kettu theevira fan ayiten, I moslty like to hear 90s songs than 2k songs❤🎉
Me also..😊🙌🏼
ஆஆஹா
ஆஆஹா ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ…..
பெண் : என்னைத்
தொட்டு அள்ளிக்கொண்ட
மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம்
என்னடி நெஞ்சைத் தொட்டு
பின்னிக்கொண்ட கண்ணன்
ஊரும் என்னடி எனக்குச்
சொல்லடி விஷயம் என்னடி
பெண் : அன்பே ஓடி
வா அன்பால் கூட வா
ஓ பைங்கிளி நிதமும்
பெண் : என்னைத்
தொட்டு அள்ளிக்கொண்ட
மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம்
என்னடி
பெண் : சொந்தம் பந்தம்
உன்னை தாலாட்டும்
தருணம் சொர்க்கம்
சொர்க்கம் என்னை
சீராட்ட வரணும் பொன்னி
பொன்னி நதி நீராட வரணும்
என்னை என்னை நிதம் நீ
ஆள வரணும்
பெண் : பெண் மனசு
காணாத இந்திர ஜாலத்தை
அள்ளித் தர தானாக வந்து
விடு என்னுயிரை தீயாக்கும்
மன்மத பானத்தை கண்டு
கொஞ்சம் காப்பாற்றி
தந்து விடு
பெண் : அன்பே ஓடி
வா அன்பால் கூட வா
அன்பே ஓடி வா
அன்பால் கூட வா
ஓ பைங்கிளி நிதமும்
ஆண் & பெண் : என்னைத்
தொட்டு
ஆண் : நெஞ்சைத் தொட்டு
ஆண் : என்னைத் தொட்டு
அள்ளிக்கொண்ட மங்கை
பேரும் என்னடி எனக்குச்
சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட
நங்கை ஊரும் என்னடி எனக்குச்
சொல்லடி விஷயம் என்னடி
ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆண் : மஞ்சள் மஞ்சள்
கொஞ்சும் பொன்னான
மலரே ஊஞ்சல் ஊஞ்சல்
தன்னில் தானாடும் நிலவே
மின்னல் மின்னல் கோடி
போலாடும் அழகே கண்ணால்
கண்ணால் மொழி நீ பாடு குயிலே
ஆண் : கட்டுக்குள்ள
நிற்காது திரிந்த காளையாய்
கட்டி விட்டு கண் சிரிக்கும்
சுந்தரியே அக்கறையும்
இக்கரையும் கடந்த வெள்ளத்தை
கட்டி அணைகட்டி வைத்த
பைங்கிளியே
ஆண் : என்னில் நீயடி
உன்னில் நானடி என்னில்
நீயடி உன்னில் நானடி
ஓ பைங்கிளி நிதமும்
ஆண் : என்னைத் தொட்டு
அள்ளிக்கொண்ட மங்கை
பேரும் என்னடி எனக்குச்
சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட
நங்கை ஊரும் என்னடி எனக்குச்
சொல்லடி விஷயம் என்னடி
ஆண் : அன்பே ஓடி
வா அன்பால் கூட
வா ஓ பைங்கிளி
நிதமும்
ஆண் : என்னைத் தொட்டு
அள்ளிக்கொண்ட மங்கை
பேரும் என்னடி எனக்குச்
சொல்லடி விஷயம் என்
Congratulations👏👏👏👏👏👏
Super
கன்னல் கன்னல் மொழி நீ பாடு குயிலே.
கன்னல் _ கரும்பு
3:50
Super anna super very nice
0.50 to 0.54 அந்த நேரத்தில் ஹீரோயின் திரும்பி பார்க்கும் நேரம் அவ்வளவு அருமை 👌. பார்த்து கொண்டே இருக்கலாம் 👌👌👌👌👌
2024லிலும் இந்த பாடலை கேட்டுகொண்டிருப்பாவர் யார்?
