இனிய குழலோசையை தொடர்ந்த தாள ஜதியுடன் தேனாக இணையும் ஜானகியின் இதழ் தேன் நயம் ஆஹா .... "கட்டி வைச்சுக்கோ என் அன்பு மனசை .. தொட்டு வச்சுக்கோ உந்தன் சொந்த மனச.."... .. கன்னி மலர்களை பறிக்கும் கார்த்திக்.. இன்பக்கதைகளை படிக்கும் மொனிஷா.. தாளத்திற்கு சந்தங்களை சேர்க்கும் மலேசியா வாசுதேவன்.. ஜானகி.. இனிமை .. இனிமை இதற்கு மேல் எதுவும் உண்டா ? ... சரணவரிகளிடையே இழையும் அந்த வயலின் .. புல்லாங்குழல் ... இளையராஜாவின் இசை எவ்வளவு இனிதாகிறது ..
இரவு நேர பேருந்து பயணங்களில் உள்ளுரிள் இருந்து வெளியூரில் வேலைக்கு போகும் போது ஜன்னல் ஓரம் இருக்கயில் இந்த பாடலை கேட்டு பாருங்கள் சொர்கம் என்றால் என்பதை அருவிர்கள் ❤❤
Enaku Krishnagiri to vellore pogumpothu enaku anubavam iruku.... Enaku therinju dharmapuri, Krishnagiri local bus la play pandra songs Elam manasa mayakkum....
ஆக மொத்தம் உன் இசையால் மக்களை கொல்லனும் தானே ராசா அவர்களே.. இந்த பாட்டை எத்தனை முறை கேட்பது.. என்றும் இனிப்பு யா உன் இசை.. ஐயோ முடியல.. ராசா என்றும் ராசா தான் பா..
தனியா தவமிருந்துனு ஜானகி அம்மா பாட ஆரம்பிக்கும் போதே மனசு ஐஸ் போல உருக ஆரம்பித்துவிடுகிறது.. மலேசியா வாசுதேவன் அய்யா அவர்களுடன் ஜானகி அம்மா பாடிய பாடல்கள் அனைத்தும் அவ்ளோ சூப்பரா இருக்கும்
தமிழ்2 பாடல் வரிகள் தலைப்பு லோகோ படம் இளையராஜா - பஞ்சு அருணாச்சலம் கட்டி வச்சிக்கோ எந்தன் பாடல் வரிகள் என் ஜீவன் படுத்து ஆங்கிலம்தமிழ் பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ்.ஜானகி இசை: இளையராஜா ஆண் : { கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச தோட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனசா } (2) ஆண் : இந்த நேரம் … பொன்னனா நேரம் ஓ வந்தா கல்யாண காலம் ஆ ஆ ஆண் : இந்த பொன்னனா நேரம் ஓ வந்தா கல்யாண காலம் ஆ ஆ ஆண் : கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனசா தோட்டு வச்சிக்கோ உன் சொந்த மனசா பெண் : தனியா தவம் இருந்து இந்த ராசாத்தி கேட்டதென்ன மனம் போல் வரம் கொடுத்து இந்த ராசவும் வந்ததென்ன ஆண் : கன்னி மலர்களை நான் பரிக பெண் : இன்ப கலைகளை நான் படிக்க ஆண் : கற்பு நிலைகளில் நான் பழக பெண் : அன்பு உறவில் நான் மயங்க ஆண் : கொத்து மலரேனா நீ சிரிகா நீ சிரிகா பெண் : மொட்டு மலர்ந்தது தேன் கொடுக தேன் கொடுக ஆண் : மாறாது இது மாறாது பெண் : தீராது சுவை தீராது ஆண் : ஆயிரம் காலமே பெண் : கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனசா தோட்டு வச்சிக்கோ உன் சொந்த மனசா பெண் : அந்த சுகத்துக்கு நேரம் உண்டு இந்த உறவுக்கு சாட்சி உண்டு ஆண் : தொட்டு தொடர்வது சொந்தம்மா தொட்டில் வரை வரும் பந்தம்மா பெண் : அன்பு கரங்களில் நீ அணைக்கா நீ அணைக்கா ஆண் : முத்து சாரமேனா நீ சிரிகா நீ சிரிகா பெண் : மாறாது இது மாறாது ஆண் : தீராது சுவை தீராது பெண் : ஆயிரம் காலமே ஆண் : கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனசா தோட்டு வச்சிக்கோ உன் சொந்த மனசா பெண் : { இந்த பொன்னனா நேரம் ஓ வந்தா கல்யாண காலம் ஓ ஓ } (2) ஆண் : கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனசா தோட்டு வச்சிக்கோ உன் சொந்த மனசா பெண் : கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனசா தோட்டு வச்சிக்கோ உன் சொந்த மனசா
Great legend Ilayaraja....world gift of tamilan music legend Raja Raja dhan..Neemgal vaazhum kaalathil naangalum pirandhu irukomnu nenaikumbodhu ...pona jenmathil nalladhu yedho senji irukom pola...
