இந்தப் பாடலை இந்தப் படம் வந்தது முதல் இப்போது எனது 48வது வயது வரை கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். காரணம்:இளையராஜாவின் composing,ஜானகியம்மா & கிருஷ்ணசந்தர் கிருஷ்ணசந்தர் வாய்ஸ் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
கவிஞர் வைரமுத்து இந்த பாட்டை எழுதும் போது 29 வயது என்பதால் இளமை துள்ளலோடு புதுகவிதையை சாற்றை அள்ளித் தெளித்துள்ளார். ரசிகர்கள் பருகுவதற்காக இசைஞானி பழச்சாறுடன் மலைதேனை சேர்ப்பதை போல இசைத்தேனை சேர்த்து விட்டார். 80s to 87s பாடல்கள் அருமை.. 90kids 👨🏫🙏🏻
Two legends S janaki Amma and Ilaiaraja ji, they are irreplaceable and their beautiful journey in this musical universe crossed all boundaries and created records in numerous songs... What a blessing to all of us in this world... love u s Janaki amma 🙏 Both of them Truly magical and a phenomenon 👍❤️🙏
கிருஷ்ணசந்தரின் குரல் அருமை.... என்னவேண்டுமானாலும் சொல்லுங்கள் 1980 தமிழ் சினிமாவின் பொற்காலம்...இசை மழையில் எங்கள் இளமைக்காலம் நனைந்தது என்பதில் எள்முனை அளவு சந்தேகம் வேண்டாம் இன்றைய யுவன் யுவதிகளே...இப்பலெல்லாம் டூப்பு எங்க காலத்தில் எல்லாமே டாப்பு
நான் இந்த போன் வருவதற்கு முன் இது போன்ற பாடல்களை நான் மட்டும் தான் கேட்கிறேன் என்று நினைத்தேன் இப்ப தினமும் இவ்வளவு கமெண்ட் படிக்க படிக்க தான் எனக்கு தெரிகிறது எவ்வளவு பேர் இ பாடலை விரும்புகிறார்கள் என்று இப்படி பழைய பாடல்களை கேட்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
Composition - Raja Sir the great!! (Thamizhan) Sung by - Janaki amma (Telugu) and Krishnachander (Malayalam) Actors- Kokila Mohan (Kannada) Radha (Malayalam) Real national/ regional integration 👌👌
இந்த பாட்டின் ஆடியோ, வீடியோ ஆயிரம் முறை பார்த்து கேட்டிருக்கிறேன். நானே இரு குரலிலும் அதே ரிதத்துடன் பாடியும் இருக்கிறேன். ஆனால் பாடல் காட்சி பார்த்தது இதுவே முதல் முறை. மோகன், ராதா ஆகியோர் சரியான ஜோடி. அளவான நடிப்பு. அதிருதே. bgm starts with lyrics simultaneously . Rare with Illayaraja. Krishnachander is fitting with mike mohan.
பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே முந்தானை இங்கே குடையாக மாறுமே சாரல் பட்டதால் குளிரடிக்குமே ஈர வண்டுகள் தேன் குடிக்குமே ஆ.ஆ.ஆ... பூவாடை காற்று... லல லா. வந்து ஆடை தீண்டுமே... லல லா. முந்தானை இங்கே... லல லா. குடையாக மாறுமே... லல லா. பாதை தடுமாறும் இது போதை மழையாகும் முந்தானை வாசம் ஏதோ சுகம் பாதை தடுமாறும் இது போதை மழையாகும் முந்தானை வாசம் ஏதோ சுகம் காணாத பூவின் ஜாதி நனைந்ததே தேகம் பாதி தள்ளாடும் காதல் ஜோதி என்ன சேதி இது தானே மோகம்... பபப்பா... ஒரு பூவின் தாகம்... பபப்பா... குடையோடு நனையாதோ பூங்காவனம்... பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே முந்தானை இங்கே குடையாக மாறுமே ஏங்கும் இளமாலை விரல் தீண்டும் சுக வேளை காணாததன்றோ ஆண் வாசனை ஏங்கும் இளமாலை விரல் தீண்டும் சுக வேளை காணாததன்றோ ஆண் வாசனை அம்பிகை தங்கை என்று கிண்டுதே ஆசை வண்டு துள்ளுதே ரோஜா செண்டு சூடு என்று இரு கண்ணின் ஓரம்... பபப்பா... நிறம் மாறும் நேரம்... பபப்பா... மார்பில் விழும் மாலைகளின் ஆலிங்கனம்... பூவாடை காற்று... லல லா. வந்து ஆடை தீண்டுமே... லல லா. முந்தானை இங்கே... லல லா. குடையாக மாறுமே... லல லா. சாரல் பட்டதால் குளிரடிக்குமே ஈர வண்டுகள் தேன் குடிக்குமே ஆ.ஆ.ஆ... பூவாடை காற்று... லல லா. வந்து ஆடை தீண்டுமே... லல லா. முந்தானை இங்கே... லல லா. குடையாக மாறுமே... லல லா.
Great song for Krishnachander Sir... No words to praise Raja Sir and SJ Amma..! The lyricist's correlation is intriguing...'ambigai thangai endru...'!!
மோகன் , ராதா ஜோடி சூப்பர் , பாடல் , இசை சூப்பர் , கமலா காமேஷ் , வினு சக்கரவர்த்தி , சுகாசினி அப்பா , எஸ் வி. சேகர் காமெடி சூப்பர் , சுகாசினியின் அப்பாவித்தனம் சூப்பர் .
