#SPB_Rare_Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 окт 2021
  • For More Rare Song (1970 to 1990) visit
    இனிய உதயம் OFFICIAL அரிய பாடல்கள் யூடியூப் சேனல் : / @iniyaudhayam.official
    ◦•●◉✿ 𝐒𝐏𝐁 𝐒𝐎𝐍𝐆𝐒 𝐈𝐍 𝐓𝐀𝐌𝐈𝐋 𝐌𝐎𝐕𝐈𝐄 𝐈𝐍 𝟏𝟗𝟕8 ✿◉●•◦
    •♫•♬• SPB Rare Song in High Quality •♬•♫•.
    Source : FILM VERSION - FULL SONG - HIGH QUALITY
    song : Kannanai Ninaikadha Naal Illaiye கண்ணனை நினைக்காத நாளில்லையே
    Singer : SPB, P Susheela
    Movie : Seervarisai (1978) | சீர்வரிசை
    Music : M S Viswanathan
    Lyrics : Kannadasan
    Song LYrics :
    கண்ணனை நினைக்காத நாளில்லையே
    காதலில் துடிக்காத நாளில்லையே
    உண்ணும்போதும் உறங்கும்போதும்
    எண்ணம் முழுதும் கண்ணன்தானே
    கண்ணனை நினைக்காத நாளில்லையே
    காதலில் துடிக்காத நாளில்லையே
    உண்ணும்போதும் உறங்கும்போதும்
    எண்ணம் முழுதும் கண்ணன்தானே
    கண்ணா..............
    கண்ணா..............
    கண்ணன்தானே
    கண்ணன்தானே
    ராதாவின் ஜாடை ரோஜாவின் வாடை
    அன்னத்தின் பேடை நான் ஆடும் மேடை
    ராதாவின் ஜாடை ரோஜாவின் வாடை
    அன்னத்தின் பேடை நான் ஆடும் மேடை
    செந்தூர ரேகை மின்னாமல் மின்னும்
    சிங்காரத் தோகை நீ எந்தன் கண்ணு
    கண்ணன் மணிவண்ணன் திருவாய்மொழி
    உன்னால் மனமெங்கும் யமுனா நதி
    கண்ணன் மணிவண்ணன் திருவாய்மொழி
    உன்னால் மனமெங்கும் யமுனா நதி
    கண்ணா.........உன்னை மறப்பேனோ
    நான்....உன்னை மறப்பேனோ
    கண்ணனை நினைக்காத நாளில்லையே
    காதலில் துடிக்காத நாளில்லையே
    உண்ணும்போதும்....
    உறங்கும்போதும்....
    எண்ணம் முழுதும் கண்ணன்தானே
    வெண்ணீலக் கண்கள் உள்ளாக நின்று
    என்னோடு பேசும் உல்லாசம் கண்டு
    வெண்ணீலக் கண்கள் உள்ளாக நின்று
    என்னோடு பேசும் உல்லாசம் கண்டு
    நாளாக ஆக தாளாது கண்ணா
    நீ இல்லை என்றால் நான் என்ன பெண்ணா
    கங்கா நதி ரங்கா வரும் மார்கழி
    உன் கை அதில் என் கை அதுதான் வழி
    கங்கா நதி ரங்கா வரும் மார்கழி
    உன் கை அதில் என் கை அதுதான் வழி
    கண்ணே உன்னை மறப்பேனோ
    நான் உன்னை மறப்பேனோ
    கண்ணா முகுந்தா முராரே
    ஜெய கண்ணா முகுந்தா முராரே
    ஜெய கண்ணா முகுந்தா முராரே
    ஜெய கண்ணா முகுந்தா முராரே
    ஜெய கண்ணா முகுந்தா முராரே
    ஜெய கண்ணா முகுந்தா முராரே
    .
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 64

  • @user-ly1nz1sb3b
    @user-ly1nz1sb3b Месяц назад +3

    ஆகாஎன்ன ஒருஏகாந்தம்
    வாழ்த்துக்கள்.சாரே

  • @subbulakshmipetchimuthu5035
    @subbulakshmipetchimuthu5035 2 года назад +30

    கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக , இன்றும் தினமும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்
    என்றும் சலிக்காத பாடல்
    " உன்னை மறப்பேனோ " என்று இருவரின் குரல்களும் ஆளை அடிச்சி போடுது.....
    இப்பாடலை பதிவேற்றிய பாலாஜி அவர்களுக்கு மிக்க நன்றி

  • @sankarraja7955
    @sankarraja7955 2 года назад +22

    எங்கள் டூரிங்டாக்கீஸில் இடைவேளையின்போது இப்பாடலை ஒலிபரப்புவார்கள் ----அப்போது மிகவும் ரசித்த பாடல்,இன்றளவும் அதே ரசனையோடு கேட்கிறேன்.