இழந்த தொண்ணூறின் நாட்களை மீண்டும் மீட்டெடுக்க இயலாது தான், எனினும் உன்னை திரையில் காணும்பொழுதும் இதயம் இசையில் கரையும் பொழுதும் பண்ணூறிய தொண்ணூறில் தொலைந்து போகிறேன் விண்ணேறிய காட்டாறாய் பறந்து மறைகிறேன்
I am 2k kid but my all time favorite song, intha song pathi solla varthai vara mattankuthu etho feel aakuthu intha song kekkum pothu, ethana time kettalum salikatha padal
Music composer raja sir legend no boundaries mind black out sections time 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇 mind heart everything flyer over inside feel inspired raja sir greater music 🎼 I hear the song how feel happy inside
1989 மும்பை. முலண்ட். அத்தை வீட்டில். அத்தை மகள்கள். திருமலை காந்தி அக்கா. விஜயலட்சுமி. இருவருடனும் முலண்ட் ஜான்சன் அண்ட் ஜான்சன் கம்பெனி அருகில் உள்ள பூங்கா சென்று. அவர்களை மயக்க. நான் இந்தப் பாடலை பாடினேன்.... இது போல பல இளையராஜா பாடல்களை பாடி உறவினர் பெண்களை மயக்கலாம்..... 🎉
2025 la intha paata yaru yaralam kepinga🎉
Me
Daily in the song non captain
My favourite song..
2025ல் யாராவது இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறீர்களா...? 😍
கேட்பவர்கள்.......👍
Just now 😂❤
2024 ல் யாருக்கெல்லாம் இந்த பாடல் புடிக்கும் ❤
My fav
I hearing the song❤❤❤❤
❤
😂😂@@RaviRavi-fd2xo
Sudhakar
இனிய குழலோசையை தொடர்ந்த தாள ஜதியுடன் தேனாக இணையும் ஜானகியின் இதழ் தேன் நயம் ஆஹா .... "கட்டி வைச்சுக்கோ என் அன்பு மனசை .. தொட்டு வச்சுக்கோ உந்தன் சொந்த மனச.."...
.. கன்னி மலர்களை பறிக்கும் கார்த்திக்.. இன்பக்கதைகளை படிக்கும் மொனிஷா..
தாளத்திற்கு சந்தங்களை சேர்க்கும் மலேசியா வாசுதேவன்.. ஜானகி.. இனிமை .. இனிமை இதற்கு மேல் எதுவும் உண்டா ? ...
சரணவரிகளிடையே இழையும் அந்த வயலின் .. புல்லாங்குழல் ... இளையராஜாவின் இசை எவ்வளவு இனிதாகிறது ..