Janaki amma what a voice modulation.. Raja sir unbeatable composer.. cute expression by Mohan and beautiful Ratha.. wonderful Manivannan sir direction, awesome acting by Suhasini, and good camera work by sabapathy.
@@senthilkumar-bu9rp @ayub... Avaru movie la solrararu...Suhasini mam is Mohan Sir wife as per the story... Radha mam mention panni irukaru Nalla paarunga
The bass guitar !!! What a bassline...omg its unimaginable...how did our maestro compose it...if the inventor of the bass guitar hears this, he will be most proud...no words !
பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே முந்தானை இங்கே குடையாக மாறுமே சாரல் பட்டதால் பூ வெடிக்குமே ஈர வண்டுகள் தேன் குடிக்குமே ஆஅஆஅஹோ பூவாடை காற்று லல லல்லா வந்து ஆடை தீண்டுமே லல லல்லா முந்தானை இங்கே லல லல்லா குடையாக மாறுமே லல லல்லா பாதை தடுமாறும் இது போதை மழையாகும் முந்தானை வாசம் ஏதோ சுகம் பாதை தடுமாறும் இது போதை மழையாகும் முந்தானை வாசம் ஏதோ சுகம் காணாத பூவின் ஜாதி நனைந்ததே தேகம் பாதி தள்ளாடும் காதல் ஜோதி என்ன சேதி இது தானே மோகம் பபப்பா ஒரு பூவின் தாகம் பபப்பா குடையோடு நனையாதோ பூங்காவனம் ஓபூவாடை காற்று லல லல்லா வந்து ஆடை தீண்டுமே லல லல்லா முந்தானை இங்கே லல லல்லா குடையாக மாறுமே லல லல்லா ஏங்கும் இளமாலை விரல் தீண்டும் சுக வேளை காணாததன்றோ ஆண் வாசனை ஏங்கும் இளமாலை விரல் தீண்டும் சுக வேளை காணாததன்றோ ஆண் வாசனை
ஒரு படத்துக்கு 5 பாடல் என்றால் 150 பாடல்கள், ஒரு படம் 2.5 மணிநேரம் என்றால், கிட்டத்தட்ட 100 மணிநேர பின்னனி இசை. இதில் 90% சூப்பர் ஹிட் பாடல்கள். என்ன ஒரு சாதனை!! மலைப்பாக இருக்கிறது!
Almost after 30 years this song look fresh today also. What a composition by raja sir. Whenever I feel depressed I listen to this song. Fully energized.
இசை ஞானி அல்ல மகான் நமது இசைஞானி அவர்கள் இந்த படத்தின் டைரக்டர் மணிவண்ணன், கோபுரங்கள் சாய்வதுஇல்லை அவர்களுக்கு நன்றி ஐயா ஒரு பைசா கூட வாங்காமல் இசையமைத்த படம்
ஏங்கும் இளமாலை..விரல் தீண்டும் சுகவேலை.. தீண்டும் சுக வேளை ..காணாததன்றோ ஆண்வாசனை என்ற விரிகளை ஜானகி அம்மா குரலில் பாடுவதை கேட்கும் போது ஏதோ போதை ஏறுவது போல உள்ளது♥️♥️♥️👌
Enakku age 18 ,8class patikkele old song keppe yarachu enda ni Enna hitsnu ketta athukku na90hits ,lovely music❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️atuthu ratha oru thevathai ❤️❤️❤️
Raja Sir Music generation or today's generation also can remember what would be the next music after this line, that line, humming today also that is Raja Sr Success now a days I don't even enjoy or remember a single lyrics of today musicians that is their failure Mohan is a plus always for Raja Sr Song, Radha did well especially her first haircut made me laugh.
The richness of tamil light music is incomparable / unbeatable by any other.... Tamil songs have always been clearly on top in terms of maturity and talent levels..... Music Maestro Ilaiyaraja is the crown jewel of Tamil cinema music forever...
This is a beautiful melange of Western and Carnatic, with Western arrangement and it is quite unique. HOW on earth is it "tamil light music"? It is the LYRICS that makes it a Tamil song or Hindi song or English song. Maestro IR is the crown jewel in the history of INDIAN MUSIC, not just "Tamil music" or even just "cinema music". FIRST ASIAN to compose a Complete Symphony with the Royal Philharmonic Orchestra of London as early as 1993. Which language is that?! STOP reducing to "tamil cinema music" just because it is from your opinion.
@@BC999 i do not listen much to other language songs. I feel i can spend my lifetime listening mostly to Tamil songs whether Carnatic or Light Music.. So when i keep on listening to only Tamil songs, the only Music Director who has left an indelible mark in my mind is Isaignani. Maybe I am limited by my experience with Tamil songs only. So if you want to extrapolate to other languages and styles, you are welcome. To me the top of the mind recall about the Music Maestro is Tamizh Light Music or film music.
@@aravindkrishnan2675 ruclips.net/channel/UC6chucmJi9ixYBBIt53LqlQ Music itself has NO language. That channel contains nearly all the prominent movies' background scores - all composed by IR. So, expand your realm or if you cannot, at least, DO NOT pin him down to a small circle of "tamil light music".
@@aravindkrishnan2675 Then, your comments are not worded properly. Your comments' essence is that IR is great "only at Tamil light music" and it sent a WRONG message to me, as a reader of your comment.