    • @kalamani2050
      @kalamani2050 2 года назад +1

      நானும் தான்

  • @senthilmurugan5134
    @senthilmurugan5134 2 года назад +18

    கண்ணா....உண்ணை மறப்பேனோ நான் உன்னை மறப்பேனோ. என்றும் மறக்க முடியாத எங்கள் SBP.

  • @kannankannan-ib9ev
    @kannankannan-ib9ev 2 года назад +14

    நன்றி.. நன்றி.. பின்னோக்கி செல்கிறது வாழ்க்கை. இந்த மாதிரி பாடல்களை தேர்வு செய்து கொடுப்பது தங்களால் தான் முடியும்.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 года назад +16

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பே வராது.
    தெளிவான ஒலிப்பதிவுடன் பாடலைப் பதிவிட்ட தங்களை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும்

  • @kumaresann3311
    @kumaresann3311 2 года назад +11

    என்ன இனிமையான பாடல் வரிகள் அர்புதம்

  • @subhabarathy4262
    @subhabarathy4262 2 года назад +12

    இனிமையான பாடல்.. மெல்லிசை மன்னரின் இனிய இசை +கவியரசரின் கண்ணன் -ராதை காதல் வரிகள், SPB +பி. சுசீலாம்மா இனிக்கும் குரல் வளம் என்றும் நெஞ்சில் நிறைந்திருக்கும்...பாடல் வரிகளோடு பாடல்களை பதிவிடுவது சிறப்பு.நன்றி.

  • @manickamjm8635
    @manickamjm8635 2 года назад +16

    பாலு அவர்களை நினைக்காத நாள் இல்லை

  • @rajadurairaja9706
    @rajadurairaja9706 2 года назад +8

    இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல்.

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 2 года назад +11

    இனிய பாடல். என்றும்
    இனிக்கும் பாடல் தந்தவர்க்கு
    தீபாவளி வாழ்த்துக்கள்.

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame7045 2 года назад +8

    அருமையான பாடல்!
    பாலுவை தவிர
    வேறு யாரும்
    பாடியிருக்க முடியாது!

  • @sankarapillaisivapalan.4481
    @sankarapillaisivapalan.4481 2 года назад +10

    எனக்கு மிகவும் பிடித்த பாடல். பதிவுக்கு நன்றி .

  • @pramilajay7021
    @pramilajay7021 2 года назад +13

    ஆஹா!! ஆமாம்..ச...வரிசையில் இல்லையா போகுது😁மிக அழகான பாடல்..🎵 எண்ணம் முழுதும் இப்போது பாலாஜி தருகிற பாடலில் தான் இருக்கிறது 😅😅 நன்றி..🙏🙏இரு குரல்களும் இனிமையின் உச்சம்..❤🌹

  • @anbunathan6589
    @anbunathan6589 Год назад +3

    பாடலை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. கேட்க, கேட்க இனிமையோ இனிமை. ❤❤❤❤❤❤

  • @vasudevancv8470
    @vasudevancv8470 2 года назад +4

    MSV Susheela SPB Rocking Susheela especially.

  • @ram1903
    @ram1903 2 месяца назад +1

    அது என்னவோ கண்ணனை பற்றிய பாடல் என்றால் நன்றாக அமைந்து விடுகிறது.

  • @sundaramr9188
    @sundaramr9188 2 года назад +6

    நினைவோ ஒரு பறவை.
    பாடல் வரிகள் கேட்கும் நேரம் மனதில் எத்தனை எத்தனை எண்ணங்கள்...
    பாலு சார் குரலில் ஒரு காந்தம் உணர்வு... கூட பாடும் சுசிலா அம்மா குரல்...
    பாடல் கேட்கும் நேரம் இனிமை பதிவு அருமை பாராட்டும் நான் வாழ்க வளமுடன்.

  • @masanammurugesan8407
    @masanammurugesan8407 2 года назад +11

    கண்ணனை நினைக்காம த நாள் இருக்கலாம் இந்த பாடலை நினைக்காத நாள் இருந்த து இல்லை இன்று உங்களால் நிறைவேற்ற ப‌ட்டு விட்டது மகிழ்ச்சி அளிக்கிறது சார் நன்றி சார் bhalaaji சார் மாசானம் n murugesan

  • @jayaramant3386
    @jayaramant3386 Год назад +3

    Kaney unai marapeno Nan unai marapeno.❤

  • @gurusatchi2466
    @gurusatchi2466 Год назад +2

    "உன்னால் மனமெங்கும் யமுனாநதி"❤

  • @palanikumar337
    @palanikumar337 2 года назад +7

    Nearly more than 40 years after I could hear this song it is my pleasure song may be because of its tube music singers voice the beginning of the song tone very catche I do not know the ragam but this ragam very sweetest to hear

    • @7d2h3an9d8
      @7d2h3an9d8 2 года назад

      This v. sweet, lilting song isn't in any specific --- it is in a ' mixed ' iraagam .

