Achchani | Thaalaattu song

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 189

  • @dzinervp
    @dzinervp 4 года назад +58

    இந்த படத்தில் வரும்2 பாடல்களுக்கும் இளையராஜா எடுத்துக்கொண்ட நேரம் 90 நிமிடங்கள் மட்டுமே மற்றொரு பாடல் மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்...
    மஹா கலைஞன் இளையராஜா ....

  • @gowrishankerb5927
    @gowrishankerb5927 4 года назад +49

    இலங்கை வானொலி அடிக்கடி ஒளிபரப்பிய பாடல் பழைய நினைவுகள் வருகிறது

  • @swethamuniyandi7350
    @swethamuniyandi7350 2 года назад +20

    இந்த பாடலை தினமும் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் திகட்டாத இனிமையான பாடல்

  • @balasubramanian5001
    @balasubramanian5001 3 года назад +22

    இந்த பாடலை கேட்டுக் கொண் டே இருக்கலாம் அவ்வளவு இனிமை இனிமை

  • @indranindra6849
    @indranindra6849 Год назад +6

    ஆ.என்ன இனிமை இளமை மென்மையான பாடல் எப்போதும் ரசித்துக்கொண்டே இருக்கலாம் அற்புதமான பாடல்வரிகள் நன்றிகள்.

  • @pugalendhipugl9766
    @pugalendhipugl9766 4 года назад +34

    என் சிறு வயதில் தினம் தினம் கேட்ட இனிமையான பாடல்

  • @nagappana4899
    @nagappana4899 2 года назад +6

    இதுபோன்ற தாலாட்டுப்பாடலை இதுவரை நான் கேட்டதே இல்லை. இதுவல்லவா தாலாட்டு.மெய்மறந்து இதயம் குளிர்த பாடல்.அருமை.

  • @mayilaudio
    @mayilaudio 4 года назад +27

    அற்புதம் அற்புதம் எத்தனை எத்தனை முறை கேட்டாலும் மனதை வருடும் பாடல் கவிஞர் வாலி அய்யாவின் ஆழந்த கற்பனை வரிகள் தாலாட்டும்

  • @somusundaram8029
    @somusundaram8029 5 лет назад +71

    இது போன்ற பாடல்களை தேடி பிடித்து பதிவு செய்தவருக்கு எப்படி நன்றி சோல்வது இந்த பாடல் எல்லாம் வானோலியில் அந்த காலத்தில் கேட்டது தான் வெகு காலத்திற்கு பின் கேட்க இதமாக இருக்கிறது

  • @GanesanS71
    @GanesanS71 5 лет назад +37

    குரலினிமை,மொழியினிமை,இசையினிமை மூன்றும் இணைந்த சுவையான பாடல்

  • @kuppusamykuppusamy1519
    @kuppusamykuppusamy1519 4 года назад +33

    இந்த அருமையான பாடலை எல்லோரும் மறந்துட்டாங்க. பதிவு செய்தமைக்கு நன்றி.

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 Год назад +9

    நம் சிறுவயதில் கேட்ட பாடலை ஞாபக படுத்தியதுக்கு மிக நன்றி.

  • @janakiraman3896
    @janakiraman3896 Год назад +5

    SBP அவர்களின் இனிமையான குரலை கோடடுகொண்டே இருக்கலாம்

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 2 года назад +13

    இந்த பாடல் தான் spb sir இளைய ராஜா சார் இசையில் பாடிய முதல் பாடல் என்று எங்கள் பக்கத்து வீட்டு அண்ணா சொல்வாங்க. நான் இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல். எல்லாக் காலங்களிலும் spb sir குரல் அது தனித்துவம் தான். எத்தனை பாடல்கள். இன்றைய இளைஞர்கள் ஒரு பாடலைப் பாடி விட்டு அதனையே திருப்பி திருப்பி பாடிக் கொண்டு அலைகிறார்கள். ஆனால் இவ்வளவு விதவிதமான பாடல்களை பாடினாலும் அதே தன்னடக்கம். I miss you lot spb sir❤❤❤

    • @ranganathanmuralidharan7650
      @ranganathanmuralidharan7650 2 месяца назад

      SPB first song for ilayaraja is from the film palutti valathakili. Song is NAN PESAVANTHEN. Vijayakumar and Sripriya acted in the song

  • @கவிஞர்கவி
    @கவிஞர்கவி 3 года назад +8

    பாலூட்டிய தாயை வயதான காலத்தில் அனைவரும் தாலாட்டி பேணிக்காக்கவேண்டும்.அதுவே சிறந்த பாக்கியம்.