Radha looks like a cute & beautiful Doll in all types of costumes. She is the most stylish, perfect & fastest dancing heroine of Indian Cinema field. Her acting skill is simply superb, her face expressions while dancing is awesome. Totally she is the most successfull versatile actress of Indian Film Land 👌👏
ஏங்கும் இள மாலை விரல் தீண்டும் சுக வேலை காணாதது அன்றோ ஆண்வாசனை அம்பிகை தங்கை என்று கிண்டுதே ஆசை வண்டு துள்ளுதே ரோஜா செண்டு சூடு கண்டு இரு கண்ணின் ஓரம் நிறம் மாறும் நேரம் மார்பில் விழும் மாலைகளின் ஆலிங்கனம் கதாநாயகி ராதாவை அம்பிகை தங்கை என்று வர்ணிக்கும் வைரமுத்து வரிகள் ராதா, அம்பிகாவிற்கு கிடைத்த பெரிய பாராட்டு.
heared last 10 years back, heard last 5 years back, heard last year, hearing now, will hear next month, will hear next year, will hear after 25 years and will keep hearing for ever. That is Raja for Us
இந்தப் பாடலை இந்தப் படம் வந்தது முதல் இப்போது எனது 48வது வயது வரை கேட்டுக் கொண்டேயிருக்கிறேன்.
காரணம்:இளையராஜாவின் composing,ஜானகியம்மா & கிருஷ்ணசந்தர்
கிருஷ்ணசந்தர் வாய்ஸ் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
👏👏👏
என்னடா மண்ணாங்கட்டி 48....நான் 67 வயதிலும் ரசிகிறேன்...
@@KumarKumar-gu7kp Jaisairam My age 73
@@KumarKumar-gu7kp jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj
@@Arthmanathan it's even more surprising if you are a millennial or younger, I'm 18 by the way
அருமையான பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடலில் இதுவும் ஒன்று இனிமையான குரலில் பாடிய ஜானகி அம்மா இனிமையான இசை அருமை
கவிஞர் வைரமுத்து இந்த பாட்டை எழுதும் போது 29 வயது
என்பதால் இளமை துள்ளலோடு
புதுகவிதையை சாற்றை
அள்ளித் தெளித்துள்ளார்.
ரசிகர்கள் பருகுவதற்காக
இசைஞானி பழச்சாறுடன் மலைதேனை சேர்ப்பதை போல
இசைத்தேனை சேர்த்து விட்டார்.
80s to 87s பாடல்கள் அருமை..
90kids 👨🏫🙏🏻
👌👌👌👌👏👏👏
அள்ளி விடுறா இத பாக்கரவனெல்லாம், பைத்தியகாரன்
ஒவ்வொரு முறையும் கேட்கும் பொழுது புதிதாக இருக்கிறது இந்த இசை....எனக்கு மட்டும்தான் அப்படி தோனுதோ???
எல்லோருக்கும்அப்படிதான்
To put your voice for this song ruclips.net/video/8DC1lBtyH3c/видео.html
இது...உங்களுக்கு.,மட்டு....அல்ல❤எங்களுக்கும்தன்..💋
இந்தா....இசை...எங்களுக்கு....♥️புதிதானது...நான்..💋
Ellorkum
இயக்குனர் மணிவண்ணன் முதல் படம் இசைஞானி இளையராஜா வைரமுத்து அவர்களின் அற்புதமான ஒரு கூட்டணியில் 1982 கோபுரங்கள் சாய்வதில்லை... 👋👋👋💕💕💕
👌👌👌👌👏👏👏
இளையராஜா எனும் இசை மாமேதையின் இன்னிசையில் உருவான காலத்தால் அழிக்க முடியாத கானங்களில் இதுவும் ஒன்று.
Ninaivuksl
Whooibeuty full romantic song 🎵 ❤❤❤❤❤❤
@@ashasundar1375 qqq
@@ashasundar1375 q
100 Percent True Sir.
நாடி நரம்பெல்லாம் புத்துணர்வு தரும் இளையராஜாவின் இசை மருத்துவம்🎼🎵
உங்களுக்கு தெரியுது.... 🤔
👌👌👌💯😍😍
Well said man
Always Maestro
To put your voice for this song ruclips.net/video/8DC1lBtyH3c/видео.html
இசையமிர்தம்.
இளையராஜாவின் இசைக் கோபுரம் அன்றும் இன்றும் என்றும் சாயாது.
ராஜா சர் நிறைய copy songs pottar என்று செல்கிறார்கள் ( idu edanudaiya copy என்று கேட்டுக் sollavuum
@@bossraaja1267 Copy அடித்தார் என்று யாரோ சொன்னதாக நீங்கள் சொல்கிறீர்கள். அவர்களிடம் நீங்களே கேட்டு இங்கே பதிவிட வேண்டியது தானே?
@@tamilanjack2829 நான் சொன்னது raja sir காப்பி adikkavendia avasiyam இல்லை endru
இன்னும் நூறு வருஷம் கழிச்சு கூட இந்த பாடல் புதுசா பிரெஷ்சா தெரியும் . அந்தளவுக்கு அமர்க்களமான டியூன்.
நூறு வருஷம் ரொம்ப ஆசைப்படாத மூனு வருஷம் இருக்கியா பாரு
Two legends S janaki Amma and Ilaiaraja ji, they are irreplaceable and their beautiful journey in this musical universe crossed all boundaries and created records in numerous songs... What a blessing to all of us in this world... love u s Janaki amma 🙏 Both of them Truly magical and a phenomenon 👍❤️🙏
கிருஷ்ணசந்தரின் குரல் அருமை.... என்னவேண்டுமானாலும் சொல்லுங்கள் 1980 தமிழ் சினிமாவின் பொற்காலம்...இசை மழையில் எங்கள் இளமைக்காலம் நனைந்தது என்பதில் எள்முனை அளவு சந்தேகம் வேண்டாம் இன்றைய யுவன் யுவதிகளே...இப்பலெல்லாம் டூப்பு எங்க காலத்தில் எல்லாமே டாப்பு
Llllllllllllllllllllllll
Lllllllllllllllllllllllllpllllllllllllllplllllllllllllpllllllll😊
😊😊
சரியாக சொன்னீர்கள்.உண்மை.