  • @gvkrishnan65
    @gvkrishnan65 Год назад +2

    இந்த (பாடலை) கண்ணனை நான் மறந்த நாளே இல்லை

  • @kalamani2050
    @kalamani2050 2 года назад +6

    இந்த பாடலை கேட்பதே நாள்தோற வேலை. SPBசுசிலா காம்பினேஷன் எப்பவுமே டாப். திரையில் பார்ப்பதை விட காதொலியாக கேட்பதே இப்பாடலுக்கு அழகு.கடலளவு நன்றிகள் பாலாஜி.(நண்பருக்கு எதுக்கு சார். )

  • @ethiraj.s5683
    @ethiraj.s5683 Год назад +2

    எனக்கு பிடித்த பாடல் நன்றி.🙏

  • @ksramani8712
    @ksramani8712 2 года назад +6

    Song with melody ever loving hit since it was released

  • @palanikumar2124
    @palanikumar2124 Год назад +3

    School days memories song favourite song

    • @shanthar9530
      @shanthar9530 Год назад +1

      அருமை தேனில் தோய்த்த பலாவின் குரல் S p B

  • @kannanvatchala4647
    @kannanvatchala4647 2 года назад +4

    கண்ணன் ❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍😍😍😍

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 года назад +3

    அருமை அருமை அருமை

  • @usgraphics5709
    @usgraphics5709 2 года назад +3

    Spb annavai ninakkama irukkamudaiyathu

  • @asokanap3194
    @asokanap3194 2 года назад +3

    ഹാ ! മനോഹരമായ പാട്ട് നന്ദി P.S, S.P.....

  • @caveryselvan2057
    @caveryselvan2057 28 дней назад

    SPB the great.

  • @ethiraj.s5683
    @ethiraj.s5683 Год назад +1

    உறவாடும் நெஞ்சம் பாடத்தின் பாடல் பதிவிடுங்கள் சார் . இசைஞானி யின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்.

  • @kbvkathir
    @kbvkathir 2 года назад +6

    நன்று..
    மிகவும் நன்று..
    மேலும். கவிதை பாட நேரமில்லை படத்தில் ஜானகி பாடல் ஒன்று உள்ளது.. அதனை பதிவு செய்யுங்கள்

    • @sankarlaljayamanikandan4079
      @sankarlaljayamanikandan4079 2 года назад

      இரண்டு பாடல்கள் உண்டு
      1. புத்தம் புது உலகம் ,
      2. தொடு வானம் நிஜமல்ல.
      மிக சிறப்பான பாடல்கள்.

  • @786-Shan
    @786-Shan 2 года назад +5

    Awesome full version song.

  • @user-yn3rp6hq1v
    @user-yn3rp6hq1v 2 месяца назад

    😮very nice song.

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 2 года назад +4

    MSV MSV MSV isai pithamagan

  • @gorillagiri7327
    @gorillagiri7327 2 года назад +4

    Good melody...

  • @shabarishkuberan4996
    @shabarishkuberan4996 Год назад +1

    Super song

  • @rajalingamm1362
    @rajalingamm1362 Год назад +1

    Super song 💗

  • @prabhakaranprabhakaran5526
    @prabhakaranprabhakaran5526 2 года назад +2

    Panjangam paarthu sollava song very styilsh

  • @thangavelrajaram4748
    @thangavelrajaram4748 2 года назад +1

    Attagamana padal Arumaiyana pathivu

  • @bsbzhsjs7708
    @bsbzhsjs7708 2 года назад +3

    Natchander Sir
    I am sad.. that i am not seeing your lovely comments.. for some good songs
    I am sad.. Sir

  • @vigneshrock7394
    @vigneshrock7394 2 года назад +2

    🙏💐🎶 BALAJI 🎶💐🙏

  • @user-nd1mj1lx8i
    @user-nd1mj1lx8i 6 месяцев назад +2

    எக்ஸலேண்ட் சாங்,

  • @Sivakumar-zi7qg
    @Sivakumar-zi7qg Год назад +1

    Super

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Год назад

    Paalaji avrkaluku rsasigsrkalin sarbil meendum nanri

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 2 года назад

    Enddha pattu recent ta padenaen 3 days before smule super pattu kaluengga appo pureum time kadacha kaluengga pramadham song

  • @SatheeshKumar-hf5ms
    @SatheeshKumar-hf5ms Год назад

    Muthuraman sweets mellody song SKR

  • @klumpedumpeis
    @klumpedumpeis 2 года назад +1

    👏👏👏👏👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @1965kannan
    @1965kannan 2 года назад +3

    இசையமைப்பை சிறிது மெருகேற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    • @1965kannan
      @1965kannan 2 года назад

      @@DrBalajiR மிகவும் பிடித்த பாடல். விரைவில் எதிர்பார்க்கிறேன்.

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 Год назад +2

    Aniruddh mokarakattai ippadi oru melody podra

    • @jeevanand5948
      @jeevanand5948 Месяц назад

      அவனுக்கு மெலடி வராது.