Sir ! Suppppper வர்ணனை ! 😊😊👌👌😊😊🎼🎵❤️🎵🎼💙🙏💙
😌😌
ஐயா பயங்கர காதலோ 😅
@@ssrselvaraj1579 isaiyin மேல் காதல் கொண்டவர் ஆக இருப்பதால்தான் இப்படி எல்லாம் வர்ணிக்க முடிகிறது போல😍😍😍🎧🎤🎵🎧😍😍😍💙🙏💙
Love all
இந்த பாடல்களை கேட்ட மனங்களின் பாதைகள் மட்டுமே மாறிவிட்டது....
அந்த அன்பு மனசு அப்படியே கட்டிவைக்கப்பட்டு அங்கேயே கெடக்குது...
இரவு நேர பேருந்து பயணங்களில் உள்ளுரிள் இருந்து வெளியூரில் வேலைக்கு போகும் போது ஜன்னல் ஓரம் இருக்கயில் இந்த பாடலை கேட்டு பாருங்கள் சொர்கம் என்றால் என்பதை அருவிர்கள் ❤❤
சொர்க்கம் என்றால் என்ன என்பதை அறிவீர்கள்.
Iravu nera perundhu, 60km speed, iravu 9.30maniku mel, national highways, bus la night blue light, namaloda cell phone silent mode, driver annavin melliya paatu mongal satham. Varisaiyaga Malasiya vasu sir, k.j sir, sbb sir, mano sir avargalodu janagi Amma, chitra Amma, suseela Amma combos , raja sir music.... Manathil aduthu vazhkaiyl ena panaporom endra ekkam.... Siru thuli kanner kannen oram.. nammala poda middle class makkalin ekkam.... Andha sugame pothum...
Yes❤❤
still my night drive fav song, chennai to tuticorin i love this song
ரசிகன் நீங்கதான்
உன் வதனம் கண்டதும்
அந்த நிலவும் கொஞ்சம்
மதி மயங்கி போகிறதே
சந்தம் முழுதும் கொஞ்சும்
சுவடுகளாய் மாறுதே
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
காமம் சொல்லில் இல்லை..காதல் மட்டும் ஏன் இப்படி வெள்ளமாக ஓடுகிறது ❤❤
❤❤❤
மொட்டு மலர்ந்தது தேன் கொடுக்க தேன் கொடுக்க (இந்த வரிகள் காமத்தின் உச்ச நிலை ❤)
கிருஷ்ணகிரி(to)ஓசூர் :அரசு பேருந்தில் போகும்போழுது என் காதலியை நினைத்து கேட்ட பாடலில் இந்த பாடல் தான் அதிகம் காமம் இல்லாத காதல் காவியம் 😊
I m krishnagiri
Me too😅@@sreyashreesreyasree5952
Enaku Krishnagiri to vellore pogumpothu enaku anubavam iruku.... Enaku therinju dharmapuri, Krishnagiri local bus la play pandra songs Elam manasa mayakkum....
சட்டென மனதில் பல கோடி சந்தோஷம்.. பல நினைவுகள் பல கோடி இன்பங்கள்
❤
S DEAR ANAKUM
0000@@kalpanapalanivel4500
ஓவ்வொரு பாட்டுக்கும் ஒரு டைம் இருக்கும் ஆனால் இந்த பாட்ட எந்த டைம் கேட்டாலும் புடிக்குது
🎉❤
True for every Raja song
Yes bro its ever green
Yes ❤
✋
பூமியும் சூரியனும் உள்ள வரை இவரின் இசை இருக்கும்
சில பாடல்கள் மட்டும் தான் தேடி தேடி கேட்க ஆசையாய் இருக்கும்
Nanum ippa apditha thetitheti pottutu iruka 22.9.2024 time nt 10mani
அந்த சுகத்திற்க்கு நேரம் உண்டு இந்த உறவுக்கு சாட்சி உண்டு என்ன வரிகளை அள்ளி தருகிறார்❤❤❤❤❤❤❤❤❤
அருமை.பாடள்
M
]]😊L}M\}
😮
😮
அப்பப்பா என்னன்னு சொல்ல...... கேட்க கேட்க அளவில்லா ஆனந்தம்..... இளையராஜா அய்யா நீடோடி வாழ்க ❤
இந்த பாடலை எத்தனை முறை கேட்டேனு எனக்கே தெரியல....so sweet
Naanum thaanga
தொட்டு தொடர்வது சொந்தம்மா தொட்டில் வரை வரும் பந்தம்மா super line
Super
Love k¹@a
காதல் பாடல்கள் என்றால் இந்த மனிதருக்கு எங்கு இருந்து வருகிறதோ இசை வெள்ளம் தெரியவில்லை .