True
Plllplllllllpllllllllllllllplllllllpllllllllplllpllpplllllllppllllllllllpllllllllllllllllllplllpplllllllllllllllllllllplpllllllpllllllllplllllllllllllpllplllllllplllpplplplllllplllplplllllpllllplllplllllllllllllllllllllllllllllllllllllpllllpllplllppllllplpllllllllllpllllllllppllllllllllppllllllllllllllplplppllllllllllllllpllllllpllplllllllllllllllllplllllllpllllllllllllplllllllllllllllllllllllplllpllllllpplllllllllllllplpllllllppplllllllllllllllllllpplllllllllllllplllllllllplllpllllllllllllllllllllpllllllllllplllpllllllllllllllllllplllllllllllllllpllllllllpplllllllllllllllllplllpllpllllllllllllllpllllllllllllllpllllllllllllllllpllllllllllplpllplllllllllllllllllllllllllllllllllllllllplllpllllllllllllllllplplllllllllllllllllllllpllllllllllllllllllllllplllpllllllllllllpllllllpllllllllllllllplllllplllllllllllllllllllllllllllplllllllllllllllllllllllllllllllplllllllllllllllllllpllllllllllpllllllppplllllplllplllllllplllllllllllllllllllllllpllllllllllllllllllllllllllllllllllllllllllllllllplpllllllllllllllplplllpllllllllllllllllplllllllplllllllllllllllllllllllllllplllllllllpllllllllllllllllllllllllplllllllllllllllllllllllllllllllllllpllplllllplllllllllllllllllllllllllllllllpplllpllllllllllllllllllllllllllllllllllllllllpllpllllllllllllllllllllllplpllllllllllllllllllllllllllllllllllplllllpllllllllllllllllllllplllllllplllllllllllllllllllllpplllllllllllllllllplllplllllpllllllllllllllllllllllllllpllplllllllllplllllllllllllllllllpllllllllllplllllllllllpllllllllllllllllllpllllllllllllllllllllllllllllllllllpllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllplllllllllpllllppllplllllllllllllllllllllllllllllllllllpllplllllllllllllllllllllllpllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllplpllllpllllppllllpplllllplllplllllllllllplllllllllplllllllllllplllllllllpllllllllllllllllllllllplllllllllllllllllllllllllpllllllplllllllllllllllllllllllllllllllllllllllpllllllllllllllllllllllplplllllllllllllllllppllllllpllllpllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllpllplllllpllllllllllllllllllllllllllllllppllpllllllllllllllllllllplpllllllllllllllllllllllllllllllllllpllllllllllpllllllllllplllllllllplllllllllllllpllllllllplplpllllllllpllllllllllllpllllllllllllllllpllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllpllllllplplllllllllllllpllllllllllpllllllllllplllllllllllllpllllllllpllplplllpllllllllllllllpllllpllpllllllllllllplpllllllllllllllllllp00llllllpllllllllplllllllllllllllllplllllllllllllllllllllllllllllllllllplllllllllllplpplpllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllpllplllllllllllllplllpllllllllllplllplllllll0lllllpplplllpllllppllllllplllppllpllllpllllll0plll0llplllllllllllllllllpllllllllllplllllllllplllllllpllllllllllpllllllllplpllll0plllllllllplllllllllpllllllplllllllplllplllplllllllplllllll0lpllllplllpllllllllppllpll0lpllll0ll0lllpl0lplllllllll0llll0l0llllll0l0lllllll0l
நான் இந்த போன் வருவதற்கு முன் இது போன்ற பாடல்களை நான் மட்டும் தான் கேட்கிறேன் என்று நினைத்தேன் இப்ப தினமும் இவ்வளவு கமெண்ட் படிக்க படிக்க தான் எனக்கு தெரிகிறது எவ்வளவு பேர் இ பாடலை விரும்புகிறார்கள் என்று இப்படி பழைய பாடல்களை கேட்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
நானும் தான் தினமும் கேட்பேன்..😊😊😊 இப்போ தான் தெரியுது இந்த பாடல்களை கேட்க நிறைய பேர் இருக்கிறார்கள் 🎵🎼🎶🎧என்று 🤗🤗🤗 மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது😊😊😊
I am from Hyderabad. I cannot understand the meaning of song but I love music of ilayaraja sir... Wat a song.. I will listen daily..
Beauty is in the eyes of the beholder..... In this example everyone beholds the beauty of Ilayaraja's songs.
Super bro
Composition -
Raja Sir the great!!
(Thamizhan)
Sung by -
Janaki amma (Telugu) and Krishnachander (Malayalam)
Actors-
Kokila Mohan (Kannada)
Radha (Malayalam)
Real national/ regional integration 👌👌
இசையை ரசிக்க நல்ல மனிதனாக இருந்தால் மட்டும் போதும்
நல்லா கேட்டீங்க போங்க.இது போன்ற ரசனைக்குரிய பாடல்கள் தற்போது வருகிறதா
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
டாக்டர் கிருஷ்ணசந்தர் மற்றும் ஜானகி அவர்களின் இனிய குரலில்... இளையராஜாவின் ராஜாங்கம்....
