மண வாழ்க்கை சந்தோஷம் என்பதற்கு அடையாளம் அந்த ஒரு வரி தான் ஆனால் 95% பெண்களுக்கு கொடுத்து வைக்கவே இல்லை இறுதிவரை நான் கண்ணீரை வெல்லும் ஒரு பெண்ணாக வேண்டும் ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் ரீங்காரம் இட்டுக் கொண்டே இருக்கும் வரிகள்
இந்தாளு கண்ணதாசன் மனுசனா இல்ல வேற எதுவுமா? புரியலை😮 ஒவ்வொரு வார்த்தையலயும் வரிகளையும் செதுக்கிஇருக்கிறார்.இந்த பாட்டு எழுதும் போது வயது 32 ,37 க்கஉள் தான் இருந்திருக்கும்.எதுவும் கூடுவிட்டு கூடுபாய்ந்து வரிகளை அனுபவித்து எழுதி உள்ளார்.அதுவம் கடைசி ஆறு வரிகள் சூப்பர்.நானும் எழுதுபவன் தான்.ஆனால் இது ஹைசீனிக்கா இருக்கு. சுசிலாம்மா எம்எஸ்வி சொளகார் ஜெமினி என்னத்த சொல்ல.ம்ம்ம் வெரி எக்ஸலன்ஸி டூ ஆல். டைரக்டர்ஸ் ஆர் கிரியேட்டிவ் காட்ஸ். வேண்டும் வேண்டும் என்ற வரியை எவ்வளவு புனிதமாக டைரக்ட் பண்ணியுள்ளார். எந்த வரிகளும் எங்கும் காயப்படாமல் மிக அருமையாக (சித்திரமாக) இந்த பாட்டில் செதுக்கப் பட்டுள்ளது.
பாடல் - கையேடு கை சேர்க்கும் படம் - காவிய தலைவி பாடலாசிரியர் - கண்ணதாசன் பாடகி - பி.சுசீலா நடிகை - சௌகார் ஜானகி இசை - எம்.எஸ்.வி இயக்குனர் - கே.பாலாந்தர் படவெளியீடு - 30. அக்டோபர் - 1970
P. Suseela, the Nightingale of South India, has been enchanting music lovers for over six decades with her mesmerizing voice, unparalleled talent, and versatility. Her melodious renditions of Tamil songs have left an indelible mark on the hearts of countless fans, including myself. Suseela's voice is like a soothing balm, capable of transporting listeners to a realm of pure bliss. Her effortless transition between high and low notes, her impeccable diction, and her ability to infuse emotion into every song make her a true maestro of Tamil music. Her versatility knows no bounds. She has effortlessly mastered a wide range of genres, from classical ragas to folk melodies, from devotional songs to peppy film numbers. Her ability to adapt her style to suit any genre is a testament to her immense talent and dedication. One of the things I love most about Suseela's singing is her ability to convey the essence of a song. She doesn't just sing the words; she feels them and pours her heart and soul into each performance. This is what makes her music so deeply moving and personal. Some of my favorite Suseela songs include "Aalayamani", "Kannan Ennum Mannan", "Chitti kuruvi", "Ninaikka therintha maname", "Thamizhukkum amuthenru per", "Malai pozhuthin mayakkaththile" and so many songs. These songs showcase her vocal prowess, her ability to connect with listeners, and her mastery of various genres. P. Suseela is a true legend of Tamil music. Her contributions to the industry are immeasurable, and her legacy will continue to inspire generations to come. I am an ardent fan of her music, and I will forever cherish the joy and solace it has brought into my life. Long live P.Suseela Amma and her fame. She has been honoured with a Doctorate degree on 21/11/2023 by the Tamil Nadu Government. 07/04/2024.
"Nan kanneerai vellum oru pennaga vendum." What a lovely and beautiful line by kannathasan Avl. Superb.❤❤
தேன் மழை பொழியும் பாடல்
மண வாழ்க்கை சந்தோஷம் என்பதற்கு அடையாளம் அந்த ஒரு வரி தான் ஆனால் 95% பெண்களுக்கு கொடுத்து வைக்கவே இல்லை இறுதிவரை
நான் கண்ணீரை வெல்லும் ஒரு பெண்ணாக வேண்டும்
ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் ரீங்காரம் இட்டுக் கொண்டே இருக்கும் வரிகள்
இந்தாளு கண்ணதாசன் மனுசனா இல்ல வேற எதுவுமா? புரியலை😮 ஒவ்வொரு வார்த்தையலயும் வரிகளையும் செதுக்கிஇருக்கிறார்.இந்த பாட்டு எழுதும் போது வயது 32 ,37 க்கஉள் தான் இருந்திருக்கும்.எதுவும் கூடுவிட்டு கூடுபாய்ந்து வரிகளை அனுபவித்து எழுதி உள்ளார்.அதுவம் கடைசி ஆறு வரிகள் சூப்பர்.நானும் எழுதுபவன் தான்.ஆனால் இது ஹைசீனிக்கா இருக்கு. சுசிலாம்மா எம்எஸ்வி சொளகார் ஜெமினி என்னத்த சொல்ல.ம்ம்ம் வெரி எக்ஸலன்ஸி டூ ஆல். டைரக்டர்ஸ் ஆர் கிரியேட்டிவ் காட்ஸ். வேண்டும் வேண்டும் என்ற வரியை எவ்வளவு புனிதமாக டைரக்ட் பண்ணியுள்ளார். எந்த வரிகளும் எங்கும் காயப்படாமல் மிக அருமையாக (சித்திரமாக) இந்த பாட்டில் செதுக்கப் பட்டுள்ளது.