❤
Hm C, o ol😅
@@dhanukiru6191❤❤❤❤😊😊ñ❤q❤qm❤q❤❤🌟
யாருக்கும் சொல்லாம....... ஆ. அழகு ராஜா ஒரே இசை
இது அசல்.அது போலி.
மறக்க முடியாத பாடல்.பழையநினைவலைகளை நினைவுபடுத்துகிறது❤❤😂😂😂
நான் 2k kid.... ஆனால் இந்த பாடலை விரும்பி கேட்பேன்
Me too i am early 2k ❤
😊😊@@javith2479
You are a 2 idiots kid😂❤️
ஆக மொத்தம் உன் இசையால் மக்களை கொல்லனும் தானே ராசா அவர்களே.. இந்த பாட்டை எத்தனை முறை கேட்பது.. என்றும் இனிப்பு யா உன் இசை.. ஐயோ முடியல.. ராசா என்றும் ராசா தான் பா..
🌹கட்டி வைச்சுக்கோ ?கான த்தின் மூலம் ! மாயக்குரல் ம.வாசுதேவன் மனதை மரு க வைத்தார் ! ஜானு ஜாலக் குரலில்,மயங்க வைத்தா ர் ! இளையராஜா இசையி ல்,இதயம் நெகிழ வைத்தா ர் ! பஞ்சுஅருணாசலம் வரி களில் ! பரவசமடைந்தேன் !🎤🎸🍧🐬😝😘
இசையில் ராஜாங்கம் நடத்தியவர் 🎉🎉🎉இளையராஜா
காலசக்கரமில்லாமல் நம்மள 80க்கு கூட்டி செல்கிறார் இசை ராஜா
👌👌👌😊😊😊🎼🎻🎸🎺🎸🎻🎼💙🙏💙
My hero
Poitu vantiya anga ye irukiya
@@amirfire7320 😂😂😂
சூப்பர் ❤
தனியா தவமிருந்துனு ஜானகி அம்மா பாட ஆரம்பிக்கும் போதே மனசு ஐஸ் போல உருக ஆரம்பித்துவிடுகிறது.. மலேசியா வாசுதேவன் அய்யா அவர்களுடன் ஜானகி அம்மா பாடிய பாடல்கள் அனைத்தும் அவ்ளோ சூப்பரா இருக்கும்
இந்த பாடலை தோட்டத்தில் வேலை செய்யும் போது கேட்டால் நன்றாக இருக்கும் 👍😘
இப்பாடலை உள்ளார்ந்து கேட்க்கும் போது சிறிய வயது நியாபகமமும் வாழ்வியலும் நினைவுக்கு வந்துசெல்கிறது...❤❤❤
இளையராஜா.மலேசியா வாசுதேவன்.ஜானகி.அருமையான கூட்டனி
இசை கடவுள் இலையராஜ ஒரு சகாப்தம் மனிதர் அல்ல இசை சித்தன் 🙏🙏🙏👍👍👍👌👌💐🌺🌺🌺❤❤❤
நாம் அனைவரும் இளையராஜா பித்தர்கள்.