Me to 19 12 2024❤❤
22.12.2024❤
அழகின் இலக்கணம் அவனே
நடிப்பில் பல்கலைக்கழகம் தானே
சிரித்தால் மலர்களுக்கும் நேசம் பூக்கும்
அவனை பார்த்தாலே வெண்மதிக்கும் காதல் பிறக்கும்
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
நச் ❤
நெஞ்சை தொட்டு பின்னணிக் கொண்ட கண்ணன் ஊரை கேட்கும்.. பூச்சூடி ..வெள்ளை ரிப்பன் முடித்த இரட்டை ஜடை.. காதில் ஜிமிக்கி ஊஞ்சல் ஆட .. பாவாடை தாவணி அழகில் பெண்மை பொங்க ஆடி வரும் கன்னி அழகு ... ஆணழகன் கார்த்திக் தேடும் அந்த பெண்ணழகு யார்?..
'ஆஹா'..ஹா..'ஹா.'. என்று ரீங்காரம் ஒலிக்க .."அன்பே ஓடி வா.. அன்பால் கூட வா...".. என்றழைக்கும் சொர்ணலதா ...
..."பெண்ணைத்தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பெயரை சொல்லாத..". எஸ்.பி.பாலசுப்ரணியம் .. "கட்டுக்குள்ள நிற்காத காளையை கட்டி விட்டு கண் சிமிட்டும் சுந்தரி"..யை பாடிய கவிஞர் பிறைசூடன்.. என்றென்றும் இனிக்கும் இளையராஜாவின் இசைத்தேன்...
அந்த தாவணி பேரழகி மோனிஷா உன்னி... பாவம் இந்த படம் வந்த சில மாதங்களில் ஒரு கார் விபத்தில் இறந்து விட்டார்... வயது 21 மட்டுமே
O God!
@@kalaiselvis4246 ñi9jjj
മോനിഷ, Monisha
Innum konjam varninithu irugalame, super o" super
இளையராஜா சார்,ஸவர்ணலதா மேம், எஸ் பி பி இவங்க வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்பதே மிகப்பெரிய வரம்
Yes
@@aravindhkarthika2919to d😂you 😊😊😊
Yes 😃😃😃❤️❤️❤️
Yes 😄❤️😄❤️
Super 👍👍👍❤
2024ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு 🖐👍
Valusalam
Very gentle man bro
Always ❤️
❤
All years
அழகு தேவதை மோனிஷா.அழகின் இலக்கணம் மோனிஷா.அழகின் சிகரம் மோனிஷா.
Malayali
இந்த பாடல் தான் என் காதலை ஒன்று சேர்த்தது மறக்க முடியாத நினைவுகள் 17,2,2023
Super
👍👍🤝🤝💐💐
Valthukal
Mmmm very good 👍👍
ஓ இளையராஜா இந்த வேலையையும் செய்கிறாரா தவராக எடுத்துக்கொள்ள வேண்டாம்
இப்போதும் மட்டும் அல்ல எப்போதும்.ரசிக்க நவரச நாயகன் கார்த்திக்..
❤❤❤
எங்க ஆத்தாவின் மதி மயக்க வைக்கும் குரல். சொர்ணாலதா 😭😭😭அம்மா 🙏🙏🙏
90இல் பிறந்தவர்களுக்கு இந்தப் பாடல் ஒரு வரம்❤❤
இந்த பாடல் என்றென்றும் காலத்தால் அழியாத பாடல்👍👍👍 🙏🙏🙏
எஸ்.பி.பி சார் சொர்ணலதா மேடம் வாய்ஸ் தேனைவிட இனிப்பு
2024 -இல் கேட்பவர்கள் யாரும் இருக்கீங்களா
Innum keppen bro❤
All time favourite ✨😇
Yes,me
Favourite song
Yes. Tough song, Swarnalatha sang effortlessly. SPB as usual.. no comments
மனதில் ஒரு இனம்புரியாத உணர்ச்சி இந்த பாடல் வரிகள் கேக்கும் போது.எண்ணில் நியடி ஒன்னுள் நானடி
எத்தன முறை கேட்டாலும் இனிமையான பாடல்.....