  • @sagadevansagadevan7868
    @sagadevansagadevan7868 2 года назад +4

    எ ன் மகன் டாக்டர் அதற்காக அடிக்கடி கே ட் பே ன் ம ன தி ற்கு இ ன் ப ம் 🌹❤🙏

    • @sagadevansagadevan7868
      @sagadevansagadevan7868 2 года назад +1

      வ ரு த் த மு ரு ம் மா னி ட ர் க் கு. ம ரு த் து வ ம் செ ய் து. ம கி ழ் தி ரு ப் பா ன் 🌹❤🙏

    • @sagadevansagadevan7868
      @sagadevansagadevan7868 Год назад

      தாலாட்டு பாட்டு கவிதை நயமான வார்த்தைகள் மனதுக்கு இதமான பாடல் 💐🇳🇪🌹❤👌🏻

  • @manimegalaikugan4761
    @manimegalaikugan4761 5 лет назад +14

    என்ன சொல் வதற்கு வார்த்தை இல்லை. நன்றி அருமை.

  • @legochannel7605
    @legochannel7605 2 года назад +6

    நாங்கள் இரந்தபிறகு இந்தப்பாடல்களை யார்யார் கேற்ப்பார்கள்

  • @rathnasamyg6245
    @rathnasamyg6245 2 года назад +2

    மென்மையாகவும் பாட முடியும் என்று இருவருமே நிரூபித்து உள்ளனர் ஆக அருமை இனிமை

  • @kalaiarasiramadas4744
    @kalaiarasiramadas4744 4 года назад +15

    ஆண் : தாலாட்டு…..
    பிள்ளை உண்டு தாலாட்டு
    மணித்தொட்டிலில் முல்லை மெத்தையிட்டு
    சிறு மாங்கனிக் கன்னம் முத்தமிட்டு
    பெண் : பாராட்டு…..
    அன்னை என்னை பாராட்டு
    உந்தன் பேர் சொல்ல
    பிள்ளை பெற்றெடுத்தேன்
    அந்த பாக்கியம் செய்து பேரடுத்தேன்(தாலாட்டு)
    ஆண் : நான் படைத்த தேன் மழலை
    நலமுடன் வளர்ந்து வர வேண்டும்
    பெண் : வான் படைத்த முழு நிலவாய்
    வாழ்வில் வெளிச்சம் தர வேண்டும்
    ஆண் : மான் படைத்த மைவிழியே
    இன்னொரு பிள்ளை பெறவேண்டும்
    பெண் : ஒன்றா ரெண்டா பிள்ளை
    என்றால் இன்பம் கொள்ளை
    ஆண் : மெய் சிலிர்த்திட மகன் படிப்பது
    மழலை என்ற மந்திரம்
    பெண் : யாழிசையிலும் ஏழிசையிலும்
    இல்லை இந்த மோகனம் (தாலாட்டு…..
    ஆண் : வாழ்க்கையிலே வழக்குகளை
    என் மகன் நாளை தீர்த்து வைப்பான்
    பெண் : வருத்தமுறும் மானிடர்க்கு
    மருத்துவம் செய்து மகிழ்ந்திருப்பான்
    ஆண் : நாம் வளர்த்த கனவுகளை
    நனவாய் நிஜமாய் ஆக்கி வைப்பான்
    பெண் : கண்ணன் வண்ணம் கண்டு
    ஆண் : துள்ளும் உள்ளம் ரெண்டு…
    பெண் : தென் பொதிகையில் நின்றுலவிடும்
    தென்றல் போல வந்தவன்
    ஆண் : செந்தமிழினில் சிந்திசைக்க
    சந்தம் கொண்டு தந்தவன்
    (பாராட்டு….).

  • @eash113
    @eash113 3 года назад +9

    Indescribable composition. Only composer in India has given the meaning of prelude and interlude. ONRA IRANDA, what a composition. We're blessed.

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 6 лет назад +38

    என் உள்ளத்தை கொள்ளை கொண்ட பாடல் இது.

