Aarambam Indre Agattum Song HD | ஆரம்பம் இன்றே ஆகட்டும் | Kaviya Thalaivi (1970) | Kannadhasan.

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • Aarambam Indre Agattum Song HD | ஆரம்பம் இன்றே ஆகட்டும் | Kaviya Thalaivi (1970) | Kannadhasan.
    Singers : SPB, L. R. Eswari
    Movie : Kaviya Thalaivi (1970) | காவியத்தலைவி
    Music : M. S. Viswanathan
    Lyrics : Kannadasan
    ஆரம்பம் இன்றே ஆகட்டும்
    ஆறேழு நாட்கள் போகட்டும்
    அப்போது தள்ளி போடக்கூடாது
    இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது (ஆரம்பம்)
    பொன்னான அங்கத்தையெல்லாம்
    கண்ணாலே பார்த்தால் போதுமோ
    கண்டாலும் உள்ளம் தித்திக்கும்
    என்றாலும் பெண்மை உன்னை சந்திக்கும் (ஆரம்பம்)
    முத்துச்சரம் வாழும் வண்ணம் மெல்ல அணைத்தேன்
    பத்து தரம் வாங்கிக் கொள்ள நெஞ்சில் நினைத்தேன்
    முத்தம் இடலாம் கொஞ்சம் பொறுத்தால்
    சத்தம் இடுவேன் இங்கு கொடுத்தால்
    சட்டங்கள் திட்டங்கள் எல்லாம்
    சந்திக்கும் வேளை ஏனம்மா
    பட்டங்கள் பெற்றால் போதுமோ
    பண்பாடு மாறிப் போகக் கூடுமோ (ஆரம்பம்)
    Subscribe Us For 24x7 Entertainment.
    Movies
    ShortFilms
    Special Programs
    Events
    Movie News
    Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official RUclips page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
    LIKE US ON FACEBOOK, FOLLOW US ON TWITTER BELOW.
    For More Movies and Songs Please Subscribe To:
    #Kannadhasan_4K_Tamilsongs.

Комментарии • 22

  • @ganesanr736
    @ganesanr736 2 месяца назад +4

    MSV இந்த பாடலில் பல இடங்களில் மேற்கத்திய இசையின் மிக நுட்பமான இனிமைகளை ஆர்கெஸ்ட்ரேஷனில் அற்புதமாக கையாண்டிருக்கிறார். முக்யமாக லலலலலா லலலலலா என்று SPB யும் LRE ம் ஹம்மிங் கொடுக்கும் இடத்தில் Harmony வைத்து கம்போஸ் செய்திருக்கிறார்.

  • @kgsekarsekar801
    @kgsekarsekar801 Месяц назад +2

    கிசு காசுகளில் சிக்காத ரவிசந்திரனனின்நடிப்பும்
    பாலசந்தர் எம் எஸ் விஸ்வநாதன் அவர்களின் கலை படைப்பும் திருமதி சௌக்கார் ஜானகி அவர்களின் கலை திறமையும் ஒருங்கே அமைந்த இந்த பாடல் ஒரு சகாப்தம்

  • @user-gq1vo9bb4s
    @user-gq1vo9bb4s Месяц назад +1

    Incomparable MSV. Beautuful Soukar. Youthful Ravichandran. Great combination.

  • @fathimaroshan6016
    @fathimaroshan6016 Год назад +11

    40 வயது சௌக்காருடன் 30 வயது ரவிச்சந்திரணை டூயட் பாட வைக்க k. பாலசந்தரால் மட்டுமே முடியும்

  • @SuperJuggyboy
    @SuperJuggyboy Год назад +5

    What a beautiful song. MSV is a true genius. May God bless his soul.

  • @veluswamykota6889
    @veluswamykota6889 Год назад +4

    Ravichandran sir& Sowkar amma super jodi sweet song. This is 100th movie of Sowkar amma. Directed by Great K. B. Sir. Super movie

  • @sambavichannel9715
    @sambavichannel9715 28 дней назад +1

    ❤❤❤❤😂😂😂one of my favorite🎵🎵🎵🎵🎵🎵🎉🎉🎉😂😂❤❤ sulakshna's first movie

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl 7 месяцев назад +2

    SUPER SONG MY FAVORITE SONG S.P.B VOICE EXCLENT L.R ESWARI MAGANATIC VOICE SUPER M.S VISVANATHAN MUSIC SUPER

  • @sethuannapattu632
    @sethuannapattu632 10 месяцев назад +4

    நினைவுகளை மீ ட்டு எடுக்கும் பாடல் வயது இளமைக்கு திரும்புகிறது

  • @ushar6866
    @ushar6866 2 месяца назад +1

    Beautiful song 😍❤❤❤❤❤😊

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 Год назад +2

    CHINNA VATHILEYE BALU ANNA MIND MATURED PERSON.

  • @sivayogam6615
    @sivayogam6615 Год назад +5

    Nicesong

  • @gkkrishnan9271
    @gkkrishnan9271 Месяц назад

    பொன்னான அன்னத்தை கண்டாலும் போதுமா பாலு அவர்களின் குழைவு பிரெஸ்டிஜ் குக்கர் அன்னம் தான்

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Месяц назад

    Drums brush only BGM alongside the song by the great Noel Grant, idol and God for Mr.Sivamani, the present day great in drums

  • @ramanaven2001
    @ramanaven2001 11 месяцев назад +2

    ❤🎉 excellent music 🎶

  • @selvarajanselvarajan9917
    @selvarajanselvarajan9917 Год назад +4

    Verysupersong

  • @gkkrishnan9271
    @gkkrishnan9271 Месяц назад

    L r eswari amma with spb super combination

  • @Ravi-wt1to
    @Ravi-wt1to 11 месяцев назад +4

    இந்த மாதிரி ஒரு பாடல் வருமா

  • @duraisamykayalvizhi7316
    @duraisamykayalvizhi7316 9 месяцев назад +1

    ❤❤❤❤

  • @ramanaven2001
    @ramanaven2001 Год назад +1