2025 yaru yellam itha song kekkiga
உலகம் அழியும் வரை இது போன்ற பாடல் ஒலிக்கும்
தமிழ்2 பாடல் வரிகள் தலைப்பு லோகோ படம்
இளையராஜா - பஞ்சு அருணாச்சலம்
கட்டி வச்சிக்கோ எந்தன் பாடல் வரிகள்
என் ஜீவன் படுத்து
ஆங்கிலம்தமிழ்
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ்.ஜானகி
இசை: இளையராஜா
ஆண் : { கட்டி வச்சிக்கோ
எந்தன் அன்பு மனச
தோட்டு வச்சிக்கோ
உந்தன் சொந்த மனசா } (2)
ஆண் : இந்த நேரம் …
பொன்னனா நேரம் ஓ
வந்தா கல்யாண காலம் ஆ ஆ
ஆண் : இந்த பொன்னனா நேரம் ஓ
வந்தா கல்யாண காலம் ஆ ஆ
ஆண் : கட்டி வச்சிக்கோ
எந்தன் அன்பு மனசா
தோட்டு வச்சிக்கோ
உன் சொந்த மனசா
பெண் : தனியா தவம் இருந்து
இந்த ராசாத்தி கேட்டதென்ன
மனம் போல் வரம் கொடுத்து
இந்த ராசவும் வந்ததென்ன
ஆண் : கன்னி மலர்களை நான் பரிக
பெண் : இன்ப கலைகளை நான் படிக்க
ஆண் : கற்பு நிலைகளில் நான் பழக
பெண் : அன்பு உறவில் நான் மயங்க
ஆண் : கொத்து மலரேனா நீ சிரிகா நீ சிரிகா
பெண் : மொட்டு மலர்ந்தது
தேன் கொடுக தேன் கொடுக
ஆண் : மாறாது இது மாறாது
பெண் : தீராது சுவை தீராது
ஆண் : ஆயிரம் காலமே
பெண் : கட்டி வச்சிக்கோ
எந்தன் அன்பு மனசா
தோட்டு வச்சிக்கோ
உன் சொந்த மனசா
பெண் : அந்த சுகத்துக்கு நேரம் உண்டு
இந்த உறவுக்கு சாட்சி உண்டு
ஆண் : தொட்டு தொடர்வது சொந்தம்மா
தொட்டில் வரை வரும் பந்தம்மா
பெண் : அன்பு கரங்களில் நீ அணைக்கா நீ அணைக்கா
ஆண் : முத்து சாரமேனா நீ சிரிகா நீ சிரிகா
பெண் : மாறாது இது மாறாது
ஆண் : தீராது சுவை தீராது
பெண் : ஆயிரம் காலமே
ஆண் : கட்டி வச்சிக்கோ
எந்தன் அன்பு மனசா
தோட்டு வச்சிக்கோ
உன் சொந்த மனசா
பெண் : { இந்த பொன்னனா நேரம் ஓ
வந்தா கல்யாண காலம் ஓ ஓ } (2)
ஆண் : கட்டி வச்சிக்கோ
எந்தன் அன்பு மனசா
தோட்டு வச்சிக்கோ
உன் சொந்த மனசா
பெண் : கட்டி வச்சிக்கோ
எந்தன் அன்பு மனசா
தோட்டு வச்சிக்கோ
உன் சொந்த மனசா
ராஜா இசை கார்த்திக்,மோகன் ,கமல்,ரஜினி போன்றோர் உயர காரணமாக அமைந்தது! அவர்களும் இயக்குனர்கள் திறமையால் அதை உயிர் கூட்டினர் என்றால் மிகையில்லை!🎉
எத்தனை எத்தனை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது ❤❤❤❤❤❤❤❤
ரொம்ப பிடித்த பாடல் கேட்கும் போது ஒரு மன நிம்மதி தரும் இனம் புரியாத சந்தோஷம்❤❤❤❤❤
Great legend Ilayaraja....world gift of tamilan music legend Raja Raja dhan..Neemgal vaazhum kaalathil naangalum pirandhu irukomnu nenaikumbodhu ...pona jenmathil nalladhu yedho senji irukom pola...
