🎤இந்த பாடலை பொறுத்த அளவில் அமரர் எஸ். பி. பி. தான் கதாநாயகன் 🌹இந்த பாடலை கேட்கும் தோறும் என் மனம் 48 ஆண்டுகளுக்கு முன் சென்று இழந்த என் டீன் ஏஜ் இளமையை மீட்டெடுக்கிறது 🌺
எஸ். பி.பீ யின் ஆரம்ப குரலிசை நம்மை இன்ப கிளர்ச்சிக்கு ஆளாக்குகிறது.நான்கு சுவர்கள் படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் உருவான பாடல்.கோவாவில் கடலைகள் தென்னைமரங்கள் நிறைந்த இயற்கை சூழலில் படமாக்கபட்டது.
கேரளா கடற் கரையில் எடுத்த பாடல். வித்தியாசமாக 2 கதாநாயகர்கள், 1 கதாநாயகி..... என்ன கதை தெரியவில்லை ... வழக்கமாக பூர்ணிமா பாடலை வைத்து கதை சொல்லுவார்கள். இதில் சொல்லவில்லை..... பூர்ணிமா உங்களது விமர்சனம் நன்றாக இருக்கிறது. எஸ்.பி.பீயின் ஆரம்ப காலத்து பாடல் . நல்ல பாடல் வழங்கியதற்கு நன்றி . ❤❤❤❤
அலை ஓசை அமுத பாரதி சானலில் நமக்கு பிடித்த வேதா அவர்களின் இசையில் ஜெய் & ஜெயா நடிப்பில் வந்த "யார் நீ" படத்தின் *பொன் மேனி தழுவாமல் *என்ற பாடலுக்கு ஒரு விமர்சனம் எழுதியிருந்தார். அதற்கு பூர்ணிமா, உங்களது பதில் விமர்சனம் எழுதுங்கள் . ❤❤❤❤❤
இது என்ன புது வித *. அம்மாதாயே உங்க கமென்ட் கொஞ்சம் போடுங்க தாயே பிச்சை* அதுக்கு பொண்டாடிகிட் ட பிச்ச கேப்பது கௌரவம்🤣🤣🤣 ஆமா ஒரு பாடலுக்கு ஒருமுறை கருத்து பதிவிட வேண்டியதுதான்!! நாய் வாந்தி எடூக்கும்!! போரவு அதையே நக்கும்😂🤣😂🤣
ரவிச்சந்திரனும் 😍 ஜெய்சங்கரும் சேர்ந்து நடிச்ச படமா🌟 இப்ப தான் பார்க்கிறேன் 🤔ஆனால் பாடல் இலங்கை👌 வானொலியில் கேட்ட பாடல்💯 பாடுநிலாவின் குரலில்👏👏 தித்திக்கிறதே கேட்க கேட்க ஆனந்தம்🥳
பாடல் அருமை பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த படம். பாலச்சந்தர் படமாகவும் இல்லாமல் ரவிச்சந்திரன் ஜெய்சங்கர் படமாகவும் இல்லாமல் சற்று குழப்பமான திரைக்கதை
கலர்ப்படங்கள் அரிதாக இருந்த காலகட்டத்தில், தயங்கித்தயங்கி பாலசந்தர் எடுத்த முதல் கலர்ப்படம் என்று நினைவு. கோவாவில் பல வாரங்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் படம் எடுபடவில்லை!
இந்தப்பாடலை டி எம் எஸ் ஜெயசங்கருக்காக பாடியிருப்பார் முதலில் ரவிச்சந்திரனுக்கு எஸ்பிபி பாடியிருப்பார் ஆணால் டி எம் எஸ் அன்றைய காலகட்டத்தில் வளர்ந்து வரும் இளம் பாடகருக்காக விட்டுக்கொடுத்தது போல் தெரிகிறது
*@muniyappan surya* அவர் எங்கே பாடினார்❓ எந்த படத்துலேயும் அவராகவே பாடவில்லை❌ பாடவும் முடியாது❌ பாட வைத்தார்கள்✔️ அப்படி பாட வைத்தவர்கள் இசை உலகில்... உச்சம் தொட்டவர்ககள்✔️ இசை வல்லுனர்கள்✔️ இசை மேதைகள்✔️ உதாரணம் : இங்கே மெல்லிசை மன்னர் *MSV*
🎤இந்த பாடலை பொறுத்த அளவில் அமரர் எஸ். பி. பி. தான் கதாநாயகன் 🌹இந்த பாடலை கேட்கும் தோறும் என் மனம் 48 ஆண்டுகளுக்கு முன் சென்று இழந்த என் டீன் ஏஜ் இளமையை மீட்டெடுக்கிறது 🌺
100% உண்மையான comment thank you Brother
100percent correct
Our sweet memories I am 64 now
Teenage dreams yes wonderful days
கதாநாயகன் பாலு சரிதான்
அந்த கதாநாயகனை பாட வைத்த மெல்லிசை மன்னரும் கதாநாயகனுக்கு
கதாநாயகன் தான்
இளமைக்கால Sp பாலு
சாரின் மனதை மயக்கும்
குரல் மற்றும் பாடல்.