கிருஷ்ணசந்தர் குரல் மிக பொருத்தமாக இருக்கு. ❤️❤️❤️
The male singer Krishnachandran is now the General Manager of Amrita TV Channel.
@@palanikumarv6086 SN Surendar
@@saravanamurugesan6539 no its krishnachandar
@@saravanamurugesan6539 U r wrong
ராதாவின் பேத்தி கதாநாயகியாக நடிக்கும் போதும் இவரது இசையே ஜொலிக்கும்(ஜெயிக்கும்)
Unmaia sonnir poya
இந்தப் பாடலின் வரிகளும், இசைக்கோர்வையும், நம்மை அதன் எல்லைக்குள் வெகு இயல்பாக பொருந்தச்செய்கிறது. இதை படைப்பாக்கம் செய்த அனைவரையும் பாராட்டுகிறேன்.
இந்த பாட்டின் ஆடியோ, வீடியோ ஆயிரம் முறை பார்த்து கேட்டிருக்கிறேன். நானே இரு குரலிலும் அதே ரிதத்துடன் பாடியும் இருக்கிறேன். ஆனால் பாடல் காட்சி பார்த்தது இதுவே முதல் முறை. மோகன், ராதா ஆகியோர் சரியான ஜோடி. அளவான நடிப்பு. அதிருதே. bgm starts with lyrics simultaneously . Rare with Illayaraja. Krishnachander is fitting with mike mohan.
நீ பாடுன கேட்டவனோட நிலைமை ரொம்ப பரிதாபம்
இசைக்கடவுளே
நரம்பு துடிக்கும் பாட்டு
வசந்த காலங்கள் என்றால் அந்த 1980 s தான்
அருமையான பதிவு ! 😊😊😊😊👍🙏
100% உண்மை
@@ravindhiran.d6180 qqqw
Yes 100% correct
💯சதவீதம் உண்மை தோழர்!!!
ராஜா சாரின் மெட்டு மற்றும் இசை இப்பாடலில் வரும் ராதாவைக் காட்டிலும் கொள்ளை அழகு...
Nanda Kumar Nanda Kumar 😃😃😃
Yan Mohan aazhaku illa
@@suganthir1260
ஓ.கே... நான் ராஜா சார் மற்றும் மோகனின் ரசிகைகளை கவனத்தில் கொள்ள மறந்து விட்டேன்...
Rasiganda
🤝🤝🌹🌹🌹🌹
பாதை தடுமாறும் இது போதை மழையாகும் முந்தானை வாசம் ஏதோ சுகம். இதை யாராலும் மறுக்க முடியாது அருமையான வரிகள்
Heai
ananda malai thol serum vellai song is also awesome
Yep
What Mahesh sir real experience
❤❤❤
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் இருக்கும் பாடல் ❤💕🥰
💖💖💖💖💖💖💖
அது என்னமோ உண்ணைங்க
I'm 2k kid me also
என்ன பாட்டுடாசாமி இது😊😋💓🥰
😘❤️ your 👍🙏10000
100லைக் நான்
@@jeevakarunyan2319 வாழ்த்துக்கள்🤝👍
இப்பாடல் எத்தனை முறை கேட்டாலும் சுகமாகத்தான் உள்ளது, நடிப்பு, இசை & பாடல் மிக அருமை நன்றி நன்றி
செம...பாட்டு வரிகள் அதைவிட
பாதை தடுமாறும் இது போதை
மழையாகும்ம்ம்..முந்தானைவாசம்ம்..
ஏதோ சுகம்ம்ம்ம்....
அற்புதம்
பூவாடை காற்று வந்து
ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே
குடையாக மாறுமே
சாரல் பட்டதால்
குளிரடிக்குமே
ஈர வண்டுகள்
தேன் குடிக்குமே ஆ.ஆ.ஆ...
பூவாடை காற்று...
லல லா.
வந்து ஆடை தீண்டுமே...
லல லா.
முந்தானை இங்கே...
லல லா.
குடையாக மாறுமே...
லல லா.
பாதை தடுமாறும்
இது போதை மழையாகும்
முந்தானை வாசம்
ஏதோ சுகம்
பாதை தடுமாறும்
இது போதை மழையாகும்
முந்தானை வாசம்
ஏதோ சுகம்
காணாத பூவின் ஜாதி
நனைந்ததே தேகம் பாதி
தள்ளாடும் காதல் ஜோதி
என்ன சேதி
இது தானே மோகம்...
பபப்பா...
ஒரு பூவின் தாகம்...
பபப்பா...
குடையோடு நனையாதோ பூங்காவனம்...
பூவாடை காற்று வந்து
ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே
குடையாக மாறுமே
ஏங்கும் இளமாலை
விரல் தீண்டும் சுக வேளை
காணாததன்றோ
ஆண் வாசனை
ஏங்கும் இளமாலை
விரல் தீண்டும் சுக வேளை
காணாததன்றோ
ஆண் வாசனை
அம்பிகை தங்கை என்று
கிண்டுதே ஆசை வண்டு
துள்ளுதே ரோஜா செண்டு
சூடு என்று
இரு கண்ணின் ஓரம்...
பபப்பா...
நிறம் மாறும் நேரம்...
பபப்பா...
மார்பில் விழும் மாலைகளின் ஆலிங்கனம்...
பூவாடை காற்று...
லல லா.
வந்து ஆடை தீண்டுமே...
லல லா.
முந்தானை இங்கே...
லல லா.
குடையாக மாறுமே...
லல லா.