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
0p0
Absolutely atleast 3 times a day ( like medicine)😇
@@balasadhi (
?(55pt
Z
..
Yes
Ama❤😍💗
இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் அடிக்கடி கேட்பேன் அடிக்கடி கேட்பேன்
சில ஆயிரம் முறைகள் கேட்ட பாடல்.. கேட்கும் பாடல்..
😊
ஒடிடே நடனம் மான் போன்று பெண்மை
அருமையான பாடல் , வரிகள், spb sir, swarnalatha mam...
Swarnalatha... Metallic voice...
Tune and composition.. . Takes you to a different level.. Namba aal-ai adichikka oru aal inimae dhaan porakkanum
Simple rhythm pattern...
Interesting picturization
Abio
Metalic voice is the right word for her voice ❤️
.
@@kumaryegambaram241 to
Heroin sema alagu......... reaction awesome
💕என் இதயக் கடலில்
ஓயாத அலைகளாய் என்
நினைவெல்லாம் நித்யமானாய் நீ 💞
💕அடர்ந்த மனித நெரிசலில்
நல்லவனுக்கு நல்லவனாய் வாழ்ந்தும்
ஏனோ உன் மொழி மௌன ராகமானது💞
💕மௌனராகமாய் நீ இசைப்பதால்
அந்த குளிர்பனி நிலவும்
அக்னி நட்சத்திரமாய் மாறியது 💞
💕 தமிழுக்கு நீ கிடைத்ததால்
பாண்டி நாட்டுக்கு மட்டுமல்ல
சேரசோழ நாட்டிற்கும் தங்கம் தான் நீ💞
💕உன் அழகிய கருவிழிகளை
கண்ட கணம் தான் என் வாழ்வின்
மிகப்பெரிய திருப்புமுனை 💞
💕அன்று தான் முதன் முதலில்
காதல் குளத்து நீரில்
என் இதயத் தாமரையில்
கார்த்திகையாய் ஒளிர்ந்தாய் நீ💞
💕இருந்தும் பயனென்ன
உன்னை சொல்லி குற்றமில்லை
கல்யாண ராசியில்
இறைவன் விதிப்பது தான் உகந்தது💞
💕பதினெட்டு பட்டிக்கும்
பெரிய வீட்டு பண்ணக்காரனாய்
பிறந்திருந்தாலும்
கிழக்கு வாசலில் வீசும் குளிர் காற்று எதிர்காற்றாய் மாறிவிடாது 💞
💕வணக்கம் வாத்தியாரே என்று சொல்லி உன்னை என்
இதயத்தின் கோபுர வாசலிலே உயர்த்தி வைத்திருக்கிறேன்💞
💕விக்னேஸ்வரனாய் இருக்கும் உனக்குள் பூத்த இரும்பு பூக்கள் என் காதல் விழிகள் 💞
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
ஐயா பிறைசூடன் அவர்களின் வைர வரிகள் அருமை !!!
இந்த பாடலை பிடிக்கும் என்பவர்கள் ஒரு லைக் பண்ணுங்க 😊😊😊
Vm
VSR
💥💥💥👌👌👌🙏🙏🙏
இந்த பாடலை கேட்க பழைய நினைவுகள் மறக்க முடியலை
Y
Miss you manjula...
2024 அக்டோபர் மாதம் இந்த பாடலை கேட்டவர்கள் யார் யார் போடுங்க ஒரு லைக்
🙏
@@anbumoni8727🎉
December 19th
காலத்தால் அழிக்கமுடியாத இனிமையான காதல் பாடல்..
என்றும் இனிமை
மினி பேருந்தின் favorite பாடல் ❤️
இந்த மாதிரி காதல் பாடல்களை கேட்பவர்கள் புண்ணியம் செய்தவர்கள் ♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இளையராஜா அய்யா உங்களின் பாடல் கேட்டாலே போதும் மனதில் உள்ள கவளைகள் எல்லாம் ஓடிவிடும்
கவலைகள்....