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg 6 лет назад +1

      Senji Venkatesan Sir, எனக்கும இது மிகவும் பிடித்த பாடல்..........

  • @kannanyoga4374
    @kannanyoga4374 4 года назад +16

    The genuine expectation of every parents to see their son would become a Doctor or Lawyer in future. This was beautifully rendered in this song by the lyricist, musician and singers. Hats off to these dear legends....!!!

  • @kumaragurug6360
    @kumaragurug6360 5 лет назад +24

    செந்தமிழில் சிந்திசைக்க சந்தம் கொண்டு தந்தவன்!

  • @renukakamlesh1196
    @renukakamlesh1196 7 лет назад +28

    What a lovely and sweet voice of S.P.B and P.Susila

  • @shanmugamshanmugam8169
    @shanmugamshanmugam8169 4 года назад +7

    என்ன ஓரு இனிமையான பாடல்

  • @karthikmuthuvel6303
    @karthikmuthuvel6303 3 года назад +12

    Just hearing this after a while, missing your presence SPB sir

  • @gopikasankar9642
    @gopikasankar9642 3 года назад +3

    இந்த பாடலை எனக்கு வீடியோவாக அனுப்பி வைத்த நண்பர் சரவணன் அவர்களுக்கு நன்றி!

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 2 года назад +2

    Vaali ayya song

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 27 дней назад

    இந்த பாடலை சுறு வயது முதல் ரசித்து வருகிறேன்

  • @2008kasim
    @2008kasim 5 лет назад +8

    என்ன ஒரு அருமையான பாடல்

  • @navaneethapongodi7011
    @navaneethapongodi7011 2 года назад +3

    வாலி இலையராஜா எஸ்பிபி சுசீலா ஐலவ்

  • @vandanang5725
    @vandanang5725 2 года назад +4

    A very very ❤💖heart touching 🎵song sung by SPB sir 🙏👌👏🙏👌👏🙏👌👏and P. SUSHEELA amma🙏👌👏🙏👌👏we just go on hearing this song🎵🎵🎵 infinite times 💜💜💜💜🌷🌸🌼🌻🌹💜💜💜💜🎧🎧🎧🎧

  • @subbuk.3328
    @subbuk.3328 3 года назад +7

    Susheela's voice sounds honey drops.... Sweet

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 2 года назад +1

      Susheela அம்மாவுக்கு ஈடு இணையான பாடகி இந்த உலகத்தில் இல்லை

  • @ragavan.g9157
    @ragavan.g9157 3 года назад +1

    நெஞ்சம் தொட்ட பாடல்

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 2 года назад +2

    Endhapattu kattal namballukku sugama thukkam varrum 100 percent wonderful song

  • @gkkrishnan9271
    @gkkrishnan9271 10 месяцев назад

    நெல்லை லட்சுமி திரை அரங்கில் வெளியானது பார்த்து மகிழ்ந்தது எல்லாம் நேற்று நடந்தது போல் இருக்கிறது. வருடங்கள் 45 ஓடி விட்டது

  • @grksrl5960
    @grksrl5960 3 года назад +4

    What a lovely & sweet voice--lyrics--music--Superb forever.

  • @kondalsamy4001
    @kondalsamy4001 Год назад +2

    இந்த பாடலை எழுதியவர் கண்ணதாசன் அவர்களா அல்லது வாலி அவர்களா? யாராயினும் நன்றிகள் கோடி இப்பாடலை உருவாக காரணமாக அனைவருக்கும்.

  • @sibasinysivananthan6651
    @sibasinysivananthan6651 2 года назад +4

    Beautiful relaxing 🎵 with a great time😘

  • @ramakrishnanramasubramania6819
    @ramakrishnanramasubramania6819 3 года назад +3

    இரவில் கேட்டால் தூங்கி விடுவோம்

  • @PremKumar-nq3id
    @PremKumar-nq3id 7 лет назад +16

    susila medam voice god give the gift. sarawathi, kalaivani live long.