சாரல் பட்டதால்
குளிரடிக்குமே
ஈர வண்டுகள்
தேன் குடிக்குமே ஆ.ஆ.ஆ...
பூவாடை காற்று...
லல லா.
வந்து ஆடை தீண்டுமே...
லல லா.
முந்தானை இங்கே...
லல லா.
குடையாக மாறுமே...
லல லா.
Super 🌹
Negalum pattu eluthiyacha
கவிஞரின் குசும்பு... அம்பிகை தங்கை என்று
Arumai ❤
1980 s பாடல்கள் அனைத்தும் உயிர்உல்லவை இளையராஜா இசையமைத்த பாடல்கள் அனைத்து மக்கலையும் கட்டிபோட்டிருக்கு
Great song for Krishnachander Sir...
No words to praise Raja Sir and SJ Amma..!
The lyricist's correlation is intriguing...'ambigai thangai endru...'!!
ஜானகி அம்மாவின் குரல் வசியத்திற்கு லல லல ஒன்றே போதுமே
Really true...
மோகன் , ராதா ஜோடி சூப்பர் , பாடல் , இசை சூப்பர் , கமலா காமேஷ் , வினு சக்கரவர்த்தி , சுகாசினி அப்பா , எஸ் வி. சேகர் காமெடி சூப்பர் , சுகாசினியின் அப்பாவித்தனம் சூப்பர் .
தற்போது சமீப காலமாக இந்த பாடல் வரிகள் என்னை ஏதோ தூண்டுகிறது💞💞💞
L 0.l . Plll0 l0
P. Hmm AA
To put your voice for this song ruclips.net/video/8DC1lBtyH3c/видео.html
80's வெள்ளிக்கிழமைகளில் LP Record ரிலீஸ் ஆகும்.பதிவகத்தில் முதன்முதலில் இப்பாடல்களை கேட்டு ஆனந்த இசைத்தேனை பருகி பரவசமடைவேன்.
கொம்பு தேனுக்கே டண்டணக்கா
என்ன ஒரு குதூகலம் நரம்புகள் எல்லாம் முறுக்கேறுகிறது இசைஞானி இசையை கேட்கையிலே
Janaki amma what a voice modulation.. Raja sir unbeatable composer.. cute expression by Mohan and beautiful Ratha.. wonderful Manivannan sir direction, awesome acting by Suhasini, and good camera work by sabapathy.
This is Radha mam... Not Suhasini mam Raja sir, S Janaki amma combination has taken the song to different level as usual.
And pls add one more, mindblowing bass guitar by Sasidharan sir..
@@senthilkumar-bu9rp @ayub... Avaru movie la solrararu...Suhasini mam is Mohan Sir wife as per the story... Radha mam mention panni irukaru Nalla paarunga
@@pravin4018 oh.. ok ok... Sorry
The bass guitar !!! What a bassline...omg its unimaginable...how did our maestro compose it...if the inventor of the bass guitar hears this, he will be most proud...no words !
which minute bro bass guitar
@@redsp3886 bro bass guitar is played thru out the whole song, thats how it is meant to be...i guess u r not sure how bass guitar sounds like...
@@musiclove4887 i am just a listener, ifany doubt i will ask to u , not to raja sir
Yes the base guitar super
இசையை இரையாய் நமக்கு
இசைக்கும் இளையராஜா என்றுமே
இசை இறையே !!!!
நான் அடிக்கடி, என்னை அறியாமல் ..இப்பவும் முனங்கும் பாடல்..
லலல..லா .... 👌🏻
ஹம்மிங்...👌🏻
மது தரும் போதையை விட இந்த பாடல் தரும் போதைக்கு எல்லை இல்லை.....,
Very true.
WELL SAID & TRUE
அப்பர எதுக்கு காலையில 11மணிக்கு சாராயகடை முன்னாடி குத்த வச்சு உக்கார
பூவாடை காற்று
வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே
குடையாக மாறுமே
சாரல் பட்டதால் பூ வெடிக்குமே
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே
ஆஅஆஅஹோ
பூவாடை காற்று
லல லல்லா
வந்து ஆடை தீண்டுமே
லல லல்லா
முந்தானை இங்கே
லல லல்லா
குடையாக மாறுமே
லல லல்லா
பாதை தடுமாறும்
இது போதை மழையாகும்
முந்தானை வாசம் ஏதோ சுகம்
பாதை தடுமாறும்
இது போதை மழையாகும்
முந்தானை வாசம் ஏதோ சுகம்
காணாத பூவின் ஜாதி
நனைந்ததே தேகம் பாதி
தள்ளாடும் காதல் ஜோதி என்ன சேதி
இது தானே மோகம்
பபப்பா
ஒரு பூவின் தாகம்
பபப்பா
குடையோடு நனையாதோ
பூங்காவனம்
ஓபூவாடை காற்று
லல லல்லா
வந்து ஆடை தீண்டுமே
லல லல்லா
முந்தானை இங்கே
லல லல்லா
குடையாக மாறுமே
லல லல்லா
ஏங்கும் இளமாலை
விரல் தீண்டும் சுக வேளை
காணாததன்றோ ஆண் வாசனை
ஏங்கும் இளமாலை
விரல் தீண்டும் சுக வேளை
காணாததன்றோ ஆண் வாசனை
ல ல லா - மோகன் Expressions super👌👌👌
1980இல் இளையராஜா 30 படங்களுக்கு இசை அமைத்து இருக்கிரார்
ஒரு படத்துக்கு 5 பாடல் என்றால் 150 பாடல்கள், ஒரு படம் 2.5 மணிநேரம் என்றால், கிட்டத்தட்ட 100 மணிநேர பின்னனி இசை. இதில் 90% சூப்பர் ஹிட் பாடல்கள். என்ன ஒரு சாதனை!! மலைப்பாக இருக்கிறது!