என்றென்றும் evergreen.
எஸ். பி.பீ யின் ஆரம்ப குரலிசை நம்மை இன்ப கிளர்ச்சிக்கு ஆளாக்குகிறது.நான்கு சுவர்கள் படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் உருவான பாடல்.கோவாவில் கடலைகள் தென்னைமரங்கள் நிறைந்த இயற்கை சூழலில் படமாக்கபட்டது.
இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு கொண்டே இருக்கலாம்
Yes
ஆரம்ப கால எஸ்பிபி குரலில் வெளியான பாடல்கள் தான் அழகு.அதுவும் இவரது குரலில் ரவிச்சந்திரன் நடித்த அனைத்து பாடல்களும் அருமையோ அருமை.
சம வயது உள்ளவர்கள். அதனாலும் இருக்கலாம்😊
இதே பாடல் TMS குரலிலும் repeat ஆகும்... ஜெய்சங்கருக்கு ஏற்றவாறு பாடியிருப்பார்..
பாலசந்தர் இயக்கம்...
ரவிச்சந்திரனுக்காக எஸ்.பி.பி பாடிய ஒ மைனா பாடல் டி எம் எஸ் ஒ மைனா வை விட சூப்பரா இருக்கும்
@@sundarraman3234 what is the age difference between sp.b and tms. Then how we can compare their singing ?
பிஜிஎம் ,எஸ் பி பி குரல் இனிமை.உண்மையிலே மயக்கம் வரும்.
It is realy True
நல்லப்பாடல்தான் ஜெய்சங்கர் அழகன் ரவியுமே!வாணீஸ்ரீ அழகி! ஓ மைனா !எஸ்பீபீ லவ்லீ! !இடங்கள் அழகு எம்எஸ்வீஇசை அருமை ! நன்றீ 👸❤😂😂😂😂😂😊💃
கேரளா கடற் கரையில் எடுத்த பாடல். வித்தியாசமாக 2 கதாநாயகர்கள், 1 கதாநாயகி..... என்ன கதை தெரியவில்லை ... வழக்கமாக பூர்ணிமா பாடலை வைத்து கதை சொல்லுவார்கள். இதில் சொல்லவில்லை..... பூர்ணிமா உங்களது விமர்சனம் நன்றாக இருக்கிறது. எஸ்.பி.பீயின் ஆரம்ப காலத்து பாடல் . நல்ல பாடல் வழங்கியதற்கு நன்றி . ❤❤❤❤
அலை ஓசை அமுத பாரதி சானலில் நமக்கு பிடித்த வேதா அவர்களின் இசையில் ஜெய் & ஜெயா நடிப்பில் வந்த "யார் நீ" படத்தின் *பொன் மேனி தழுவாமல் *என்ற பாடலுக்கு ஒரு விமர்சனம் எழுதியிருந்தார். அதற்கு பூர்ணிமா, உங்களது பதில் விமர்சனம் எழுதுங்கள் . ❤❤❤❤❤
இது என்ன புது வித *. அம்மாதாயே உங்க கமென்ட் கொஞ்சம் போடுங்க தாயே பிச்சை* அதுக்கு பொண்டாடிகிட் ட பிச்ச கேப்பது கௌரவம்🤣🤣🤣 ஆமா ஒரு பாடலுக்கு ஒருமுறை கருத்து பதிவிட வேண்டியதுதான்!! நாய் வாந்தி எடூக்கும்!! போரவு அதையே நக்கும்😂🤣😂🤣
🎉
🎉
நான்கு சுவர்கள்..... என்கிற திரைப்படத்தில் இந்த பாடல் ❤❤❤
காரைக்குடி நியூசினிமா திரையரங்கில் பார்த்தேன்
I am now 72 years of age and still I like this song so that I could rewind my early College days
This song come twice in this film
2nd time by Jaishankar's reply Ravichandran....such a fantastic song
ரவிச்சந்திரனும் 😍 ஜெய்சங்கரும் சேர்ந்து நடிச்ச படமா🌟 இப்ப தான் பார்க்கிறேன் 🤔ஆனால் பாடல் இலங்கை👌 வானொலியில் கேட்ட பாடல்💯 பாடுநிலாவின் குரலில்👏👏 தித்திக்கிறதே கேட்க கேட்க ஆனந்தம்🥳
பாடல் அருமை
பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த படம். பாலச்சந்தர் படமாகவும் இல்லாமல் ரவிச்சந்திரன் ஜெய்சங்கர் படமாகவும் இல்லாமல் சற்று குழப்பமான திரைக்கதை
சரியா சொன்னீங்க
Ravichandran,vanisree, jaishankar excellent performance,spb,msv,combo
Great ytms,version,amazing
Awesome scintillating
Excellent musical composition , beautiful lyrics, amazing singing by SPB, good dancing performances , colorful pictuturization in wonderful Goa locations .