S
Super 👌👌👌👌
@@aravindhkarthika2919 pp
Very very true words! நாம் ரொம்ப கொடுத்து வைத்தவர்கள்! மேஸ்ட்ரோ - ❤️🎼❤️🌹❤️🎼❤️🌹🎵🌹🌹🎵🌹💙🙏💙
காலத்தால் அழியாத பாட்டு.. வாசு சார் ஜனகியம்மா பாடல் வரிசையில் டோப்❤
இரவில் கேட்கும் போது இனிமையாக இருக்கிறது
இந்தப் பாடல் ஒரு நாளைக்கு 10 டைம் நான் கேட்க எனக்கு ரொம்ப q
Oh my god
Clean simple music
Clean simple lyrics
Clean simple acting
Super song
@@chitramoorthy3566 1111113s
Simple but great
Karthik is awesome!S.Janaki's voice is soooo..... good!Nice song!
இழந்த தொண்ணூறின் நாட்களை
மீண்டும் மீட்டெடுக்க இயலாது தான்,
எனினும்
உன்னை திரையில் காணும்பொழுதும்
இதயம் இசையில் கரையும் பொழுதும்
பண்ணூறிய தொண்ணூறில்
தொலைந்து போகிறேன்
விண்ணேறிய காட்டாறாய்
பறந்து மறைகிறேன்
Enaku romba pudicha song evlo time ketalum ❤romba pudicha song
Yes
அதிகமானோருக்கும் உன்னை பிடித்திருக்கலாம்
ஆனால்
உன்னை மட்டும்தான் எனக்கு
அதிகமதிகமாய் பிடித்திருக்கிறது கார்த்திக் ❤
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
மாறாது இது மாறாது. உலகம் உள்ளவரை இந்த பாடல் அழியாது, 👌
0:36
கடந்து செல்லும் போதும் சில பாடல்களை நின்று ரசித்து தாளம் போட வைக்கும் பாடல் வரிசைகளில் இதுவும் ஒன்று...❤❤❤😍😍😍
எனக்கு ரொம்ப பிடிக்கும் பாடல்
எனக்கும் என் காதலிக்கும் பிடித்த பாடல் ஐ லவ் யூ டி மகா
Recently addicted this songs❤
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்❤❤❤
Fu understand
Ama rompa pudisa song
😅7
கார்த்திக் - ❤️🌹❤️ MVD sir and janaki amma 🎼🎵🎤🎵🎼 Ilayaraja 🎼❤️🌹❤️🎼💙🙏💙
Ennada Periya Time Machine uh??? En Thalaivan Ilayaraja songs ah ketta thaana 80s 90s ku kootitu porraruya manushan....Great 👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
மலேசியாவாசுதேவன் சார் குரல்... S. ஜானகி அம்மா குரல்... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை..
wow lyrics ❤
Anbu karangalil nee anaika nee anaika.....
Muthucharam ena nee sirikka nee sirikkaaa💗✨🫶
If i listen this song 1000 thousands also i won't feel bore.. Raja sirs masterpiece ❤️🔥🔥🔥🙏🎶
Ya
🎉
கன்னி மலர்களை நான் பறிக்க
இன்ப கலைகளை நான் படிக்க..
Sema lyrics
@@sasilavanya3108❤yes
.
Heroine னை பார்த்தா யார இருந்தாலும் காதல் வந்துரும்❤❤❤
I am 2k kid but my all time favorite song, intha song pathi solla varthai vara mattankuthu etho feel aakuthu intha song kekkum pothu, ethana time kettalum salikatha padal
மாறாது இது மாறாது, தீராது சுவை தீராது......
Mmmmm
அருமையான நடிகர் பாடல் அருமை இசை பாடகர் அனைத்தும் என்னவென்று பாராட்டுவது பலே
அழகிற்கு அகராதி
அருளியவன்...
இளமைக்கு நிகரான
அழகியலிவன்...
மணத்திற்கு உரித்தான நறுமுகையவன்....
மனதிற்கு மருந்தான புன்முறுவலிவன் ...