The man from Pannaipuram village has elevated Indian music to the skies
Krishnachander, Janaki Amma,Ilayaraja,Manivannan Awesome song
கிருஷ்ணசந்தர் பாடயசிலபாடல்களில் இதுவும் ஒன்று.உணவே மருந்து.இசையும் மருந்தே
இளையராஜா ஐயா இசையில் SPB ஐயா பாடிய அத்தனை பாட்டுக்கும் தலைவன் மோகன் சார் தான் எல்லா பாடலும் சூப்பர் ஹிட் ❤
Gopurangal Saivadhil. 1982. Music Ilayaraja. Lyrics Vaira Muthu. Director Manivanan. Singers S. Janki and Krishnachandran. 100 days run.
என் ராஜா என்னை ஏதோ
செய்கிறார் எப்போதும்💑
பாட்டுக்கேத்த மோகன் சாரின் நடிப்புமிக அருமை
Almost after 30 years this song look fresh today also.
What a composition by raja sir.
Whenever I feel depressed I listen to this song. Fully energized.
40 years.
This film released in 1982 now 39 years
Me too
Yes im agree. Almost 30 years ready but still nice to hear. From Malaysia
EXECTLY
கண் மூடி கேட்கும் போது லலலலல 👌👌🌹🌹
மிக அருமையான பாடல்
அருமையான பாடல் அழகான இசை
நீண்டநாள் கழித்து கேட்ட
பாடல் நன்றி
வாழ்க தமிழ்
Jeya Kumar ஜானகி வாய்ஸ்
எங்கே கொண்டுபோகுது
செமமம
இசை ஞானி அல்ல
மகான்
நமது இசைஞானி அவர்கள் இந்த படத்தின் டைரக்டர் மணிவண்ணன், கோபுரங்கள் சாய்வதுஇல்லை அவர்களுக்கு நன்றி ஐயா ஒரு பைசா கூட வாங்காமல் இசையமைத்த படம்
ஜானிகி அம்மா ரொமன்ஷ் வாய்ஸ் செம்ம
agreed
ஏங்கும் இளமாலை..விரல் தீண்டும் சுகவேலை.. தீண்டும் சுக வேளை ..காணாததன்றோ ஆண்வாசனை என்ற விரிகளை ஜானகி அம்மா குரலில் பாடுவதை கேட்கும் போது ஏதோ போதை ஏறுவது போல உள்ளது♥️♥️♥️👌
Enakku age 18 ,8class patikkele old song keppe yarachu enda ni Enna hitsnu ketta athukku na90hits ,lovely music❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️atuthu ratha oru thevathai ❤️❤️❤️
இசை மருத்துவம் வழங்கியவர் இசை மருத்துவர் இளையராஜா.
Raja Sir Music generation or today's generation also can remember what would be the next music after this line, that line, humming today also that is Raja Sr Success now a days I don't even enjoy or remember a single lyrics of today musicians that is their failure
Mohan is a plus always for Raja Sr Song, Radha did well especially her first haircut made me laugh.
The richness of tamil light music is incomparable / unbeatable by any other.... Tamil songs have always been clearly on top in terms of maturity and talent levels..... Music Maestro Ilaiyaraja is the crown jewel of Tamil cinema music forever...
This is a beautiful melange of Western and Carnatic, with Western arrangement and it is quite unique. HOW on earth is it "tamil light music"? It is the LYRICS that makes it a Tamil song or Hindi song or English song. Maestro IR is the crown jewel in the history of INDIAN MUSIC, not just "Tamil music" or even just "cinema music". FIRST ASIAN to compose a Complete Symphony with the Royal Philharmonic Orchestra of London as early as 1993. Which language is that?! STOP reducing to "tamil cinema music" just because it is from your opinion.
@@BC999 i do not listen much to other language songs. I feel i can spend my lifetime listening mostly to Tamil songs whether Carnatic or Light Music.. So when i keep on listening to only Tamil songs, the only Music Director who has left an indelible mark in my mind is Isaignani. Maybe I am limited by my experience with Tamil songs only. So if you want to extrapolate to other languages and styles, you are welcome. To me the top of the mind recall about the Music Maestro is Tamizh Light Music or film music.
@@aravindkrishnan2675 ruclips.net/channel/UC6chucmJi9ixYBBIt53LqlQ Music itself has NO language. That channel contains nearly all the prominent movies' background scores - all composed by IR. So, expand your realm or if you cannot, at least, DO NOT pin him down to a small circle of "tamil light music".
@@BC999 No i am not pinning him down. Just reflecting more on his Tamil film music scores. He is a genius.
@@aravindkrishnan2675 Then, your comments are not worded properly. Your comments' essence is that IR is great "only at Tamil light music" and it sent a WRONG message to me, as a reader of your comment.
Oh my god, try with head set, dont miss second para, Janaki madam simply superb starting
Radha looks like a cute & beautiful Doll in all types of costumes.
She is the most stylish, perfect & fastest dancing heroine of Indian Cinema field.
Her acting skill is simply superb, her face expressions while dancing is awesome.
Totally she is the most successfull versatile actress of Indian Film Land
👌👏
கேட்டால் மனம் என்னிடம் இல்லை, கேட்காமல் விட்டால் உயிரே என்னிடம் இல்லை, இதற்கு என்ன தான் தீர்வு 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖ராஜா.
To put your voice for this song ruclips.net/video/8DC1lBtyH3c/видео.html
போய் சேரவேண்டியதுதான் தீர்வு வசதி எப்படி
Lusu@@moorthyguru7854
உண்மையில் தமிழ் சினிமா தரமாக கோலோச்சியது 1980 களில் மட்டுமே என்றுதான் நினைக்கிறேன்
S sir
இசைஞானி இருந்ததால் மட்டுமே.....🎼🎤🎹
மிகச் சரி 👍
2:20 to 2:40 what this is unbelibable❤❤❤❤❤❤
mind blowing composition. yesterday i tuned to this song when driving toward pleasant hill and it was so peaceful
எனக்கு ரொம்ப பிடிக்கும் பாடல் 100 தடவை கேட்டேன்
10000000000 thadavai
Alaveyy erukkathuu nan keetatharukuu
100.ஒனுனாவது,தடவைகேட்டுருங்க
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே....🙏👏❤️
எனக்கு பிடிச்ச பாடல்களில் இதுவும் ஒன்று
My songs
What a song... salute to mastero..
Radha in pink frock looks tooooo beautiful..agree??
I agree.
Hi
S.N. சுரேந்தர் ஜானகி அம்மா குரல் .வாலி ஐயா வரிகள் சம போதையான பாடல்.
God of music ........ilayaraja. magic created to t soul romantically ...which other sound engineer can't even think.....to reacg this closer...
,இசை மோகம் பாடல் வரிகள் தூண்டும் ராதாவின் நடனம் சூப்பர்
ராதா நடனம் அருமை. உடை அலங்காரம் அனைத்தும் சூப்பர். பியூட்டி குயின் ராதா அழகு
மன உளைச்சலுக்கு தீ வைக்கும் பாடல்
Vera level words
மேல பத்திக்க போகுது தள்ளி உட்காரு
Beautiful Guitar strumming and violin bits.... IR the best of best....
Ml mp bio
Superp sung
Peche illai....paatuna ipdindhaan irukanum.... silent ah vaanga sandhosama ketu ponga... even in 2020. Semma.
ராஜா ராஜா லலலலலலவவ supper super madutai raki❤❤❤❤❤❤❤❤❤❤
கேட்டு கொண்டே இருக்கலாம்.இந்த பாடலை.மணிவண்ணன்.டைர்க்ஷன்
இத கேட்டுட்டே இருந்தேனா சோத்துக்கு டண்டணக்கா
மிகவும் அழகான பாடல் மற்றும் அருமையான பாடல் வரிகள்..
காலத்தால் என்றும் அழிக்க முடியாதது.....
ஏங்கும் இள மாலை
விரல் தீண்டும் சுக வேலை
காணாதது அன்றோ ஆண்வாசனை
அம்பிகை தங்கை என்று
கிண்டுதே ஆசை வண்டு
துள்ளுதே ரோஜா செண்டு
சூடு கண்டு
இரு கண்ணின் ஓரம்
நிறம் மாறும் நேரம்
மார்பில் விழும்
மாலைகளின் ஆலிங்கனம்
கதாநாயகி ராதாவை அம்பிகை தங்கை
என்று வர்ணிக்கும் வைரமுத்து வரிகள்
ராதா, அம்பிகாவிற்கு கிடைத்த பெரிய பாராட்டு.
Mesmerizing voice by JANAKI amma
Great start by s janaki ❤
How did I not know the existence of this amazing song all these years? Now I have to make up for all those years.
Maestro Raja has composed super duper hits for Mohan!
Ahasam🎉🎉❤ becane a school student after listening this song went back to school rememberence
தமிழை தேனாக மாற்றி பாடலை அமுதமாக படைத்த இளையராஜா மற்றும் குழுவினர் அனைவரும் வரலாற்று சாதனை படைத்துள்னர்
brain booster maestro , s.janaki, surendar , Mohan, radha.... manivannan
heared last 10 years back, heard last 5 years back, heard last year, hearing now, will hear next month, will hear next year, will hear after 25 years and will keep hearing for ever. That is Raja for Us
Me too 🙏
Vow...what a way to hear
Superb Comment
@@rameshkumarb6479 Raja = Raja
till death will hear
Super raaja saar super !!!!!!
Musical God incarnation on Earth
Be careful...u might be hypnotized while hearing this song....ohh my dear god...wt a song...ageless..
ShankarBabu D
Same feeling, what a song
Mohan and Radha stunning
ShankarBabu D ok look LLP Ko Ko Ko Ko Ko ml
ShankarBabu D I can still listen to this song...and for many decades too...great composer.
Absolutely
mesmerizing...
இசை சமுத்திரம் ராஜா பாடல் கேட்டால் போதை மருந்து தான
The singers are stole my heart and actors are making a thirst with out anything.finally I loose everything towards them
2025.இலிலும் இதை விரும்புபவர்கள் யாரெல்லாம்....😊
நான் ஒரு இசை பிரியன்❤❤❤
2050 வருடத்திலும் இந்த பாடல் ஹிட் ஆகும் எழுதி வைத்து கொள்வீர்கள் இளையராஜாவின்
இசை கோர்ப்பை யாரும் வெல்ல முடியாது..
@@daibalick2023Unmai bro
🙌👍
2024 லயும் fresh ah irukuya raja ❤ sir
Wow what a lovely song... Mohan very handsome and Beautiful Radha.. Nice pair
Janaki Amma and Krishnachander rocks..
பாதை தடுமாறும்...
இது போதை மழையாகும்...
There is no chance to hear this song again so please listen to this song when you get a chance