  • @thirumalaimount7440
    @thirumalaimount7440 4 года назад +14

    இளையராஜா தொட்டதெல்லாம் பொன்னான நேரத்தில் வந்த பாடல்

  • @palanikumar2124
    @palanikumar2124 2 года назад +2

    Middle 79s time le lunch time keeping radio vil keddal song after a long gape I could hear this song

  • @kumaragurug6360
    @kumaragurug6360 5 лет назад +7

    Again and again i enjoyed it

  • @jeyaswarik6324
    @jeyaswarik6324 6 лет назад +15

    What a composition

  • @ragavansv
    @ragavansv 4 месяца назад

    நிழல்கள் பொன் மாலை பொழுது.‌ எஸ்பிபி இளையராஜா இணைந்த முதல் பாடல் 😊

  • @rajathia3467
    @rajathia3467 2 года назад +4

    இந்தபாடல்போட்டவர்குநன்றி

  • @vanithakrishnakumar790
    @vanithakrishnakumar790 6 лет назад +10

    Enna Azhagu Paattu
    Enna Azhagu Isai
    Super Super Super Super

  • @rajendrannanappan2978
    @rajendrannanappan2978 2 года назад +5

    World's sweetest voice p. Susheela amma voice

    • @smu9741
      @smu9741 2 года назад

      ஜானகி அம்மா ஒருவர் மட்டுமே.

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 Год назад +2

    Mei silrika vaikkum pattu super

  • @tkbalagopalaniyangaar9421
    @tkbalagopalaniyangaar9421 6 лет назад +5

    சூப்பரோ சூப்பர்

  • @kumudhavalliv2632
    @kumudhavalliv2632 2 года назад +2

    Isaiyum kuralum inainthathal Vanda inimai idhu varigalaium vittu vidalagadhu sweet

  • @tgowri2522
    @tgowri2522 6 лет назад +8

    Exclusive and excellent feel to hear the song

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 4 года назад +5

    இதே மெட்டில் பின்னர் வந்த படம் "சிப்பிக்குள் முத்து" படத்தில் வரும் பாடல் ஒன்று உள்ளது.

    • @duraibabuparthasarthy7451
      @duraibabuparthasarthy7451 4 года назад

      Thulli..Thulli...

    • @shanthiramamoorthy6923
      @shanthiramamoorthy6923 2 года назад

      பயணங்கள் முடிவதில்லை... படத்தில், மணியோசை கேட்டு எழுத்து பாடலும் இதே சந்தம்

  • @tamilselvi3034
    @tamilselvi3034 2 года назад +3

    What a beautiful song.

  • @rameshkalidassrameshkalida383
    @rameshkalidassrameshkalida383 5 лет назад +16

    இது போன்ற பாடல் இனி கிடைக்குமா?

    • @babumohan4549
      @babumohan4549 3 года назад +1

      மிகக் கடினம் நண்பரே🙏😍

  • @sachinjosh9961
    @sachinjosh9961 7 лет назад +14

    Melody Queen PS

  • @kittutamilan
    @kittutamilan 6 лет назад +5

    அருமை இனிமை

  • @VIJAYAKUMAR-gf3wk
    @VIJAYAKUMAR-gf3wk 11 месяцев назад +2

    Thallattuu enndrruu paddaalkku
    munnee moghana ragham thullii varruuthee ethuu thhaan kavigar kannaadasan

  • @menonmohan4524
    @menonmohan4524 6 лет назад +21

    Movie : Achaani (1978)
    Lyrics : Kannadasan
    Singers : P.Susheela & S.P.Balasubramanyam
    Music : Ilayaraja

  • @k.raguraman2969
    @k.raguraman2969 4 года назад +5

    Wow what a wonderful song

  • @narayananvanaja4995
    @narayananvanaja4995 4 года назад +4

    SPB Sir, I always pray God to give a very happy, healthy and long life to you.

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 3 года назад +2

    Mikavum Inimeiyana padal varikal SpB sir p susila Amma voice arumai

  • @umasharmila9683
    @umasharmila9683 4 года назад +7

    Beautiful lyrics 👌🌺

  • @Dharmaraja-bx6yx
    @Dharmaraja-bx6yx 6 лет назад +5

    Marakka mudiyaadu indha paadalai

    • @vengatesanp6738
      @vengatesanp6738 6 лет назад

      never forget always hear it stands many generations

  • @pathamuthum9440
    @pathamuthum9440 4 года назад +2

    அருமையான பாடல

  • @Famiayaanlifestyle
    @Famiayaanlifestyle 7 лет назад +13

    old is gold always

  • @tamilnilaa2k
    @tamilnilaa2k 4 месяца назад +1

    Film director karaikudi narayanan

  • @christopherrajapeter9039
    @christopherrajapeter9039 Месяц назад

    Super memories... nice song...