புதுமைக்கு விருந்தான மண்ணிலவிவன்...
பதுமைக்கு மனதாளும் விண்ணழகிவன்...
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
எனக்கு பிடித்த பாடல் நான் லவ்பன்னிட்டு ❤இருக்கும் போது நான் அதிகமாக கேட்ட பாடல்❤❤❤
இளையராஜா இசை. நான் இரவு நேரங்களில் அதிக அளவிலான பாடல்கள் அனைத்தும். கேப்பேன்
Enna song yaa Vera level paaa❤ Ilayaraja Ilayaraja tha😮
மனதை கொள்ளை கொண்ட பாடல் இனிம
நவரச நாயகன் கார்த்திக் ❤️🥰🥰அழகு
Oh my god, clean simple music, clean simple lyrics, clean simple action ❤️♥️🌹❤️♥️🌹❤️♥️🌹❤️♥️🌹
Karthick sema charming hero❤❤❤ any girl would fall for him...😊
Wow me first time this song wow Malaysia vasudeven sir what voice sending for me 👍👍👍👍🌹🙋🙋🙋
Great wonderful music director 👏 Ilayaraja sir🎵🎵👍👍
நவரச நாயகன் கார்த்திக் அழகு
My favorite 😍😍💕❤️
இசைஞானி இளையராஜா அய்யா நல்லா இருக்கனும் நீடுழி வாழனும் 🙏🏿🙏🏿
இந்த பாடல் நீங்க எப்போ கேட்டிங்க. நான் 1998
கட்டிவச்கோ எந்தன் அன்பு மனச Gs கவி வசன்❤
Music composer raja sir legend no boundaries mind black out sections time 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇 mind heart everything flyer over inside feel inspired raja sir greater music 🎼 I hear the song how feel happy inside
பழைய ஞாபகம் வருகிறது ❤❤❤
💙❤️My favourite song🥰🥰💕💕
Any time entha songa katkalam❤,,❤❤❤❤❤❤❤❤
1989 மும்பை.
முலண்ட்.
அத்தை வீட்டில்.
அத்தை மகள்கள்.
திருமலை காந்தி அக்கா.
விஜயலட்சுமி.
இருவருடனும் முலண்ட் ஜான்சன் அண்ட் ஜான்சன் கம்பெனி அருகில் உள்ள பூங்கா சென்று.
அவர்களை மயக்க.
நான் இந்தப் பாடலை
பாடினேன்....
இது போல பல இளையராஜா பாடல்களை பாடி உறவினர் பெண்களை மயக்கலாம்..... 🎉
Navarasa nayagan karthik ❤🔥🔥
No words.raja sir legendary composer..proud of you raja sir..
❤❤❤❤❤ரொம்ப பிடித்த பாடல் ❤❤❤❤
❤❤❤wow.....my favourite lovely song...❤❤❤
ஒவ்வொரு comment ம் படிக்க படிக்க சுவாரஸ்யமா இருக்கு😊❤🎉
கார்த்திக் பயங்கர handsome இந்த song ல
Malaysia Vasudevan sir and Janaki Amma great singing
Karthik sir expressions 😍🔥👌
எனது செவி இயக்கம் உள்ளவரை இந்த பாடல் பிடிக்கும் 😅
Yavalavu trending song irrunthalum l love this song Kettute irrukka thonum
Life long super malesiya Vasudevan really legend
Mukkiyammaa.erravil.keeppattukku.enna.sugamm.music.semma.tannimmaiyaa.ammaitiyaa.keekkumbotu.vera.lEval.tan.❤❤❤❤❤❤❤❤❤❤
Annan navarasa nayagan 💛💚
பாடல் அருமை நன்றி
Oru valiya 2025 layum kettachu
My favorite song 500.thadava keturuken
501
மலேசியா வாசுதேவன் ❤❤❤❤❤
3:07 முதல் 3:45 வரை சூப்பர் line ☺️😘
Iya malaysia Vasudevan avargal manadil vagerargal