என்னை கேட்டால் அந்த கால சினிமாக்கள் பாரம்பரியம் போற்றும் பெரியவர்களுக்காக எடுக்கப்பட்டது. இடைப்பட்ட சினிமாக்கள் சமுக புரட்சிக்காக எடுக்கப்பட்டது. இப்போதைய சினிமாக்கள் சுதந்திரம் விரும்பும் இளைஞர்களுக்காக எடுக்க படுகிறது என்பது தான்.
மனதில் நீங்கா இடம்பெற்ற பாடல்களில் ஒன்று
2024 ல யாரெல்லம் இந்த பாடலை கேக்குறீங்க..💞🥰🤩
2024 மட்டும் அல்ல என் மரணம் வரை....
பழைய காலத்து பாடல்களில் பின்னாடி வரும் இயற்கையான இடங்கள் பார்க்க அழகா இருக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும்
இப்போ உள்ள பாடல்கள் அனைத்தும் வீட்டுக்குள்ளேயே இருக்கு
ஸ்வர்ணலதா குரலின் இனிமை எப்போதும்,துளி அளவும் குறைய வில்லை,அதன் சாராம்சத்தில் இருந்து,அதுவும் ராஜா இசை,சொல்லவா வேண்டும், அழகோ அழகு ❤❤❤🎉
எவ்வளவு கேட்டாலும் சலிக்காத பாடல்...😍😍
கேட்க கேட்க இனிமையாக உள்ளது
❤3:20 ❤ 3:28 ❤ 3:42 ❤ 3:34 ❤ 4:02 ❤4:05 ❤
உன் புன்னகைத் தோட்டத்தில்
நான் பறித்த பூக்களுக்கு
காதலெனும் வண்ணம் பூசியது யாரோ
கவிதை பெட்டகத்தில் பூட்டியதும் யாரோ
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
பழனி கொடைக்கானல் மலை சாலையில் பயணம் செய்து கொண்டே இயற்கை அழகை ரசித்துக் கொண்டே இப்பாடலை கேட்பது மிக அருமையான தருணம்
🌹உள்ளத்தை,ஊனை உ ருக்கிய பாடல்.பிறைசூடன் வரிகளில் ?பித்தானேன் ! ராஜாவின் இசையில் ! இத யம் நெகிழ்ந்தேன் ! பாடும் நிலா பாலு குரலில் ! பரவச மடைந்தேன் ! சுவர்ணலதா குரலில் ! சொர்க்கம் கண் டேன் !🎤🎸🍧🐬😝😘
பாடல் இசை & வரிகள்& குரல் அனைத்தையும் தாண்டி, கார்த்திக் ன் பாவனைகள் பிரமாதம். காதல் பாடல் செமயா செட் ஆகும் நவரசநாயகனுக்கு💕💕💕
கார் driving la இந்த பாட்டு கேட்க அவ்வளவு இனிமையாக இருக்கும் ❤😊
பழனி skt பஸ்ல மானூர் போகும்போது மெய் மறந்து கேட்டு இருக்கன்
என்றும் திகட்டாத பாடல்.
Paatu full ah ve orey singer paadirkanum nu thona vecha orey paatu idhu.....swarnalatha mam💯💯
90 கள் வருடங்களல்ல வரங்கள்...
இசையோடு இரசிக்கும்போது
ஒவ்வொரு மழைத் துளியிலும்
ஆழிப் பேரலை
முக்குளித்த சாலையெல்லாம்
கவிதை மழை
ஆழியும் அவனே கவிதையும் அவனே
காதலும் அவனே கார்த்திக் கனவே
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
ஒரு இளையராஜா!
ஒரு எஸ்பிபி!!