மயக்கும் குரல்
SPB sir s earlier days voice very raw yet so cute and sweet 🎂🎂 mesmerizing voice
Pure Magical Voice.
வில்லத்தனம். பாடுபவர் முகத்தை நேரடியாக படத்தில் காட்டவில்லை. சைடு ஆங்கிள் மட்டுமே. ஒரேயொரு ஃப்ரேம் மட்டுமே நேரடி பதிவு.
கேமரா மேன் கிட்டதா கேக்கனும்
What a sweet SPB sir voice i mostly like the song congratulations 🎉
Super song
Nangu Swarkal film good song. Jaishanger, Ravichandran and Vanisri
Spb kural nammai thendralil nammai midhakka vaikkirathu ❤❤❤
Excellent song
Humming by SPB sir in the beginning of the song itself mesmerise us..MSV sir's music and Kannadasan's lyrics 👌👌.
What a melody song great msv
Ithallam yenna instrumente. Inikkuthu. Music legends. Avargal pratham thottu vanangugiren.
Super clarity !! It was missing in d original film.!!!
Super songs like jai
Inthapatalaipol Ulla SPB avrkalin patalkal nanellam intrum valnthu kontuirukiren😍😍
What a sweet voice 👌
I saw this movie in m r theatre Tambaram when I was doing my P U C super action by all the four killadees and wonderful songs
Superb song and voice and music 7.8.2024
What a voice SPB anna you are great
Super nice song👌😍❣
சூப்பர்🌹🙋🙏
Eppati oru patalai ivvalavu suvaiyaga
Patamutium SPB Avar kalukkum Iraivanukkume therium🎉🎉
It is really TRUE
Msv fantaulous music composer
MSV the greatest
Yes fact
SPB the great 👍
பாடல் மிக அருமை. Superb Song by SPB. ஆனால், பாடல் காட்சி திருப்தி இல்லை
MSV endral isai ma mannar endru peyar.
M.S.V. Great.
Wow my favourite song👌👌👌👌👌
எஸ்பிபி குரலில் எல்லா பாடல்களும் நன்றாகத்தான் இருக்கும் ஆனால் இது எனக்கு மிகவும் பிடித்த பாடல்
😊😊
Jei sooooper
மெல்லிசை மன்னரின் இசை சாம்ராஜ்யம்
கலர்ப்படங்கள் அரிதாக இருந்த காலகட்டத்தில், தயங்கித்தயங்கி பாலசந்தர் எடுத்த முதல் கலர்ப்படம் என்று நினைவு. கோவாவில் பல வாரங்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் படம் எடுபடவில்லை!
Msv❤❤❤🎉
SPB What a honey voice
I like S.P B THEN KURAL. SONG ❤
❤❤❤❤
First time view ing this song even it was known to me when I was in seventh standard
கேமரா மெனுக்கு ஒரு சபாஷ் லோகநாதன்?
ரவிச்சந்திரன் ஜெய் நடித்த முதல் படம்.k.balachandar direction
@@rajarspack Naam moovar
@@s.agovindakumar9005 கௌரிக்கல்யாணம்
Iñdha mathiri isai vendum im enge povadhu
Gova beach!!
இந்தப்பாடலை டி எம் எஸ் ஜெயசங்கருக்காக பாடியிருப்பார் முதலில் ரவிச்சந்திரனுக்கு எஸ்பிபி பாடியிருப்பார் ஆணால் டி எம் எஸ் அன்றைய காலகட்டத்தில் வளர்ந்து வரும் இளம் பாடகருக்காக விட்டுக்கொடுத்தது போல் தெரிகிறது
Vanakkam Iya iniyapadalgal irunthalum padam poniyagatgathu madam kastamthan
Yenna padem
Jayagroupsyercaud
*@muniyappan surya*
அவர் எங்கே பாடினார்❓
எந்த படத்துலேயும்
அவராகவே பாடவில்லை❌
பாடவும் முடியாது❌
பாட வைத்தார்கள்✔️
அப்படி பாட வைத்தவர்கள்
இசை உலகில்...
உச்சம் தொட்டவர்ககள்✔️
இசை வல்லுனர்கள்✔️
இசை மேதைகள்✔️
உதாரணம் :
இங்கே மெல்லிசை மன்னர் *MSV*
இளமைக்கால Sp பாலு
சாரின் மனதை மயக்கும்
குரல் மற்றும் பாடல்.
என்றென்றும் evergreen.