அருமை சார்.
கடவுள்
அருமையிலும் அருமை MSVயின் இசை.
பாடல் மிகவும் இனிமை
பாடல் - கையேடு கை சேர்க்கும்
படம் - காவிய தலைவி
பாடலாசிரியர் - கண்ணதாசன்
பாடகி - பி.சுசீலா
நடிகை - சௌகார் ஜானகி
இசை - எம்.எஸ்.வி
இயக்குனர் - கே.பாலாந்தர்
படவெளியீடு - 30. அக்டோபர் - 1970
Super melody of P.Susila 🎉
P. Suseela, the Nightingale of South India, has been enchanting music lovers for over six decades with her mesmerizing voice, unparalleled talent, and versatility. Her melodious renditions of Tamil songs have left an indelible mark on the hearts of countless fans, including myself.
Suseela's voice is like a soothing balm, capable of transporting listeners to a realm of pure bliss. Her effortless transition between high and low notes, her impeccable diction, and her ability to infuse emotion into every song make her a true maestro of Tamil music.
Her versatility knows no bounds. She has effortlessly mastered a wide range of genres, from classical ragas to folk melodies, from devotional songs to peppy film numbers. Her ability to adapt her style to suit any genre is a testament to her immense talent and dedication.
One of the things I love most about Suseela's singing is her ability to convey the essence of a song. She doesn't just sing the words; she feels them and pours her heart and soul into each performance. This is what makes her music so deeply moving and personal.
Some of my favorite Suseela songs include "Aalayamani", "Kannan Ennum Mannan", "Chitti kuruvi", "Ninaikka therintha maname", "Thamizhukkum amuthenru per", "Malai pozhuthin mayakkaththile" and so many songs. These songs showcase her vocal prowess, her ability to connect with listeners, and her mastery of various genres.
P. Suseela is a true legend of Tamil music. Her contributions to the industry are immeasurable, and her legacy will continue to inspire generations to come. I am an ardent fan of her music, and I will forever cherish the joy and solace it has brought into my life. Long live P.Suseela Amma and her fame. She has been honoured with a Doctorate degree on 21/11/2023 by the Tamil Nadu Government. 07/04/2024.
என்ன.! ஒரு அருமையான இசை
Yes .wat a sweet tone by susheela
காலை கேட்போம் செல்லமே தூங்கு
இந்தப் பாட்டை தான் நான் மேடையில பாட போறேன்
நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க கண்ணதாசன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.
Ok. All the best
Good selection
Concragelation வாழ்த்துக்கள் என் ஜ போடத பிள்ளைக்கு
The old songs all are very beautiful.
சூப்பர்பாடல்நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😂😂😂❤❤❤❤❤🎉🎉🎉🎉one of my favorite song🎵🎵🎵🎵🎵🎵🎵🎵 iron Lady sowcar janaki😢😢😢😢😢🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂❤❤❤❤❤
Mesmerizing Melody
Melodious song
Superb song and voice and 🎶 12.12.2023
🎉. Zungal. Rasigan. K. M. R. Madurai
@@muthuabi3137 good night
🎉mzungal. Rasigan. K. M. R. Madurai. 🎉🎉🎉.
@@muthuabi3137 good night
@@muthuabi3137 good morning
பாடல் இடம் பெற்ற இடம் Golconda, Hyderabad
கண்ணிரை வெல்லும் பெண்ணாகுனும்
Veryfinesong
Verysupersong
Sathiya mamiyar special ethum kattikala illa appa pothum naan unmai sollidava vendama ok dear
🎉. Zungal. Rasigan. K. M. R.. Madurai. 🎉🎉🎉.
என் சூ காவிய தலைவி
உங்கள் விருப்பப்படி பாடலை அனுபவியுங்கள் !