ஒரே ஸ்வர்ணலதா!!! என்றென்றும் என் இசை காதலி🎉🎉🎉
2023ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு 👍
Et
Am
Fg
@Chinraj M uiiinn. Jolkkk
Right now 🔥🔥🔥🔥🔥
காலத்தால் அழியாத பாடல் வரிகள் சூப்பர்
இந்த பாடலை எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம் எங்கள் மாவட்டத் சேர்ந்தவர் எங்கள் பெருமை இருக்கிறது
எந்த மாவட்டம் சார்
😢😢அமரர் பிறைசூடன்
வார்த்தைகள் இல்லை இப்பாடலை வர்ணிக்க 🙏🙏🙏
Swrnalatha voice is great❤️❤️q
இரவு முழுவதும் பாடல் கேட்டால் தூக்கம் வராமல் வந்தது போல் இருக்கும்!
நவரச நாயகன் கார்த்திக் அவர்களின் ஓவ்வொரு அசையும் படத்தில் ஒரு சிறந்த உருவாக்கமாக உள்ளதில் எந்த அய்யமும் இல்லை
என்னில் நீயடி உன்னில் நானடி அருமையான வரிகள்
இழந்த தொண்ணூறின் நாட்களை
மீண்டும் மீட்டெடுக்க இயலாது தான்,
எனினும்
உன்னை திரையில் காணும்பொழுதும்
இதயம் இசையில் கரையும் பொழுதும்
பண்ணூறிய தொண்ணூறில்
தொலைந்து போகிறேன்
விண்ணேறிய காட்டாறாய்
பறந்து மறைகிறேன்
Weekly minimum two times Nan ketkiren
Super song........
உந்தன் பூம்பொழில் வழியும்
பொன்வதனமதிலே
சந்தம் பலகோடி விளையும்
என்கவிகள்தனிலே
என்றும் உன் புன்முறுவல் தேடி
தீந்தமிழ் சொற்கள் மோதும்
உனக்காக மட்டும் அதில்
கவி மொட்டுக்கள் முட்டும்
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
உன்னைத் தொட்ட மனதில் உன் நினைவால் நாடுகிறேன் மோனிஷா.விண்ணுலகம் சென்றுவிட்டாயே எனதுயிரே!!!
நம்பமுடியவில்லை
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் என் மாமாவுக்கு ரொம்ப பிடித்த பாடல் i love 💕💕💕💕💕💕💕 you பாலாஜி மாமா
இரவு நேரப்பேருந்து பயணத்தில் இளையராஜா இசை இனிமை
அனைத்துக்கும் அழகான காட்சியமைப்பு ப்ப்ப்பா என்ன ரம்மியம்??
மஞ்சள் மஞ்சள் என்ன அருமையான கருத்து என் மனதை மிகவும் தொட்ட பாடல்
நினைவில் நித்தமும் ஓடும் ஒரு பாடல்
Supper 👌 song 🎵
Supper 👌 song 🎵
நான் 11-ம் வகுப்பு படிக்கும் பொழுது இந்த படம் வந்தது வேதாரணியம் ஸ்வதிக் தியேட்டரில் ஸ்கூலை கட் அடித்துவிட்டு பலமுறை கார்த்திக் சாருக்காக இந்த பாடலுக்காகவும் சென்று பார்த்த படம்
என்னைத்
தொட்டு அள்ளிக்கொண்ட
மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம்
என்னடி நெஞ்சைத் தொட்டு
பின்னிக்கொண்ட கண்ணன்
ஊரும் என்னடி எனக்குச்
சொல்லடி விஷயம் என்னடி
பெண் : அன்பே ஓடி
வா அன்பால் கூட வா
ஓ பைங்கிளி நிதமும்
பெண் : என்னைத்
தொட்டுஅள்ளிக்கொண்டமன்ன் பேரும் என்னடிஎனக்குச் சொல்லடி விஷயம்என்னடி
பெண் : சொந்தம் பந்தம்
உன்னை தாலாட்டும்தருணம் சொர்க்கம்சொர்க்கம் என்னை
சீராட்ட வரணும் பொன்னி
பொன்னி நதி நீராட வரணும்