  • @lightningzoldyck2974
    @lightningzoldyck2974 Год назад +1

    What a song lovely song ❤️❤️

  • @vanajasuresh3842
    @vanajasuresh3842 5 лет назад +2

    En uirana song Veri sweet song

  • @varatharajan607
    @varatharajan607 4 года назад +2

    Arumaiyana Padal 👌👌

  • @jacobmanoharan9045
    @jacobmanoharan9045 3 года назад +3

    Excellent song.

  • @subramanians7409
    @subramanians7409 3 года назад +4

    என்று கேட்டாலும் மகிழ் சி

  • @shanmugamshanmugam8169
    @shanmugamshanmugam8169 6 лет назад +3

    My sweet love. & Great song shanmugam pandalur nilgiri TN

  • @pazhanimurugan8567
    @pazhanimurugan8567 3 года назад +2

    இப்படிப்பட்ட பாடலை கேட்க நாங்கள்தான் பாக்கியம் செய்திருக்க வேண்டும் ..

  • @vanajasuresh5591
    @vanajasuresh5591 Год назад +1

    Amma APPA pillaikal melvecha nambikaikal

  • @63manian
    @63manian 3 года назад +5

    இது மத்யமாவதி ராகமா?

  • @gopubujin6449
    @gopubujin6449 Год назад +1

    Beautiful song

  • @suryakalarajendran7414
    @suryakalarajendran7414 Год назад +2

    😢🎉😢🎉😢🎉 balu sir 🙏balu sir🙏🎉🎉😢😢😢😢😢

  • @jagannathan8266
    @jagannathan8266 4 года назад +3

    Theninum iniya padal en vaznalil anubavithu ketkiran. En iniya vaznalil

  • @ChandranCChandran
    @ChandranCChandran Год назад

    Super thalattu spb p suseela

  • @dksampathdksampath9367
    @dksampathdksampath9367 Год назад +1

  • @madessivam7824
    @madessivam7824 Год назад +1

    Nice melody

  • @sekarp.g.6323
    @sekarp.g.6323 6 лет назад +6

    Spb sir super

  • @jothilenin
    @jothilenin Год назад

    அந்த நாள் ஞாபகம்

  • @karudevi1526
    @karudevi1526 4 года назад +3

    Spb voice.kadavule kapparru

  • @tkbalagopalaniyangaar9421
    @tkbalagopalaniyangaar9421 6 лет назад +3

    outstanding song

  • @kannanvidya6745
    @kannanvidya6745 4 года назад +3

    இசைஅரசனின்இன்னிசை

  • @sharukthegamer9492
    @sharukthegamer9492 3 года назад +2

    Thanks to Raja sir.

  • @noordin3002
    @noordin3002 2 года назад +1

    Piealse ouload achchani tamil ful movies

  • @gokulgaming3610
    @gokulgaming3610 5 лет назад +2

    arumai

  • @varatharajan607
    @varatharajan607 4 года назад +1

    Arumaiyana Padal mikavum pititha padal Enakku

  • @mahalskshmiv1584
    @mahalskshmiv1584 4 года назад +2

    Very nice song

  • @kalyangayathri1997
    @kalyangayathri1997 5 лет назад +2

    Yenna solvadhu?kollhai azhagu Indha padal allhikondudhan pogiradhu.Ammaaa🌹

    • @mariyammalshekhar3157
      @mariyammalshekhar3157 5 лет назад +1

      அந்த காலம் ரேடியோவில் கேட்ட பாடல்

  • @mnisha7865
    @mnisha7865 Год назад +2

    Voice sweet 15.11.22

  • @gowrishankerb5927
    @gowrishankerb5927 6 лет назад +6

    isaiyayndal RAJA oruvarthan intha padal ondrupothum

  • @pvnarayan39
    @pvnarayan39 6 лет назад +9

    film directed by karaikudi Narayanan and not by K Balachandar

  • @sreedharganapathy5951
    @sreedharganapathy5951 4 года назад +3

    Spb sir why did you leave us