என்னை என்னை நிதம் நீஆள வரணும்
பெண் : பெண் மனசு
காணாத இந்திர ஜாலத்தை
அள்ளித் தர தானாக வந்து
விடு என்னுயிரை தீயாக்கும்
மன்மத பானத்தை கண்டு
கொஞ்சம் காப்பாற்றி
தந்து விடு
பெண் : அன்பே ஓடி
வா அன்பால் கூட வா
அன்பே ஓடி வா
அன்பால் கூட வா
ஓ பைங்கிளி நிதமும்
ஆண் & பெண் : என்னைத்
தொட்டுஆண் : நெஞ்சைத் தொட்டு
ஆண் : என்னைத் தொட்டு
அள்ளிக்கொண்ட மங்கை
பேரும் என்னடி எனக்குச்
சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட
நங்கை ஊரும் என்னடி எனக்குச்
சொல்லடி விஷயம் என்னடி
ஆண் : மஞ்சள் மஞ்சள்
கொஞ்சும் பொன்னான
மலரே ஊஞ்சல் ஊஞ்சல்
தன்னில் தானாடும் நிலவே
மின்னல் மின்னல் கோடி
போலாடும் அழகே கண்ணால்
கண்ணால் மொழி நீ பாடு குயிலே
ஆண் : கட்டுக்குள்ள
நிற்காது திரிந்த காளையாய்
கட்டி விட்டு கண் சிரிக்கும்
சுந்தரியே அக்கறையும்
இக்கரையும் கடந்த வெள்ளத்தை
கட்டி அணைகட்டி வைத்த
பைங்கிளியே
ஆண் : என்னில் நீயடி
உன்னில் நானடி என்னில்
நீயடி உன்னில் நானடி
ஓ பைங்கிளி நிதமும்
ஆண் : என்னைத் தொட்டு
அள்ளிக்கொண்ட மங்கை
பேரும் என்னடி எனக்குச்
சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட
நங்கை ஊரும் என்னடி எனக்குச்
சொல்லடி விஷயம் என்னடி
ஆண் : அன்பே ஓடி
வா அன்பால் கூட
வா ஓ பைங்கிளி
நிதமும்
ஆண் : என்னைத் தொட்டு
அள்ளிக்கொண்ட மங்கை
பேரும் என்னடி எனக்குச்
சொல்லடி விஷயம் என்னடி
Mankai nankai
മോനിഷ ഞങ്ങൾ കേരളിയരുടെ മനസ്സിൽ എന്നും ഉണ്ടാകും
மறுபிறவி எடுத்தது போல் இந்த சாங் கேட்பது
அன்று முதல் இன்று வரை அணைவரும் கேட்டு மகிழ்ந்த பாடல் இது
பேருந்து பயணத்தில் கேட்டு ரசித்த பாடல்❤🥰
மோனிஷா இன்று நம்மிடையே இல்லை என்பது மிகவும் வருத்தமான ஒன்று
கேட்க கேட்க திகட்டாத பாடல்...
I am from Hyderabad Telugu speaking but I love Ilayaraja composed songs
2024இல் இந்த song ஐ யாரெல்லாம் கேக்குறீங்க ♥️☄️☄️🎧🎧🎧....🎉❤
வாழ் நாளில் மறக்கவே முடியாத பாடல்
Nice song
டாப் 10 பாடல்களில் 1 மிகவும் பிடித்த பாடல்... நன்றி.....
മോനിഷ നീ സ്വർഗത്തിലിരുന്നു ഈ പാട്ടു കേൾക്കുന്നുണ്ടോ.
No . Failed again. Was looking for one Tamil song without a comment in Malayalam...dei malayalis...please leave atleast one song for we Tamils.
கிராமத்தின் குரல் என்றால் சொர்ணலதா அவர்கள் தான்.
மிக மிக இனிமையான பாடல்😍😍
என்னமோ தெரியல இந்த பாட்டை கேக்க கேக்க கேட்டுகிட்ட்டே இருக்க தோணுது❤
One of the finest song.. Swarnalatha mam & எஸ்பி பாலசுப்ரமணியம் sir.. They give the soul to the song.. 😭 😭
2023 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு 😍👍🏻